Very Very nice tour. Konjam kooda negative thoughts varama nalla oru vilakkam.! elimaiyana pechu.. People doing other youtube channels should learn from her.
@AnithaPushpavanamKuppusamyViha3 жыл бұрын
Thank you so much ma
@papasekar52423 жыл бұрын
@@AnithaPushpavanamKuppusamyVihanh ) l koon bbye bbye veer
@chandrabala1613 жыл бұрын
Very nice and beautiful kitchen
@packeerpackeer64033 жыл бұрын
pls help me
@packeerpackeer64033 жыл бұрын
@@AnithaPushpavanamKuppusamyViha pls help me
@spiritselvam70453 жыл бұрын
நீங்க எப்போதும் சிரித்த முகம் அழகு மேலும் தன்னனமயாக பேசுறீங்க கணவரின் அன்னப புரிந்து கொள்ளும் மனனவியாக பிசியாக இருந்தும் வீட்னட சுத்தமாக னவப்பது சுலபம் இல்னல வாழ்த்துக்கள்ம்மா சூப்பர் நன்றி
@philominarabi46512 жыл бұрын
அருமையான பதிவு. நன்றி தெளிவாக ஒவ்வொன்றையும் பொறுமையாக சொல்வது உங்க specialist. தமிழ் அருமை.
@arputhamsawari26753 жыл бұрын
அனித்தா மா உங்களை எனக்கு ரோம்பா பிடிக்கும்... உங்கள் கணவரோடு.. இணைந்து.போசும் போது மிகவும் கலகலப்பா இருக்கிறது.... மகிழ்ச்சி 😃
@m.s.saibana50793 жыл бұрын
அம்மா உங்க கிச்சனை பார்த்தேன் எனக்கு ரொம்ப பிடிச்சஇருக்குரொம்ப சுத்தமாக வச்சிருக்கீங்க நான் வீடு கட்டலாம்னு இருக்க இந்த மாதிரி கிச்சன் இன்ஷா அல்லாநானும்கட்ட முயற்சி செய்கிறேன்உங்களைப் போல சுத்தமாக வைத்துக் கொள்ளும் முயற்சி செய்கிறேன்உங்கள் பேச்சு என்னை மிகவும் கவர்ந்தது
@craftyrinaz97123 жыл бұрын
உங்கள் வீடியோ முதல் முறையாக பார்க்கிறேன் உங்கள் கிச்சனும் ரொம்ப சூப்பர் உங்கள் பேச்சும் மிக அருமை என்றென்றும் நலமுடன் வாழ துவா செய்கிறேன் masha allah 💗👌
@ammukutty65923 жыл бұрын
Nan koda frist time pagguren
@srideran38563 жыл бұрын
உங்களின் உழைப்பு இதில் தெரிகிறது மேலும் மேலும் முன்னேற இறைவன் அருள் புரிவாராக
@sridevi99923 жыл бұрын
வீடு மனைவி மக்கள் அருமையா அமைந்திருக்கு வாழ்க வளமுடன்
@rea.d6232 Жыл бұрын
உங்களோட சிரிப்பு. கலந்த speech yennaku romba pidikum mam ... Unga smile yeppaume தொடர நன் கடவுளிடம் வேண்டும் கொள்கிறேன்...
@thangambaskaer30063 жыл бұрын
அக்கா உங்க சமையல் அறை அருமையாக இருக்கு.உழைப்பே உயர்வு தரும்.வண்ணம் ரொம்ப அழகா இருக்கு.அருமை.
