My saree embroidery works || embroidery Kutch work 🪡🧶

  Рет қаралды 78,274

kaakaikutom

kaakaikutom

Күн бұрын

#trending #tamilchannel #tamil #drawing #artandcraft #villagefood #villagelife #villagelife #villagevlog #drawing
art and craft classes contact:
9500388691
instagram
www.instagram....
kitchen tour
• வாங்க பார்க்கலாம் என் ...
எங்கள் வீட்டு குட்டி தோட்டம்
• எங்கள் வீட்டின் குட்டி...
ஆடிப்பட்டம் விதை நடவு ஆரம்பம்!!! || பஞ்சகாவியம் தயாரிக்கும் முறை
• ஆடி கொண்டாட்டம் || தேங...
Sunday special vlog
• sunday special vlog fr...
my embroidery blouse work
• my embroidery blouse c...
சோழர் படையில் இருந்த நாய் இனம் எங்கள் வீட்டில்
• சோழர் படையில் இருந்த ந...
Pooja room tour
• என் பூஜை அறையை பார்க்க...

Пікірлер: 248
@vasanthisuresh4084
@vasanthisuresh4084 2 жыл бұрын
ஒரே சமையல் வீடியோ போடமால் விதவிதமான திறமைகளை காண்பிப்பது பாராட்டு கூறியது சகோதரி. வாழ்த்துக்கள் 👏👏👏👏👏💐💐💐💐💐🌹🌹🌹
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
மிகவும் நன்றிங்க
@bhavaniv1007
@bhavaniv1007 2 жыл бұрын
எனக்கும் உங்க வீடியோஸ் பாத்துட்டு எம்ப்ராய்டரி கத்துக்க ஆசையா இருக்கு.
@kavithasubramanian1828
@kavithasubramanian1828 2 жыл бұрын
ரொம்ப அழகா இருக்கு எம்பிராய்டரி டிசைன் கலர் எல்லாம் சூப்பர் உங்கள் ஆர்வத்திற்கும் திறமைக்கும் வாழ்த்துக்கள் சகோதரி 👍👍❤❤
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
மிகவும் நன்றிங்க
@kalaisevikalaiselvi4555
@kalaisevikalaiselvi4555 2 жыл бұрын
அக்கா நீங்க புரட்சிமாதம் கோவில்லுக் கட்டிசென்ற் புடவை fullvu காட்டுங்க Superaka இருந்து
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
கட்டாயம் காட்டுகிறேன்
@sreekumarkrishnan2424
@sreekumarkrishnan2424 Жыл бұрын
Green sari.... Amazing and excellent work👌🏻👌🏻👌🏻👍👍
@mohanarajendran8996
@mohanarajendran8996 2 жыл бұрын
Sis sareela design poduvathu katuga .books link or shop address please sis.
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
நான் வாங்கின புத்தகம் எல்லாமே புத்தக கண்காட்சியில் தான் வாங்கினேன்
@MahiMahi-
@MahiMahi- 2 жыл бұрын
எம்பிராய்டுரி போட்ட துணி பின்னாடி அந்த தையல்ளோட முடிச்சு தெரியும் ல madem அது எப்படி தெரியாம தைக்கறது....
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
சாரி ஓட பார்டர் ஆக இருந்தால் நெட்டட் கிளாத் வைத்து தைத்துக் கொள்ள வேண்டும்
@archanakalyan
@archanakalyan 2 жыл бұрын
Multitalented woman 👩… keep it up💐💐💐
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
Thank you
@iruthayamaryleenamariasoos8442
@iruthayamaryleenamariasoos8442 Жыл бұрын
Very clear explanation 👌, thanks for sharing . Now I know Kamal stitch 😊
@shubharamani2543
@shubharamani2543 2 жыл бұрын
எந்த பேப்ரிக் புடவை இந்த மாதிரி எம்பிராய்டரி செய்ய சரியாக இருக்கும், சொல்ல மாட்டேங்கிறீங்களே?
