My New House Tour | மதினி சமையல்

  Рет қаралды 1,394,715

மதினி சமையல் / Madhini Samayal

மதினி சமையல் / Madhini Samayal

Күн бұрын

இராமேஸ்வரம் மீனவன் • கழுதமுள்ளி சங்கு கிரேவ...

Пікірлер: 2 200
@madhinisamayal
@madhinisamayal Жыл бұрын
இராமேஸ்வரம் மீனவன் kzbin.info/www/bejne/e4LVnWhsq8aNnrs
@nagarajanannamalai6213
@nagarajanannamalai6213 Жыл бұрын
Thanks
@kokilainfotech9034
@kokilainfotech9034 Жыл бұрын
Adupu kallu thalli vaikavum. Kooraiyil thee pidika vaipu undu
@gengamalnyanaseyran-2022
@gengamalnyanaseyran-2022 Жыл бұрын
​@@kokilainfotech9034 😊❤
@sugusanjaraipetty253
@sugusanjaraipetty253 Жыл бұрын
​@@nagarajanannamalai6213 ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Urs-Mr-Honestman
@Urs-Mr-Honestman Жыл бұрын
சப்ஸ்கிரைப் பண்ணிட்டும் மதினி
@சஞ்சய்.32
@சஞ்சய்.32 Жыл бұрын
எல்லோரும் KZbin வெச்சு மாடி மாடிய வீடு கட்டரங்க...நீங்க இப்போ தான் Sheet போட்டு வீடு கட்டரிங்க 😢... கூடிய விரைவில் பெரிய வீடு கட்டுவிங்க ❤🔥
@indiranie9794
@indiranie9794 Жыл бұрын
கஷ்டப்படுகிறவர்களை நக்கல் பண்ணாதீங்க
@bhuvaneswaris6227
@bhuvaneswaris6227 Жыл бұрын
Super ma aduthathu kalu veedu thaan, vaalthgel 💕💕😊
@சஞ்சய்.32
@சஞ்சய்.32 Жыл бұрын
​@@indiranie9794 நக்கல் பண்ணால நீங்கள் யோசிச்சு பாருங்க மற்ற KZbinrs கூட ஒப்பிடு பாருங்க அவங்க என்னால் பண்றாங்கனு புரியும்
@dorajeeva7111
@dorajeeva7111 Жыл бұрын
​@@சஞ்சய்.32 o
@Suryamuthu871
@Suryamuthu871 Жыл бұрын
சூப்பர் மதினி சந்தோசமா இருக்கு வாழ்த்துக்கள்
@HemaLatha-wq9oo
@HemaLatha-wq9oo Жыл бұрын
முன்பு இருந்த வீட்டைவிட இந்த வீடு அழகாக உள்ளது....❤❤❤மேலும் உயர வாழ்த்துக்கள்.... என் ஆதரவு எப்பொழுதும் உண்டு....🎉🎉🎉😊😊
@bhagyaraj2134
@bhagyaraj2134 8 күн бұрын
வாழ்த்துக்கள் akka 🎉🎉🎉🎉🎉
@Smilin-v9u
@Smilin-v9u Жыл бұрын
மதினிக்கு சப்போர்ட் பண்ற பானு,ராமேஸ்வர மீனவன் அப்புறம் பெயர் சொல்ல விரும்பாத அந்த நல்லுள்ளத்துக்கும் சேத்து வாழ்த்துக்கள்.
