No video

Muthukkalo Kangal | Nenjirukkum Varai | Pandian | Priyadarshini | MSV | Gopal Sapthaswaram

  Рет қаралды 405,272

Gopal Sapthaswaram

Gopal Sapthaswaram

Күн бұрын

Listen to Muthukkalo Kangal sung by Pandian and Priyadarshini at Gopal Sapthaswaram's musical event.
Movie: Nenjirukkum Varai (1967)
Music: M. S. Viswanathan
Singers: T. M. Soundararajan, P. Susheela
Lyrics: Kannadasan
Direction: C. V. Sridhar
Starring: Sivaji Ganesan, Muthuraman, Gopalakrishnan, K. R. Vijaya, Geetanjali
Subscribe to Gopal Sapthaswaram: bit.ly/302TDlx
Gopal Sapthaswaram - Best & Quality Light Music Orchestra in Chennai
For Business and Advertisement Inquiries - +91 98401 33737 / mkgopal174@gmail.com
#MuthukkaloKangal #NenjirukkumVarai #MSVHits

Пікірлер: 380
@rajaganesh269
@rajaganesh269 25 күн бұрын
இந்தப் பாடலை டிஎம்எஸ் அவர்களும் சுசிலா அம்மா அவர்களும் மிகவும் சிறந்த பாவனையோடும், இனிமையாகவும் பாடி இமயம் தொட்டு இருப்பார்கள். அதில் கால் பங்கு அளவு கூட இவர்களால் பாட இயலவில்லை என்பதே உண்மை. இந்த சிறு முயற்சிக்கு எங்கள் பாராட்டுக்கள்.
@rajeswarijbsnlrajeswari3192
@rajeswarijbsnlrajeswari3192 2 жыл бұрын
மிகவும் அருமையான பாடல். எனக்கு மிகவும் பிடித்த பாடல். அழகாக பாடியிருக்கிறார்கள். நல்வாழ்த்துக்கள்.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@kumaravelkanapathipillai9567
@kumaravelkanapathipillai9567 Жыл бұрын
Pandiyan going to be next TMS.👏👍👌.
@saravanavisagam
@saravanavisagam 2 жыл бұрын
பெண்பாடகிகள் பலர் உதடுகள் பிரியாமல் அதிசாரீரத்தில் பாடுவதை பார்த்திருக்கலாம்.. ஆனால் பாண்டியன் டிஎம்எஸ் அவர்களின் கனசாரீரத்தை அற்புதமாக அதிக அசைவின்றி பாடுவது மிகவும் அற்புதம்..
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@msankarmsankar3207
@msankarmsankar3207 11 ай бұрын
விருந்து கேட்பது என்ன அதையும் விரைந்து கேட்பது என்ன, ஆஹா என்ன ஒரு கவித்துவம் ❤❤❤
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 11 ай бұрын
🙏
@mohandas4755
@mohandas4755 9 ай бұрын
What a Melodious Song ?. Only a Genius could have Composed the Music for this Evergreen Song. 🙏
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 9 ай бұрын
🙏🙏
@SridharanSrinivasan
@SridharanSrinivasan Ай бұрын
அடடா... அற்புதம் சார் ... both the singers rock... male singer brings out the sangathis effortlessly. வாழ்த்துக்கள்...🎉
@KT-ge3qt
@KT-ge3qt 2 жыл бұрын
வார்த்தை உச்சரிப்பு! தெளிவு..இசை துல்லியம்! மற்றுமொரு முத்து! தித்திக்கும் சுவை! தந்து விட்டோம் !💐💐💐👏👏👏👌👌👌 மிக்க நன்றி மற்றும் வாழ்த்துகள்!
