அருமையான ரெசிப்பி! மிகவும் சாதுவான, அதிரடியான குடும்பம் சுவையான உணவுகளை அனுபவிக்கின்றனர். நான் Melbourne-இல் வசிக்கும் தமிழ் ஆண், என் பார்வையில் இது சொர்க்கமாக இருக்கும்.
@VANNI-VLOG6 күн бұрын
மிக்க மிக்க நன்றி நன்றி
@ThirumaranPriya13 күн бұрын
அருமையான நாட்டுக்கோழி விருந்து நீங்கள் சொன்னது போல் நாட்டுக்கோழி இப்போது கிடைப்து அருமை நாட்டுக்கோழியில் மருத்துவ குணமும் சத்தும் நிறைந்துள்ளது அதை அனைவரும் மறந்துள்ளனர் அருமையான காணொளி
@VANNI-VLOG12 күн бұрын
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை மிக்க மகிழ்ச்சி ❤️❤️❤️❤️❤️❤️❤️
@RamhyKumaith9 күн бұрын
Very nice 👌👌👌👌
@VANNI-VLOG9 күн бұрын
Thanks a lot
@sivayoga954714 күн бұрын
வணக்கம் அக்கா அண்ணா இன்று நாட்டுக்கோழி பிரட்டலும், ரசமும் பார்க்க சாப்பிட ஆசையாக இருக்கிது. வாசமும், சுவையும் அந்த மாதிரி 👌சூப்பரா இருக்கும். சமையல் 👌சூப்பர்.நன்றி 🙏வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்
@VANNI-VLOG12 күн бұрын
மிக்க மிக்க நன்றி நன்றி♥️🙏🙏🙏🙏🙏
@ratnambalyogaeswaran850214 күн бұрын
அருமை சகோதரி ஆசையாக இருக்கிறது கிராமத்தில் சமையல், இப்ப ஒருவரும் வெளியில் மண் சட்டியில் சமைப்பதில்லை🙏🙏🙏😁😁😁
@VANNI-VLOG12 күн бұрын
உண்மைதான்
@Aks-p6q14 күн бұрын
நாட்டுக்கோழியை நினைத்தால் ssv vlog தான் ஞாபகம் வருது. 🤭🤭🤭🤭🤭 ஆனால் உங்க சமையல் சூப்பர் ❤️சுஜி
@thusakaran796714 күн бұрын
ஏன் Ssv vlog?
@Aks-p6q14 күн бұрын
@thusakaran7967 ssv சுபாஷ்க்கு you tube ல ஒரு பட்டப்பெயர் வச்சிருக்கிறாங்கள். உதவி வீடியோ செய்ய போகும் போது நாட்டுக்கோழி சப்பாடும் சாராயமும் கேட்டாணாம். 🤭
அக்கா &அண்ணன் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தை பொங்கல் நல் வாழ்த்துக்கள் என்றென்றும் ⚘🙏⚘அன்புடன் ஜெர்மனி தங்கை.
@VANNI-VLOG2 күн бұрын
Same to you ♥️
@raginibalasurbamaniam151812 күн бұрын
நாட்டுக்கோழிபிரட்டல் ரசம் மிகவும் சிறப்பு😂😂😂🎉🎉🎉❤❤❤
@VANNI-VLOG12 күн бұрын
உண்மைதான்
@kadaamurukan273314 күн бұрын
ஊர்க்கோழி குழம்பு + ரசம் அருமையான சாப்பாடு. அதுவும் மண் சட்டியில் சமைத்து சாப்பிடுவது தனிச்சுவை.. அருமையான காணொளி வாழ்த்துக்கள் உறவே...
@VANNI-VLOG12 күн бұрын
மிக்க மிக்க நன்றி அண்ணா
@CEYLONGAMINGTAMIL-i4r14 күн бұрын
Superb dishes 👌 Where did you buy that உரல் ??
