திரைத்துறையிலுள்ள இரண்டு முக்கியஸ்தர்களை பேச வைத்தது புதிய அனுபவம்தான்...! வாழ்த்துக்கள்....!!
@jawaharneethi23606 жыл бұрын
ராஜலெட்சுமி Kalaimani
@msahmas10754 жыл бұрын
Nice
@sarojakb77053 жыл бұрын
@@msahmas1075 k k. K. J hh
@riyaz5695 жыл бұрын
Rendu perum pesuratha paatha oru mani ratnam movie paatha feeling. Romba calm aa, limit aa... Good. 😍
@wilfrednaveen59927 жыл бұрын
2 God's Gift to our Tamil Industry
@rajendranmuthusamy99067 жыл бұрын
Super
@jemsheerjams4407 жыл бұрын
ur righr bro
@kaladar53776 жыл бұрын
Not only Tamil nadu AR and Mani sir gift for Whole India.
@priya3716 жыл бұрын
kala dar so true......
@Thulasiram-cm3qp7 жыл бұрын
I love pure smile of Mani sir and rahman sir
@virusmanickam5 жыл бұрын
Mani arr and vairamuthu.. 1000 loves
@Kalai-r1y3 жыл бұрын
மணிரத்னம்,ரஹ்மான், வைரமுத்து அருமையான கூட்டணி. கொடுத்துவைத்தவர்கள் ரசிகர்கள்
@harini.19337 жыл бұрын
Oh my god first time seeing them talking freely!!! Sweet 😊😊😊
@sivak5667 жыл бұрын
Rahman's reaction at 13:39 jus cute.. He's more open, casual & comfortable being with mani ratnam.. Lots of laughs thro out the interview..
@MrThilalangadi7 жыл бұрын
Very nice interview, still i remember during school days, i watched Roja in VCR - and listening to Oliyum oliyum, Impressed with the songs, i'll asked my uncle to repeat the movie in VCR again and again. And while getting ready for school i'll hear the songs which are very wonderful, while going towards school i'll look at the posters and view the name "Music by A.R. Rahman", then my heart says, that's why the songs are much beautiful. His ad works like Leo Coffee, TITAN watch (not sure), and Airtel was such a nostalgic to watch those days, with his long bhagavathar hair style, He's down to earth person, respect to Legend, ARR. And Mani sir too.
@visalakshik98836 жыл бұрын
Bon Genio
@priya3716 жыл бұрын
Bon Genio from Kerala, same story I can also share... love both of them
@farookkabdullah78475 жыл бұрын
Just amazing comments
@vigneshmuthuraj81195 жыл бұрын
What is VCR
@parameshjoker71656 жыл бұрын
Mani sirs most most favorite movie mounaraagam💞💞💞💞💞no words 2 say this movie screenplay
@jaanejaan2722 жыл бұрын
When listing to AR... Mood automatically goes to happy mode and face full smile... Love the way AR speaks with smile.. ❤❤
@suganyaviswanathan14327 жыл бұрын
Legends! No other word can describe them better!!
@sivakumarneyy2 жыл бұрын
ஆளுமைகளுக்கு திமிர் இருந்தால் தப்பில்லை என்று நினைப்பவன் நான். ஆனால் மிகச்சிறந்த திறமை, சாதனை இருந்தும் சாதாரணமாய் இருப்பது நம்பமுடியவில்லை... இவர்கள் உதாரண மனிதர்கள். இவ்வளவு புகழ் இருந்தால் நாமெல்லாம் எவ்ளோ scene போட்டிருப்போம்... எப்படிங்க இப்படி அடக்கம்... Exceptional charecters... வேறொருவர் வாழ்நாளில் பண்ணிய அத்தனை இசை சாதனையை முழுமையாய் அடகு வைத்து விட்டார்... He will negate all his successes. எழுத்தாளரும் அதுவே தான்...
@d.jagannathan17527 жыл бұрын
Mani Sir great.
