Movie : Nenjirukkum Varai Song : Muthukkalo Kangal Sung by : T. M. Soundararajan, P. Susheela Lyric : Kannadasan Music : M.S Viswanathan
Пікірлер: 585
@ganeshbabu39552 жыл бұрын
எத்தனை காலங்கள் கடந்தாலும் இந்த மாதிரி பாடலை நாம் இனி கேட்க முடியாது. அத்தனையும் இசைப் பொக்கிஷங்கள். தெய்வீகக் குரல்கள்
@chandruq89 ай бұрын
Yes
@dotecc94423 жыл бұрын
முதல் காதலின் கிறக்கம் இருவர் கண்ணிலும்..... அற்புதம்.... நடிகர் திலகம் ஆயிற்றே
@subhabarathy42623 жыл бұрын
மலர்ந்த காதல் என்ன... உன் கைகள் மாலை ஆவதென்ன....மனம் மயக்கும் பாடல்.. மெல்லிசை மன்னர் +கவியரசர் +டி. எம். எஸ்.+பி. சுசீலாம்மா, நடிகர் திலகம் +கே. ஆர். விஜயா என்றும் நினைவில் நிலைத்திருக்கும்...
@sampathirs54912 жыл бұрын
சுபா பாரதி அவர்களே, இந்த இடத்தில், உண்மையான காதலன் காதலி போல விஜயா அவர்கள் சிவாஜி அவர்களின் கையை உரிமையோடு தன் கழுத்தை கட்டிக்கொள்ளுமாறு செய்யும் காட்சி.....அய்யோ என்ன ஒரு பிறவி கலைஞர்கள். நானும் என் பங்குக்கு சில நேரங்களில் இந்தப்பாட்டை கேட்கும்போது என் மனைவியை அருகில் வைத்துக்கொண்டு என்கழுத்தை கட்டிக்கொள்ளச் செய்ய, சில நேரங்களில் சொர்க்கம் சென்றுள்ளேன். நம் ரசனைக்கேற்ப மனைவி அமைந்தால் சொர்க்கமோ சொர்க்கம். காதல் மனைவி தற்போது இந்த உலகை விட்டுச் சென்று விட்டாலும் சொர்க்கத்திலிருந்து என்னை அணைத்துக் கொண்டுதான் இருப்பார் நான் இந்த பாட்டைக் கேட்கும் போதெல்லாம். 😔😔 நாம் வாழ்ந்தது பொற்காலம் இல்லையா சுபா பாரதி அவர்களே.
@chandruq89 ай бұрын
Beautiful lyrics and great composition
@karthiban0053 жыл бұрын
எதுகை மோனை சந்தம் அட அட.... இனியொருவன் பிறந்தாலும் இப்படி ஒரு பாடலை எழுத முடியாது
@balasubramanian10943 жыл бұрын
Ok
@chandruq89 ай бұрын
Yes
@baskaran19574 жыл бұрын
சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை. தந்து விட்டேன் என்னை. இதைவிட காதலை மிக சுருக்கமாக, அழகாக, இனிமையாக, தெளிவாக, நயமாக கூறிட இயலுமா? வாழ்க கண்ணதாசன் புகழ்.
@rajendranm264913 күн бұрын
My favourite lines❤ partha udane kadhal🎉
@perianayagamperi86753 жыл бұрын
TMS அய்யாவின் மென்மையான குரலும், சுசீலா அம்மாவின் தேன் குரலும் கலந்த பாடல். எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவே சலிக்காது..
@karthikeyang9622 жыл бұрын
Cdsssss. Cccvxccccc newspaper Aa
@rajaganesh2692 жыл бұрын
உண்மை தான் நண்பரே.
@sridevis90873 жыл бұрын
பழைய பாடல்களே இனிமை தான் அதிலும் இப்பாடல் செவிகளிலே தேனூட்டுகிறது
@jeyakodim19794 жыл бұрын
முத்துக்களோ கண்கள்!!!பாடலின் ஒவ்வொரு வரியும் முத்துக்கள் தான்.. தித்திப்பதோ கன்னம்!! இந்த பாடலில் எல்லாமே தித்திக்கிறதே!!இசைப்பிரியர்களுக்கு நல்ல விருந்து தான் இந்த பாடல். எல்லாமே கனவும் கற்பனையும் தான்!!!
@karthinathan77873 жыл бұрын
பாடல் இயற்றிவர் முத்து இசை அமைத்தவர் முத்து பாடிய குரல்கள் முத்து. மேலாக நடித்தவர்கள் முத்து. இப்படி எல்லா முத்துக்களும் சேர்த்து மாலையாக அமைந்துள்ளது. கனவும் கற்பனையும் சேர்ந்துதான் நம்மை வாழ சொல்கிறது.
