இயற்கை சூழலில் இயற்கையாக கிடைக்கும் பிரண்டையில் குழம்பு சூப்பர்.. சூப்பர்.. ஆனந்தி.. அரைத்து விட்ட பிரண்டை குழம்பு ..இப்ப தான் கேள்விப்படுகிறேன்... பார்க்க வத்தக்குழம்பு போலவே உள்ளது .. நானும் செய்கிறேன்.. அம்மியில் அரைத்து வைத்த பிரண்டை குழம்பு காடு முழுவதும் மணந்திருக்கும்.. அம்மா மகிழ்ச்சியாக இருங்கள்.. இந்த வயதிலும் சுறுசுறுப்பாக அம்மியில் அரச்சீங்களே அதுவே உங்கள் பலம் தான் அம்மா... நீங்கள் பேசியது கேட்டு சிரித்து விட்டேன்.. இதுபோல் ஒற்றுமையாக சமைத்து அனைவரும் பகிர்ந்து உண்ணும் போது எத்தனை வயதுவரை வேண்டுமானாலும் சந்தோஷமாக ஆரோக்கியமாக வாழலாம்.. இயற்கை அளித்த கொடையுடன் என்ஜாய்..மிக்க மகிழ்ச்சியுடன் நன்றி அம்மாக்கள்.. ஆனந்தி சகோதரி 🙏🙏💛💚🤗👌🍒👏🙏🙏..
@mycountryfoods3 жыл бұрын
அருமையா சொன்னிங்க ஈஸ்வரி அக்கா❤️💐💐💕🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@eswariperumal59683 жыл бұрын
@@mycountryfoods மிக்க மகிழ்ச்சி ஆனந்தி 🙏🙏💓💓
@vijayalakshmin82673 жыл бұрын
ஆனந்தி அக்கா மருத்துவ குணம் மிகுந்த பிரண்டை குழம்பு அருமை
@mycountryfoods3 жыл бұрын
🙏🏼❤️❤️💐💕💕
@balachandranbala40223 жыл бұрын
எனக்கு உங்ககூட இருக்கணும் நீங்க சமைப்பதை சாப்பிடணும் ஆசையாக உள்ளது
@arularun33933 жыл бұрын
Ss.. Yanakkuam bro
@Jebachr1003 жыл бұрын
@@arularun3393 👍👍👍👍👍👍👍
@dawoodmydeen71243 жыл бұрын
Me too
@menakachristina58153 жыл бұрын
சூப்பர் ஆனந்தி.உங்க சமையலில் எது செய்தாலும் அருமை அற்புதம்.
@mycountryfoods3 жыл бұрын
❤️❤️💐💕💕🙏🏼🙏🏼🙏🏼
@nagarajans9143 жыл бұрын
நல்ல அருமையான மருத்துவ குணம் வாய்ந்த பிரண்டை அதை குழம்பாக செய்து காண்ப்பித்திற்கள் . பிரண்டை எலும்புகளுக்கு நன்கு வலூ சேர்கும்.அருமையான பதிவு. நன்றி👌👌
@mycountryfoods3 жыл бұрын
💕🙏🏼💐❤️❤️❤️
@prasannaabilla3 жыл бұрын
ஆனந்தி அக்கா அருமை. பிரண்டை. குழம்பு. சூப்பர். உங்களுடன். இருக்கும். அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள்
@RaviRavi-hi1tn3 жыл бұрын
பிரண்டை குழம்பு சூப்பர் அக்கா ரொம்ப நன்றி 🙏🙏🙏
@minnalpandiminnalpandi89402 жыл бұрын
அருமையாக உள்ளது
@amuthaaavin7100 Жыл бұрын
Super. Parkave asai ya irukku
@helenvictorhelenvictor2103 жыл бұрын
ஆனந்தி சிஸ்டர் அருமை யான ஆரோக்கியமான சமையல் செய்து காட்டுனீங்க. அம்மியில் அரைத்த பெரியம்மாவுக்கு ரொம்ப ரொம்ப நன்றி. பிரண்டை குழம்பு அருமை அருமை 👌👌👌👌👌👌👌
@mycountryfoods3 жыл бұрын
🙏🏼🙏🏼💐❤️💕💕💕
@vankatmaha58473 жыл бұрын
Hi akka.super ethupola samaiyal senjichi rompa nal ayidichi.