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@karuppasamyg3398
@karuppasamyg3398 2 жыл бұрын
Priyadarshini madam voice excellent and big asset to Gopal sapthaswaram. 💐🎉🌺
@dayanandaimbulaani3313
@dayanandaimbulaani3313 3 ай бұрын
Nice singing, both of you ! Music also best !! All the best !!!!❤❤❤❤ Dayananda Imbulaani (Nanda Imbulagoda )
@kalatambidore8696
@kalatambidore8696 2 жыл бұрын
பெரிய பாடகர்கள் அருமையான குரல்கள் Pandian and Priyadarshini Very talented musicians Great Gopal Sapthaswaram We wish you all the best from Paris
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 жыл бұрын
Thank you so much 🙏
@boopathyraj3076
@boopathyraj3076 2 жыл бұрын
ஆண்டுகள் பல கடந்தாலும் புத்தம் புது பாடல் போலவே உள்ளது ஆட்டோ பூபதிராஜ் கோவை 37
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@ahalyarajan123
@ahalyarajan123 7 ай бұрын
அன்புள்ள ஸ்ரீ கோபால் சார், இரு பாடகர்களின் அருமையான குரல். ஸ்ரீமதி பிரியர்தாசினி தனது மெல்லிசைக் குரலில் அதுவும் புன்னகையுடன் பாடலைப் பாடுகிறார். திரு பாண்டியனின் குரல் நன்றாகவும் சிறப்பாகவும் உள்ளது. நல்ல குழுப்பணி.வாழ்த்துக்கள்.🎉🎉
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 7 ай бұрын
மிக்க நன்றி 🙏🙏
@boopathyraj3076
@boopathyraj3076 2 жыл бұрын
லட்சம் முறை கேட்டாலும் பாடல் அருமை பாடல் பாடிய விதமும் குரல் வளமும் அற்புதம் ஆட்டோ பூபதிராஜ் கோவை 37
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@thanabaland2201
@thanabaland2201 2 жыл бұрын
Excellent Voice Mr. Pandian Priyadarshini ok.Nice Song can listen many times.thanks to the team.👏👏👏
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 жыл бұрын
Thank you very much
@slslourdusamy1307
@slslourdusamy1307 2 жыл бұрын
0
@srinivasank5806
@srinivasank5806 2 жыл бұрын
அழகான மற்றும் அருமையான பாடல். Reproduced in an excellent way by Singers with wonderful orchestras. MSV அவர்கள் திரை இசையின் பிதாமகர். இவர் கொடுத்ததுதான் இசை மற்றது எல்லாம் வெறும் ஓசை மட்டுமே
@kuppanmunian576
@kuppanmunian576 2 жыл бұрын
From Malaysia: Comments. Both singers are great but TMS, Susheela have touched Mount Everest!
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 жыл бұрын
👍
@umaumaramanathan6976
@umaumaramanathan6976 8 ай бұрын
Such a lovely song! Superb music and orchestra. Very brilliantly sung by the talented Singers!!! Congrats to both of them!!!
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 8 ай бұрын
Thank you 🙏
@user-ti5ye3nu3y
@user-ti5ye3nu3y Ай бұрын
Male singer very perfect in won voice is 100%.thanks
@alexrongsan8167
@alexrongsan8167 6 ай бұрын
Great voice both you. I listened 100 times but not bored
@ganeshvn4117
@ganeshvn4117 2 жыл бұрын
Nice rendition by both the singers and good orchestration👏👏👌🌹
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 жыл бұрын
Thank you
@subramanian4321
@subramanian4321 5 ай бұрын
"சந்தித்த வேளையில் சிந்திக்கவேயில்லை, தந்துவிட்டேன் என்னை"தமிழின் சொல்லாட்சி!
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 5 ай бұрын
ஆம்….. அருமை 🙏
@prabhakar6156
@prabhakar6156 Жыл бұрын
இப்பாடலை வடிவமைத்து கொடுத்த நல்லுள்ளங்களுக்கு கோடான கோடி வாழ்த்துக்கள். இப்பாடலை தனித்தனியாக விவரிக்க எண்ணினால் சிம்மக்குரலோன் டிஎம்எஸ் அவர்களின் தொனியில் 80 சதவிகித பாவனையில் கொண்டு வந்து நிறுத்திய சகோதரர் பாண்டியனுக்கு மனமார்ந்த முத்தங்கள். ஏனென்றால் எல்லோரும் மேடையில் எதோ பாடிவிடுவார்கள்.அவ்வளவு தான் .ஆனால் தாங்கள் டிஎம்எஸ் அவர்கள் எப்படி ஒவ்வொரு சொல்லுக்கும் ஏற்ற இறக்கங்களை பாவனைகளால் கொடுத்து தமிழுக்கு அழகு கொடுப்பாரோ அதே போல முயன்றது பாராட்டத்தக்கது. அவருடைய குரல் தான் இனிவரை கிடைக்கவில்லை. அவருடைய இரண்டாவது மகன் செல்வகுமாருக்கு 60% பெற்றுள்ளார். இருப்பினும் எனது தேடுதல் இறுதி மூச்சுவரை தேடிக்கொண்டே இருக்கும். காரணம் கிடைக்கப்போவதுமில்லை. உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள். உங்களோடு இணைந்து பாடிய சகோதரி ப்ரியதர்ஷினி அவர்களும் நன்றாக பாடியிருந்தார்கள். இனியும் குரலில் இனிமையை தாராளமாக வழங்கலாம். குரலில் சற்று நடுக்கம் காணப்படுகிறது. இது குறைபாடில்லை. காலப்போக்கில் எளிமையாக சரிசெய்து கொள்ளலாம். வாழ்த்துக்கள்.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Жыл бұрын
