முதல்வர் பேச்சை கேட்டு கண்ணீர் விட்ட அமைச்சர் உதயநிதி | MK Stalin | Udhayanidhi Stalin | PTSpl

  Рет қаралды 1,006,621

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

Жыл бұрын

முதல்வர் பேச்சை கேட்டு கண்ணீர் விட்ட அமைச்சர் உதயநிதி | MK Stalin | Udhayanidhi Stalin | PTSpl
#mkstalin #mkstalinspeech #udhayanidhistalin
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
#Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews #PTnews
Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, DMK, ADMK, BJP,

Пікірлер: 638
@Raj52277
@Raj52277 Жыл бұрын
அவர் பாராட்டி நான் அழுவேன், நான் பாராட்டி அவர் அழுவாரு. இதெல்லாம் எங்களுக்குள்ள ஒரு எண்டர்டெயின்மெண்ட்
@leadmanagementsystems6990
@leadmanagementsystems6990 Жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@vijaymurugan8195
@vijaymurugan8195 Жыл бұрын
🤣🤣🤣🤣🤣
@jothimurugesan6178
@jothimurugesan6178 Жыл бұрын
உங்கள் கட்சியில் இப்படிப்பட்ட வரலாறுகள் இருக்காது. வலி இல்லாமல் பதவி சுகத்தை அனுபவிப்பவர்கள்.திமுக போல் அடிபட்ட கட்சி தமிழ்நாட்டில் இல்லை. நோகாமல் நோன்பு கும்பிடுபவனுக்கு வலி தெரியாது.
@somasundaram.k8979
@somasundaram.k8979 Жыл бұрын
It is not an entertainment as you say, The PAIN and SUFFERINGS. The hen only know the pain of hatchings. Mr. Stalin, always thinking of the development of Tamilnadu. We also witnessed his services,since from the election, his hard work day and night and brought the party good name and fame. The people appreciated. It's very clear no doubts. Simply no one tears it is feelings from the 💖💓💖. Please be serious and keep faith on the state developments. Your comments irresponsible & childish. Even ladies fight against Union Government presure compulsory Hindi, Governor and Mr.Annamalai GIMMICKS. Be serious in future, Tamilnadu under the clutches of Hindi. Then the consiquences will be very dangerous to Tamilnadu. Hindi occupies the tamils and dominations rises. You and your coming generations will spit on your FACES. THEN ONLY YOU LAZY FELLOWS UNDERSTAND THE SERIOUSNESS AND DOWNFALL OF TAMILNADU. BE WAKE-UP NOW ITSELF. *PRECAUTIONS IS BETTER THAN CURE* Thanks 🙏🙏🙏 You Tube. ... kss/- Mr.Ilaya understand or not?
@ManiMani-ck9hy
@ManiMani-ck9hy Жыл бұрын
​@Vijay Murugan byhyf
@cjmathiyas3587
@cjmathiyas3587 Жыл бұрын
அழவேஇல்லை. கண்களை துடைக்கிறார். அடுத்து அந்தசமயத்தில் முதல்வர் பேசுவதில் அழ ஒன்றுமேஇல்லை.
@tjayakumar7589
@tjayakumar7589 Жыл бұрын
கூவுறத்துக்கு வர்ற காசை கெடுத்துடுவிங்க போல இருக்கே.
@raniprem3787
@raniprem3787 Жыл бұрын
You are sitting in front of high caste Hindus because of dravidisn movement. Remember that
@4cymusic785
@4cymusic785 Жыл бұрын
@@raniprem3787 Ama.. Naama thanni kudikka dravidam thaan kaaranam. We go kakoos in western toilets because of Periyar. Illana squat thaan
@kannanp184
@kannanp184 Жыл бұрын
டேய் இதெல்லாம் ரொம்ப ஓவர்டா.
@jothimurugesan6178
@jothimurugesan6178 Жыл бұрын
உண்மை பேசினால், பொய்யிலேயே வாழ்பவர்களுக்கு ஓவராகத்தான் தெரியும்.
