No video

முஸ்லிம் உறுப்பினர்களை வெளுத்து வாங்கிய சாணக்கியன் எம்.பி

  Рет қаралды 374,465

UTV HD

UTV HD

3 жыл бұрын

Follow us on...
► Facebook: / utvtamilhd
► KZbin: / utvtamilhdlk
► Twitter: / utvtamilhd​
► Instagram: / utvhd.lk
► Linkedin: / utvtamilhd
► Telegram: t.me/UTVTamilHD​
► Tik Tok: / utvsrilanka​
Visit our websites: www.utv.lk​ | www.utvnews.lk​
#ShanakiyanRasamanickam | #UTVHD​ | #LKA

Пікірлер: 802
@mohammadrisvan5975
@mohammadrisvan5975 3 жыл бұрын
சானக்கியன் உண்மையாகவே நீங்கள் ஒரு சிறந்த தைரியசாலி கம்பீரமான பேச்சு
@allprisebetoallah8486
@allprisebetoallah8486 3 жыл бұрын
எப்படி சுகம் சகோ
@mohammadrisvan5975
@mohammadrisvan5975 3 жыл бұрын
வ அலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ கொஞ்சம் நோய்வாய் பட்டி இருந்தேன் அதனால் தான் வரவில்லை
@mohammadrisvan5975
@mohammadrisvan5975 3 жыл бұрын
@MRM Farhaan சுகையின காரணமாக வைத்தியசாலையில் இருந்து சில வலிகள் சில வேதனைகள் மனதளவில் பாதிக்கப்பட்டு இருந்தேன்
@nasvanoushad4288
@nasvanoushad4288 2 жыл бұрын
எங்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் உங்கள் உயிரையும் உடைமையையும் இறைவன் பாது காப்பானாக.இன்னும் உங்கள் துணிச்சல் மேலோங்க இறைவன் அருள் புரிவானாக!
@greentv9967
@greentv9967 3 жыл бұрын
அல்லாஹ்வே! எமது சாணாக்கியன் அவர்களது உயிர் , உடமை, கன்ணியம் , சகோதர இனம் பற்றிய நல்லெண்ணம் , அவர் பதவி அணைத்தையும் பாதுகாப்பாயாக .
@mohamedriswan7244
@mohamedriswan7244 3 жыл бұрын
aam een
@mohamedasran5812
@mohamedasran5812 3 жыл бұрын
Aameen
@faridafarida9605
@faridafarida9605 3 жыл бұрын
Ameen Ameen Ameen yarabbal alámeen
@mohamedsafran131
@mohamedsafran131 3 жыл бұрын
Aameen
@sasitharyeesan2548
@sasitharyeesan2548 3 жыл бұрын
We should unite.
@MohamedRislan777
@MohamedRislan777 3 жыл бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் 100% உண்மை அய்யா. உங்கள் தைரியத்தை பாராட்டுகிறேன். பெயருக்கு ஏற்றவாறு உண்மையில் நீங்கள் சாணக்கியன் தான்.👍👍👍👍👍👍👍👍👍👍
@slbaseer8373
@slbaseer8373 3 жыл бұрын
supar👍🌾
@muhammedmufees9147
@muhammedmufees9147 3 жыл бұрын
Nijam
@lucasabraham4580
@lucasabraham4580 3 жыл бұрын
i realize I'm quite randomly asking but does anyone know a good website to stream newly released tv shows online ?
@deandreemmitt5346
@deandreemmitt5346 3 жыл бұрын
@Lucas Abraham Flixportal :)
@lucasabraham4580
@lucasabraham4580 3 жыл бұрын
@Deandre Emmitt Thank you, I went there and it seems to work :D I really appreciate it !
