No video

முதல் காவு வாங்கிய ஆம்ஸ்ட்ராங் வழக்கு - Detailed Case History Analysis with Journalist Vimaleshwaran

  Рет қаралды 248,540

NewsGlitz Tamil

NewsGlitz Tamil

Күн бұрын

#newsglitz #armstrong #vimaleshwaran
முதல் காவு வாங்கிய ஆம்ஸ்ட்ராங் வழக்கு - Detailed Case History Analysis with Journalist Vimaleshwaran
------------------------------------------------------------------
Explore more about GUVI Course: bit.ly/3IQ1TLI
Explore new heights in your career with GUVI’s FREE Career Counselling session! Dive into expert advice on
IT career enhancement, job search strategies, and interview mastery. Register now.
-------------------------------------------------------------
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
NewsGlitz ▶ bit.ly/newsgli...
Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
AvalGlitz ▶bit.ly/avalglitz
TrendGlitz ▶bit.ly/3MR3W1O
Kadhai Glitz ▶bit.ly/kadhaig...

Пікірлер: 170
@rajeshkannah4486
@rajeshkannah4486 Ай бұрын
அருள் என்கவுண்டர் பண்ணவேண்டும்
@sakthivelr894
@sakthivelr894 Ай бұрын
சிறப்பான முறையில் தகவல்கள் அளித்ததாக நன்றி.
@mrdoss9534
@mrdoss9534 Ай бұрын
என்கவுண்டர் தான் ரவுடிகளுக்கு சரியான பதில் அதான் கரெக்டான
@user-rx8hg3ow5e
@user-rx8hg3ow5e Ай бұрын
ஆயிரம் வீடியோக்கள் போலீஸ் அதிகாரிகள் அனைத்தும் வீண்
@sidhiqsafraz8942
@sidhiqsafraz8942 Ай бұрын
கொலையில் சம்பந்தப்பட்ட அனைவரையும் என்கவுண்டர் செய்யனும்..அதுதான் நல்லதே
@ArchuKarthi-gz1nl
@ArchuKarthi-gz1nl Ай бұрын
Sariya sonninga appothan ithu pol thavaru seiyya matravargalulu oru bayam varum
@Karunamoorthi-od5ch
@Karunamoorthi-od5ch Ай бұрын
குற்றவாளிகள் அனைவரும் என்கவுண்டர் செய்ய வேண்டும்.
@narayanasubramaniankrishna6321
@narayanasubramaniankrishna6321 Ай бұрын
@@Karunamoorthi-od5ch குற்றவாளியை பயன் படுத்த வது அரசியல் வியாதி தானே
@user-sx1sp7zt1n
@user-sx1sp7zt1n Ай бұрын
சண்டாளன் ஸ்டாலின முதல்ல encounter செய்யனும்🔥🔥🔥🔥🔥 துலுக்க ஊப்பி😂😂😂😂😂
@sumithramagaral-ik7mk
@sumithramagaral-ik7mk Ай бұрын
தயவுசெய்து வக்கீல் வேலை செய்து வந்த கொலையாளிகளை வழக்கறிஞர்கள் சட்டி விக்கட் படிக்கவேண்டும். இதுதான் சரியான நேரம்.
@mangairanjan1192
@mangairanjan1192 Ай бұрын
வழக்கறிஞன் அருள் என்பவனையும் .என்கவுண்டர் செய்ய வேண்டும் .
@udayakumar4500
@udayakumar4500 Ай бұрын
சரி சகோ இப்படி ஒருத்தர ஒருவர் இப்படி பண்ணிட்டே போனா முடிவு என்ன? அவர்கள் குடும்பம் என்ன வாகும்
@LiveAndLetLiv
@LiveAndLetLiv Ай бұрын
​@@udayakumar4500 kudumbatha yosicha govt kasu kuduthappo ennachunu nyapagam irukka??
