MUST WATCH விழிப்புணர்வு என்றால் என்ன ? நாம் யார் ? நம் வாழ்வை நிர்ணயிக்கும் சக்தி எது ? 👇 kzbin.info/aero/PLSL0Qp7bWxy1sanaqOEqjw4WN9Zt90KfN
@gnanathibanlogarajah845410 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@jaynaykar56215 жыл бұрын
இப்படி பேச வேண்டும் என்று கடவுள் உங்களுக்கு கொடுத்த வரம்,அதை நாங்கள் கேட்பதற்கு நாங்கள் பாக்கியம் செய்துள்ளோம்.நன்றி சகோதரி 🙏🙏🙏🙏🙏
@RekhaPadmanabanofficial1235 жыл бұрын
நமது நண்பர்களுக்கும் அன்பானவர்களுக்கும் இந்த தகவலை கொண்டு சேர்த்தால் உதவியாக இருக்கும் பேரன்போடு நன்றி.
@paventhanvallar72965 жыл бұрын
உங்களுடைய பேச்சை நான் கேட்கும் போதெல்லாம் என்னை நான் என்னுல் தேடுகிறேன்
@raviradhalove5 жыл бұрын
நன்றி அற்புதம் அம்மா
@vsm.vijayaprakash3775 жыл бұрын
Sister Tku so much
@vsm.vijayaprakash3775 жыл бұрын
Sister Ippo En masanu free Tku god sister
@mathubalan36945 жыл бұрын
அக்கா புத்தர் பற்றி படிக்க எந்த புத்தக பதிவு படிக்கனும்
@vijay-dx6vg4 жыл бұрын
உங்களது சொல்கள் எல்லாம் கேட்பதற்கு இனிமையாக உள்ளது
@n.rajkumarn.rajkumar23803 жыл бұрын
Media வில் உங்களை மட்டுமே எங்கள் குடும்பத்தாருக்கு ரொம்ப பிடிக்கும் உங்கள் எளிமை மனதை ஒரு நிலை படுத்த சொல்லும் கருத்துக்கள் ரொம்ப பிடிக்கும் வாழ்க வளமுடன்
@muraliperumal1565 жыл бұрын
நீங்கள் ஒரு பொக்கிஷம் என்பதனை உணர்ந்தேன். தமிழுக்கு கிடைத்த வரம் சகோதரி. வாழ்க வளமுடன்
@selvarajduraisamy27485 жыл бұрын
சகோதரி உங்களுடைய இந்த அற்புதமான சொற்பொழிவு இந்த சமூகத்து மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது..உங்களுடைய இந்த இந்த சமூக சேவை தொடர என்னுடைய வாழ்த்துக்கள்..சகோதரி
@FeelGood07865 жыл бұрын
உங்கள் உரை ஒவ்வொரு மாணவருக்கும் சென்று சேர வேண்டும்.. ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க உங்களைப் போன்ற நல்லோர்களின் உதவி தேவை... வாழ்த்துக்கள் உங்கள் சேவை தொடரட்டும்...
@gowrisankarsambasivan82835 жыл бұрын
மிக தெளிவான உரை பெண்ணே ! இந்த வயதில் இவ்வளவு அருமையாக சிந்தித்து தெளிவாக சொல்லியதற்கு நன்றி.
@samuthiraraj43255 жыл бұрын
Kk,j hi knmmm
@m.smaniam99735 жыл бұрын
Ok
@chinnaraja.s95615 жыл бұрын
Akka ennka oru uthavi
@SITHAN19855 жыл бұрын
நான் உங்களுடைய விடீயோக்களை பாத்தபிறகு கடந்த 5 மாதமாக என்னில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டது .நன்றி ரேகா அக்கா
@vethamoorthi23935 жыл бұрын
நன்றி அக்கா!நான் உங்களால்தான் நிறைய தீய எண்ணங்களில் இருந்து விடுபட முயற்சி செய்கிறேன்.