@sithyrifaya6607
@sithyrifaya6607 3 жыл бұрын
சாணக்கியன் சேர் உங்களுடைய பேச்சுக்கு நன்றி நன்றி இன்ஷா அல்லாஹ் இறைவன் உங்களுக்கு அருள் புரிவானாக ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன் இன்ஷா அல்லா இனி யாராலும் சிறுபான்மை மக்களை அசைக்க முடியாது அல்ஹம்துலில்லாஹ் எல்லாப் புகழும் இறைவனுக்கே
@aarn2422
@aarn2422 3 жыл бұрын
Hmmmm 😊
@AMEENAFRAR
@AMEENAFRAR 3 жыл бұрын
Asthahfirlaaul aleem சிர்க்கான வார்த்தை
@reenuyusuf2950
@reenuyusuf2950 3 жыл бұрын
Respect panrenu sollunga
@aarn2422
@aarn2422 3 жыл бұрын
@@reenuyusuf2950 hmm You are correct 👍🙋
@mohdnaleem1197
@mohdnaleem1197 2 жыл бұрын
Y
@ajmalri5878
@ajmalri5878 3 жыл бұрын
நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை சார் ஈழத் தமிழ் சிங்கம் 👍
@KumarKumar-kq7xi
@KumarKumar-kq7xi 3 жыл бұрын
சாணக்கியன் ஐயா உங்களின் பாதுகாப்பு மிக மிக மிக முக்கியம் குடை சாய்ந்த கூட்டமைப்பை தூக்கி நிறுத்திய சாணக்கியன் கூட்டமைப்பின் மீது அதிர்ப்தியில் இருந்த மக்களுக்கு நம்பிக்கையை ஊட்டிய சாணக்கியன் உங்களின் சேவை எங்களுக்கு தேவை ஆகையால் உங்கள் பாதுகாப்பு அவசியம் இறைவன் உங்களை பாதுகாப்பானாக.
@zameerniyas2079
@zameerniyas2079 3 жыл бұрын
இவர் ஜாதி மதம் இள்ளா அரசியள் தலைவன் நீங்கள் நீடூடி வாழ்க தலைவா
@osamhafatruteen
@osamhafatruteen Ай бұрын
இதுசும்மாபேச்சுமுஸ்லிம்களைஒளித்துகட்டனும்என்றுதிட்டம்தீட்டுரானுகள்வாழனுகள்
@mlkaleel1255
@mlkaleel1255 3 жыл бұрын
👍👍👍👍 தமிழ், முஸ்லிம் சமூகமூம் ஒன்று பட்டு வேற்றுமை யை மறந்து போராடு வோம்
@dawamaniponnusamy9626
@dawamaniponnusamy9626 3 жыл бұрын
முஸ்லீமை நம்பினோர் கைவிடப்படுவர்!
@gowrishankarmano2202
@gowrishankarmano2202 3 жыл бұрын
@@dawamaniponnusamy9626 தொப்பிபிரட்டிகள்
@sivaperumal4499
@sivaperumal4499 3 жыл бұрын
தமிழ் சிங்கம் முழங்குகிறது. எதிரிகள் ஓடி போவார்கள். வாழ்க சாணக்கியன் சார்👍👏👏👏
@kattan15
@kattan15 2 жыл бұрын
Katti kuduthu vittu ippa...otturumai patri alaippu
@wesker_zeeth2823
@wesker_zeeth2823 Жыл бұрын
​​@@dawamaniponnusamy9626 முஸ்லிம்களை நம்ப வேணாம் சத்தியத்தை நம்பு இங்கே தமிழ் முஸ்லிம் வேறுபாடு இல்லை
@muhammedsarjan7990
@muhammedsarjan7990 3 жыл бұрын
உண்மையில் இது தாய் தமிழ் பேசும் உறவுகளின் குரல் இதை பலப்படுத்த தமிழ் பேசும் மக்கள் சகோதர்களாய் கை கோர்க்க வேண்டும் நன்றி மிக்க வாழ்த்துக்கள் ஐயா
@arifmohamed6748
@arifmohamed6748 3 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் என் சகோதரர்களின் உங்களிடம் சிறு விடயம் கேட்க வேண்டும் எனவே உங்கள் தொலைபேசி எண் கிடைக்குமா அல்லாஹ்விற்காக நான் தமிழகத்தில் வாழும் ஒரு தமிழ் முஸ்லிம்
@sithyrifaya6607
@sithyrifaya6607 3 жыл бұрын
சாணக்கியன் சார் சிறுபான்மை மக்கள் ஒன்றிணைந்து வெற்றி பெற முடியும் ஒன்றுபடுவோம் வெற்றி பெறுவோம்
@valithahamadvalithahamd9056
@valithahamadvalithahamd9056 3 жыл бұрын
Super
@mafarmeeran5359
@mafarmeeran5359 3 жыл бұрын
ஒன்றிணைந்து வெற்றிபெறுவோம் என்ற உணர்வு பெரும்பாலும் ஒவ்வொரு தமிழனிடத்திலுமுன்டு.... ஆனால், அந்த எண்ணம், குறைந்தது ஒரு முஸ்லிம் அரசியல் வாதியிடம்போலும் இல்லை.... சுயநல அரசியல்வாதிகள்....
