தமிழ்நாட்டு விவசாயிகளின் குரல் வேகமாக ஆங்காரமாக ஓங்கி ஒலிக்கின்றது அண்ணன் தங்கத்தமிழ்ச்செல்வன் அழகிய கிராமத்து மொழியில் இந்தியா முழுவது கேட்கும் வகையில்முதல் பேச்சு அருமை விவசாயிகளுக்கும் விவசாயியாக மக்களின் சிரமத்தை எல்லோரும் உணரும் வகையில் எளிய கிராமத்து மொழியில் சிறப்பாக எடுத்துரைத்து விவசாயிகளுக்கு எல்லாம்நம்பிக்கை அளிக்கும் வகையில் உங்களது உரை அமைந்து உள்ளது.. முருகதாஸ் காரைக்கால்.. தலைவர் நெடுவை போராளி குழு..
அருமையான பேச்சு.தமிழ்நாட்ன் குரல் .. விவசாயிகளுக்கு மீனவருக்கும் கால்நடை வளர்ப்பில் உள்ளவர்களுக்கும் பால் வண்டிகாரருக்கும் இரயில்வே துறைக்கும் அனைத்துக்கும் சேர்த்து பேசியுள்ளார் வாழ்த்துக்கள்
@Sபாக்யவான்5 ай бұрын
நீ கலக்கு அண்ணா வாழ்த்துக்கள்
@MKRRAMESHRENUGA4 ай бұрын
உண்மையாகவே தெள்ளத் தெளிவாக ஒன்றிய அரசுக்கு மண்டையில் ஏறும்படி எம்பி அவர்களுடைய பேச்சு அமைந்துள்ளது... வாழ்த்துக்கள் அண்ணா... தங்கத் தமிழ்செல்வன்.... தொடர்ந்து உங்களுடைய குரல் பார்லி மன்றத்தில் பதிவு செய்ய வேண்டும்.... தமிழ்நாட்டு மக்களுக்கு நிதியை திரட்டி வாருங்கள் 40 எம்பி களும்
தமிழில் பேசி தமிழ்நாட்டு பிறச்சினை பற்றி பேசிய தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு நன்றி
@JohnsonRaju-nt4ch18 күн бұрын
Super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super Thangal thamizh selvan super super super super super super super congratulations 🎊 sawungTa sankigala
அழுத பிள்ளைக்குதான் பால் கிடைக்கும் என்பார்கள்; இப்பொழுது மைய அரசிடம் கெஞ்சினாலும்,அழுதாலும் ,அடம்பிடித்தாலும் ஒன்றும் கிடைக்காது.(ஒன்றும் கொடுக்க மாட்டார்கள்)
வெற்றி கூட்டணியின் வேட்பாளர் தங்கதமிழ் செல்வன் MP அவர்களின் பேச்சு ஒன்றிய அரசை கதி கலங்க வைக்கிறது. வாழ்த்துக்கள்
@senthilponn8595 ай бұрын
அரசாங்க மற்றும் தனியார் வங்கிகள் அடிக்கும் மினிமம் பேலன்ஸ் கொள்ளையை பற்றி இந்தியா கூட்டணி எம்.பி க்கள் லோக்சபா மற்றும் ராஜ்ஜிய சபாவில் குரல் எழுப்பி அதை தடுத்து நிறுத்த வேண்டும். மக்களின் எதிர்பார்ப்பு இது..
@Kavidurai14 ай бұрын
நாரயணத்தேவன்பட்டி🔥🔥🔥
@C.ElangovanELANGOVAN-j5j19 күн бұрын
தங்கத்தமிழச்செல்வன் தேனித்தமிழில் மிகவும் சிறப்பாக தாய்த் தமிழ்நாட்டின் தேவைகளையும் தேனித்தொகுதியின் தேவைகளையும் ஒன்றிய அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்றார்.அவை உறுப்பினர்கள் இடையிடையே பாராட்டினார்கள், சிறப்பு, தங்கம்.