@dharanikathamilarasi18545 жыл бұрын
Super bro
@thalastr85874 жыл бұрын
Me too
@dharanikathamilarasi18544 жыл бұрын
@@thalastr8587 super
@thalastr85874 жыл бұрын
@@dharanikathamilarasi1854 really her speech inspired me.i used watch her videos befor i go to work. The whole day i will try to be happy only....i stopped some bad habits tooooo😍
@BalaMurugan-nw4kv5 жыл бұрын
நான் முயற்சி செய்கிறேன் சிறிது நேரம் எனது பேச்சை கேட்கிகறது பிறகு மனம் என்னை மீண்டும் ஆட்கொள்கிறது
@RohitKumar-ok4bw5 жыл бұрын
Ennakum indha problem irukku ena pannanumnu thearilla aana ......
@sudha13255 жыл бұрын
Same
@shalinisivashalinisiva84334 жыл бұрын
6
@prabu79654 жыл бұрын
Bala Murugan அது பயிற்சியால் மெல்ல மெல்ல சாத்தியமாகும்.☺
@manonmaniengineeringworks63084 жыл бұрын
மனம் என்பது என்ன என்று விளக்கி கூற முடியுமா
@salchannal22015 жыл бұрын
இதை பல புத்தகம் மூலமும் பலர் சொல்லியும் கேட்கல இப்ப நீங்கள் அழகஎளிமைய மென்மையாக புரிகிறமாதிரி சொல்லி உள்ளேநுழைய வைகிறீர்கள் அருமை அருமை நன்றி
@ராஜகணபதி5 жыл бұрын
அருமை சகோதரி தொடரட்டும் உங்களது மேலான சேவை... ஓம் நமசிவாய ஆத்ம வணக்கம்🙏
@headshotgamingyt64903 жыл бұрын
குருவே சரணம் 🙏 நன்றி சகோதரி 🙏உஙகள் இந்த பணி தொடர்ந்து இடைவிடாது நடக்க எல்லாம் வல்ல குருமார்களையும் பிரபஞ்ச பேராற்றலையும் வேண்டி வணங்குகிறோம் 🙏 வாழ்க வளமுடன் 🙏🙏🙏
வாழ்வை செப்பனிடும் உவைமகள். அதனை ஆரவாரமில்லாமல் இயல்பான பேச்சு நடையில் எடுத்தியம்பியது சிறப்பு. பாமரனுக்கும் புரிந்தது என நன்றி சொல்வான்.
@SamSung-fc8mm5 жыл бұрын
எந்த ஒரு கருத்து சொன்னாலும் மிகமிம நேர்த்தி யாக சொல்றிங்க. அருமை,.........
@pmk26445 жыл бұрын
மனதைப் பற்றி அருமையான பதிவு மிகத் தெளிவான விளக்கம் கடவுளின் அருள் ஆசியுடன் தொடரட்டும் உங்கள் சேவை நன்றி வணக்கம்,,
@devamuthan58575 жыл бұрын
மனதை அடக்க முடியுமா என்று தெரியவில்லை ஆனால் உங்க பேச்ச கேட்க்கும் போது மனசு கொஞ்சம் அமைதியாகிறது . நன்றி🙏
@santhishri89508 күн бұрын
அன்பு சகோதரியே என்னுடைய மனதில் வரும் மாற்றங்களை உணர்கின்றேன்....உங்களுடைய இந்த சேவைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் ❤
@AkbarAli-wx3pp5 жыл бұрын
இது ஒரு அன்பான சேவை சகோதரியே என் வாழ்த்துக்கள் உங்களுக்காக .