@rajamanickam88853 жыл бұрын
@@karthinathan7787 to CT hu Drkn CT hu hu
@sampathirs54913 жыл бұрын
தாங்கள் ஆணா பெண்ணா என்று தெரியவில்லை. எல்லாமே கனவும் கற்பனை யும்தான் என்றீர்கள். மறுக்கிறேன் அய்யா. நான் வாழ்ந்திருக்கிறேன். கடவுள் கொடுத்த காதல் மனைவி. ஆசை கொஞ்சம் நாணம் கொஞ்சம் என்ற வரிகளை என் மனைவியின் கண்களில் கண்டுள்ளேன் எப்போதும் பழைய பாட்டுக்கள் வீட்டில் ஓடிக்கொண்டிருக்கும். இது போன்ற இனிய நினைவுகள் வேண்டும் அய்யா. சூழ்ந்திருக்கும் கடின நேரங்களில் இந்த நினைவுகளே நம்மை நடத்தும். நன்றி.
@antonisamymariaraj22823 жыл бұрын
0ll0l0lp
@nivascr7542 жыл бұрын
@@sampathirs5491 koduthu vaithirukka vendum இது pondra padal ketka
@ruckmanikrishnan61853 жыл бұрын
மனதுக்கு மிகுந்த அமைதியைத் தரும் பாடலில் ஒன்று.💐💐💐
@SenthilKumar-sm3ch3 жыл бұрын
Good
@kanakarajmuthuswamy15962 жыл бұрын
Sridhar msv idam Nalla padali vanguvathil superman
@Z.Y.Himsagar2 жыл бұрын
❤️1960களின் இறுதியில் ❤️ ❤️இப்பாடல்களை இரசித்த❤️ ❤️அத்துணை நண்பர்களுக்கும் ❤️ ❤️ நெஞ்சார்ந்த நன்றி பல ❤️
@tmadanmenon2 жыл бұрын
அற்புதமான இசையமைப்பு..ஆம், அப்போது வழக்கம்.. பாடலாசிரியர்கள் பாடலை எழுதிய பிறகு, அந்த நாட்களில் ட்யூன் கொடுக்கப்பட்டது! MSVயின் மேஜிக் டச், அருமையான காதல் மெல்லிசையை வடிவமைத்தது! சிறந்த டி.எம்.எஸ் மற்றும் சுசீலாவின் புகழ்பெற்ற இசைப்பாடல் பாடலுக்கு மதிப்பு சேர்த்தது! இதற்கு காலாவதி தேதி இருக்காது, வருங்கால சந்ததியினர் விரும்புவார்கள்! படத்தில் இந்தப் பாடல் மிக அருமையாகக் காட்டப்பட்டிருக்கிறது... ஹீரோ தன் வருங்கால மனைவியை நினைத்துக் கொண்டு சுற்றித் திரிகிறார். மெட்ராஸ் மாநகரில் உள்ள மெரினா கடற்கரையில் சாவகாசமாக விசில் அடித்துவிட்டு, கடைசியாக புல்வெளியில் செட்டிலாகி ஒரு குட்டித் தூக்கத்தில் விழுவார்....அப்போது பாடல் காட்சி., கனவாக இருக்கலாம்!
@jayapalveragopal89012 жыл бұрын
மனதை மலர செய்தமைக்கு நன்றி நண்பரே. அந்த காலம் எங்கள் பொற்காலம். பதிவுகள் தொடரட்டும் பயனாளர்கள் நிறையட்டும்
@manimozhiyan5352 Жыл бұрын
மேக்கப் இல்லாமல் இருவரும் அழகாகத்தான் இருக்கிறார்கள். வித்தியாசமான ரசனை. சூப்பர்.!
@jayaseelan37663 жыл бұрын
நெஞ்சிருக்கும் வரை திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல் முத்துக்களோ கண்கள். கண்ணதாசன் அவர்களின் கவிதை நடைகள் அருமை. அற்புதம். M.S.விஸ்வநாதன் அவர்கள் இசையமைப்பு அருமை. T.M.சௌந்தர்ராஜன், P.சுசிலா பாடிய பாடல். நடிகர் திலகம் சிவாஜி கணேசன், புன்னகை அரசி K.R.விஜயா அவர்களின் நடிப்பு, முகபாவனை, உடல்மொழி அனைத்தும் அருமை. காட்சி பின்புலம் அற்புதம். சிறந்த கலைப்படைப்பு. வாழ்த்துக்கள்.
@manimozhiyan53522 жыл бұрын
வெரைட்டி நடிப்பில்...மேக்கப் இல்லாததும் ஒரு அம்சம். அப்ப்பா..!! TMS சிவாஜிக்காக பிறந்தாரா? சுசீலா அம்மா அமர்க்களம். எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை.
@chandruq89 ай бұрын
Very true
@sivanandham23933 жыл бұрын
ஐயா கவியரசர் கண்ணதாசன் போல இனி ஒருவன் பிறக்கப் போவதில்லை . தமிழ் கடவுள்.
