மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நண்பரே.நீங்கள் மென்மேலும் வளர வேண்டும்.எங்க கிராமத்து பசங்க மரியே இருக்கீங்க நீங்க.அந்த வெள்ளந்தியான பேச்சு, விவசாயத்துல உங்களுக்கு உள்ள அன்பு நல்ல தெரிது. நன்றிகள் பல.
@VillageCookingChannel5 жыл бұрын
உங்களது வார்த்தைகள் இன்பமூட்டுகிறது நண்பா!
@SulaimanAlkhaleef2 жыл бұрын
انز٣زمقنففنت
@sathyapranava35755 жыл бұрын
இல்லத்தின் முகவரி கொடுத்தீர்களே அது சூப்பர். பிற சேனல்களில் பலமுறை கேட்டும் தரவில்லை. என்னால் முடிந்த உதவியைச் செய்வேன்.நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துகள். 💐💐💐
@VillageCookingChannel5 жыл бұрын
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்! உதவி செய்து இன்புற வேண்டுமென்று கொடுத்துள்ளோம்! உங்களது அன்பு மனதுக்கு கோடி நன்றிகள்!
@kesavakumarmuniyandi82985 жыл бұрын
@@VillageCookingChannel really great your traditional cooking methods,and hygienic clean cook also. Wish you all the best for earn more money good luck
@priyadarshinid.m.priyadars62808 ай бұрын
55
@Vijay-Saran5 жыл бұрын
தர்மம் தலைகாக்கும் என்பது போல நீங்கள் செய்கிற இந்த உதவி நிச்சயம் உங்களை காக்கும்...இது ஒன்றும் சாதாரணமான சின்ன விசயம் கிடையாது இதற்கான பலன் இன்னும் உங்களை தேடி வரும்...எப்புடி உங்களால் நமது இல்லத்தை சேர்ந்தோரின் வயிறு நிறைகிறதோ அதே போல் உங்கள் மனமும் மகிழ்ச்சியால் நிறையட்டும் வாழ்த்துக்கள் VCC TEAM....
மக்களுக்கு செய்யும் சேவை மகேசனுக்கு செய்வது போல் அதிலும் ஆதரவற்றோருக்கு செய்யும் செயல் அனைத்திற்கும் மேலானது ❤
@kkrrahaman5 жыл бұрын
அருமை தன் பசியை விட பிறர் பசியை போக்குகிறவன் தான் மனிதன்
@VillageCookingChannel5 жыл бұрын
மிக்க நன்றி!
@amalakirsan28515 жыл бұрын
Super
@mmsportswear26075 жыл бұрын
நான் ஒன்று மட்டும் சொல்லி கொள்கிறேன்.உங்கள் வாழ்வில் எவ்வளவு பெரிய அளவில் நீங்கள் வந்தாலும்.பணம் வந்தாலும்.இதே போல இருக்கணும் நான் விவசாயத்தை காப்பதனும். நான் ஒரு மெக்கானிக் ஆனால் எனக்கு வேண்டிய காய்கறியை நானே உற்பத்தி செய்து கொள்வேன்.விவசாயம் எனது உயிர்
@VillageCookingChannel5 жыл бұрын
நிச்சயமாக சகோ! நாங்களெல்லாம் விவசாயிகள்! வயல்வெளிகள் எங்கள் கோயில்கள்! விவசாயியாக பெருமிதம் கொள்வோம்!
வாழ்க கிராமத்து சமையல் குடும்பம். முதல் வருமானத்தை முதியோர்கு வழங்கியமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் மற்றும் உங்கள் உதவி தொடர எனது வாழ்த்துக்கள்👏👏👏🤝👍
@manojsurya72665 жыл бұрын
STALIN BUBLOO is a
@malikanidal7893 жыл бұрын
أطيب أكل شفتو وأكلتو هو الأكل اليمني والهندي ماشاء الله عليهم روووووعة
@mohammedrifash62303 жыл бұрын
Bhai please translate in Tamil 🥰
@santhoshkumar25525 жыл бұрын
மற்ற சேனல்களை விட உங்கள் பதிவுகள் அருமையாக உள்ளது. நீங்கள் மேலும் வளர வாழ்த்துகள்
@VillageCookingChannel5 жыл бұрын
அன்புக்கு மிக்க நன்றி சகோ!