@surenthiren71805 жыл бұрын
Akka, unga pechile oru Sakthi iruku. Neenga solrathu elloradaiyum vaalkaiyulum nadakathu. Romba thelivana pathivu Ka. Romba nandri ka🙏🙏
@venkatesh43155 жыл бұрын
ஒவ்வொரு மனிதர்களின் மனங்களும் குணங்களும் எண்ணங்களும் ஆசைகளும் வேறு வேறாக இருக்கிறது... இயற்கையின் அளவீடுகள் படைப்புகளில் இருந்து மனிதர்களை நல்ல எண்ணங்களின் நேர் கோட்டில் பயணிக்க வைக்க முடியும் என்பதை உணர்த்தவே உங்களை போன்ற நல்லவர்களின் கையில் அந்த பொறுப்பை கடவுள் தந்திருப்பதாக நான் நம்புறேன்.. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்..
@royalraj96865 жыл бұрын
அக்கா உங்க உரையாடல் நேரில் காண்பதற்கு நான் மிகவும் ஆர்வமாக இருக்கிறேன்
@jacksporow95565 жыл бұрын
நம் எண்ணங்களும் நம் செயல்களும் நம் வாழ்க்கையின் ஆழகிய தருணங்கள் அருமை அருமை வாழ்த்துக்கள் சகோ..! 7.12 கண் மூடி தூங்கும்போது கனவில் வந்த காட்சியை எந்த கண்களால் பார்த்தோம் 👌👌👌👌👌👌👌
@rajfarms33765 жыл бұрын
மத நல்லிணக்கத்துக்காகவும் சமூக நீதிக்காகவும் ஏழை பணக்காரண் ஏற்ற தாழ்வு மணப்பான்மை குறித்தும் சொற்பழிவு ஆற்ற கேட்டு கொள்கிறேன்.... நாட்டுக்கு இது தான் மிக முக்கியமானது.... தனிமனித உயர்வை காலம் நிறைய கத்துகொடுக்கிறது..
@AshokKumar-tw5jt5 жыл бұрын
Super Sister, This much I never studied in my school also, No one teach me or nobody takes this much class for me..... Sister I Salute you
@venkatachalemthanamraja28925 жыл бұрын
சகோதரியே இருப்பதல்லாம் ஒன்றென உணர்ந்தவர் நீ நீஎன்பதே தவறு நாம். அருமையான சேவையை நமக்கு நாமே செய்து வருகிறீர்கள்
@roselinrita38925 жыл бұрын
மிக மென்மையான கருத்து பகிர்வு. வாழ்த்துக்கள் சகோதரி
@balamurugans62464 жыл бұрын
அக்கா உங்களுடைய அறிவுறைகள் இந்த சமுகத்துக்கு தேவை. நன்றி
@manikandanm2245 жыл бұрын
புதிய தெளிவு பிறந்தது...! உங்களுக்கு நன்றி
@er.r.prasannacivil32275 жыл бұрын
ஆஹா ஆஹா மிக அருமை.... இது எனக்கு பிடித்த ஜென் கதை .... அக்கா. உங்கள் பேச்சி அருமை யாக இருந்தது....
@shanthic91565 жыл бұрын
I am big fan of you sister. Your speech will make good change in the society. Very useful speech to solve all our problems. Thank you very much.
@dhakshinamoorthy46404 жыл бұрын
நீ கடவுள்
@thiyathiyagu5875 жыл бұрын
அக்கா நீங்கள் புத்தகங்களை படித்த பிறகு...அதை அருமையாக கூறும்போது உங்கள் பேச்சைக் கேட்கும் அனைவருக்கும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வாழ்வை சீரமைக்கிறது... நீங்கள் அறிந்ததை பிறருக்கு உபதேசம் செய்வதால் அதில் கிடைக்கும் பலன் அதை நான் உணர்ந்தேன் அக்கா....திரும்ப திரும்ப பேசுவதால் நீங்களும் பயனடைந்து மற்றவர்களும் மாற்றங்களை ஏற்படுத்துறிங்க அக்கா.... உங்களது காணொளி பலறுக்கும் ஒரு வரமாக அமைகிறது அக்கா..... மனமார்ந்த நன்றிகள் அக்கா 🙏🙏🙏🙏🙏
@vijayakumarydhp5 жыл бұрын
அருமை உங்களது விளக்கம் தெளிவாக உள்ளது நன்றி
@lovesai98952 жыл бұрын
No words .. to comment on this divine task Rekha You are blessed 🙌 by Bagavan..Let your owner journey 🙏 guide us all
@ஜெய்ஸ்ரீராம்ராம்டைலர்5 жыл бұрын
அருமையான ஆழமான கருத்துக்கள் எம் குருநாதரை ஒத்த ஞானம் கருத்துக்கள் சிந்தை சிதைந்து சிதையாத ஆனந்தம் அடைய எம் சத் குருநாதரை மனதார வேண்டுகின்றேன்
@masumsorkar77764 жыл бұрын
கோடான கோடி நன்றிகள் சகோதரி.
