முதல்வர் ஸ்டாலின் குறித்து ராமதாஸ் ஜாதிவெறி பேச்சு | MK Stalin | Ramadoss | U2 Brutus

  Рет қаралды 143,862

U2 Brutus

U2 Brutus

Күн бұрын

#ramadoss #mkstalin #anbumani #bjp #u2brutus #minorvijay
For Advertisement on U2 Brutus WhatsApp to: 94446 21660
Email: U2BrutusOfficial@gmail.com
U2Brutus Twitter Link : / u2brutus_off
Our KZbin Channels
/ u2brutus
/ u2brutusgalata
Facebook Channel: / u2brutusvideos2.0
Twitter: / u2brutus_off
Instagram: / u2brutus_insta
Telegram: t.me/u2brutus
plz follow our social media accounts for further updates.

Пікірлер: 996
@SivaKumar-dd3zn
@SivaKumar-dd3zn Ай бұрын
நான் கொஞ்சம் கண்ணியமாக கண்ணோட்டத்தில் தான் மருத்துவர் அய்யாவை பார்த்தேன். அவரது பேச்சுக்கு அப்புறம் எனது எண்ணங்கள் மாறிவிட்டது. மிக சரியாக ஜாதி வன்ம தூண்டுதல் பேச்சு. அன்புமணி யை ஆதரிக்காத வன்னிய பெருமக்கள் படித்த இளைஞர்கள் அவர்களுக்கு வெளியுலகம் தெரிந்ததால் தாங்கள் கிணற்று தவளை யாக அப்பாவும் மகனும் மூளைச்சலவை செய்வதை விரும்பாமல் தொழில் கற்று ஆர்வமாக தங்கள் வாழ்க்கையை தேர்ந்தெடுத்து போஙிறார்கள். 90களில் இவரது மூளைச்சலவை பேச்சால் எனது நன்பர்கள் வன்முறையில் ஈடுபட்டு வாழ்க்கையில் முன்னேறாமல் போலீஸ் வழக்கு நீதிமன்ற தன்டனை சிறைச்சாலை என படாத துன்பங்களை அனுபவித்து இன்றைக்கு குடும்பத்தால் ஆதரிக்கப்பட்டு தின கூலிகளாக இருக்கிறார்கள் . செம்ம கலாய்.
@pushpaselvam9789
@pushpaselvam9789 Ай бұрын
Exactly
@manimekhalaisiddharthar2115
@manimekhalaisiddharthar2115 Ай бұрын
😢😢 உண்மை தான்...
@muralig1331
@muralig1331 Ай бұрын
வன்னியர்.கல்லூரியில்.சொந்தமக்களுக்கு.மேங்கோ.செய்த.சலுகைகள்.என்ன.யோசியுங்கள்.இளைஞர்களே.
@SakthivelS-sz7pr
@SakthivelS-sz7pr Ай бұрын
அடிபட்ட சிவகுமார் அண்ணன் சொல்லறாரு கேட்டு போய் படிச்சி உங்க குடும்பத்தை காப்பாத்துங்க வன்னியர் தம்பிகளே.. வன்மத்தை யார்மேலயும் துப்பாதீங்க வாழ்க்கை உங்கள திருப்பி துப்பிடும்... நல்லா படிச்சி முன்னுக்கு வாங்கடா.. ஆயிரம் தவளைகள் உங்க காலை இழுக்கும்.. முன்னேறி வாங்கடா.. இப்படிக்கு வேறு ஜாதியை சேர்ந்த உங்கள் நலனில் அக்கறை உள்ள உன் சகோதரன்.. 🌹🙏🙏
@mohamednizar1383
@mohamednizar1383 Ай бұрын
வன்னிய சொந்தங்கள் இப்போதெல்லாம் நன்றாக படித்து முன்னேறுவார்கள் அவர்களின் அடுத்த தலைமுறை சிறப்பாக வருவார்கள் அந்த மக்களை யாரும் இனி ஏமாற்றமுடியாது
@kumarmunuswamy2283
@kumarmunuswamy2283 Ай бұрын
இந்த இருவரின் பதில்களும் மிக மிக அருமை தொடர்க இவர்களது பணி 🎉🎉🎉🎉❤❤❤❤
@ravivarma9281
@ravivarma9281 Ай бұрын
நாங்கள் வன்னியர் தான்.நாங்கள் திருமாவிற்குதான் கடந்த இரண்டு நாடாளுமன்ற தேர்தலில் (சிதம்பரம் ) ஓட்டு போட்டோம்.
@GoldKing-sr9xw
@GoldKing-sr9xw Ай бұрын
மக்களுக்கு யாரு உண்மையாக இருக்கிறார்களோ அவர்களுக்கு ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த உங்களுக்கு வாழ்த்துக்கள் தோழரே.. 🌹
@SuperRhythmic
@SuperRhythmic Ай бұрын
உங்களின் தெளிவான பார்வை அனைவருக்கும் வர வேண்டும்
@MK-ru1ms
@MK-ru1ms Ай бұрын
நன்றியும் வாழ்த்தும்..
@murugaperumalparamasivan468
@murugaperumalparamasivan468 Ай бұрын
உங்கள் கருத்து தெளிவு மிகவும் வரவேற்க வேண்டும்.
@baluexellentvoiceofspbanna8813
@baluexellentvoiceofspbanna8813 Ай бұрын
நீங்கள் படித்த நல்ல சிந்தனையாளர்கள் என்று புரிகிறது.வாழ்த்துக்கள்.