@lakshmananp13463 жыл бұрын
என்ன ஒரு அருமையான பாடல்..... யாரை பாராட்டுவது என்றே தெரியவில்லை....
@rajaganesh269 Жыл бұрын
எல்லோரையும் தான் பாராட்ட வேண்டும்.
@chandruq89 ай бұрын
Yes
@palanisamysenniappan3357 Жыл бұрын
யார் யாரோ கவிப்பேரரசராம்...இந்த பாடலை கேட்டபின் என்ன தோன்றும்?
@Jana1987.3 жыл бұрын
இப்பொழுது கேட்டால் கூட அவ்வளவு இனிமை... இசை அமைப்பாளர் மிக அருமையாக இசை அமைத்துள்ளார், பாடகர்களும் அருமையாக பாடி உள்ளார்
@natarajanponnusami60073 жыл бұрын
தித்தித்திக்கும் செங்கரும்பு அனைத்துப்பாடல்களும்.
@RajA-uu9iy2 жыл бұрын
Kalathaal marakkamudiyatha song
@palpandi63413 жыл бұрын
பார்த்த பார்வை என்ன என்று கே ஆர் விஜயா பாடும் போது அந்த வாய் அசைவு அருமை
@nausathali88064 жыл бұрын
பாடலின் தொடக்கத்தில்... "முத்துக்களோ... கண்கள்... தித்திப்பதோ... கன்னம்.... இதைத்தொடர்ந்து வரும், மெல்லிசை மன்னரின் இனிமையான இசை தக்கக்கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றியது போல் ஒரு துல்லியமான இசைக்கோர்ப்புடன்... இசை அரசரும், இசை அரசியும் சேர்ந்து...நெஞ்சிருக்கும் வரை... நம் நினைவில் இருக்கும்...இந்த அற்புதமான ஒரு பாடலை நமக்கு தந்திருக்கிறார்கள், சூப்பர் !! மலர்கிறது நினைவலைகள் மீண்டும் கருப்பு வெள்ளையில். படம் : நெஞ்சிருக்கும் வரை. இசை : மெல்லிசை மாமன்னர்.
@mohan1771 Жыл бұрын
சூப்பர் சார் 💐💐
@nausathali8806 Жыл бұрын
@@mohan1771 நன்றி மேனன் சார்...!
@richard.addison Жыл бұрын
Pure gold. All the artists are appreciated: Kannadasan, MSV; P.Susheela, TMS; K.R.Vijaya, Sivaji G. Thank you all.
@nilanithan6904 жыл бұрын
பாடலை கேட்டவேளையில் சிந்திக்கவை இல்லை தந்துவிட்டேன் என்னை😍😘
நாணம் என்ற இலக்கணமாய் விஜயா.., நடிப்பில் சிகரமாய் நடிகர் திலகம்.., மேக்கப் இல்லாமல் இருவரும்..! அபாரம். மற்ற எவருக்கும் வராது. சலிக்காத பாடல்..!!
@nasararafath2177 Жыл бұрын
1
@velusamy1724 Жыл бұрын
Good
@ashokr39653 жыл бұрын
என்ன வரிகள்!!!!! அற்புதம்,அற்புதம். அனைவரும் அவரவர் பங்கை சிறப்பாக செய்து இருக்கின்றனர்.
@narayananc12942 жыл бұрын
பாடிய ஜோடிகள் மட்டுமல்ல நடித்த ஜோடிகளுமே சிறப்பு மிகச் சிறப்பு தான்
@ruckmanikrishnan61853 жыл бұрын
மயங்க. வைக்கும். குரல்களுக்கு நன்றி சொல்ல வார்த்தை இல்லை👌
@chellsravi2 жыл бұрын
MSV .... உம்மை போல் ஒரு Genius இனி பிறக்க வாய்ப்பே இல்லை
@nivascr7542 жыл бұрын
Yes... சரியான கூற்று......
@sethuramanveerappan3206 Жыл бұрын
99
@d.sundarrajraj9558 ай бұрын
Yes yes yes❤
@punniakoti33883 ай бұрын
உண்மை ஐயா msv மட்டும் தான்
@arunkumarb53313 жыл бұрын
என்றும் நான் ஐயா கண்ணதாசன் ரசிகன் ❤❤❤❤🙏🙏
@sampathg47463 жыл бұрын
என்ன ஒரு அருமையான காதல் கீதம் காலத்தால் அழியாத கவிதை ஊற்று
@somasundaram66603 жыл бұрын
சிவாஜி அழகு கே ஆர் விஜயா அழகோ அழகு கண்ணதாசன் அற்புதம் MSV யோ அதி அற்புதம்
@Mohanraj-gh1jf3 жыл бұрын
ஆகா..