@estherprakash7172 Жыл бұрын
Super cooking sisters and useful resify
@mycountryfoods Жыл бұрын
🌷🙏🙏🙏🌷
@abiramiabiabi19753 жыл бұрын
பிரண்டை மருத்துவ குணம் அருமை🌵👌👌👌
@mycountryfoods3 жыл бұрын
💕❤️💐💐🙏🏼🙏🏼
@abiramiabiabi19753 жыл бұрын
மண்பாண்ட சமையல் சூப்பர்.சமைக்கும் இடம் அருமை💐💐💐
@ganesanr35533 жыл бұрын
நன்று.. நன்றி...🔥🔥🔥
@jenifermary99263 жыл бұрын
Akka yepavumae different yosichu seiringa super akka valthukal
@mycountryfoods3 жыл бұрын
🙏🙏🙏🏼🙏🏼🙏🏼❤️
@mercykanagasundari16843 жыл бұрын
எப்படித்தான் யோசிக்கிறீங்களோ இங்கெல்லாம் சமைத்து சாப்பிடுவதற்கு super ஆனந்தி.
@Sabi0023 жыл бұрын
Akka holiday la pasangala outing picnic kootitu poi vdo podunga.. Unga amma appava new veetuku stay pana invite panga
@veeramaniavm46973 жыл бұрын
சட்னி செய்து தான் பார்த்தேன் ஆனந்தி இப்பத்தான் குழம்பு செய்வது எப்படி என்று பார்கிறேன் நன்றி வாழ்த்துக்கள் அன்புடன் மேனகா வீரமணி த௫மபுரி மாவட்டம் 🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏
@mycountryfoods3 жыл бұрын
அருமையா இருக்கும் அக்கா
@DurgaDurga-wn8cy3 жыл бұрын
அருமை அக்கா உங்களோடு சேர்ந்து மகிழ்ச்சியாக சமைக்க வேண்டும் என்று எனக்கு ஆசை😍😍
@mycountryfoods3 жыл бұрын
💕🙏🏼❤️💐💐❤️🙏🏼💕💕
@RameshKumar-ym7ot2 жыл бұрын
Great life Great food Akka🇮🇳🌾🙏
@kalpanasekar92803 жыл бұрын
சிவப்பு நிறம் சூப்பர் தோழர்
@anithakarthikeyan42523 жыл бұрын
சூப்பர் ஆனந்தி சூப்பர் மா எனக்கும் பிரண்டை ரொம்ப புடிக்கும் நான் அடிக்கடி பிரண்டை சட்னி அரைத்து சாப்பிடுவோம்
@mycountryfoods3 жыл бұрын
🙏🏼💐💐❤️❤️💕💕
@gracerajah89723 жыл бұрын
Super ! I will try this ! Thank you for sharing !
@amuthasaravanan35943 жыл бұрын
Naan paratha kozhabu supper good👌
@yasminchafir59733 жыл бұрын
Healthy kulambu super akka 👌👌👌
@fathimaasma26253 жыл бұрын
Wow nice akka thx
@maheswarik54453 жыл бұрын
பிரண்டை குழம்பு சூப்பர் ஆனந்தி
@mk.vidhyabaazi64933 жыл бұрын
Pramadhamana kuzhambu Ka kandipa Pirandai kidaicha senji paakuren
@crescendos_art3 жыл бұрын
You guys have a wonderful life together... Very lovely
@cinematimes95933 жыл бұрын
Very healthy and organic receipe 👍👌👌
@lakshmig5213 жыл бұрын
Nan pirandai suttham pannitu kai arripu thangamudiala pirandai sapdara asaiye poitu unga video supper
@mycountryfoods3 жыл бұрын
எண்ணெய் தடவிக்கொள்ள வேண்டும்
@vaanisrinivas28443 жыл бұрын
👍😋👌 definitely I will try hmmmmm tasty
@shantishirke89163 жыл бұрын
I love it like this out door video super ❤️
@MohanRaj-jh6ej3 жыл бұрын
வேர லெவல் அக்கா
@agowrimuhilselvi39583 жыл бұрын
அருமை ங்க
@narayansamybob88393 жыл бұрын
Hi Ananthi... Very healthy recipe.. ❤️👌
@suvithaprabhu69803 жыл бұрын
அருமை ஆனந்தி
@jothimanikandan66883 жыл бұрын
4th like&1st comment😍😍❤❤⛱️⛱️
@mycountryfoods3 жыл бұрын
💕❤️🙏🏼💐💐💐🙏🏼💕💕
@vishalvichu63403 жыл бұрын
Super 😊👍🏻
@svshanthi61373 жыл бұрын
Super super ananthi akka 👍👍
