அனைத்து கலைஞர் அணைவரும் சூப்பர் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤
@francis41463 жыл бұрын
அருமை ஈஸ்வரி ராமதாஸ் அய்யா
@ganesank7142 Жыл бұрын
அந்த காலத்தில் ஆர்மோனிய சக்கரவர்த்தி வேந்தன்பட்டி அடைக்கலசாமி இக் காலத்தில் ஆர்மோனிய சக்கரவர்த்தி இராமதாஸ் உங்கள் குரலுக்கு யாரும் ஈடு கொடுக்க முடியாது. அது போன்றே ஈஸ்வரி அம்மாவின் குரலுக்கு ஈஸ்வரியே நிகர்.வாழ்க உங்கள் நாடகம் பணி.
@ravindran7136 Жыл бұрын
Nb 8
@muthuraj-en8jk3 жыл бұрын
ராமதாஸ் மச்சன் உங்கள் குறள் மிகவும் இனிமை நான் உங்கள் ரசிகன் நீங்கள் எந்த ஊர் வந்தாலும் நான் வந்துருவேன் உங்கள் குறள் இறைவன் கொடுத்த வரம்
@c.mathewpaul9443 жыл бұрын
சின்ன ஜெய்ராஜ் தாளம் அருமை KR Ramdasபடல் அருமை வாழ்க
@shivasraajaraagam61002 жыл бұрын
ராமதாஸ் ஐயா, சகோதரி ஈஸ்வரி, கூலுச்சாமி ஐயா மற்றும் வாத்திய கலைஞர்கள் அனைவரும் சகல செல்வங்களும் பெற்று இறைவன் அருளால் பல்லாண்டு காலம் வாழவேண்டும்.தெய்வீகமான இந்த கலை பல்லாண்டுக் காலம் வாழவேண்டும்.உங்களைப் போன்றவர்களால் மட்டுமே முடியும்.வாழ்க வளமுடன்.
@namashivayachinnaya3362 жыл бұрын
Get
@sowmiyab1346 Жыл бұрын
Pg pooja ahe
@ShakthiVel-x6u Жыл бұрын
😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😢ppp😮😮😮😮😮pp
@ShakthiVel-x6u Жыл бұрын
😮😮😮pp😮ppp😮pppp😮pppp😮😮😮
@ShakthiVel-x6u Жыл бұрын
😮😮😮😮😮p😮pp😮🎉p😮pppp😮😢😮pp
@dineshrammoorthy11433 ай бұрын
நாரதர் போட்டி தான் நான் பார்த்து இருந்திருக்கேன் இதை நான் பார்க்கவில்லையே சூப்பர் சூப்பர் வள்ளி நாயகம் அருமை
@ananthananth86313 жыл бұрын
அருமையானா போட்டி பாடல்..ராமதாஸ் ..ஈஸ்வரி
@mohanlaxmi33163 жыл бұрын
ராமதாஸ் அய்யா குரல் அருமை வள்ளி அம்மா ஈஸ்வரியின் குரல் வளம் அருமை வாழ்க வளமுடன்
@ananthananth86313 жыл бұрын
இனிய பயணம் தொடரட்டும்!
@kannanp38863 ай бұрын
Great very nice...
@NallusamyVellaiyan3 ай бұрын
SUPER Iyya
@baskaranbaskaran3013 жыл бұрын
மிகவும அருமை மென்மேலும் இந்த நாடக கலை வளர வாழ்த்துக்கள்.
@lakshminathanlakshminathan12092 ай бұрын
மிகவும் பிரபலமான இரு கைகளாலும் சேர்ந்த போட்டி பாடல்கள் அனைத்துமே அருமை.. மிகவும் மகிழ்ச்சி.
@NallusamyVellaiyan3 ай бұрын
Very Great SUPER
@ananth28922 ай бұрын
அருமையானா போட்டி பாடல்
@sathiyakumarlena82073 жыл бұрын
மகிழ்ச்சி இனிமை அருமை இருவருக்கும் வாழ்த்துக்கள் 👌👌👌👏👌👌👏👌👏👌👌👏
@yazhininoconcept29943 жыл бұрын
ராமதாஸ் பாடும் பெரும்பாலான பாடல்கள் நான் இதுவரை கேட்டதில்லை..
@BALAMURUGAN-ei2xm10 ай бұрын
சிறப்பு தோழர்
@ananthananth86313 жыл бұрын
நான் கோலாலம்பூர் மலேசியாவில் இருந்து
@kumarkumar86863 жыл бұрын
மிகவும் அருமை ஈசுவரி அக்கா
@mahessivamahessiva10423 жыл бұрын
Jayaraj very good aarmomoniam.iam big fan.❣️
@muruganrajadrumset3643 жыл бұрын
சூப்பர் அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சமுத்திரம் ஸ்ரீ முருகன் தப்பாட்ட கலைக்குழு சார்பாக ராஜா தம்பி சார்பாக அக்கா அவர்களுக்கும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@thirumoorthimoorthi78123 ай бұрын
🎉❤❤❤❤அருமை அருமை
@NallusamyVellaiyan3 ай бұрын
All songsSUPER AND VERY SUPER
@bosedasan74199 ай бұрын
மிக அருமை | எளிமையான ராகம் / மிக சிறப்பு இப்படிக்கு உன் அக்கா வீட்டுகாரர் பாக்கியலெட்சுமி துரைசாமி