@andrasisuresh60704 жыл бұрын
@@VillageCookingChannel tat no.3?$ J e
@sanjay.u89494 жыл бұрын
@@andrasisuresh6070 hhsuehnhh
@sekarm53133 жыл бұрын
@@sanjay.u8949 Ji I ok
@mdyasir35083 жыл бұрын
@@andrasisuresh6070p1ll 0
@shrutib0075 жыл бұрын
You guys are real humans.. feeding other people.. doing great job .God bless you... 🇮🇳🇮🇳
@Gokul-vs5ud5 жыл бұрын
Support for you👉
@ادريسناصر-ه9ص5 жыл бұрын
هندي
@jagannathan30955 жыл бұрын
Super
@مصطفئمصطفئ-ش9ي4ل3 жыл бұрын
@@Gokul-vs5ud ٦٦8
@sailajapalvai72543 жыл бұрын
@@ادريسناصر-ه9ص 3s
@safeershams8855 жыл бұрын
I am from Pakistan i dont understand these peoplz language butt they make realy delicious food i want eat tamil food
@frommanilawithlove25565 жыл бұрын
Come to manila..i am a good cook😁
@Sam_thoughts_5 жыл бұрын
Hi safeer iam from tamil nadu. Thank for your identification of our food it's really delicious and healthy. And they are speak tamil. They're earning money from utube then they money use for unwellthen people to give a food
@kmohannaveen5 жыл бұрын
Welcome to Tamil nadu
@kumudaseelamsetty48335 жыл бұрын
Food doesn't require language, religion & .... so many things
@mr.madhan11725 жыл бұрын
Indians always always welcomes u. Come and eat... Share about VCC. Tq
@harishyam-5 жыл бұрын
For those of you who don't know Tamil and didn't understand what they were saying earlier in this video, here it goes, they received their first income from youtube after 8months of hard work and it's a ritual for the farmers to serve their god first with the income they get, and for these people, they see the subscribers and viewers as their god but its impossible for them to pay back the million subscribers but instead they will serve the food to the poor and old people in the viewer's honour and the blessings from the people who eat their food will go directly to us (the viewers and subscribers). apart from the amazing food they cook, these guys are genuinely warm-hearted people. let's support them with what we can. thanks
@sharonsharu11504 жыл бұрын
Hmm😐
@prajusrinivas13014 жыл бұрын
Good bro
@maryroseochea94124 жыл бұрын
God bless them all i wish they will always help to the old and poor people 😇😇 i love the way they cook its clean and natural and despite of thier hard work to cook they still happy and put smile on thier faces
@adictedtoart46184 жыл бұрын
you are amazing bro tq😆😅😃😄😀☺😊
@glitch42064 жыл бұрын
@@adictedtoart4618 hey ff gaming u play ff
@ManiKandan-bb9vg5 жыл бұрын
வெள்ளந்தியான கிராமத்து மக்கள்😍😍😍😍😍😍 உங்கள் உழைப்பை மேலும் அழகாக காட்டுவது உங்கள் கேமரா மேன்👌👌👌 என்னா வியூ😍😍
@priyapriyasankar28715 жыл бұрын
இந்த எட்டாயிரம் ரூபாய் இன்னும் பல மடங்கு பெருக வாழ்த்துக்கள். இன்று போல என்றும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்.
@VillageCookingChannel5 жыл бұрын
நிச்சயம் இருப்போமென்று உறுதியளிக்கிறோம்!
@ramramesh45692 жыл бұрын
Ĺ
@mokshithkulal18412 жыл бұрын
@@VillageCookingChannel Hsnsj e
@revathivenugopal10135 жыл бұрын
வந்த வருமானத்த விட நீங்கள் எங்கள் மீது கொண்ட மரியாதையும், நாங்க உங்கள் மீது கொண்ட அன்பும், ஆதரவும் மிக பெரியது. வாழ்த்துகள் vcc டீம். 👍👍👍💐💐💐💐
@VillageCookingChannel5 жыл бұрын
மிக்க நன்றி சகோ! உங்களது அன்பும் ஆதரவும் இல்லாமல் இது சாத்தியமில்லை! கோடி முறை நன்றி சொன்னாலும் போதாது!
