முதல்வர் முன்பு நடந்த ஏமாற்று வேலை! | Mr.GK | Jeyaranjan Interview | Vaanga Peasalam

  Рет қаралды 91,828

Minnambalam

Minnambalam

Күн бұрын

Пікірлер: 166
@Minnambalam
@Minnambalam Жыл бұрын
Economist Jeyaranjan Interview with Mr.GK Part 1 : kzbin.info/www/bejne/rHnVfp9qg7p-gNEsi=N_a29KiGl2lYRKml
@satheeshkumar_
@satheeshkumar_ Жыл бұрын
நன்றி நீதிக்கட்சி & பெரியார் அண்ணா கலைஞர் 🙏
@santhoshkumara342
@santhoshkumara342 Жыл бұрын
kalaignar ennaya pannitaru... jathi katchiya valarthathae avar thana ayya...
@satheeshkumar_
@satheeshkumar_ Жыл бұрын
@@santhoshkumara342 ஊம்பு
@gsrwarrior802
@gsrwarrior802 Жыл бұрын
​@@santhoshkumara342DMK ithula engu jathi iruku , konjam theliva sollunga ,poi sonna vaaya udaichiduva
@ab1bc2cd
@ab1bc2cd Жыл бұрын
​@@santhoshkumara342inumum thirunthamatingada neengallam... Avar ena na panirukarunu unakell puriyavakave mudiyathu....
@santhoshkumara342
@santhoshkumara342 Жыл бұрын
@@ab1bc2cd ayya kamarajar sonna raa gandhi sonna araa enakkum... avargal sollamale avargal seithathu enaku purigirathae eppadi?
@anandhananandhan7126
@anandhananandhan7126 Жыл бұрын
தரமான கேள்விகள்.. சிறப்பான பதில்கள்... இருவருக்கும் பாராட்டுக்கள் 👏👏👏👍👍👍
@shajahanaf
@shajahanaf Жыл бұрын
ஐயா ஜெயரஞ்சன் அவர்கள் நீடுழி வாழ வாழ்த்துக்கள்.
@meenamanoharan4756
@meenamanoharan4756 Жыл бұрын
தமிழ்நாட்டின் அருமை தமிழ்நாட்டை விட்டு வெளியே சென்றால் தான் தெரியும்
@gopisrinivasan9193
@gopisrinivasan9193 Жыл бұрын
தமிழ்நாட்டின் பெருமை கலெக்டர், அரசு துறையில் மனு கொடுங்கள். எப்படி எல்லாம் காசு (லஞ்சம் ) வாங்கி தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்ப்பார்கள் என பாருங்கள்.
@shanthakumari9038
@shanthakumari9038 6 ай бұрын
அடிப்படை வசதிகள் பூர்த்தியாகின்றது என்று பாருங்கள்.
@sundara.f5541
@sundara.f5541 3 ай бұрын
​@@gopisrinivasan9193உத்தரப்பிரதேசம் வந்து மனு கொடுத்து பாருங்கள் என்ன செய்வார்கள் என்று 😅😂😊
@onlinme7884
@onlinme7884 2 ай бұрын
​@@gopisrinivasan9193 in other states & countries they are honest? no one gets a single rupee & all work is done on time?
@rameshbabu2656
@rameshbabu2656 Жыл бұрын
அறிவார்ந்த கேள்வி நண்பா
@vanimadhava3665
@vanimadhava3665 Жыл бұрын
தங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்.... நல்ல விழிப்புணர்வு
@jothimurugesan6178
@jothimurugesan6178 Жыл бұрын
மக்களுக்கு தெரியாத, மக்கள் மத்தியில் பேசப்படாத, அரசின் திட்டங்களை விரிவாக பேசியதற்கு நன்றி ஜெயரஞ்சன் சார்.
@selvaradjek3473
@selvaradjek3473 Жыл бұрын
தமிழன் சிந்தனையே வேறலெவல். தனியே அவனுக்கு ஒரு குணமுண்டு.