@SangeethaVetha
@SangeethaVetha Ай бұрын
😂😂😂 ரவுடியா வேணாலும் இரு ஆனா உன்னோட பையனை வழக்கறிஞரா படிக்க வைத்து பார் கவுன்சில் மெம்பரா ஆக்கில் அதுக்கப்புறம் என்ன பண்ணாலும் அவன் வந்து ரவுடி கிடையாது அவன் தியாகி அம்பேத்கர்😂😂😂😂😂
@dreambird9809
@dreambird9809 Ай бұрын
​@@udayakumar4500🎉
@selvamramasamy7213
@selvamramasamy7213 Ай бұрын
போகட்டும் சகோ​@@udayakumar4500
@santhoshkumarj6253
@santhoshkumarj6253 Ай бұрын
எவ்ளோ பெரிய சம்பவத்துக்கு 50 லட்சம் என்பது பொய்.
@saradhagopalan7217
@saradhagopalan7217 Ай бұрын
கூலிப்படை, சதித்திட்டம், எல்லாவேலைக்கும் ட்ரைனிங் காம்ப் சிந்திக்கவேண்டியது. சட்டப்படிப்பு சட்டகல்லூரிகள் பற்றியும் பார்க்கவேண்டும் அம்பேத்கர் பேர்ல நடத்தப்படும் இயக்கங்கள் பற்றியும் கண்காணிக்கவேண்டும்
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Ай бұрын
கொலை செய்ய ஐடியா கொடுப்பதே வக்கீல்கள் தானே 😮😮😮
@nilanila8131
@nilanila8131 Ай бұрын
தலைவா உன் தைரியத்தை நான் மனசார வரவேற்கிறேன் எதுக்கும் பயப்படாத ஆம்பளையா நீ சூப்பர் ❤👍
@r.lawrencevenugopal4696
@r.lawrencevenugopal4696 Ай бұрын
Very excellent speech and very good jerdgemant sir 👌👍🙏🙏
@user-lb6nh2kc3g
@user-lb6nh2kc3g Ай бұрын
"நமக்கேன் வம்பு?"னு போலீஸ் சொல்ற அதே கதையை இந்த விமலேஸ்வரனும் சொல்றாரு..😂😂😂
@nambirajan5757
@nambirajan5757 Ай бұрын
ஒரு பயலுக்கும் ஒன்றும் தெரியவில்லை....பேசாமல் எல்லாம் திமுக தான் என சொன்னால் அத்தனை பயலும் பல்ழிப்பான்.....சத்தியம் திமுக பக்கமே......
@kumararajakumararaja8999
@kumararajakumararaja8999 Ай бұрын
Innum indha case la mulaya seyalpatta binladen , dawood ibrahim thalaimaraivi , police valaivetchu😂😂😂super broo correct pesiringa
@gurumurthyiyer3446
@gurumurthyiyer3446 Ай бұрын
This case is not going to stand in the court everywhere lack of evidence arise
@selvautube
@selvautube Ай бұрын
தெளிவான விளக்கம் தந்தார் விமலேஸ்வரன்.
@veeramani8114
@veeramani8114 Ай бұрын
அண்ணன் க்ரைம் மைண்ட் சூப்பர்.
@smichaelsmichaelindia
@smichaelsmichaelindia Ай бұрын
Please finish the conversation shortly sir.
@RaviRavi-cl3de
@RaviRavi-cl3de Ай бұрын
நண்பா... உங்களின் தெளிவான உரையாடல் மிகவும் அருமையாக நிதர்சனமாகவே அமைந்துள்ளது .... |😗
@BabuEbabu-dj8si
@BabuEbabu-dj8si Ай бұрын
இப்பேட்டியை முழுமையாக கேட்டேன்.ஒரு நபர் இதில் தொடர்பு இல்லை என்பதை வலுவாக சொல்கிறார். நக்கீரன் பிரகாஷ் இவர் வக்காலத்து வாங்கும் நபர் தொடர்பில் உள்ளதாக சொல்கிறார் எது உண்மையாக இருக்கும் என்று தெரியவில்லை.