@stalinprabu9165
@stalinprabu9165 Ай бұрын
மகனுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் என்ற பெயரை வாங்கி கொடுத்தது திமுக அரசு அன்று தளபதியார் அவர்களும் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களும் இனித்ததா இந்த பெரிய மாங்காய்க்கு
@mohamedali9295
@mohamedali9295 Ай бұрын
இதே கேள்வியை உங்கள் திமுகவை பார்த்து முரசொலி மாறனுக்கும் ஆ ராசாவுக்கும் பிஜேபி உடன் கூட்டணி வைத்து பிஜேபி மத்திய அமைச்சர் அவையில் இடம் கேட்கும் போது பிஜேபி மதவெறிக் கட்சி பாபர் பள்ளிவாசலை இடித்த கட்சி காந்தியை சுட்ட ஆர் எஸ் எஸ் இன் அரசியல் கட்சி பிஜேபி என்று தெரியாதா அப்போது மட்டும் உங்கள் திமுக காரர்களுக்கு இனித்ததா என்று கேட்டால் என்ன சொல்வீங்க
@mohamedali9295
@mohamedali9295 Ай бұрын
இதே கேள்வியை உங்கள் திமுகவை பார்த்து முரசொலி மாறனுக்கும் ஆ ராசாவுக்கும் பிஜேபி உடன் கூட்டணி வைத்து பிஜேபி மத்திய அமைச்சர் அவையில் இடம் கேட்கும் போது பிஜேபி மதவெறிக் கட்சி பாபர் பள்ளிவாசலை இடித்த கட்சி காந்தியை சுட்ட ஆர் எஸ் எஸ் இன் அரசியல் கட்சி பிஜேபி என்று தெரியாதா அப்போது மட்டும் உங்கள் திமுக காரர்களுக்கு இனித்ததா என்று கேட்டால் என்ன சொல்வீங்க
@kumarasalini6242
@kumarasalini6242 Ай бұрын
நன்றி கெட்டவா்கள், மானம், சூடு, சொரணை இல்லாதவர்கள்.
@thansinghk8463
@thansinghk8463 Ай бұрын
அன்றைக்கு இவ்வளவு செய்துவிட்டு இப்போது 2 எம்பி தேர்தல் 1 சட்டமன்றத் தேர்தல் , மற்றும் ஊராட்சி உள்ளாட்சி தேர்தல் அனைத்திலும் எங்களை தோற்கடித்தீர்கள், விக்ரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக + பாமக ( எம்பி தேர்தலிம பெற்ற வாக்குகள் ) சுலபமாக பாமக வெற்றி பெரும் என்று நினைத்திருந்தால் எங்களை விட மிக மிக அதிக மான வாக்குகளில் வெற்றி பெற்றதால் லாபம் ட்ட
@kannapiranr576
@kannapiranr576 Ай бұрын
மக்கள் முடிவு செய்து இருக்கிறார்கள் இவருக்கு இதுவரை கிடைத்த சூட்கேஸ் போதும் என்று..
@shameemshahul3198
@shameemshahul3198 Ай бұрын
சூட்கேஸ் வாங்காதவர்களை பார்த்து என்னவேலை என்றுகேட்பது வேடிக்கை
@DMK.Patturaj
@DMK.Patturaj Ай бұрын
மாங்கா மடயன் என்று அனேகபேரை சொல்லினாலும் அதற்கு பொருத்தமானவர்கள் சின்ன மாங்காவும் பெரிய மாங்காவும் தான்
@LoganathanC-w1c
@LoganathanC-w1c Ай бұрын
👌👌👌
@ahlanvasahlan-ns3sb
@ahlanvasahlan-ns3sb Ай бұрын
😂😂
@ilayc7471
@ilayc7471 Ай бұрын
Mango madaiyan's Ramadoss and family...😂😂😂😂
@Selvaraj-ec5qc
@Selvaraj-ec5qc Ай бұрын
அப்டினா மாங்கா மடையன்கள் னு சொல்லவரிங்க 😜
@sreenivasanarjunan3265
@sreenivasanarjunan3265 Ай бұрын
தோழர்களே நன்றி நானும் வன்னியர் சமுதாயம் தான் ஆனால் பாமக நூறு சாதம் பிடிக்காது காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் பத்து வருடம் முழுவதும் மத்திய சுகாதார துறையில் அமைச்சர் பதவி அனுபவித்து விட்டு அன்புமணி செய்த ஊழலை 524 பொதுக்கூட்டத்தில் 2014 தேர்தலில் மோடி கடுமையாக தாக்கி பேசினார் அதனால் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக மக்கள் வாக்களித்து மோடியை ஆட்சியில் அமர்த்தினார்கள் அன்புமணி ராமதாஸ் இவர்கள் இருவரும் சேர்ந்து செய்த துரோகம் தான் இன்று தமிழக மக்கள் தள்ளி வைத்துள்ளார்கள்
@_Pradeep_Pradeep_
@_Pradeep_Pradeep_ Ай бұрын
Bro ok 😂😂 PMK waste uh 😂😂 but neenga solra data ellam thappu thappu ah irukuuuu 😂😂 2014 la PMK BJP Alliance ..2009 la PMK Congress Alliance illa ..
@BalakrishnanG-hi4ld
@BalakrishnanG-hi4ld Ай бұрын
நான் வன்னியர் தான் davdeyapaeya இன்னும் vaalai kadakala nan😄ma m,com padecherukan davdeyapaeya
@ganesansps8460
@ganesansps8460 Ай бұрын
ஜாதி கட்சி புத்தியை காட்டி விட்டார்
@venkatesanmarimuthu6665
@venkatesanmarimuthu6665 Ай бұрын
ராமதாஸ் அவர்களுடைய, எங்களுக்கு தெரியாத அந்த இசை ஞானத்தை வெளிப்படுத்திய தங்களுக்க்கு மிக்க நன்றி, இசைஞானியின் வன்மம் வாழ்க, வளர்க.
