திருராமேஸ்வரம் கோவிலில் புளி சாதம் ,லெமன் சாதம், சக்கரை பொங்கல் ,சுண்டலுடன் CARE OF LOVE FAMILY

  Рет қаралды 143,977

My Country Foods

My Country Foods

3 жыл бұрын

நீங்களும் இதுபோல செய்ய விரும்பினால் முதலில் எங்களுக்கு anandhaeswari4@gmail.com என்ற முகவரிக்கு மெயில் செய்யவும் நாங்கள் உங்களை விரைவில் தொடர்பு கொள்வோம் 🙏🙏🙏
திருராமேஸ்வரம் கோவிலில் புளி சாதம் ,லெமன் சாதம், சக்கரை பொங்கல் ,சுண்டலுடன் CARE OF LOVE FAMILY
Description

Пікірлер: 299
@VijayaLakshmi-tx8kc
@VijayaLakshmi-tx8kc 3 жыл бұрын
இன்று கடவுளை இரண்டு ரூபங்களில் கண்டேன். ராமர் எனும் கற்சிலை உருவத்தில் உங்களை வழிநடத்தும் கடவுள்🙏 அந்த கடவுள் முன்னிலையில் அண்ணமிடும் அண்ணபூரணியாக🙏நடமாடும் கடவுள்.!!🙏🙏🙏🙏 இக்காணொளி பார்த்து கொண்டே அழுதேன் ஆனந்தி...😥😥 என்னவென்று எனக்கே தெரியவில்லை. உங்களை உடனே ஓடி வந்து பார்க்க வேண்டும்... உழைக்கும் உங்களின் களைப்பு நீங்க தண்ணீர், டீ என எடுத்து தரவேண்டும் போல் இருந்தது.!! அந்த கடவுளின் அருளும் 🙏 வயிறார உண்டு வாழ்த்திய அன்பு உள்ளங்களின் வாழ்த்தும் 👐👐உங்கள் குடும்பத்திற்கு என்றும் கிடைக்க வேண்டுகிறேன்.!!!🙏🙏
@parveenbanu8268
@parveenbanu8268 3 жыл бұрын
Unga msg pakkum pothu enakkum aluhai vandhadhu.
@sarabeshwaran5699
@sarabeshwaran5699 3 жыл бұрын
Hii lakshmi akka
@VijayaLakshmi-tx8kc
@VijayaLakshmi-tx8kc 3 жыл бұрын
@@parveenbanu8268 சாரி சிஸ் உங்களை வருத்தியதற்கு... ஆனந்தியின் உழைப்பு மிகுந்த காணொளி பார்க்கும்போது என்னை அறியாமல் கண் கலங்கிவிடும் பானு சிஸ் .. இன்று வார்த்தையாக வந்துவிட்டது.!! Shukriya..!
@VijayaLakshmi-tx8kc
@VijayaLakshmi-tx8kc 3 жыл бұрын
@@sarabeshwaran5699 Hi bro...🙋‍♀️
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அக்கா🙏🏼❤️❤️💐💐💐
@punithavallikumaran1475
@punithavallikumaran1475 3 жыл бұрын
பணம் கொடுத்தாலும் சமையல் செய்து கொடுப்பது பெரிய விஷயம். வாழ்த்துக்கள் ஆனந்தி .