@raseemazainulaabdheenrasee3724
@raseemazainulaabdheenrasee3724 3 жыл бұрын
Athuthan unmay
@sithyrifaya6607
@sithyrifaya6607 3 жыл бұрын
@@mafarmeeran5359 அவ்வாறு செல்ல வேண்டாம் சகோ நிறைய பேர் உள்ளார்கள் ஒன்றிணைந்தால் வெற்றி கிடைக்கும் இன்ஷா அல்லா துவா செய்யுங்கள்
@mohamedfaizal2096
@mohamedfaizal2096 3 жыл бұрын
நிச்சயமாக
@mohamedhizaam2843
@mohamedhizaam2843 3 жыл бұрын
சிறுபான்மை மக்களின் சிறந்த தலைவன் சாணக்கியன் sir
@theknowledgeispower5363
@theknowledgeispower5363 3 жыл бұрын
சாணக்கியன் ஐயா 20 சட்டதிருத்தத்துக்கு வாக்களித்த முஸ்லிம் கயவர்களை நீங்கள் ஏசுவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. எங்களுக்காக குரல் கொடுக்கும் நீங்கள் நலமாக வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன். உங்களை பாராட்ட வார்த்தை இல்லை. நாம் அனைவரும் தமிழர்கள் என்ற பெயரில் ஒன்றினைய வேண்டும். வாழ்த்துக்கள் என் தமிழ்ச்செல்வங்களே
@riskanmohammed2847
@riskanmohammed2847 3 жыл бұрын
நீங்கள் உண்மையிலேயே ஒரு தைரியசாலிதான். யாருக்கு மோடயன் என்று ஏசினிங்க
@abuhasanabuhasan6187
@abuhasanabuhasan6187 3 жыл бұрын
😅
@mafazmulaffer1037
@mafazmulaffer1037 3 жыл бұрын
ஜோன்ஸ்டன் என்று நினைக்கிறன்
@basithking7729
@basithking7729 3 жыл бұрын
சாணக்கியன் தம்பி பொது மக்கள் இனியும் இந்த 20வதுக்கு வாக்களிந்தவர்களை நாங்கள் நம்ப மாட்டம் இனமும் பாராமல் தமிழ் முஸ்லிம் மக்களும் ஒன்று படுவோம்
@fairooslebbe3000
@fairooslebbe3000 3 жыл бұрын
இவர்கள் இன்னுமொரு 21வது திருட்டச்சடடம் இருக்கு என்று சொல்லி கை ஒப்பு வைத்துவிட்டு வந்தாலும் நாங்கள் வாக்குபோட தயார். ஏன் என்று சொன்னால் நாங்கள் வாக்கு போடுவது எங்களுக்காக அல்ல. எங்கள் அரசியலுக்கு அல்ல. எங்களுக்கு இது பலகிப்போனது. நாங்கள் எனக்காக கடசியல யாரை போடடலும் அவருக்கு வாக்கு போடுவம். மொத்த கணக்கும் எங்களுக்கு தேவை
@fairooslebbe3000
@fairooslebbe3000 3 жыл бұрын
சனக்கியனோடு பயணிக்கும் தருணம் இது அவர் அடுத்த தேர்தலில் என்ன செய்ய வேண்டும் சொல்லும் போது அதட்கு எல்லோரும் தலசக்க வேண்டும்
@amayababy9194
@amayababy9194 3 жыл бұрын
நீங்கள் உண்மையிலேயே மான தமிழன் தலைவர்.அந்த கடவுளுக்கு நன்றி உங்களை இந்த மண்ணில் படைத்தது.