@nasirahamed94902 жыл бұрын
Director Sridhar than first parattavendum
@abdulrahim22902 жыл бұрын
எந்தஓரு மனித தமிழ் பிறவியும் ஓரு நாள் இந்த பாடல் வரிக்குள்வந்து விடுவார்கள்
@ravivarmamurugan22103 жыл бұрын
சந்தித்த வேளையில்... சிந்திக்கவே இல்லை... தந்துவிட்டேன் என்னை........ ஆகச்சிறந்த வரிகள்
@Z.Y.Himsagar3 жыл бұрын
❤️1967ல் வந்த பாடலா இது❤️ ❤️அடடா....❤️ ❤️ இசையும் குரலும் ❤️ ❤️மனதில் பால் வார்க்கிறதே❤️ ❤️மேதைகளுக்கு நமஸ்காரம் ❤️
@Nagarajan-gk9hq3 жыл бұрын
ஆசை கொஞ்சம் நாணம் கொஞ்சம் பிண்ணிப்பார்ப் பதென்ன இந்த வரிகளுக்கு கே ஆர் விஜயாவின் முகப்பாவணையில் ஒரு உன்னதமான காதலியை பிரதிபலிப்பார் அவ்வளவும் பொக்கிஷம் இருவரும் திரையுலகின் முத்துக்கள் விஸ்வராஜன்
@bonaventurerajkumar63883 жыл бұрын
ஆஹா இன்ப தேன் வந்து பாய்ந்தது காதினிலே. மெய் சிலிர்க்க வைக்கும் பாடல்.
@narayananc12942 жыл бұрын
வர்ணணை என்பதற்கு உண்மையான உதாரணம் இதுதான் என்றே நினைக்கிறேன் அடடா வாழ்க வாழ்க கவியரசர்
@thinkpositive82343 жыл бұрын
10.1.2021. பெங்களூர் சென்று திரும்பிய நேரம்..இரவு பஸ் பிரயாணம் அருமை யான பாடல்🌹🌹🌹
@sampathg47462 жыл бұрын
மிகவும் மிக சிறந்த காதல் பாடல் துளி அளவு விரசம் கிடையாது என் வாழ்த்துக்கள் TMS.,Susila., MSV.,Kanadhasan.,Sridhar.......G Sampath Rtd.,Chemistry Master
@karpasurya Жыл бұрын
Only C.V.Sridhar could have made this happen. This song is quite different from his other number "Unnai kandu nan aada" in Kalyana Parisu, set for another actor Gemini Ganesan in a much lighter and peppy way, which is the first movie to launch B.Saroja Devi in 1962 I Think
@jayavel79003 жыл бұрын
சிவாஜியின் நடிப்பும் விஜயாவின் சிரிப்பும் கண்ணதாசனின் கவிதையும்.டிஎம்எஸ்ஸின் குரலும் அடடா அது ஒரு கனாக்காலம்
@punniakoti33883 жыл бұрын
ஐயா தமிழை இப்படி உச்சரிக்க யார் உள்ளார்கள்
@tmaankumar59373 жыл бұрын
பாலும் பழமும் தேனும்.....ஆ...ஆ
@ramilasankar23603 жыл бұрын
Wow... beautiful VijayaAmma arumayana song🙏
@Tchandra23423 жыл бұрын
Bro.. Very true. That was golden time (Kannadasan +MSV+ TMS+ Susheela+ MGR+ Shivaji+ Gemini combination time) in Tamil cinema!
@sampathirs54913 жыл бұрын
சரியான வார்த்தை ஜெயவேல். ஆம். இன்பக்கனாக்காலம்.
@tsk27074 жыл бұрын
சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை...தந்து விட்டேன் என்னை ...👍👍👍👍
@ilankovan5964 жыл бұрын
கே ஆர் விஜயா முக அழூத்தம் சிறப்பு
@aalvarr89673 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத சூப்பர் பாடல்.
@kasthurimohan32223 жыл бұрын
Sometimes very hood students behave differently l paditha paadam enna un kangal paarkum paarvai enna l why l ans wer l sandhitha velayil sindhikkave illai thanduvitten ennai l without knowing future l sindikkave illai answer here l so dont shout at your children l
@auxiliyajebaraj37522 жыл бұрын
வணக்கம் இனிய பாடலை அருமையா பாடிருக்காங்க மதிப்பு கூறிய பாடகர் டி.எம் சௌந்தராஜன் அவர்களும் தனது தெய்வீக குரலில் அருமையா பாடிறிக்காங்க பாடகி பி சுசீலா அம்மா நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அமைதியா மரத்தடியில் உட்கார்ந்து கொண்டி இருக்கிற ஸ்டைலே... வேற லெவல்ல இருக்கிறது புன்னகையரசி கே ஆர் விஜயா அம்மா நடிப்பு அருமையா இருக்கு இருவரின் ஜோடி பொருத்தம் அப்படி அமைந்ததிருக்கு படம் நெஞ்சில் இருக்கும் வரை என்றாலும் பாடல் அனைவரின் நெஞ்சில் இருக்கும் அருமை இனிமை நன்றி யூடியூப் சேனல் 🌹😊🙏🏼
@seshadrisrinivasan3736Ай бұрын
என்ன அழகிய பாடல். TMS/Susila at their Best when they sang this song.The Greatest MSV known for his humbleness
@sridharans47204 жыл бұрын
எதார்தமான நடிப்புக்கு இந்த படம் உதாரணம்
@manoharankrishnan51623 жыл бұрын
Overacting by sivaji sir in some scenes. I saw the movie.