@BabuGowthami-bl6tb
@BabuGowthami-bl6tb Жыл бұрын
🎉
@venkatesanr240
@venkatesanr240 11 күн бұрын
🎉
@Vikhasini
@Vikhasini Жыл бұрын
வசதி உள்ளவங்க வீடு கட்டி ஏசி போட்டா கூட இந்த அளவு இயற்கை காத்து கிடைக்காது. நீங்க குடுத்து வெச்சவங்க வீடு சூப்பர். நீங்க மென்மேலும் வளர்ந்து பெரிய வீடு மாடி வீடு கட்ட வாழ்த்துக்கள்
@srilathasiva3834
@srilathasiva3834 Жыл бұрын
விரைவில் கல்வீடு கட்ட வாழ்த்துக்கள் 🎉🎉🎉 ஓலை வீட்டில் இருக்கும் சுகம் வேறு எங்கும் இல்லையம்மா உங்கள் சிரிப்பு ஒன்றே உங்களை வாழவைக்கும். வாழ்க வளமுடன் நலமுடன் 😊
@sekarperumal840
@sekarperumal840 Жыл бұрын
Love and smail was very strong the famiyl life with unity. Long live god bless ing you
@sdtp1271
@sdtp1271 Жыл бұрын
வீடு சூப்பரா இருக்கு மதினி ஆனா அடுப்பை கொஞ்சம் தள்ளியே வையுங்கள்
@selvamchitra-zu5pw
@selvamchitra-zu5pw Жыл бұрын
சகோதரி ஒரு அன்பான வேண்டுகோள் அடுப்பு ஓரத்தில் ஒரு தகரத்தை வைக்கவும் மிகவும் பாதுகாப்பாக இருக்கும்
@ranjanranjan1980
@ranjanranjan1980 Жыл бұрын
ஆமாம் அது கட்டாயம் செய்யவும்
@RAJA-ni2yq
@RAJA-ni2yq Жыл бұрын
உங்களுக்கு உதவியாக இருந்த அந்த இருவருக்கும் மனமார்ந்த பாராட்டு🎊🎉 வாழ்த்துக்கள்
@omsai4513
@omsai4513 Жыл бұрын
அக்கா குடிசை வீடாக இருந்தாலும் சந்தோஷமாக சிரித்த முகத்துடன் வெள்ளை மனசுடன் சுத்தி காட்டறீங்க. கள்ளம் கபடம் இல்லாத உங்கள் சிரிப்பில் லட்சுமி குடியிருக்கிறாள். நீங்க உங்கள் குடும்பமும் சந்தோஷமாக பல்லாண்டு வாழ லட்சுமி தேவியை வேண்டி கொள்கிறேன்
@pengalthalamshop
@pengalthalamshop Жыл бұрын
உங்கள் மகிழ்ச்சி உங்கள் முகத்தை பார்த்தாலே தெரிகிறது. எப்போதும் இதே மகிழ்ச்சி குறையாமல் இருக்க வாழ்த்துகள் 🎉
@padmapriya1393
@padmapriya1393 Жыл бұрын
வாழ்த்துக்கள் பா💐 ஆனா அடுப்பு கொஞ்சம் முன்னால் நகர்த்தி வைங்கப்பா. ரொம்ப கூரை பக்கம் இருக்கு. அது எப்போதும் பாதுகாப்பு இல்லை. 👍🏻
@most-hated-man
@most-hated-man Жыл бұрын
Amaa parthalei bayama irukku
@vanithas407
@vanithas407 Жыл бұрын
ஆமா எனக்கும் பார்த்ததும் பயமாக இருந்தது.கொஞ்சம் அடுப்பை தள்ளி வையுங்கள்
@sudhaponkodis743
@sudhaponkodis743 Жыл бұрын
Aama nanum athey dha yosichitu erunthen akka konjam munadi thalli vainga
@anushiyaanu6155
@anushiyaanu6155 Жыл бұрын
நல்லா இருக்கு மதினி கூடிய சீக்கிரம் மாடி வீடு கட்ட வாழ்த்துக்கள்
@ShahulHameed-qg3tm
@ShahulHameed-qg3tm Жыл бұрын
பாணுவும் மதனியும் ஒற்றுமையாக பணிபுரிய வாழ்த்துகிறேன்
@pirabagaranthanusiya2918
@pirabagaranthanusiya2918 Жыл бұрын
தூத்துக்குடி மீனவள் மதனிக்கும் ஒரு சானல் தொடங்கி தானும் தன் சேனலை சேர்த்து வளர்த்திருந்தால் அவர் வாழ்க்கையில் நன்றாக இருந்திருக்கும் ராமேஸ்வரம் மீனவனுக்கு நன்றிகள்
@RajMaria143
@RajMaria143 Жыл бұрын
வெள்ளந்தியான பேச்சு உண்மையான வெளிபாடு நீவிர் வாழ்வில் முன்னேற இந்த தம்பியின் வாழ்த்துக்கள் அக்கா உங்களை போல ஒரு மீனவ குல தவன் ❤❤❤
@crazy_single_boys6811
@crazy_single_boys6811 Жыл бұрын
கண் களில் கண்ணீர் வருது மதினி இவ்வளவு ஏழ்மையா எப்படி இருக்கிறீங்க இதற்கே ஒரு சலியூட் 🙋‍♀️தயவு செய்து ஒரு வீடு வாங்குங்க 🏠
@ganesanmedia5616
@ganesanmedia5616 Жыл бұрын
சரியாகச் சொன்னீங்க கண்டிப்பா உங்கள மாதிரி நல்ல உள்ளங்கள் வாழ்த்துவது நாள் நல்ல வீடு அவங்க கண்டிப்பா வாங்க வாங்க மதினியை எனக்கு ரொம்ப பிடிக்கும் இப்படி வாழ்த்து போட்ட உங்களையும் எனக்கு பிடிக்கும்❤😊🙌
@sugilarani5483
@sugilarani5483 Жыл бұрын
முன்பு இருந்த வீட்டை விட இந்த வீடு பரவாயில்லை. GOD BLESS YOU
@rajugeetha16may65
@rajugeetha16may65 Жыл бұрын
எளிய வாழ்க்கை மனதிற்கு நிறைவான நிலையான குடும்பம். வாழ்க...
