No video

முதியோருக்கு அதிக சந்தேகம் வருவது ஏன்? | Dr. Lakshmi Sanjay | Poongaatru

  Рет қаралды 1,907

Poongaatru

Poongaatru

Күн бұрын

#elderly #mentalhealth #depression #dementia #alzheimers #stress #tension #anxiety #sad #mentalillness #mentalhealthmatters #selfcare #ptsd #selflove #therapy #life #depressed #healing #motivation #suicide #trauma #bipolar #wellness #pain #drvsnatarajan #poongaatru #seniors #healthtips #aging
முதியோருக்கு அதிகமாக சந்தேகம் வருவதற்கு காரணமாக இருக்கும் மோசமான நோய் பற்றி மனநல மருத்துவர் Dr. லக்ஷ்மி சஞ்சய் அவர்கள் இந்த வீடியோவில் விரிவாக நம்மோடு பகிர்கிறார்.
பூங்காற்று - இது நாளைய நல்வாழ்விற்கான வழிகாட்டி!
டாக்டர் வி.எஸ்.நடராஜன் முதியோர் நல அறக்கட்டளை பெருமையுடன் வழங்கும் 'பூங்காற்று' KZbin சேனல்.
இனிமையான முதுமைக்கு தேவை குன்றா உடல்நலம், போதுமான நிதிநலம், அபரிதமான மனநலம்.
ஆகியவற்றை முதுமையில் நிறைவாய் அடைய, இளமையில் உழைக்க வேண்டும்.
அந்த இலக்கை நோக்கி இன்றைய முதியோரையும், நாளைய முதியோரையும் ஊன்றுகோலாய் வழிநடத்தும் மக்கள் சேவையே “பூங்காற்று” சேனலின் நோக்கம்.
பூங்காற்று - இது நாளைய நல்வாழ்விற்கான வழிகாட்டி!
பூங்காற்று சேனலை subscribe செய்து எங்களுடன் நீங்களும் இணையுங்கள்.
இனி எல்லாம் வசந்தமே!
For Support Contact
Geriatric Resource Centre
No.14, 2nd floor, 29/2, Saena Circle,
Duraisamy Road, T.nagar,
Chennai - 600017
Landline : 044-48615866 | Mobile : 9994902173
Email: info@drvsngeriatricfoundation.com
Website: www.drvsngeriatricfoundation.com

Пікірлер: 13
@srinivasanvasantha2120
@srinivasanvasantha2120 2 ай бұрын
Welcome
@poongaatru
@poongaatru Ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@unknownking2895
@unknownking2895 Ай бұрын
மேடம்,பேய் ,சூனியம்,தூக்கம்,கோபம்,மிக தீவிரமான கடந்த கால நினைவு,எப்போதும் எதிர்மறையான எண்ணம் 80 வயது ஆகிறது .இன்னும் நான் சொல்றத மட்டும் தான் நீ கேட்கணும் என்ற மனநிலை. இவங்களை விடவும் முடியல.கூட இருக்கவும் முடியல.சொல்லி புரிந்து கொள்ள கூடிய மனநிலையும் இல்லை. குற்றச்சாட்டு வைத்து கொண்டே இருக்காங்க. 31 வயது ஆகுது.நான் இன்னும் அவங்க கட்டுபாட்டில் இருக்கிறேன்.
@SPooja-pd4ty
@SPooja-pd4ty 2 ай бұрын
முதுமையில் ஏற்படும் பிரச்சினைகளும் அவற்றால் அவர்களுக்கு ஏற்படும் மாற்றங்கள் என உணர்ந்து..நாம்.அவர்களை ஆதரிப்போம்🙏🙏🙏🙏
@poongaatru
@poongaatru Ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@sathyasathya6537
@sathyasathya6537 2 ай бұрын
True
@poongaatru
@poongaatru Ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@marimuthun5547
@marimuthun5547 2 ай бұрын
🎉🎉
@poongaatru
@poongaatru Ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@boopathirajag5343
@boopathirajag5343 Ай бұрын
அக்கா என் பெயர் பூபதி ராஜா 24 வயதாகிறது எனக்கு வாழவே பயமாக இருக்கிறது வயதாகி விட்டது என்றால் என்ன ஆவோம் என்று தோன்றுகிறது எனக்கு வேலை கிடைக்கவில்லை நான் இளங்கலை வரலாறு படித்த மாணவன் எனக்கு பிறக்கும் போது மண்டையில் அறுவை சிகிச்சை செய்தார்கள் நான் வாகனம் ஓட்ட மாட்டேன் மனநிலை பாதிப்பு அடைகிறது ஏன் பிறந்தோம் என்று தோன்றுகிறது
@unknownking2895
@unknownking2895 Ай бұрын
மன நல மருத்துவர் பாருங்கள்.இல்லை என்றால் atomic habits book படிங்க.சுய முன்னேற்றம் சார்ந்த புக் படிங்க.இதை செய்தால் பிறகு உங்களுக்கே என்ன செய்ய வேண்டும் என்று தெரியும்.
@meru7591
@meru7591 2 ай бұрын
முதியோருக்கா படிப்பறிவு இல்லாதவருக்கா
@poongaatru
@poongaatru Ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
Get 10 Mega Boxes OR 60 Starr Drops!!
01:39
Brawl Stars
Рет қаралды 19 МЛН
If Barbie came to life! 💝
00:37
Meow-some! Reacts
Рет қаралды 76 МЛН