@sudhaelango1517
@sudhaelango1517 3 жыл бұрын
மனது வாழ்த்துவதை விட வயிறு வாழ்த்துவது மிகப் பெரிய புண்ணியம் வாழ்க வளமுடன்
@cheenikutty
@cheenikutty 3 жыл бұрын
உணவு தான் கடவுள்...🙏 அதை இயலாதவர்களுக்கு கொண்டு சேர்க்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்‌ ஆனந்தி👍👍👍👍👍💪💪💪💪
@ammasuperpriya6451
@ammasuperpriya6451 3 жыл бұрын
யார் வேண்ணாலும் என்ன சொன்னாலும் பரவாயில்லை நீங்க உங்கள் சேவையை நிறுத்தாமல் செய்ங்க ஆனந்தி அக்கா வாழ்த்துக்கள்
@user-pw8nz9my4p
@user-pw8nz9my4p 3 жыл бұрын
சிங்கபூரில் இருந்து அன்னதானம் உதவிசெய்த அனைத்து குடும்பத்தாருக்கும் மனமார்ந்த நன்றி 🙏🏽🙏🏽🙏🏽, வெற்றிவேல் முருகன் ஆசிர்வதிக்கட்டும் . தானத்தில் சிறந்த தானம் அன்னதானம். அன்னமிட்டு உண். பகுத்துன்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோ தொகுத்தவற்றுல் எல்லாம் தலை வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@malarlekha5415
@malarlekha5415 3 жыл бұрын
Thank you
@renjeeshrenjeesh3179
@renjeeshrenjeesh3179 3 жыл бұрын
Akka nan keralavil ullatha unga samayal enikku rompa pudikkum unga family rompa nalla family ith akka path pdicha enakku marupadi ayakkum
@venistalin4748
@venistalin4748 3 жыл бұрын
ஒற்றுமையுடன் வேலை பார்த்து அனைவரின் பசியின்மையே தீர்த்தீர்கள்..ரொம்ப நன்றி அக்கா...
@manusmusic2415
@manusmusic2415 3 жыл бұрын
வணக்கம் ஆனந்தி... நீங்கள் சமைத்து மக்களுக்கு சாப்பாடு போடும் வீடியோ எப்பொழுது பதிவிடுவீர்கள் என்று எதிர்பார்த்து கொண்டே இருப்பேன்... வந்தவுடனே குழந்தைப் போல் சந்தோஷமாகி விடுவேன்...என் குடும்பத்திற்குள் போவது போல் மனசு துள்ளி குதிக்கும்... வாழ்க வளமுடன் ஆனந்தி மற்றும் குடும்பத்தினர்...
@jawaharshenoy9270
@jawaharshenoy9270 3 жыл бұрын
சூப்பர் ஆனந்தி சிஸ்டர். எல்லோரும் வேலை செய்ற களைப்பு தெரியாம உங்க அத்தான் நல்லா காமெடி பண்றாங்க. கோவிலில் அன்ன தானம் ஆண்டவன் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.👍👍👌
@veeramaniavm4697
@veeramaniavm4697 3 жыл бұрын
சிங்கபூரை சேர்ந்த கேராப் லவ் பேமலி அனைவ௫க்கும் வாழ்த்துக்கள் அப்படியே இவ்வளவு சமையல் விதவிதமாக செய்து கஸ்டத்தையும் பொ௫ட்படுத்தாமல் ஏழை மக்களுக்கு கொடுத்து உதவிய உங்களுக்கும் மனமார்ந்த நன்றிகளும் மகிழ்ச்சியும் வாழ்த்துக்களும் அன்புடன் மேனகா வீரமணி த௫மபுரி மாவட்டம் 🙏🌹🙋🙏🌹🙋
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@durgasekar1979
@durgasekar1979 3 жыл бұрын
Super Arumai 👍 sister
@jasminenihara7238
@jasminenihara7238 3 жыл бұрын
கேரளா லவ் ஃபேமிலி 13 குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்கள் அன்னதானம் செய்தவருக்கு ரொம்ப சந்தோசம் இதைப் போன்ற சிறப்பான தருணத்தை ஆனந்தி எடுத்து செய்யும் ஆனந்தி அவருடைய குடும்பத்தினருக்கும் ரொம்ப ரொம்ப தேங்க்யூ எவ்வளவு வேலை எவ்வளவு சிரமம் இருக்கும் என்று தெரியும் இதோட பலன் எல்லாம் கடவுள் உங்களுக்கு தருவான் நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் 13 குடும்பத்தினரும் நல்லா இருக்க ஆண்டவனிடம் துவா செய்கிறேன் ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன் 🤲🏼🤲🏼🤲🏼👌🏻👌🏻👍👍👍🤝🤝💞💞💞💞🤩🤩🤩🤩🤩
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி🙏🏼🙏🏼❤️❤️💐💐
@manjulakannan1964
@manjulakannan1964 3 жыл бұрын
அன்னாபிஷேக சிவன் அவர் சன்னதியில் அன்னதானம் அருமை பார்த்த எங்களுக்கு நிறைவு.சிறப்பாக அன்னதானம் நடைபெற உதவிய சிங்கப்பூர் குடும்பத்தார்களுக்கும் நிறைவேற்றி தந்த உங்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் 🕉️🙌👍
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
🙏🏼🙏🏼💐💐💐❤️
@sangeethas7281
@sangeethas7281 3 жыл бұрын
Thank you so much for your help and guys u r doing excellent work 😊 what a dedication 🙏😊
@ashadowsinger8421
@ashadowsinger8421 3 жыл бұрын
I enjoyed at saying ரொம்ப அனல்ல நிக்கரேன் ஒரு காத்தாடி ய போட மாட்டேங்கரீங்க...