@aidashalom1309
@aidashalom1309 Жыл бұрын
Entha sheet pottathukke evlo happy ah erukenga sekram ennum maady veeto Jesus tharuvaanga anniyoo ❤கொஞ்சத்தில் உண்மையாக இ௫ந்தால் அநேகத்தில் உண்ணை அதிகாரியாக கடவுள் வைப்பார்😍
@pirabagaranthanusiya2918
@pirabagaranthanusiya2918 Жыл бұрын
தூத்துக்குடி மீனவள் மதனிக்கும் ஒரு சானல் தொடங்கி தானும் தன் சேனலை சேர்த்து வளர்த்திருந்தால் அவர் வாழ்க்கையில் நன்றாக இருந்திருக்கும் தூத்துக்குடி மீனவள் மதனிக்கும் ஒரு சானல் தொடங்கி தானும் தன் சேனலை சேர்த்து வளர்த்திருந்தால் அவர் வாழ்க்கையில் நன்றாக இருந்திருக்கும் தூத்துக்குடி மீனவள் மதனிக்கும் ஒரு சானல் தொடங்கி தானும் தன் சேனலை சேர்த்து வளர்த்திருந்தால் அவர் வாழ்க்கையில் நன்றாக இருந்திருக்கும்
@maryselvaraj4756
@maryselvaraj4756 Жыл бұрын
நீங்க நீங்களாகவே இருக்கிறதுதான் உங்கள் வெற்றிக்கு காரணம் அம்மா. 💖
@bchitra6824
@bchitra6824 Жыл бұрын
நீங்க எப்பவும் நல்லா இருக்கனும் .மென்மேலும் வளரும் அக்கா.
@SanjayKumar-ec5ti
@SanjayKumar-ec5ti Жыл бұрын
என் பெயர் வசந்தி வீடு சூப்பர் இந்த வீட்டில் இருக்கும் சந்தோஷம் எங்கும் கிடைக்காது நீங்க இன்னும் நல்ல இருக்க என் அப்பன் சிவனை வேண்டுகிறேன் 🙏
@ultraanand2469
@ultraanand2469 Жыл бұрын
,👍👍
@lakshmi431me
@lakshmi431me Жыл бұрын
This is the first time I am seeing a house tour of a thatched house, and I think the idea is so innovative to showcase it. So we have the opportunity to see how people from different cultures and walks of life are happily living. ❤️❤️❤️ all the best to you all 😍👏🏽👏🏽
@raghupathymanivarman7474
@raghupathymanivarman7474 Жыл бұрын
வாழ்த்துக்கள் மதினி. இருப்பதை வைத்து திருப்தியாய் வாழும் உங்களை பாராட்ட வார்த்தைகள் இல்ல சகோதரி. நானும் மீனவர் குடியை சார்ந்தவன் தான் சகோதரி.
@kanimozhikanimozhi3723
@kanimozhikanimozhi3723 Жыл бұрын
இருக்கிறத வச்சு சந்தோஷமா சிரிச்சா முகமா இருக்கிற உங்க மனசுக்கு இன்னும் மென்மேலும் வளர்ச்சி அடையுவிங்க அக்கா❤❤
@santhalaxmi8386
@santhalaxmi8386 Жыл бұрын
பால் பொங்கி வழிந்தது போல உங்களுடைய இல்லத்தில் எப்பொழுதும் சந்தோஷம் பொங்கி வழியட்டும்❤
@ourrurallifestyle
@ourrurallifestyle Жыл бұрын
முன்பு இருந்த வீட்டை விட இந்த வீடு அழகா இருக்கு மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@ayubkhan6634
@ayubkhan6634 5 ай бұрын
புதியவீடுஅருமையாகஉள்ளது வாழ்த்துக்கள் சகோதரி
@jellyadi1070
@jellyadi1070 Жыл бұрын
இயற்கையோடு சேர்ந்து வாழும் அமைதியான வாழ்க்கை. வாழ்க வழமுடன் வாழ்த்துக்கள் மதினி அக்கா
@thangampalavesam4103
@thangampalavesam4103 Жыл бұрын
உங்களுக்கு உதவி செய்த இரண்டு பேருக்கும் மிக்க நன்றி. உங்கள் வீடு மிகவும் அருமையாக உள்ளது. விரைவில் ஆண்டவன் அருளால் இடம் வாங்கி ‌வீடு கட்டுவீர்கள்.வாழ்க வளமுடன்
@dmkloverforever
@dmkloverforever Жыл бұрын
மதினிக்கும், அவரின் குடும்பத்தாருக்கும் புது வீடு திறப்பு விழா வாழ்த்துக்கள்!🎉 வாழ்க வளமுடன்! குரு வாழ்க! குருவே துணை! 💐🙏
@bagiyavathi7270
@bagiyavathi7270 Жыл бұрын
வாழ்த்துக்கள்மதினிவீடுசுப்பர இருக்குதுவழ்கவழடுடன்
@vpmguys702
@vpmguys702 Жыл бұрын
அழகாக உள்ளது.இந்த வீட்டில் அன்பு மகிழ்ச்சி செல்வம் நிம்மதி ஆரோக்கியம் பெருக வாழ்த்துக்கள் மதினி.