@sen7209
@sen7209 Жыл бұрын
இருவருக்கும் வாழ்த்துக்கள்... புதிய மற்றும் தெளிவான கேள்விகளும் அதற்கான சிறப்பான விளக்கமான பதில்களும் 👍👍👍
@robertpasangha3805
@robertpasangha3805 Жыл бұрын
அரசு மருதுவமனை பற்றி சொல்லவேண்டுமென் றால் எனக்கு வயது 85. எனக்கு ஏற்பட்ட உடற குறைபாட்டிற்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குச் சென்று பத்து தினங்கள் இருந்தேன் என்னை கவனித்த மருத்துவர்களும் செவிலியர்களையும் , நன்றியுடன் பாரக்கிறேன் மேலும் என் க்கு ஒரு ஆண்டுககு ஊசியும் மருத்தும் சொடுக்க எழுத்து கொடுத்து நான் என வீட்டு பக்கம் உள்ள மத்துவமனையில் ஊசி போட்டு மருத்து வாங்கி வருகிறேன் யாரையும் குறைகூறுவது தென்பது இல்லை. சிறப்பான செயல்பாட்டில இன்று வாழ்கிறேன். நன்றி.
@chelladuraimathivathanaraj6595
@chelladuraimathivathanaraj6595 Жыл бұрын
​@@robertpasangha3805தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மிக சிறப்பாக செயல்படுகிறது
@RJ_Jebakumar
@RJ_Jebakumar Жыл бұрын
Mr. Gk. தொலைக்காட்சி மற்றும் சமுக ஊடகத்தில் பிரகாசிக்க வாழ்த்துகள்.💐
@rajendramr9094
@rajendramr9094 Жыл бұрын
நல்லது நடந்தால் பாராட்டலாம்.
@rajalizaffi520
@rajalizaffi520 Жыл бұрын
Always அல்டிமேட் கலைஞர்
@jeyamrejeyam7058
@jeyamrejeyam7058 Жыл бұрын
தேர்ந்தெடுத்து கலந்துரையாடல் நடத்துவது அருமை❤
@dosankavimoni8751
@dosankavimoni8751 Жыл бұрын
ஐயா ஜெய ரஞ்சன் அவர்கள் சேவை நாட்டுக்கே தேவை! அவர்கள் சேவைக்கு நன்றி!
@Suresh770k
@Suresh770k Жыл бұрын
எல்லாம் இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ளும் அதே நேரத்தில் அரசு அலுவலகங்கள் மற்றும் மருத்துவமனைகளில் இருக்கும் நபர்கள் மக்களை எந்த விதத்தில் நடத்துகிறார்கள் என்று கண்காணித்து அதன் தரத்தை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@sureshramamoorthy1809
@sureshramamoorthy1809 Жыл бұрын
நல்ல நேர்காணல். தமிழ்நாடு இந்திய அளவில் நல்ல முன்னேற்றத்தில் உள்ளது உண்மை. ஆனாலும், முன்னேற்றம் தேவை. தமிழ்நாடு என்பது, சென்னை மட்டுமில்லை!! மதநம்பிக்கை, கடவுள் வழிபாடு என்பது தனிநபர் சம்பந்தப்பட்டது, அது அடுத்தவரை பாதிக்காத வரை பிரச்சினை இல்லை. நேர்மறை எண்ணங்களை கொடுக்கும் வரை அவை நல்லவையே, ஏனெனில் சாதாரண மக்கள் எதிர்காலத்தை அவையே நம்பிக்கை கொடுக்கின்றன.(டாக்டர் சொல்லும் பொய்யைப் போல)
@SivaKumar-jn2ot
@SivaKumar-jn2ot Жыл бұрын
Mr.G.K.நின்று நிதானித்து கேள்வி கேட்டு பதில்களை வாங்கும் பாங்கு அருமை.
