காமடிக்கான கடுமையான போராட்டம்!! உங்களை சிரிக்க வைப்பதே எமது முதன்மை நோக்கம்!! இது யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமல்ல. சில வேளை புண்படலாம். கண்டு கொள்ளாதயுங்க. நன்றி!! வணக்கம்!! Nothing but "Fun"
Пікірлер: 159
@pradeebanvishnu52284 ай бұрын
உங்களை அரசியல் வாதியாக உருவாக்க ஆசை எனக்கு ஏன் என்றால் நல்ல சமுதாய கருத்து தொடர்ந்து முன்வைக்கிறீர்கள்
@PakidiyaKathaippam4 ай бұрын
Ahhh
@AbinawAbinaw-k8k4 ай бұрын
No no availavuthu nermaiya irukkanum kallanda team la irukkom endru peyar vendakkodathu 😢
@PathmanThennarasu4 ай бұрын
அருமை உறவுகளே நல்ல நடிப்பு. இது தமிழ் அரசியல் வாதிகளுக்கு செருப்பு அடி வாழ்த்துக்கள்.
@PakidiyaKathaippam4 ай бұрын
Thanks ❤️
@thaya8674 ай бұрын
அரசியல்ல பழுத்த பழங்கள் செய்யிற வேலைக்கு உண்மையாகவே புதிய இளைஞர்களை வரவேற்கலாம்🎉🎉🎉.
@sivashankarsanmugam18974 ай бұрын
பிரமாதம் தம்பிகளா.
@PakidiyaKathaippam4 ай бұрын
Thanks ❤️
@tharun9164 ай бұрын
இதுவரை இருந்த அரசியல்வாதிகள் தாக்கப்பட்ட தருணம். 😂🎉
@pirabakaranthamilvily29144 ай бұрын
Great Job Boys ... U are The Best Example to Every Youngsters keep Rocking
@PakidiyaKathaippam4 ай бұрын
Thanks ❤️
@Thanajeyan.g4 ай бұрын
Supiri yaaluwa ... real fact
@PakidiyaKathaippam4 ай бұрын
Thanks ❤️
@thambithuraithiruchelvam18784 ай бұрын
முதல்வன் அர்ஜுன் கடைசில சிரிச்சார் பாருங்க ஒரு சிரிப்பு
@thevapalanthevapalan56444 ай бұрын
நண்பர்களே உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகமிக நன்று.நான் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சியும் இதுவே.என்னுடைய கோரிக்கை ஒன்று உள்ளது.தேவையற்ற அரசியல்வாதிகளை தெரிவு செய்வதற்கு துணை போகும் பணத்திற்கும் குடிபோதைக்கும் களியாட்டங்களுக்கும் மயங்கி அவர்களுடைய கொள்கை என்ன கோட்பாடு என்ன என்று தெரியாமல் தாங்களும் தங்களைச்சார்ந்தவர்களையும் வாக்களிக்க வைத்து செயற்படுபவர்களை திருத்தும்படியாக தாங்கள் ஒரு பதிவினை இடவேண்டும் என்பதுதான் எனது கோரிக்கை.இப்போது தான் அதற்கு சரியான தருணமும்கூட.வாழ்க வழமுடன்.
@PakidiyaKathaippam4 ай бұрын
Thanks ❤️
@SivaKumar-bt6hv4 ай бұрын
போதும் போதும் வச்சி செய்தது சூப்பர்🇨🇵🇨🇵🇨🇵🎉🎉
@PakidiyaKathaippam4 ай бұрын
Thanks ❤️
@MrParani3 ай бұрын
நான் இப்பவே இல்ல இல்ல இல்ல நான் அப்பவே நினச்சன் யூரியப்பர்க்கு மட்டும் தான் ஆழும் திறமை இருக்கு என்று அதை நிரூபிச்சுட்டீங்க😅🎉🎉🎉❤
@janakisanmugalingham15684 ай бұрын
நீங்கள் எல்லோரும் அரசியலில் குதித்து மக்கள் பணி செய்யுங்கோ❤ நெடுக கதைக்காமால் இளம் சமுதாயம் அரசியலுக்கு வாங்கோ❤ மக்களின் பிரச்சனைகளை நல்லதொரு தீர்வை கொடுங்கள் ❤ பணி தொடர வாழ்த்துக்கள் 👍🇨🇦👍
@PakidiyaKathaippam4 ай бұрын
Thanks ❤️
@Allu6454 ай бұрын
அருமை நண்பர்களே💥💥💥💥
@PakidiyaKathaippam4 ай бұрын
Thanks ❤️
@vinsonponkalan73634 ай бұрын
துவக்குகள❤ ஒப்படைக்க சொல்லியாச்சு கொண்டு போய் கொடுங்கோ❤
@harikaranthanabalasingam21592 ай бұрын
நெளிஞ்ச மீன்ரின்😂😂