@chaithrasarnyaadharshchait8209
@chaithrasarnyaadharshchait8209 Жыл бұрын
❤❤❤ unga mugathill theriyira santhosham engalaku kedaithi oru santhoshamaga iruku madhani Innu melum melum nalla varanu Varuveenge 🙏🏻🙏🏻
@carolinjayanthi8155
@carolinjayanthi8155 Жыл бұрын
வீடு அழகோ அழகு அதைவிட உங்க மனசு அதைவிட அழகு அம்மா கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து உயர்த்துவார்.God bless you ma
@Roysrilanka
@Roysrilanka 4 ай бұрын
Yes❤🙋‍♀️🇱🇰🙌
@kavithar8889
@kavithar8889 Жыл бұрын
முகம் முழுக்க சிரிப்புதான் சூப்பர் வாழ்த்துக்கள் தோழி
@shanthic3296
@shanthic3296 Жыл бұрын
வீடு 👌மதினி. அடுப்பு கொஞ்சம் நகர்த்தி வச்சிருக்கலாம். ஓலைக்கு ரொம்ப பக்கமா இருக்கிற மாதிரி இருக்கு. விரைவில் மாடி வீடு கட்ட வாழ்த்துக்கள் மதினி.
@subhasubha3611
@subhasubha3611 Жыл бұрын
உங்க மனசு போல , வீடும் சூப்பரா இருக்கு மதினி.. நீங்க மென்மேலும் வளரனும்...எங்களோட ஆதரவு உங்களுக்கு எப்பவும் உண்டு... பானு அக்கா மதனிக்கு உறுதுணையாக இருக்குற உங்களுக்கும் நன்றி🙏❤️
@tharanisrinivasan5200
@tharanisrinivasan5200 Жыл бұрын
விரைவில் நல்ல கல் வீடு கட்டி புது மனை புகு விழா நடத்த வாழ்த்துக்கள் ❤💐💐
@Veeramaths85
@Veeramaths85 Жыл бұрын
உங்கள் சந்தோஷம் முகத்தில் தெரியுது.மாடி வீடு சீக்கிரம் கட்ட வாழ்த்துகள் அக்கா 🥰🥰🥰🥰
@senthildeena5257
@senthildeena5257 Жыл бұрын
வீடு சூப்பரா அம்சமா இருக்கு மேன்மேலும் வளர வாழ்த்துக்கள். .🎉
@chitrabs968
@chitrabs968 Жыл бұрын
வீடு அழகாக இருக்கு.கூடியசீக்கிரம் கல் வீடு கட்ட வாழ்த்துக்கள்.மனசு பெரிசாக ிருந்தா போதும்.🎉😊
@saravanakumarsara5251
@saravanakumarsara5251 Жыл бұрын
வாழ்த்துக்கள் மதினி 😊😊 இப்படியே நீங்க சந்தோசமா இருக்கணும் 💐 இன்னும் உங்க எல்லா ஆசை நிறைவேறனும்
@jershinjerith4097
@jershinjerith4097 Жыл бұрын
வீடு சூப்பர் அக்கா.என்னோட சின்ன வயசுல நாங்களும் இத விட குட்டி வீட்டுல தான் இருந்தோம் கரெண்ட் எல்லாம் கிடையாது. உங்க வீட பாக்கும் போது எங்களோட ஜாபகம் தான் வருது.சூப்பர்
@ms.Athiraa6403
@ms.Athiraa6403 Жыл бұрын
அழகான வீடு அம்மா. வாழ்த்துக்கள் 🎉
@BalaKrishnan-vi8fm
@BalaKrishnan-vi8fm Жыл бұрын
அடக்கடவுளே... மதினி கலங்காதீர்கள் விரைவில் மாடி வீடு கட்டூவீர்கள்...‌ வாழ்த்துக்கள் மென்மேலும் வளர வேண்டும் 🎉🎉🎉🎉
@ganesanmedia5616
@ganesanmedia5616 Жыл бұрын
சரியாகச் சொன்னீர்கள் நானும் அப்படித்தான் மகிமைக்காக வேண்டிக்கிட்டேன் உங்களைப்போல நல்ல உள்ளங்கள் வேண்டுவதால் மதினி சீக்கிரமாக நல்ல வீடு கட்டுவார்கள் நீங்களும் நலமோடு இருக்க இறைவனை வேண்டிக்கொள்கிறேன்❤😊🙌
@minklynn1925
@minklynn1925 Жыл бұрын
இருவரின் கள்ளங்கபடற்ற சிரிப்பு +பேச்சு அருமை 🎉
