டை அடித்தால் அலர்ஜியா இனி கவலை வேண்டாம் கிராமத்து இயற்கை ஹேர் டை / HERBAL HAIR DYE

  Рет қаралды 566,189

My Country Foods

My Country Foods

Күн бұрын

Пікірлер: 323
@avinarts3782
@avinarts3782 2 жыл бұрын
அருமை தோழரே...! ஒப்பனை இல்லாத முகங்கள்..! சொல்லும் நரை முடி...கருமையாக்கும் பக்கவிளைவில்லாத குறிப்பு ....சிறப்பு..!
@prabakaranjeyaraj1833
@prabakaranjeyaraj1833 2 жыл бұрын
அடடடடடா.......... பார்க்கவே பரவசம்!!!!!! என்ன ஒரு யதார்த்தம்... ஆனந்தச் சிரிப்பு... கூட்டுக்குடும்பத்தின் கூத்து அருமை....குளுமையான, குக்கிராமத்தின் இயற்கை அழகே தனிதான்....!!!!! அம்மி அரைக்கும் பெண்கள் தற்காலத்தில் அரிது... அருமையான இயற்கை மூலிகை டையின் குணம் அசலாக இருக்க வேண்டும் அதுதான் முக்கியம்?!!!!
@mycountryfoods
@mycountryfoods 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி தம்பி💜💐❤️🙏🏼🙏🏼
@kanchana1319
@kanchana1319 2 жыл бұрын
கவலைகள் அனைத்தும் பறந்து ஓடும்... இப்படி ஒரு வாழ்க்கை சொர்க்கம்... கிராமத்து வாழ்க்கை அழகு😍💓😍💓😍💓 நன்றி உறவுகளே.... உங்கள் மூலம் கிராமம் வாழ்க்கை சந்தோஷம் மன நிறைவாக உள்ளது ஆனந்தி அக்கா...
@mycountryfoods
@mycountryfoods 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி சுபஸ்ரீ
@sannamalai1257
@sannamalai1257 2 жыл бұрын
இந்த வீடியோ பார்த்ததில் எனது குடும்பம் போல் உணர்ந்தேன் அருமை நன்றி ஜெய் ஹிந்து 🙏🙏🙏🚩🚩🚩
@sweetheart8352
@sweetheart8352 3 жыл бұрын
முன்னோர்களின் மூலிகையின் முக்கியத்துவத்தை அனைவர்களுக்கும் அறிய வைத்த ஆனந்தி அக்கா குழுவினருக்கு வாழ்த்துக்கள் 💐💐💐💐
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
🙏❤️💜🙏🏼😍😍
@palani.gmadhu9185
@palani.gmadhu9185 3 жыл бұрын
அருமையான இயற்கை மருத்துவம்... உபயோகமான தகவல்.... நன்றி 🙏 🙏 🙏 🙏
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
🙏💜😍❤️❤️
@tharunalogesh8140
@tharunalogesh8140 2 жыл бұрын
@@mycountryfoods BN
@sakthivijay3104
@sakthivijay3104 2 жыл бұрын
Naan first time unga video pakuren, unga ellaroda sirippa pakum bodhu en manasuku oru madhiri niraiva iruku romba sandhosama iruku akka neenga ellorum epavum idhe madhiri sandhosama irukanum
@SriSwarnaKuralkitchen
@SriSwarnaKuralkitchen 3 жыл бұрын
கரிசலாங்கண்ணி அருமையான மூலிகை.எனது 64வயதிலும் கண்ணாடி அணியவில்லை.எனது மூலிகை டை தயாரிப்பு தற்போது வெளி நாடுகளுக்கு செல்கிறது.கண் பார்வை கோளாறுகள் அறவே நீங்கும்.அற்புத மூலிகை.மிக்க நன்றி ‌மா.
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
அருமை அக்கா🙏💜😍❤️🙏🏼🙏🏼
@chakkraatraders8584
@chakkraatraders8584 2 жыл бұрын
Adtras tharavim
@vijaykalavathi6329
@vijaykalavathi6329 2 жыл бұрын
Gapla akka marketing pannaranga...
@SriSwarnaKuralkitchen
@SriSwarnaKuralkitchen 2 жыл бұрын
@@vijaykalavathi6329 En panna koodatha? Periya thappu panna madhiri comment podareenga. Ethanai per use panni paratti irukkanga theriyuma? En vayasukku mariyadhai kudunga.