@vansanthivasantha8866
@vansanthivasantha8866 3 жыл бұрын
அன்னதானம் கொடுத்த அத்தனை குடுபங்களும் வாழ்க வளமுடன்
@malarlekha5415
@malarlekha5415 3 жыл бұрын
Thank you
@ushausha3766
@ushausha3766 3 жыл бұрын
நல்ல விஷயம் பாத்திரத்தை அடுப்பில் வைக்குமுன் கரைத்தசோப்பு அல்லது கரைத்த களிமண் தடவி அடுப்பில் ஏற்றினால் சுலபமாகக் கழுவலாம்🙏🙏🙏
@nuraishah1184
@nuraishah1184 3 жыл бұрын
May The Lord, bless the 13 c/o Love families with good health, wealth and happiness. Anandthi you look so exhausted, you and your team, better have a good rest. Your dedicated service is very much appreciated. May God bless you and team. All the best.Hats off.🙏
@malarlekha5415
@malarlekha5415 3 жыл бұрын
Thank you
@bharathans6817
@bharathans6817 3 жыл бұрын
அருமை அக்கா👍👍👍
@malarkodi5699
@malarkodi5699 3 жыл бұрын
உங்கள் சேவைக்கு நன்றி 👌👌👌
@balamanidhesh5624
@balamanidhesh5624 3 жыл бұрын
இந்த பதிவை கணணீருடன் பதிவு செய்கிறேன். காரணம் ஆனந்தி நீ முதலாவது பைரவருக்கு உணவு அளித்தது என் மனதை நெகிழ்ச்சி அடைய செய்தது.மிக்க மகிழ்ச்சி. மேலும் உங்கள் சேவைகள் தொடர வாழ்த்துக்கள் 😂😂😪😪.
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
🙏🏼💐❤️❤️
@rangithacutie6855
@rangithacutie6855 3 жыл бұрын
Super akka your great thanks Singapore family god bless 🙏
@rsdevirsdevi8490
@rsdevirsdevi8490 3 жыл бұрын
13.31m.That word ture Hi 3 Rose's sister very God blessed Ur family members
@user-pm7mw8dg7q
@user-pm7mw8dg7q 3 жыл бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் அருமை அற்புதம் அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🙏🙏🙏 உங்கள் சேவைக்கு நன்றி மகிழ்ச்சி வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌👍👍👍💯🎥👌
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼
@abiramiabiabi1975
@abiramiabiabi1975 3 жыл бұрын
ஒற்றுமையுடன் சேவை👏👏👏👍👍👍👍👍
@narayansamybob8839
@narayansamybob8839 3 жыл бұрын
Hi Ananthi .. such a loving , caring family... always doing good for others..keep up the excellent work url doing...shireen❤🇿🇦
@sophiaraj1696
@sophiaraj1696 3 жыл бұрын
Very good Like this give to different people 👍
@vsgtamilchannel5192
@vsgtamilchannel5192 3 жыл бұрын
😍 அருமை அருமை 👍👍
@manimegalaijayapal6526
@manimegalaijayapal6526 3 жыл бұрын
ஆனந்தி. மிக்க மகிழ்ச்சி.உங்கள் அனை வரது உழை ப்பும் பங்களிப்பும் தனனைலமற்றஉங்களது தாெ ண்டும் அருமை. இறை யருளால் தாெ டரட்டும் உங்கள் பணி.அனை வரும் வாழ்க வளமுடன்
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@ithuennodasamayal5725
@ithuennodasamayal5725 3 жыл бұрын
உங்கள் சேவை தொடரட்டும் சகோதரி 🙏🙏
@roshanrohan9598
@roshanrohan9598 3 жыл бұрын
AG
@MochchandranKandappan
@MochchandranKandappan 3 жыл бұрын
வணக்கம் Sister Super 👍🏻
@sundariravi7682
@sundariravi7682 3 жыл бұрын