@LiveAndLetLiv
@LiveAndLetLiv Ай бұрын
He is earning from these KZbin channels, and Prakash is opening things faster that will make this person's income stop sooner. Also, he wants to make others' points wrong, so more channels will approach him. 😊
@thirumalaisrini8114
@thirumalaisrini8114 Ай бұрын
K😊
@rajasekarm8004
@rajasekarm8004 Ай бұрын
தரவுகள் மிக சரியாக உள்ளது நன்றி வாழ்த்துக்கள் சார்
@anandtobra
@anandtobra Ай бұрын
அருமையாக திரு வேன்கடத்தை பற்றி சொன்னீங்க..
@ss-by9st
@ss-by9st Ай бұрын
நக்கீரன் பத்தரைக்கு அடுத்த பத்திரிக்கை இந்த பத்திரிகை தான் தோழா
@anandan6004
@anandan6004 Ай бұрын
நக்கீரன் பத்திரிகை ஆம் சாங்கை ஒரு ரவுடி என்று சித்தரிக்கிறது அந்த பத்திரிகையை பாராட்டுவது வேதனைக்குரியது நக்கீரன் பத்திரிகை திமுகவின் கைக்கூலி இதை புரிந்து கொள்
@Karunamoorthi-od5ch
@Karunamoorthi-od5ch Ай бұрын
ரெளடி அஞ்சலையை குற்றம் நிருபிக்கபட்டால் என் கவுண்டர் செய்ய வேண்டும்
@Its_me_yugesh_0225
@Its_me_yugesh_0225 Ай бұрын
Super speech
@rohitprakash336
@rohitprakash336 Ай бұрын
Very well explained
@thalapathyb7973
@thalapathyb7973 Ай бұрын
Nice explanation sir thanks sir
@ponnusamypalaniappan5479
@ponnusamypalaniappan5479 Ай бұрын
Encounter seems to hide who paid him and induced him.
@ranjithmano6706
@ranjithmano6706 Ай бұрын
அருமை
@balakrishnan9360
@balakrishnan9360 Ай бұрын
நல்ல பதிவு வாழ்த்துக்கள்
@user-jn2kt2pz1z
@user-jn2kt2pz1z Ай бұрын
ஊடகம் என்ன வேண்டுமானாலும் பேசலாம்.வழக்கு வேறு விதமாக நடக்கும்.காவல்துறை நீதி மன்றம் அல்ல.அது ரவுடிக ளுக்கும் தெரியூம்.மோடி அரசு சட்டத்தை /பிரச்னை களை புரிந்து கொண்டு உள்ளது.சட்டத்தை திருத்த முனைந்து உள்ளது.வாழ்த்துகள் விமலேஸ்வரன்.
@kulandaisamyantonysamy590
@kulandaisamyantonysamy590 Ай бұрын
அவர்கள் சரண்டர் ஆனார்களா அல்லது காவல்துறை கைது காவல்துறை கைது செய்ததா! அதை முதலில் தெளிவுபடுத்து. காவல்துறை அவர்களை கைது செய்ததாகத் தான் பெரும்பாலும் செய்திகளில் வருகின்றன.
@aurrkkiyamaurrkiyam5774
@aurrkkiyamaurrkiyam5774 Ай бұрын
😊😊😊😊😊
@vasudharaghunathan7751
@vasudharaghunathan7751 Ай бұрын
Don't describe abt rowdies, who is the vvip involved in this murder
@oshoamma
@oshoamma 24 күн бұрын
முக்கியமாக ரவுடியை என்கவுன்டர் பண்ணிட்டா உண்மை எப்படி தெரியும்...😅😮
@narayanasubramaniankrishna6321
@narayanasubramaniankrishna6321 Ай бұрын
Rowdy கும் இலக்கிய தகும் என்ன சம்பந்தம், திருவேங்கடம் என்கவுன்ட்டர் இப்போ என் நீதிமன்ற கொண்டு போய் நீதிபதி முன் வாக்குமூலம் கொடுத்த பின் எதாவது முரண் இருந்தால் செய்து இருக்கலாம் போல
@arunkumar-zo6yr
@arunkumar-zo6yr Ай бұрын
We miss savukku this time
@smcv8365
@smcv8365 Ай бұрын
He will come up with a love story angle. Yenna bet?? 😂😂😂😂
@niravlogzz9622
@niravlogzz9622 Ай бұрын
​@smcv83😂😂😂😂65
@kulandaisamyantonysamy590
@kulandaisamyantonysamy590 Ай бұрын
காவல்துறை அவ் வழக்கில் அவன் பெயர் இருக்கு என்று சொல்லும்போது நீ எப்படி அவன் பெயர் அதில் இல்லை என்று சொல்ல முடியும்? காவல்துறையினர் ஒரு குறிப்பிட்ட வழக்கில் ஒரு குறிப்பிட்டவனின் பெயர் இருக்கு என்று சொன்னால் அவர்கள் அதை நிரூபிக்க கடமைப்பட்டவர்கள் ஆவார்கள். ஆனால் நீ அவ்வழக்கை கையாண்ட விசாரணை அலுவலர் போல் அவன் பெயர் இல்லை என்று சொல்வது எவ்வாறு?
