சிவகங்கையை ஆண்ட மாமன்னர் முத்துவடுகநாதரின் வீரம் செறிந்த வாழ்க்கை , அவரது மனைவி ராணி வேலு மங்கை நாச்சியார் அவர்களது வீரம் செறிந்த வாழ்க்கை வரலாறு குறித்த பதிவுகள் மிகவும் சிறப்பு.வாழ்த்துகள் பேராசிரியர் அவர்களே . குருவித்துறை , ச.கருணாகரன்.
@சேதுபதி-ல2ம Жыл бұрын
முத்து வடுகநாத தேவர் 💥👑
@வாகை-ங7ங2 жыл бұрын
வீழ்த்தவர் எல்லாம் மடிந்தவர் அல்ல மாவீரர்கள் மண்டி இடுவதும் இல்லை ! மடிவதும் இல்லை ! மரணம் அவர்களுக்கு புதிதும் இல்லை ! வீரம் நிறைந்தது சென்றவர் வாழ்க! வீரம் இவ்விடம் சூழ பிறந்தவர் வாழ்க! கடல் தொடும் ஆறாய் , தரை தொடும் தாரையாய், சென்றவர் வாழ்க ! 💐🙏💐 வீர வணக்கம்
@தமிழ்தேடல்-ள8ட2 жыл бұрын
மாவீரர் 🙏முத்துவடுகநாதபெரியஉடையர் தேவர்🔥
@ml292822 жыл бұрын
முத்து வடுகநாத தேவர்
@revathyshankar34502 жыл бұрын
மிக அருமையாக👌 வீர ரசம் பொங்க இருந்தது ஐயா 🙏மிக்க நன்றி🙏 வணக்கம்🙏
@sathiyarajesh13992 жыл бұрын
நான் தொடர்ந்து பார்க்கிறேன்...உங்கள் உடல் எடை குறைந்தது போல் தோன்றுகிறது.. ஆரோக்கியம் முக்கியம்...பார்த்துக்கொள்ளவும்
@DhineshKumar-nw6zw2 жыл бұрын
தமிழனின் வீரம் எந்த காலத்திலும் நிலைத்து நிற்கும்..🙏🏻
@சரவணன்-ல7ங2 жыл бұрын
வீரத்தின் விளை நிலம் நம் முன்னோர்களை நினைவில் கொள்ள வேண்டும் சிறப்பு 🙏
@madavan35842 жыл бұрын
மிக மிக அருமை ஐயா
@selvamrethinam76842 жыл бұрын
அற்புதம் ஐயா 👑👑
@angavairani5382 жыл бұрын
வணக்கம் அய்யா பெரிய மரங்களைத் தாங்கி நிற்கும் வேர்கள் வெளியே தெரிவதில்லை தாங்கள் ஒவ்வொன்றாக தெளிவு படுத்துகிறீர்கள் நன்றிகள் வாழ்வோம் வளமுடன்.
@jayakumarmuthukrishnan13142 жыл бұрын
வணங்குகிறேன் ஐயா 🙏
@AMARNATH-tv8yq2 жыл бұрын
1780 ஆண்டு வேலு நாச்சியார் சிவகங்கையை மீட்டெடுத்தார்
@dhanrajramalingam58702 жыл бұрын
மறக்கடிக்கப்பட்ட பல சுதந்திரப்போராட்ட வீரர்கள் தமிழகத்தில் பலர் இருக்கிறார்கள். அவர்களை பற்றியும் பதிவிடுங்கள் ஐயா
@kesavarajanyoganathan43602 жыл бұрын
உண்மையை உரக்கச் சொண்ணீர்கள் மிக்க மகிழ்ச்சி
@thavanayakibalasundaram88482 жыл бұрын
Thank you sir
@palanisamynachimuthu45242 жыл бұрын
''வரலாறு 'படைத்தவர்கள் 'பெயர் 'நிலைக்க போனார்கள். இப்போது அடுத்த தலைமுறைக்கு நல்ல பெயர் வாங்க ''இப்போதய மனிதர்கள் 'மனித நேயம் மிக்க மக்களாக இருப்பது தான் இன்றய தேவை.