@prabhapadhu39203 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு அம்மா மேலும் சிறப்பாக வாழ்த்துக்கள்.கஷ்டபட்டால் தான் உயரமான இடத்தை எட்ட முடியும் அம்மா.உங்களை பார்த்து உணர முடிந்தது ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ வாழ்க வாழ்க
@artstv85813 жыл бұрын
Neenga tamil clear ah peasuringa mam.........oru north Indian ivlo alaga tamil pesuradhu proud ah iruku mam.......I learnt from you..........I like your family ❤️
@kannammalt30213 жыл бұрын
வாய்க்கு வாய் என் வீட்டுக் காரர்....என் வீட்டுக் காரர்!!!!!! இருவரில் யார் கொடுத்து வைத்தவரெனத் தெரியவில்லை...சகோதரி நீங்கள் ஒரு ஏழைக் குடிசையாக இருந்தாலும் அதனை கோபுரமாக மாற்றக் கூடிய மங்கையர்க்கரசி..தாயே!!...நன்று...நன்றி...!!
@aananthit22473 жыл бұрын
அவர் ஒரு "பழைய" ஒன்றே
@muhammadrahimbinabdullah98962 жыл бұрын
You are correct mah ❤️ lovely couple ❤️ now day's people have to study from from she and he purusanai viddu kudukahtha Penn alagia sirippil deiva khadasham theriyuthuma becarfful kan thisdi pada poguthu husband and wife naa ippadi irukka vendum God 🌹🙏🌹 bless your lovely family ❤️ mah anitha kuppusamy from north indian amazing keep it our culture and traditional 🌹❤️🌹👍🌹🙏🌹👑🌹🇲🇾🌹
@srkbgmcreationz30322 жыл бұрын
U
@muhammadrahimbinabdullah98962 жыл бұрын
Thurgai amman protect she's over roll 🌹🙏🌹👑🌹🇲🇾🌹
@ammuspage72283 жыл бұрын
👌👌👌👌👍 அம்மா ஆதர்ஸ தம்பதிகளான நீங்கள் பல்லாண்டு காலம் நீடுழி வாழ்க வளமுடன்
@kalaivanik43503 жыл бұрын
Super
@pchitra23433 жыл бұрын
K0
@beulajs74193 жыл бұрын
Super madam.உங்க kitchen எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு. நீங்க ரொம்ப கொடுத்து வைத்தவர்கள்.
@devishankar49893 жыл бұрын
அக்கா சூப்பர் சமையல்அறை. அருமையாக அண்ணாவடிவமைத்து தந்துவிட்டார். எத்தனை பெருக்குஇந்தமாதரி கணவர் அமைவார். அதில் நீங்க அதிஷ்டசாலிதான். சுத்திபோடுங்க அக்கா. உங்க போன்நம்பர் கிடைக்குமா அக்காஎனக்குஉங்களிடம்பேசவேண்டும்என்றுஆசை.
@vasanthyramachan31263 жыл бұрын
அனிதா அம்மன் குப்புசாமி சார் நீங்கள் நூறு ஆண்டு காலம் வாழ்க வளமுடன் உங்கள் நல்ல மனசுக்கு வாழுவீர்கள்
@rubypremach3 жыл бұрын
Beautiful kitchen!!!!! God bless you as always 🙏🏽
@shanthil29103 жыл бұрын
மிகவும் அற்புதமான சமையல் அறை அழகு அழகு நீங்களும் உங்கள் அன்பு குடும்பம் வாழ்க வளமுடன்
@aaruthria92963 жыл бұрын
எதுக்கு இவளோ dislike poramai pudichathunga.. love your kitchen...
@Yazhsara19913 жыл бұрын
Mam, pothuva intha mathirir patha namaku poramai pada thonum, illai namaku intha mathrir kidaikiae nu nama manasu engum. But unagaludaya pechum, unga Veetu amaipum apadi thona vida villai. Romba nala irrukunu solla thonuthu, ungala bless pana thonuthu. God bless u mam ❤️❤️❤️❤️
@AnithaPushpavanamKuppusamyViha3 жыл бұрын
mikka nandri maa
@nisharsabeer62703 жыл бұрын
Congratulations. Kitchen is extremely wonderful. All the best
@vijayaravi17353 жыл бұрын
U hav so many kitchen items,how do u maintain them from cockroaches?
@susanshinykumar26183 жыл бұрын
Very nice.romba pleasant ah iruku.kindly tell us were u got that dosa oil spray bottle.