@kannanp184
@kannanp184 Жыл бұрын
இதை விட பச்சையாக வெளி உலகை யாராலும் ஏமாற்ற முடியாது.
@murugaraja446
@murugaraja446 Жыл бұрын
Appa modi
@kannanp184
@kannanp184 Жыл бұрын
@@murugaraja446 உனக்கு அப்பாவா?
@bakkiyarajk3714
@bakkiyarajk3714 Жыл бұрын
@@murugaraja446 🤣🤣🤣
@murugaraja446
@murugaraja446 Жыл бұрын
@@kannanp184 enakku mattum illa elarukum avaru kedithan appa illa
@balajispartan
@balajispartan Жыл бұрын
@kannan correct bro
@edwinr7678
@edwinr7678 Жыл бұрын
ஜி. பி முத்து டயலாக் ஞாபகத்துக்கு வருது
@denidaniel3593
@denidaniel3593 Жыл бұрын
நக்கு
@denidaniel3593
@denidaniel3593 Жыл бұрын
😆😆
@kannanp184
@kannanp184 Жыл бұрын
என்ன டயலாக்?
@sivashankar3374
@sivashankar3374 Жыл бұрын
நல்ல நாடகம் தான்..நடிகனாச்சே...
@muthamizhmithradesigan5332
@muthamizhmithradesigan5332 Жыл бұрын
தம்பிக்கு இப்ப தான் நடிப்பு நல்லா வருது
@anantharajv7645
@anantharajv7645 Жыл бұрын
Dmk private limited🤣😂🤣 நாங்கள் போராடி தான் அனைத்தையும் பெற வேண்டும் என்று அரசு பின்பத்தை ஏற்படுத்தி வைத்து உள்ளது மக்கள்ளுகாக தான் அரசு அரசுகாக மக்கள் இல்லை மக்கள்ளின் நலம் தான் அரசின் நலமாக இருக்கவேண்டும் இங்கு அனைத்தையும் அவர்களுக்கு தகுந்தவாறு அமைத்து வைத்து உள்ளார்கள் நாங்கள் எதற்காக அனைத்தையும் போராடி பேரவேண்டும் அரசு தான் கடமையை செய்ய வேண்டும் அது அரசின் கடமையாகும் 🌾🌾🌾
@ovmarasar4936
@ovmarasar4936 Жыл бұрын
தமிழன். இளிச்சவாயானா. இருக்கும். வரை. உங்கள்.. பிழைப்புக்கு.. எந்த.. பிரச்சனையும்.. இல்லை
@venkatesanvenkatesank9655
@venkatesanvenkatesank9655 Жыл бұрын
அவர்கள் இருப்பதால் தான் தமிழன் தன்மானம் உள்ள மனிதனாக வாழ்கிறான்
@AlaguVal
@AlaguVal 2 ай бұрын
​@@venkatesanvenkatesank9655bro first public places ill smoking panuvadha stop pana action edukka sollunga anna next generation nallaeirrukum
@MaheswaranChellamuthu
@MaheswaranChellamuthu Жыл бұрын
Goundamani Dialog be like: அடங்கப்பா! இது உலக மகா நடிப்புடா சாமி!
@sivashankar3374
@sivashankar3374 Жыл бұрын
அப்பனும் புள்ளையும் நடிப்புல மன்னனுங்க..