@kasimelur50735 жыл бұрын
அருமையான பேச்சு சகோதரி... வாழ்க வளமுடன்...
@jamunasrisakthivel8335 жыл бұрын
அருமை யான ஞானம் சிஸ்டர் உங்களுக்கு நீங்களே மகான் ஆத்மா சிஸ்டர் மனம் என்பது ஆத்மாவில் அடங்கியுள்ளது👍🌹🇲🇰🌹🙏 ஓம் சாந்தி சிவபாபா
@PARTHASARATHIJS5 жыл бұрын
அருமை. சாமான்யனுக்கு ஷாட்சிபாவம் வர கொடுத்து வைத்திருக்க வேண்டும். கவனம், ப்ரேமம், யோகம், சாந்தம், சத்யம்.
@jeevawithlove98245 жыл бұрын
நற்தகவல் , நேற்றுதான் Sak yant 5 lines உடலில் பதிந்தேன். அதன் வழி நடக்க முயற்சிக்கின்றேன். நன்றி சகோதரி.
@Astroanwar8645 жыл бұрын
Mindful words,nowadays I am stop thinking but I am listen more(my thoughts and people)...thank u so much mam
@hemaraman72545 жыл бұрын
இவ்வளவு சிறிய வயதில் எவ்வளவு விஷயங்கள் அறிந்துள்ளீர்கள்.👌👏😇🙏🙏🙏
@selvakumarsivakasi72805 жыл бұрын
அழகான அக்கா அழகான விஷயத்தை ரொம்ப அழகா பேசுறீங்க .
@prashepunitha87445 жыл бұрын
Ok
@rajramu45425 жыл бұрын
Good
@Sumivarsha1235 жыл бұрын
S
@NareshKumar-vt4sh4 жыл бұрын
@@Sumivarsha123 absolutely.. yes!!!
@SivaKumar-fm2dh5 жыл бұрын
நன்றி சகோதரி ரொம்ப பக்குவமான பேச்சு.. மனது ரொம்ப கஷ்டமாக இருந்தது. உங்களது உரையை கேட்ட உடன் மனதில் உள்ள பாரம் சிறிது குறைந்துள்ளது.
@RekhaPadmanabanofficial1233 жыл бұрын
MUST WATCH விழிப்புணர்வு என்றால் என்ன ? நாம் யார் ? நம் வாழ்வை நிர்ணயிக்கும் சக்தி எது ? 👇 kzbin.info/aero/PLSL0Qp7bWxy1sanaqOEqjw4WN9Zt90KfN
@gugan85515 жыл бұрын
Dear madam..I'm following up ur video since my college days..very useful..Big applause for you.. Keep it up..I wish you with positive vibrations..Be happy!!!
@syedshamz38215 жыл бұрын
விழிப்புணர்வாய் சாட்சியாய் இரு..Wat a words sister..chanceless..