@nishanisha-dv7bg3 жыл бұрын
உங்கள் சமையலறை புத்துணர்வு கொடுக்கும் விதத்தில் அமைந்துள்ளது கடவுளுக்கு நன்றி
@mahalakshmis93343 жыл бұрын
Amma after long time ungala nan inga pakren. Nan chinna pullaya irukrapo malarum mottum continous ah papen... unga kindness inum marave ila... super ma
@sudhacinip72213 жыл бұрын
உங்களுக்கு அம்மன் ஆயுளையும் அரோக்கியத்தையும் கொடுக்க வேண்டும் எப்பொழுதும் சந்தோஷமாக வாழ வேண்டும்
@Queen-ud6ic3 жыл бұрын
அருமையான பதிவு அழகான வாழ்த்துக்கள் விளக்கம் அருமையாக இருக்கிறது மொத்தத்தில் கானும்போது மகிழ்ச்சி அளிக்கிறது😄😄😄😄😄😄👍⚘⚘⚘⚘ வாழ்க வளமுடன் 🙏🙏🙏👍👍🙏👍🙏
@abiabirami91353 жыл бұрын
Mam புது அனுபவம்... அருமை but ஒரு small request... உங்க வீட்டு பழைய பொருள் இருந்தால் இல்லாத ஏழைகளுக்கு தருவீங்களா.... தருவிங்க நீங்கள் நல்லவங்க god bless us madam🙏
நன்றி madam எம் அம்மையப்பர் அருணைஎம்பதி அண்ணாமலையார் நம்மை காப்பாராக ஓம் சிவாயநமஹ
@swathi19793 жыл бұрын
Amma rombha naal kalichu ipa thaan unga video pakuren. 2020 feb la pregnant nu confirmed pannanga. First paiyanuku 3 yrs vomiting rombha kasta patten India kelambalam nu ninaikurapa ennala India vara mudila flight ban panitanga Thaniya delivery pathu ipa en baby ku 7th month Amma. U r my inspiration. Bless me and my son. Intha month India varen I’m very happy.
@christiladossdoss70403 жыл бұрын
மண்பானையில் சாப்பிட படித்தவர்கள் படிக்காதவர்கள் தேவை இல்லை சாப்பிட ஆசை இருந்தால் போதும்
@roberryking54163 жыл бұрын
Arumaiyana kitchen very beautiful super dekaret..........🔥🔥
@sanjeeviiyer54453 жыл бұрын
சமையலறையில் அனைத்து பொருள்களும் அழகாக உள்ளது மேலும் வளர வாழ்த்துக்கள் மேடம். நன்றி
@selvigopal29242 жыл бұрын
Very Nice and beautiful kitchen...ungal unmaiyana uzhaipu therikirathu...
@revathyrajendran85683 жыл бұрын
Pushpavanam kuppusamay sir super husband, really your lucky mam. because most of the husband complaint my wife is asking more or spending more for house..
@balayohini9333 жыл бұрын
நன்றி மேடம்.கிச்சன்நல்லவசதியாக உள்ளது.யாருமே இந்த அளவு க்கு காண்பிக்க மாட்டார்கள்.எப்படி பயண்படுத்திக்கலாம்என்கிற ஐடியாக்கள் வருது.நன்றி மேடம்.சூப்பர்.வாழ்க வளமுடன்.
@nimmicreations65753 жыл бұрын
ரொம்ப நல்லா இருக்குமா எங்கள் வீட்டிலும் இப்படித்தான் கிச்சனுக்கு நிறைய முக்கியத்துவம் கொடுத்து கட்டினோம் எல்லாருமே ரொம்ப நல்லா இருக்குன்னு சொல்லுவாங்க வீட்டில் இன்னும் கூட நிறைய வேலைகள் இருக்கு ஆனால் கிச்சனில் மட்டும் எல்லாம் நிறைவாக செய்தோம் ஏன்னா வாழ்க்கை ஆதாரமே உணவுதான் அதனால் அதில் கொஞ்சம் செலவு ஆனது சின்னதோ பெரிதோ கிச்சனில் சமைக்கும் போது சந்தோஷமா சமைப்பது ரொம்ப முக்கியம் .