@giriprasadvenkatakrishnan2589 Жыл бұрын
@@manoharankrishnan5162Sivaji was able to act in several ways for the same scene as he once even demonstrated before Cho and others. Also Sivaji proved in many movies that he could act in a more natural way than any other actors ! But one cannot expect that all the fans will be in the same mindset as that of the lovers of so-called natural acting. He has to satisfy all groups. V.GIRIPRASAD
@RkRk-wt5no Жыл бұрын
@@manoharankrishnan5162Are actor and what do you know about over acting it's meaning less shut your mouth.
@loganathangujuluvagnanamoo7332 жыл бұрын
இமயங்கள் இணைந்து கொடுத்த பாடல் அமுதம்.
@vsrn34343 жыл бұрын
ஆரம்ப த்தில் வீணை...கிதார்..இரண்டும் குழை கின்றன. பிறகு டிரம்ஸ். தபலா..நடனம்..இடையில் புல்லாங்குழல் இசை..மெல்லிசை Awesome...இசை..சாம்ராஜ்யம்...நடத்தி உள்ளார் MSV...hatsoff Sridhar
@nageshperumal76613 жыл бұрын
அருமையான பாடல்.... எத்தனை முறை கேட்டாலும் சலிக்காமல் ....
அருமையான பாடல். பாடலின் ஆரம்ப இசை நமது தலையை நம்மையும் அறியாமல் அசைக்க வைத்து ஏதோ ஒரு இன்ப லோகத்திற்கு அழைத்துச் செல்கிறது. பாடலின் வரிகள் நமது இளமை காலத்தில் நமக்கு அறிமுகமான ஏதோ ஒரு பெண்ணை மனதுக்குள் நினைத்துக் கொண்டு வாயசைக்க வைக்கிறது. டி.எம்.எஸ். அவர்களின் காந்தக்குரலும், சுசீலா அவர்களின் தேன்குரலும் பாடல் முடிந்த பிறகும் காதில் ரீங்காரம் இடுகிறது. கருப்பு வெள்ளையில் நான் கண்ட ஒரு காவியம்! நீங்களும் காணுங்கள். எனது கருத்தை கண்டிப்பாக ஆமோதிப்பீர்கள்
@chandruq89 ай бұрын
Very true
@ruckmanikrishnan61853 жыл бұрын
என் மனதை கிறங்கவைத்த பாடல் .என்ன ஒரு மயக்கும்
@gurumurthy2336 Жыл бұрын
Many universities have Tamil as a platform to teach with Tamil scholars, intellect but no one compete kannadasan s genius.Gods gift no word to praise.Everlasting poet
@kapiljaishankar63 жыл бұрын
Sivaji,Msv, Kannadasan,Tms,Susheela all legends in one song
@salilnn63352 жыл бұрын
KR.Vijaya.🌹👑
@sampathg47463 жыл бұрын
காலத்தால் அழியாத காதல் கானம் இனி ஒருபோதும் இப்படி அமையாது.. ஜி. சம்பத். வேதியல் ஆசிரியர்
@Harish-vl1ul7 ай бұрын
பிறப்பிடம் வேறாய் இருந்தாலும் என் இருப்பிடம் இந்த பாடலில் மட்டுமே! ❤
@ruckmanikrishnan61853 жыл бұрын
முத்துக்களோ பாடல் தித்திப்பதோ குரலோசை கேட்கின்ற வேளையில் சிந்திக்கவேயில்லை தந்துவிட்டேன் என்னை.👌
@wowverynice3 жыл бұрын
கவியரசு கண்ணதாசனின் அருமையான வரிகளில் திரு.T.M.சௌந்தரராஜன் மற்றும் திருமதி.P. சுசீலா அவர்களின் குரலில் மெல்லிசை மாமனிதர் திரு.M.S.விஸ்வநாதனின் குழுவினர்களின் இசையமைப்பும் இன்றளவும் கேட்டு ரசிக்க கூடிய இந்த மாதிரி பாடல்களை நமக்கு படைத்துவிட்டு சென்றிருக்கின்றனர். காலத்தால் அழிக்க முடியாத பொக்கிஷப்பாடல்களில் இதுவும் ஒன்று.
