நன்றி சகோ, இந்த தளம் குறித்து உறவுகளுக்கு பகிருங்கள்
@easkkipaandian33353 жыл бұрын
பசும்பொன் தேவர் புகழ் ஓங்க 🙏🙏🙏
@KannanKannan-vj3fd4 жыл бұрын
தேவர் பேச்சு தமிழர்களின் உயிர் மூச்சு
@KannanKannan-vj3fd5 жыл бұрын
தேவர் இலக்கிய தமிழ் பேச்சாளர் அற்புத ஆங்கில பேச்சாளர் சர்வதேசிய அரசியல் பேரறிஞர் வெள்ளைக்காரனை விரட்டியடித்தவீர வேங்கை ஆன்மீக ஞானி கருணைக்கடல் ஆலயபிரவேசம் செய்த அண்ணல் அரிஜனமக்களின் தந்தை. தெய வதிருமகன் தேவர்.
@spartansiva42166 жыл бұрын
கொல்கத்தாவில் உள்ள தமிழன் சிலை தேவரய்யா சிலை
@KannanKannan-vj3fd4 жыл бұрын
தேவர் உலக அரசியலை அன்றே தெளிவாக பேசியவர் ஆங்கிலத்தை அழகாக பேசுவார் தேவரின் தமிழ் பேச்சு தேனமுது தேவர் தேசத்தை உயிருக்கும் மேலாக கருதியவர் தெய்வீகத்தை உணர்ந்தவர்
@spartansiva42166 жыл бұрын
தமிழி👏👏👏💪👍👍🙏🙏
@amarnath.p6213 жыл бұрын
அருமையான தமிழ் உச்சரிப்பு அக்கா..... 🙏🏻 வாழ்க தமிழ் வளர்க தமிழ் மக்கள் வரலாறு.....
@anbuselvamanbu19844 жыл бұрын
ஆயிரம் தலைவன் வரலாம் ஆனால் ஆண்டவனே தலைவனாய் வந்த தேவர்🙏🙏🙏
@ManiKandan-ww8pi4 жыл бұрын
தேவர் ஒரு தெய்வ பிறப்பு ❤️❤️
@palanikumar19982 жыл бұрын
கொண்டையன் கோட்டை மறவன் 💛❤️💛❤️💛❤️ கமுதி, வண்ணாத்தியேந்தல் 💊💊💊💊
@spartansiva42166 жыл бұрын
இவரை அறியாமல் இன்று இவரை தவறாக பார்க்கின்றனர்
@ksonaimuthumadhu48925 жыл бұрын
கடவுள் கொடுத்த வரம் பெற்றார் என்பது உண்மை என்பதை கண்டேன்
@irenearathi23014 жыл бұрын
Thank you for introducing a leader that lived to show nationalism and spirituality as the two eyes we must see our lives with. Thevar Ayyavukku 🙏
@manimuthu94112 жыл бұрын
🙏 🙏 தெய்வீக திருமகனார் தேவரவர்கள் போற்றி 🙏 🙏
@amarnath.p6213 жыл бұрын
அருமை அண்ணன் 🙏🏻
@pkcb14 жыл бұрын
முத்துராமலிங்கத் தேவர் முதன்முதலில் உரையாற்றிய இடம்