@shardhasharma61683 жыл бұрын
Very very nice photos and videos and photos and attached it one of the kitchen peacefully vazhgha valamudan noinodeindri Ella nallamum petru irivanin aruluasoidu narpani thodaravendum endru baghvanai vendugiren thanks
@hariharanvenkatesalu51783 жыл бұрын
Very clean and organized kitchen 👌👌looks both modern and functional with traditional items... Please suggest how to avoid cockroaches and other insects in kitchen cupboards
@snithyakalyani52463 ай бұрын
God bless you ji.Very beautiful
@umamaheswari39622 жыл бұрын
உங்களைமாதிரி சமையல் அறையும் அழகாக உள்ளது👏
@abyppscPpsc3 жыл бұрын
Madam, simple and innocent. I like your behavior
@s.sasidhar60843 жыл бұрын
Mam home tour panuga mam Like panuga👇
@jesusbanu72103 жыл бұрын
அக்கா இலங்கையில் இருக்கிறோம் உங்கள் வீடியோ இன்றுதான் பார்த்தேன் உங்கள் கிச்சன் சுப்பர் அக்கா அண்ணாவின் பிரயாசம் சுப்பர்
@AnithaPushpavanamKuppusamyViha3 жыл бұрын
Mikka nandri ma
@shrie563 жыл бұрын
Thanks ma'am for being very generous in sharing every info. Very beautiful and well organized kitchen. Kitchen also very beautiful, u too look beautiful.
@kumarid85773 жыл бұрын
Super .Arumai ah irukinga.
@chithrasri743 жыл бұрын
Long time expecting. Very beautiful and well organised
@shantygunaratnam47262 жыл бұрын
It's true. So beautiful. Thank you so much 💖
@kamalispariskitchen72073 жыл бұрын
சமையலறை மிகவும் அருமை சகோதரி 👍👌
@vasanthinatarajan23792 жыл бұрын
Arumai Arpudam Anandam congrats
@maryvarghese82133 жыл бұрын
Mam super..both house and you looking very beautiful , sir is lucky.. home tour poduga..
@poongodis13373 жыл бұрын
Superb.எங்க வீட்டில் மார்டன் கிச்சன் பன்ன ஆசை but நாங்க தென்காசி dt help பன்ன முடியுமா
@arulshanthi59093 жыл бұрын
👌👏
@nadheerafathima26023 жыл бұрын
வித்தியாசமா ரொம்ப நல்லா இருக்கு மெடம் 👌
@vldam3973 жыл бұрын
உங்கள் கிச்சன் மிகவும் அழகாக இருக்கிறது
@sheebar19853 жыл бұрын
Super mam. Eppadi irunthalum neet than venum.unga kitchen 100%.thanks mam.
@jayaiakshmi52223 жыл бұрын
சமையலறை சூப்பராக இருக்கிறது அக்கா
@remakingraja47862 жыл бұрын
Super AKKA kitchen rompa azhaga irukku
@tittut23913 жыл бұрын
U r right mam slim cupboard single row is best . Pinnadi poi thedi edukurathu kastam.i also thought same for my kitchen
@jayaletchumyjayaletchumy99037 ай бұрын
Beautiful kitchen well planned Too
@ramamurthyumamahesh68053 жыл бұрын
Every women loves their kitchen very much...that is the kingdom for them....same happiness we can see in u r face amma while showing u r kitchen tour...very happy to see that..😀😀😀😀
@rajalakshmi6440 Жыл бұрын
Super amma good planned looking very nice of your kitchen.
@rajar22083 жыл бұрын
I got a very beautiful and spacious kitchen with all modern amenities and a spectacular view of a sea from my large glass door and windows.
@sunland12423 жыл бұрын
Second anitha vaa?