@balakrishnanr3711 Жыл бұрын
2
@balakrishnanr3711 Жыл бұрын
2
@balakrishnanr3711 Жыл бұрын
3
@balakrishnanr3711 Жыл бұрын
2
@balakrishnanr3711 Жыл бұрын
3
@viswanathanr23012 жыл бұрын
ஶ்ரீதர் சிவாஜி கே ஆர் விஜயா MS விஸ்வநாதன் மற்றும் கண்ணதாசன் அனைவரும் சிறப்பாக செய்து வெற்றி யை தந்த படம் நெஞ்சிருக்கும் வரை மறக்க முடியாது மறைக்க முடியாது சூப்பர் ஓ சூப்பர்
@shunmugasundarame70453 жыл бұрын
மெட்டு தேன் ! பாட்டு பலாச்சுளை ! வாழ்க படைப்பாளிகள்!
@Brrrshkibidididopdopdop Жыл бұрын
சென்னை பம்மல் ரவிவர்மன் பிறப்பு 1966. மரக்கானத்தில் சிறுவயதுகளில் கேட்டபாடல் முத்துக்களை கோர்த்தது போல் பாட்டும் இசையும். K.R விஜயா ரொம்ப அழகு. சிவாஜி,விஜயா எளிமையான இயற்கையான நடிப்பல்ல நிஜம்.tms,Sushila குரல் மனதில் ஊற்றிய தேன்.1972களுக்கு மேலும் கேட்டது. இன்றும் பாடலை கேட்பது ஜென்மங்களில் செய்தபுண்னியம். வாழ்க youtube,comments, liks.
@r.s.nathan6772 Жыл бұрын
காதல் பாட்டு காட்சிகளை இயக்குநர் திரு ஸ்ரீதர் அவர்களை போல எடுத்தவர்கள் யாரும் இல்லை. அப்பப்பா என்ன ரசனை. உள்ளம் கொள்ளை போகிறது இந்த கருப்பு வெள்ளை காட்சிகள்.
@tmadanmenonАй бұрын
No words to praise the erstwhile maestro MSV for composing this wonderful song ! TMS and P Susheela did sing this superb melodiously; the song is ever-green ! Of course, so lovely lyrics penned by Poet Kannadasan ! Pranams to the great souls of Poet Kannadasan, MSV and TMS.
@kavalippayal39532 жыл бұрын
விருந்து கேட்பதென்ன..அதையும் விரைந்து கேட்பதென்ன..ஆஹா.அருமையான பாடல்.
@kannana91143 жыл бұрын
என்ன தான் கண்ணதாசன் இவ்வளவு அருமையாக பாட்டேலுதினாலும் அதற்கு உயிர் கொடுத்த விஸ்வநாதன் ஐயாவும், இன்றளவும் இந்த பாடல் நிலைத்து நிற்க Tms & சுசிலா அம்மாவின் குரலும் தான்
@bhuvaneswariharibabu56562 жыл бұрын
எள் அளவும் அய்யமில்லை !!
@manimunian52042 жыл бұрын
கண்ணதாசன 500 ் பாடல் கொண்டது ஒரு புத்தக தொகுதியாகும் ஆறு புத்தகத் தொகுதிகள் சுமார் மூவாயிரம் பாடல்கள் உள்ளது இது நாளுக்கு நாள் விற்பனை அதிகமாகி கொண்டு தான் உள்ளது இதில் டிஎம்எஸ் சுசீலா குரலோ எம்எஸ்வி இளையராஜா இசை இல்லை என்பது கவனிக்கத்தக்கது மேலும் கம்பராமாயணம் திருக்குறள் ஆத்திசூடி இதற்கு இசையோ குரல் ஒளியோ இல்லை என்பது கவனிக்கப்பட தக்கது எழுத்து என்பது உடல் ஆகும் பொருள் என்பது உயிர் ஆகும் பொருள் இல்லாத பாடல் இறந்தவன் உடலுக்கு சமமாகும்
@annapoorneswarihariharan48572 жыл бұрын
True This song is Evergreen 🌲 & Excellent song!👌👌👌 Suseela’s voice is marvellous!& very soft, T.M.S’s voice is Excellent & 💕 lovely!👌👌👌
@narasimhanad45832 жыл бұрын
One of the beautiful pictures of the greatest actor in the world sri nadigar tilakam sivaji sir. My most favorite zactor
@r.balasubramaniann.s.ramas57623 жыл бұрын
அருமையானபாடல் காலத்தால் அழிக்க முடியாத எவர்கிரின் பாடல்
@Harish-vl1ul8 ай бұрын
உண்மையான நேசத்திற்கு மனங்கள் மட்டுமே சேர்ந்த பேரன்பிற்கு இதயங்களால் மட்டும் இணைந்த சங்கமத்திற்கு என்றுமே பிரிவு மட்டுமே பரிசு! இதற்கு அந்த ராமனும் ஜானகியும் இந்த ரகுராமனும் ராஜேஸ்வரியும் எந்த இரண்டு உண்மையான நேசங்களும் எவருமே விதி விலக்கல்ல! பிரிந்திருந்தாலும் உண்மையான அன்பின் நினைவுகள் முழுவதும் நேசித்தவர் என்றும் நலமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே! அசோகவனம் சீதையின் இத்திரைப்பட நாயகனின் இந்த இரண்டு நினைவுகளும் ஒன்று தான்! ❤
@santhaveeran26652 ай бұрын
கவிஅரசர் கை வண்ணம்... மிளிர்கிறது... பாடல்களில் எதுகை மோனையுடன் ...டிஎம்எஸ்...சுசிலம்மா.. mesmerizing us..with msv cute music.. outstanding...so brilliant...