@vigneshs25846 жыл бұрын
understandings between them is ultimate 😍 the way they respect each other is awesome 🙏
@Human-rl6oo6 жыл бұрын
தமிழ்த்திரை உலகை இந்திய அளவில் கொண்டு சென்றவர் மணிரத்ணம். தமிழை உலகளவில் கொண்டு சென்றவர் ஏ.ஆர்.ரகுமான்.. 🌷
@nirmalajesurajan16544 жыл бұрын
ஆனால் தமிழர் வீடுகளுக்குள்ளும் இதயத்திற்குள்ளும் புகவேயில்லை இவர்
@Safeer Jasim your views though not totally acceptable, it must be admitted that y expressed it politely and decently Good. I amnot a fan or blind supporter of Raja I am only a lover of music and therefore hate the composers who spoiled the music. I don't have any groise against Rehman but I have the anger against him because in my opinion he is the main culprit in destroying the beauty of the conventional music and replacing it with soulless computer tuned sounds.in my opinion his music sans the depth and beauty of ragas and is just rhythematic sounds. Forget, Raja. Just listen to the song kalla Malar sirippile in kulamagal radai movie composed by KVM. listen to the beauty of the ragas and the tabla supported it. In my opinion there is not a single song of rehman to match it. At the same time I agree that one's music may mean differently to different people . Taste and knowledge differs from person to person. When y say that Rehman music touched your soul I am surprised but I cannot dispute it. There are people who find soul even in pop music or even injust sound screaming with heavy beats. What is a soul searching music is a highly debatable point. However, y cannot ignore the undeniable fact that the culture of listening to cassettes was started by ilayaraja and ended by Rehman. Many people are fed up with the present day music, Even the hit songs of today last only for one or 2 months. Raja though not in the arena now and his peak had gone long back , his music composed before 40 years, is very widely listened even today. In fact the worthiness of raja'music is more felt in the present than never before . No doubt Ar Rehman' s music is also enjoyed by many but they are of selected age group with a distinct taste. The irony is that most of the Rehman fans are complaining that his present daymusic is not enjoyable repeatative and boring and his initial days music was far better .This it shows he is fastly declining and counting his days of peak.
@prabhusenthil28214 жыл бұрын
ARR.....zero haters. Love u 😘
@parveshmd90175 жыл бұрын
ARR and mani rathnam combo always great😍😍😍proud of tamil cinema
@brice99966 жыл бұрын
It's always great to see ARR talking in tamil... #LovefromKerala
@sarveshsaravanan39706 жыл бұрын
செம்ம....... My little lovable cute babies of India...... Love you both.....😍😍😍😍😘💕 .... More than legend images these two men are down to earth .... like babies...💕💕💕
@baraf61324 жыл бұрын
Great conversation. It’s feel like watching Mani sir movie . AR Rocks . 2 legends
@govindasamykalaimani26017 жыл бұрын
Self content persons....! Condensed milk will always be tasty...!! சுருக்கப்பட்ட பால் சுவையாகத்தான் இருக்கும்...!!! வாழ்க...!!!!
@m.sureshkumar5606 жыл бұрын
Both are great legend..
@asrafzid86154 жыл бұрын
the best partners... best team..... best revolution........ till to date
@malayappan46442 жыл бұрын
ரகுமான் சார் உங்க இசைல இப்பொதெல்லாம் குழல் இசை ( புல்லாங்குழல் ) வருவதே இல்லை, ரோஜா படத்துல இருந்து இந்தியன் வர குழலின் இசை தனித்துவமா இருக்கும் இந்தியன் படத்துக்கு அப்பறம் அதை ரொம்ப miss பண்றோம்
@rgopi52094 жыл бұрын
Pachai Nirame song is one song which showed us the capabilities of the Lyricist, Music Director and Director in a single song.....
@winmusic83287 жыл бұрын
A.R.Rahman the musical Legend
@immanribilan34056 жыл бұрын
Illayaraja is only Legend of music
@antonykumar24016 жыл бұрын
ரஹ்மான்கு கம்ப்யூட்டர் மியூசிக் மட்டும் தான் வரும் ஆனால் இளையராஜா அப்படி இல்லை அவருக்கு எல்லாம் வரும் என்றைக்கும் ராஜா தான் கிங்
@mediamanstudio59775 жыл бұрын
ரகுமான் புயல் அது கொஞ்சம் கரைகடந்து விட்டது. ராஜா _ ராஜாங்கம்
Love their combo! என்னமா சுருதி! நீங்க சொன்னா நாங்க Subscribe பண்ணனுமா? போம்மா!
@muniandyperiasamy21946 жыл бұрын
Nilukshan Krishnaram to
@jayakumari36025 жыл бұрын
@@muniandyperiasamy2194 to
@Kalai-r1y4 жыл бұрын
மணி ரத்னம் polite. Super. ரஹ்மான் அவர்களை மிஞ்சி விடுவார் போல் இருக்கிறது.