மிக்க மகிழ்ச்சி அய்யனார். மேலும் மேலும் நீங்கள் வளர நான் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்,அல்லாவின் ஆசிர்வாதம் என்றும் உங்களுக்கு உள்ளது.
@krishnamoorthy8095 жыл бұрын
Super
@sondisondi12433 жыл бұрын
Gg
@mohammedrifash62303 жыл бұрын
Aameen
@விவசாயிமகன்-ட7ற5 жыл бұрын
அம்மியில் அரைப்பது அருமை. விவசாயி மகன் you tupe சேனல்
@ravichandran92985 жыл бұрын
,
@Aditya_thorat635410 ай бұрын
Very proud of yours great cokukig wark salute you team❤❤❤❤
@mohamedfarook44915 жыл бұрын
உங்களின் பதிவு வேற...லேவல் நண்பர்களே, இன்று போல் என்றும் உங்கள் நட்பு இருக்க, மேல் மேலும் வளர நல்வாழ்த்துகள்....💐💐💐💐💐💐💐💐🌹🌹🌷🌷💪💪💪
@VillageCookingChannel5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி சகோ!
@rajanro77035 жыл бұрын
Really super bro to see like this keep it up 💪
@subikshakrishnasami76615 жыл бұрын
Gud night
@subikshakrishnasami76615 жыл бұрын
Sex videos and more importantly the owners and
@HomeCreators5 жыл бұрын
Superb ... Unga channel ku 1 million subscribe koodiya sikiram vara valthukal ...
@esthera65305 жыл бұрын
Aduthavangala tharalama vazhutha oru nalla manasu venum... May God bless you abundantly.
@sivarani5115 жыл бұрын
Hi
@sanjusamikshalifestyle33095 жыл бұрын
super.video,,☺️👌👌👌👌👌🙏🙏🙏🙏❤️❤️💖💖
@balaganesh1795 жыл бұрын
மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் நண்பா.. உங்களது பேச்சு மனதிற்கு அமைதியும் மகிழ்ச்சியும் அளிக்கிறது.. உங்கள் குடும்பத்தில் அனைவரும் நலமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன்😊
@kamubomu577 Жыл бұрын
We also love to eat the food you make😋😋😋
@alexanderkojin58545 жыл бұрын
Ваш канал и ваша работа просто супер. Вы дарите надежду на лучшую жизнь и возможность верить в людей всем тем кого вы просто от сердца накормили
@Premkumar-fw3xl5 жыл бұрын
Long life for you and your family... May god shower some mercy to everyone of you 🇲🇾🇲🇾🇲🇾🇲🇾
I hope to God bless you all and your entire family members bcoz you guy's serve the poor people daily...dis is the real humanity forever...
@nagulmeerashaik38965 жыл бұрын
Ur cooking style is good and appreciate you for distribution of food for poor people...... really superb....love u from Telangana
@thejraga9325 жыл бұрын
Nice comments
@thejraga9325 жыл бұрын
Your are from and this video taking place tamilnadu not a thelungaana
@desingurajasa95575 жыл бұрын
Neenga seiyyara receipies Ella supera irukku.mukkiyama karruppu bro ammila araikarthu adhavida nalla irukku.neenga senjitu ellarum share panni saapadringa.ellathayum Vida neenga senji mudhiyor illathirkku kodukarthu rombave naalairukku.indha mathiri seiyarthu romba periya help avangalukku.god bless you
@teneshasykes59135 жыл бұрын
I just stumble across this youtube channel just yesterday😏😏😏 now I cant stop watching. the food look Delicious and I like how they work together when preparing the food .😃
Hi brother I'm David from Malaysia good job brother congrats ✌💯🐐😎😎😎😎
@vinoth63785 жыл бұрын
Oru vela iruntha sollungalen plzzz anna
@shantijayaraman69843 жыл бұрын
I'm Malaysian too bro
@sujithmanipal69195 жыл бұрын
Proud to be Indian cooking people 🇮🇳 helping nature..... Good job
@coolbuddy56775 жыл бұрын
I'm from Bishkek ....u guys are really amazing doin great works to orphanage..let God bless u guys a long life for the things u guyz are doin💖🔥
@harishmahari5353 жыл бұрын
Super 👌👌👌👌👌 God bless you and your family and friends 💯💯💯💯💯💯💯💯💯💯💯......