@PandiPandian-sj5pd
@PandiPandian-sj5pd Ай бұрын
நான் செங்கமல படையாச்சி பேரன் , ஆதிமூல படையாச்சி மகன் ,தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுக்கா மேலகபிஸ்தலம் எனது சொந்த ஊர் , + +வன்னியர் சங்கம் ஆரம்பித்த காலம் என் வீட்டிற்கு வந்து திண்ணையில் அமர்ந்து வேர்க்கடலை சாப்பிட்டு பால் குடித்த இந்த ராமதாஸ் நாயைப்பற்றி நினைத்தாலே எரிகிறது
@kamalakkannankannan6037
@kamalakkannankannan6037 Ай бұрын
புரிந்ததால் நன்றி ஐயா ❤
@user-jd9gr5iv8f
@user-jd9gr5iv8f Ай бұрын
என் தாய் ஐயா ராமதாஸ் மீது அதிக மரியாதை வைத்து ,அவர் நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்,போலீஸ் நிலையம் வரை சென்று,அங்கு இருந்த நல்ல மனம் கொண்ட ஒருவர் ,உங்களுடைய உடல் நலம் சரி இல்லை, ஜெயில் சென்றால் உங்கள் அரசு பணிக்கு பதிப்பு வரும் என்று சொல்லி வீட்டிற்கு அனுப்பி விட்டார்,அதனால் என் தாய் அரசு வேளை தப்பித்தது. போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் யாரையும் ராமதாஸ் காப்பாற்ற வில்லை,அவர் அவர் சொந்த செலவில் தாங்கள் வழக்குகளை நடத்தி அவர்களை தற்காதுகொண்டர்கள்.
@ameerjohn3490
@ameerjohn3490 Ай бұрын
Super
@santhoshp5138
@santhoshp5138 Ай бұрын
இராமதாசு அரசியல் தவறு என்றால் ஆக சிறந்த அரசியலை நீங்கள் கையில் எடுங்கள்.நீங்கள் முன்னின்று நடத்துங்கள்.பிறமொமழியாளர்களுக்கு ஆதரவு கொடுக்காதீர்.தமிம் நாட்டை தமிழன் ஆள வேண்டும் என்று பேசும் போது ஸ்டாலின் அரசு மூன்று ஆண்டுகள் தமிழ்நாட்டில் வாழ்ந்தாள் அவர்கள் தமிழர்கள் என சட்டம் இயற்றியுள்ளது.
@mgh-bf4ij
@mgh-bf4ij Ай бұрын
நிஜமாகவா
@gurunathanrengarajan7535
@gurunathanrengarajan7535 Ай бұрын
Super! Opening யே அட்டகாசம்! Great sync! அவமானம்னா விசம் சாப்பிட வேண்டியது தான்.
@edwardkg810
@edwardkg810 Ай бұрын
பாமாக என்பது வன்னியர் இயக்கம் என்பது போல் ராமதாஸ் நினைக்கிறார்....வன்னியர் வேறு பாமாக வேறு....
@kannanrajendran6558
@kannanrajendran6558 Ай бұрын
கட்சியைவளர்த்தது தொண்டர்கள்உயிரைகொடுத்து .அவர்களுக்கு என்னசெய்தார்கள்
@mathimathiyazhagan6971
@mathimathiyazhagan6971 Ай бұрын
சூப்பர் தம்பிகளே. நைசா போடுறீங்களே ஊசிய வலி யில்லாமல்.. சூப்பர் சூப்பர்.
@mohandasrms4905
@mohandasrms4905 Ай бұрын
வன்னியர் ரத்தம் குடித்து வளர்த்த ராமதாஸ்
@sinndoss
@sinndoss Ай бұрын
கள்ளத்தனம் செய்யும் காதகன் கருணாநிதி பாடல் !!
@Ganesan_ntk
@Ganesan_ntk Ай бұрын
திராவிடம் மொத்த தமிழனின் ரத்தத்தை குடிக்கிறது அட்டைப் பூச்சி போன்று ஒட்டிக்கொண்டு
@sampathkm3896
@sampathkm3896 Ай бұрын
BJP பாணியில் பேசுகிறார் டாக்டர்.
@neya2578
@neya2578 Ай бұрын
அவமானமா இருந்த தூக்குமாட்டிகிட்டு சாவுங்க மரியாதைக்குரிய மருத்துவர் ராமதாஸ் அவர்களே
@murugank1025
@murugank1025 Ай бұрын
நாட்டில் உள்ள அத்தனை அயோக்கிய தனங்களையும் செய்யும் திமுகாவை ஆதரிக்கும் நீ தான் தூக்கு போட்டு சாகவேண்டும்.