@ragavan.g91572 жыл бұрын
என் இதயத்தை கவர்ந்த முதல் திரைப்பட பாடல்.நெஞ்சிருக்கும் வரை.பாடல் மிக்க நன்றி
@loganathangujuluvagnanamoo733 Жыл бұрын
குரல்கள் அருமை. இனிமை. இசை மேன்மை
@ravikrishnamurthi44748 ай бұрын
இந்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் வகையில் குறளும், இசையும் ஆகா ஆகா கவிஞர் வரிகள் தேன்சுவை
@maheswaribaaskaran3485 Жыл бұрын
சந்தித்த வேளையில்.... சிந்திக்கவேயில்லை.. தந்து விட்டேன் என்னை!....... 👌
@Dadoosnp2 жыл бұрын
Super song. Super action my favorite actorDocor chevaliyar sivaji ganesanji.
@viviyanlouis289519 күн бұрын
03--11--2024. நான் 71. காதலின் ஆழம். இன்றும் நான் தனிமையில் பாடுகிறேன். காதல் மனைவியை நினைத்துப் பாடும்போது கண்கள் ஊற்றெடுக்கும்.
@alagarsamymohan40623 жыл бұрын
நடிகர் திலகத்தை பார்த்து ஓவர் ஆக்டிங் என ஓலமிடும் அதிமேதாவிகள் இந்த பாடலை பார்க்க வேண்டும்
@nasirahamed94902 жыл бұрын
Sir director Sridar I maranthuvitteergale
@RATNAVEERAАй бұрын
Our Nadigar Thilagam performs so natural fully in this song❤
@loganathangujuluvagnanamoo7332 жыл бұрын
ஆரம்ப இசை அருமை. என்ன இனிமை!!!
@govindarajan2414 Жыл бұрын
Eyes are pearls and cheeks are sweet What a enjoyable lines written by Kannadhasan.Msv is adorable
@jagannathanthottapallikupp57652 жыл бұрын
தேனைவிட இனிமையான பாடல்.
@skannanbala40113 жыл бұрын
Kavingar Kannadasan's beautiful lyrics MSV's soothing music TMS and PS' s melodious voice and superb modulation Sridhar's brilliant direction (I think) Vincent's camera.. All at back end... Fullest justice done by Sivaji Ganesan and KRVijaya. . 5 minutes of blessed world is what we get when geniuses said above worked as a team🙏🙏🙏🙏🙏
@mohan17712 жыл бұрын
Classic movie... But movie flopped miserabily....
@shanmugasundarammanoharan89613 жыл бұрын
அருமையான பாடல் 👌🏽👏🏽
@rajumettur48372 жыл бұрын
இந்தப் பாடலை எத்தனை முறை கேட்டேன் என்றே தெரியவில்லை. தெய்வ மகனுக்கு நடிக்க சொல்லியா தர வேண்டும்? இசை அருமை
@gunasekaranannur251311 ай бұрын
நான் இந்தப்படத்தை 1964 ஆம்வருடம் பார்த்திருக்கிறேன்எல்லாபாடல்களும்அருமை திரைக்கதையும் அருமை.
@rangasamyk49123 жыл бұрын
அற்புதமான பாடல். வேறென்ன சொல்ல
@வேலப்பன்வீடியோஇயற்கை4 жыл бұрын
பாடல் :- முத்துக்களோ பெண்கள் படம் :- நெஞ்சிருக்கும் வரை பாடலாசிரியர் :- கண்ணதாசன் பாடகர் :- டி.எம்.சௌந்தரராஜன் பாடகி :- பி.சுசீலா நடிகர் :- சிவாஜி கணேசன் நடிகை :- கே.ஆர்.விஜயா இசை :- எம்.எஸ்.விஸ்வநாதன் ஆண்டு :- 02 - 03 - 1967
@abdulrahim22903 жыл бұрын
முத்துக்களோ கண்கள்திதிப்பதோ கண்ணம்
@bhuvaneswariharibabu56562 жыл бұрын
@@abdulrahim2290 கண்ணம் அல்ல கன்னம்
@aravindan.r94822 жыл бұрын
எத்தனை உணர்வுகளை வெளிப்படுத்தி நடித்து அசத்தி இருக்கிறார் கள்.tms,சுசீலா, வின் குரலுக்கு இதைவிட உயிர் கொடுக்க முடியாது!