@mohamedsafran131
@mohamedsafran131 3 жыл бұрын
Nangal wetkappaduhirom muslim solla perunpai samooham engal wayei mooda waithittan
@sugisugiamen886
@sugisugiamen886 3 жыл бұрын
நாய் தான் சும்மா கொலைக்கும் நல்ல பதில்
@aarn2422
@aarn2422 3 жыл бұрын
Mr sanakkiyan MP Very good speech Dogs Barking 😆😆😆💃💃💃🙋🙋🙋👍👍👍
@shifakdubai5150
@shifakdubai5150 3 жыл бұрын
அய்யா நீ சிங்கம் 🔥🔥🔥🔥🔥🔥
@SyedAli-py5kb
@SyedAli-py5kb 3 жыл бұрын
இனி தமிழ் முஷ்ம் தமிழ் ஹிந்து தமிழ் கிறித்தவ மக்களுக்கு இடையில் இனி ஒரு பிரச்சினை வர நாங்கள் விடமாட்டோம் அய்யா
@m.s.r1204
@m.s.r1204 3 жыл бұрын
அழ்ழாஹுத்தஆலா உங்களை பாதுகாத்து நீண்டகாலம் நலமுடனும் மென்மேலும் தைரியத்தையும் ஆளுமையையும் வல்லமையையும் சக்தியையும் கொடுத்து அருள் புரிவானாக.
@ashraflondon9321
@ashraflondon9321 3 жыл бұрын
Truth of 100% 👍🏻
@niharahaleem7872
@niharahaleem7872 3 жыл бұрын
சாணாக்கியன் சேர் வரப்புயர நீர் உயரும் . நீர்உயர நெல் உயரும். நெல்உயர குடி உயரும்.குடி உயர சாணாக்கியன் உயர்வார். என்றும் எமது வாழ்த்துக்கள். எமக்காக உங்கள் குரல் உயரட்டும். சிறு பான்மை அநீதி இழைக்கப்படுகிறோம். துணிவே துணை. துணிந்து செல் நிமிர்ந்துநில் தம்பி சாணாக்கியா
@RIFAYAMEEN
@RIFAYAMEEN 3 жыл бұрын
🥰
@SivaSiva-lf4ny
@SivaSiva-lf4ny 3 жыл бұрын
kzbin.info/www/bejne/oZa2mISGoN2tbNE
@vjeyorange1912
@vjeyorange1912 2 жыл бұрын
ஆபாச வலைத்தளங்களை முழுமையாக முடக்கினால் மனித சமூதாயம் சிறந்த மாற்றத்தை அடையும். இது நடைமுறைக்கு வந்தால் மிகப்பெரிய வெற்றி கிடைக்கும்.
@ishamsham9761
@ishamsham9761 3 жыл бұрын
சாணக்கியன் அவர்களே உங்களுக்கு மிகவும் நன்றி. நீங்கள் மிகவும் தைரியமானவர்கள். முஸ்லீம்களாகிய நாங்கள் எங்கள் உயிர் பிரியும் வரை உங்கள் உதவியை மறக்க மாட்டோம். எங்களுக்காக பேச இருந்தவர்கள் இருவர் அவர்கள் இருவரையும் கைது செய்து பதவியில் இருந்து நீக்க திட்டமிட்டுள்ளார்கள். 😢 இப்போது நீங்கள் மட்டும் தான் எங்களுக்காக குரல் கொடுக்க இருக்குறீர்கள். உங்களுக்கு மிகவும் நன்றி. உங்களை நாங்கள் எப்போதும் மறக்க மாட்டோம்
@mrifay7765
@mrifay7765 3 жыл бұрын
அருமை ஐயா 👌
@VengayarThesam
@VengayarThesam 3 жыл бұрын
அண்ணனுக்கு முஸ்லிம் சகோதரர்களின் ஆதரவு மிகவும் வலுவாக உள்ளது. இறைவனின் அருள் உங்கள் மீது எப்போதும் பிரகாசிக்கும். வாழ்த்துக்கள் நாளைய ஒற்றுமையின் வெற்றிக்கு.