@sobashouse7299
@sobashouse7299 Жыл бұрын
மதினி நான் புதுவீடு கட்டி போனதுபோல் சந்தோசம் எனக்கு உங்களை பார்க்கும் போது நீங்கள் இன்னும் முன்னேறி வெற்றி அடைய வாழ்த்துக்கள் மதினி
@chithraa4445
@chithraa4445 Жыл бұрын
வீடு நல்லாருக்கு . அடுப்பு எரிக்கும்போது கவனமாக இருக்கவும். சுற்றிலும் கீற்று. விரைவிலேயே சிமெண்ட் கட்டிடமாக கட்டிவாழ வாழ்த்துகள்
@manotalk1158
@manotalk1158 Жыл бұрын
உங்கள் வீடு மிகவும் அருமையாக இருக்கு ... நீங்கள் மிக வேகமாக பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைய என்னுடைய வாழ்த்துக்கள் அம்மா
@priyadharshini8909
@priyadharshini8909 Жыл бұрын
அக்கா உங்க ரெண்டு பேருக்குள்ள எந்த சண்டை சச்சரவும் இல்லாம சந்தோஷமா ரெண்டு பேருமே புது வீடு கட்டணும் என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள் விரைவில் உங்களை வந்து நேரில் சந்திக்கிறேன்
@karuppusamyn8919
@karuppusamyn8919 Жыл бұрын
Super akkaa
@venkateshkumars1968
@venkateshkumars1968 Жыл бұрын
Super
@priyadharshini8909
@priyadharshini8909 Жыл бұрын
@@karuppusamyn8919 nandri urave
@priyadharshini8909
@priyadharshini8909 Жыл бұрын
@@venkateshkumars1968 thanks
@tirupurvlogs4498
@tirupurvlogs4498 Жыл бұрын
மதினியோடு சிரிப்புக்கு கோடி ரூபாய் கொடுத்தாலும் ஈடு ஆகாது எவ்வளவு அழகான சிரிப்பு😀😍😍😍
@selvi9459
@selvi9459 Жыл бұрын
வாழ்த்துக்கள் மா.நீங்க மேன்மேலும் வளரனும்.தட்டி ஓரம் அடுப்பு பத்த வைக்கறீங்க, அது பாதுகாப்பா இருக்கான்னு பாத்துக்கோங்க🎉
@sasikala3756
@sasikala3756 Жыл бұрын
இறைவனின் ஆசீர்வாதம் பரிபூர்ணமாக கிடைக்க வேண்டுகிறேன்!
@Mayil3329
@Mayil3329 Жыл бұрын
வீடு மிகவும் அழகா உள்ளது அண்ணி, கடவுளின் ஆசீர்வாதம் உங்களுக்கு எப்போதும் உண்டு வாழ்க வளமுடன் அண்ணி 🥰🥰🥰
@ramjanrafeek6201
@ramjanrafeek6201 Жыл бұрын
மதினி ரொம்ப அழகான v2.... வாழ்த்துகள் 🎉🎉🎉🎉🎉.... ரொம்ப சந்தஷமாக இருக்கு உங்க சிரிப்பு பார்த்து ஆனந்த கண்ணீர் வந்துருச்சு....இதே சந்தோசதொட இருங்க மதினி மற்றும் குடும்பம்.....❤❤❤❤❤❤
@sulochanasamayal9417
@sulochanasamayal9417 Жыл бұрын
கூடிய சீக்கிரம் நல்ல பக்கா வீடு கட்ட என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
@truthordare9267
@truthordare9267 Жыл бұрын
கூடிய விரைவில் தாருசு வீடு கட்ட அந்த முருகன் துணை நிற்க வாழ்த்துக்கள் சகோ என்றும் அன்புடன் வளமுடன் வாழ 💥💥🎉🎊🎊
@Urs-Mr-Honestman
@Urs-Mr-Honestman Жыл бұрын
முடிந்தால் அறைகளுக்குள் நிலத்தில் பிளாஸ்டிக் காப்பற்று விரித்து விடுங்கள். இல்லாவிடில் நெட் சாரி போட்டு விடுங்க.இல்லை ஒரு காலம் நிலத்தில் கொங்குளிர் போட்டு விடுங்க மதினி. அத்தான் எப்பவுமே கெத்து. வருவோம் சந்திப்போம்.