@manju88544 ай бұрын
Good sir
@KK1982tv5 ай бұрын
இந்த நிகழ்வுகளை நேரலையில் பார்ப்பது பிடிக்காது காரணம் ஆங்கிலம் ஹிந்தி மட்டுமே பேசியதால் ஆனால் நம் தாய் தமிழ் தேனாக பொழியும் போது இந்த நிகழ்வை நேரலையில் பார்க்க ஆவலாக உள்ளது
@PasumaiGeetham21 күн бұрын
🌹👌அருமையான பேச்சு தங்கம் 👌🌹🌹💞
@Rameshbabu-rp8tt22 күн бұрын
தேனிக்காரண்டா, நாங்க பேசுனாலே சரவெடிடா,
@MrJalaludeen5 ай бұрын
மாட்டுக் காரவேலனில் கிராமத்து MGR கால்நடைகளைப்பற்றி விளக்குவார் அது போல் தங்க தமிழ்ச் செல்வன் பேச்சு அமைந்து இருக்கிறது வாழ்க உங்கள் தமிழ்
விவசாயம் விவசாயத்தை பற்றி பேசியது மகிழ்ச்சி.... வாழ்த்துக்கள் சார்... முக்கியமாக பால் விலையை உயர்த்த வேண்டும்... பச்சைத் தண்ணீர் 35...50ரூபாய் வரை விற்கிறார்கள்...ஆனால் 28..30..அதிகபச்சமாக 35 ஒருசில நேரங்களில் மட்டுமே...மாட்டுத் தீவனம் 400...ல் தொடங்கி தற்போது 2000...2200 ஆகிவிட்டது... ஆனால் பால் விலையை அதே30 ரூபாய்க்கு தான் தனியார் அரசு நிறுவனங்கள் வாங்குகின்றனர்
@vijayg19555 ай бұрын
சட்டமன்றத்தில் பேசுவது போல் பேசுறாருய்யா தலைவரு😅😅😅
@MiracleMinute4135 ай бұрын
Congratulation Thambi Tamilselvan.
@rajarathinam957319 күн бұрын
வியக்கும் வண்ணம் உள்ளன,, புள்ளி விபரமும் ஆலோசனைகளும். இனிய தமிழில் நம்ம வீட்டு பிள்ளை போல பாந்தமா பேசி மக்களை கொள்ளை கொண்டு விட்டார்
@SaravanapandianRamaswamy27 күн бұрын
Super speech our MP sabash
@Kannan-o5n22 күн бұрын
👌💯👌
@narayanann8925 ай бұрын
அருமை அண்ணன்
@bpagalavan83419 күн бұрын
பாமர மக்களின் பேசும் குரல் தங்கம்
@RubanJeyanthi19 күн бұрын
கல்வி கடனை தள்ளுபடி பண்ணுங்க....
@narasimhana9507Ай бұрын
அங்கே தமிழில் பேசுவது அருமை.
@SudalaiSudalai-p1t2 ай бұрын
Dmk🎉🎉🎉🎉🎉🎉❤
@prabharadhakrishnan322223 күн бұрын
Super Thanga Tamilsevan Excellent performance on his Maiden speech 🎉😂❤
@VelMurugan-qv9ed15 күн бұрын
🎉
@kaviarasu1474 ай бұрын
Proud to be a thenian ...super speach on Parliament.....pattaya kelapungal ....
@kotteswaranj62045 ай бұрын
❤🖤🔥
@manarmanar-qh5wj5 ай бұрын
He is talking for whole India not only for tamil nadu.
@KrishnaRaj-ch9gs19 күн бұрын
விவசாயிகளிலும் பால் கொள்முதல் விலையை ஏற்ற வேண்டும். தீவன விலை ஏறிவிட்டது தீவன வேலை ஏறிவிட்டது. வேர்க்கடலை புண்ணாக்கு 80 ரூபாய்க்கு.
@mohamedeliyas8369Ай бұрын
வார்த்தைக்கு வார்த்தை தாளபதி தளபதி கருணநிதி ஒவர் விசியத்திர்க்கு வாங்க?
@RPMANG14 күн бұрын
கிராமத்துச் செல்வன் ஐயா வணக்கம்🙏 பாராளுமன்றத்தில் தமிழ்நாட்டின் நீண்ட நாட்கள் பிரச்னைகளை எடுத்துரைத்த தங்கப் புதல்வர். ஐயா. தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ஐயா. அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. அறிவு. சுடரொளி என் உயிரினும். மேலான அன்பு தாத்தா டாக்டர். முத்து வேல் கலைஞர் கருணாநிதி. அவர்களைப் பற்றிய தகவல்கள் சிறப்பான முறையில் கூறினீர்கள் நன்றி வணக்கம்🙏🙏🙏🙏🙏
@vincentelangovan22045 ай бұрын
BRAVO BRO.