@vasudharaghunathan7751
@vasudharaghunathan7751 Ай бұрын
Why he was not encountered before, as u r describing, why for this case
@indirajith
@indirajith Ай бұрын
this person speaks the same content in all KZbin channels. setting up narrative...
@biue.akbabu.k2918
@biue.akbabu.k2918 Ай бұрын
Sonathe solatheenga pudhetha sollunga
@nsuresh7328
@nsuresh7328 Ай бұрын
பணம் இருந்தால் மட்டும் தான் உடனடியாக நீதி கிடைக்கும் போல
@விஜய்2344
@விஜய்2344 Ай бұрын
எல்.லா ரவுடி என்கவுடர் செய்யனும்😡ஜனநாயகம் நல்லா இருக்கும்😡😡😡போலிஸ் என்கவுடர் செய்யனும்😡😡😡😡😡
@jayagopalankandamkandath4487
@jayagopalankandamkandath4487 Ай бұрын
Thi mu ka thalaivarkalin sottai thalaikal indha vazlackilaavadhu velichappaduma?
@user-ov4dy8wc6c
@user-ov4dy8wc6c Ай бұрын
4கட்டாத ஆம்பள இஸ்லாமியன அவதூறு பரப்புது Rsssகுரூப்ஸ் 9கல்யாணம் செஞ்ச பொம்பளை அஞ்சலையை Rsssபிரிவு விமர்சிக்காது நவ..துவாரத்தை மூடிட்டுருக்கே அவுங்க காலமுழுதும் வாய் தொறக்காது இருத்தலே நலம்
@chitrachitra5602
@chitrachitra5602 Ай бұрын
Vazha thaguthi illatha yaraiyum vidathinga
@rkarnan5081
@rkarnan5081 Ай бұрын
வணக்கம் திருவேங்கடம் எந்த சமுகத்தை சேர்ந்தவர் அய்யா
@vp774
@vp774 Ай бұрын
கூலிப்படை சமூகம்
@dheepanmonimma6307
@dheepanmonimma6307 Ай бұрын
பறையர் சமுகம் தான்
@BharathiSellan
@BharathiSellan Ай бұрын
Þ4ttd4trerttt2rzztfttttt4ft5tttttrrwetetttttrtt3tts4t555ttt54t5t5trttt255t5rttttttttr2ttt5zd5t2t555t5tttt25dtdttttt5w45t2ttztt5eftr5t425555zttt55frtt,ttztttzttttsztt4tz55z5zzzztz555555555tZZ5Z555T555TY555YY555T5R55Y5XXXZ555t5545y55555t555z5XXXXXXZ55T555X5555Y55555Z55555555y55555455555rf555s55xt5zyx55555555Z5Xx5x55555555555t5 5x5dy y55555555555555555y5z5zz55z5zzz555zz5555555zxdd5zz555zzyzgz❤​@@vp774
@sundsrik2154
@sundsrik2154 Ай бұрын
Dey case number laam sollitu en da enge uyiraa vaangara
@bhuvi5909
@bhuvi5909 Ай бұрын
Ya brother...case number sonna....Yana thappu..oru Porukki oda case avari sollidu irukkaru ..edhula Yana irukku.