@ramadevijoshi7591
@ramadevijoshi7591 3 ай бұрын
Sister Nenga enna dye Seiringa...plz reply me
@sornanatarajan8398
@sornanatarajan8398 3 жыл бұрын
💯இயற்கையான டை இதை தேய்த்து குளித்து வந்தால் முடி உதிர்வது குறையும் கருமையாக இருக்கும் முக்கிய மாக உடல் உஷ்ணத்தை தணிக்கும் சூப்பர் 🙏🙏🙏🙏🙏
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
உண்மையை சொன்னிங்க அக்கா🙏🏼😍🙏💜💜
@priyankakarthikeyan7989
@priyankakarthikeyan7989 3 жыл бұрын
I really search for this plant super akka u have it , plant it and grow akka , for hair it is the best 👌👌👌👌👌👌👌
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
🙏❤️❤️😍💜🙏🏼
@satkunasingamluxshan389
@satkunasingamluxshan389 2 жыл бұрын
That is not karisalankanni
@lakshmimurugan96
@lakshmimurugan96 3 жыл бұрын
ஆனந்தி அக்கா உங்களை பார்க்கும் போது ரொம்ப சந்தோசமாக இருக்கு இது ஏன் தெரியுமா எங்க வீட்டில் இப்படி கூட்டுக்குடும்பம் இல்லை எல்லோரும் தனித்தனியாக பிரிந்து விட்டார்கள் உங்களைப் பார்க்கும்போது மிகவும் சந்தோசமாக இருக்கும்
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
🙏🏼💜💜😍❤️🙏🙏
@premkumarjegan7877
@premkumarjegan7877 2 жыл бұрын
@@mycountryfoods hiakka
@menakaarumugam3137
@menakaarumugam3137 2 жыл бұрын
அருமை அழகான ஆசை குடும்பம் மிகவும் சந்தோஷமாக உள்ளது உங்கள் குடும்பத்தை பார்க்கும் போது வாழ்க வளமுடன் 👌
@pandiyansubramani2720
@pandiyansubramani2720 2 жыл бұрын
Aaaka please your cell no
@villagesingappenneycooking6595
@villagesingappenneycooking6595 2 жыл бұрын
Super friends 👌👍 like super
@psdkbharathy6147
@psdkbharathy6147 2 жыл бұрын
நெல் நடுவை வரப்பில் நிறைய பார்க்கலாம் இந்த செடியை
@tnriderff8197
@tnriderff8197 7 ай бұрын
Hello kaiyandharai and karisalankanni are same i
@mycountryfoods
@mycountryfoods 7 ай бұрын
ஆமாம்
@varalatchumiraghu8203
@varalatchumiraghu8203 2 жыл бұрын
Madam vedio super mam useful upload unga neckla enna belt mam kayanthazhia kitta kattunga mam next vedio. La antha illiya kitta kanbinga mam thank you
@varalatchumiraghu8203
@varalatchumiraghu8203 2 жыл бұрын
Madam ellaroda peechi pattu super entha oor konjam sollunga mam peachu nanna iruku mam
@MrsRanjitham
@MrsRanjitham 3 жыл бұрын
Supperakka❤️❤️❤️❤️🥰🥰🥰😍😍😍 4 வருடங்களாக நானும் டை use பண்ணிட்டுறுக்கேன்
@sugunap1324
@sugunap1324 2 жыл бұрын
Plz tell me...yena use panuriga
@allinalljourney3210
@allinalljourney3210 3 жыл бұрын
அருமை அருமை உங்க வீட்டுக்கு நான் வரனுமுனு ஆசை படுகின்றயன் my c foods
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
🙏🏼😍🙏🙏🙏
@allinalljourney3210
@allinalljourney3210 3 жыл бұрын
அட்ரஸ் ப்ளீஸ்
@kumuthakuhan6383
@kumuthakuhan6383 3 жыл бұрын
சுப்பர் ஆனந்தி. உங்கள் அனைவரையும் பார்க்கும் போது குடும்ப ஒற்றுமை தெரிகிறது . உங்கள் பெரிய மாமி என்பவா . உங்கள் உங்க மாமியாரின் அக்காவா?