மிக்க நன்றி 🙏
@hcadambi1
@hcadambi1 8 ай бұрын
Fantastic 🎵. Great rendition!. ❤❤❤❤
@sorimuthiah9060
@sorimuthiah9060 2 ай бұрын
Superb,Priya voice is nice
@jamesjames-jf1jq
@jamesjames-jf1jq 4 ай бұрын
Pandiyan and Priyadarshini very good singing thanks
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 ай бұрын
🙏🙏
@zafrullahrazak4520
@zafrullahrazak4520 2 жыл бұрын
Really it's a milestone for Gopal sapthaswaram .I do like the song for to be listened daily. Well done Ms Priya and Mr PANDIAN. Thank you. 👍
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 жыл бұрын
Thank you very much 🙏
@rameshpai7467
@rameshpai7467 2 жыл бұрын
Wonderful singing by priya and pandiani. Excellent Orchestration
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 жыл бұрын
Thanks a lot 🙏
@ahalyarajan123
@ahalyarajan123 2 жыл бұрын
Excellent voices by the singers. Congratulations. 👌👌
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 жыл бұрын
Thank you 🙏
@manaexclusive2122
@manaexclusive2122 Жыл бұрын
What a lovely song with honey drops Musicians and singers are superb Hats off to the composers for such a soul touching song
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Жыл бұрын
Thank you 🙏
@kanagesh100
@kanagesh100 Жыл бұрын
அற்புதமான பாடல். அருமையாகப் பாடியுள்ளார்கள். இருவருக்கும் வாழ்த்துக்கள்.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Жыл бұрын
Thank you 🙏
@muthugurupackiamthangamani2571
@muthugurupackiamthangamani2571 2 жыл бұрын
அருமையான பாடல் சார். நீங்கள் அனைவரும் இறைவன் அருளால் எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ வேண்டுகிறேன்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@n.premkumar7622
@n.premkumar7622 6 ай бұрын
Voice combination is SUPER 👍🙏🙏🙏
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 6 ай бұрын
Thank you so much
@krishnadoss8751
@krishnadoss8751 5 ай бұрын
முத்துக்களே தமிழ் வார்த்தை தெளிவு, மயக்கும் இசை கோபால் சார் இனிமையாக இருக்கின்றது
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 5 ай бұрын
மிக்க நன்றி 🙏
@LovelyFlowerPot-hb4kl
@LovelyFlowerPot-hb4kl Ай бұрын
In this particular song singing of pandian is not bad
@g.selvarajraj482
@g.selvarajraj482 Жыл бұрын
அண்ணா உங்களின் உயிர் ரசிகன் நான்... நீங்கள் நலமுடன் வாழ இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் அண்ணா
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Жыл бұрын
🙏🙏
@parthasarathy4500
@parthasarathy4500 2 жыл бұрын
Inimai arumai super song good
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 жыл бұрын
Thank you
@marialouis1307
@marialouis1307 2 жыл бұрын
Excellent voice this song is one of my favorite song
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 жыл бұрын
Thank you 🙏
@GopalKrishnan-jb4vr
@GopalKrishnan-jb4vr 6 ай бұрын
ஜீவிதா பாடல் புன்னகையோடு பாடுவது நல்ல அழகு தாயே
@mohamedariff319
@mohamedariff319 2 жыл бұрын
அண்ணன் பாண்டியனின் குரலும் பிரியதர்ஷனியின் குரலும் மற்றும் குழுவினரின் இசையும் மெய்சிலிர்க்க வைத்தது வாழ்த்துகள்!!!!
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@aravindan.r9482
@aravindan.r9482 2 жыл бұрын
"வாழை தோரண மேளத்தொடு" and "தந்து விட்டேன் என்னை ". இடங்களில் பாண்டியன் கலக்கிவிட்டார் ,அருமையான இசை , பாடிய சகோதரி பிரியா "பாலில் ஊறிய ஜாதிப்பூவை" "பாடியது சிறப்பு.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@ashemachanthar7627
@ashemachanthar7627 2 жыл бұрын
Good evening aya. Very good song and very good singer and very good musicians my favoritesong .excellent...super god bless you always ❤
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 жыл бұрын
Thanks a lot 🙏
@mallikaparasuraman9535
@mallikaparasuraman9535 2 жыл бұрын
அழகான பாடல் வரிகள் அற்புதமான குரல் வளம் இருவருக்கும் வாழ்த்துக்கள்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@ramadurair1599
@ramadurair1599 2 жыл бұрын
Best wishes Mr Gopal and priya dharshini.. what a wonderfull voice...