Boothum boothum vairu full akeetathu soluvathu unau mattumay so thanathil seeranthathu annathanam super nallaerukamum gata gata ka nalla erukum
@geethaj3919
@geethaj3919 3 жыл бұрын
அனைவருக்கும் நன்றி சகோதரி
@jenifermary9926
@jenifermary9926 3 жыл бұрын
Ungala ninacha perumaya iruku ka super ka unga kaiyala Nan sapidanumnu aasa paduraen ka
@sangeethas7281
@sangeethas7281 3 жыл бұрын
Anandi sister lots of love from ur sister'... what a good family members...
@s.keetha6218
@s.keetha6218 3 жыл бұрын
Super super very nice 👍 thank you
@kavithak.jkavitha2126
@kavithak.jkavitha2126 3 жыл бұрын
Super...
@s.a.6823
@s.a.6823 3 жыл бұрын
Unga athan dhaan chief cook pola....ella samayalum nalla seiyararu...👌
@RishiKumar-sx4hg
@RishiKumar-sx4hg 3 жыл бұрын
அருமை👍
@aubakkarrasak383
@aubakkarrasak383 3 жыл бұрын
Super sister verry nice thank you so much congratulations ❤❤❤❤
@mahimachacko6706
@mahimachacko6706 3 жыл бұрын
Ningale pole enikkum manasu santhosham ayitte... all the best..
@radikakumari379
@radikakumari379 3 жыл бұрын
ஆனந்தி அக்காவுக்கு ரொம்ப நன்றிகள்
@mangaimagam
@mangaimagam 3 жыл бұрын
Wonderful. God bless❤
@Malak-dx2cp
@Malak-dx2cp 3 жыл бұрын
அருமை ஆனந்தி 👌👌👌👌👌
@DineshDinesh-gl5gk
@DineshDinesh-gl5gk 3 жыл бұрын
Super akka ethai pontru ungal sevai thotaratum
@thirupathipriyadharshini7713
@thirupathipriyadharshini7713 3 жыл бұрын
Very Nice 👌👌👌👌
@mngbanu712
@mngbanu712 3 жыл бұрын
Well done my country food channel n tq on behalf of Singapore keep on going with your youtube channel
@sundarisundari5632
@sundarisundari5632 3 жыл бұрын
Like to see all work together , Happy Family 🥰
@priyam6972
@priyam6972 3 жыл бұрын
Akka,super,🌺🌺
@venkatselvi.v1949
@venkatselvi.v1949 3 жыл бұрын
ஆனந்தி அக்கா சூப்பர்👍உங்கள் சேவை தொடரட்டும். மற்றும் அன்னதானம் செய்யும் அனைத்து குடும்பத்துக்கும்.வாழ்த்துக்கள்👍நன்றி🙏
@malarlekha5415
@malarlekha5415 3 жыл бұрын
Thank you
@ravipaviravipavi2391
@ravipaviravipavi2391 3 жыл бұрын
God bless you and your family always akka👍❤️
@jeyaparathydhileeban9482
@jeyaparathydhileeban9482 3 жыл бұрын
Excellent work akka
@maheswarimahes2332
@maheswarimahes2332 3 жыл бұрын
Summer season start ahgeduchu health ah pathukoinga God bless you Family all 👌
@sureshsharmilasureshsharmi7415
@sureshsharmilasureshsharmi7415 3 жыл бұрын
Super akka
@bakkiyak6055
@bakkiyak6055 3 жыл бұрын
ரொம்ப நல்ல மனசு உங்களுக்கு உங்கள் மனசு போல் நீங்கள் நல்லா இருக்கவேண்டும்
@vijayalakshmishankar6827
@vijayalakshmishankar6827 3 жыл бұрын
Ungalauku naraya vela erukum la samayal seyara anaiku Vazgha valamudan
@sudhaaram3481
@sudhaaram3481 3 жыл бұрын
Super job anandhi and your family 💕💖💓💝💞💖