@rajar22083 жыл бұрын
@@sunland1242 lol 😂 I’m better as myself.
@ushamaniyan66012 жыл бұрын
Super madam your explanation is very clear and your voice is very beautiful.Thank you 🙏
@devikaramesh40653 жыл бұрын
உங்களுடைய பேச்சே அருமை அம்மா... உங்களை மாதிரியே உங்கள் சமையலறையும் அழகே❤️👍
@sumathybonjean992 жыл бұрын
Neenka kuduththu vachirukireenka madam.unkalukku nalla kanavar kidachirukiraru.God bless you
@oncemoresamayal67313 жыл бұрын
அழகாக உள்ளது உங்கள் kitchen..clean and neat.. beautiful idea.superb.💓🥰
@G.vandana3 жыл бұрын
After seeing ur vedios I feel very relaxed and motivated .....my recent addiction your vedios
@AnithaPushpavanamKuppusamyViha3 жыл бұрын
thank you ma
@divyadharshinia69753 жыл бұрын
அம்மா நீங்கள் சொல்லுவது சரிதான் உழைத்து அதில் சொற்ப வருமானம் வாந்தாலும் அந்த பணத்தை தேவைஅரிந்து சொலவுகளை செய்யும் போது மனநிம்மதியும் குடும்பத்தில் சந்தேஷத்தையும் கொடுக்கும் சில போர் அத்தியாவசியம் ஆடம்பரத்துக்கும் வித்தியம் தெரியாம கடன் சுமையை அதிகபடுத்தீக்கொள்கிறார்கள் சென்ற ஆண்டு Look down இனிவரும் காலங்கலில் தேவைஅரிந்து செலவுகளை கட்டுபடுத்தி சேமிப்பு வழிவகுத்தால் மட்டுமே நம் வாழ்க்கையில் இனிவரும் அதிக அளவு கடன் சுமையில்லாமல் வாழமுடியும் சேமிப்பின் அவசியத்தை உணர்ந்தால்மட்டுமே இதை நம்மால் சாதிக்கமுடீயும்
@mohmadaasir87403 жыл бұрын
Super irukku ant neenga ella vishyatthaiyum azhaga solreenga azhaga vachu irukkeenga
@sideupsun3 жыл бұрын
i love how much you love and respect your husband, he must have earned it from you. Stay happy always
@mkamalam91863 жыл бұрын
Super Anita kuppusamy thanks
@muthupriyakumaran3863 жыл бұрын
Hi ma’am how do you use USA kitchen appliances (kitchen aid stand mixer)in India? They use 110 v , in India 220 v , that’s why I m asking ma’am. Which transformer do you use ? Plz explain me ma’am
@sathyasenthil86933 жыл бұрын
Antha amp maatha oru plug thaniya iruku electrical shop la kelunga
@gluduman26073 жыл бұрын
Super kudutu vaccaunga ulaippu mukkiyam unmai valza valamudan
@ranasview35353 жыл бұрын
வேதாரண்யத்தின் பெருமையினை உலக அறியச் செய்தவர்களில் அய்யா குப்புசாமியும் ஒருவர். வாழ்க பல்லாண்டு 😍
@UshaRani-ph2iv2 жыл бұрын
சூப்பர் மேடம் நல்ல பதிவு.
@jayasreesanthosh88273 жыл бұрын
GOD BLESS your family
@priyankaecon88003 жыл бұрын
Arumaiya ha ....pesurinka ......mam ..
@arunachalamarun24113 жыл бұрын
அனிதா அம்மா குப்புசாமி சார் வாழ்க வளமுடன்👍
@rathimani61983 жыл бұрын
Ellamey nalla erukku but konjam pesuratha kammi pannalam
@nagaranik45983 жыл бұрын
🙏🙏🙏🙏
@logankoby76513 жыл бұрын
Super amma ungaloda kitchen
@jayanarayan7913 жыл бұрын
Sir is a obedient Husband. Hats of to him.