@thatchanamoorthy5690
@thatchanamoorthy5690 Ай бұрын
ரெம்ப சரியா சொன்னிங்க
@baskarnsp2143
@baskarnsp2143 Ай бұрын
அது என்ன மரியாதைக்குரிய மருத்துவர்
@vellapandian9065
@vellapandian9065 Ай бұрын
சாவ சொன்னதுக்கப்புறம் என்ன மரியாத மானா வேண்டிகெடக்கு
@user-rl8qr9qp3r
@user-rl8qr9qp3r Ай бұрын
Dai nee alinthupogum neyram vanthuvittathu
@kannanrajendran6558
@kannanrajendran6558 Ай бұрын
அருமை ஐயாவுக்கு Super செறுப்படிபதில்கள்
@vasu9905
@vasu9905 Ай бұрын
மாங்கொட்டை பிதுக்கபட்டும் மொட்ட மண்ட்டை திருந்தவில்லை😂😂😂😂
@ramachandran8630
@ramachandran8630 Ай бұрын
ராமதாஸ் உளறல் வாயனாக மாறி விட்டான்
@meenamohan1082
@meenamohan1082 Ай бұрын
Yes. Kaadu vaa vaa enkuthu veedu poo poo enguthu . Mango ramadoss
@maryaruljohn3158
@maryaruljohn3158 Ай бұрын
​@@meenamohan1082😂😂😂
@moutainlover
@moutainlover Ай бұрын
ராத்திரி போட்ட சரக்கு இன்னும் தீரவில்லை
@firewaves218
@firewaves218 Ай бұрын
Thamasu ga ivan kena paya
@pandiasekaran4378
@pandiasekaran4378 Ай бұрын
வயசுக்கோளாறு!
@sksrramesh1
@sksrramesh1 Ай бұрын
இவர் அணி மாறத் தயார் ஆகி விட்டார். குரங்கு கூட போட்டி போட்டால் தாவுவதில் இவர் தான் ஜெயிப்பார்
@mohamedali9295
@mohamedali9295 Ай бұрын
ஆமாம் அது போல் தாவுவதற்கு காங்கிரஸ் எதிர்த்து அண்ணா உருவாக்கிய திமுகவை அரசியல் ஆதாயத்திற்காக இந்திரா காந்தி தலைமையில் இருந்த காங்கிரஸ் உடன் கூட்டணி 1999 இல் பிஜேபியுடன் கூட்டணி அதன் பிறகு 2004 காங்கிரஸ் உடன் கூட்டணி இப்படி அரசியல் ஆதாயத்திற்காக மாறி மாறி தாவிய உங்கள் கலைஞரிடம் தான் கற்றுக் கொண்டார்
@rajedranrar9798
@rajedranrar9798 Ай бұрын
Yes you are correct.
@balakrishnan4504
@balakrishnan4504 Ай бұрын
போகிற போக்க பாத்தா பா மா க,சரத்குமார் மாதிரி நடு சாமத்தில் கட்சியை பிஜேபி இடம் கொடுத்து விடுவாரோ என்று எனக்கு ஐய்யம் எழுகிறது
@ordinary-u9m
@ordinary-u9m Ай бұрын
😂😂😂😂😂😂
@svimal3834
@svimal3834 Ай бұрын
இந்த அம்மா மிகவும் மோசமான உடல்நிலையில் இருந்த திரு.விஜய்காந்தை தனக்கு பொதுசெயலாளர் பதவி வேண்டும் என்பதற்காக விஜய்காந்திற்கு சிரமத்தை தந்து பொதுகுழுவுக்கு கொண்டுவந்து அவர் முன் பதவியை ஏற்றுக்கொண்டாக நாடகமாடிய சில நாட்களிலேயேஅவர்தம் உயிரைவிட்டார். அவர் இறந்தநாள் அன்று இந்த நன்நாளில் என்று சொன்னவர் தானே நீங்கள். உங்களின் இந்த வன்மமான பேச்சுக்கு மக்கள் தண்டனை தருவார்கள் பணபொட்டி நாயகி அவர்களே நாஞ்சில் சம்பத் ஒரு முறை பிரேமா பற்றி சொன்னது... அவள் அரிப்பெடுத்து அலைகிறாள்
@jayakumara7395
@jayakumara7395 Ай бұрын
😅😅😅😅😅😅
@Chennaitamil-g3t
@Chennaitamil-g3t Ай бұрын
அந்த சத்ரிய வம்சத் தலைவர் தன்னுடைய பேத்திகளையும் தன்னுடைய மருமகள களத்திற்கு அனுப்புவாரு என்று அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்
@rahamathullahbasheerbashee23
@rahamathullahbasheerbashee23 Ай бұрын
நான் ஒரு வன்னியர் என்று வைத்துக் கொள்வோம். இந்த ராமதாசிடம் ஏ யா. எங்க ஜாதிக்கு நீ 10% இட ஒதுக்கீடு வாங்கி கொடிய ண்ணா நீ ஸ்டாலினா போய் கேட்பியா அப்புறம் உனக்கு எதற்கு ஒரு கட்சி அதற்கு தலைவர் பதவி. என்று சொன்னால் ராமதாஸ் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
@kumarasalini6242
@kumarasalini6242 Ай бұрын
👌
@Chennaitamil-g3t
@Chennaitamil-g3t Ай бұрын
இல்லையென்றால் அப்பாவி அனுப்பி விடுவார்கள் அப்பாவி வன்னியர்கள் பலிகாடா ஆகப்படும் ரயிலில் கல் எறிவதற்கும் துப்பாக்கி கொண்டு வாங்குவதற்கும் தன்னுடைய பேத்திகளையும் மருமகள்களையும்
@elangoec6689
@elangoec6689 Ай бұрын
வீட்டில் இருக்கும் பெண்களை விட்டு விடுங்கள் அப்பா மகனை மட்டும் பதிவு செய்யவும்
@kkarthiga1
@kkarthiga1 Ай бұрын
எருமை மாடு கத்தின மாதிரி இருக்கு அதைப் போய் இளையராஜா மியூசிக்னு சொல்றீங்களே மனசாட்சியே இல்லாம😂😂😂😂
@velsprabhu98
@velsprabhu98 Ай бұрын
இவனை எப்படி ஒரு தலைவனாக கூட்டம் ஏற்றுக் கொண்டது
@vijilakshmi9147
@vijilakshmi9147 Ай бұрын
எனக்கு இவன் தலைவன் இல்ல.. தூ
@rangaswamyp2609
@rangaswamyp2609 Ай бұрын
மிக மிக தவறாக திரு ராமதாஸ் பேசியுள்ளார். தமிழக அரசும் காவல்துறையும் இவருடைய நடவடிக்கைகளை மிக கவனமாக கண்காணிக்க வேண்டிய தருணம். முதலமைச்சர் திரு ஸ்டாலின் அவர்கள் இவரை சந்திப்பதை தவிர்க்க வேண்டும்! இவருக்கு புரியும் படியாக நல்ல பாடம் எடுக்க வேண்டும்
@Arivu-mn2gt
@Arivu-mn2gt Ай бұрын
இந்த ஆளு பா ச க போல கலவரம் செய்ய தூண்டுகிறார்( ன்).