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 жыл бұрын
Just for info singer name is Mr. Pandian. Thanks for your appreciation 🙏
@ravikrishnamuthuswamy4073
@ravikrishnamuthuswamy4073 2 жыл бұрын
Excellent, Old is Gold Always
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 жыл бұрын
Thank you
@bhaskaranthisspiritualsong3761
@bhaskaranthisspiritualsong3761 Жыл бұрын
என்ன அருமையான இசை
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Жыл бұрын
மிக்க நன்றி 🙏
@rameshpai7467
@rameshpai7467 2 жыл бұрын
Beautiful song and superb singing ❤️
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 жыл бұрын
Thank you 🙏
@aravindannataraj2902
@aravindannataraj2902 9 ай бұрын
Wow I love your both voices
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 9 ай бұрын
Thank you 🙏
@vjmanivannan8193
@vjmanivannan8193 2 жыл бұрын
Good. Singing.. Fine. Bgm.. Hats. Of. To . All. Of. You. Keep. Singing. Thank. You. Mr. Gopal
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 жыл бұрын
Thank you very much 🙏
@jothikrishnann3394
@jothikrishnann3394 2 жыл бұрын
Mr.pandian and Priyadarshini voice so beauty.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 жыл бұрын
Thank you 🙏
@vijayakumarjayakumar3458
@vijayakumarjayakumar3458 2 жыл бұрын
Watching🎵 almost 🎶daily... Arumai👍... Special thanks to Thiru Gopal for given the beautiful opportunity to watch the program 🙏...
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 жыл бұрын
Thank you very much
@israelisravehlan3355
@israelisravehlan3355 Жыл бұрын
Wow,really m.s.v.legend notes- Wonderful 👌
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Жыл бұрын
Thanks for watching
@rajaraman3986
@rajaraman3986 2 жыл бұрын
Lovely song well sund by P and P. Congratulations gopal
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 жыл бұрын
Thank you
@vjmani2550
@vjmani2550 2 жыл бұрын
அருமை..சகோ..
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 жыл бұрын
🙏🙏
@user-pj3kq5tg8z
@user-pj3kq5tg8z Жыл бұрын
அந்த , ஆசை கொஞ்சம்” என்பதை ஒருமுறை பாப்பாவை என் காதுக்கு மட்டும் கேட்கிற மாதிரி... நீ ரொம்பப் பெருசா வரவேணும் சாமி
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Жыл бұрын
🙏🙏
@MaheswaranM-ry5lk
@MaheswaranM-ry5lk 3 ай бұрын
Super😊
@mohans287
@mohans287 2 жыл бұрын
Pandiyan sir. You are matchless. Priyadarshini ma'am you are simply awesome.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 жыл бұрын
Thank you
@sreekanthk.r8344
@sreekanthk.r8344 2 жыл бұрын
Sir excellent. Orchestra as usual superb 🙏👍👌🌹🌹🌹🌹
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 жыл бұрын
Thank you
@nuranichandra2177
@nuranichandra2177 2 жыл бұрын
Miga miga chirappu, aaahhaa👍
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 жыл бұрын
Thank you 🙏
@ramakrishnanramanujam5934
@ramakrishnanramanujam5934 11 ай бұрын
Pandian Sir u have fabulous voice very nice singing n priya mam also sung beautifully n the combination is treat to hear it...
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 11 ай бұрын
Thanks for listening 🙏
@mathuathumathumathu8903
@mathuathumathumathu8903 2 жыл бұрын
அசத்தல் இசைக் கலைஞர்கள்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@mahenyagappan8022
@mahenyagappan8022 Жыл бұрын
super mural valam for.male and female singers...paa
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Жыл бұрын
Thank you 🙏
@rajasekaranp6749
@rajasekaranp6749 2 жыл бұрын
Dear Pandian sir,mesmaraisíng me.Priyadarshini mam,marvelo us sung.So cute song.Good orh astration.Keep going👌👍😘🙏
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 жыл бұрын
Thank you 🙏
@rameshsitaraman4020
@rameshsitaraman4020 2 жыл бұрын
Good singing., as always Pandian’s singing was nice
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 жыл бұрын
Thank you 🙏
@patriclall7631
@patriclall7631 2 жыл бұрын
I too have internet to join your team..