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
இல்லை அக்கா
@sasireka2262
@sasireka2262 3 жыл бұрын
iyakaiyana hair dai supr akka...akka pattu supr...nangalum dai use panitu selrom akka..
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
🙏🏼💜❤️🙏🙏
@cvvivaan4210
@cvvivaan4210 Жыл бұрын
Powder kedaikkuma
@j.s.visali9615
@j.s.visali9615 10 ай бұрын
ஆனந்த அக்கா வெள்ளை கரிசலாங்கண்ணி மஞ்சள் கரிசலாங்கண்ணி ரெண்டையும் சேர்த்து டைமை போட்டுக்கிட்டு ஷாம்பு போட்டு குளிக்கலாமா இல்லன்னா சீயக்காய் போட்டு குளிக்க வேண்டுமா இல்லன்னா வெறும் தலையை அலச என்ன பசியோட இதை தேய்க்கலாமா இல்லன்னா என்ன பசை இல்லாமல் தேய்க்கலாமா தலையில் இதை சொல்லுங்க ஆனந்திக்க நீங்க எந்த ஊருன்னு சொல்லுங்க அக்கா
@senthiln.natesan3017
@senthiln.natesan3017 3 жыл бұрын
ரஷ்யா அக்கா வின் பாடல் மிகவும் அருமை ங்க ஆனந்தி அக்கா மிகவும் பயனுள்ள தகவல் ங்க ஆனந்தி அக்கா
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
🙏🏼💜💜😍❤️🙏
@selvee6669
@selvee6669 3 жыл бұрын
Super Ananthi 👍👍❤️❤️ Rasiya Akka Paddu Super Super Vera leval 😍😍🌹🌹🌹🌹🌹🌹 Selvee 🇲🇾
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
🙏💜😍❤️❤️🙏🏼
@maplemaple3047
@maplemaple3047 3 жыл бұрын
நீங்கள் எல்லோரும் வயல் வரம்பில் நடந்து வந்ததை எடுத்த விதம் இயக்குனர் பாரதிராஜாவின் படத்தில் வருவது போல மிக அழகாக இருக்கிறது. ஒரு அற்புதமான இயக்குனர். அப்படியே கிராமத்து வாழ்க்கையை அழகாக வெளிக் கொண்டு வந்து விடுவார். பாட்டுகள், கதை எல்லாமே கேட்க இனிமையாக இருக்கிறது ஆனந்தி. Enjoy Kutties. Village life is always Beautiful. From 🇨🇦.👌🙏
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
அருமை அக்கா❤️❤️🙏🏼💜💐
@saravananpsaravanan4138
@saravananpsaravanan4138 2 жыл бұрын
Cancer painku and cure food soluga sister plz🙏🙏🙏
@mycountryfoods
@mycountryfoods 2 жыл бұрын
நிச்சயமாக கேட்டு கொள்கிறோம் அண்ணா
@selvaanju3941
@selvaanju3941 2 жыл бұрын
Very happy for joined family. 🙏🙏🙏🙏🙏🙏
@kuppusamyk5473
@kuppusamyk5473 2 жыл бұрын
அக்கா எனக்கு அப்பா அம்மா அக்கா அண்ணா யாரும் இல்லை உங்களை பார்க்கும் போது எனக்கு என்னோட அப்பா நினைவு வருகிறது
@mycountryfoods
@mycountryfoods 2 жыл бұрын
🙏🏼❤️❤️💐💜💜💜
@sugansewak6771
@sugansewak6771 3 жыл бұрын
Super akka👍👍💥 Thiruthuraipoondi sugan ❤
@ganesanr3553
@ganesanr3553 2 жыл бұрын
கரிசாங்கண்ணி நல்ல மூலிகை..... 🙏🙏🙏
@yt-ko1vz
@yt-ko1vz 11 ай бұрын
Kaiyantharai & karisalai both are same
@annapurnak7751
@annapurnak7751 2 жыл бұрын
கைந்தரை என்பதும் கரிசலாங்கன்னியும் ஒன்று தான் மஞ்சள் வெள்ளை என்று இருவகை உண்டு ஆனால் மருத்துவகுணம் ஒன்று தான் நீங்கள் காட்டிய மஞ்சள் கரிசாலாங்கன்னி ரகம் ஒரிஜல் இல்லை. மருத்துவத்திற்கு பயன் படுத்தக்கூடாது. வெள்ளை கரிசலாங்கன்னியின் பூபோலவே சிறிய பூக்களாக இருக்கும் இலைகளும் வெள்ளை கரிசாலை இலைகளைப் போலவே இருக்கும் கல்லீரலில் உண்டான கற்களையும் கரைக்கும் வல்லமை கரிசாலைக்கு உண்டு. தினமும் காலை ஒரு கைப்பிடி கரிசாலை வாயில்போட்டு மென்று சாப்பிட்டால் கற்கள் கரைந்துவிடும் வெறும் வயிற்றில் உட்கொள்ளவேண்டும் நான் அனுபவத்தில் கண்ட உண்மை. சாறு எடுத்தும் (பல்இல்லாதவர்கள்) உட்கொள்ளலாம். நன்றி.