@reppeettu3151
@reppeettu3151 Жыл бұрын
அட கொடுமையே🤧
@chefbalaji
@chefbalaji Жыл бұрын
அப்பாவும் ,,பிள்ளையும் மேடை போட்டு மக்களை ஏமாற்றுகிறார்கள் 🤣🤣🤣🤣
@venkatesanvenkatesank9655
@venkatesanvenkatesank9655 Жыл бұрын
மோடியைவிடவா
@kiwiboo329
@kiwiboo329 Жыл бұрын
@@venkatesanvenkatesank9655 illai un goppanai vida
@venkatesanvenkatesank9655
@venkatesanvenkatesank9655 Жыл бұрын
@@kiwiboo329 engappan ungappana madhiriyo innoru ungappan modiyai madhiriyo illai adhodu adangu. Engappan yogiyan sorry yogiyar
@romeojuliet239
@romeojuliet239 Жыл бұрын
Epa bro Andha aluvura seen varum 😝
@ajith5296
@ajith5296 Жыл бұрын
@@venkatesanvenkatesank9655 tamilnadu Gvt
@kumarvijaykumar6532
@kumarvijaykumar6532 Жыл бұрын
அப்பா :இந்த ஜனம் இன்னுமா நம்மள நம்பிக்கிட்டு இருக்கு ‌மகன்: அது அவுங்க தலவிதி
@vijayakumarvijay4717
@vijayakumarvijay4717 Жыл бұрын
என்ன நடிப்பு... 😄
@ananthiperiyayi9616
@ananthiperiyayi9616 Жыл бұрын
நீ மட்டுமா கண்ணீர் விடுர தமிழ் நாட்டு மக்களே கண்ணீர் விடுராங்க இப்படிக்கு ___
@sankarvijaya140
@sankarvijaya140 Жыл бұрын
ஆமாம்🙏
@cup52
@cup52 Жыл бұрын
இது அலுக்கச்சி சீசன், டொரை, பாலு தொடர்ந்து
@user-os6rh7ju7v
@user-os6rh7ju7v Жыл бұрын
தி மு க குடும்பகட்சி உடன் பிறப்புகள் எல்லாம் ஒரு குடும்பம். 🌹❤👍
@ajithsingh8568
@ajithsingh8568 Жыл бұрын
தாத்தா மகன் பேரன் தமிழ் நாட்டின் சாபக்கேடு
@salehalyusha7287
@salehalyusha7287 Жыл бұрын
வாழ்க தமிழ் வளர்க தமிழ் தேசியத் தலைவர் பிரபாகரன்
@mathimath8605
@mathimath8605 Жыл бұрын
நீ தான் யா நம்மாளு
@kumarvijaykumar6532
@kumarvijaykumar6532 Жыл бұрын
ஸ்டாலின் தொண்டர்களை பார்த்து: இதுவரைக்கும் உங்களுக்கு ஏதாவது நல்லது பண்ணி இருக்கோமா ‌தொண்டர்கள்: ஒன்னும் இல்ல ‌ ஸ்டாலின்:‌‌அதுதான் அவங்களுக்கும் போய் சொல்லுங்க
@sivacoumar6792
@sivacoumar6792 Жыл бұрын
100 % ✔️
@manikandanpk7049
@manikandanpk7049 Жыл бұрын
சிரிப்பு தான் varuthu
@vasukay6692
@vasukay6692 Жыл бұрын
Father claims giving 1000 rs free for Pongal, Son collects 1000 rs for each cinema ticket (vijay n ajith movie released by Red Gaint). What a dravidian model 👌 👏 👍 😀. Dedicated family, heart touching speech. Family with only one priority, Dravida model and development of Tamilnadu.. luv ❤️ guys
@raniprem3787
@raniprem3787 Жыл бұрын
I hope you have not collected that money because I havnt I don't even have a ration card because I feel I am privileged. You are talking so much hope you will not take that MO ey
@vasukay6692
@vasukay6692 Жыл бұрын
@rani prem no ma, I swear I didn't collect. But getting a ration card is a birth right irrespective of privileged or under privileged.
@mmurugan5810
@mmurugan5810 Жыл бұрын
கொரனாவின் தாக்கம் அதிகமாக இருக்கும் போது தமிழ் நாட்டில் அனைவரும் அழுதுகொண்டே தான் இருந்தோம் அவரால்தான் தமிழ் நாடு மீண்டு வந்து விட்டது
@sathiyaaarthi6697
@sathiyaaarthi6697 Жыл бұрын
கண்ணீர் விடுரது,கதை விடுரது இருக்கட்டும் களத்தில் இறங்கி பொதுமக்களுக்கு நல்லது செய்யனும்
@sjsudhakaran1159
@sjsudhakaran1159 Жыл бұрын
19:50 ❤️💯
@vitiyanvitiyan4007
@vitiyanvitiyan4007 Жыл бұрын
இது ஒருகல் ஒருகண்ணாடி..நாடிப்பா...நிதி...யி அத்தனையும் நடிப்பா...