@PakidiyaKathaippam2 ай бұрын
Thanks ❤️
@AjayAruz4 ай бұрын
செமடா தம்பிமாரே
@PakidiyaKathaippam3 ай бұрын
Thanks ❤️
@v.sdharsan89563 ай бұрын
Well done team keep it up.❤❤
@PakidiyaKathaippam3 ай бұрын
Thanks ❤️
@yarav67984 ай бұрын
Super guys need more
@PakidiyaKathaippam4 ай бұрын
Thanks ❤️
@rajahdaniel42244 ай бұрын
Super Bros🎉🎉🎉🎉
@PakidiyaKathaippam4 ай бұрын
Thanks ❤️
@antonjude-mi3xp4 ай бұрын
Super Bros👌👌👌👌🔥🔥🔥🔥
@PakidiyaKathaippam4 ай бұрын
Thanks ❤️
@pradeepan8234 ай бұрын
Valththukkal
@PakidiyaKathaippam4 ай бұрын
Thanks ❤️
@jathusuthanvlogs4 ай бұрын
Intha murai ellaarukkum nalla sambavam thaan😂😅🤣
@sivarajahampalavanar60304 ай бұрын
Good topic. Nice to listen.. hidden messages...😂
@PakidiyaKathaippam4 ай бұрын
Thanks ❤️
@SasirekaVasudevan4 ай бұрын
Super 👍😊😊😊😊
@PakidiyaKathaippam4 ай бұрын
Thanks ❤️
@kirikiri48034 ай бұрын
Bro ❤️❤️❤️❤️❤️❤️❤️😂😂😂😂😂😂😂😂😂😂😂
@PakidiyaKathaippam4 ай бұрын
Thanks ❤️
@gunasing3 ай бұрын
தலைவரே நீங்க தமிழீழத்தின் பெரிய அரசியல்வாதியாக வந்தா கட்சத்தீவு நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு டீலிங்கை கொண்டு வருவோம்
@musicforgospelmariadasthur17854 ай бұрын
நன்றி ❤❤❤❤❤❤❤AKD
@kalaiyarasankalai83004 ай бұрын
Anna nenka eppaum vera level than ♥️adutha videonku waiting 🤔
@PakidiyaKathaippam4 ай бұрын
Thanks ❤️
@nagalingamlingabavan51614 ай бұрын
Iya vera Level ❤❤❤🎉🎉🎉
@PakidiyaKathaippam4 ай бұрын
Thanks ❤️
@kogularaj22514 ай бұрын
Super 😂❤
@PakidiyaKathaippam4 ай бұрын
Thanks ❤️
@MohanRaj-cc8wq4 ай бұрын
very good 💥💥💥
@PakidiyaKathaippam4 ай бұрын
Thanks ❤️
@jeyarajankanagaratnam40484 ай бұрын
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
@PakidiyaKathaippam3 ай бұрын
Thanks ❤️
@KrishanKumar-sw9ld4 ай бұрын
Super guys need more
@PakidiyaKathaippam4 ай бұрын
Thanks ❤️
@rajankathirgamanathan66993 ай бұрын
அருச்சுனா அணி துவாரகா அணியினால் இறக்கப்படதென்பது மிக தெளிவாக அனைவரும் புரிந்து கொண்டிருக்கிறார்கள். அருச்சுனாவின் மனைவி தான் துவாரகா யென்று வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. நன்றி மாற்றம் விரைவில். துவாரகாவை மக்கள் ஏற்றுகொண்டிருக்கிறார். நன்றி மாற்றம் விரைவில்.
@wikkikrisna30704 ай бұрын
5 varudathukku oru muray oru varumyan urupinaray anuppunga enna yarum ethuvum seiya mudiyathu😂
@SumathiSelvakkumar4 ай бұрын
Superb
@PakidiyaKathaippam4 ай бұрын
Thanks ❤️
@Vijayvijay-xv9ts4 ай бұрын
Super ❤
@PakidiyaKathaippam4 ай бұрын
Thanks ❤️
@Najahi904 ай бұрын
லொடக்கு டீம்😂😂😂
@kiddinansivanathan77834 ай бұрын
அருமையான பதிவு
@PakidiyaKathaippam4 ай бұрын
Thanks ❤️
@navasuthan63794 ай бұрын
you guys are rocking
@PakidiyaKathaippam3 ай бұрын
Thanks ❤️
@rajahmuthiah87264 ай бұрын
விக்னேவரன் முடிஞ்சது கதை
@JegathananthanV4 ай бұрын
எப்ப எடுக்கினம்?
@PkvlogsTamil4 ай бұрын
Super bro ❤
@PakidiyaKathaippam4 ай бұрын
Thanks ❤️
@wikkikrisna30704 ай бұрын
Tamil thesiyatha pesidu anuravin kalai nakuvanga😂
@varatharajanthevasahayam86914 ай бұрын
😂😂😂😂😂😂😁😁😁😁😁😁👍👍
@PakidiyaKathaippam3 ай бұрын
Thanks ❤️
@Nadarajasundaram149Ragunaths4 ай бұрын
Well done
@PakidiyaKathaippam4 ай бұрын
Thanks ❤️
@A.M.A.Z-l6q3 ай бұрын
அருமையான நகை சுவை
@PakidiyaKathaippam3 ай бұрын
Thanks ❤️
@yogaselva89634 ай бұрын
👍👍👍
@PakidiyaKathaippam4 ай бұрын
Thanks ❤️
@cdeny094 ай бұрын
I also recommend you all to enter this parliamentary election
@PakidiyaKathaippam4 ай бұрын
Ahhhh
@jathusuthanvlogs4 ай бұрын
Muthalvan Arjun😂😅
@pirabaharanshanthalingam22214 ай бұрын
Supper
@PakidiyaKathaippam4 ай бұрын
Thanks ❤️
@KamshikaRashmi2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@PakidiyaKathaippam2 ай бұрын
Thanks ❤️
@SivaSiva-oc4wb3 ай бұрын
தொடரட்டுமடா தம்பிமாரே
@PakidiyaKathaippam3 ай бұрын
Thanks ❤️
@ThejaashSujithkumar-wg4zn3 ай бұрын
👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼
@PakidiyaKathaippam3 ай бұрын
Thanks ❤️
@ArumugamSomasundaram-l4w3 ай бұрын
From birth itself Tamil M.P.s are ever MP s !! No new young people fit for MPs????!!!??
@Chandrakumarasam4 ай бұрын
Wow
@PakidiyaKathaippam4 ай бұрын
Thanks ❤️
@Kumar-mahe4 ай бұрын
Super bro
@PakidiyaKathaippam4 ай бұрын
Thanks ❤️
@reenilambert4 ай бұрын
👍👍👍👍
@PakidiyaKathaippam4 ай бұрын
Thanks ❤️
@Parani-uv5iu4 ай бұрын
செமை . .
@PakidiyaKathaippam4 ай бұрын
Thanks ❤️
@soosaiappunoyalniraj-qk3jq4 ай бұрын
உங்கள் கருத்துக்கள் அனைத்தும் விழிப்புணர்வு சார்ந்தவையே மிக சிறந்த நடிப்பு மூவரும் ❤
@PakidiyaKathaippam4 ай бұрын
Thanks ❤️
@Mrifan8774 ай бұрын
4:04🔥❤️🔥
@PakidiyaKathaippam4 ай бұрын
Thanks ❤️
@VIRATkohlifan-T4 ай бұрын
KILINOCHCHI vanka bro vanthu video podunka please usuru please
@trishtrisha174 ай бұрын
😂😂😂😂😂
@thankarasakaja15184 ай бұрын
❤❤❤
@PakidiyaKathaippam4 ай бұрын
Thanks ❤️
@vijayselladurai94964 ай бұрын
😂 uba kolgai
@janajana81594 ай бұрын
❤❤❤❤❤❤🎉🎉
@PakidiyaKathaippam4 ай бұрын
Thanks ❤️
@gunasing3 ай бұрын
எங்க இந்தியாவுல கச்சத்தீவு னால தமிழகத்துக்கு கொஞ்சம் பிரச்சனை இருக்குது...
@babut52574 ай бұрын
தம்பியள்,அவர்கள் தங்களுக்குள்ள பேசினவர்கள் தானே. தங்களை நல்லா வளர்த்க்துகொண்டர்கள் தானே. இதை விட உங்களுக்கு என்ன வேணும்?
உங்கள் இருவரை யும் பார்த்தால் தேசம் ஜெயபாலனுடனான பேட்டியை ஞாபகப் படுத்துகின்றது.
@PakidiyaKathaippam3 ай бұрын
Thanks ❤️
@Mr.RedJoy4 ай бұрын
தகுதியில்லாதவருக்கு வேலைவாய்ப்பு கொடுத்தற்கு பொங்கும் இளைஞர்.. தகுதியில்லாதவர்களுக்கு பல தலைமுறைகளாக ஓட்டு போட்டு பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைத்த தவறுகளுக்கு ஏன் பொங்கவில்லை 😂😂😂😂
@fathimamahjafeen41763 ай бұрын
Kanguva ✌️✌️
@Mr.Satheer4 ай бұрын
Yaal arasiyal vathihal anaivarum thakkapattar kalla naigal 😂😂😂😂
@MaranBro4 ай бұрын
😄😄😄😄😄😄😄
@PakidiyaKathaippam4 ай бұрын
Thanks ❤️
@janajana81594 ай бұрын
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉😢
@PakidiyaKathaippam4 ай бұрын
Thanks ❤️
@NeelanNeelan-v1e4 ай бұрын
வாழைக்குலை வசந்திற்கு இன்னும் கொஞ்சம் நடிப்பில் முக்கியத்துவம் கொடுங்கள் அவரின் பங்களிப்பு மிகவும் குறைவாக உள்ளது அவர் மிகவும் நகைச்சுவையாக நடிக்கின்றார் எனவே உங்களது உங்களது காணொளிகளானது மிகவும் நகைச்சுவையாக உள்ளது எனினும் அவரின் பங்களிப்பானதை இன்னும் உங்களது காண காணொளிகளை மிகவும் நகைச்சுவையாக மாற்றும்