@patriclall7631
@patriclall7631 2 жыл бұрын
I too have interest to join ur team...
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 жыл бұрын
@@patriclall7631 👍
@nanithegreat65
@nanithegreat65 2 жыл бұрын
Excellent execution by both the singers especially by Pandian. The team did well in bring such an outcome 👏
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 жыл бұрын
Thank you very much
@kulasekaranl8078
@kulasekaranl8078 Жыл бұрын
அருமை..... அருமை. இருவரும் இணைந்து அற்புதமாக பாடியுள்ளனர்.
@sunder-1234
@sunder-1234 8 ай бұрын
Simply the best perfornance by Pandian, Priya & your team.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 8 ай бұрын
Thank you 🙏
@mahenyagappan8022
@mahenyagappan8022 Жыл бұрын
super super....pa great ma
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Жыл бұрын
Thank you 🙏
@musicmate793
@musicmate793 2 жыл бұрын
அலட்டல்,,,இல்லாத அருமையான குரல் பாண்டியன் அவர்களது,சிறப்பு
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 жыл бұрын
🙏🙏
@xavierjeyaraj2531
@xavierjeyaraj2531 2 жыл бұрын
Super song
@mumsy9932
@mumsy9932 4 ай бұрын
Vanakum. Both. Sing. Beautiful. Nice. Voice. Sweet. Song. Vanakum
@kmurugan701
@kmurugan701 9 ай бұрын
❤❤❤ excellent ❤️
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 9 ай бұрын
Thank you 🙏
@hariharaputhiran6492
@hariharaputhiran6492 2 жыл бұрын
அருமை அருமை சூப்பர் மிக்க மகிழ்ச்சி 👌👌👌👏👏👏👏🌷🌷🌷
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@hariharaputhiran6492
@hariharaputhiran6492 2 жыл бұрын
@@gopalsapthaswaram6640 நன்றி அண்ணே🙏🙏🌷🌷🙏🙏
@sagrenpillay7191
@sagrenpillay7191 Жыл бұрын
Absolutely beautiful 😍
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Жыл бұрын
Thank you 🙏
@tharani5039
@tharani5039 Жыл бұрын
Priyadarshini voice beautiful
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Жыл бұрын
Thank you
@jeyabarathisivakumar9601
@jeyabarathisivakumar9601 Жыл бұрын
Great pandian again TMS
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Жыл бұрын
Thank you 🙏
@israelisravehlan3355
@israelisravehlan3355 Жыл бұрын
Excellent, gopal,sabthaswaram.👌
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Жыл бұрын
Thank you 🙏
@rameshpai7467
@rameshpai7467 2 жыл бұрын
Beautiful voice and sweet song and nice orchestration
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 жыл бұрын
Thank you very much
@prasannaboopathiraj1957
@prasannaboopathiraj1957 Жыл бұрын
PANDIYAN SIR&PRIYA MADAM VOICE 👌👌👌TOTALLY ESAI VERUNTHU 🙏🙏🙏GOPAL SIR VALTHUKKAL VANAKKANGAL ESAI PRIYAN AUTO BOOPATHYRAJ CBE37
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Жыл бұрын
🙏🙏
@rameshpai7467
@rameshpai7467 2 жыл бұрын
Watching your programs again and again
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 жыл бұрын
Thank you 🙏
@tharani5039
@tharani5039 9 ай бұрын
Nice performance by both
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 9 ай бұрын
Thank you 🙏
@pandiank14
@pandiank14 2 жыл бұрын
Aaha enna Arumai esaivaanil methakka vetterkal mikka mahizhchi congratulations to all 👌💐🙏
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 жыл бұрын
Mikka Nandri 🙏
@vijayakumarjayakumar3458
@vijayakumarjayakumar3458 2 жыл бұрын
Beautiful🎶 performance🎵... Thanks to the singers.A special thanks to Mr pandian...Mr Gopal, expecting more & more programs from you in future sir 🤝...