@SureshS-lm8pk
@SureshS-lm8pk Жыл бұрын
சூப்பர் புகழ்ச்சி அப்பா பிள்ளையை புகழ்வது
@nagenthirann1309
@nagenthirann1309 Жыл бұрын
Ippadi dhan sir enga makklai emathiiurkinga 😓😓
@angelfreedom246
@angelfreedom246 Жыл бұрын
Best acting . Acting is in his profession
@user-qo5gn4cd8w
@user-qo5gn4cd8w 11 ай бұрын
He is not actor he is artificial robo
@nadapuvee937
@nadapuvee937 Жыл бұрын
தலைவரே ...தப்பு ...கட்சி இல்லை ..கம்பெனி !!!
@johng9582
@johng9582 Жыл бұрын
Thalaiva semaiya irukku ..mass....
@kannanpop4425
@kannanpop4425 Жыл бұрын
😂poi oombu
@johng9582
@johng9582 Жыл бұрын
@@kannanpop4425 unakku palakkam irukkum pola..po atha poi seida
@kannanpop4425
@kannanpop4425 Жыл бұрын
@@johng9582 ila night daily unga amma enaku oombu adha sonna
@Vadakkupattiramasamy_76
@Vadakkupattiramasamy_76 Жыл бұрын
​@@johng9582 நாங்க எதுக்கு'பா செய்யனும்... ??? அதான் நீ இப்போ சுடலைக்கு செஞ்சி விட்டுட்டு இருக்கியே அது போதாதா ??? நீ இதுல Master degree'யே வாங்குனவன்னு 😅😅😅😅
@Anand282
@Anand282 Жыл бұрын
பொய் கலைஞர் போடி தொகுதியில் உள்ள வாழையாத்துப்பட்டிக்கு வந்தது இல்லை. ஆனால் பெருந்தலைவர், கல்வி கண் திறந்த காமராஜர் நடை பயணமாக தனியாக சாதாரணமான உடையில் வந்துள்ளார்.
@Vadakkupattiramasamy_76
@Vadakkupattiramasamy_76 Жыл бұрын
காமாராஜர் சாதாரண உடையில் வந்தார் .... ஆனால் திரு முதல்வர் சுடலை வெண்ணிர பாவாடை அணிந்து வருவார்.... பாவாடை தெய்க்க கால தாமதம் ஆனதால் வர்ற முடியவில்லை... அடுத்த 2026'ல் பிரச்சாரத்தின் போது பாவடையோடு வருவார்...
@dls3656
@dls3656 Жыл бұрын
ஏன் அவ்ளோ கன்றாவியா பேசுனாரு 🤔
@murthyks5340
@murthyks5340 Жыл бұрын
இது எல்லாம் நல்ல எண்ணம் இருந்தால் நல்ல சிந்தனை இருந்தால் அறிவோடு சிந்திக்க முயற்சி இருந்தால் இப்படி ஒரு கேவலமான புத்தியை வைத்து பதிவு செய்ய முடியுமா? உங்களை போன்ற சிலர் இப்படி தான் குறைக்கும் வகையில் நடந்து கொன்டு இருக்கிறீர்கள். கேவலமான செயலை செய்து வரும்போது இப்படி தான் கற்றுக் கொண்டு வந்து பதிவு செய்ய தோன்றும். எங்கள் தளபதி ஸ்டாலின் அவர்கள் மீது நீங்கள் வைத்திருக்கும் ஈனப் புத்திக்கு நன்றி. வாழ்க வசவாழர்கள். வளரும் தமிழ்நாடு. நீங்கள் வாழ்த்த வேண்டிய அவசியமில்லை. உங்களை போன்றவர்களின் வாழ்த்துக்கள் தேவையில்லை.
@dls3656
@dls3656 Жыл бұрын
@@murthyks5340 போடா லூசு கொத்தடிமை பக்கம் 21 பயலே 💦
@jothimurugesan6178
@jothimurugesan6178 Жыл бұрын
நீ என்ன மயித்துக்கு பார்க்கிற.