@vigneshathiyan8145
@vigneshathiyan8145 3 жыл бұрын
தமிழர்கள் மதவேற்றுயற்று ஒன்றுபட்டு செயல்படுங்கள்...
@donmohameduvais3117
@donmohameduvais3117 3 жыл бұрын
உலகம் அழிந்து போகும் . விற்கப்பட்ட இனம் .
@vigneshathiyan8145
@vigneshathiyan8145 3 жыл бұрын
@@donmohameduvais3117 என்ன ஒரு நல்ல மனசு... அல்லாஹ்வின் பெயரால் வாழ்வீராக!
@kundakamandaka3528
@kundakamandaka3528 3 жыл бұрын
சாணக்கியன் ,பெயருக்கேற்ற ஆழுமை வாழ்க வாழ்க.
@mohamedazwan1061
@mohamedazwan1061 3 жыл бұрын
உண்மையை உரக்கச் சொன்னீர்👏👏👍👌
@haneefamajeed7585
@haneefamajeed7585 3 жыл бұрын
சாணக்கியன் ஐயா சொல்வது 100%வீதம் உண்மை இலங்கையிலேயே மக்களுக்காக போராடக்கூடிய உண்மைாயான ஆம்புள நீங்கதான் ஐயா தரமான கததான் ஐயா வாழ்த்துக்கள் ஐயா
@mohammednabeel3055
@mohammednabeel3055 3 жыл бұрын
உண்மை யான கதைதான் மிகவும் அருமை
@priyanisri8753
@priyanisri8753 3 жыл бұрын
sir naan oru muslim...but ungalai patri enakku evlo romba theriyathu...karanam naan 25 varudam velinattil irundadhal...ippoluthu solhiren sir naanum thamilan endru solli kolla perumaipaduhiren....anal vekkamaha irukkirathu muslum mbkkalai ninaiththal....salute for you sir...thank you.
@bmzameer8297
@bmzameer8297 3 жыл бұрын
மாஷா அல்லாஹ் . அல்லாஹ் இவருக்கு மேலும் மேலும் நல்ல ஆற்றலை குடுத்து முன்னேறுவயாஹ முஸ்லீம் , தமிழ் மக்க்ள் இற்ற்கு குரல் குட்டுதமிக்காஹ நன்றி சகோதரர் ரே ❤
@invisibleuniverseiu20
@invisibleuniverseiu20 3 жыл бұрын
நான் ஒரு இலங்கையர் என்ற வகையில் ஒரு விடையத்தை அனைத்து தமிழ் பேசும் மக்களின் முன்னும் கொண்டு வருகின்றேன்.இவர் போன்ற இன்னும் மனிதர்கள் இருந்தால் தயவு செய்து( parliament ) அனுப்பி வைக்க ஒன்று சேருவோம்.நன்றி...
@mashoothaliyarlebbe7442
@mashoothaliyarlebbe7442 3 жыл бұрын
Yes
@hameethhameeth7082
@hameethhameeth7082 3 жыл бұрын
நீங்கள் தான் எதிர்கால வெற்றியாளர் உங்கள் பேச்சு எங்கள் வெற்றி
@rmaasik
@rmaasik 3 жыл бұрын
நாம் தமிழராக ஒன்றாக இணைந்து உங்களுடன் ஒன்றாக இருக்க Allah விடம் pray pantran Annan We are tamil God bless you brother
@sureshnavaify
@sureshnavaify 3 жыл бұрын
Tamil is mother language Muslim, Hindu, even Christan.
