Hi sir. Azhagana garden. Mazhaiyil nanainthu supera healthya iruku. Eyarkaiyodu intha pathivu kaakaa Kuruvigalin keech keech osaiyoda arumaiyaga iruku sir. Thank you for sharing this video. Happy gardening sir. 😍 😍 😍 😍 👌 👌
@V.Multicuisinechannel4 ай бұрын
Wonderful ❤❤
@Mithus_Gardening924 ай бұрын
Natural sound with birds humming Pplesant morning vibes 🎉🎉🎉
@ignisrani31304 ай бұрын
மழையில் நனைந்து சொட்ட சொட்ட விழும் மழைத்துளிகள் மட்டுமல்ல காய்களில் முத்துகள்போல் போன்று தொங்கும் வெள்ளி முத்துகள் காண கண்ணைப்பறிக்கிறது இயற்கையின் அழகே அழகு 💐
@TamilselviKaruna4 ай бұрын
very nice sir flowers and vegetables rainwater is powerful enargy each plants
@dhanasekarandhanasekaran34554 ай бұрын
Migavum arumai bro😍😍😍
@ganeshrajar65254 ай бұрын
Happy to see rain drops (மழை துளி) on plants and vegetables sir.
@bhuvanakrithivasan69044 ай бұрын
மழைத்துளியோடு இருக்கும் இலை பூ பிஞ்சு காய் கனி.,.. மிகவும் அழகான காட்சி. ரசித்து பார்த்தேன் சகோ.😊
@V.Multicuisinechannel4 ай бұрын
❤❤❤
@jlkala49274 ай бұрын
அண்ணா உங்கள் தோட்டத்தில் வளரும் எல்லாம் சூப்பர் எங்கள் தோட்டம் மிகவும் பாவம் மழஐயஇல்லஆமல் கடுமையான வெயில் பாவம் எங்களுக்கு மழை கிடைகவேண்டிகொலுங்கள்