@selvaperumal1004 жыл бұрын
My favourite ❤️ director and musician
@prsnheretodo7 жыл бұрын
Rukkumani was originally written as Vellai Thaayi.. 🙏🏼🙏🏼😋
@Iamlatha2 жыл бұрын
Thank God they changed it to rukkumani. Vellai thaayiye, sakkara penne...... Nallaallai. Similarly, "naathane", "kannane" all were rejected for "snehithane". The sound of lirics is very important. Chal chaiyan chaiyan chaiyan chaiyan is so sweet. It was thoroughly spoiled by vairamuthu by giving a bharathanatyam twist which was not at all suitable for the scene.
@preethas77104 жыл бұрын
Even Manirathnam voice/tone is stylish 👍🏼
@deepamanistrsimbhu77876 жыл бұрын
அருமை
@kanagasabaisivananthan1406 жыл бұрын
Two legends are in tamil cinema industry
@Shelantony7 жыл бұрын
rahman sir is wearing the shirt he wore during kaatru veliyidai audio launch !!
@harshavardhan3006 жыл бұрын
Not only Tamil , without them cinema in India not complete great legends.
@amuthaammu49776 жыл бұрын
True harsha
@Rajk4127 жыл бұрын
I wish I can do an interview with A r rahman and Mani ratnam two geniuses
@g.vijayakumarg.vijayakumar45686 жыл бұрын
Two Big genious 😍😍
@vickyvignesh74757 жыл бұрын
A.r.r is great
@venkatesanboopalan55315 жыл бұрын
A R Rahman mostly hit song duration 6 minutes.. yaaru watch panni irrukinga..
@Karthik-mw8kn7 жыл бұрын
Both are greatest gift to Tamil industry 💜💜💜
@djangocollections22633 жыл бұрын
That complete theme I feel in CCV 👍
@BalajiDJi6 жыл бұрын
So cute .... Heartwarming interview... Interview itself awesome feel...
@nithyaanjali90937 жыл бұрын
love both of their work
@MohanRaj-lz1ou7 жыл бұрын
I feel to watch to you both even after the interview.
@veeramani84785 жыл бұрын
Saw some ARR interview videos but every video has mean comments about ARR by some diehard Ilayaraja fans why u are comparing IR to ARR and commenting in a video about ARR he has no hate to IR both are friends in real life I can't understand
@Cinematicplanet075 жыл бұрын
2 legends 😍🌟
@shakiyashakiya76535 жыл бұрын
How humble person u r sir love u
@nethajiji5006 жыл бұрын
A great man for mani sir
@prakashchrist26815 жыл бұрын
i have entered in to this video with peacefully mind
@jsampathjanakiraman3 жыл бұрын
Great Tamil legends of world level.
@vimalravichandran82577 жыл бұрын
no headweight
@shivaguru66765 жыл бұрын
11:00 atlee ah irukumo
@venkatkrishnan46685 жыл бұрын
Atlee than🤣😂
@quranscience18774 жыл бұрын
Atlee tha bro
@kgopinathan85237 жыл бұрын
At Sir's speach always as neiborer boy. Very good simple man and always smiling as a baby. I like him. I always find on KZbin his interviews
@liyas42167 жыл бұрын
super video
@lavielabrahamg11084 жыл бұрын
11:03 crct...😂😂😂😂 Mouna ragam and raja rani..... from Nayagan - many gangster films
@Kalai-r1y4 жыл бұрын
மணிரத்னம்- ரஹ்மான்-வைரமுத்து நல்ல கூட்டணி.
@srikrishnarr6553 Жыл бұрын
Just see how ARR sits beside Mani sir . Respect
@lokelokesh40136 жыл бұрын
Awesome 🌟 🌟 🌟 ❤❤❤😍😍😍💖💖💖💖💖💖💖
@sam92397 жыл бұрын
Nice interview
@sbalaji18715 жыл бұрын
Two lengeds.
@AyoubHassan7 жыл бұрын
Rahman's தமிழ்!!!
@shamcres127 жыл бұрын
what is the song he is referring to @8:14?
@ХареКришна-т7г5 жыл бұрын
La la la
@rrxxxrr5 жыл бұрын
Proud to be a tamilian.... Sometimes I wonder if a leading Musician in Bollywood choose to become a Muslim, will he be accepted regardless of his change in faith ? Tamil Nad - probably the only state in India where a non tamilian can be a chief minister, leading actor, celebrity or whatever.
@thearsenalfan055 жыл бұрын
R R Cut the crap. Salman Khan , Shah rukh khan and Amir Khan are the leading actors there.
@gopinathbalakrishnan73905 жыл бұрын
Music is nothing to do with religion you crap fellow
@மாறன்மணிரத்னம்5 жыл бұрын
Mani ratham Sir really good
@niranjansenthilvasan43924 жыл бұрын
9:15
@bkadar262 жыл бұрын
ARR❤️❤️❤️
@dnk.sbt257 жыл бұрын
Lovely sir...
