முத்துராமனுக்கு நேர் எதிரான குணம் கொண்டவர் ஜெய்சங்கர்- Kumari Sachu | Chai with Chithra | Part 4

  Рет қаралды 39,487

Touring Talkies

Touring Talkies

Күн бұрын

Пікірлер: 35
@porchelviramr4404
@porchelviramr4404 Жыл бұрын
சச்சும்மா, தாங்கள் ஒரு பேரழகி, அற்புதமான கலைஞர். தங்களின் ரோஜாமலரே! பாடல் என்றும் பசுமையாக மனதில் இருக்கிறது. வாழ்வாங்கு வாழ உளமாற வாழ்த்துகிறேன் அம்மா! ❤🙏
@ramdasss5289
@ramdasss5289 Жыл бұрын
Our office was in early 70s in Abhiramapuram 2nd St. After getting down from bus, we used to go thru the lane leading to our office. In this lane, she was living there n we observed her simplicity. Very nice homely lady.
@theebenezers290
@theebenezers290 Жыл бұрын
இவர்கள் பேசும் முறையிலேயே, இவர்களை, அம்மா என்று அழைக்க தோன்றும். மிக கண்ணியமாக பேசுபவர். தழ்மையாகாவும் பேசுவார். உயர்ந்த உள்ளம். பல்லாண்டு வாழ வேண்டும். வாழ்த்துகிறேன்.
@palaniappanramur.sivaganes1697
@palaniappanramur.sivaganes1697 Жыл бұрын
Most experienced actress in south India verygood persion of apriciatable
@padmavathykrishnamoorthy8935
@padmavathykrishnamoorthy8935 Жыл бұрын
அந்த காலத்தில் ஜெய் சங்கர் நல்ல, மனிதன் மிக்க ஹீரோ. அவர் யாரையும் காயப்படுத்தவில்லை.
@revathishankar946
@revathishankar946 Жыл бұрын
Very very fair and beautiful actress Sachu madam Love her so much. " Gubu gubu Nan engine " song with Nagesh is eergreen
@rameshsiamakrishnan2824
@rameshsiamakrishnan2824 Жыл бұрын
❤❤❤ அதனால் தான் அவர் என்றும் என்றென்றும் ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ❤❤❤❤❤❤❤❤
@premaramalingam4083
@premaramalingam4083 Жыл бұрын
Very nice. I met her in Kaathalikka neramillai shooting in Aliyar Dam. Beautiful actress ❤
@shankarankunjithapatham2658
@shankarankunjithapatham2658 Жыл бұрын
What an excellent actress....still beautiful madam....God bless you... long Live....
@gajalakshminachiketan7485
@gajalakshminachiketan7485 Жыл бұрын
Sachu Amma super your speech marvelous 👏
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 Жыл бұрын
Surlirajan sir talented comedian i like his all comedies suchu mam too good comedian
@RuckmaniM
@RuckmaniM Жыл бұрын
குழந்தை மனம், சச்சு அம்மாவிற்கு!
@Tamilnadu_1948
@Tamilnadu_1948 Жыл бұрын
Great man jaishankar ❤
@thirumalairaghavan
@thirumalairaghavan Жыл бұрын
Awesome interview ❤
@israelisravehlan3355
@israelisravehlan3355 Жыл бұрын
Amma Sachu-க்கு வணக்கம் உங்களிடம் Director-க்கு வேண்டிய அத்தனையும் உள்ளன வாழ்த்துக்கள்
@shankarraj3433
@shankarraj3433 Жыл бұрын
Great
@meenakshiiyer7153
@meenakshiiyer7153 Жыл бұрын
Beautiful saree👌
@shankarraj3433
@shankarraj3433 Жыл бұрын
Super ma.
@kavithaauro5082
@kavithaauro5082 Жыл бұрын
Great sachu ma ❤
@gajalakshminachiketan7485