@sundsrik2154
@sundsrik2154 Ай бұрын
@@bhuvi5909 it is distracting from main message
@raghuram7654
@raghuram7654 Ай бұрын
@@bhuvi5909sola Kulathu according to law
@raviramanathan3639
@raviramanathan3639 Ай бұрын
கடைசியாக சம்போ சங்கருக்கு நீங்கள் ஊடகவியல் என்ற கோணத்தில் ஆதரவு ஆதரவுக்கரம் நீட்டுவது போல் தெரிகிறது ஆனால் ஆனால் முக்கிய குற்றவாளி திரு வேங்கடத்தை தண்டனை தண்டனைக்கு உட்படுத்துவது கோர்ட் மட்டுமே இதுதான் எனது கருத்து
@danj926
@danj926 Ай бұрын
This guy supporting only Anjalai bcoz she is in bjp
@rajeshkannah4486
@rajeshkannah4486 Ай бұрын
என்கவுண்டர் குட்
@b.chidhambarathanu4652
@b.chidhambarathanu4652 Ай бұрын
oru yelavum puriyala
@VinithVetrivel
@VinithVetrivel Ай бұрын
🎉
@KarthikKeyan-gd6sq
@KarthikKeyan-gd6sq Ай бұрын
Thiruvenkadam arasiyal encounter
@sripoomari1743
@sripoomari1743 Ай бұрын
குற்றவாளியிடம் உண்மையை தானே வாங்க வேண்டு்ம் உயிரை அல்ல
@srinithyaa1270
@srinithyaa1270 Ай бұрын
Ella thukkam. Engha. Thalapathy. Thaan. Karanamanu. Sonneengha
@afrosebeguma3362
@afrosebeguma3362 Ай бұрын
அருள்வாக்கு?
@sing22ananthi24
@sing22ananthi24 Ай бұрын
🎉🎉🎉
@mohamedshahabudeen8924
@mohamedshahabudeen8924 Ай бұрын
இது என்ன வடசென்னை படக்கதையா?
@jayagopalankandamkandath4487
@jayagopalankandamkandath4487 Ай бұрын
Thamizla Thamizla naalai thiravidamey😮 Thamizla Thamizla naalai maru naal thiravidamey Thamizla Thamizla arivizlandha thamizla Iniyingey endrum eppodhum thirav idamey Azlindhupo Azlindhupo Azlindhupo Endrendraickumai azlindhupo Ivvalavuthan thamizlagam Ivvalavuthan
@SaravananS-yq1up
@SaravananS-yq1up Ай бұрын
தா.மா.கா, பா.ஜ.க.
@user-sx1sp7zt1n
@user-sx1sp7zt1n Ай бұрын
🔥🔥🔥🔥🔥உதவாக்கர சண்டாளன் உதயநிதிக்காக இந்த சம்பவம் நடந்திருக்குமோ...? சண்டாளன் ஸ்டாலினோட சொந்த தொகுதி..... சண்டாளன் சேகர்பாபு கட்டுபாட்டுல இருக்குற பகுதி...🔥🔥🔥🔥🔥🔥🔥
@basharajahsrajacatering3727
@basharajahsrajacatering3727 Ай бұрын
நக்கீரனோடு உங்களால் விசாரிக்க முடியுமா
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Ай бұрын
புடுங்குவான் நக்கீ நாரப்பயல் கொட்டை எடுத்த பொட்டைப் புலனாய்வு புளி கோனவாயன் ப்ரகாஷ் க்ரிப்டோ டுபாக்கூர் நாய் 😮😮😮
@smcv8365
@smcv8365 Ай бұрын
He's very troubled by the ages of Malarkodi and her assistant...😂😂😂
@Vijiraghu-ub9gr
@Vijiraghu-ub9gr Ай бұрын
Thalai suttrugiradhu !