@kannaiyanmagesh8032
@kannaiyanmagesh8032 2 жыл бұрын
மருதாணி யின் கிராமத்தின் பெயர் கையாந்தரை...
@indiraramar1674
@indiraramar1674 3 жыл бұрын
ஆனந்தி அக்கா ரஷ்யா அக்கா பாடல் மிகவும் அருமையாக உள்ளது
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
🙏🏼🙏🏼💜😍❤️🙏
@seethaseetha8088
@seethaseetha8088 2 жыл бұрын
அக்கா பாடல் சுப்பர்
@liyanimal6048
@liyanimal6048 2 жыл бұрын
Happy family... 😄god bless you
@kavithanarayanan4574
@kavithanarayanan4574 2 жыл бұрын
Neck enna Achu akka? Unga vedios pakka romba sandhoshama iruku....
@mycountryfoods
@mycountryfoods 2 жыл бұрын
பரவாயில்லை கவிதா
@hepzibahhepzi1324
@hepzibahhepzi1324 3 жыл бұрын
கருசலாங்கண்ணி மூலிகை மருந்து சூப்பர் ஆனந்தி ரஷ்யா அண்ணி பாட்டு அருமை 🤩🤩🤩👌👌👌👍👍👍
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
🙏🏼💜💜😍❤️🙏🙏
@kamaakshishivaramakrishna3084
@kamaakshishivaramakrishna3084 2 жыл бұрын
கரிசலாங்கண்ணி, கையன்திரை -- 2டுக்கும் வித்தியாசம் என்ன? எப்பிடி கண்டு கொள்வது? தங்கள் பதிவு மிகவும் உபயோகம் உள்ளது.
@parameshwariparameshwari1145
@parameshwariparameshwari1145 2 жыл бұрын
2 um same thn
@sharmimadharasha6473
@sharmimadharasha6473 2 жыл бұрын
கரிசலாங்கண்ணி சரி மற்றும் ஒரு இலை பெயர் தெரியவில்லை comment ல சொல்லுங்க please.
@mycountryfoods
@mycountryfoods 2 жыл бұрын
கையாந்தரை அக்கா
@sharmimadharasha6473
@sharmimadharasha6473 2 жыл бұрын
@@mycountryfoods நன்றி
@sns790
@sns790 2 жыл бұрын
Anybody knows which is kaiyendirai herb she is taking about? Is it avuri elai?
@sugunap1324
@sugunap1324 2 жыл бұрын
I think rendume onu tha ..
@poornimakarthi4943
@poornimakarthi4943 2 жыл бұрын
@@sugunap1324 இல்லை அவுரி செடியில் பூ purple colour இலை சின்ன சின்ன தா இருக்கும். எனக்கும் இது புது பேரா இருக்கு
@rekhavengatramanrekhaaadi4741
@rekhavengatramanrekhaaadi4741 2 жыл бұрын
Kai yendhura apdina ennathu reply pannunga
@mycountryfoods
@mycountryfoods 2 жыл бұрын
கரிசலாங்கண்ணி
@rajavarshinirajavarshini5111
@rajavarshinirajavarshini5111 3 жыл бұрын
Arumai Aanandhi Akka ❤️
@valarmathig8547
@valarmathig8547 2 жыл бұрын
பாடல் பாடியது நல்லா இருக்கு
@ramanimurugesan3316
@ramanimurugesan3316 2 жыл бұрын
You get well soon anandhi
@josephinestellad387
@josephinestellad387 2 жыл бұрын
Kaiyanthara ethu elai anupunga
@saradhaiyer5561
@saradhaiyer5561 2 жыл бұрын
Mihavum Arumaiyaha irunthathu Vilakkathudan 🙏👌👍
@mohammedmaideen5145
@mohammedmaideen5145 2 жыл бұрын
Edhu yendha uur MMA.