@muthusamymanickam8734
@muthusamymanickam8734 Жыл бұрын
அரசின் திட்டங்கள் பாமரமக்களுக்கு தெரிய VAO அலுவலக ங்களில்அறிவிப்புபலகைகளிள்நிரந்தரமாகவைக்கவேண்டும்
@vellapandian9065
@vellapandian9065 Жыл бұрын
சிறந்த கலந்துரையாடல் ❤❤
@RavichandranSendhur
@RavichandranSendhur Жыл бұрын
இன்றைய அரசுமக்கள்நலனைபேசுகிறது
@Bharath_Raja_
@Bharath_Raja_ Жыл бұрын
​@@Hamymaaakapoorvama oru comment ahyachum podunga da. Otha kena koondhal mari comment pannadhinga da echaingala
@rakkanthattuvenkat7761
@rakkanthattuvenkat7761 Жыл бұрын
ஞெயரஞ்சன் ❤
@mannramalingam1411
@mannramalingam1411 Жыл бұрын
Reality speaking.👍
@ramachandran8630
@ramachandran8630 Жыл бұрын
சிறப்பு
@RasiannanJothiLeninCoimbatore
@RasiannanJothiLeninCoimbatore Ай бұрын
சிறப்பான விளக்கம் ஐயா கூடவே மாவட்ட அளவில் பல்நோக்கு மருத்துவமனைகள் கொண்டுவர வேண்டும் அரசு அதிகாரிகள் அரசியல் வாதிகள் அங்கு சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்
@sugavaneshram5794
@sugavaneshram5794 Жыл бұрын
ஐயா ஜெயரஞ்சன் ஐயா வாழ்த்துகள் ❤❤
@kulothunganviswanathan6211
@kulothunganviswanathan6211 2 ай бұрын
மிக அருமையான நேர்காணல். க்யூபாவில் 60% மக்கள் கிராமத்திலிருந்து புலம் பெயர்ந்து நகரத்திற்கு சென்றனர். ஃபிடல் கேஸ்ட்ரோ அப்படியே மாற்றிவிட்டாரே. அங்கு எப்படி சாத்தியமானது? படித்த மக்கள் இன்னமும் ராகு காலம், எமகண்டத்திலிருந்தே வெளியே வரமுடியவில்லையே!
@kirubakirubakar2554
@kirubakirubakar2554 Жыл бұрын
Poornachandran IAS was one of the main architect for TNMSC
@iasjuniors
@iasjuniors Жыл бұрын
Very informative interview. Congratulations to both JEYARANJAN Sir and Mr.GK. Basic knowledge about TN and its various schemes should be taught to students community also. Great ideas is hidden in young minds. Hearty congrats to team by IAS JUNIORS
@Gopinath-vp6sg
@Gopinath-vp6sg Жыл бұрын
அருமையான பதிவு,❤
@natarajangangatharan9394
@natarajangangatharan9394 Жыл бұрын
வரும் முன் காப்போம் என்றொரு திட்டம் ... என்னவாயிற்று இன்று.
@ShanmugaSundaram-fh5rf
@ShanmugaSundaram-fh5rf Жыл бұрын
Welcome sir 🙏
@Ganeshkumar-on3cm
@Ganeshkumar-on3cm Жыл бұрын
அருமை
@tamizhselvi3690
@tamizhselvi3690 Жыл бұрын
Informative thankyou so much
@jeromedjoseph
@jeromedjoseph Жыл бұрын
We need more people like you 🎉🎉🎉
@dillikumardillikumar1084
@dillikumardillikumar1084 Жыл бұрын
Super special sir good speaking ❤❤❤❤❤❤🎉🎉🎉
@sathiaveluthangavelu3716
@sathiaveluthangavelu3716 3 ай бұрын
அருமையான உரையாடல்
@muthukumariyyanpillai2040
@muthukumariyyanpillai2040 Жыл бұрын
🎉🎉🎉 super news andsuperspech 🎉🎉🎉
@duraidurai9748
@duraidurai9748 Жыл бұрын
என்னுடைய அப்பாவுக்கு ஒருமுறை விபத்து நடந்தப்போ பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் கூட்டிக்கொண்டு போனார்கள் அங்கு சிறந்த முறையில் மருத்துவம் பார்த்தார்கள் மருத்துவமனையும் சுத்தமாக உள்ளது ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏
@கழகக்காரன்
@கழகக்காரன் Жыл бұрын
👌
@babugovindan3375
@babugovindan3375 2 ай бұрын
JJ sir 100% positive comments ❤,,,,, thanks,,,,,
@vasdevmunus
@vasdevmunus Жыл бұрын
அறிவியல் சிந்தனை பரப்பி ட ஒரு துறை தேவை
@kathiresanannamalai5661
@kathiresanannamalai5661 5 ай бұрын
ராமநாதபுரம் சூரிய ஒளி மின்சாரம் சிறப்பு ஆனால் அதை விட சிறப்பு தமிழகம் முழுவதும் சூரிய ஒளி மின்சாரம்
@rajamaniperiyasamy3101
@rajamaniperiyasamy3101 Жыл бұрын
வடஇந்தியருக்கு தெளிவுபடுத்துங்கள். நன்றி.அய்யா.