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 жыл бұрын
Sure 👍 Thanks for watching 🙏
@vijayakumarjayakumar3458
@vijayakumarjayakumar3458 2 жыл бұрын
Vazhthukal sir 🤝
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 жыл бұрын
@@vijayakumarjayakumar3458 Thank you 🙏
@sundars6773
@sundars6773 3 ай бұрын
Very nice
@krishnasamyr5744
@krishnasamyr5744 Жыл бұрын
Excellent song.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Жыл бұрын
Thank you 🙏
@pmurugammal5062
@pmurugammal5062 2 жыл бұрын
Voicegood
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 жыл бұрын
Thank you
@nadarajan.mnadarajan.m5419
@nadarajan.mnadarajan.m5419 2 жыл бұрын
Super.....
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 жыл бұрын
Thank you 🙏
@kannansaravanan8019
@kannansaravanan8019 2 жыл бұрын
Vow what a beautiful performance by both the singers and very talented background musicians
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 жыл бұрын
Thank you very much
@aravasundarrajan766
@aravasundarrajan766 6 ай бұрын
இந்த உலகம் உள்ள வரை இந்த பாடலின் இனிமை குறையவே குறையாது , அப்படி கொடுத்திருப்பார் எங்கள் மெல்லிசை மாமன்னர்...
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 5 ай бұрын
🙏🙏
@scrajan6319
@scrajan6319 2 жыл бұрын
Good Team work. Excellent performance.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 жыл бұрын
Thank you
@subramanianannamalai5856
@subramanianannamalai5856 2 жыл бұрын
As usual, excellent performance by pandian sir.. madam's performance also very good.. orchestration by the team is very good.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 жыл бұрын
Thank you 🙏
@kaviyaragam1496
@kaviyaragam1496 Жыл бұрын
Arumaiyana song.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Жыл бұрын
Thank you
@yazhinies2446
@yazhinies2446 2 жыл бұрын
அண்ணா நான் உங்களின் பரம ரசிகன்....வாழ்த்துக்கள் ணா
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 жыл бұрын
🙏🙏
@arunachalamnatrajan3682
@arunachalamnatrajan3682 2 жыл бұрын
Pandian sir and Priya madam wonderful singing. Padian sir small request please sing with smiling face. Thanks a lot.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 жыл бұрын
Thank you 🙏 😆
@boopathyraj3076
@boopathyraj3076 2 жыл бұрын
அருமை அற்புதமான குரல் நல்ல பாடல் வாழ்த்துக்கள் ஆட்டோ பூபதிராஜ் கோவை 37
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@selvarajannarayanasa
@selvarajannarayanasa 2 жыл бұрын
Wow. What a singing by both of them. Lot of love from Canada.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 жыл бұрын
Thank you 🙏
@sundararamans2050
@sundararamans2050 Жыл бұрын
Superb
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Жыл бұрын
Thank you 🙏
@rrajasekaram871
@rrajasekaram871 2 жыл бұрын
Beautiful supper
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 жыл бұрын
Thank you
@user-ti5ye3nu3y
@user-ti5ye3nu3y Ай бұрын
Excellent male singer compared to female
@vel7412
@vel7412 2 жыл бұрын
Both voice amazing 🌹
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 жыл бұрын
Thank you
@murugan337
@murugan337 Жыл бұрын
இந்தப் பாடல் இந்தப் பாடலை பாடிய உரல்களுக்கும் நான் அடிமை
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Жыл бұрын
மிக்க நன்றி 🙏
@Ragu-kk6rv
@Ragu-kk6rv Жыл бұрын
Superb Msv Mathiyamavathy
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Жыл бұрын
Thanks for watching 🙏
@godsfan9876
@godsfan9876 2 жыл бұрын
Super Priya.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 жыл бұрын
Thank you
@balasubramanianraja9875
@balasubramanianraja9875 2 жыл бұрын
மெல்லிசைமன்னர் இசையின் இறைவன்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 жыл бұрын
🙏
This Dumbbell Is Impossible To Lift!
01:00
Stokes Twins
Рет қаралды 42 МЛН
КТО ЛЮБИТ ГРИБЫ?? #shorts
00:24
Паша Осадчий
Рет қаралды 4,3 МЛН
Angry Sigma Dog 🤣🤣 Aayush #momson #memes #funny #comedy
00:16
ASquare Crew
Рет қаралды 46 МЛН
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 286 М.
MUTHUKKALO KANGAL - ISAIOVIAM MUSIC GROUP
4:49
ISAIOVIAM MUSIC GROUP
Рет қаралды 230 М.
Va Va Pakkam Va  S. P. Balasubramaniyam& SP SAILAJA Live programme
5:03
Sabaratnam Rangaraj
Рет қаралды 136 М.
This Dumbbell Is Impossible To Lift!
01:00
Stokes Twins
Рет қаралды 42 МЛН