@puvipuvana6253
@puvipuvana6253 3 жыл бұрын
வாழ்த்துகள்
@thureshrasamalar2581
@thureshrasamalar2581 3 жыл бұрын
என்னையா உங்களுடைய திறமை எத்தனையோ தமிழ் அமைச்சர்கள் இவ்வளவு காலமும் பாராளுமன்றத்தில் அமர்ந்திருந்தாலும்இப்படி உரையாற்றவில்லை ஏனெனில் அவர்களுக்கு தமிழைத்தவிரவேறு மொழிதெரியாது சாணக்கியன் ஐயா உண்மையில் நீங்கள் தான் பாராளுமன்றத்திற்கு 100% தகுதியானவர் வளர்க உங்கள் பணி வளர்க உங்கள் திறமை
@inshafahamedsrilanka8776
@inshafahamedsrilanka8776 3 жыл бұрын
Praise And Proud Be To Allah ❤ I Really Appreciate Sir 👏👏👏
@AbdurRahman-gh8zm
@AbdurRahman-gh8zm 3 жыл бұрын
வரவேற்கிறோம் .... நீங்கள் தைரியசாலி ..❤️❤️❤️💪🏾💪🏾💪🏾...
@tamilantamil6700
@tamilantamil6700 3 жыл бұрын
சானக்கியன் சார் பேச்சிமிக அறுமை அவரோடு இலங்கை இஸ்லாம்மியர் சேர்ந்து இஸ்லாத்தையும் அதே போல் தமிழ் நண்பர்களின் நட்பை பலபடுத்த இந்திய இஸ்லாமிய நான். வாழ்துகிறேன் நன்றி சானக்கியா சார் அவர்கலே.
@niharahamed3273
@niharahamed3273 3 жыл бұрын
Sir ur ABSOLUTELY right we have to work to gether
@Rr-fd7gn
@Rr-fd7gn 3 жыл бұрын
You are such a great Person I really proud of you Hon. Sanakkiyan💪✊👊
@JoJo-sb7nz
@JoJo-sb7nz 3 жыл бұрын
Your such a strong man. Appreciate it keep your straight forward talk always.
@fouzulkamal7744
@fouzulkamal7744 3 жыл бұрын
சாதிக்கப் பிறந்தவன் சாணாக்கியன் ♡♡♡
@gghjg3612
@gghjg3612 3 жыл бұрын
அருமை அருமை.ஐயா. உங்கள் தைரியம் மற்றும் நேர்மைக்கு தலைவணங்குகிறேன்.🙏🙏🙏🙏🙏
@basithking7729
@basithking7729 3 жыл бұрын
தம்பி நிங்கள் சொல்வது உண்மை தான் புரியும்படி நல்ல சொல்லுகள்
@user-is9fe8xg2t
@user-is9fe8xg2t 3 жыл бұрын
"බල්ලොන්ට බුරන්න දෙන්න එපා" යකඩ මිනිහෙක් කාලෙකින් පස්සේ දැකපු💪💪💪💪💪💪💪💪💪💪💪
@zunaiq4890
@zunaiq4890 3 жыл бұрын
Exactly 🤝🤝🤝🇨🇦🇱🇰 you are a great person always talk 💯trough god bless you
@m.mukthar7054
@m.mukthar7054 3 жыл бұрын
சணக்கியன்தம்பி நீங்கள் பாராளமன்றம்வரும்போது 2கிலோஇறைச்சிகொண்டுவந்து.பசியில்கத்தும்புலிஎன்றுசொல்பவர்களுக்குப்போடவும்
@World-Fishdom
@World-Fishdom 3 жыл бұрын
Sanakiyan sir Vera level Vera level 👍🏿
@sithyruwaisa4989
@sithyruwaisa4989 3 жыл бұрын
Sanakkeyan 👌👌👌
@hafeelalafeer5638
@hafeelalafeer5638 3 жыл бұрын
எங்களுக்கு சார்பாக பேசும் ஒரு முஸ்லிம் பராள மன்ற உறுப்பினரை நாங்கள் என்றோ இழந்து விட்டோம். அவர் தான் அஷ்ரஃப் sri. எங்கள் இறைவன் எங்களை கை விடவே மாட்டான் .அல்லாஹ் ஒருவன் இருக்கின்றான். யார் மூலமாவது உதவி செய்வான். நன்றிகள் சாணக்கியன் sri அவர்களுக்கு
@mohamedfazloon6386
@mohamedfazloon6386 3 жыл бұрын
Vera level speech sir your real hero 👏
@Narayanan-ky6ox
@Narayanan-ky6ox 3 жыл бұрын
திமிர்கொள் தமிழா... இனத்தால் ஒன்றுபடு..! நாம் தமிழர்.