@VANNI-VLOG12 күн бұрын
மிக்க நன்றி நன்றி
@JeyaRaj-hi4kx14 күн бұрын
அருமையான சமையல் அண்ணா 🖤🥀🥀🥀👌
@VANNI-VLOG12 күн бұрын
மிக்க நன்றி
@eishaeisha245313 күн бұрын
சகோதரி கெட்டிக்காறி எல்லா விதமான சமையல்களும் மிகவும் சிறந்த முறையில் மிகவும் விளக்கமாக சொல்லி சமைத்து காட்டுகின்றா, மண்சட்டி சமையல் என்றால் சொல்லவா வேனும்🙌🤗👌🥰
@VANNI-VLOG13 күн бұрын
உண்மைதான் சூப்பராக இருக்கும்
@keshanychristyvijithan439814 күн бұрын
நாட்டுக்கோழி ரசம் பார்க்கவே ஆசையாக உள்ளது ரசம் எனக்கும் தாங்கோ 🤗 உண்மையிலேயே அருமையான சமையல் சாப்பாடு இன்று இன்றைக்கு ஒரு புடி🤭🤭🤭🤭 தரம் தரம் தரம் 1🥰🥰🥰🥰🥰
@VANNI-VLOG12 күн бұрын
😂😂😂😂மிக்க மிக்க நன்றி வாங்கோ
@keshanychristyvijithan439812 күн бұрын
🙏🙏🙏🙏❤️❤️❤️❤️
@selvaratnamramesh823414 күн бұрын
பார்க்க நன்றாக உள்ளது சந்தோசம்🙏
@VANNI-VLOG12 күн бұрын
மிக்க மிக்க நன்றி
@JeyamJeni-g7h6 күн бұрын
Super bro 👍👌
@VANNI-VLOG6 күн бұрын
Thank you so much
@rathy_v14 күн бұрын
Vanni lifestyle with surrounding nature and tasty chicken curry and rasam are mouthwatering lunch with full of love and life.❤❤❤❤❤
@VANNI-VLOG12 күн бұрын
Thank you so much 🙂♥️♥️♥️♥️
@KokilavaniKokilavani-hr3mt14 күн бұрын
அக்கா எனக்கு எப்பா இலைங்கைக்கு வருவேன் என்ரு இருக்குது❤ உங்கள் சமையல் சூப்பர்
@VANNI-VLOG12 күн бұрын
கண்டிப்பாக வாங்க
@mangaisivanadian602113 күн бұрын
மகளே உங்கள் சமையல் கானொளிகள் மிகவும பிரமாதம் தாய் நாடுவந்தால் உங்கள்உணவை உண்ணவேண்டும் என்ற விருப்பம்.❤🎉
@VANNI-VLOG13 күн бұрын
கண்டிப்பாக வாருங்கள்
@sharmilasritharan125614 күн бұрын
சூப்பர் ❤❤👍👌
@VANNI-VLOG12 күн бұрын
மிக்க நன்றி
@ranjanikangatharan656112 күн бұрын
Suji, neenkal veduvathai paarka payamai erukuthu. Naan uril eruntha poothu oru naalum befits the ellai. Pinupu Naan sapida mal viduviden. Enaku thiriya Munpu brolar Koli .ellai.
@VANNI-VLOG12 күн бұрын
Ahoo 👍
@SriskandarajahKrishna13 күн бұрын
ஊர் கோழிகறி சுப்பர் ❤❤❤ ஊரல் நல்லாய் இருக்கு
@VANNI-VLOG12 күн бұрын
😂thank you so much ❤️❤️❤️
@selvikaruna425514 күн бұрын
Hi brother and sister Super rasam parkka soup pol
@VANNI-VLOG12 күн бұрын
மிக்க நன்றி🙏♥️
@prabalinisriharan337914 күн бұрын
VAnni cooking, video 📷📸, very nice 👍🙂, from France kannan area gagany.
