No video

முதுமையில் உடல் நலம் பராமரிப்பு - பாகம் 2 | Author KRV Hari | Poongaatru

  Рет қаралды 3,874

Poongaatru

Poongaatru

Күн бұрын

முதுமையில் உடல் நலம் பராமரிப்பு பாகம் 1: • முதுமையில் உடல் நலம் ப...
#aginggracefully #agingwell #aginggracefully #agingwithgrace #ageing #health #healthtips #healthylifestyle #healthyliving #healthyfood #seniors #seniorliving #seniorcare #caregiver #healthcare #elderly #aging #drvsnatarajan #poongaatru
முதுமையில் உடலை எவ்வாறு பராமரிப்பது என்பதை பற்றி ஆசிரியர் மற்றும் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி திரு. KRV ஹரி அவர்கள் இந்த இரண்டாம் பாகத்தில் நம்மோடு பகிர்கிறார்.
பூங்காற்று - இது நாளைய நல்வாழ்விற்கான வழிகாட்டி!
டாக்டர் வி.எஸ்.நடராஜன் முதியோர் நல அறக்கட்டளை பெருமையுடன் வழங்கும் 'பூங்காற்று' KZbin சேனல்.
இனிமையான முதுமைக்கு தேவை குன்றா உடல்நலம், போதுமான நிதிநலம், அபரிதமான மனநலம்.
ஆகியவற்றை முதுமையில் நிறைவாய் அடைய, இளமையில் உழைக்க வேண்டும்.
அந்த இலக்கை நோக்கி இன்றைய முதியோரையும், நாளைய முதியோரையும் ஊன்றுகோலாய் வழிநடத்தும் மக்கள் சேவையே “பூங்காற்று” சேனலின் நோக்கம்.
பூங்காற்று - இது நாளைய நல்வாழ்விற்கான வழிகாட்டி!
பூங்காற்று சேனலை subscribe செய்து எங்களுடன் நீங்களும் இணையுங்கள்.
இனி எல்லாம் வசந்தமே!
For Support Contact
Geriatric Resource Centre
No.14, 2nd floor, 29/2, Saena Circle,
Duraisamy Road, T.nagar,
Chennai - 600017
Landline : 044-48615866 | Mobile : 9994902173
Email: info@drvsngeriatricfoundation.com
Website: www.drvsngeriatricfoundation.com

Пікірлер: 20
@arulmozhivarmanarjunapandi9151
@arulmozhivarmanarjunapandi9151 Ай бұрын
🎉🎉🎉🎉🎉 அ.அருள்மொழிவர்மன் இன்று புதிதாக என்ன செய்தால் இன்னும் இன்புறலாம் இன்னும் நாம் நலமாக உயர்வாக வாழலாம் எனச் சிறப்பாக உரைத்தமைக்கு இரு கரங்கள் கூப்பி நன்றி தெரிவிக்கிறேன் ஐயா🎉🎉🎉🎉
@vasukivenkatachalam4008
@vasukivenkatachalam4008 Ай бұрын
வாழ்க வளமுடன்.
@SPooja-pd4ty
@SPooja-pd4ty Ай бұрын
முற்றிலும் உண்மை...வாழ்நாளை அர்த்தமுள்ளதாய் வாழ்வோம்❤❤❤
@srrao1000
@srrao1000 Ай бұрын
உண்மைதான். பிடித்ததை செய்து, பிடித்ததை படித்து, வாழ்க்கையை அர்த்தமாக்கி வாழ்வோம், என்று அவர் கூறியது சத்தியமான வார்த்தைகள்.
@subramaniamparthiban5423
@subramaniamparthiban5423 Ай бұрын
அருமையான விளக்கம்.ஆம் புதிதாக எது செய்தாலும் நாமும் புதுப்பிக்க படுகிறோம்
@poongaatru
@poongaatru Ай бұрын
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@gopalanramachandran8661
@gopalanramachandran8661 Ай бұрын
It is a welcome speech, If sr couple is left to mend themselves (If son or daughter in abroad)they will have difficult times as the cost of retirement homes are reasonable in chennai it is a welcome one sir
@poongaatru
@poongaatru Ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@ppljnv123jnvppl2
@ppljnv123jnvppl2 Ай бұрын
Banyan tree and tender leaves example excellent
@poongaatru
@poongaatru Ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@malathymohan5726
@malathymohan5726 Ай бұрын
Useful tips Sir!
@poongaatru
@poongaatru Ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@radharamani7154
@radharamani7154 Ай бұрын
Very nice advice. Thank you.
@poongaatru
@poongaatru Ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@sridharandt6334
@sridharandt6334 Ай бұрын
Very informative and interesting Thanks sir
@poongaatru
@poongaatru Ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@rajeswarirajeswari3262
@rajeswarirajeswari3262 Ай бұрын
Very nice speech sir
@poongaatru
@poongaatru Ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@padminithevan3604
@padminithevan3604 Ай бұрын
Kindly increase the volume of his speech
@poongaatru
@poongaatru Ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
Matching Picture Challenge with Alfredo Larin's family! 👍
00:37
BigSchool
Рет қаралды 38 МЛН
Joker can't swim!#joker #shorts
00:46
Untitled Joker
Рет қаралды 40 МЛН
TOP FOOD LIST TO CURE  KNEE PAIN !
6:05
DAISY HOSPITAL
Рет қаралды 2,7 МЛН