@anthonynimoson7154
@anthonynimoson7154 3 жыл бұрын
நன்றி உங்கள் பாதுகாப்பை உறுதி செயங்கள் நீங்கள் தமிழ் மக்களின் அவசியம்
@kanthaiyarajan5224
@kanthaiyarajan5224 2 жыл бұрын
Very Very Great 👍💪👌❤️ YOU'RE NAME And YOU'RE Speaking my brother. My Dear brother You're Very Great THAMILAN THANK YOU SO MUCH MY BROTHER 💝
@fasrinafasrinafasrinam7805
@fasrinafasrinafasrinam7805 3 жыл бұрын
Super proud of you 👌👍
@thevankandasamy5286
@thevankandasamy5286 3 жыл бұрын
தமிழ் மறவன் .வீரன் சாணக்கியா
@jollystp4853
@jollystp4853 3 жыл бұрын
Sir you are the voice of the suppressed minority tamils and muslims. Even the opposition leader R. Sampandan sir never spoken like this. The majority people liked him a lot because he didn't go against them. Very impressive speach. We respect you Sir.
@nawwararafeek9517
@nawwararafeek9517 3 жыл бұрын
Good spech sir god bless you
@surendhanya5677
@surendhanya5677 3 жыл бұрын
உங்கள் ஆக்கிரோச பேச்சுக்கு தலை வணங்குகிறேன் 🙏🙏🙏 கவனமாக உங்கள் அரசியலை பயணத்தை தொடரவும் ஏனென்றால் குள்ள நரிகள் அதிகம் உள்ள நாடு
@wahababdul1751
@wahababdul1751 3 жыл бұрын
உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை வியாளேந்திரன் ஒருலூசன்நாங்கள் என்றும்சாணக்கியனுக்கு ஆதரவு தருவோம்
@mohamedhusain199
@mohamedhusain199 3 жыл бұрын
இவரின் பேச்சுக்கள் எதார்த்தை தெளிவாக புரியவைத்துள்ளார் வாழ்த்துக்கள்
@rainvd5971
@rainvd5971 3 жыл бұрын
தழிழ் முஸ்லிம் ஒன்று சேருவோம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SIHASTHK
@SIHASTHK 3 жыл бұрын
யா அல்லாஹ் இவருடைய வேலையை பாதுகாக்க வேண்டும். அய்யா சரியாக சொன்னீர். உங்கள் தைரியத்துக்கு சொல்ல வார்த்தை இல்லை.
@nizamnafeel3631
@nizamnafeel3631 3 жыл бұрын
மிக அருமை.
@yjcuber8961
@yjcuber8961 3 жыл бұрын
Masha allah very brave superb speech
@imtz_toro
@imtz_toro 3 жыл бұрын
BRAVE ♥️
@ismailjaufer4994
@ismailjaufer4994 3 жыл бұрын
Well done sir
@thangasubra4198
@thangasubra4198 3 жыл бұрын
சாணக்கியன் மக்களுக்கு உரிய மகன் முஸ்லிம் மக்களுக்கும் இப்போ அரசன் நன்றி
@vijaysangeetha417
@vijaysangeetha417 2 жыл бұрын
👌👌👌👌பேச்சு 👌👌👌👌வாழ்த்துக்கள் அண்ணா 👌👌👌👌👌👌
@nasarnasar17740
@nasarnasar17740 3 жыл бұрын
Allahu Akbar masha allah superb information ❤️❤️ thank so much for your support sir
@jokithajoki7534
@jokithajoki7534 3 жыл бұрын
உங்களுடைய பேச்சுக்கு மிகவும் நன்றி ஐயா
@wahabwahabasfar8077
@wahabwahabasfar8077 3 жыл бұрын
Super super sir
@noorhaniffa801
@noorhaniffa801 3 жыл бұрын
உண்மை வெல்லும். ஆனால் பொய் நிச்சயமாக aliyum என்பதில் சந்தேகம் இல்லை.