இயற்கையான சூழலுக்கேற்ப அருமையான சமையல் நன்றிங்க ஜெர்மன் யோகன் ( மானிப்பாய்)
@RasakumaranMakesvary13 күн бұрын
Hi
@RasakumaranMakesvary13 күн бұрын
Hi I'm suka, manippay
@VANNI-VLOG12 күн бұрын
மிக்க மிக்க நன்றி அண்ணா
@komynay71313 күн бұрын
Supi nienka sappadu poduvathe Oru Azhlaku than ❤ 💯🙌🏽
@VANNI-VLOG13 күн бұрын
😂மிக்க மிக்க நன்றி
@PatkunarasaPathmasri14 күн бұрын
கோழிகளில் நாட்டுக்கோழி இறச்சி தனி சுவைதான் ஆனா இன்றைய காணொளியை பார்க இப்ப சாப்பிட வேண்டும் என்று ஆசை வருகின்றது அண்ணா
@VANNI-VLOG12 күн бұрын
😋
@arunaramboo44217 күн бұрын
சூப்பர் 👌
@VANNI-VLOG3 күн бұрын
மிக்க நன்றி
@கர்ணன்நோர்வே14 күн бұрын
அருமை அருமை 🙏🏼❤️
@VANNI-VLOG12 күн бұрын
மிக்க மிக்க நன்றி நன்றி
@namasivayamvijayakumar786313 күн бұрын
Super tampy Super Amma Canada Kumar valka naam tamilar ❤❤❤❤🎉🎉🎉🎉
@VANNI-VLOG12 күн бұрын
மிக்க மிக்க நன்றி அண்ணா
@MarinaAmirthini13 күн бұрын
மிக அருமை
@VANNI-VLOG13 күн бұрын
Thank you 😊
@SwanSwan-dl7tg14 күн бұрын
Vera vera leval❤❤❤❤ neenga ippidi video poda nanka parthu vaya urukiram aaaa
@VANNI-VLOG12 күн бұрын
😂மிக்க மிக்க நன்றி நன்றி
@thavamanyamirthalingam38485 сағат бұрын
நல்லதொரு சமையல் பாற்கும்பொழுது மகிழ்ச்சியாக உள்ளது ஊர்வாசம் அடிக்கிறது ஆனால் ஊரில் இப்ப ஒருதரும் இப்படிச்சமைப்பதில்லை இது எந்த இடம்
@lovelyteddy261310 күн бұрын
Husband idikka help ethume panna mattara? Athuku grinder use pannalam
@VANNI-VLOG10 күн бұрын
Avarum help pannuravarthan videovum avarthan edukkirathu
@riz456413 күн бұрын
உங்கள் உரல் மிகவும் சிறப்பு அளவான சைஸ்.
@VANNI-VLOG13 күн бұрын
மிக்க நன்றி
@Mahessivajini-m5q14 күн бұрын
அக்கா சுப்பர்கறி றசமும்செல்லிவேனலஇல்னல❤🎉🎉🎉🎉🎉❤❤❤
@VANNI-VLOG12 күн бұрын
😋😂😂😂மிக்க நன்றி
@SanaSaiksan13 күн бұрын
அக்கா கருணைக்கிழங்கு கறி சமைப்பது எப்படி
@VANNI-VLOG12 күн бұрын
கண்டிப்பாக வரும் எங்கள் முன்னைய காணொளிகளில் உள்ளது
@SanaSaiksan12 күн бұрын
@@VANNI-VLOG நன்றி அக்கா
@VeenaN-dj6bn13 күн бұрын
Enjoy 👍
@VANNI-VLOG12 күн бұрын
மிக்க நன்றி
@Skyfrance1412 күн бұрын
Thanks bro unkada videos super
@VANNI-VLOG12 күн бұрын
Thank you so much
@inpanmaha638014 күн бұрын
வேற level brother
@VANNI-VLOG12 күн бұрын
Thank you so much
@nadaprem514 күн бұрын
Super bro very nice ❤
@VANNI-VLOG12 күн бұрын
Thank you so much
@beulahmathews305414 күн бұрын
Nenga podura videos ku wait panuvan ❤
@VANNI-VLOG13 күн бұрын
மிக்க சந்தோசம்
@AhilaVeerakathy14 күн бұрын
எல்லோரும் கூடி சமைத்து எல்லாரும் சேந்து சமைப்பது நல்ல விடையம் இங்கு இப்படி உடன் உரித்து சமைக்க முடியாது வெளிநாட்டில் உயிர் உடன் இருப்பதை விட குளிர் பெட்டியில் இருக்கும் காலம் தான் கூட நல்ல கல் உரல் சாப்பாட்டை பார்க்க பசிக்குது👍
@VANNI-VLOG12 күн бұрын
வாங்க சாப்பிட ஓடி வாங்க😂😂😂😂♥️♥️♥️
@selvarasaselvaranj130114 күн бұрын
மிகவும் சிறப்பு அக்கா, புறோயிலர் கோழிக்கு வெந்தயம் சேர்க்கலாமா?