@shakthiprakash22376 жыл бұрын
Nothing gets bigger then this combo
@sevendaysmemes Жыл бұрын
ரஹ்மானின் அடக்கமான பேச்சு எப்போதும் அழகு
@BC9996 жыл бұрын
We knew that in 1992 itself, Mr. Mani!
@kvinilkiran5 жыл бұрын
royalty fan
@mubaraks26496 жыл бұрын
Mani sir, I worried more time regarding such very superb song, probably one of the top ten song of Rahman sir, but you totally wasted that in the movie non other than GURU and the song is Ay Hairathe Ashiqui, Hariharan sir was singing so amazingly.
@gopinathbalakrishnan73903 жыл бұрын
Even in dil se movie that radio song got wasted due to the scene demands
@geethas44194 жыл бұрын
Manirathnam fans like here
@ilayaraja40923 жыл бұрын
மணி உங்க தமிழ் ம்ம்..........
@HappyBrithday2227 жыл бұрын
Sir u may like a god but god always likes you .you are always awesome
@Medlife19135 жыл бұрын
இந்திய தேசம் கடந்து எங்கோ மேற்கத்திய இசைகளையும், மேற்கத்திய இசை சாம்பிகளையும், டெம்பிளேட்களையும், உலக இசை வடிவங்களில் வரும் இசை தொகுப்புகளின் இசையை copycat செய்துவருகிறார் ஏ.ஆர் ரஹ்மான். அவரது இசை ஒன்றும் அவரது புதுமை படைப்புகள் அல்ல. டெக்னாலாட்சியை பயன்படுத்தி வருகிறார் அவ்வளவு தான். இந்தியாவிற்கு வேண்டுமென்றால் இவரது இசை பெரிதாக தெரியல்லாம் ஆனால் உலக இசைக்கும், உலக இசை தொழில்நுட்பத்திற்கும் ஏ.ஆர் ரஹ்மானின் இசையும், ரஹ்மானின் இசை தொழிநுட்பமும் வளர்ந்த மேலை நாடுகளின் இசையமைப்பாளருக்கும், இசை தொழிநுட்பத்தையும், இசையின் தரத்தையும் எந்த காலத்திலும் முந்தாது, பின் தங்கிய நிலையில் தான் இருக்கும். மேற்கத்திய இசை சோனி ஆடியோ போன்ற கார்ப்புரேட்களின் ஒரு இந்திய ஏஜென்ட் தான் ஏ.ஆர். ரஹ்மான். எந்த காலத்திலும் இவரது இசையை மேலை நாட்டவர்கள் வியக்க வாய்ப்பே இல்லை. இவர் இசையில் தொழில் நுட்பத்தை புகுத்தினார் ஆனால் இசையில் ?????? புதுமைகளை என்ன படைத்தார் ?????? தமிழ் சொற்களை வெஸ்டர்ன் மியூசிக்கிற்காக தமிழ் சொற்களின் கழுத்தை நெறித்து கொன்றார். தமிழ் சொற்களின் நாவை அறுத்தார். இவர் உலக இசை கார்புரேட்களின் இந்திய ஏஜென்டாக இருந்து மேலை நாட்டு துள்ளலிசை pop etc... ஆல்பங்களின் இசைகளை இந்திய திரைஇசை பாடல்களின் மூலம் இந்திய மக்களை மயக்கி கார்புரேட்கள் கல்லா கட்டவும், அதன் மூலம் இவரும் கோடி கோடியாக சம்பாதித்தார். நமது இசை கலாசாரத்தையும் நமது இந்திய இசையையும் உலகம் வியந்து பார்க்க ஏ.ஆர். ரஹ்மான் வைக்கவில்லை. மாறாக அந்நிய இசைக்கு நம் மக்களை அடிமைபடுத்திய மேலை நாட்டவர்களின் இசையை இறக்குமதி செய்தார் ஒரு coca cola agent போல அதனால் நம் நாட்டு பொருள்கள் காணமல் போகுமல்லவா ? அது போல நம் இசையையும் காணமல் ஆக்கியவர். நமது இசை தொலைந்தால் நமது கலாச்சாரம் அழிந்து விடும் அந்நிய மேற்கத்திய கலாச்சாரம் புகுந்தால் நம் பண்பாடு கலாச்சாரம் அழியும். ஏ.ஆர் ரஹ்மானும், அவரது இசையும் எந்த வகையானது என்பதை கற்று அறிந்த பெருமக்கள் அறிந்து கொள்வார்கள்.