@RekhaPadmanabanofficial1233 жыл бұрын
MUST WATCH விழிப்புணர்வு என்றால் என்ன ? நாம் யார் ? நம் வாழ்வை நிர்ணயிக்கும் சக்தி எது ? 👇 kzbin.info/aero/PLSL0Qp7bWxy1sanaqOEqjw4WN9Zt90KfN
@ranikranik80925 жыл бұрын
My fabulous motivational speaker ever.., Love u mother ♥️😘
@manikandand81964 жыл бұрын
Romba nandri akka 😊😇thelivu paduthuneenga😌🙏🙏🙏🙏
@rahinikumar38075 жыл бұрын
Always providing valuable content for our society.. Great mam. Thanks a lot
@lakushiragu39205 жыл бұрын
Thankyou sister Unkalin speech en thedalukku kidaitha arumaiyana answer ithu poonra speech thodaraddum God bless you
அருமையான பதிவு அக்கா மிக்க நன்றி நான் கண்டிப்பா முயற்சி செய்கிறேன்
@ponrasu19862 жыл бұрын
சகோதரியே இந்த முறை தொடரட்டும் மனம் பற்றி பேசுபவர்கள் இந்நாளில் சிலர் மட்டுமே உள்ளனர்.
@arumugamkulanthaivel19335 жыл бұрын
Your speech is very much meaningful and I am impressed so much,very useful and un forgettable message to me,thank you. .
@chithrayoganathan92915 жыл бұрын
அருமை தங்கை உண்மை நீங்கள் கூறுவது சத்யமான வார்த்தைகள்
@v.pparamasivan38205 жыл бұрын
தீய எண்ணங்களில் இருந்து விடுபட முயற்சி செய்கிறேன்.
@rojafirerose8996 Жыл бұрын
Oru periya problem ku Nalla solution solli irukkinga ... Kandipa ennaiya naa gavanikkire... Thank you so much Mam
@கா.கண்ணதாசன்கா.கண்ணதாசன்5 жыл бұрын
எலும்போடு சதை நரம்பு உதிரமும் அடங்கிய உடம்பு எனும் பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்...........
@huntergaming19665 жыл бұрын
Violence.greedy.unawarness . நல்ல தகவல் தந்ததிற்கு மேடம்.மனம் நம்மை அடிமை படுத்த கூடாது. 14 th November 2019
@noorulhameed10525 жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி.
@manikandan56465 жыл бұрын
ரேகா பத்மநாபமன் சகோதரி உங்கள் காணொளிகளை இடைவிடாமல் பார்க்கிறேன் . நீங்கள் ஏற்கனவே ஒரு காணொளியில் இந்த மூச்சுப்பயிற்சியை பற்றி கூறியுள்ளீர்கள் . அன்று ஒரு தடவை சும்மாவாகத்தான் முயற்சி செய்தேன் . ஆனால் இன்று அதன் பலனை அனுபவவிக்கிறேன். ஆம் நீங்கள் கூறியது போல தினமும் பகவான் மகரிஷி அவர்களின் நான்யார்?என்ற காணொளி என்னைப் பற்றிய தேடலை நானே உணர்வுபூர்வமாக உணரும் தருணத்தை தந்தது .மிக அருமையான உங்கள் மன அறிவுரை எனும் மந்திரத்தால் மாற்றம் கொண்டு எவ்வித மன அழுத்ததையும் பெறாமல் வாழ்க்கை என்பது எவ்வளவு அழகானது என்று இப்போது உணர்ந்து மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன் .உங்கள் அறிவுரை என்னைப் போன்ற எத்தனையோ பேருக்கு அருமருந்தாக இருக்கிறது .தொடர்ந்து இந்த சேவையை அளியுங்கள் சகோதரி .நன்றி...