@jebajulians8981
@jebajulians8981 Жыл бұрын
மதினிமா உங்கள் மனம் போல் எல்லா வளத்தோடும் நலத்தோடும் வாழ்வாங்கு வாழ்க 🎉🎉
@rishikesh.p10brishikesh.p14
@rishikesh.p10brishikesh.p14 Жыл бұрын
நல்லா இருக்கு வாழ்க வளமுடன் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ வாழ்த்துக்கள் மதினி👌🏼🌹✌️🤩🤞👍
@pratheeba2000
@pratheeba2000 Жыл бұрын
Sooper akka,adikira veyil ku mould veeda Vida indha veedu dhan sooper a irukum
@nirmalac654
@nirmalac654 Жыл бұрын
நீங்க மேன்மேலும் சிறப்பாக வளர்ந்து நல்ல முறையில் வாழ வாழ்த்துகிறேன் மா 💕
@vijayamohan8173
@vijayamohan8173 Жыл бұрын
கூடியவிரைவில் பெரிய மாடி வீடு கட்ட வேண்டும்.வாழ்த்துக்கள்.
@ammypupu134
@ammypupu134 Жыл бұрын
Pls keep distance side wall with your stove Or keep sheet to avoid fire
@bhuvanapradeep4319
@bhuvanapradeep4319 Жыл бұрын
Irupathai vaithu avanga mugathile evlo satisfaction!may God bless her and family.
@ezhilbasker27
@ezhilbasker27 Жыл бұрын
Romba nalla eruku. Sekaram cement vedu kattuvinga athaum pathu santhosama erupom 👏👏🙏🙏🙏
@selviselvam6546
@selviselvam6546 Жыл бұрын
வாழ்த்துக்கள் மதினி, பானு,, அம்மா உங்களுக்கு இனிமேல் நல்ல காலம் வர போகிறது ❤❤
@t.shaliniprathikshashalini4828
@t.shaliniprathikshashalini4828 Жыл бұрын
உங்க மனசு போலவே வீடும் ரொம்ப நல்ல இருக்கு மதனி 🥰🥰
@srieeparamespoovantee6143
@srieeparamespoovantee6143 Жыл бұрын
Wow 6:32 the smile on her face tells all Happy for madhini
@rajeshwarihariharan805
@rajeshwarihariharan805 Жыл бұрын
💯
@revathigunasekaran9976
@revathigunasekaran9976 Жыл бұрын
Super math is valga valamudan
@kannan6130
@kannan6130 Жыл бұрын
வாழ்க பல்லாண்டு இறைவன் அருளால் மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்
@marudaimanickam8011
@marudaimanickam8011 Жыл бұрын
ரொம்ப அருமையான வீடு. விரைவில் சிமெண்ட் வீடு கட்டுவீர்கள். வாழ்த்துக்கள்.
@thavamalarnagalingam4418
@thavamalarnagalingam4418 Жыл бұрын
நன்றாக உள்ளது மதனி ! வாழ்த்துகள்! எங்ககே உங்கள் தென்னம்பிள்ளை? மகிழ்வாக வாழ்கமதனி!
@esthersheely7862
@esthersheely7862 Жыл бұрын
வீடு அருமையாக உள்ளது மதினி.வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.