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
கிரேப் சாரி அப்புறம் சில்க் சாரி இந்த மெட்டீரியல் போட்டாக்கா நல்லா தைக்க முடியும்
@Brindha_11
@Brindha_11 2 жыл бұрын
எங்களுக்கும் ஆதரவு தாருங்கள் நண்பர்களே 🙏🙏
@senbhagamuthulakshmilatha9893
@senbhagamuthulakshmilatha9893 2 жыл бұрын
அக்கா இந்த எம்பிராய்டு புத்தகம் எங்கே கிடைக்கும்.
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
புத்தக கண்காட்சியில் கிடைக்கும் அங்குதான் நான் வாங்கினேன்
@vijayaanand3730
@vijayaanand3730 2 жыл бұрын
Hai sister your embroidery sarees nice 👍💞🙏
@expatriaters
@expatriaters 2 жыл бұрын
Hi Sis.could you tell me the name of the books. I will check with Amazon
@reginamaryb946
@reginamaryb946 2 жыл бұрын
வீடியோ ரொம்ப சூப்பரா இருக்கு. ஆனா ஒரு குறை. வீடியோ வெளிச்சம் பத்தாது.
@Hellz17Angel
@Hellz17Angel 2 жыл бұрын
Sis ninga yepadi blouse stitch panrathuku munnadiye potingala.... Potathuku aparama(yepadi pottinga sollunga)....
@gamingmaster7335
@gamingmaster7335 2 жыл бұрын
அந்த புத்தகம் இங்க கிடைக்குமா மா...
@kaleeswarikaleeswari3716
@kaleeswarikaleeswari3716 2 жыл бұрын
Ama enga kidaikum
@lakshmiprabha6355
@lakshmiprabha6355 Жыл бұрын
Super saghothari நீங்கள் நடு நடுவில் எப்படி என்று சொல்லுவது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு 👌🏿👍🏿🌺😘
@ramamurthyramgopal3723
@ramamurthyramgopal3723 2 жыл бұрын
Very nice super
@juliet5500
@juliet5500 2 жыл бұрын
Sarees material enna material name sollavum
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
க்ரேப் சில்க் சாரி சில்க் சாரி
@lakshmiprabha6355
@lakshmiprabha6355 Жыл бұрын
தாங்கள் அநிந்திருக்கும் கருப்பு மணி எங்கே வாங்கினீர்கள்
@lavanyamathilavanyamathi2719
@lavanyamathilavanyamathi2719 2 жыл бұрын
Sis blouse ku epadi embroidery podurathu
@IndianFoodParadiseKannada
@IndianFoodParadiseKannada 2 жыл бұрын
Amezing 👌👌
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
Thank you
@thiminitubers5026
@thiminitubers5026 2 жыл бұрын
Amazing embroidery work! Looks so good. 👌👍
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
Thank you
@kannaiyanmagesh8032
@kannaiyanmagesh8032 2 жыл бұрын
அக்கா... உங்களுக்கு நான் அடிமை
@selvibabu2622
@selvibabu2622 2 жыл бұрын
Poorva jenma pinniyam da vinusha & varsha super mom & dad
@selvibabu2622
@selvibabu2622 2 жыл бұрын
Super super sumathi ma neegga vsraleval da varsha kannu eppadr oru amma kedaykka neeyum venishavum kuduthu vace irukkanum da
@ramyarajesh456
@ramyarajesh456 2 жыл бұрын
Intha books la enga kidaikum mam
@ramasamyk7602
@ramasamyk7602 2 жыл бұрын
வெளியில் கேட்பவர்களுக்கு எம்பிராய்டரி பண்ணித்தருவீர்களா?
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
கண்டிப்பா முடியாதுங்க எங்க பொண்ணுங்களுக்கு செய்யவே டைம் பத்தல எனக்கு
@selvibabu2622
@selvibabu2622 2 жыл бұрын
Sumathi romba poruma vanum da supet super ma
@vidhyasivakumar7286
@vidhyasivakumar7286 2 жыл бұрын
What type of sarees suitable for embroidery.
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
கிரேப் சாரி சில்க் சாரி
@deeps6363
@deeps6363 2 жыл бұрын
Indha book s yanka kedikum akka
@MTSstyle
@MTSstyle 2 жыл бұрын
Azhaga irukku. I will try soon
@rajeswarisuresh3331
@rajeswarisuresh3331 2 жыл бұрын
Wow.amazing great job sister.💕💕👌👌👏👏👍👍💐💐💐
@gedupulaambika391
@gedupulaambika391 2 жыл бұрын
Nannu tekkeren akka....but enakku enoda sarees katya mudiyala..unga watsapp number kudittinge anna nanu pics anuppaaren pls ...iam also teacher...hindi pandit...
@TIMEOUTTAMILACHI
@TIMEOUTTAMILACHI 2 жыл бұрын
Hai aunty I'm aghalya from salem ur garden is super
@hemalathaumapathy6953
@hemalathaumapathy6953 2 жыл бұрын
Super madam
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
Thank you
@manimegalaia6185
@manimegalaia6185 2 жыл бұрын
Super Sumathi ma. Congratulations for the multi talented lady 👏🏻❤
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
Thank you
@priyakkk5000
@priyakkk5000 2 жыл бұрын
Eppadinga neenga. 🥰 chance say illinga👏👏👏
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
😀😀😀
@KaBADI9
@KaBADI9 2 жыл бұрын
Plain saree எங்க ka வாங்கலாம்
@anithaudhayakumar3225
@anithaudhayakumar3225 2 жыл бұрын
Krishnammal college uniform saree nenga wear panitu embroidery podringa.. 😍
@baluk5148
@baluk5148 2 жыл бұрын
Hai ! I am Savitha , அக்கா, கருப்பு கவுனி விதை நெல் எங்கே வாங்கினீர்கள் ? எங்களுக்கு தேவைப்படுகிறது. அவர்களின் Address (or) Ph No கொடுங்க. Pls. அக்கா
@sriscollectionscitythamizh5989
@sriscollectionscitythamizh5989 2 жыл бұрын
Nenga romba innocent akka.. love u very much.. ungala paka romba aasaiyaa eruku😘😘😘
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
😀😀😀😀😀😀😀
@sasikala4562
@sasikala4562 2 жыл бұрын
So nice.intha book enga available Kalasthirila enga material cheap.shop name address pls mam.tku nice
@rajendranraj1993
@rajendranraj1993 2 жыл бұрын
சகோதரி....இந்த Busy ஆன schedule ல Embairotory. Work....Super....வாழ்த்துக்கள்....
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
ரொம்ப நன்றிங்க
@nature623
@nature623 2 жыл бұрын
Very good sis.indhamathiri videos podunga.
@skesavan5697
@skesavan5697 2 жыл бұрын
Thread name solluingka please
@devasena7925
@devasena7925 2 жыл бұрын
Sis...எங்க அந்த நூல் kidaykum...என்ன சொல்லி கேட்கணும்
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
சில்க் த்ரெட் கொடுங்கன்னு கேளுங்கள்
@ShashikalaG-eb2ln
@ShashikalaG-eb2ln 5 ай бұрын
Super mam
@ShashikalaG-eb2ln
@ShashikalaG-eb2ln 5 ай бұрын
Super mam
@giria1740
@giria1740 Жыл бұрын
I like u r work and way of speech
@kalaiselvis3019
@kalaiselvis3019 2 жыл бұрын
Unga daughters enna padikkaranga
@priyatharshanim4614
@priyatharshanim4614 2 жыл бұрын
Hi aunty all embroidery works are nice ...Really getting interest seeing your works...May I know where do you get the plain sarees in salem
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
சேலத்தில் எஸ் கே எஸ் துணிக் கடையில் கிடைக்கும்
@umarani4499
@umarani4499 2 жыл бұрын
Nice work
@maankarateremo7734
@maankarateremo7734 2 жыл бұрын
Akka neenga romba azaghu. Ungalukku round pottu nalla irukku.nalla talent ungalukku. Vazthukkal pala.
@usharanivijay3610
@usharanivijay3610 2 жыл бұрын
Sumathi akka super❤
@seetha.rseetha.r9080
@seetha.rseetha.r9080 2 жыл бұрын
Super Akka ninga
@sivakumar-ci5nu
@sivakumar-ci5nu 2 жыл бұрын
Akka, ungala patha apidiye enga akka matri irukku
@uniquethreads9964
@uniquethreads9964 2 жыл бұрын
Beautiful work 👌
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
Thank you
@ramyamohanraj4506
@ramyamohanraj4506 2 жыл бұрын
Superoo super 👌
@vedaji6577
@vedaji6577 2 жыл бұрын
Excellent ah erukku vazthukkal
@vatchalagopinath7836
@vatchalagopinath7836 2 жыл бұрын
Kutch work in one Saree. Kantha work in one Saree. Kasuthi work in one Saree. I have done.
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
கண்டிப்பாக போடுறதுக்கு முயற்சி செய்கிறேன்
@amudharanganathan5150
@amudharanganathan5150 2 жыл бұрын
அம்மா எனக்கு மிகவும் பிடித்த வேலை.ஐந்து புடவைகளில் நானும் போட்டு இருக்கின்றேன்.மிக அழகாக இருக்கிறது.
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
ரொம்ப சந்தோஷமாக இருக்கு
@vivetharajendran5319
@vivetharajendran5319 2 жыл бұрын
சுமதி அக்கா 👌👌👌👏
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
😀😀😀
@selvamkariyappan452
@selvamkariyappan452 2 жыл бұрын
Very talented akka romba porumai neenga
@packialakshmis3221
@packialakshmis3221 2 жыл бұрын
யானை கலர் சேலை அருமை
@sobiahchandrasekar9977
@sobiahchandrasekar9977 2 жыл бұрын
Nadamembrodary pottutharveengala
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
யாருக்கும் போட்டு தருவதில்லை எனக்கு டைமே இல்லிங்க
@karthikamanavazhagan3508
@karthikamanavazhagan3508 2 жыл бұрын
Really you are super talented 👌👌
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
Thank you
@bommia7099
@bommia7099 Жыл бұрын
Mm X TX
@ushadesai1222
@ushadesai1222 2 жыл бұрын
Very inspiring video Please show all your athai's saris.v beautiful
@kaleeswarikaleeswari3716
@kaleeswarikaleeswari3716 2 жыл бұрын
Superma
@umamaheswari6079
@umamaheswari6079 2 жыл бұрын
Ella switch embroideryum switch panna solli thankal
@anthonychristhurani7047
@anthonychristhurani7047 2 жыл бұрын
Super akka
@rahmathsulaiman9769
@rahmathsulaiman9769 2 жыл бұрын
Akka unga ooru edhu akka
@umarani4499
@umarani4499 2 жыл бұрын
All type of books available in Mahila art centre Hyderabad.
@vinosenkannan77
@vinosenkannan77 2 жыл бұрын
Ungalukku evvalau thiramai Eppadi ithaellam seya time irukku Ple sollunga time manage eppadinu
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
கண்டிப்பா சொல்றேன்
@celinedwin6949
@celinedwin6949 2 жыл бұрын
Beautiful work 👌👌. Ithu mathiri niraya stitches solli kudunga
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
ok Thank you so much
@premaloganathan2003
@premaloganathan2003 2 жыл бұрын
மேடம் .சரண்யா மாமனார் ஊர் எங்க ஊர்பக்கந்தான் மொடக்குறிச்சி
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
😀😀😀
@VishnuPriya-vn5yj
@VishnuPriya-vn5yj 2 жыл бұрын
I like ur slang.ur a active queen 👑
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
😀😀😀
@VishnuPriya-vn5yj
@VishnuPriya-vn5yj 2 жыл бұрын
@@sumathirajasekar2767 thanks for your immediate response
@tamilarasivenkatachalam2120
@tamilarasivenkatachalam2120 2 жыл бұрын
Super sumathi
@gopalkrishanan4016
@gopalkrishanan4016 2 жыл бұрын
சூப்பர் அம்மா
@kothaigovindarajan2912
@kothaigovindarajan2912 2 жыл бұрын
Excellent your embroidery work. Where can I get embroidery trace book. Is this avl. In Amazon. Can you let me book name
@rajis9462
@rajis9462 2 жыл бұрын
very nice pa first saree super. plain saree la mundhi epdi mark pandrathu solikudukinga pa
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
கண்டிப்பா சொல்லித்தரேன்
@vanithasubramanian764
@vanithasubramanian764 2 жыл бұрын
Ma naan omalur now USA la erukkean, vunga chanel pakkumbothu, I really miss my country…. Plain sarees yenga kedaikum
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
எல்லா கடைகளிலும் கிடைக்கும்
@veeramani7247
@veeramani7247 2 жыл бұрын
அருமையான அழகு ❤️❤️
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
Thank you
@nirmalac7384
@nirmalac7384 2 жыл бұрын
Hello v nice vedio.I am also doing Saree work .inspiration of parvathi from T v malai.thank you.
@sujathaboovaragan4560
@sujathaboovaragan4560 2 жыл бұрын
Soopera irukku.
@saraswathisaras584
@saraswathisaras584 2 жыл бұрын
Hai sumathi akka karthikai thirunal valthukkal.
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
Thank you
@chitrabhaskar1598
@chitrabhaskar1598 2 жыл бұрын
what thread you are using .two colours.is it embroidery thread or any spl thread.amazing work.your slang is also beautiful.vazhthukkal.
@rajis9462
@rajis9462 2 жыл бұрын
next videola andha gray thuni kaamingaka
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
கட்டாயம் காட்டுகிறேன்
@rajeswarirajkumar1739
@rajeswarirajkumar1739 2 жыл бұрын
அருமை👍
@vedaji6577
@vedaji6577 2 жыл бұрын
Nanum uggalaipol book thaiyal manigal ellam vaggi vachuerukken , 3saree ari work pannierukken , kamal stick oru saree saithu erukken
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
ரொம்ப சந்தோஷம் இதே மாதிரியே நிறைய சாரிக்கு போடுங்க
@arunadevi5311
@arunadevi5311 2 жыл бұрын
Interesting...neeing romba superrr😍
@aahaennarussi4190
@aahaennarussi4190 2 жыл бұрын
Very beautiful. U have too much of patience sister.
@kalaivanijayapal9898
@kalaivanijayapal9898 2 жыл бұрын
Super sister amazing romba porumaiya pandringa azhaga eruku pakkathula eruntha Nanum kathukuvan asaiya eruku thank you sister
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
😀😀😀😀😀😀
@vijayaanand3730
@vijayaanand3730 2 жыл бұрын
Hai sister your embroidery sarees is very nice and beautiful 💞🙏👍 good 🔥
@gowthamidev
@gowthamidev 2 жыл бұрын
Wer did u get tis emboridery thread mam? Is it available in online? If its available in online plz give me the link mam
@ashasanjay8555
@ashasanjay8555 2 жыл бұрын
Super saree design
@keerthanap2001
@keerthanap2001 2 жыл бұрын
Sis,question&answer podunga
@meenaganesan926
@meenaganesan926 2 жыл бұрын
Wooooooow Super Super Sumathi ma 👏👏👏👏👏👏♥️♥️♥️
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
Thank you
@andreaworld2199
@andreaworld2199 2 жыл бұрын
Super mam
@devimurugapragasam9884
@devimurugapragasam9884 2 жыл бұрын
யானைக்கலர் சாரி சூப்பர்டா.😍😍
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
Thank you
@lathajasmine3177
@lathajasmine3177 2 жыл бұрын
Super ma..Great work..👏👏
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
Thank you
How do Cats Eat Watermelon? 🍉
00:21
One More
Рет қаралды 10 МЛН
Brawl Stars Edit😈📕
00:15
Kan Andrey
Рет қаралды 58 МЛН
escape in roblox in real life
00:13
Kan Andrey
Рет қаралды 93 МЛН
My unique blouse Design || New works || Aari work 🦋⭐️
18:45
அக்டோபர் மாத வாக்குத்தத்த செய்தி - 2024 || October Promise Message || Bro. Mohan C Lazarus
31:46
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 25 М.
My Personal And Exclusive Saree Collections | Krithika Annamalai
12:38
Krithika Annamalai
Рет қаралды 29 М.
How do Cats Eat Watermelon? 🍉
00:21
One More
Рет қаралды 10 МЛН