@Vin5704
@Vin5704 4 ай бұрын
முன்னேறாத கூட்டம் வடக்கன்.
@jeganc9563
@jeganc9563 Жыл бұрын
Super
@subramanianmk2631
@subramanianmk2631 Жыл бұрын
சிலது வயிற்றெரிச்சல் படத்தான் செய்யும்.
@jagamca31
@jagamca31 Жыл бұрын
இந்தச் சேனலில் விஞ்ஞானம் மற்றும் அறிவியல் ரீதியான கருத்துக்களை மட்டும் போடவும்.
@rkgokul1
@rkgokul1 Жыл бұрын
Good interview with dr Jayaranjan Planning commn..chairman...Many decades ago Kalaignar introduced many schemex first in the world eg....Varum mun kappome....Free eye treatment etc.....
@muthusekar323
@muthusekar323 Жыл бұрын
Govt hospitals in tamilnadu best
@rvijayaprasad
@rvijayaprasad Жыл бұрын
💐💐💐
@laxman20101
@laxman20101 2 ай бұрын
Good questions...
@chelladurai4298
@chelladurai4298 Жыл бұрын
வாழ்க🌻❤
@vasdevmunus
@vasdevmunus Жыл бұрын
நிலப்பங்கீடு என்பது சொத்து பங்கீடு .அந்த கேள்விக்கு திசைதிருப்பும் பதில் தான் .விவசாயத்தில் உள்ள பிரச்சினை கள் வேறு விஷயம் .
@vellapandian9065
@vellapandian9065 Жыл бұрын
நான் சென்னையில் கார் டிரைவராக இருக்கிறேன் உண்மையிலேயே வெளிமாநிலத்தவர்கள் நம்முடைய மருத்துவமனைகளை பார்த்து ஆச்சரியமாக என்னிடம் விசாரிப்பார்கள்.....
@pratheeppratheep756
@pratheeppratheep756 3 ай бұрын
வெளி மாநிலத்தவர்கள் பெருமை படுவார்கள் ..ஏன்என்றால் உண்மையான ஜனநாயக ரீதியாக..மருத்துவ உதவி செய்துகொண்டு இருக்கிறோம்...வந்தாரை வாழ வைக்கும் தமிழகம். இதற்க்கு ஈடு இணை இல்லை..நம்பிக்கை மற்றும் மத அரசியல் இங்கு இல்லை..அதனால் வடக்கன் வாழ்த்து சொல் லுவான் 🎉🎉🎉🎉❤❤❤❤
@AhshAksh-ks7kk
@AhshAksh-ks7kk Жыл бұрын
❤❤❤❤
@aravindan07ec04
@aravindan07ec04 Жыл бұрын
if govt hospitals are in good condition, then why do the chief minister and his ministers get treatment from private hospitals?
@PushpaValli-f1w
@PushpaValli-f1w Жыл бұрын
ஐயா,, நல்ல விளக்கம் அருமை,,, ஆனா சிவகங்கை மெடிக்கல் காலேஜ் மருத்துவமனை ய கவனித்தால் நடப்பது தெரியும்,,,,,,,
@sadhanasurendranath5897
@sadhanasurendranath5897 Жыл бұрын
Also sir, Chennai is most liked by every person on the planet and would want to explore more and more in finding their roots , many more. Being such situation, please introduce "Hop on Hop off" bus service for benefit of all Chennai lovers all over the world..
@paulrajraj8953
@paulrajraj8953 2 ай бұрын
Makalai thedi maruthuvam is wonderful
@sadhanasurendranath5897
@sadhanasurendranath5897 Жыл бұрын
Sir, Introduce a system in TN, that all the qualified persons working in all sectors like IT, production ..etc , apart from their basic work, during lean period should be given with work from home..and such employees should engage in agriculture and support aged parents who are finding difficult in carrying out farming. This will not only enhance Technology, productivity in manufacturing sector but also boost agriculture and living standards in villages..
@yezdikdamo9613
@yezdikdamo9613 Жыл бұрын
This is not a movie to show you everything happening in within 2 and 1/2 hours. Mr.Jeyaranjan answered all questions and suggestions. Kindly watch the whole video numerous times until you understand.