@antonyarockiyathas60353 жыл бұрын
Tms குரல் காந்தத்தை விட ஈர்ப்பு சக்தி கொண்டது
@rajaganesh2693 жыл бұрын
உண்மை தான்.
@punniakoti33883 жыл бұрын
என்ன ஒரு அழகு இருவரும் 👍
@odayappanramanathan37163 жыл бұрын
Excellent melody song. Hats off to GREAT kannadasan
@muruganloganathan15783 жыл бұрын
இளமையும் இனிமையும் அருமை
@sekarchakravarthi72323 жыл бұрын
May-02, 2021: It's worst Coved-19 virus time. Still this song gives me happiness.
@mullairadha5868 Жыл бұрын
என்ன அருமையான பாடல். கேட்க எவ்வளவு இன்பமாக இதமாக இருக்கிறது. எனது பழைய நினைவுகளை சிறகடித்து பறக்க வைக்கிறது. சிவாஜி கே.ஆர். விஜயா ஜோடி வியக்கவைக்கிறது.
@gurunathan91254 жыл бұрын
What a song. Composition, lyrics, acting and the singing. MSV always make Suseelamma end songs by humming
@jagdishbolur39673 жыл бұрын
Beautiful Song From both TMS Sir and P. Suselamma from MSV' s catch......
@ShanthiShanthi-rs8ie2 жыл бұрын
Msv sir neenga Ella vittalum indha madhiri padalgalal ungalai marakkamal erukkirom tan q sir
@ilankovan5964 жыл бұрын
சௌராஷ்ட்ர டி. எம்.எஸ் மாதிரி தமிழை சிறப்பாக உச்சரிக்க இன்னும் ஒருவர் பிறந்துதான் வரனும்
@rajaganesh2693 жыл бұрын
சரியாக சொன்னீர்கள். உண்மை.
@mbs31072 жыл бұрын
எங்கள் மதுரை மண்ணின் சொத்து TMS
@outlooksolution62062 жыл бұрын
T-தமிழ் M-மண்ணின் S-சொத்து
@nausathali88062 жыл бұрын
@@outlooksolution6206 சூப்பர்...!
@chandruq89 ай бұрын
Yes
@lakshmanan36083 ай бұрын
Hero and Heroine.. without any makeup... tight closeups.. full of expressions in a full length song.. Never seen in any other song..
@Harish-vl1ul9 ай бұрын
நமக்கு பிடித்த பிரியமான ஏன் பிரபலமான பல பாடல்கள் இருக்கலாம்! அவற்றை நாம் மீண்டும் கேட்காமலும் இருக்கலாம்! ஆனால் என்றும் நினைவை விட்டு நீங்காத இப்பாடலை மீண்டும் கேட்காமல் இருக்க முடியாது! நினைவு நீங்கும் வரை இங்கு வந்து கொண்டேயிருக்கும் மனம்! இப்பாடலை தேடி! ❤
@hajamohaideen38214 жыл бұрын
Greatest M.S.V, the Real Creator of Music
@Harish-vl1ul8 ай бұрын
சிறு வயதில் இருந்தே ரசித்து கேட்ட பாடல் இது! எம் எஸ் வியின் இசையில் பாடல்களின் ஆரம்ப இசையே ரம்மியமாக ஒலிக்கும்! நம்மை கட்டி போட்டு விடும்! அந்த வகையில் இப்பாடலின் ஆரம்ப இசைக்காக எங்காவது ஒலிக்காதா?! என காத்திருந்த காலமெல்லாம் உண்டு! " சந்தித்த வேளையில் சிந்திக்கவேயில்லை! தந்து விட்டேன் என்னை" என்ற வரிகள்! மிகவும் ரசிக்கப்பட்டது அன்று! இராமாயணத்தில் வந்த " அண்ணலும் நோக்கினார் அவளும் நோக்கினாள்" என்ற வரிகளின் மறு வடிவம் தான் " சந்தித்த வேளையில் சிந்திக்கவேயில்லை! தந்து விட்டேன் என்னை" என்ற வரிகள்! இராமாயணத்தில் அந்த வரிகளுக்கு பின்பு இந்த வரிகள் எழுதப்படவில்லை அவ்வளவு தான்! உண்மை அன்பின் மகத்துவம் இதுதான்! அந்த நொடி ஏற்படும் அந்த உணர்வு தான் ❤❤
@revathyviswanathan5652Ай бұрын
What a lyrics . Mellifuluous tone Acting marvolous .No words to describe the greatest actors