@Karthick-bq3xb
@Karthick-bq3xb Ай бұрын
டூ லேட் மைனர் ரெம்ப நேரம் காத்துட்டு இருந்தோம் 🎉🎉🎉🎉
@mayasugavanam1603
@mayasugavanam1603 Ай бұрын
ஊமைகுத்தா குத்து விடுங்க மைனர் வலிஇருக்கும் காயம் இருக்கக்கூடாது
@SureshM-qj7yc
@SureshM-qj7yc Ай бұрын
மாலை சூடும்..😂😂😂😂 மஞ்சம் தேடும்😂😂😂
@javagalsrinath6259
@javagalsrinath6259 Ай бұрын
Full song
@josephfathima2110
@josephfathima2110 Ай бұрын
அன்புமணியின் மனதில் அன்பு கிடையாது மணி(பணம்)நினைப்பது தான் உள்ளது.
@pandiasekaran4378
@pandiasekaran4378 Ай бұрын
முதல்வரை சந்திப்பதில் அவமானம் என்றால் சீக்கிரம் சந்திக்கப்போகிறான் என்று பொருள்!
@shadhbena307
@shadhbena307 Ай бұрын
Starting minor....song😂😂😂😂😂
@viviyanlouis2895
@viviyanlouis2895 Ай бұрын
இந்த மாங்கா மடையனே வேற ஜாதியாமே!
@rajmohanm6534
@rajmohanm6534 Ай бұрын
வயசான என்ன பேசறம்னே தெரியாதா
@Anbarasan.m-xn4yo
@Anbarasan.m-xn4yo Ай бұрын
வன்னிய இளைஞர் சமுதாயத்தை தயவுசெய்து ராமதாஸ் கண்டிப்பாக கெடுக்க வேண்டாம் வன்னிய இளைஞர் சமுதாயம் தெளிவாக இருக்கிறார்கள் அவர்களை குடும்பத்தை கெடுக்க வேண்டாம் ராமதாஸ் அவர்களே
@francisiraj7315
@francisiraj7315 Ай бұрын
அவன் ஒரு அழுகிபோன மாங்கா.அவன் புள்ள ஒரு மாங்கா மடையன்.அதனால்தான் மக்கள் நக்க விடுகிறார்கள்.அப்படியும் புத்தி வரல.சாகப்போற காலத்தில் எப்பதான் புத்தி வரும்.
@viviyanlouis2895
@viviyanlouis2895 Ай бұрын
இந்த மண்ணு யாரு மண்ணு? இந்தியா என்ற திராவிட நாட்டின் மண்ணின் மைந்தர்கள் பள்ளரும் பறையரும்தான்.
@mathimathiyazhagan6971
@mathimathiyazhagan6971 Ай бұрын
முற்றிலும் உண்மை. தம்பிகலே
@murugesansubbaiah4309
@murugesansubbaiah4309 Ай бұрын
நீங்கமட்டும்இல்ல‌எல்லாசாதிவெறிபயலுகலும்ஓருநாள்மண்னுக்குள்அழிவீர்கள்
@user-jk9hs1rg5h
@user-jk9hs1rg5h Ай бұрын
,இது தமிழ் மண்ணு டா திராவிட மண்ணு கண்ணம்மா பேட்டைல இருக்கு அங்க போய் ஊம்பு
@balan_1968-chennai
@balan_1968-chennai Ай бұрын
சாதி இரண்டே ஜாதி ஆண் ஜாதி பெண் ஜாதி
@saravanan9063
@saravanan9063 Ай бұрын
நான் என் ராமதாஸ் என்ன வாயில திட்டுறது தெரியாது ஒன்னாம் நம்பர் பொறம்போக்கு
@maryaruljohn3158
@maryaruljohn3158 Ай бұрын
😂😂😂😂
@DeltaAKRAKR
@DeltaAKRAKR Ай бұрын
ஐயாவை தவிர்க்க வேண்டும் ராமதாஸ் என்று சொல்லவும்
@Sundaraj-hv8jc
@Sundaraj-hv8jc Ай бұрын
இந்த ஆளுக்கு அம்னீஷியா என்ற லூ---- சா இருக்குமோ🎉🎉🎉அருமை தோழர்களே
@kumaresansubramanian7135
@kumaresansubramanian7135 Ай бұрын
ராமதாஸ் = அம்பள பிரேமலதா பிரேமலதா = பொம்பள ராமதாஸ் ரெண்டும் ஜெயிக்க வக்கில்லாத ஜென்மங்கள்
@pushpaselvam9789
@pushpaselvam9789 Ай бұрын
சுருக்கமா, எல்லா " ஆண்ட பரம்பரைகளுக்கும்" இட ஒதுக்கீடு உண்டு.