@gunasekaranveeraraj1968
@gunasekaranveeraraj1968 Жыл бұрын
எல்லாம் வல்ல இறைவன் தமிழர்களின் நம்பிக்கை, தன்மான தலைவர், தரமான தமிழ்நாட்டின் வடிவமைப்பாளர் தளபதி அவர்களும் உதயநிதி அவர்களும் எல்லா நலமும் வளமும் பெற்று பல்லாண்டுவாழ பிரார்த்திக்கிறேன்
@balajisanthanam882
@balajisanthanam882 Жыл бұрын
1..1.2026. cm.ok
@balajisanthanam882
@balajisanthanam882 Жыл бұрын
1.1.2026. tmk.cmok
@raviravivairam7657
@raviravivairam7657 Жыл бұрын
Mo
@leocinemas1998
@leocinemas1998 Жыл бұрын
நல்லதொரு குடும்பம்
@leadforward2305
@leadforward2305 Жыл бұрын
கெட்டவர்கள் வீழட்டும் நல்லவர்கள் வாழட்டும் தமிழகம் பிழைக்கட்டும்
@mmurugan5810
@mmurugan5810 Жыл бұрын
ஆம் நல்லவர்கள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள் மற்றவர்கள் எங்கே என்று தெரியவில்லை மெரினாவில் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்
@Ltlsmls178
@Ltlsmls178 Жыл бұрын
தளபதி அவர்களின் பேச்சை க்கேட்க கேட்க நான் ஒரு திராவிடன் என்ற உணர்வு வருகிறது வாழ்க முதலமைச்சர் வளர்கநின்புகழ்
@kokilavel4521
@kokilavel4521 Жыл бұрын
சிறப்பு. அண்ணா.
@rajkumarvelupillai1447
@rajkumarvelupillai1447 Жыл бұрын
அப்பா பேச, மகன் ரசிக்க... இது குடும்ப விவகாரம்.. இதனை ஏன் அரசியல் படுத்துகிறீர்கள்.. 🙊🙈🙉
@Butterflies2402
@Butterflies2402 Жыл бұрын
National award conform 😂😂😂😂
@S.RINIVASAN
@S.RINIVASAN Жыл бұрын
Rs:200 Not credit .... credit ஆனவுடன் Comment போடுகிறேன்.....
@ananthapadmanabank.r.9965
@ananthapadmanabank.r.9965 Жыл бұрын
நீங்க ஆட்சியை நடத்தர லட்சணத்தைப் பார்த்து தமிழ்நாடு மக்கள் தான் கண்ணீர் சிந்தனும் ஆனால் உங்களுக்கு எதுக்கு நீலிக்கண்ணீர்
@sankarvijaya140
@sankarvijaya140 Жыл бұрын
நல்லா கேளுங்க
@digicaresystems9180
@digicaresystems9180 Жыл бұрын
அவர் நடிகர்
@kumart6921
@kumart6921 Жыл бұрын
No use,, time waste,.. people's 😭😭😭
@princemano7842
@princemano7842 Жыл бұрын
அருமை தலைவரே,
@givegreatness4407
@givegreatness4407 Жыл бұрын
ஏசி பஸ் என்று சொல்லி ஏசி போடாமல் ஓட்டும் யோகமாயா பஸ் சார்பாக அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்
@murugaraja446
@murugaraja446 Жыл бұрын
Ithu ennappa modi amount podurennu. Sonnarea arha vidavappa irhu
@kanniyammala2358
@kanniyammala2358 Жыл бұрын
உங்கள் பேச்சு மிகவும் சிறப்பாக இருந்தது. நன்றி! 🙏🙏🙏👌👏
@venkateshk7575
@venkateshk7575 5 ай бұрын
Is it
@jinnahsyedibrahim8400
@jinnahsyedibrahim8400 Жыл бұрын
தோழர் ஸ்டாலினுக்கு ஒரு வேண்டுகோள் . பயிற்சி பாசறைக் கூட்டங்கள் 234 இடங்களில் நடப்பது போதாது . ஒவ்வொரு வட்டம் அளவிலும் ஆண்டுக்கு பத்து முறையாவது நடைபெற வேண்டும் . நான் கோருவது தமிழ் நாட்டுக்கு மட்டும் அல்ல .; இந்தியா முழுமைக்கும் . செய்வீர்களா ? செய்வீர்கள் என நம்புகிறேன் .