@RekhaPadmanabanofficial1235 жыл бұрын
மகிழ்ச்சி
@RekhaPadmanabanofficial1235 жыл бұрын
ரொம்ப மகிழ்ச்சி
@MPVijayKhanna5 жыл бұрын
Arumai thangai.God bless you da kanna..simply great
@vinithsiva124535 жыл бұрын
Na first try Panni konjam difference therinjathu nenga sonna method tha...super
@siddargalulagam5875 жыл бұрын
மனதை அடக்கமுடியாது கடக்க மட்டுமே முடியும்
@thambithevan5 жыл бұрын
வாழ்வில் உன்னதமான ஆன்மா உங்களுடையது
@ananyasoundhari89685 жыл бұрын
வலிமை மிக்க வார்த்தைகள்..வழிகாட்டும் அனைவருக்கும்.....
@ப.எட்வின்5 жыл бұрын
ஒரு கவிஞனாய் உனது பேச்சை மொழிப் பற்றோடும் தேசப்பற்றோடும் தேசத்திற்கு நானும் எனது எண்ணங்களும் எவ்வளவு முக்கியம் என்பதையும் கவிஞனாய் பல தேடல்களில் தொலைந்து போன என்னை நேனே தேடும் அளவிற்கு ரசிக்க வைத்த உங்களுது வார்த்தைகளுக்கும் என்றும் நான் ரசிகன்.....
@SathishKumar-uk4qp5 жыл бұрын
Mam unga husband romba lucky person .wish u happy married life
@-cuber78975 жыл бұрын
உங்களுடைய கருத்துக்கள் அனைத்தும் மிகவும் அருமையாக உள்ளது
@karthikeyansm88425 жыл бұрын
Very good motivational speech thank you sister......I want to more
@sumathinandhakumar22744 жыл бұрын
Love u akka.. unga speech ketale nimmadhiya irukku. Love u so much....
Thoughts knows only past and future. Life exists only now. Both are moving in a different direction. But still we says, thought leads life. We are not in ourselves, that's why we are going after the thoughts. This is where the problem starts. Never ever go after the thoughts, it doesn't know anything about life. We must follow our nature. ☺
@rameshma25115 жыл бұрын
நான் உங்க முகத்தை பல தடவ youtube Laபாத்துருக்கேன்.... But... இன்னிக்கு intha வீடியோ pathen.... apram... இதுல neenga nu அப்பதான் therinchathu.... இவ்ளோ naal unga வீடியோ va miss pannitennu... Feel pandren... Akka.... Thank. U
தாய் மொழி தெலுங்கு இவ்வளவுதான் தமிழ் வரும் மன்னிக்கவும்.
@sujirani7865 жыл бұрын
Akka thank u ...and love u Akka ....u r my inspiration❤️❤️❤️
@maxworthtimes67605 жыл бұрын
Thank you sister..unga speeching good motivationa eruku.....100percently correct
@rajuk77385 жыл бұрын
செம செய்தி, நீடூடி வாழ்க
@jesliyanasliya81465 жыл бұрын
Great akka... unga videos romba important life la ulla problem tha solve panrathuku...thanks a lot akka.
@lethikanaga17255 жыл бұрын
Find out your self, all knowledges , experiences, memorys, thinking's, thoughts,are past.thanks j.k.💖💗💓
@saralaanu38625 жыл бұрын
நன்றி மகளே! வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு
@shiv-vk4qo5 жыл бұрын
தொடரட்டும் உங்கள் பணி... வாழ்த்துக்கள்..
@omslife_vlogger3 жыл бұрын
ரொம்ப பெரிய விஷயத்தை ரொம்ப அழகா சொல்லிடீங்க
@senthilkumarksp40955 жыл бұрын
நிகழ்காலத்தில் வாழ்வது, அதாவது இந்த நொடியில் வாழ்வது.....அடியேனும் இதே பாதையில் தற்பொழுது பயணித்துக் கொண்டிருக்கிறேன். புத்தர், ஓஷோ, ரமணர், சுவாமிஜி, போன்ற ஞானிகளின் ஒட்டு மொத்த சாராம்சங்கள் அடங்கிய ஒரு பேச்சு. வாழ்த்துக்கள். தொடருங்கள்....