@wisdomhub51163 жыл бұрын
Ur kitchen very beautiful touch wood... Mudhalla karuppaga irundhalum azhagu arivu endru silar solvadhae thavaru... vaazhum oor naadu pirandha jathakathudan serndha grahangal endru pala karanangal undu... muga amaippu , sarumam ,nalla unavu, nalla Ullam ellam serndhudhan muga azhagu. ..
@usharani48303 жыл бұрын
Ungalai parthu poramai pata nan adipen. U r hard worker.
@ramakrishnank93682 жыл бұрын
Very nice madam..neenga vechurka 5 burner Steel gas stove enna brand mam.. I hv to buy that model
@sitalakshmikrishnamoorthy94373 жыл бұрын
Beautiful kitchen. Hats off to you both
@minakkshiseetharamanethana51463 жыл бұрын
Super madam. Ungal nalla manadhuku neengal neenda ayulodum, aroguathudanum kupusami iyya avargaludanum , kuzhndhaigaludanum neenda kalam vazhndhu engalukum vazhikaatuveergal amma. I love u so much ♥️♥️♥️♥️♥️😍😍😍🌸🌸🌸🌸⭐⭐⭐
@geethageetham46193 жыл бұрын
Anitha Mam ungaloda voice semmma. Neenga pesura words romba alakaka irrukku mam. 🏅🏅🏅🏅🏅🎁🎁🎁🎁🎁🎁🎁
@paramasivanramkumar47393 жыл бұрын
Super mam
@saraswathyshanmugam94163 жыл бұрын
மிகவும் நன்றாக உள்ளது மா.வாழ்க வளமுடன் மா❤️❤️💐💐🙏🙏் உங்கள் அனைவருக்கும் எங்கள் அன்பான வார்தைகள் மா.
@julesfrancis61983 жыл бұрын
Hi Morning sister, Wishing you good day, Im Julie Francis from Malaysia. Your kitchen tour was amazing, especially your spices cabinets was super amazed the way you organised. Well can you deliver to Malaysia if i want to order from Viha online?
@rathinakumari.r38103 жыл бұрын
Hi amma neenga pesura vitham soldrathu ellamae nalla irukku am big fan of yours both of them.....
@kasthurivarathraj56603 жыл бұрын
அம்மா அப்பாவுக்கு வணக்கம் உங்க கிச்சன் வெரி வெரி சூப்பர் உங்க வீகா ஸ்டோர் வீடியோ போடுங்கம்மா இது என்னுடைய வேண்டுகோள்
@lavansujitha45303 жыл бұрын
Pzb. B. Cbvvvvcvvvvv BBB has
@psubbulekshmi43273 жыл бұрын
Beautiful Kitchen !!! I Love you Anitha Mam !!!
@sujathasuja48303 жыл бұрын
Super ah irukku Amma...sir kkum வாழ்த்து சொல்லுங்க...
@niyasasma7593 жыл бұрын
Akka ...anbaana unga kanavarukku iraivan kutuththa alagu parisu neengathan..vaallthukkal.
@Mahalakshmiharikarthik3 жыл бұрын
My dad was kuppusamy sir's fan... rasathi unna enni is my dad's favourite song.. I'm also sir fan.. I found out this channel recently.. I'm very much excited and happy to view u people thru this.... and thanks to KZbin....
@Carrotkitchen3 жыл бұрын
மிகவும் அழகாக இருந்தது இந்த பதிவு 🙏🙏🙏🙏
@kalidass12223 жыл бұрын
Wow super excited sister God bless you nice really super cute 💐🕊😍😎❤🐤💛💗🌟
@jagannathanramani32358 ай бұрын
Mam What is the brand name of stand mixer you are using?
@gayathirisriraman3 жыл бұрын
Thank you mam. The video of your kitchen was really good. Have one question. I see that there are 2 doors for the kitchen. One is for entry from hall. What is the purpose of the other door ? Is it for service area going outside the house ? We are also building a house now and looking at suggestions. Request your immediate reply.