@Karatekavlan
@Karatekavlan Жыл бұрын
வாழ்க தமிழ் வாழ்க தமிழ் நாடு
@e.mkudusex
@e.mkudusex Жыл бұрын
Super... Super.... Super...
@raginijemini4880
@raginijemini4880 3 ай бұрын
இது அல்லவா திராவிட மடல் வாழ்க திராவிடம் வளர்க்க திராவிடம் தமிழ் நாட்டிற்கு தேவை உங்கள் சேவை கலைஞரை....க முத்துவேல்.... கலைஞர் முத்துவேலின் முத்து உதய நீதி ஒலிரட்டம் 🙏🏻
@geminivirat9065
@geminivirat9065 Жыл бұрын
தமிழுக்கு..... தமிழருக்கு....... தமிழ் நாட்டிற்கு...... ஒன்று ... என்றால் நான் 'எரிமலை' ஆவேன் என்று சொல்லாமல் சொல்கிறாரோ? நம் தளபதியார்..!…
@user-zn6bb4yb8q
@user-zn6bb4yb8q 3 ай бұрын
Stalin sir Neenga Nalla irukkanum Neenda Naal irukanum Neenga Engallukku vendum Naan ungallukga prayer Thinamum seivean
@itzthebeebrothers7848
@itzthebeebrothers7848 Жыл бұрын
Reduce the tax..sudalai... Reduce the school fees Reduce the building approval mafia fee's Ivar pesa..avar aala.. Ora feeling
@madhavisankar7039
@madhavisankar7039 9 ай бұрын
துர்க்கா ❤மேடம்CMsir 200வயது வனரை பத்திர மாக பார்த்துகொள்ளவும்***********(((**((*****
@sakthivel.g5044
@sakthivel.g5044 Жыл бұрын
ஆக கட்சி வளர்த்ததும் மக்கள் பணம் ஆட்சிக்கு வந்து ஆட்டைய போடுறதும் மக்களின் பணம்😢👌
@sankarvijaya140
@sankarvijaya140 Жыл бұрын
Ha ha ha 😂😂😂
@sivacoumar6792
@sivacoumar6792 Жыл бұрын
✔️
@monster--1
@monster--1 6 ай бұрын
Nan ninichen 😂😂sollitenga
@user-kx9jt6pe7o
@user-kx9jt6pe7o Жыл бұрын
முடியல அப்பு.... கண்ணுல தண்ணி...,,🧐🧐🧐
@jothimurugesan6178
@jothimurugesan6178 Жыл бұрын
சாவு.
@user-tn8so2we2h
@user-tn8so2we2h Жыл бұрын
வாழ்க தமிழ்நாடு
@syedimran9771
@syedimran9771 Жыл бұрын
Really great CM you are brave Tamilians are lucky because we have MKS
@kvram55
@kvram55 Жыл бұрын
Son is now brother. Great entertainment
@anandselvajselvaraj5168
@anandselvajselvaraj5168 Жыл бұрын
Yappa sami semma udharanam
@imrankhanm183
@imrankhanm183 Ай бұрын
Great speech 🎉🎉🎉❤❤❤
@thangarajthaveethu1807
@thangarajthaveethu1807 Жыл бұрын
How much உதயநிதி collected to get அன்பகம்
@balaji9064
@balaji9064 Жыл бұрын
19:50 ❤️👏
@paulrajvenkadasamy3693
@paulrajvenkadasamy3693 Жыл бұрын
Super thalaivree
@alphonsegerold2830
@alphonsegerold2830 Жыл бұрын
ஸ்டாலின் சம்பவம் செய்த நிமிடம் 19:49 முதல் ... ஸ்டாலின் 🔥🔥
@jayarajd.s.7588
@jayarajd.s.7588 Жыл бұрын
ஆரூர் அரிமா 👍
@gnkanagavel-ky2bs
@gnkanagavel-ky2bs Жыл бұрын
Very. Good thiru Engle. Singkam Stalin sir. Vallaka vote for. DMK.