@dilexsonkanthasamy68175 жыл бұрын
கிணற்று-தவளை Tighten that blindfold a bit more, son.
@KuganespryKuga5 жыл бұрын
hi bro ungalukku mariyathaya pesa teriyathu arivu iruka ellaya ungalukku pesum varthai romba mukkiyam neengelem ennathan manitha jenmamu
@bennyprabu2004 жыл бұрын
அதற்கு காரணம் இளைய ராஜா தான்... அவர் சண்டை போடாத இயக்குனரோ பாடலாசிரியரோ இல்லை.. பாரதிராஜா,பாக்கியராஜ் பாலசந்தர் ,மணி ரத்னம் வைர முத்து இப்படி சொல்லி கொண்டே போகலாம்.. இதன் விளைவாக இன்னும் 20 ஆண்டுகள் தமிழ் சினிமாவை ஆள வேண்டிய வாய்ப்பை இழந்தது மட்டுமல்ல... தமிழ் சினிமாவை விட்டே விலக வேண்டியதாயிற்று.. ஒரு நல்ல இசைக்கலைஞனுக்கு பொறுமையும் அன்பும் தேவை..
@prassannah5 жыл бұрын
such annoying background score when the question is displayed..
@twilightsaga83095 жыл бұрын
Seri bro rahuman ah oru tune poda soldren kavala padatheenga 😂😂
@laxmansubramanian75346 жыл бұрын
The sound inbetween question is irritating to the core
@seyedgoulam12126 жыл бұрын
AR is my God
@pramodnaara2 жыл бұрын
Please add English subtitles to this
@NATRAJAOM7 жыл бұрын
Great
@karandev7763 жыл бұрын
💖
@kgopinathan85237 жыл бұрын
I salute the both legends
@sivabalanjwecrossedtherigh36606 жыл бұрын
I'm very happy
@mohammedismail41987 жыл бұрын
nice
@udhayaraj28497 жыл бұрын
Rahman is the result of Ilayaraja's ego which throwed on Mani.
@naanumpremkumar6 жыл бұрын
udhaya Raj Amanda...
@naanumpremkumar6 жыл бұрын
Amanda vennai...
@avalninaivil7246 жыл бұрын
Ille Bro Actual Ah Balachander Ilayaraja vukum dha Prblm Adhe Naale Dha Vera Music Director nu Ponange
@TheProtagonist5555 жыл бұрын
Yes.. He’s greater than EgoRaja..😃😃😃
@MagistrateInba4 жыл бұрын
@@TheProtagonist555 Nothing touches the musical brilliance of Raja.
@Senthamara.i5 жыл бұрын
Made my day❤
@Sailesh00422 күн бұрын
10:51
@mohangms3746 жыл бұрын
Super Raghuman sir
@Rejuki7 жыл бұрын
great artists
@mathavanraja41216 жыл бұрын
A R Rahman sir is my Hero😚😚😚✌✌✌👍👍👍
@selvaraj-sm2dq6 жыл бұрын
சார் உங்க பிரண்ட்ஷிப் மாதிரி நானும் என் பிராண்டும் இருக்கனும் சார்
@Abd122m6 жыл бұрын
Idhayallaam tr paarkkanum. . Eppudi panivaa pesuraaru .... AR
@vamsikrishna71834 жыл бұрын
TR oda assistant dhan AR 😂 Oru interview la AR solluvaru shock aagiten🤣
@karudevi15264 жыл бұрын
ℹ layarajaval pathippu adainthavarkal ondru koodi aappu vaccharkal.kb, mani, vairam
@stalin91255 жыл бұрын
முதல் படம் மற்றும் ஏறி வந்த ஏணியை மறந்து விட்டார் மணி
@godsmusic54925 жыл бұрын
Arr
@barthi6524 жыл бұрын
The music in between is bad, screechy. But then Shruti Hassan came at the end and made the music sound much better.
@RajeshM-kz8ul6 жыл бұрын
Raja Sir is first.
@muthukumaranr71805 жыл бұрын
Core creator Maniratnam?!? Tell me one original theme or screenplay he has done so far?!
@THARAVI001MKR5 жыл бұрын
Anjali
@lollanlollu99534 жыл бұрын
ஆனந்தவிகடன் என்பதாலோ என்னவோ இருவரும் நன்றாகவே தமிழில் பேசி இருக்கிறார்கள்.. 😁😁😁 இவர்களால் இந்தளவுக்கு நன்றாக தமிழ் பேச முடிகிறதா என்பது ஆச்சரியமாக உள்ளது.. 🤔🤔🤔