@VANNI-VLOG12 күн бұрын
ஆம் கண்டிப்பாக சேர்க்கணும்
@kalasellathurai57607 күн бұрын
Super sister
@VANNI-VLOG7 күн бұрын
Thank you
@thivyalakshmimahadev170513 күн бұрын
தைபொங்கல் SPECIAL என்ன செய்ய போறீங்க
@VANNI-VLOG12 күн бұрын
கண்டிப்பாக எதாவது வரும் யோசிக்கிறம் என்ன செய்யலாம் எண்டு
@jarminichandrarajah506913 күн бұрын
Very nice suji
@VANNI-VLOG12 күн бұрын
Thank you so much
@Keerth88914 күн бұрын
Akka endha last masala powder recipe podunga andha pack katunga
@VANNI-VLOG12 күн бұрын
அது கடைகளில் இருக்கும் இறைச்சி சரக்கு என்டு கேட்டால் தருவார்கள்
@Keerth88912 күн бұрын
@ nan Paris anna Enga kidaikuma theriyala Nenga ellam katena thaniya vangi tharichu use pannuvan
@komynay71313 күн бұрын
Ummaya Nalla suvai ❤
@VANNI-VLOG13 күн бұрын
மிக்க நன்றி
@sumathysarathy-j1f12 күн бұрын
Where's your house
@gnaneslogan395414 күн бұрын
👍 well done.
@VANNI-VLOG12 күн бұрын
Thanks 👍
@pirasanna9196 күн бұрын
Super.sikan.curiy
@VANNI-VLOG6 күн бұрын
Thank you
@SiththySaheela-i1g13 күн бұрын
Suji nallathoru naaddukkoli piraddal.
@VANNI-VLOG13 күн бұрын
உண்மைதான் மிக்க நன்றி
@sivaiya16442 күн бұрын
நாட்டுக்கோழிஎன்ன விலை?
@VANNI-VLOG2 күн бұрын
3000-4000 போகுது
@asokankanapathippillai465114 күн бұрын
Hii vanni volg bro vanakkam innaikku nadduk koli oru pdi ❤
@VANNI-VLOG12 күн бұрын
Vanakkam anna😂
@kanakarasakanakarasa-j6u14 күн бұрын
Vera leval
@FathimaJumana-w4p13 күн бұрын
Wow❤
@VANNI-VLOG13 күн бұрын
Thank you
@SinnathuraiRamKumar12 күн бұрын
எந்த நாட்டுக்கோழி
@VANNI-VLOG10 күн бұрын
😂
@kunamkinthuja536614 күн бұрын
Super ❤
@VANNI-VLOG12 күн бұрын
Thanks 🔥
@RedmiKukan14 күн бұрын
Supper❤️
@VANNI-VLOG12 күн бұрын
Thank you 🤗
@TharmaveniSivaharan-g1y14 күн бұрын
Super cooking
@VANNI-VLOG13 күн бұрын
Thank you so much
@AjanthaKkk14 күн бұрын
Super Akka ❤
@VANNI-VLOG12 күн бұрын
மிக்க மிக்க நன்றி
@suganthyvipoosana426014 күн бұрын
நல்ல உரல்
@VANNI-VLOG12 күн бұрын
👍👍
@Kumar-mahe14 күн бұрын
Rasam super
@VANNI-VLOG12 күн бұрын
மிக்க நன்றி
@sivaiyadurai88652 күн бұрын
கல் உரல் என்ன விலை எங்களுக்கு பணம் அனுப்பினால் வாங்கி கனடாக்கு அனுப்ப முடியுமா .
@VANNI-VLOG2 күн бұрын
அது ஒரு 8-10 kg வரும்போல
@sivaiyadurai88652 күн бұрын
@@VANNI-VLOGஎன்ன விலை DHL விசாரித்து சொல்ல முடியுமா பார்சல் அனுப்ப எவ்வளவு முடியும் என்று பணம் அனுப்பலாம்
@VANNI-VLOGКүн бұрын
ஆம் எங்கள் நம்பருக்கு தொடர்புகொள்ளுங்கள் 0094760397780
@ratheshshobamaga831914 күн бұрын
❤❤❤❤ super
@VANNI-VLOG12 күн бұрын
Thank you
@kayathiriparamasivam132914 күн бұрын
Pppaaaaaaa super 😊❤
@VANNI-VLOG12 күн бұрын
Thank you so much
@mahendran-w7p14 күн бұрын
very tasty😮
@fathimafakeeha-l4k14 күн бұрын
அக்கா இஞ்சி உள்ளி பேஸ்ட் சேர்க்க மாட்டிங்களா?