@karunanaveenkumar5554
@karunanaveenkumar5554 3 жыл бұрын
Super akka ❤️
@subasuresh6411
@subasuresh6411 3 жыл бұрын
அருமை அருமை மா 👍👍👍👌👌👌🙏
@sankaripushparathinam8307
@sankaripushparathinam8307 3 жыл бұрын
அருமை அக்கா
@shantishirke8916
@shantishirke8916 3 жыл бұрын
Super ❤️
@koksthottam7715
@koksthottam7715 3 жыл бұрын
Super Anandhi.. Dedicated family♥️♥️♥️
@esthersheely7862
@esthersheely7862 3 жыл бұрын
உணவு வழங்க உதவிய அனைத்து குடும்பத்தினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🎉🙏🎉🎉🙏🙏 பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏❤️❤️❤️❤️ உடல் உழைப்பு அளித்த ஆனந்தி சகோதரி குடும்பத்தினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.இதனை தொடர்ந்து செய்யுங்கள் பல பேரின் பசியை நீக்கிக் கொண்டே இருங்கள்.இச் செயல் இறைவனுக்கு செய்ததற்கு சமம்.
@malarlekha5415
@malarlekha5415 3 жыл бұрын
Thank you
@kannankannan5287
@kannankannan5287 3 жыл бұрын
வாழ்க வளமுடன் ஆனந்தி அக்கா 👌👌 👌
@littleheart9137
@littleheart9137 3 жыл бұрын
Super akka🥰🥰🥰
@yasminchafir5973
@yasminchafir5973 3 жыл бұрын
Singapore family ko romba thanks, and congrats & 🙏🏻🙏🏻god bless ur familly
@malarlekha5415
@malarlekha5415 3 жыл бұрын
Thank you
@yogasoundar9734
@yogasoundar9734 3 жыл бұрын
Akka.super
@kowsigarajendiran1773
@kowsigarajendiran1773 3 жыл бұрын
God bless your family aanandhi
@precilamadhi196
@precilamadhi196 3 жыл бұрын
Super, sister, your treating dog
@malarlekha5415
@malarlekha5415 3 жыл бұрын
Nandrikal kodi
@eswarisaravanan1675
@eswarisaravanan1675 3 жыл бұрын
ஆனந்தி அக்கா உங்கள் சேவை தொடரட்டும் வாழ்க வளமுடன் அக்கா
@lalithasubramaniyan330
@lalithasubramaniyan330 3 жыл бұрын
வாழ்த்துக்கள் ஆனந்தி உங்கள் சேவை தொடரட்டும்🙏🙏🙏
@puvanalogini9866
@puvanalogini9866 3 жыл бұрын
Super sister god bless your family,
@maheswarimohan8288
@maheswarimohan8288 3 жыл бұрын
God will bless you and family members and your relatives.
@sheikabdulla1570
@sheikabdulla1570 3 жыл бұрын
Super anandhi akka god blees your family by Apsana
@raseemrahim2653
@raseemrahim2653 3 жыл бұрын
Super aanathi sister😍😍 God bless you and your family
@sharmilimili6761
@sharmilimili6761 3 жыл бұрын
Super ananti
@sutharajarathinam1259
@sutharajarathinam1259 3 жыл бұрын
Super 👍💐😌
@ragulragul8203
@ragulragul8203 3 жыл бұрын
அருமை அக்கா👌👌👌y
@anojanpirabakaran5539
@anojanpirabakaran5539 3 жыл бұрын
God bless you family❤👌
@sankark7490
@sankark7490 3 жыл бұрын
Hats off you amazing
@vijayalakshmishankar6827
@vijayalakshmishankar6827 3 жыл бұрын
Ungal sevai todara vazthukal
@ilanovantharmaretnam1434
@ilanovantharmaretnam1434 3 жыл бұрын
awesome Annanthy you and your family are really really great.