@asifalir
@asifalir Жыл бұрын
Boss why so much emphasis on Agriculture. We already produce more food than we consume. We have to move people from agriculture to manufacturing/service sector not vice versa.
@VIGNESHTS-mc9zc
@VIGNESHTS-mc9zc Жыл бұрын
Yes, He is right. I saw my surrounding friend, They are looking Mr GK Video, they can't understand the reality and another thing they are engineers and doctor. Any of them just the looking video for something new, they don't know the value of the content. they don't how much time taken the make thing scientific stuff like( physics law, mathematics)
@dineshguavera2281
@dineshguavera2281 3 ай бұрын
பொது விநியோகத் திட்டம் அறிமுகப்படுத்தியது சோவியத் அரசு...
@ilanchezhiyan4805
@ilanchezhiyan4805 10 ай бұрын
Doctor's in PH, GH and even omanthoorar, are very lethargy... as a common man I am faced many difficulties, they are not touch the people to treat them.
@rajasekart1449
@rajasekart1449 Жыл бұрын
@lordofmech
@lordofmech Жыл бұрын
misbeliefs - 23:57 , 26:25
@padmanathana9877
@padmanathana9877 Ай бұрын
Yellam saringa sir aanal kuppai alluvatharkku mattum sariyaga varuvthum ellai kettal aattkkal thattu padu yendru giramam,city,yellam suthamaga erunthalthane noy nodi ellamal makkal sugamaga valvargale sir antha marunthukkana silavu kuraiyume sir
@SURENDERANv
@SURENDERANv Жыл бұрын
Neenga hospital pathi solrathu ellam romba periya city la irukura hospital pathi tha pesuringa… But village doctors ye illama hospital run aguthu…
@Mbharathi.
@Mbharathi. Жыл бұрын
Endha village endha hospital...? Please sollunga
@miltonsd2786
@miltonsd2786 Жыл бұрын
In certain area, particular crop only will grow.
@peacockappleorchard8813
@peacockappleorchard8813 3 ай бұрын
Mr G k come to social programme and awareness programme,not only science
@santhoshragavan9260
@santhoshragavan9260 Жыл бұрын
24:00 🤣🤣🤣👏👏👏
@tamilarasanm3027
@tamilarasanm3027 Жыл бұрын
காலை உணவு திட்டம் புதுவையில் 20 வருடங்களாக செயல்படுத்தப்பட்டு வருகிறது
@santhoshkumara342
@santhoshkumara342 Жыл бұрын
Ayya jeyaranjan.. ration kadai karnataka vil irukku.. en thavarana seithiyai pathivu seireenga...
@anilkumarkamathi8930
@anilkumarkamathi8930 Жыл бұрын
jayarajan work DmK🍳🥚🥚🥚🥚🥚🧂🧂🧂🧂🧂🥂🥂🥂🍻🍷🍾🏺🏺🏺🥂🥂🏺🏺🏺🏺🏺🏺Jayarajan
@rahulp3442
@rahulp3442 3 ай бұрын
Govt hospitals is so astonishingly good . hope we can soon see minister, mla getting treated there if they r sick
@ravichandranp9261
@ravichandranp9261 Жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா கலைஞர் கருணாநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அரசு நிருவாக திறமை❤❤❤
@robinjas516
@robinjas516 2 ай бұрын
Naan mudalvan is the best 😊
@Senthamilan....j
@Senthamilan....j Жыл бұрын
Mr.gk tamilnada next level ku kondu pogum science la
@shinepriyan7801
@shinepriyan7801 Жыл бұрын
@MrGKTamil Happy that you talked about blind beliefs. I have one question for you, is it wrong to believe that there is God?
@karthik9181
@karthik9181 Жыл бұрын
Ji top 7 nu solluga ji balance win shop thettam . Neet thettam
@parumugam7557
@parumugam7557 Жыл бұрын
ஜெயரஞ்ன்மிகவும்ஆராச்சிசெய்துகண்டுபிடித்துஉள்ளசெய்திவிசாலமானதுநன்றிஐயா
@TonyDCheruvathur
@TonyDCheruvathur Жыл бұрын
Such an enlightening session! The odd harmony between science and faith is because our people are hardwired with religious beliefs since the moment they are born and Science is something they pursue for the sake of an employment. What is happening is they may become a scientist which is only a job that pays him or her their salary. Some how our people have become comfortable with their religious practices even if they are employed in domains that conflict their religious beliefs. And the new trend is applying fanciful interpretation to every religious practice to connect them with modern science or shamelessly claim that the science we know now was already established hundreds or thousands of years ago by our sages and rishis.
@thulasimuthu6797
@thulasimuthu6797 Жыл бұрын
I want to know opinion of jeyaranjan sir about actual issue present in our time that Climate issue Vs economic development
@akilas2242
@akilas2242 Жыл бұрын
Some people are interested dramatic political speech, here few people interested reality
@ksaank
@ksaank 9 ай бұрын
Tharkuri...
@vaidhyanathan
@vaidhyanathan Жыл бұрын
Mr GK or Mr DK ???
@thinkpositive7086
@thinkpositive7086 Жыл бұрын
Infrastructure is there, but ignorance is more in Govt hospital. Once anyone please visit Rajiv Gandhi govt general hospital, chennai.its very worst treatment in emergency ward
@ghroosedhivahare9890
@ghroosedhivahare9890 Жыл бұрын
Sir enga annanunku, science than strength economics konjam initial level than so pls..
@vannamalarviswanathan307
@vannamalarviswanathan307 9 ай бұрын
Palm-tree was proposed to be developed by T.N. agriculture department but it failed.
@VIGNESHVICKY-bt8em
@VIGNESHVICKY-bt8em Жыл бұрын
"Periyar,Anna,kalaignar" architect of modern Tamilnadu
@fighting-ag-injustice
@fighting-ag-injustice Ай бұрын
உண்மை
@santhoshkumara342
@santhoshkumara342 Жыл бұрын
apparam ayya kakaignar manjal thondaya payanpaduthunaaru... avarum pagatharivu pasaraiyil payindravar thanae.... ethar ku pathi irukka? pesamudiyathu....
@amirtharaj2447
@amirtharaj2447 Жыл бұрын
Muuta balukkum puritu matiri pesrarutu sirroda speech.
@whitefury5882
@whitefury5882 Жыл бұрын
Sir yaarum ariyamai la pesala, konjam medical errors ah check panni parunga, basic medicines are not available in govt hospitals and ppl are dying because of non availability of doctors... Also I cannot see all places of Makkalai thedi maruthuvam.... I don't see this as political interview, but kindly provide correct information
@vasanthkumar3280
@vasanthkumar3280 Жыл бұрын
Sir did you go to govt hospital.
@whitefury5882
@whitefury5882 Жыл бұрын
@@vasanthkumar3280 yes I do...
@krsaravanakumar
@krsaravanakumar Жыл бұрын
Next anand srinivasan udan
@Watson7899
@Watson7899 Жыл бұрын
Total content time la 10% time preview poduranga.
@dinakaran4863
@dinakaran4863 Жыл бұрын
22.52 😂😂😂😂😂😂
@sasikumar210381
@sasikumar210381 Жыл бұрын
தெளிதவு சொல்லுங்க இந்து சொத்தூ மட்டும் சம்ம உரிமை
@AnandRaj-vf9bg
@AnandRaj-vf9bg Жыл бұрын
Sema urudu. Ration rice quality 😢
@KMSA001
@KMSA001 Жыл бұрын
Ration Shop vera state la illaiya..... Adichi vidungada....🤦🤦🤦🤦🤦🤦
@Indiran2025
@Indiran2025 7 ай бұрын
Thats why i say people of TN are greedy. Tbey should go amd chexk up, Gujarat, amd Bihar. Iys beyyer TN people should vote for local parties
@santhoshkumara342
@santhoshkumara342 Жыл бұрын
nilathai vittu veliyerunga endru sollum arivu jeeviayaee.. nilathukkaga thaan israel hamas por nadakkuthu... thamil ezham and singalar por nadanthathu.... naam nialthai vittu veliyerinaal.. naam aagatheegal aguvomm...🤦‍♂🤦‍♂🤦‍♂.. kasu mattum irutha nimmathiya vazha mudiyathu.. ayyaaa
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 42 МЛН
Noodles Eating Challenge, So Magical! So Much Fun#Funnyfamily #Partygames #Funny
00:33
How To Choose Mac N Cheese Date Night.. 🧀
00:58
Jojo Sim
Рет қаралды 101 МЛН
MR GK First Stage Speech at Thoothukudi | MR GK Latest Speech
38:23
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 42 МЛН