@mkarthikeyankm8138
@mkarthikeyankm8138 3 жыл бұрын
பாராட்டுக்கள்
@aneesaali6840
@aneesaali6840 3 жыл бұрын
Hats off sir ❤️❤️❤️❤️
@Chitra-sd4lp
@Chitra-sd4lp 3 жыл бұрын
அருமை சகோதரா.
@faslanft2809
@faslanft2809 3 жыл бұрын
Super sir❤❤❤❤❤❤❤❤❤❤❤
@victorvictor4698
@victorvictor4698 3 жыл бұрын
Hi Sir 🙏🙏🙏🙏Great speech
@naleemmohamed9066
@naleemmohamed9066 3 жыл бұрын
Weldon sir
@amamanshaf1114
@amamanshaf1114 2 жыл бұрын
அனல் பறக்கும் பேச்சு. சாணக்கியன் ஐயா உங்களுக்கு இறைவன் துணை நிற்பான்
@mohamedfarzan6668
@mohamedfarzan6668 3 жыл бұрын
We are with you Sir
@mmmmmm814
@mmmmmm814 3 жыл бұрын
🔥🔥🔥👍👍👍உண்மை
@sirimewanashanlanka8274
@sirimewanashanlanka8274 3 жыл бұрын
විශිෂ්ටයි සානකීයන් සහෝදරයා 💪💪💪❤️👋👋👋👍👍👍
@silunamanthila
@silunamanthila 3 жыл бұрын
Mokakd mu kynne
@hanifahanifa6698
@hanifahanifa6698 3 жыл бұрын
கௌரவ சாணக்கியன் அவர்களே அரசியல் வாதிகளை ஒரு போதும் நம்பி பயனில்லை மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி ஒற்றுமையை ஏற்படுத்த முடியும். மக்கள் புரிந்து கொள்ளும் மனநிலையில் தற்போது உள்ளனர்.
@jamalshanthi9251
@jamalshanthi9251 3 жыл бұрын
Super sir Allah always with you my dua AMEEN
@jgenessa
@jgenessa 3 жыл бұрын
Super Thalaiva 👍👏👏👏💪
@mhmdakm3134
@mhmdakm3134 3 жыл бұрын
Well Speech Sir ❤️
@maha.srilanka8965
@maha.srilanka8965 3 жыл бұрын
நல்ல.பதில்..தொடரட்டும்.உங்கள்.துனிச்சல்..சேவை
@nazarmeerahmohideen9075
@nazarmeerahmohideen9075 3 жыл бұрын
Excellent speech sir
@surassuras7219
@surassuras7219 3 жыл бұрын
தமிழனுக்கு.தலைவன்.நிதான்இறைவன்துணை
@mohamedabrar1790
@mohamedabrar1790 3 жыл бұрын
Really very good and bold speech .. pls forward to all Muslims in these speech
@wahababdul1751
@wahababdul1751 3 жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் தம்பிசாணக்கியன்
@supertea3420
@supertea3420 3 жыл бұрын
The big salute bro.. he is not tiger he is a lion 👍👍👍👍 I will support to you forever
@SivaSiva-lf4ny
@SivaSiva-lf4ny 3 жыл бұрын
kzbin.info/www/bejne/oZa2mISGoN2tbNE
@rockeyrockey8289
@rockeyrockey8289 3 жыл бұрын
உண்மையை ஆணித்தரமாக சொன்னீர்கள்..
@sugisugiamen886
@sugisugiamen886 3 жыл бұрын
அருமை அருமை நீங்க உன்மை பய்த்திய காரன் கொட்டியா என்று சென்னான்
@mohammadashahidbasha1450
@mohammadashahidbasha1450 3 жыл бұрын
I'm tamillan my Allah bless you Sir
@salahudeenmuneer262
@salahudeenmuneer262 3 жыл бұрын
Excellent speech
@ihropondicherryut9655
@ihropondicherryut9655 3 жыл бұрын
Sir, wonderful sharing. Please send your videos continuously. I am from Pondicherry UT India
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 112 МЛН
Идеально повторил? Хотите вторую часть?
00:13
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 5 МЛН
ОБЯЗАТЕЛЬНО СОВЕРШАЙТЕ ДОБРО!❤❤❤
00:45
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 35 МЛН
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 112 МЛН