@aravindan.r9482
@aravindan.r9482 Ай бұрын
அறிவு பூர்வமாக,ஆக்கப்பூர்வமாக உங்கள் 2 வரின் பதிவு இருந்தது,! தொடருங்கள் வாழ்த்துக்கள்!.
@mayandiesakkimuthu243
@mayandiesakkimuthu243 Ай бұрын
சிறப்பான கலந்து ரையாடல்.. நிறைய தகவல்கள் தந்தமைக்கு நன்றி.
@thangarajuthangaraju5908
@thangarajuthangaraju5908 Ай бұрын
மைனர் கூட இருப்பவர் யார் என்று தெரியவில்லை ஆனால் சூப்பர் மிகத்தெளிவாக பல விடயங்களை பேசுகிறார்
@kumarasalini6242
@kumarasalini6242 Ай бұрын
அவா் பெயா் பாட்டா் ( Potter)
@SvGMathi
@SvGMathi Ай бұрын
ம்...ம்...ம் ..ம்ம்ஹுஹும்😅😅😅
@nageshvaranna3081
@nageshvaranna3081 Ай бұрын
வறுப்பதில் பேராசிரியர் நம்ம ut brutas தம்பி
@pedwinselvaraj7908
@pedwinselvaraj7908 Ай бұрын
தற்போது சீமான், அண்ணாமலை, பிரேமலதா, ராமதாஸ் முதல்வரை வன்மத்தோடு பேசுகின்றனர்.
@kumarasalini6242
@kumarasalini6242 Ай бұрын
எல்லோருக்கும் பொதுவான அஜெண்டா பிஜேபியிடம் இ௫ந்து பெறப்பட்டது
@neelamsivappu
@neelamsivappu Ай бұрын
நானோஎன்குடும்பமோநாடாளமன்றத்திலோ சட்டமன்றத்திலோ 😅😅என்கால்கள்படாது. கால்கள்பட்டால்என்னைசவுக்கால்அடிங்க்ங்கங்க..😅😅😅😅😅டாக்டர்கொஞ்சம்பொருப்போடுபேசுங்க, இது 2024 .... .....ங்ங்கக😅😅😅😅😅😅
@akbarali7678
@akbarali7678 Ай бұрын
அப்பா, மகன், மருமகள் அடுத்து பேத்தி, கொள்ளு பேத்தியே வந்தாலும் கூட ராமதாஸ் ஆசை நிறைவேறாது.
@ramachandransubramanian
@ramachandransubramanian Ай бұрын
கொள்கையா? சூட்கேஸா? பாமகவின் கொள்கை சூட்கேஸ்
@anbarasisundaraj2210
@anbarasisundaraj2210 Ай бұрын
" வணக்கம் அண்ணா " 💖
@manickammrk3745
@manickammrk3745 Ай бұрын
பாவம் முதுமை பிரச்சனை...மருத்துவருக்கு உடனே மருத்துவம் தேவைபடுகிறது..
@pandiasekaran4378
@pandiasekaran4378 Ай бұрын
மாறி, மாறி பேசுவதால் இவன் மாரிதாஸ் அல்ல; இவனை இனிமாறி( ய) தாஸ் என்று அழைக்கலாம்!
@B7S7S7
@B7S7S7 Ай бұрын
Starting music...chance illai...minor...Vera level
@nandhakumar9632
@nandhakumar9632 Ай бұрын
ராமதாஸ் அவர்களே உங்கள் மண் எங்கள் மண் என்று எதுவுமே இல்லை. எல்லோருக்கும் 6 அடி மண் மட்டுமே சொந்தம். அடக்கி வாசியுங்கள். நன்றி.
@kulandaia3210
@kulandaia3210 Ай бұрын
பழைய படி வன்முறை நடத்தி இளைஞர்களின் வாழ்க்கை யை சுடுகாடு ஆக்கப்போகிறார்
@arularul519
@arularul519 Ай бұрын
Super Mainar 😂😂
@aabbccaa2211
@aabbccaa2211 Ай бұрын
ஓகே வணக்கம் மைனர் வாழ்த்துக்கள் இருவருக்கும்❤❤❤❤❤ கொள்கையை பேசி அரசியல் செய்யலாம்னு பார்த்தா இருக்கிற குடிசை வீட்டை எல்லாம் காங்கிரட் வீடா மாத்திட்டாங்க அதான் இப்ப என்னத்த சொல்லி அரசியல் பண்றதுன்னு தெரியல எல்லாம் எதிர்க்கட்சிகள் செய்த சதி
@dass.s.ddass.s.d212
@dass.s.ddass.s.d212 Ай бұрын
ராம்தாஸ் போய் நல்ல உறுதியான மரத்தில் தொக்கு தமிழருக்கு விடிவுகாலம் பிறக்கும்
@user-se1re4bq5c
@user-se1re4bq5c Ай бұрын
அவமானமா இருந்தா போய் பால்டாயில் குடிச்சிட்டு சாவு😂😂😂
@sudhasuresh6880
@sudhasuresh6880 Ай бұрын
Super comment. Even I wanted to say the same thing.