@n.sanjai7621
@n.sanjai7621 3 жыл бұрын
கரிசலாங்கண்ணி மூலிகை மருத்துவம் குறித்த அருமையான பதிவு வாழ்த்துக்கள் அக்கா
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி🙏💜😍😍😍
@varshaasuba4864
@varshaasuba4864 3 жыл бұрын
Nice.... really very simple and natural
@muruganrenganathan1614
@muruganrenganathan1614 2 жыл бұрын
Hi varsha papa... epadi eruka ...❤
@parveenabdul2945
@parveenabdul2945 2 жыл бұрын
Karisalaganni known as but other plant name solluga
@tamilroyalkings9772
@tamilroyalkings9772 2 жыл бұрын
சூப்பரு 2:19
@ssasmtha4753
@ssasmtha4753 2 жыл бұрын
கையால் தலைவேறு கரிசலாங்கண்ணி வேறயா சொல்லுங்கள்
@mycountryfoods
@mycountryfoods 2 жыл бұрын
ஆமாம்
@narayansamybob8839
@narayansamybob8839 3 жыл бұрын
Hi Ananthi...Pure natural hair dye..super❤️🇿🇦Shireen
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
❤️❤️❤️😍💜🙏🏼🙏🏼
@roja6135
@roja6135 2 жыл бұрын
மஞ்சள் கரிசலாங்கண்ணி என்னுடைய சிறிய தோட்டத்தில் உள்ளது. கையந்திரை எப்படி இருக்கும்? இதற்கு வேறு பெயர் உண்டா? நானும் கிராமம் தான். பதில் கொடுங்களேன்.
@durairaj5181
@durairaj5181 2 жыл бұрын
வெள்ளை கரிசாலை மூலிகையின் வேறு பெயர்கள் தான் கையான்தகரை, கரப்பான் தலை போன்றதாகும்.
@hameedbatcha4380
@hameedbatcha4380 3 жыл бұрын
அக்கா பாடல் அருமை.😍👌👌👌
@Malareunnakaga
@Malareunnakaga 3 жыл бұрын
ரஷ்யா அக்கா பாட்டு சூப்பர் 👌👌👍😍❤️
@rgtrgt1734
@rgtrgt1734 Жыл бұрын
Paatu nalla eruku
@brindhamohan4049
@brindhamohan4049 2 жыл бұрын
பாட்டு சூப்பர்... 👍
@ramanathanramanathan5201
@ramanathanramanathan5201 2 жыл бұрын
இந்த சந்தோஷம் ஆ.
@KarthiKeyan-zh8us
@KarthiKeyan-zh8us 3 жыл бұрын
என் வேண்டுகோள் கேட்டு ரஷ்யா அக்கா பாட்டு பாடிய மைக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏🙏
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
🙏💜😍❤️❤️
@megalajoseph4082
@megalajoseph4082 3 жыл бұрын
Kaiyentharai yendral yenna kirai.frm Malaysia.