@fin34205 жыл бұрын
Wow!! Doing a very honourable work. Feeding the less fortunate . God Almighty be with u brothers and grandpa.💐
@parikshitnath51825 жыл бұрын
I am from Assam..... I loved this KZbin channel........ 😋😋😋
@srishankar54155 жыл бұрын
இப்ப இப்ப தான் உங்க பதிவுகள் எல்லாம் பார்த்திட்டு வாறன் ,subscribe பண்ணியாச்சு , பார்க்கிற பதிவு எல்லாம் like பண்ணிட்டு வாறன் , facebook ல share பண்ணிட்டு வாறன். இனம்புரியாத சந்தோசம் உங்க பதிவுகள் எல்லாம் பார்க்கும் போது , ஒரு பதிவு கூட தவற விடக்கூடாது என்பதில் மிக கவனமா இருக்கன் ஏனென்றால் அவ்வளவு அருமை நண்பா, ஆரம்பகால பதிவுகளை விட தமிழில் பேசும் பதிவுகள் இன்னும் அருமையாக இருக்கின்றன , சொல்ல வார்த்தைகள் இல்ல நண்பா , இவ்வளவு காலமும் தவற விட்டிட்டன், இனி தவற விடமாட்டன் , எல்லாத்துக்கும் ஒரு படி மேல போய் எளியவர் வறியவர்க்கு விருந்தோம்பல் அருமை. இறைவன் அருள் கிடைத்தால் உங்களோடு சேர்ந்து சமைத்து என் சொந்தங்களுக்கு உறவுகளால் கை விடப்படட என் ரத்த உறவுகளுக்கு உணவளிக்க மிக ஆர்வமாக இருக்கிறேன் , காலம் கனிந்து வரும்போது உங்களோட நிச்சயம் தொடர்பினை ஏற்படுத்துகின்றேன், நன்றி (தாத்தா , அய்யனார் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ) 28/01/2019 நீங்க எந்த இடம்? அவ்வளவு இயற்கை அழகான இடம்.
@VillageCookingChannel5 жыл бұрын
மிக்க நன்றி உறவே!
@sandipbhaturkar3 жыл бұрын
Guys you are doing great..... please ignore dislikes..... keep doing what you are doing...it's great.....we love you...we support you all.....keep rocking....👌👌👌👌👍👍👍👍👍👍👍👍
@Prathap-nf1tg5 жыл бұрын
என்ன மனுசன்யா நீரு வேர வேர லெவல் சகோ ஐயனார் தலை வணங்குகிண்றேன் 🙏🙏🙏
@parbhuguptaparbhu513 жыл бұрын
Ch
@raghavn93985 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி நண்பா இன்னும் உங்கள் வருவாயும் Subscriber களும் பல லட்சமாக உயர வேண்டும்.நீங்கள் செய்யும் உணவனைத்தும் உங்கள் நிலத்தில் விளைந்த பொருட்களாக இருக்க உங்கள் விவசாயம் பெருக வேண்டும். குறிப்பாக நண்பர் அய்யனார் அவர்களின் வார்த்தைகளைக் கேட்கும் போது கண்களில் நீர் மல்கியது!!! வாழ்த்துக்கள் மென்மேலும் வளருங்கள்!!!
@VillageCookingChannel5 жыл бұрын
உங்கள் அன்பான வார்த்தைகளுக்கும் தொடர் ஆதரவுக்கும் மிக்க நன்றி நண்பா! உங்களது ஆதரவே அனைத்திற்கும் காரணம்!
@nekomusume40405 жыл бұрын
Dont skip the ads..they will get xtra money..keep up the good work guys..love ur cooking even thought i Don't understand what u are talking..very nice of u guys who feed to the poor people in need..
@sunnysil8304 жыл бұрын
Do you know why I love your videos? Because after you cook when thies people eat I love to see that thies poor people can eat good just because of you guys 🙏
@venkatcena62255 жыл бұрын
Ennathan sampathisalum aduthvangaluku selavau panna ellam oru nalla manasu venum nanpargala வாழ்த்துக்கள் உறவினர்களே
@VillageCookingChannel5 жыл бұрын
உங்களது அன்பும் ஆதரவும்தான் அனைத்துக்கும் காரணம் சகோ!
@kgfdaredevils74605 жыл бұрын
God will bless you for this humanitarian work. I have no words to appreciate you people. My prayer is VCC should reach the highest peak. All the very best grandpa & brothers👍👍👍👍
@rajicreations-88145 жыл бұрын
வாழ்த்துக்கள் இது தான் தமிழர்களின் மனசு உங்கள் சேனல் மேல் மேலும் வளர வாழ்த்துக்கள் 🙏🙏🙏
You are the real people..Feeling So Proud of your team work. May "God" Bless you all..
@nmkkannan12565 жыл бұрын
Most perfect and clean cooking channel ever.
@poojarinaresh21572 жыл бұрын
I love dis mutton Curry item's forever and fish fry items and boiled egg thatha.... God bless you all....
@kangamuthu7515 жыл бұрын
நமது பாரம்பரிய முறையை மீட்க கிளம்பி உள்ளீர்கள் உங்கள் மீட்டெடுப்புக்கு நன்றி. அம்மிக்கு கொத்து போடுங்க அய்யணரே.சேலம், ஆத்துர்.
@VillageCookingChannel5 жыл бұрын
மிக்க நன்றி சகோ!
@bitesintime5 жыл бұрын
That is so nice that you got your first youtube earning! You deserve it....congratulations!
@genevieveberandal30615 жыл бұрын
I will support u guys😘😘😘😍😍😍from Philippines
@vasavadipak76964 жыл бұрын
Bohat acha Kam karte ho Bhai log or Khana bhi ek nambar banate ho aap logo ko khilate ho vahi sabase aachi bat he I love you or aap logo ki sari video dekta hu
@ssonibollyma20515 жыл бұрын
I'm from Bangalore . Thanks and Best of luck u r all good works . really God bless you brothers
@VillageCookingChannel5 жыл бұрын
Thank you so much!
@ssonibollyma20515 жыл бұрын
@@VillageCookingChannel we r support 💪💪
@ezandhamizanjamapgroup21534 жыл бұрын
அண்ணா நீங்க எல்லாரும் சேர்ந்து இந்த மாதிரி உதவி செஞ்சிட்டு வந்திங்கனா ராகவா லாரன்ஸ் அண்ணா உங்களுக்கு கண்டிப்பாக உதவி செய்வாறு அதுக்கு நான் கேரண்டி 😊😊
@ssenthilkumar42933 жыл бұрын
உண்மை
@navamimuthusamy63964 жыл бұрын
Bro ellarum manasu ipti irukathu oru Vela kuda sapda mudiyathavanga evlovo per irukanga avangaluku Neenga kadaul mari sapadu potringa your great Anna 🙏🙏🙏🙏🙏🙏
@mohomedrazan87822 жыл бұрын
I love this chennel...I am from Korea
@revathisamikannu90575 жыл бұрын
உங்கள் வருமானம் 8 ஆயிரம் மட்டும் அல்ல நீங்கள் சேர்த்த 88000 subscribe களும் தான். உங்கள் வருவாயோடு subscriber களும் உயர வாழ்த்துக்கள்.
@priyaleninleya5 жыл бұрын
Super, konja naalathan unga videos paakuren, super a irukku, athum antha masala araikura annan pesurathu athavida super a irukku, yatharthamana manithargal, so good
@dbcreationz28345 жыл бұрын
59
@sreeram25915 жыл бұрын
All the best for your team and karupu bro
@tamilcricketfire5615 жыл бұрын
கருப்பூ ஐயநாரே நீ அரைக்ககும் மசலா தாயா சூப்பர்
@jishnus48654 жыл бұрын
manyone can fill the stomach,but someone like you can fill the hearts...❤️️❤️️❤️️
@muqadarkazmi21573 жыл бұрын
I like it
@umar63575 жыл бұрын
Naga kasu kodukala bro Unaga uzhaipu bro all the best
@VillageCookingChannel5 жыл бұрын
உங்களது ஆதரவு சகோ! மிக்க நன்றி!
@mangai_kumar5 жыл бұрын
சூப்பர்
@soniyasam57805 жыл бұрын
😍😍😍😍😍😍all the best karupa and group god bless u
@VillageCookingChannel5 жыл бұрын
Thanks a lot!
@Jerry_Boi65 жыл бұрын
Great Job getting Done by VCC. Hats off Guys for this Charity work.God already blessed your Team Members. Those Elders blessings will be more enough For your Team Growth........ Hats off Village Cooking Channel........❤ Biggest Fan From Srilanka......🙏❤
@sanjugowda37614 жыл бұрын
God bless u brothers....u r cooking and feeding for needy people 🙏
@c.lramok85515 жыл бұрын
So nice. Just for that would watch every videos of yours and wish that this channel grows more and more!
@makz2135 жыл бұрын
Love all your videos ❤️ Great work! Love from Pakistan ❤️❤️
@manikandanj34365 жыл бұрын
Your team have display great job I really proud of you 👍 Keep it up
@saimanisai Жыл бұрын
மங்களகரமா மங்களகரமா மஞ்சள்😊 ஆரம்பிக்கிறோம் ❤ அண்ணனுக்கு ஒரு லைக் போடுங்க😊
@kesavan73155 жыл бұрын
ஒரு அம்மி சமையலையே தாங்க முடியல இதுல மூன்று அம்மி சமையலா முடியவில்லை என் அன்புள்ள விவசாய பெருங்குடி மக்களே வாழ்க வளமுடன் வெற்றி நிச்சயம் 💪💪💪
@VillageCookingChannel5 жыл бұрын
அன்புக்கும் வாழ்த்துக்களுக்கும் கோடி நன்றிகள் சகோ!
@What4.5 жыл бұрын
Love how you all are so happy and work together, I wish I could understand what you are saying, but I still love watching you guys!!!😄😄😄😄
@kadambaribhowar98135 жыл бұрын
Though there is a language barrier but the love, care, and emotions that are expressed by your food and the style of your simple cooking are highly commendable and understood by heart
@kishoresks61312 жыл бұрын
😊
@yuty38333 жыл бұрын
Anne elaigalakku sappadu pottu avungga sathoshatta pakkiringgele atha pakkave romba sathoshama irukku ne i really happy today.
@Butterflies_Beauty5 жыл бұрын
Guys, why 1.9k dislikes?😡 they are doing a great charity by feeding the elderly citizens. Not every one can do these things and VCC Team you guys rock. God bless you all.🙏🙏🙏🙏🙏🙏
@Sam_thoughts_5 жыл бұрын
They are done the great work in our society
@nikhilthomas1345 жыл бұрын
Coz they are fan of Man vs wild
@deepika.g.j.38105 жыл бұрын
Ya why are you disliking it
@nikhilthomas1345 жыл бұрын
@@deepika.g.j.3810 dude I am not one of the dislikes
@keerthikeerthi41505 жыл бұрын
Anna super
@anusyood5 жыл бұрын
I'm a Keralite, this is first time I'm watching your video.I subscribed your channel. the way you cook, really amazing. you people's definitely have long life.becoz of your food style. and prayers of others. god bless you. waiting for your more videos.
@MrDevikiran5 жыл бұрын
Super sir... This channel is better than Grandpa kitchen, Village food factory n all.. Healthy, nutritional, balaced food for poor people..this is a bestest video of urs..