@rajappanaickarmanoharan8642
@rajappanaickarmanoharan8642 Ай бұрын
Ramadas is a spoon for BJP
@selwyneliazer
@selwyneliazer Ай бұрын
சபாஷ் சபாஷ் மைனர் சகோ👏👏👏👍
@shameemshahul3198
@shameemshahul3198 Ай бұрын
Sir ஐயா காடுவெட்டிகுரு தன் சமுதாயத்திற்க்காகவே பெட்டிகூட வாங்காமல் அடுத்தவரை நம்பிவாழ்நாளையே முடித்து மருத்துவஉதவிக்கு கூட பைசா இல்லாமல் பாவம் நிராயுதபாணியாக இறந்தார் அவர்மட்டுமே அந்த சமுதாயத்திற்க்கு உண்மையான உழைப்பாளி மற்றவர்கள் சாதியைவைத்து களவரத்தை தூண்டி தாங்கள் மட்டுமே சுகபோக வாழ்க்கை வாழும் சுயநலவாதிகள்
@rahim.tamilrocks2
@rahim.tamilrocks2 Ай бұрын
நக்கல் புடிச்சவர் யா நீ மைனரு 😂😂😂😄
@Shahulhameed-eb9cg
@Shahulhameed-eb9cg Ай бұрын
விரக்தியினாலபைத்தியம்பிடிக்கிறதுஇந்தவபசுலசாதாரணம்தானே
@user-eb3tj3ez6d
@user-eb3tj3ez6d Ай бұрын
2026லையும் மாங்கொட்டை தெறிக்கும்😂
@rahulkrish807
@rahulkrish807 Ай бұрын
Udya surian will not rise in 2026
@rahulkrish807
@rahulkrish807 Ай бұрын
Udya surian will not rise in TN
@LiveAndLetLiv
@LiveAndLetLiv Ай бұрын
​@@rahulkrish807 emotion agatha pa... una mathiri tharkurigala vachu antha kudumbam munnerunathu pathala nu nenaikira pola. Ne pmk thavara yarukhm vote potturatha pa, pls be a tharkuri,pleaseeee 😊
@rahulkrish807
@rahulkrish807 Ай бұрын
@@LiveAndLetLiv please come and visit Coimbatore. Every were the flyover was constructed half in admk period. Only 20 percent was finished in DMK period for past 3 years. Even ukadam flyover was constructed by admk only. Till now no proper scheme came to Coimbatore.
@paratparat5401
@paratparat5401 Ай бұрын
🐕‍🦺🦮😂😂😂😂
@user-jc4is4uk5z
@user-jc4is4uk5z Ай бұрын
Caste survey may be done by state government but caste census should be done by the union government of India. Even an ordinary person who knows simple politics knows this problem. Congratulations to you u2brutus for your presentation
@thomas771
@thomas771 Ай бұрын
Sathya missing... sathyavin singing ku nanga fan😂... thambi sathya, correct a solliten
@subramaniyannathiya3417
@subramaniyannathiya3417 Ай бұрын
தோழர் பார்லிமென்டரி தம்பிதுரை பேசுனது, பிரேமலதா பேசினது, மற்றும் ராமதாஸ் பேசினது ஒரே நேரத்தில் ஒரு வாரத்துக்குள் திமுக எதிராக பேசுவது ஏதோ ஒரு புள்ளியில் ஒன்று சேருகிறார்கள் பிஜேபி அர்ஜெண்டா மாதுரி தெரிகிறது , இந்த மூன்று முடிச்சுகளையும் ஒன்றிணைத்து ஒரு காணொளி போடுங்க தோழர்.
@jayakumarmuthukrishnan1314
@jayakumarmuthukrishnan1314 Ай бұрын
அண்டம் கிடுகிடுக்க அண்ட்ராயரோட ஆடப் போறாரா🤣🤣🤣🤣🤣🤣 உனக்கு என்ன வேலை அப்படின்னு மக்களே தான் மாங்காவை விரட்டி அடித்து விட்டார்களே அப்புறம் என்ன பேச்சு 🤭🤭🤭😂😂😂😂
@user-jc4is4uk5z
@user-jc4is4uk5z Ай бұрын
Caste survey may be done by the state government but caste census should be done only by the union government of India. Even an ordinary person who knows simple politics knows this problem. Congratulations to you u2brutus for your presentation
@karthikeyankeya8845
@karthikeyankeya8845 Ай бұрын
அவ்வளவு அவமானமா இருந்தா தொங்குடா தொங்கு
@MrGksathish
@MrGksathish Ай бұрын
keepitup, we with u, all the best for U2B
@ThillaiGunaseelan
@ThillaiGunaseelan Ай бұрын
புரட்சி பாடகர் மைனர்......
