அம்மா + அப்பாவை பார்த்ததில் மகிழ்ச்சி ஆனந்தி.!! 🤗❤ அம்மா வீடும் சரி.. கெழுவத்தூர் வீடும் சரி பார்க்கும் போதே ஒரு புத்துணர்ச்சி ஏற்படும் டா..!!🤗 அனைவரும் வேலைகளை பங்கிட்டு செய்வதை பார்க்க எனக்கும் அங்கு வந்து கலந்து செய்யவேண்டும் போல் இருக்கு டியர்.!!🤗😍 காலையில் சாணம் தெளிப்பது முதல் மாடு கன்றுகளை பார்த்து.. சாணம் மெழுகிய அடுப்பில் தோசை சப்பாத்தி என அழகுற சமைத்து இது தான் ஆரோக்கியமான கிராமத்து வாழ்க்கை.!!🏡🏕🗺🏞 எங்க சிறுவயதில் எங்க அப்பா தினமும் டீ கடையில் இருந்து டீயும் பன்னும் வாங்கி வந்து.. தந்து சாப்பிட்ட மலரும் நினைவு வருது குட்டீஸ்..!!🤗 முத்து அப்பா+ பாப்பாத்தி அம்மா ராஜா தம்பி +மாதவி உங்கள் இருவரையும் 🎥👩🍳 மற்றும் குட்டீஸ்கள் தர்ஷன், ஷரத், தனுஸ்ரீ, மோஹித் அனைவரையும் பார்த்ததில் மட்டற்ற மகிழ்ச்சி ஆனந்தி.!! (காட்சியில் அதிகம் பார்க்க முடியாத நித்தி தம்பியை வைத்து எப்போதாவது ஒரு வீடியோ பதிவிடுங்க டியர்).!!❤😍🤗😘
@mycountryfoods3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி லட்சுமி அக்கா🙏🙏🏼🙏🏼❤️💐😍😍
@hepzibahhepzi13243 жыл бұрын
அம்மா வீட்டுக்குப்போனாலே சந்தோஷம் தான் சூப்பர் ஆனந்தி ❣️❣️❣️👌👌👍👍😍😍😍
@amuthaannamalai73943 жыл бұрын
வீட்டு பக்கத்தில் கட்டி முடிக்க முடியாமல் இருக்கும் மனையை அம்மாவிற்கு உதவி செய்து முடித்து கொடுத்தா வீடு இன்னும் அழகாக இருக்கும்
@venkatesanvenkatesan8323 жыл бұрын
அக்கா உங்க வீடு வெளியிலே இருந்து பாத்தா குட்டியா தெரிவு ஆனா உள்ள பார்த்தா பெரிசா இருக்கு ♥️🏠😍
@revathirajesh66553 жыл бұрын
நானும் கிராமம் தான் ஆனால் உங்க கிராமத்துக்கு வாழ்க்கை சூப்பர் அக்கா🙏🙏🙏🙏🙏
@kavithakarthikeyan62842 жыл бұрын
கிராமத்து வாழ்க்கை மிகவும் அழகாக இருக்கிறது அக்கா❤
அம்மா வீடு என்றாலே சந்தோஷம். காலை எழுந்து ஓவ்வொருவரும் வேலை செயவது பார்க்க அழகு. கூட்டி சாணி தெளித்து கோலம் போடுவது பார்க்க என்ன அழகு. இயற்கையோடு ஒன்றி வாழகிறீர்கள் அது ஒரு தனி அழகு. Kutties So Cute. Village life is always Beautiful. God bless you all Anandhi. From 🇨🇦.👌👍🙏
@mycountryfoods3 жыл бұрын
🙏🙏🙏🏼🙏🏼🙏🏼😍😍❤️❤️❤️
@SathishKumar-jw9lm2 жыл бұрын
அக்கா பார்க்கவே ரொம்ப அழகா இருக்கு . கிராமத்து வாழ்க்கை எப்போதும் அழகு தான்.