@VANNI-VLOG12 күн бұрын
இல்லை சுவை மாறிடும்
@KamalavasakiSathasivam14 күн бұрын
Super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@VANNI-VLOG12 күн бұрын
Thank you so much 😀
@வன்னிவாகை14 күн бұрын
Vanni vakai🎉🎉🎉
@VANNI-VLOG12 күн бұрын
நன்றி♥️
@SasiGobi-n7h13 күн бұрын
Super Suji Akka❤
@VANNI-VLOG13 күн бұрын
மிக்க மிக்க நன்றி
@Raj-x6m1c14 күн бұрын
Tasty chicken curry and Rasam
@VANNI-VLOG12 күн бұрын
Thank you so much
@NageswaryVikneswaran13 күн бұрын
எல்லாருக்குமென்றால் இரண்டு கோழி வேனும் என்று நினைக்கிறன்
@VANNI-VLOG13 күн бұрын
😂😂
@Premalatha-k1m6 күн бұрын
👌👌🍗
@VANNI-VLOG6 күн бұрын
🙏♥️
@shankzblue14 күн бұрын
Suji akka ஆட்டு குடல் சமைச்சி காட்டுங்களன் .. குளம்பு மாதிரி தூள் போட்டும் , தூள் போடாமல் வெள்ளக்கறி போலயும் .. செய்து காட்டுங்க அக்கா . அண்ணா குடல் வாங்கி குடுங்கோ .. பால்கறி வச்சுகாட்டுங்க அக்கா 1st
சொல்லி வேலை இல்லை. நீங்கள் போடும் பச்சை மிளகாய் தூள் பார்க்க பயமாக உள்ளது. இங்கே உறைப்பு விரும்பி சாப்பிட்டாலும் விரைவில் குடல், நெஞ்சு எரிச்சல் நோய்கள் வந்துவிடுகிறது. உங்கள் சமையல் அருமை நல்வாழ்த்துக்கள் 💐💐💐
@VANNI-VLOG12 күн бұрын
Ahoo எங்களுக்கு பழகிட்டு மிக்க மிக்க நன்றி
@jasinthanjasi430814 күн бұрын
👍👍👍👍👍
@VANNI-VLOG12 күн бұрын
🙏♥️
@FathimaMaha-f4u14 күн бұрын
Don't mix lemon.
@VANNI-VLOG12 күн бұрын
Ahoo
@TharmaveniSivaharan-g1y14 күн бұрын
Super cooking 22:17
@VANNI-VLOG12 күн бұрын
😂thank you
@thusakaransivarasa461914 күн бұрын
Super
@VANNI-VLOG12 күн бұрын
Thanks♥️
@thirugnanasundaramrangan177414 күн бұрын
Good
@VANNI-VLOG13 күн бұрын
Thanks
@RamasamyMerendarani14 күн бұрын
Akka naatukozli chicken briyani do show
@VANNI-VLOG12 күн бұрын
கண்டிப்பாக வரும்
@g.theepanviews539814 күн бұрын
கோழி வெட்டினா பிறகு கழுவனுமா?
@thusyanthansellathurai802614 күн бұрын
😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
@VANNI-VLOG12 күн бұрын
♥️♥️♥️👍👍
@KalistanKalis-h3e9 күн бұрын
Santosam akka
@VANNI-VLOG3 күн бұрын
மிக்க நன்றி
@rajkumarperiyathamby241314 күн бұрын
❤❤❤❤
@VANNI-VLOG12 күн бұрын
♥️♥️♥️♥️🙏
@appukathu512414 күн бұрын
எனக்கு ஊர்க்கோழி (நாட்டுக்கோழி) முட்டைதான் தெரியும் ஊர்ச்சேவல்தான் தெரியும் .