@pavikrishnan5524
@pavikrishnan5524 3 жыл бұрын
akka unga team super periya aththan samaiyal vera leval
@classic3classic335
@classic3classic335 3 жыл бұрын
Very good job u r all doing Ananthy, ❤💐🌹 Yaaru intha 2 aththan maargal
@simran0108
@simran0108 3 жыл бұрын
God bless you all.
@blessingsofotto87
@blessingsofotto87 3 жыл бұрын
vongalukkuthan valthukkel sollanum.valthukkel.money pay panuvethu mukium alle evlo effort neenga podurenga athuthan mukium. so neenga nallairukkanum.
@angusaraswathi3309
@angusaraswathi3309 3 жыл бұрын
Super sis keep going,,
@sangeethaandbala9289
@sangeethaandbala9289 3 жыл бұрын
Good akka
@varshaasuba4864
@varshaasuba4864 3 жыл бұрын
Thank you of giving food
@iraivanadipotri9884
@iraivanadipotri9884 3 жыл бұрын
நல்ல காரியம் ஆனந்தி. கோவில் மற்றும் தெருவோரம் மற்றும் நடைபாதையில் இருப்பவர்களுக்கு செய்தால் புண்ணியம்.
@Rishi-ip2lu
@Rishi-ip2lu 3 жыл бұрын
Super akka 😍
@karthikaanandkarthikaanand7131
@karthikaanandkarthikaanand7131 3 жыл бұрын
Super family.Love your family.satham.super
@umamani9032
@umamani9032 3 жыл бұрын
அருமை அருமை அக்கா வாழ்த்துகள் வாழ்க பல்லாண்டு
@jayashan7710
@jayashan7710 3 жыл бұрын
Good work akka
@albm5824
@albm5824 3 жыл бұрын
Super akka and u family , great work , best wishes
@Prashanth_Sham
@Prashanth_Sham 3 жыл бұрын
Super
@ravilathika7660
@ravilathika7660 3 жыл бұрын
அக்கா super sapadu
@rajbahadur665
@rajbahadur665 3 жыл бұрын
Anandhi Akka salikkaMA eppudi ivlo vera seyuringa... Really great 👌appadiye thatha va paatu paada solli Vela senja.. Aluppu theriyama irukumla
@prasannaabilla
@prasannaabilla 3 жыл бұрын
ஆனந்தி அக்காவும். உங்கள். அனைவருக்கும் இனிய. வாழ்த்துக்கள்
@amutha3712
@amutha3712 3 жыл бұрын
Pulisathathuku malli ellu venthayam milakai veru varuthu podi panni last serunga kovil puliyothrai Mathiri irukum amala Akka
@akisivakumar4378
@akisivakumar4378 3 жыл бұрын
Akka puli sathathuku venthayam Vara molaga kuda konjam dhaniya sethu varuthu arachi potta innum taste ah ierukum Akka..
kandhur 🔥🔥🔥🔥 my home ❤❤❤
7:44
Dharshikaa cute girl
Рет қаралды 128
IQ Level: 10000
00:10
Younes Zarou
Рет қаралды 10 МЛН
Fast and Furious: New Zealand 🚗
00:29
How Ridiculous
Рет қаралды 43 МЛН
Inside Out 2: Who is the strongest? Joy vs Envy vs Anger #shorts #animation
00:22
இறால் மண்டையில் செய்த சுவையான இறால் குழம்பு
16:21
மதினி சமையல் / Madhini Samayal
Рет қаралды 58 М.
IQ Level: 10000
00:10
Younes Zarou
Рет қаралды 10 МЛН