@kumaraswamykrish6367
@kumaraswamykrish6367 Ай бұрын
Who is access no.1 pls Gus's
@kumaraswamykrish6367
@kumaraswamykrish6367 Ай бұрын
Aarudhra md
@ganesansk2200
@ganesansk2200 29 күн бұрын
Govt ​@@kumaraswamykrish6367
@user-kj3vj1rc4o
@user-kj3vj1rc4o Ай бұрын
Sekar babu need to investigate
@msivaprakash97
@msivaprakash97 Ай бұрын
Armstrong tyagiya apo
@saravanans4391
@saravanans4391 Ай бұрын
No one is tyagi... All are selfish
@LiveAndLetLiv
@LiveAndLetLiv Ай бұрын
Nalla kathai solli. Aana unmaiya nu solla mudiyala.. Ivaru research nu solra ellam, ivaroda assumptions
@pichumaniE
@pichumaniE Ай бұрын
சூப்பர் நீங்க செல்லறாது 100 க்கு 110 உண்மை அந்த பையன் ஒரு சைக்கோ
@r.natarajanr.natarajan5118
@r.natarajanr.natarajan5118 Ай бұрын
உடல் மொழி உடல் மொழி கேட்கட்டும் நீ காணொளியின் முதலில் என்ன சொன்னாய் யார் வெட்டுறதை பாக்கல வெட்டுனத காட்டல ஓடியாங்க அதை மட்டும் காட்டுனாங்க அதை மட்டும் பார்த்தோம் அப்படின்னு சொன்னேன் சொன்ன சொன்னாய் இப்ப என்ன சொல்லுகின்றாய் திருவேங்கடம் காலில் வெட்டினான் புடுக்கில் வெட்டினான் என்று சொல்லுகின்றாய் முதலில் வெட்டியவன் திருவேங்கடம் என்று சொல்லுகின்றாய் எப்படி உன் கண்களுக்கு தெரிந்தது தனியாக வீடியோ போட்டு பார்த்தியா
@basharajahsrajacatering3727
@basharajahsrajacatering3727 Ай бұрын
பேசுவது பொய்
@user-rx8hg3ow5e
@user-rx8hg3ow5e Ай бұрын
Waste of time
@jayagopalankandamkandath4487
@jayagopalankandamkandath4487 Ай бұрын
Katha kelu katha kelu indha muttal sollum katha kelu
@prakashmani2295
@prakashmani2295 Ай бұрын
Ivan oru sangi
@georgefuso6818
@georgefuso6818 Ай бұрын
அவருடைய தந்தை பெயர் கண்ணன் அது உண்மை ஆனால் அவர் வசிக்கும் ஓர் குன்றத்தூர் எடுத்த பெரியார் நகரில் வசிக்கிறார் உங்களுடைய ஆய்வு தவறு
@sundar36
@sundar36 Ай бұрын
ஒரே காரணம் இன்னோரு தலித் தலைவர் உருவாக கூடாது.
@suradell
@suradell Ай бұрын
Main accust யாரும் கண்டு பிடிக்க போறது இல்லை. .ஏவியவன் யார்?
@user-th7ex8fj2q
@user-th7ex8fj2q Ай бұрын
இந்திய காவல்துறை போல கேவலமான காவல்துறை எங்கும் இல்லை
@kumaranjayaseelan9065
@kumaranjayaseelan9065 Ай бұрын
Nalla thiruttu theekukavuku muttu kudukura.
@pa.tamilarasutamilarasu1636
@pa.tamilarasutamilarasu1636 Ай бұрын
Armstrong Nallavanaaa ?????
@chellson2399
@chellson2399 Ай бұрын
ரொம்ப அறிவாளியா நடக்காத.அறிவுங்கிறத இருக்கனும் .கேஷ் நம்பர் சொல்லீட்டா அறிவாளியா.? ஜாடையில் இருக்க.அதே தானா!?
@V.M.S-pq6yk
@V.M.S-pq6yk Ай бұрын
🎉
Touching Act of Kindness Brings Hope to the Homeless #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 17 МЛН
Underwater Challenge 😱
00:37
Topper Guild
Рет қаралды 46 МЛН
when you have plan B 😂
00:11
Andrey Grechka
Рет қаралды 7 МЛН