Рет қаралды 6,327
தமிழக வானிலை வாட்ஸ் அப் குழுவில் இணைவதற்கு:
chat.whatsapp....
ஜனவரி 6, 2025 முதல் சுற்று குளிர்கால மழை குறித்தான விரிவான அறிக்கை
ஜனவ 10ம் தேதி இரவு முதல் 12ம் தேதி இரவுக்குள் மழை வாய்ப்பு.
அறுவடைக்கு தயரான பயிர்களை மட்டும் ஜனவ 10ம் தேதி வரை அறுவடை செய்யுங்கள், பச்சை இறுப்பவர்கள் அவசர பட வேண்டாம்.
என்றும் இயற்கையுடன்
டெல்டாவெதர்மேன் ஹேமச்சந்தர்