@niranjmadhu
@niranjmadhu Жыл бұрын
மிகவும் அருமையாக உள்ளது அக்கா மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
@darlylivingstone2744
@darlylivingstone2744 Жыл бұрын
இயேசு உங்களை நேசிக்கிறார். மோட்சம் போக இயேசு தான் வழி. அக்கா உங்களை இயேசு ஆசிர்வதிப்பார்
@AaAa-rc1qv
@AaAa-rc1qv Жыл бұрын
வணக்கம் அக்கா உங்களது வீடியோ முதல் முறை நான் பார்க்கிறேன் பார்த்ததும் என் கண்கள் கலங்கியது மனம் ஏங்கியது காரணம் சின்ன வயதில் இந்த சொர்க்கத்தில் நானும் இருந்தேன் இப்போது இந்த வீடுகள் காணாமல் போனது போல் நல்ல மனங்களும் உறவுகளும் காணாமல் போய்விட்டது வீடுகளும் கல்லால் கட்டப்பட்டது உறவுகளின் மனங்களும் கல்லாகிப் போனது இன்று கல்லால் கட்டப்பட்ட வீடு படுப்பதற்கு பஞ்சுமெத்தை நிம்மதி இல்லாமல் போனது இதைப் பார்க்கும்போது ஒரு நாளாவது உங்களிடத்தில் வந்து தங்கியிருக்க வேண்டும் என்ற ஆசை தான் வந்தது உண்மையில் இதில் இருக்கும் சந்தோசம் இப்பொழுது நாங்கள் இருக்கும் வீட்டில் இல்லை ரொம்பவே மிஸ் பண்ற அக்கா இந்த வாழ்க்கையே😢 இலங்கையிலிருந்து உங்கள் தங்கை P. நிலா
@theaverageibstudent8416
@theaverageibstudent8416 Жыл бұрын
Wow! Hearty congratulations! Soon build a big house and invite us all. 😀
@priyanarayanannarayanan231
@priyanarayanannarayanan231 Жыл бұрын
மதினி அழகு உங்க நாத்தனார் அழகு மதினி நீங்கள் என்னோடே சித்தி மாதிரி ஜெராக்ஸ்
@GopalGk-bq8ih
@GopalGk-bq8ih 8 ай бұрын
Alaga irukku akka enga veedu oru kaalathula eippedi than irruthuchu eippa maadi vadu katttitom neengalum kudiya seekiram maadi vedu mattu veiga athukku ennoda vallthukkal akka god bless you your family 🤗🤗💐💐👍🙏🙏🙏
@kavitabharat4331
@kavitabharat4331 Жыл бұрын
எவ்ளோ பெரிய வீடு இருந்தாலும் இந்த வீட்டில் கிடைக்கும் நிம்மதி வேறு எங்கும் கிடைக்காது
@msvspecial8672
@msvspecial8672 Жыл бұрын
அழகான வீடு❤❤நிம்மதியாக வாழ்க்கை முறை❤❤
@Abealx
@Abealx Жыл бұрын
Nice house, one suggestion please keep a concrete slab around the stove, its too near to the walls now
@jeyaruban-hn9hw
@jeyaruban-hn9hw 9 ай бұрын
Good luck 🎉valthukkal madini seekkiram neenga kal veedu kattuvinga❤unga manasukku neenga nalla irupinga kadavulin ashirvatham eppavum ungalukku undu sister 💖
@MkarumugamArumugam
@MkarumugamArumugam 7 ай бұрын
மாடமாளிகையை விட இந்த வீடு தான் மன சந்தோசம் கிடைக்கும் இது தான் இனிமையான வாழ்க்கை வாழ்த்துக்கள் மதினி இது எந்த ஊர் வாழ்க வளமுடன்
@babyskitchen302
@babyskitchen302 Жыл бұрын
மதினி சிஸ்டர் வாழ்த்துக்கள்...🎉🎉...வீடு சூப்பர் இப்படிதான் கொஞ்சம் கொஞ்சமா முன்னுக்கு வரனும் ....அடுப்பு கொஞ்சம் தள்ளி வைங்க மதினி ஓலை பக்கத்திலேயே அடுப்பு இருக்கு...சோ கேர் புல்லா அடுப்பு எரிங்க....❤❤
@anjaliananthan2423
@anjaliananthan2423 Жыл бұрын
வாழ்த்துக்கள் மதினி! மகிழ்ச்சி, சிறிய வீடு என்றாலும் பாதுகாப்பாகவும், துப்பரவாகவும், அழகாகவும் இருக்கின்றது. பணத்தைச் சேமித்து நிலம் வாங்கிக் கல் வீடு ஒன்று விரைவில் கட்ட வேண்டும். இந்தப் புன்னகை என்றென்றும் இருக்க வேண்டும் மதினி! God bless you all!