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
அது ஒரு மூலிகை சகோதரி
@varalakshmid5410
@varalakshmid5410 2 жыл бұрын
Happy to view. Thank you
@mycountryfoods
@mycountryfoods 2 жыл бұрын
💐💐❤️❤️💜🙏🏼
@jananis3298
@jananis3298 2 жыл бұрын
Anandhi akka unga native enga 😊unga area paka nalla iruku
@mycountryfoods
@mycountryfoods 2 жыл бұрын
மன்னார்குடி ஜனனி
@அமுதா1008
@அமுதா1008 2 жыл бұрын
ஆனந்தி வாழ்க வளமுடன்
@thirukumaran1429
@thirukumaran1429 3 жыл бұрын
ரஷ்யா ஆனந்தி அக்கா அக்கா பாட்டு பாடுவது ரொம்ப நல்ல இருக்கு ஆனந்தி அக்கா இயற்கையான டை போடுவதும் ரொம்ப நல்ல இருக்கு👍👍👌🌹❤🤣😂😄
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
🙏💜😍❤️❤️❤️
@sudhagarnoora7186
@sudhagarnoora7186 2 жыл бұрын
ஆனந்தி அக்கா வணக்கம் இந்த வருஷம் உங்களுக்கு தைப்பொங்கல் இல்லைன்னு சொல்றீங்க எங்களுக்கும் துக்கமா இருக்கு உங்க வீட்டு ஜன்னல் மட்டும் தான் பார்க்க நல்லா இருக்கு ஆனந்தி அக்காவோட சேனல் மட்டும் தான் யூட்யூப் சேனல் பார்க்க நல்லா இருக்கும் வாழ்த்துக்கள் எனக்கும் தலை முடி கருப்பாகணும் வளரணும் விபரமா காட்டுங்க பார்ப்போம் வாழ்த்துக்கள் ஆனந்தி அக்கா
@selvikannan6595
@selvikannan6595 2 жыл бұрын
Kongam surkkama sollunga pattu skip pannierukalam
@kalpanas9806
@kalpanas9806 3 жыл бұрын
Thank youSo much🙏🙏 akka hair fall ku mami advice super . Hair fall control aaguma
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
நிச்சயமாக கல்பனா
@kalpanas9806
@kalpanas9806 2 жыл бұрын
@@mycountryfoods romba romba thanks akka
@prabhuprabhu6983
@prabhuprabhu6983 3 жыл бұрын
Hai aananthi....... Nalla irukingala......nenga sonnathula...... Karisalanganni theriyu...... Kaitentharanu sonninga athu enna therila
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
கையந்தரை அண்ணா
@umaseshasai8522
@umaseshasai8522 3 жыл бұрын
Clean pannavendam..ma...subscribe button ah click pannungha nu sollungha....
@jeganjeganraj9279
@jeganjeganraj9279 2 жыл бұрын
Thank u so much aanandhi akka.very beautiful family.parkkave alaga irukkuthu.idhe madhiri eppodhum neengal happy aga irukka vendum akka.god bless u and Ur whole family.unngal channel men melum valarattum.akka neengal kamippathu karisalangannidhana illai alagu sediya.theriyavillai.innoru sediyaium nalla kaminga.
@victory4284
@victory4284 3 жыл бұрын
Sister intha manjal karislakanni use Panna kudathu .vellai karisalakanni matiri irukkum manjal colour plant
@jansirani8087
@jansirani8087 2 жыл бұрын
Karisalankanni plants kidaikuma
@Jeypees.
@Jeypees. 3 жыл бұрын
👍will try...
@rajalashamisuppiah6293
@rajalashamisuppiah6293 3 жыл бұрын
The song was very rhyming n nice to hear, Ananthi, the hair dye preparation is easy but karisalangkani leaves are easy to get but the other leave never heard. I will share video with friends as God bless I don’t need hair dye now 😁🌹🌹
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
🙏💜😍❤️🙏🏼🙏🏼
@yasmeenyasmeen2133
@yasmeenyasmeen2133 3 жыл бұрын
Very natural hair colour very help full video Anna.. Hi Hari Sir very good you & your brother helping super 😘👏 Appa you telling good message for people Appa Thanks for video 👍
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
அருமை அக்கா🙏💜😍❤️❤️
@nirmalav309
@nirmalav309 2 жыл бұрын
Ananthi neenga entha oor
@mycountryfoods
@mycountryfoods 2 жыл бұрын
கெழுவத்தூர்
@daisyrani7699
@daisyrani7699 Жыл бұрын
Kaaiya thurai ilai na athu yenna
@krishnakumarb9837
@krishnakumarb9837 3 жыл бұрын
Super Vlog Akka...👌👌 From Kerala 🥰🥰🥰🥰
@mohammedmaideen5145
@mohammedmaideen5145 2 жыл бұрын
Endha uur koraiyarrtangaraya.