@gajalakshminachiketan7485 Жыл бұрын
Super talk ma marvelous
@balajidevarajan-g4v
@balajidevarajan-g4v Жыл бұрын
Nagari puttur
@aaiyar2643
@aaiyar2643 Жыл бұрын
Chitra sir - there is just one complaint I’ve about your fabulous interviewing skills (you and Mr Bharadwaj are simply the best interviewers) : why do you ask women why they haven’t married 🫣don’t you think you’re making them uncomfortable by asking that?
@indianmilitary
@indianmilitary Жыл бұрын
Thapillai. It may not be a good question to younger generation. But to older generations it is okay
@sankaranarayanansundaresan9416
@sankaranarayanansundaresan9416 Жыл бұрын
One song with Ravichandran in movie Engalukkum Kalam Varum video not available .
@kalyani15-h8e
@kalyani15-h8e Жыл бұрын
❤ u Chachuma
@gowthamaputhanbalaraman6589
@gowthamaputhanbalaraman6589 Жыл бұрын
👍👍👍
@prabha4614
@prabha4614 Жыл бұрын
You missed to ask abtt CHO sir
@umamaheswari4625
@umamaheswari4625 Жыл бұрын
1st comment. Very interesting and awesome interview!
@RuckmaniM
@RuckmaniM Жыл бұрын
லட்சத்தில் ஒருவர், சச்சு அம்மா!
@MadhuMathi-wf2ng
@MadhuMathi-wf2ng Жыл бұрын
Sachuma ipavum azaga irukanga
@villuran1977
@villuran1977 Жыл бұрын
சச்சும்மா, பாமா விஜயம் மலையாளப் படத்துலே நீங்க நடிக்கலையே. உண்மையில் அந்தப் படத்தைத் தயாரித்ததோ இயக்கியதோ கூட பாலசந்தர் இல்லே. பாமா விஜயம் மலையாள ரீ மேக் குக்குப் பெயர் ஸ்ரீகிருஷ்ணபுரத்து நக்ஷத்ரத் திளக்கம். அதில் ராஜஸ்ரீ பாத்திரத்தில் நடித்தவர் நக்மா. சௌகார் ஜானகி, காஞ்சனா மற்றும் ஜெயந்தி பாத்திரங்களில் நடித்தவர்கள் முறையே கேபிஏசி லலிதா, ஸ்ரீரஞ்சனி (ஊர்வசியின் சகோதரி), மற்றும் பிந்து பணிக்கர். மேஜர் சுந்தரராஜன், முத்துராமன் மற்றும் நாகேஷ் பாத்திரங்களில் நடித்தவர்கள் முறையே இன்னஸன்ட், ஹனீஃபா மற்றும் ஜகதி ஸ்ரீகுமார். ஸ்ரீகாந்த் பாத்திரம் மலையாளப்படத்தில் மிகச் சிறியது. அதில் நடித்தவர் டெஸ்ஸி ஜோசஃப். அவருக்கு ஜோடி கிடையாது. பாலையா பாத்திரத்தில் நடித்தவர் ஒடுவில் உன்னிகிருஷ்ணன். பாமா விஜயம் படத்தை நான் ஐம்பது முறை பார்த்திருக்கிறேன். அதன் மலையாள ரீ மேக்கை நூறு தடவை பார்த்திருக்கிறேன்.
@priyac2637
@priyac2637 Жыл бұрын
Poova thalaiya movie than 4 languagesla act pannatha solranga not bama vijayam.
@UmaMaheswari-p7f
@UmaMaheswari-p7f Жыл бұрын
Please listen carefully and comment, she said poova thalaiya
@babubabu-hq2sm
@babubabu-hq2sm Жыл бұрын
யதார்த்தம் சச்சும்மா
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 84 МЛН
didn't manage to catch the ball #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 34 МЛН
Good teacher wows kids with practical examples #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 13 МЛН
1 сквиш тебе или 2 другому? 😌 #шортс #виола
00:36
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 84 МЛН