@mycountryfoods2 жыл бұрын
உண்மை தான் தம்பி👍👍🙏
@sriranjani76562 жыл бұрын
அருமை
@s.keetha62183 жыл бұрын
Super nice family God
@deepaseenivasan84873 жыл бұрын
Village Life very nice beautiful 🥰👍🏻
@chitradevi53273 жыл бұрын
Super place sister Village lifenale thani santhosam that akka like it very much 🌴🌴🌴🌴🌴🌾🌿🌾🍁🌴🌴🌿🌿
@mycountryfoods3 жыл бұрын
😍🙏🏼🙏🏼💐❤️🙏🙏
@akalya65252 жыл бұрын
Super ka
@mygodsmymama83673 жыл бұрын
கிராமத்து வாழ்கை ...மிக அழகானா வாழ்கை எனக்கு ரொம்ப புடிக்கும் ஆனா . நா கிராமத்துல இல்ல வருஷதுக்கு ஒரு time திருவிழாக்கு போவோம் என்னோட பெரிம்மா v2கு semmmmma என்ஜோய் இருக்கோம் 😂😂😂😂 😔😔😔😔
@mycountryfoods3 жыл бұрын
🙏🏼❤️❤️😍😍
@vijayalakshmi40323 жыл бұрын
Nice life super volg keep continue
@karthigarangoliarts34193 жыл бұрын
அருமை அக்கா... கிராம வாழ்க்கை நன்றாக உள்ளது....😍😄👍👌
@maryguna37263 жыл бұрын
இயற்கை மாறாத கிராமம் சுத்தம் சுகாதாரம் குறையவில்லை.பாரம்பரிய முறையுடன்உள்ளது.வாழ்கபல்லாண்டு
Only those who had lived in the Village In India with united family members know the enjoyment n love they shared. No fright of theft, peaceful no worries of being left alone, household chores shared with delight, the chatting together,truly the atmosphere is entirely different,crows,the chickens,the cows entirely different when you hear the sound of nature than the honking of cars,lorries n motorbikes. It’s really a pleasure.👍👌👌🌹🌹
@Sai122103 жыл бұрын
Nice akka🥰🥰🥰🥰🥰🥰🥰
@dorapugandjunoolabrador59282 жыл бұрын
Ithu endha ooru
@mycountryfoods2 жыл бұрын
குலமானிக்கம்
@m.premavathy15713 жыл бұрын
அண்ணி சூப்பர் 👌👌💐
@Lakshmisvlog9573 жыл бұрын
Nice village side activities i like to watch sis tq
@nithyasrinivas22523 жыл бұрын
மிக அழகான கிராமத்து வாழ்க்கை 👍
@bamavillagefoodstube88723 жыл бұрын
Super video bro
@yunusfemi99323 жыл бұрын
Amma home super akka
@ziaullahkhan32293 жыл бұрын
Morning routine super akka
@mycountryfoods3 жыл бұрын
💐❤️❤️🙏🏼🙏
@lizasalim50703 жыл бұрын
Semma video
@paiyapariya71283 жыл бұрын
Etu anth ooru
@mycountryfoods3 жыл бұрын
குலமானிக்கம்
@chithramanoharan81993 жыл бұрын
So much happy life ananthisister 😍😍😍😍😍👍👌🙏
@thirukumaran14293 жыл бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் அக்கா 👍👍👍🌹🌹
@shantishirke89163 жыл бұрын
Very nice morning routine why you bring tea from out you can make it also and everything is super.💗💗💗💗
@mycountryfoods3 жыл бұрын
😍🙏🏼🙏🙏🙏🙏
@Beautyoftheworld74932 жыл бұрын
ஒரே வார்த்தை - அருமையானாவீடியோ
@mycountryfoods2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி 💐🙏❤️😍💜💜
@vijayalakshmishankar68273 жыл бұрын
Gramathu vazkai super athuvum amma vedu na inum super enjoy panunga sister 😊😊
@mycountryfoods3 жыл бұрын
🙏🙏🙏🏼🙏🏼❤️❤️
@swethak46873 жыл бұрын
Supet u work...same in ur mom and momin law house....super
@buvana1263 жыл бұрын
Amma vedu home tour podunga please 🥺♥️
@s.isaimozhi35793 жыл бұрын
Super akka,Amma வீடு ஹோம் டூர் பொடுக அக்கா
@palanipalani57483 жыл бұрын
From my country foods vedio varell very super.
@mycountryfoods3 жыл бұрын
🙏🙏❤️😍💐🙏🏼
@vaanisrinivas28443 жыл бұрын
Super 👍👌 village 😍
@revathinaresh71723 жыл бұрын
Village life very beautiful✨
@k.kingadevikasinathan22773 жыл бұрын
Hi Ananthi .. daily routine .👍how to contact u. Please reply dear. Tqvm.