@amsavallinallan7530
@amsavallinallan7530 2 жыл бұрын
Ithu enna ooru
@revathi7799
@revathi7799 2 жыл бұрын
Powder vanki use pannalama ma
@mycountryfoods
@mycountryfoods 2 жыл бұрын
நிச்சயமாக
@sugunap1324
@sugunap1324 2 жыл бұрын
Rendume onu tha na ka,kaiyathara,karisala kani
@yogishkumar5697
@yogishkumar5697 2 жыл бұрын
நன்றி சகோதரி அனந்தி
@revathishankar946
@revathishankar946 2 жыл бұрын
Village song superb
@mycountryfoods
@mycountryfoods 2 жыл бұрын
🙏🏻💐🙏🏼❤️💜💜
@shanthivlogs3204
@shanthivlogs3204 2 жыл бұрын
Kaiyanthra illai nalla kattunka please
@sinthanaiputhithu395
@sinthanaiputhithu395 2 жыл бұрын
Super and useful tips akka
@mycountryfoods
@mycountryfoods 2 жыл бұрын
🙏❤️❤️💐😍😍😍
@MSiva-wu6fg
@MSiva-wu6fg 3 жыл бұрын
Super akka👌👌👌👌
@sashikalabalaji5552
@sashikalabalaji5552 2 жыл бұрын
Sister, powder use pannalama
@mycountryfoods
@mycountryfoods 2 жыл бұрын
நிச்சயமாக
@devik9228
@devik9228 3 жыл бұрын
கையந்தலைஎப்படிஇருக்கும்
@gunaguna7608
@gunaguna7608 2 жыл бұрын
கையாந்தரை கரிசலாங்கண்ணி இரண்டும் ஒன்றுதானே
@mycountryfoods
@mycountryfoods 2 жыл бұрын
ஆமாம்
@gunaguna7608
@gunaguna7608 2 жыл бұрын
அப்புறம் ஏன் இரண்டும் சொல்லி இருக்கீங்க
@devid525
@devid525 2 жыл бұрын
Supe4
@mathavanspokenenglish4164
@mathavanspokenenglish4164 3 жыл бұрын
Very nice ananthi akka
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
🙏❤️😍💜🙏🏼🙏🏼
@AbishasHomeStyle
@AbishasHomeStyle 3 жыл бұрын
Very nice sister 😍😍😍
@jayanthikv1597
@jayanthikv1597 7 ай бұрын
நீங்க காமிக்கறது மஞ்சள் கரிசாலை இல்லையென்று நிறைய பேர் சொல்லுறாங்களே.. அதுமட்டுமில்லாது இதை போட்டதிலிருந்து தலைவலி தலைசுற்றல் வருகிறது.
@mycountryfoods
@mycountryfoods 7 ай бұрын
போட வேண்டாம்
@tnriderff8197
@tnriderff8197 7 ай бұрын
Yes adhu tridax prohombans thatha chedi endru solvargsl
@atchayakumar5584
@atchayakumar5584 3 жыл бұрын
Super sis😍
@sugunaprabakaran870
@sugunaprabakaran870 2 жыл бұрын
வெள்ளை கரிசலாங்கண்ணி கீரையின் வேறு பெயர் தான் கையேந்தரை தோழி.
@RajaRaja-jm4br
@RajaRaja-jm4br 3 жыл бұрын
Periya mami marumagal russia akkava unga relationship epudi video podungae akka
@mullaikolangal3000
@mullaikolangal3000 2 жыл бұрын
Very nice ❤️👍
@subramanisubramani1788
@subramanisubramani1788 3 жыл бұрын
Nanri amma
@banuchandar2408
@banuchandar2408 2 жыл бұрын
Pattu pudikala
@shantishirke8916
@shantishirke8916 3 жыл бұрын
Useful information but we don't get in mumbai. ❤️❤️❤️
@abinaya4266
@abinaya4266 2 жыл бұрын
மஞ்சள் கரிசலாங்கண்ணி மட்டும் போடலாமா
@mycountryfoods
@mycountryfoods 2 жыл бұрын
நிச்சயமாக அக்கா
@abinaya4266
@abinaya4266 2 жыл бұрын
@@mycountryfoods மிக்க நன்றி🙏🏻🙏🏻
@shibilakshmikandan5203
@shibilakshmikandan5203 3 жыл бұрын
கரிசலாங்கண்னிஐ சாரு எடுத்து குடித்தால் சளிக்கு நல்லது
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
🙏❤️😍💜🙏🏼
@s.s.k_indian__tn
@s.s.k_indian__tn 2 жыл бұрын
அப்பா சிரிப்பில் என் அப்பாவை பார்க்கிறேன் மகிழ்ச்சி
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 17 МЛН
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 700 М.
Sunday Sathsangha | 5th Jan 2025 #ramayan #bhajan
2:00:13
Dr. Ranganji's Live Lectures
Рет қаралды 1,6 М.
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН