My son’s exam results in UK/நெத்திலி மீன் & வெறும் குழம்பு combo meal/Anchovy fish fry&verumkulambu

  Рет қаралды 310,458

LONDON THAMIZHACHI

LONDON THAMIZHACHI

Күн бұрын

In this video I have shown Nagerkoil special verumkulambu and nethili fish combo meal. It’s simple and delicious.Also I have explained the performance of my son’s school exam results.
TapTap send app details;
Tap Tap Send app download link is below: (please use promo Code “london10” to redeem £10, $10, $CAD or 10 euro)
taptapsend.pag...
contact:
londonthamizhachi@gmail.com
Follow me Instagram and facebook:
My Instagram id:
I'm on Instagram as londonthamizhachi.
Follow me in Face book as:
London THAMIZHACHI.

Пікірлер: 411
@chandrakalakandanathan8292
@chandrakalakandanathan8292 2 жыл бұрын
மகளே நான் உங்களின் ரசிகை அம்மா. பேச்சிலும்,சரி நடைமுறையிலும் சரி உங்களிடம் எந்தவிதமான ஆடம்பரமும் இல்லை. உங்களின் உயர்வுக்கு இதுவும் அவரை கீரணம். சிறப்புமா. ஓம்நமசிவாய
@archanavishva5686
@archanavishva5686 Жыл бұрын
அக்கா நீங்க செய்வது சூப்பர் பேச்சு சூப்பர் அண்ணா உங்களுக்கு ஏத்த கணவர் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐💐😮
@rajeshwarihariharan805
@rajeshwarihariharan805 2 жыл бұрын
யக்கோ நீங்க சாப்பிடும்போது எனக்கும் எச்சில் ஊறியது ❤️👌👌..
@josejeni5
@josejeni5 2 жыл бұрын
S
@josephineprince2037
@josephineprince2037 Жыл бұрын
Hai sis நீங்க ரொம்ப அழகா பேசறீங்க சுவையா சமைகிரீங்க சமைக்கும்போது tips 👌 அடிக்கடி ஆண்டவரே இயேசப்பா சொல்றது எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்களுக்கு ஏத்த கணவர் made for each other உள்ளதை உள்ளபடி சொல்றீங்க சிரித்த முகத்துடன் காணப்படுவது ஒரு வரம் நீங்க சமைக்கும்போதே சாப்பிடணும் போல தோனும் உங்க Garden அருமை இன்னும் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் God Bless your family stay blessed and healthy life கிறிஸ்துவுக்குள் வாழும் நமக்கு எபோதும் வெற்றி உண்டு 🤝👍❤️
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI Жыл бұрын
Thanks
@nazarethtamilachi3236
@nazarethtamilachi3236 2 жыл бұрын
யசிராதமா nu நம்ம ஊரு பாசை பேசுறத கேகும்போதே சந்தோசமா இருக்கு 💕💕
@pavi2527
@pavi2527 2 жыл бұрын
apdina enna
@pavi2527
@pavi2527 2 жыл бұрын
@@gurubalu6677 thanks
@pavi2527
@pavi2527 2 жыл бұрын
@@ozee143 poi kannadila paaru
@pavi2527
@pavi2527 2 жыл бұрын
@@ozee143 Hello konjam mariyathaiya pesunga
@nesasuganthal8498
@nesasuganthal8498 2 жыл бұрын
Nagercoil Special கொளம்பு, மீன் வறுவல் மிகவும் அருமை, மலரும் நினைவுகள் ❤️❤️❤️ பேச்சும், சமையலும் தமிழ் தமிழ்தான் ❤️❤️❤️
@wowsuwisstamil6995
@wowsuwisstamil6995 2 жыл бұрын
Wow yammy 👌👌👌👌உங்கள் கதைக்கு நான் அடிமை 👌 ஜெசப்பா அடிபொழி ஒரு புடி 👌👌👌சூப்பர் 👌
@தமிழினி12
@தமிழினி12 2 жыл бұрын
உங்க வெறும் குழம்பு ரெசிபி சூப்பர் சகோதரி....நாளை நம்ம வீட்ல அதுதான்...👍
@josephinasir
@josephinasir 2 жыл бұрын
Sister நீங்க சொல்றத பார்த்தா, சாப்பிடவே வந்திறலாம் போல .combination........
@joanjohn2367
@joanjohn2367 2 жыл бұрын
Anton is very good natured boy. You and your husband is having good hearts. God bless you subi.
@premaganesan5671
@premaganesan5671 2 жыл бұрын
சகோதரி, திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த கறி காய் எதுவும் இல்லாத நேரத்தில் இந்த கறி செய்வார்கள். எனக்கும் ரொம்ப பிடிக்கும். நாங்கள் வெள்ளைக்கறி என்று சொல்வோம். இப்போது நாங்கள் செய்வதில்லை. பிள்ளைகளுக்கு பிடிக்கவில்லை.மலரும் நினைவுகளை ஞாபகப்படுத்தியதற்க்கு நன்றிகள் பல. மிகவும் சுலபமாக ருசியாக இருக்கும்.
@rajalakshmiarasu6258
@rajalakshmiarasu6258 2 жыл бұрын
அண்ணா நீங்க நம்ம அண்ணன்! நீங்க அங்க மாங்கா சாப்டும் போதே இங்கு வாய் எச்சில் சுரக்கிறது. சில முறை மாங்கா அம்மி கல்லில் உப்பு மிளகாய் போட்டு நசுக்கி சாப்பிட்டா வேற level 😋 as usual அடிப்பொலி.cooking video
@marilynmeyer1619
@marilynmeyer1619 2 жыл бұрын
I still cannot get over the fact you met madam rsk at the London conference. You are fortunate. That vlog is unforgettable for me. Your cooking as usual is super.
@kalpanaelangovan4073
@kalpanaelangovan4073 2 жыл бұрын
My favourite verum curry my Patti and Amma use to do this now we r also doing side dish fish fry or dry fish is suitable for this. Yummy yummy u take me to my child hood days. Thank you to share this recipe sister
@maryarputham8836
@maryarputham8836 2 жыл бұрын
வணக்கம் சகோதரி உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் தனிமையில் இருக்கும் என் போன்றக்கு உங்கள் வீடியோதான் தெம்பு ❤️❤️❤️❤️❤️
@sanjusvlogzz4046
@sanjusvlogzz4046 2 жыл бұрын
Manasu romba kashtama irunthuchu. Appo unga video notification vanthuchu.... Video paththa aprom relaxed ah feel pandren 😌😌😌
@sureshmc5790
@sureshmc5790 2 жыл бұрын
லண்டன் அக்கா குழம்பு நானே பண்ணினேன். வேற லெவல். Simple and tasty. Apart from dishes your explanation with comedy is we are likes very much . May God bless you and your family abundantly ❤️
@boomarani6778
@boomarani6778 2 жыл бұрын
உங்கள் தமிழ் பேச்சு மிகவும் அருமை சகோதரி
@udhagaithendral4096
@udhagaithendral4096 2 жыл бұрын
ஹாய் அக்கா அண்ணாச்சி 🙏அடிபொழி சமையல் நானும் இந்த குழம்பு செய்துபார்க்கிறேன், மிக்க நன்றி 🙏❤
@nalinanalina5036
@nalinanalina5036 2 жыл бұрын
அருமையான நெத்திலிமீன் வருவல் பக்குவமான செய்முறை சாப்பிடும்விதம் எமக்கு பசியை தூண்டுகிறது அருமை
@ananthagowriganeshsankar2633
@ananthagowriganeshsankar2633 2 жыл бұрын
Yakkaaaaaa....arumaiyo arumai. Ungala paathuthaan enakku ipdi rusichu sapdra ennamey varudhunga akka
@balag857
@balag857 2 жыл бұрын
அண்ணாச்சி நீங்கள் சொன்னது போல் இப்பவும் நாங்க மாங்காய் உப்பு காரம் சேர்த்து கலந்து சாப்பிடுவோம் மிக அருமை அருமை அருமை
@geethachandrasekaran4061
@geethachandrasekaran4061 2 жыл бұрын
உங்க சேனல் பார்த்தாலே ஒரு energy தான் 👌👍 madam, மாங்காய் கறி 😜😜
@universalfacts3119
@universalfacts3119 2 жыл бұрын
நீங்க லண்டன் போனாலும் நம்ம ஊர் பாஷையை கொஞ்சமும் மாற்றாமல் அப்படியே ஆஹா மீன் வறுவல் மாங்காய் வெறுங்கறி வீடியோவை பார்க்கும்போதே நாகர்கோயில் மக்கள் அனைவரும் உங்களுடன் சேர்ந்து சாப்பிட்ட உணர்வை ஏற்படுத்திவிட்டீர்கள் சோறும் கூட்டும் 😜😜😜😜
@vjr7167
@vjr7167 2 жыл бұрын
What i like about u is u r honest n totally natural
@akalaimagalakalaimagal9532
@akalaimagalakalaimagal9532 2 жыл бұрын
அக்கா உங்களோட வாழ்க்கை கதையை நான் பார்த்தேன் உண்மையிலேயே நீங்க தான் கா சிங்கப்பெண் love u akka niga vera level akka🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@shahilabegum2470
@shahilabegum2470 2 жыл бұрын
வெறும் குழம்பு நானும் செய்து பார்க்கிறேன்
@mercynirmala2790
@mercynirmala2790 2 жыл бұрын
Ayoo super akka...nanga inga himachal la irrukom but nethiley fish kidaikala but u r so lucky akka....nanga yearly once tha intha fish sapuduvom
@latheefabegum8262
@latheefabegum8262 2 жыл бұрын
அண்ணாச்சி நம்மஆட்களுக்குஎப்படி சாப்பிடனும்னுசொல்லவா வேண்டும் வெள்ளரிபின்ஜூ அண்ணாச்சிபழம்👌🤝🎊❤👍
@latheefabegum8262
@latheefabegum8262 2 жыл бұрын
மாதாஊட்டாதசோறைமாங்காஊட்டும் என்பார்கள் மாதாவும்ஊட்டிமாங்காவும் ஊட்டும்போது👌🤗🎊❤
@ab-or9nn
@ab-or9nn 2 жыл бұрын
Sister neenga sapdumpothea orea tempting ah irukuthu, ....
@kamalishreeshree575
@kamalishreeshree575 2 жыл бұрын
Unka cooking அடி பொழி 👌 sema 🐟🐟 frai 😋😋😍
@mathu117
@mathu117 2 жыл бұрын
அக்கா அண்ணாச்சி அந்த செய்முறையை பார்த்தாலே எச்சி ஊருது கா சாப்பிடும் போல தோணுது
@abiabi823
@abiabi823 2 жыл бұрын
Superb sister parkavae colourfull ah eruku😍 anton always cute guy love u chella kutti 🌺🌺🌺🌺💐💐💐
@saararafik1427
@saararafik1427 2 жыл бұрын
vaazhthukkal for antons exam results.... May allah bless you with all🎊🎉
@shanthiperumal5723
@shanthiperumal5723 2 жыл бұрын
"Meene uppu thannile irrukkune uppu podhame vitturathei" Akka.... Akka parthinggal Annachi ulle kusumbe🤔😛😛😛 ore nalaikku Annachiya samaikke vidhunga akka....😂😂😂 Annachi ode jokes in this videole overloaded. love from Malaysia 🙏
@sathyabamak5204
@sathyabamak5204 2 жыл бұрын
முதல் முறையாக உங்கள் சமையல் பார்க்கிறேன் ரசனைக்காரி லண்டன் தமிழ்ச்சி நானும் உங்களைப் போல தான் சாப்பிடுவேன் நீங்கள் பேசுவதை கேட்டு கொண்டே இருக்க வேண்டும் போல உள்ளது
@c.muruganantham
@c.muruganantham 2 жыл бұрын
ஆஹா சூப்பர் மேடம் ப்பிரை மீனைப் பார்க்கும் போதே சாப்பிட தோனுது 🌹🌹🌹👍
@gomathim6869
@gomathim6869 2 жыл бұрын
நீங்கள் பேசறது கேட்டுட்டே இருக்கனும் போல இருக்கு அக்கா 👌👌👌👌
@abisheikff2891
@abisheikff2891 2 жыл бұрын
Annachi mango sapdradha pakkumpodhu super ra eruku
@nirmalajoseph7940
@nirmalajoseph7940 2 жыл бұрын
If u add little cornflour it will be more crispy
@saranyasrinivasan4170
@saranyasrinivasan4170 2 жыл бұрын
Akka....epdi ka ivlo nalla samaikiringa...ungala romba pudiku ka...enga ammata unga channel paaka sollirkan 😀
@salomiesankaran4464
@salomiesankaran4464 2 жыл бұрын
My dear anbu thangchi, Grace is poured out from His lips glory of your house will increase. May the sunshine warm upon your face. The Lord is before and beside you
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 2 жыл бұрын
Thanks ma
@niloofermohamedali9624
@niloofermohamedali9624 2 жыл бұрын
Always interesting, my dear girl Watching you takes away all Negative thoughts. Happy girl may you sand your hobbies be always happy. God bless
@maluu2367
@maluu2367 2 жыл бұрын
Sis u r expert in cooking...but small suggestion add 1/2tsp garlic paste and 1tsp corn flour in nethili and fry...super ah irukkum
@padmagovindaswamy9058
@padmagovindaswamy9058 Жыл бұрын
Congrats to Anton. Your hairstyle is a striking highlight
@mariarathika4805
@mariarathika4805 2 жыл бұрын
I used to prepare this curry.Really simple and tasty with vaazha meen fry and pappad.
@rajant.g.5071
@rajant.g.5071 2 жыл бұрын
Nedhali opration sucessful cheif Dr London Minnal jo 🏠😀 wonderful vedio 💞 Happy
@saararafik1427
@saararafik1427 2 жыл бұрын
Hello subi sissy👋🏻epdi irukinga?sorry for the late comment...little busy in nonbu days...soopera irunthuchu unga verum kuzhambum,nethli meen fryum...nethli meen fry is my favourite fish fry....neenga saaptu kaamikum bothu enaku naaku🤤ooruthu....sooper..... May allah bless you with all🎊🎉
@akhilvelayudham2013
@akhilvelayudham2013 2 жыл бұрын
Hi sibi kadai sadam romba pidikum thank you for the Volga ❤️👍🙏
@babug4754
@babug4754 2 жыл бұрын
meen varuval arumai nalla masalava iruku athilum anga supi akka rice potu saptathu vera level 👍🏻babu.g karaikudi
@kuttu5264
@kuttu5264 2 жыл бұрын
Tat pump set up in ur garden is wow 🤩 superb .
@joanjohn2367
@joanjohn2367 2 жыл бұрын
Beautiful life. Thank you so much for your verum kolumbu receive. And. Your village tamil of kanyakumari is fantastic. Really your family is blessed by God.
@pavithrapavithra4155
@pavithrapavithra4155 Жыл бұрын
Akka nezhilinmeen cleaning Nalla pakkathulavechu oru video podunga ka then athula etukka mullu epde edukanum ka konjam sollikundunga
@sumathi.m....8276
@sumathi.m....8276 2 жыл бұрын
Super samayal akka anna fast ah samaikkiringa akka ungata than samayal padikkirean 🤗🤗🤗
@ashwinisubramani9962
@ashwinisubramani9962 2 жыл бұрын
Anton kutty ❤️❤️ always well behaved boy..Good boy chellam..
@samnistrend9986
@samnistrend9986 2 жыл бұрын
today vlog super .... neenga saptu kaatumpodhu naangalea saptamaari irundhuchi....
@megathaip4028
@megathaip4028 2 жыл бұрын
makkale and o my goodness intha bashaiku nan adimai
@kowsalyakows5873
@kowsalyakows5873 2 жыл бұрын
Yennoda stress buster nenga than akka 🥰 i like you so much
@priyadharshinifern942
@priyadharshinifern942 2 жыл бұрын
Loved this video... thank you sooo much for the awesome mango recipe Akka...With this season being mango season proved favourable.. Instantly made this mango recipe and it came out damn good.. Love you ❤️😊
@kalyansundaram5432
@kalyansundaram5432 Жыл бұрын
ẞulpser #kka zubee
@estherdanielraj4941
@estherdanielraj4941 2 жыл бұрын
இயேசு ப்பா ஆண்டவரே ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு 👍👍
@somkumarsamuel3202
@somkumarsamuel3202 2 жыл бұрын
I enjoy watching your videos as you seem to enjoy simple things and you make it seem great. Your happy attitude is infectious. May God bless you. I wish I could talk to you in person on the phone.
@skalaiselvi5566
@skalaiselvi5566 2 жыл бұрын
Hi sis super food for the cold windy weather adipoli ஏசு அப்பா ஆண்டவரே lovely said sis Congrats to boy for the gd results and. Behaviours in sch make you and bro proud god bless him 👍✝️❤️♥️🌺🥰😘
@shanthanaidu.p6119
@shanthanaidu.p6119 2 жыл бұрын
எங்கள விட்டுட்டு சாப்பிடுறீங்க. இந்தியா வந்து நம்ம ஊரு பக்கம் ஒரு சாப்பாட்டு கடை போடுங்க Sister
@chitrachitra4467
@chitrachitra4467 2 жыл бұрын
அக்கா நலமா நீங்கள் சாப்பிடும் பொழுது எனக்கும் பசி எடுக்குது ... நாளைக்கு இந்த வெரும் கறி தான்...
@renjinikrishnan8967
@renjinikrishnan8967 2 жыл бұрын
Congrats Anton💐Keep it up!!! God bless you sweetheart ♥️ Superb!!!!
@shanmukkanivelusamy2182
@shanmukkanivelusamy2182 2 жыл бұрын
Super compa meals Nethlimeen porial super ma supi neenga sappiduvathai parrkum pothe sappida assaiyaga ullathu ma supi 👍
@ravikumarraghavelu2130
@ravikumarraghavelu2130 2 жыл бұрын
Excellent video Wish your family good health and happiness for ever
@mohamedirfan5869
@mohamedirfan5869 2 жыл бұрын
Akka suuuuuuper ka suuuuuuper sappadu vera maaaaariiiii vera maaaaariiiii kalakkureenga sis akka ❤❤❤👍👍👍👌👌👌😍
@Mahe15
@Mahe15 2 жыл бұрын
Super 👌 Adi Poli akka, Annachi vera level 👍
@vidhyaakshay1254
@vidhyaakshay1254 2 жыл бұрын
Akka entha nethili meen fry kkum, verum kozhamukkum namma Nagercoil doppi rice adipoli ya irukkum...
@vasanthimohan7937
@vasanthimohan7937 Жыл бұрын
Anten avanga appa mathiriye irukkan semma smart
@JananiJanani-vu7vq
@JananiJanani-vu7vq 2 жыл бұрын
Neenga Londonla irunthu indiavula blouse stitching ku engala mathiri sirutholil seiravangalukku oru vaaippu kodunga
@sujisKitchen2020
@sujisKitchen2020 2 жыл бұрын
I like it thanks 👌🙏
@sita2734
@sita2734 2 жыл бұрын
Akka Tomato plant eppudi valakanumj solii kodunga please
@tnageswari1336
@tnageswari1336 2 жыл бұрын
Akka super samyal i'm vadasery (near 9 km Bhoothapandy)
@nityamartha1749
@nityamartha1749 2 жыл бұрын
Sis your simple dish super
@vijayavrraja3004
@vijayavrraja3004 2 жыл бұрын
அக்கா நீங்க செய்து சாப்பிடுறது பார்த்து எச்சில் ஊருகிறது saapidanumpola இருக்கு இப்ப கோவையில் மழை கொஞ்சம் கூ லிங்கா இருக்கு
@mariarulgunasekaran3317
@mariarulgunasekaran3317 2 жыл бұрын
Blessings to Anton. Dishes taste more when cooking become interesting.....
@rajalakshmiarasu6258
@rajalakshmiarasu6258 2 жыл бұрын
Hmm mmm Vera level.and the day is end with good food isn't it?
@kanimahkannan1074
@kanimahkannan1074 2 жыл бұрын
Arumai yanna kulambu☺️
@janasri7767
@janasri7767 2 жыл бұрын
Aunty ❤❤❤neenga saptaratha paathale tempt aaguthu
@visarj1310
@visarj1310 2 жыл бұрын
Romba super ah irukku sis
@malarvizhi7870
@malarvizhi7870 2 жыл бұрын
How to manage your time? nurse ah irukinga, unga children study, house cleaning cooking, family and KZbin channel,ennaku piramippa iruku 😍
@keerthikasenthil2345
@keerthikasenthil2345 2 жыл бұрын
Oga family so cute 🥰 சுதி போடுக
@Senthilatchuabi
@Senthilatchuabi 7 ай бұрын
அக்கா எனக்கு நாகர்கோவில் உங்கள் சொந்த ஊர் உங்கள் சமையல் அருமை
@NRamesh1919
@NRamesh1919 2 жыл бұрын
Sir...neenga engayo poitinga...super ah panringa...
@karthikacs3277
@karthikacs3277 2 жыл бұрын
Anton gud boy.... super.seriously very happy moment to mom
@lakshmignanasekharan4965
@lakshmignanasekharan4965 2 жыл бұрын
அருமை
@kanthasamy9526
@kanthasamy9526 2 жыл бұрын
Akka don't use sunflower oil pls use sekku ennai akka like nal ennai,kadalai ennai
@sharmilaw5847
@sharmilaw5847 2 жыл бұрын
Simply superb delicious lunch menu.. enjoy akka
@djdj2256
@djdj2256 2 жыл бұрын
Beautiful sis and smart annachi.. lot's of love
@sumathykuppusamy4642
@sumathykuppusamy4642 2 жыл бұрын
Akka taste superb......I going to try it now....lovely Lovely
@minipriya9582
@minipriya9582 2 жыл бұрын
My fav...... Verum curryum poricha meenum enakku romba pidikkum.... Vera side dish ae vendam.... I used to ask my mom when I came from Bangalore to Nagercoil during my college days..... Vera level taste👍
@minipriya9582
@minipriya9582 2 жыл бұрын
Neenga saapta maadhri dhaan engammavum meen poricha remaining oil la choru pottu veravi tharuvaanga..... Romba taste ah irukkum
@threeroseskitchen2324
@threeroseskitchen2324 2 жыл бұрын
வாவ் மிகவும் அருமை அக்கா 👌👌👌
@soniakuppan
@soniakuppan 2 жыл бұрын
Congratulations anton ❤️❤️❤️
@chandrakalashanmugam8723
@chandrakalashanmugam8723 2 жыл бұрын
Love this..ungel tamil.super..im fr malaysia
@bavaniradhakrishnan7246
@bavaniradhakrishnan7246 2 жыл бұрын
Akka anakum kadai sadam pidikkum....
@diasyglory1261
@diasyglory1261 2 жыл бұрын
யக்கோ வாழ்க்கையை வாழ்றீங்க்க்கா.super
@sahayaohri3391
@sahayaohri3391 2 жыл бұрын
Hello sister nagarkovil traditional recepies are my childhood members
I Sent a Subscriber to Disneyland
0:27
MrBeast
Рет қаралды 104 МЛН
I Sent a Subscriber to Disneyland
0:27
MrBeast
Рет қаралды 104 МЛН