No video

முதுமையில் இப்படிதான் வாழ வேண்டும்! | Dr. Sudha Seshayyan | Poongaatru

  Рет қаралды 12,249

Poongaatru

Poongaatru

Күн бұрын

#bookreview #bestbooks #drvsnatarajan #health #healthylife #lifestyle #booklover #reading #bookworm #bookaddict #community #poongaatru #mustread #drsudhaseshayyan #booktube #book #booktok #bookstagram #bookrecommendations #bookmark #seniors #seniorcitizens #elderly #aging #oldage
மூத்த முதியோர் நல மருத்துவர் டாக்டர் வி.எஸ்.நடராஜன் அவர்களின் 'அன்புள்ள உங்களுக்கு' புத்தகம் முதியோருக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருக்கிறது என்பதை பற்றி புகழ்பெற்ற மருத்துவர் சுதா சேஷய்யன் அவர்கள் இந்த வீடியோவில் நம்மோடு பகிர்கிறார்.
பூங்காற்று - இது நாளைய நல்வாழ்விற்கான வழிகாட்டி!
டாக்டர் வி.எஸ்.நடராஜன் முதியோர் நல அறக்கட்டளை பெருமையுடன் வழங்கும் 'பூங்காற்று' KZbin சேனல்.
இனிமையான முதுமைக்கு தேவை குன்றா உடல்நலம், போதுமான நிதிநலம், அபரிதமான மனநலம்.
ஆகியவற்றை முதுமையில் நிறைவாய் அடைய, இளமையில் உழைக்க வேண்டும்.
அந்த இலக்கை நோக்கி இன்றைய முதியோரையும், நாளைய முதியோரையும் ஊன்றுகோலாய் வழிநடத்தும் மக்கள் சேவையே “பூங்காற்று” சேனலின் நோக்கம்.
பூங்காற்று - இது நாளைய நல்வாழ்விற்கான வழிகாட்டி!
பூங்காற்று சேனலை subscribe செய்து எங்களுடன் நீங்களும் இணையுங்கள்.
இனி எல்லாம் வசந்தமே!
For Support Contact
Geriatric Resource Centre
No.14, 2nd floor, 29/2, Saena Circle,
Duraisamy Road, T.nagar,
Chennai - 600017
Landline : 044-48615866 | Mobile : 9994902173
Email: info@drvsngeriatricfoundation.com
Website: www.drvsngeriatricfoundation.com

Пікірлер: 22
@gnanamramaswamy593
@gnanamramaswamy593 Ай бұрын
பூங்காற்றினை தினமும் நான் சுவாசிக்கிறேன்.மிக்க அருமையான பதிவுகள்.நன்றிகள் பல🎉
@poongaatru
@poongaatru Ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@manimekalaigafoor7170
@manimekalaigafoor7170 Ай бұрын
Very nice. I regularly watch your vedios. Iam 85 years and my wife is 70years aged. If u conduct a camp in trichy it will be very useful for people like me. Thank you for your great service
@VIJAYAB-xh9ok
@VIJAYAB-xh9ok Ай бұрын
❤ அருமை
@vasukivenkatachalam4008
@vasukivenkatachalam4008 Ай бұрын
வாழ்க வளமுடன்.
@poongaatru
@poongaatru Ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@marimuthun5547
@marimuthun5547 Ай бұрын
🎉🎉
@SPooja-pd4ty
@SPooja-pd4ty Ай бұрын
Nice speech mam❤❤❤
@poongaatru
@poongaatru Ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@srrao1000
@srrao1000 Ай бұрын
திருமதி. சுதா சேஷையன் அவர்கள் நல்ல மேடை பேச்சாளர் மற்றும் பட்டிமன்ற பேச்சாளர் மற்றும் நடுவராக தமிழ் தொண்டாற்றியவர் என்பதால், அருமையாகப் பேசினார். மருத்துவரின் புத்தகத்தின் கருத்துக்களை அருமையாக திறனாய்வு செய்தார்.
@UmaSubramanian-jv4np
@UmaSubramanian-jv4np 14 күн бұрын
How to buy this book in online?
@vijaya2122
@vijaya2122 Ай бұрын
Maam but to grow to the level of purpose of our existence we have to b alone.so for them your guidance
@srinivasanvasantha2120
@srinivasanvasantha2120 Ай бұрын
Welcome 😢
@poongaatru
@poongaatru Ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@RANGANATHANK-tq9hj
@RANGANATHANK-tq9hj Ай бұрын
❤🎉
@user-px8qt9dl2t
@user-px8qt9dl2t Ай бұрын
I need a text of the speech of Dr.Sudha Seshyyan from Muthumayin Poongatru
@poongaatru
@poongaatru Ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@ssmanimani1627
@ssmanimani1627 Ай бұрын
Where is book collect 1:50
@poongaatru
@poongaatru Ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@angavairani538
@angavairani538 Ай бұрын
🙏❤️💯👌👏👍🌹
@venkateswaranka9464
@venkateswaranka9464 Ай бұрын
Your,tipsare,for,the,higher Incomehroup,lower,middle, Class,and,liw,income,group Will,not,be,nenefitted
@sridharandt6334
@sridharandt6334 Ай бұрын
🎉
Happy birthday to you by Tsuriki Show
00:12
Tsuriki Show
Рет қаралды 11 МЛН
这三姐弟太会藏了!#小丑#天使#路飞#家庭#搞笑
00:24
家庭搞笑日记
Рет қаралды 56 МЛН
拉了好大一坨#斗罗大陆#唐三小舞#小丑
00:11
超凡蜘蛛
Рет қаралды 9 МЛН