@ganesanmedia5616
@ganesanmedia5616 Жыл бұрын
சரியாகச் சொன்னீர்கள் உங்களைப் போல நல்ல உள்ளங்கள் வாழ்த்துவதில் நாள் கண்டிப்பாக மாறும் நீக்கல் வீடு கட்டுவார்கள் நாமும் அதைப் பார்ப்போம் மதனுக்கும் நல் வாழ்த்துக்கள் உங்களுக்கும் நல்வாழ்த்துக்கள்❤😊🙌
@anjaliananthan2423
@anjaliananthan2423 Жыл бұрын
@@ganesanmedia5616 😊🙏
@marcusalston1951
@marcusalston1951 Жыл бұрын
வாழ்த்துக்கள் மதினி.... விரைவில் மாடி வீடு கட்ட வாழ்த்துகிறோம்
@babum1159
@babum1159 Жыл бұрын
முன்பு இருந்த. விட்டை விட இந்த வீடு மிகவும் அருமையா இருக்கு வழ்க வளமுடன் மதனி
@karupputhurai1185
@karupputhurai1185 Жыл бұрын
Veedu super 👌 akka enakku migavum pidichurukku akka koodiya seekkiramma periya veedu katruvinga antha kadavul arulodu vaalthukkal akka ❤️💚
@sudhasudha6068
@sudhasudha6068 Жыл бұрын
கடின உழைப்பு என்றும் தோல்வியுறாது வாழ்த்துக்கள் மதனி
@ganesanmedia5616
@ganesanmedia5616 Жыл бұрын
அருமையாகச் சொன்னீர்கள் என்னுடைய வாழ்க்கையில் நானும் சொல்கிறேன் கடின உழைப்பு என்றும் நமக்கு கை கொடுக்கும்❤😊🙌
@prv5031
@prv5031 Жыл бұрын
சிமெண்ட் தரை போடுங்க அக்கா
@ILovemurugan5
@ILovemurugan5 Жыл бұрын
வீடு நல்லாருக்கு மதினி வாழ்த்துக்கள்💐💐💐
@sanjubites4495
@sanjubites4495 Жыл бұрын
மதனி.... உங்கள் வாழ்க்கையில் இனி வரும் காலம் முழுவதும் சந்தோஷமே... இதுவே அதற்கான முதல் படி... வாழ்த்துக்கள். 🎉🎉... அந்த முகம் தெரியாத உதவிய சகோதரர்களுக்கும் வாழ்த்துக்கள்👍..
@royalcinemas544
@royalcinemas544 Жыл бұрын
சிறிய வேண்டுகோள் கமெண்ட்களை தமிழில் பதிவிட்டால் அவர்களும் படித்து சந்தோசப் படுவார்களே.
@ganeshbalajiasaithambi2930
@ganeshbalajiasaithambi2930 Жыл бұрын
I felt very much when I saw your home in a heavy rainy day posted by you last year. Now this new house is far better than the old one. Congrats Madhini. Pray for your success & to construct a new beautiful house. 😍 🏡 🏡 👍 😀 👏 Arulmozhiasaithambi
@PremaLatha-jt4gw
@PremaLatha-jt4gw Жыл бұрын
Unga manshku yeppavum nala irupinga all best mathini
@anusuyasureshkumar4828
@anusuyasureshkumar4828 Жыл бұрын
Mathini your smile cannot replace anything precious one
@geethas2382
@geethas2382 Жыл бұрын
நாங்க வீடு கட்டின மாதிரி சந்தோஷமா இருக்கு மதினி
@gayathris4207
@gayathris4207 Жыл бұрын
Romba alaga, lakshmi kadatchama iruku. Unga kitta panam illanalum romba happya irukinga, u r so lucky akka
@browniebrownie4878
@browniebrownie4878 Жыл бұрын
உன் நல்ல மனசுக்கு, நீங்க ஓடுவீடு, விரைவில் கட்ட அண்டவனை பிராத்திக்கொள்கிறேன் 👍🏻🙌🏻 கவலை படாதீஹ் மகளே. அண்டவன் கன் தெரப்பான் விரைவில். 🙌🏻 god bless you. 👍🏻😄 மலேஷியா ஆண்ட்டி 😅😅😂
How To Get Married:   #short
00:22
Jin and Hattie
Рет қаралды 19 МЛН
Inside Out 2: BABY JOY VS SHIN SONIC 3
00:19
AnythingAlexia
Рет қаралды 8 МЛН
💩Поу и Поулина ☠️МОЧАТ 😖Хмурых Тварей?!
00:34
Ной Анимация
Рет қаралды 1,9 МЛН
My Daily Routine | மதினி சமையல்
12:25
மதினி சமையல் / Madhini Samayal
Рет қаралды 1,4 МЛН
WELCOME TO OUR HOME TOUR | 😊
8:54
மதினி சமையல் / Madhini Samayal
Рет қаралды 798 М.
மதினி செய்த திருக்கை மீன் குழம்பு
10:54
மதினி சமையல் / Madhini Samayal
Рет қаралды 427 М.
மதினி செய்த சுறா புட்டு | How to make sura putta in tamil
17:07
மதினி சமையல் / Madhini Samayal
Рет қаралды 406 М.
How To Get Married:   #short
00:22
Jin and Hattie
Рет қаралды 19 МЛН