@jerozitapunitha13315 ай бұрын
டீ சமோசா சாப்ட 40 பேர் போறாங்கனு சொன்னவுங்க எங்கப்பா
@mrkhanofficial61775 ай бұрын
Already சாணிய தின்ன சங்கிகள் போய்ட்டானுக சார் 😂😂😂😂
@selvamuthukumaran50165 ай бұрын
இப்பவும் சொல்லுறேன் 40 பேரும் டீ சமோசா சாப்பிட தான் laikku. வீரா veshama பேசிட்டா நாடாளுமன்றத்தில் jaichuttatha arthmaa. தமிழகத்துக்கு தேவையான நிதிய பெற முடியுமா. புது திட்டங்களை கொண்டு வர முடியுமா. எந்த விதமான முன்னேற்ற திட்டங்களையும் , கொண்டு வர முடியாது . நாய் மாதிரி வென கத்திட்டு வரலாம் , அங்க ஒரு பய மதிக்க மாட்டான்
@krishna-pr4tl5 ай бұрын
Masss ya
@vmani7973Ай бұрын
Mass Speech TTS Sir, தேனி mp
@maryezebellah944Ай бұрын
Thangha tamil chelvanpasum thanga tamil very nice
@NITHY-l5j21 күн бұрын
சபையில் உள்ளவர்களுக்கு எல்லாம் புரியும்படி ஹிந்தியில் பேசுங்க
@has489616 күн бұрын
😅😅😅😅😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉
@fythinaАй бұрын
வரும்காலங்களில்பார்லிமென்டில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாராக இருந்தாலும் முதலில் திண்டுக்கல் to சபரிமலை ரயில் பாதையை பற்றி பேசி விட்டு அதற்கு அப்புறம் மற்ற உரையை ஆரம்பிக்க வேண்டும். இது முக்கியமான ரயில் பாதை காலம் கடந்துவிட்ட திட்டம் நேரத்தை வீணாக்காதீர்.
@dhayaraji71785 ай бұрын
Thangatamilanselvan sir super speech
@nagarajan9983Ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@AmmumaluAmmumalu21 күн бұрын
Ananan tamilselvan
@MURUGANC-j2k20 күн бұрын
Thangam sarakku Amma Amma neeyada
@kanikumaaran287819 күн бұрын
அடுத்து எந்த கட்சி
@LingaK-u2l5 ай бұрын
போப்பா ஏழு கட்சி அமாவாசை
@vishalinipriya48775 ай бұрын
❤❤❤
@G.selvanastrochannel8085 ай бұрын
🎉🎉🎉
@shekaran825218 күн бұрын
ஆங்கிலம் தெறியாம,எதுக்கு, mp பதவி
@redsakthi95792 ай бұрын
பச்சோந்தி. திமுக வுக்காகவது சரியா இரு பாஸ்..
@lakshmimurali806429 күн бұрын
It's not maiden speech eligible speech for dmk MP thanga tamil selvan.
@meyyazhaganr1046Ай бұрын
இதுதான் திமுக நாட்டுக்கு தேவையாகும்
@ethirajjayaraman6174Ай бұрын
Ask TN finance ministrr to talk in GST council
@ILAKKIYALJAGADEESH10-yr2cz2 ай бұрын
Seeman speach
@KanniappanR-rd9zfАй бұрын
11:58 50 ஆயிரம் கோடி மாட்டி இறைச்சியை export செய்யும் factory ன் owener யார்? காங்கிரஸ் பெரும்புள்ளி என்பது தெரியுமா? இதுவும் valed poin தான்
@suntharapaandiyan76815 ай бұрын
A.I.A.D.M.K. AMMAVAI PARATTALAM.
@deepakpandi205221 күн бұрын
ADMK M.P
@SivaPrakasam-m9g6 күн бұрын
Thinagaranidam.nakkiniiye
@ethirajjayaraman6174Ай бұрын
Just like election meeting praising the party
@krishnababu54065 ай бұрын
Yesterday he was with admk & with thinakaran tomorrow he will be in BJP.
@Srinivasan-xo7po21 күн бұрын
Mm
@vikramachanakiyan8161Ай бұрын
ஒன்றிய அரசு எல்லாம் கொடுப்பாங்க நீ அப்படியே சுருட்டி விட்டு வச்சுக்கங்க