@kiruthika97153 жыл бұрын
அருமை 😀😀😀😀😀😀
@manjulakannan19643 жыл бұрын
பிரண்டைக்கு வஜ்ரவள்ளி என்று பெயர் பெயரை போலவே உங்கள் சமையல் நாவில் நீர் ஊறவைத்தது பெரியவர்கள் நீங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🕉️🙌👍
@mycountryfoods3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி❤️💐🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@nuraishah11843 жыл бұрын
This vegetable called 'pirandai' Adamant creeper in English is very difficult to get nowadays. Even if there are some places, where one can get, it is sold off like hot cakes. My grandmother used to make thick curries and chutneys, when I was young. I don't remember any of those recipes. I am so happy and grateful that I get these recipes from you, Anandthi and team. Really appreciate you sharing the recipe.Though knowing the recipe, I still can't cook for it is so difficult to get the 'pirandai'😫😫Anyway, I will try this dish once I get it. Thank you so much.🙏
@mycountryfoods3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி❤️❤️💐💐🙏🏼🙏🏼💕💕💕💕🙏🏼🙏🏼💐❤️❤️❤️
@thenmozhim63913 жыл бұрын
அருமை 👍👍👍
@diyaravur27113 жыл бұрын
Nalla iruku ipidi pakka
@priyam69723 жыл бұрын
Akka,super,🌺🌺
@lakhsthendral3 жыл бұрын
Nalla irukku sister unga cooking video...
@mycountryfoods3 жыл бұрын
💕💐💐❤️❤️
@thenathalthenathal36453 жыл бұрын
Very nice 😍😋🤩.
@subhasris37173 жыл бұрын
Super Akka👌
@gmurugesangmurugesan21363 жыл бұрын
Super akka healthy food nice
@mycountryfoods3 жыл бұрын
💕💕🙏🏼💐❤️❤️💐💕💕
@bshahul50183 жыл бұрын
அருமை
@srivasan43413 жыл бұрын
Super akka 🥰
@diamondheartrajugoudar2718 Жыл бұрын
✨👌👌👌👌
@manikandanv72483 жыл бұрын
Very nice akka
@rohinirenuka90053 жыл бұрын
Extraordinary
@mycountryfoods3 жыл бұрын
🙏🏼❤️💕💕🙏🙏
@varsiliprabha87503 жыл бұрын
Arumai
@kolargang60353 жыл бұрын
I like join family all the best
@yagapragasam1723 жыл бұрын
Super Ananthi akka. 😍😋👍👌God bless you sister
@mycountryfoods3 жыл бұрын
❤️💐🙏🏼💕💕💕
@yagapragasam1723 жыл бұрын
Thank you akka
@divyabharathi70923 жыл бұрын
Sister neenga pirandai clean pannum podhu Kai அரிப்பு எடுக்க வில்லை யா. Reply pannunga plz.
@mycountryfoods3 жыл бұрын
கையில் எண்ணெய் தடவினால் அரிப்பு இருக்காது
@PrakashP-dz8nl3 жыл бұрын
What a beautiful sister keep it up 🙏😊
@selvee66693 жыл бұрын
Super Ananthi And Sisters 👌👌👌😋😋❤️❤️ Selvee 🇲🇾
@umamageshwari74073 жыл бұрын
நன்றி 🙏
@yogasoundar97343 жыл бұрын
Hi akka super
@indhumathiappar53073 жыл бұрын
Super sister
@subhasris37173 жыл бұрын
First view
@gowthamkumar24263 жыл бұрын
Akka super
@shakiladevi10763 жыл бұрын
Fantastic vlogmadam
@sithicksithi32843 жыл бұрын
Unka ooru enka
@mycountryfoods3 жыл бұрын
மன்னார்குடி
@masstechtamil1913 жыл бұрын
Super akka
@arockiajc64163 жыл бұрын
Superr akka....
@divyatejak10803 жыл бұрын
Super super super akka
@sivashakthi12253 жыл бұрын
Super
@kavithakrishnan.3 жыл бұрын
மூலிகை மருத்துவம் பிரண்டை😍😍😍
@tamilrangatamilranga78883 жыл бұрын
Super akka enga veetukku oru nal varingala
@josephines30643 жыл бұрын
First view and first comment Anandhi.Pirandai kulambu so nice.Super
@mycountryfoods3 жыл бұрын
💕🙏🏼💐❤️❤️💐🙏🏼💕💕
@sivalingamm.g51263 жыл бұрын
Super 👌👌
@phenixpy01153 жыл бұрын
சூப்பர்
@ramyapandianarmy63773 жыл бұрын
𝗔𝗮𝗻𝗮𝗻𝗱𝗵𝗶 𝗙𝗮𝗻𝘀 👇
@mycountryfoods3 жыл бұрын
💕🙏🏼❤️💐💐❤️🙏🏼💕
@sheikserajun363 жыл бұрын
New village home tour podunga
@ramprasath40863 жыл бұрын
Nice Ananathi
@magendrankannaiah88763 жыл бұрын
First view 👍👍👍👍👍👍👍
@mycountryfoods3 жыл бұрын
💕💕❤️🙏🏼🙏🏼💐💐💐💐💐
@anirudhnaig193 жыл бұрын
What other vegetable can I use? Can I use vendakka?
@devidevi-sp7bp3 жыл бұрын
Super sis
@sharmilaalex25643 жыл бұрын
Health curry 👍
@aubakkarrasak3833 жыл бұрын
Super sister verry nice ❤🙏❤
@subhasris37173 жыл бұрын
1st comment😁
@mycountryfoods3 жыл бұрын
💐💐❤️🙏🏼🙏🏼🙏🏼💕💕
@sophiaraj16963 жыл бұрын
ஏன் உங்கள் புது வீட்டை காமிக்க மாட்டேன் என்று அடம் பிடிக்கிறீர்கள்?????
@priyadarshniv34923 жыл бұрын
Ama en akka
@vengatyoutubetips53313 жыл бұрын
Akka nanga vengathangudi indha video eduthapa nanga ungala pathom😁
@mycountryfoods3 жыл бұрын
💐💐🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@roshantech23123 жыл бұрын
1st comment 1st like 1st view
@mycountryfoods3 жыл бұрын
💕🙏🏼💐💐❤️❤️💐🙏🏼💕💕
@anbuthen19753 жыл бұрын
Super🥰🥰🥰🥰
@celinefernandez11943 жыл бұрын
Anandhi, ice cream recipes pudunga.
@mycountryfoods3 жыл бұрын
நிச்சயமாக
@madhuraghav39002 жыл бұрын
Akka pregnancy timela pirandai saptalama
@mycountryfoods2 жыл бұрын
வேண்டாம் மது
@thangammani30233 жыл бұрын
அருமையான பிரண்டை குழம்பு சூப்பர் அனைவரும் ஒன்றாக சேர்ந்துபேசிக்கொண்டு சமையலுக்கு உதவி செய்வது சூப்பர்🍫🍫🍫🍫🍫 நாங்கள் பிரண்டையில் புளி குழம்பு செய்வோம் நீங்கள் செய்த குழம்பு வித்தியாசமாகவும் சூப்பரா கவும் இருக்கிறது வாழ்த்துக்கள் அக்கா🌻🌻🌻🌻🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🙏🙏🙏🙏🙏
@mycountryfoods3 жыл бұрын
🙏🏼🙏🏼🙏🙏🙏❤️
@thangammani30233 жыл бұрын
🌹🌹🌹🌹🌹🌹நன்றி🙏💕
@geethamurugesan11213 жыл бұрын
Kai arikume eppady sutham panrigha anadhi nan panierruken
@kalpanasakthi57233 жыл бұрын
Akka uga vitta home tour poduga ka pls ka ☹️🙁🙁🙁☹️🙏🙏
@mycountryfoods3 жыл бұрын
நிச்சயமாக கல்பனா
@sudhaelango15173 жыл бұрын
ஆனந்தி மேடம் உங்கள் குடும்பத்தில் நாங்களும் இல்லையே என்று ஏக்கமாக இருக்கிறது பரவாயில்லை உங்கள் வீடீயோவைப் பார்த்து நாங்களும் சேர்ந்து சமைப்பதாக நினைத்து க் கொள்வோம் இன்று சமையல் அருமை