@nwschandru216
@nwschandru216 Ай бұрын
நம்ம ஊர் பல்டி மாமா
@rahamathullahbasheerbashee23
@rahamathullahbasheerbashee23 Ай бұрын
அந்தப் பரிசுத்தமானவர் இடமே நீங்கள் கோரிக்கை வைத்து 10% வாங்கிடு
@V.Rajr6474
@V.Rajr6474 Ай бұрын
நாட்டு சுதந்திரத்திற்காக எந்த பாகுபாடு இல்லாமல் ஒன்று பட்டு ரத்தம் சிந்தி சுதந்திரம் வாங்கித் தந்த பல மாகாண்கள் பிறந்த நம் மண்ணில் இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்று மக்கள் வருத்தப்படுகிறார்கள் தூக்க படுகிறார்கள் துயரப் படுகிறார்கள் வெட்கப் படுகிறார்கள்
@kannapiranr576
@kannapiranr576 Ай бұрын
Reservation இன்று எல்லா ஜாதிகளும் உண்டு
@bharathiv9582
@bharathiv9582 Ай бұрын
இருவரும் இணைந்து நாய் அடி பேய்அடி அடித்து முடித்து விட்டீர்கள் 🎉😊
@mpalanisamysamy6270
@mpalanisamysamy6270 Ай бұрын
தமிழ் நாடு முதல்வர் கனவு கலைந்துவிட்டது, அடுத்து அன்புமணி பிரதமர் கனவு 😂😂😂
@muralidharan8022
@muralidharan8022 Ай бұрын
அரசியல் கேவலம் பிறவி ஒன்னு இருக்குன்னா அது இநதாளு தான்
@user-so8mm2bv9f
@user-so8mm2bv9f Ай бұрын
Very nice song
@rajbas2144
@rajbas2144 Ай бұрын
வாப்பா வாப்பா புருட்டஸ்!!! எங்கடா ஆள் இன்னும் வரலயே என்றிருந்தேன். களைகட்டட்டும்!! வாழ்த்துக்கள்!!!!!!!.
@sriram8044
@sriram8044 Ай бұрын
மாம்மாம்பழம் அழுகி கொட்டை பிதுங்கி மண்ணில் புதையப் போகிறது இனி துளிர்க்காது ... யோவ் 85 வயது பெரிசு போய்ச்சேரு.... த்தூ
@single9304
@single9304 Ай бұрын
ராமாவுக்கு ஏர்வாடி , கீழ்பாக்கம் இரண்டு இடத்திலும் இடம் இருக்கு 😅
@shadhbena307
@shadhbena307 Ай бұрын
Slate. Kuchi.....thee kuchi..yo minor vera level❤😂😂😂❤
@myway4144
@myway4144 Ай бұрын
அந்த கிழத்துக்கு மருமகள் தோத்ததில் இருந்து கோட்டி பிடிச்சிருச்சி..
@Rajan12345-g
@Rajan12345-g Ай бұрын
ஆருர் மக்கள் வாழ்க
@KGN292_BOSS
@KGN292_BOSS Ай бұрын
😂😂😂😂
@user-ux7py6ot7v
@user-ux7py6ot7v Ай бұрын
வணக்கம் bro...நம்ம ஆளு (satheesh)எங்க sir.... இவரும் சூப்பர் bro❤❤❤
@RAJAKUMAR-jy4vl
@RAJAKUMAR-jy4vl Ай бұрын
சத்தியா சதீஷ் அல்ல
@user-yb3li5br1z
@user-yb3li5br1z Ай бұрын
வன்னிய மக்களே நாம் அனைவரும் ஒன்றுமையாக இருப்போம் நல் வழி நடத்தும் தலைவனை தேர்ந்து எடுங்கள் இப்படி பட்ட தலைவன் பின்னாடி போனால் நமது வாழ்க்கை பாழய் போகும்
@kannapiranr576
@kannapiranr576 Ай бұрын
தூங்கி கொண்டு இருந்த மிருகத்தை தட்டி எழுப்பி விட்டீர்கள். இனி என்ன ஆகுமோ...
@saranyankp8772
@saranyankp8772 Ай бұрын
வன்னியர்களின் returns வன்மம்
@Myvoice4141
@Myvoice4141 Ай бұрын
😅😅
@gokulan6014
@gokulan6014 Ай бұрын
Super 😂 super 🙋👌
@Pradeepvinoth545
@Pradeepvinoth545 Ай бұрын
தமிழ் சமூகத்தின் சிறந்த யூடுப். சேனல் வாழ்த்கள் சகோதர
@kalaiselvan4570
@kalaiselvan4570 Ай бұрын
இவனா இந்த மண்ணை கண்டுபுடிச்சான் சொல்ல வே
@immanueldass2413
@immanueldass2413 Ай бұрын
நீ எங்கள் முதலமைச்சரிடம் ஏன் கேட்கிறாய் கூட்டணி வைத்துள்ளேயே அங்க போய் கேளு
@nithivel1834
@nithivel1834 Ай бұрын
இன்று கூட அண்ணன் திருமாவிடம் இனைந்து ஐயா ராம்தாஸ் அவர்களே சொந்த கட்சிக்கு நல்ல வழிகாட்டுங்கள்
@mohant3686
@mohant3686 Ай бұрын
ஏன் மானம் மரியாதையோடு மக்களிடம் நல்மதிப்போடு இருக்கிற தரும் அவர்களையும் ஒழித்துக்கட்டப் பார்க்கிறீர்கள் நடக்காது! தரும் மக்கள் இதயத்தில் நண்பா!
@nithivel1834
@nithivel1834 Ай бұрын
@@mohant3686 சூப்பர் தோழா
@vellapandian9065
@vellapandian9065 Ай бұрын
அவமானமா இருந்தா தோட்டத்தில் தென்னைக்கு வச்சிருக்கிறத திண்ணுட்டு படுத்திரு
@user-ng8jh7qw4o
@user-ng8jh7qw4o Ай бұрын
Super 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@chellamuthuam3908
@chellamuthuam3908 Ай бұрын
அருமையான விழிப்புணர்வு உரையாடல். ஆதாரங்களுடன் தெளிவாக உள்ளது. வாழ்த்துக்கள் நன்பர்களே.
@VijayVijay-ve5rx
@VijayVijay-ve5rx Ай бұрын
சமத்துவ நாயகன் மைனர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்..🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Dad gives best memory keeper
01:00
Justin Flom
Рет қаралды 20 МЛН