@suganyasuganyakarthik99013 жыл бұрын
Super miss u my village
@paulinechrysolite13163 жыл бұрын
அழகான காலை பொழுது பார்க்கவே மிகவும் அழகாக இருக்கிறது
@prakash.vinotha46593 жыл бұрын
உங்க ஊர் ரொம்ப அழகா இருக்கு அக்கா
@SureshKumar-yc4pe3 жыл бұрын
Super ananthi
@senthusenthu98263 жыл бұрын
கிராமத்து வாழ்க்கை super
@mycountryfoods3 жыл бұрын
😍🙏🙏🏼💐💐
@Malareunnakaga3 жыл бұрын
உங்களோட கிராமத்து வாழ்க்கை பார்க்க அவ்வளவு அழகா அருமையா இருக்கு 👌👌😍❤️❤️
Oh, that is a lot of work, you people do early in the morning. The beauty is that you ladies and men jointly do the work, allocated to each individual. It is pleasing to see you all so co-operative and harding working. I used to get up early when my boys were growing. Now at the age of 76, my sun rises and sets at my request. 😄😄 I get up late as sometimes I cannot sleep early. I read, write or watch your videos when I can't sleep. Your videos keeps me happy. All the best. God bless. With lots of love. 😍💕💕💕🙏
@mycountryfoods3 жыл бұрын
🙏🙏🙏🏼❤️❤️😍💐💐😍❤️🙏🏼🙏🙏அக்கா
@clydellaperies47213 жыл бұрын
I am in my 70s. Your life relates to me. Do what makes you happy. Take care. Best wishes.
@nuraishah11843 жыл бұрын
@@clydellaperies4721 All the best to you too. Keep safe and healthy be happy always. God bless.
@nirmalajames81703 жыл бұрын
Dear Madam I wish to come to your house whi j place is this
@mycountryfoods3 жыл бұрын
குலமானிக்கம்
@mathavanspokenenglish41643 жыл бұрын
Very nice ananthi akka
@punithathilla39473 жыл бұрын
உங்க வீடியோ பாக்கற நேரம் உண்மையிலேயே சினிமா பாக்கிற மாதிரி நல்லா ரசித்து பாப்போம். நல்ல சந்தோசமா இருக்கும்.
@mycountryfoods3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அக்கா💜🙏🏼❤️💐💐
@vijayapriya63653 жыл бұрын
Super ahh iruku akka,gramathu valkaye jolly and eyarkaiyana lifedhan, vasadhi ilanalum sandhoshamum annbu gramathuladhan kedaikum😍😍😍😍😍😍😍❤❤❤❤❤❤👍👍👌👌👍👌👌👍👍
@mycountryfoods3 жыл бұрын
உண்மைதான் ப்ரியா
@selvithiru40023 жыл бұрын
Village life super akka
@revathithiru64613 жыл бұрын
Super Akka👌👌
@julieevangalin38603 жыл бұрын
Tea வீட்டில் போட்டு குடிக்கலாமே
@foodieboy9924 Жыл бұрын
don't take tea or coffee in empty stomach its not good for your stomach sister.
@arokiaraj87273 жыл бұрын
👌👌👌👌👌👌👌
@mycountryfoods3 жыл бұрын
🙏🏼❤️❤️😍🙏🙏🙏
@narayansamybob88393 жыл бұрын
Hi Ananthi...super morning routine videos..village life best❤🇿🇦Shireen
@mycountryfoods3 жыл бұрын
🙏😍😍❤️🙏🏼
@usharanir85843 жыл бұрын
Super unga life
@allinalljourney32103 жыл бұрын
மகிழ்ச்சி 👌👌
@villagepriya54993 жыл бұрын
அழகான கிராம வாழ்க்கை
@mycountryfoods3 жыл бұрын
🙏😍💐❤️🙏🏼🙏🏼
@Viniraj-vh4jk3 жыл бұрын
👌👌👌👌
@rajavarshinirajavarshini51113 жыл бұрын
Onga 2 village life um Supera irukku Aanandhi Akka ❤️
@mycountryfoods3 жыл бұрын
😍🙏🏼🙏🙏
@kanchanajayakanthan9763 жыл бұрын
அருமையான கிராமம் சுகாதாரமான இருக்கு sister
@gowsalyadhanapal15093 жыл бұрын
Very nice akka i am enjoying routine videos
@mycountryfoods3 жыл бұрын
🙏🏼💐😍❤️🙏
@mehajabeen50862 жыл бұрын
ஜாலியா இருக்கு நானும் உங்க வீட்டுக்கு வரலாமா
@arunsinduvlog66173 жыл бұрын
Super
@clydellaperies47213 жыл бұрын
Annachi coverd the village life very well. Children enjoying, feeding animals, riding bike, drinking tea. Beautiful greenery. Family enjoying their morning routine and breathing fresh air. So many things to do. Thank you.