@vijayaraghavan9050
@vijayaraghavan9050 Жыл бұрын
I recommend to give Oscaraward
@Sunadvocates
@Sunadvocates Жыл бұрын
எங்கயா கண்ணீர்விட்டாரு ? டைட்டிலுக்கு சம்பந்தமே இல்லாதது
@jayapriya7267
@jayapriya7267 6 ай бұрын
அருமையான paychu 🎉sir
@star85san17
@star85san17 Жыл бұрын
நா அடிக்க அவர் ஆடா 😂😂😂.நிறுத்துங்க டா உங்க படத்தா
@TN-eh6of
@TN-eh6of Жыл бұрын
தமிழ் தாய் வாழ்த்து தலைவர் பிரபாகரன் வாழ்க 🐅🐅🐅
@vennilasv6133
@vennilasv6133 4 ай бұрын
Sema speech anna
@sivanthimalarphoto4498
@sivanthimalarphoto4498 Жыл бұрын
தமிழ் நாட்டில் ஊழல் பண்ணாத இடமே இருக்காது
@VijayVIJAY-ho2tg
@VijayVIJAY-ho2tg Жыл бұрын
படத்தில் கூட இப்படி நடிச்சது இல்லையேயப்பா
@ETTIYAPPANkETTIYAPPAN
@ETTIYAPPANkETTIYAPPAN 5 ай бұрын
🌹
@umauma3817
@umauma3817 6 ай бұрын
Udaya Anna mass
@RajKumar-tf2lu
@RajKumar-tf2lu Жыл бұрын
அடுத்த தலைவன் என்று வந்தால் அது சீமானை தவிர யாரையும் நினைக்க முடியலை.
@user-in8rl4tt2c
@user-in8rl4tt2c Жыл бұрын
என்னொடிய ஆசை என்னவென்றால் தளபதியார் முதல்வர் ஆகவேண்டும் அது நடந்துவிட்டது அதன் பிறகு யார் வந்தா no tension no feel தளபதி யார் அவர் உழைப்பால் கிடைத்த முதல்வர் பதவி
@KHR_Babu
@KHR_Babu Жыл бұрын
Pazhaya ninaivugaludan koodiya arumaiyana urai anna. Ilainargalukkana ezhetchiurai. 👍
@sankarvijaya140
@sankarvijaya140 Жыл бұрын
எழுச்சியுரைனா என்னன்னு நாம் தமிழர் தம்பிகள்ட்ட கேளுங்க
@arumughamarumugham947
@arumughamarumugham947 Жыл бұрын
இதுபோல நடிக்க வேண்டும்
@balamuruganb8763
@balamuruganb8763 Жыл бұрын
now only you are crying but we are crying for past18 months by putting vote for you
@velumanik9089
@velumanik9089 11 ай бұрын
மக்களுக்காக குரல் கொடுத்து கொண்டுருக்கும்ஒரேகட்சிதிராவிடமாடல்வாழ்ககலைஞர்வாழ்கதளபதிவாழ்க உதயநிதி மக்களுக்காக உழைக்கும்நீங்கள்வாழவேண்டும்நீடுடிவாழ்கவளமுடன்வாழ்த்தட்டும்வையகம்
@shansiva3
@shansiva3 3 ай бұрын
They are telling their Truth Experience & Pains, it’s not easy journey This is a learning curve for next generations to come To go forward ….. Time always goes only forward never backwards. Beautiful history experience 👏👏👏💗💗💗🙏🙏
@esakkiraj5546
@esakkiraj5546 Жыл бұрын
இவர்களின்.. சிறப்பை சீர்மிகு.. தமிழால் சீராட்டி.. புலமைக்கு. புத்துணர்வு.. ஊட்ட!
@vijaymurugan8195
@vijaymurugan8195 Жыл бұрын
எல்லோரும் தானாக போகவில்லை கோபாலபுரத்தில் உள்ள மக்கள் நீங்கள் அடித்து துரத்தி விட்டீர்கள், மகனுக்கு அப்பன் விளம்பரம் கொடுக்கின்றான்
@jafferjaffer4838
@jafferjaffer4838 Жыл бұрын
Super Thalaiwa 🌟
@selvarajkumaresan2466
@selvarajkumaresan2466 Жыл бұрын
T
@Moganti.Veeranjaneyulu
@Moganti.Veeranjaneyulu 8 ай бұрын
Jai Udhayanidhi Stalin Sir 🇮🇳 Jai DMK 💐💐
@guruselvaguruselva496
@guruselvaguruselva496 Жыл бұрын
S.saravanan. vck. Thomnadu. super speeches . Engal Thalabathi
@kanniyammala2358
@kanniyammala2358 Жыл бұрын
வாழ்க வளமுடன் உடன்பிறப்பே!
@prakashregena4510
@prakashregena4510 4 ай бұрын
ஈரோடு மாவட்ட
@gunasekaran2497
@gunasekaran2497 Жыл бұрын
விடியலை நோக்கி வீருநடை போடுகிறது தமிழகம்
@anandh_atrocities
@anandh_atrocities Жыл бұрын
ஓட்டு போட்ட நாங்களும் அழுதுகிட்டு தான் இருக்கோம்
@jananytv2370
@jananytv2370 Жыл бұрын
தமிழ் நாடு வாழ்க
@S.RINIVASAN
@S.RINIVASAN Жыл бұрын
திராவிட நாடு என்னாச்சு
@jeyakarthick1442
@jeyakarthick1442 Жыл бұрын
அய்யா ரேசன்கடை சேல் மேன் பேக்கர் ரிசல்ட் TNPSC குருப்4ரிசல்ட் வேண்டும் அய்யா ரேசன்கடையில் வழங்கும் செறிவூட்டபட்ட அரிசி வேண்டாம் அய்யா முதல் அவர்கள்ளே சாதாரன மகன் வேண்டுகோள் வைக்கிறேன் Apkசிவா
@vanjithkumarsivakumar3823
@vanjithkumarsivakumar3823 Жыл бұрын
Upcoming generation will not seeing the parties either DMK , ADMK or BJP...Those who compete by honesty or Good governance, Zero corruption... will get majority of votes...
@Vadakkupattiramasamy_76
@Vadakkupattiramasamy_76 Жыл бұрын
Dear Friend ! Y u r think that BJP is also a corrupt party... Bczzz u r regularly watching either SunTV or anyother RSB Media channel.... Plzzzz don't believe the Local fraud party members speech.... Plzzz understand the Tamil proverb *"கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்"* ..... Have u understood Tamil ??? U r an educated person. So try to understand what i say.... Thank you friend !!!
@selvamselvam6539
@selvamselvam6539 Жыл бұрын
நல்லதொரு குடும்பம் ஒரு பல்கலைக்கழகம்
@Vadakkupattiramasamy_76
@Vadakkupattiramasamy_76 Жыл бұрын
நல்லதோர் குடும்பம் TheVidiyal கலகம்
@sanjayvijay7369
@sanjayvijay7369 Жыл бұрын
Sivaji thathuta Pula udayanidhi mgr amma kamarajer Anna uvang ellam epadi ariseal vandu mudalvar ananka solunga thaliva neegalum unga puliyum eppadi pathaviku vandankunu thariyuma
@instagirls1011
@instagirls1011 Жыл бұрын
Uruttu nalla uruttu
@tharaveeran3145
@tharaveeran3145 Жыл бұрын
Super Anna Yours Speech Thara Veeran Anna Nagar Samooga Neethi
@sakthivel.g5044
@sakthivel.g5044 Жыл бұрын
அப்பவே ரேட் பிக்ஸ் பண்ணீட்டிங்க ஓகோ சூப்பர்
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 5 МЛН
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 52 МЛН
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 59 МЛН
Super Star Rajinikanth Mass Speech @ Kalaignar 100  | Kalaignar TV
18:46
Kalaignar TV
Рет қаралды 1,1 МЛН
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 5 МЛН