எங்க தலைவி ஜெயாம்மா...... "சோறு போடு நாங்களும் சாப்பிடுறோம்" Ultimate😂❤❤❤ மீரா அம்மா நீங்கள் அனைவரும் நல்லா இருக்க வேண்டும்
@Thavamani-g9f11 ай бұрын
வீரம்மா என்னால சிரிப்ப அடக்கவே முடியல மீரா அம்மா சூப்பர்
@srimathisrimathi73911 ай бұрын
Nagariga mala akka : Unoda vai kammunuirukathu Meera amma : nee moodu 😅😅 Ultimate 🥏😂😂
@jasminejasmine767211 ай бұрын
நாகரிக மாலாவை பார்த்து மீரா அம்மா அன்னதானம் போடணும்னா கோயிலுக்கு போகணும் டி குறை மாசத்துல பொறந்தவளே சொன்னது சரியான காமெடியா இருந்துச்சு
@jaiferoze86524 ай бұрын
அது குல நாசமா போறவளே 😂
@VijayalakshmiB-mr7se4 ай бұрын
Làv
@kaleeswari4311 ай бұрын
பந்திக்கு முந்து படைக்கு பிந்து என்கிற மாதிரி அடிக்க போன அம்மா சாப்பாட்டில் இறக்கிட்டிக்கா😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤ எல்லோரும் சூப்பர் விடியோவுக்கு நன்றி 🙏🏽❤💕💕💕💕💕💕
@MuniyasamyRaksan11 ай бұрын
உலகத்துலேயே இப்படி ஒரு சண்டைய பார்த்ததில்ல😂😂 ஜெயாம்மா ❤
@nagamanim364411 ай бұрын
😂😂😂😂😂😂
@thenmozhiselvraaj6152 ай бұрын
Ok ok ok@@nagamanim3644
@manikandanmanikandan175611 ай бұрын
👌👌ராஜாமதா சிவகாமி தேவி எனும் பாக்கியம்மா வாழ்க வளமுடன் வேற 👌👌👌லெவெல் 🤣🤣🤣
@omsai451311 ай бұрын
மீரா அக்காவின் புது மொழி சண்டை போடு சாப்பாடு போடு சமாதானம் ஆகு😂
@sasikalaasokan877311 ай бұрын
அருமை😂அருமை😂
@VIJAY_KAVI_14311 ай бұрын
சண்டைக்கு போன இடத்தில சாப்பாடு சாப்பிட மீரா அம்மா Vera level 😂😂😂😂😂
@ParamuParamu-ws9bi11 ай бұрын
ராஜ நடபோட்டது சண்டைக்கு இல்லையா சாப்பாட்டுக்கா மீராம்மா 😂😂😂😂 சூப்பர்
@rajamani56319 ай бұрын
😂😂😂
@baskarbaskar11011 ай бұрын
ஏங்க தலைவி சோறுதான் முக்கியம் சாந்தி அக்கா நடிப்பு சூப்பர் மீரா அம்மா நடிப்பு பார்த்தாலே எனக்கு சந்தோஷம்
@VenkatNaveen-cu4xx5 ай бұрын
👌👈👉👌✊👏👏
@srirangan924011 ай бұрын
மீரா அம்மா செல்லம் காமெடி வீடியோ போட்டதுக்கு நன்றி எல்லாருக்கும் உங்கல மாதிரி கோவம் வந்தா சண்டையே வராது சூப்பர் ஐ லவ் யூ மீரா அம்மா ❤❤❤❤❤ உங்கல பாத்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்கு
@rubyd269310 ай бұрын
மீராமா நான் உங்கள் ரசிகை.தினம் உங்கள் பதிவு ஏதாவது ஒன்றை பார்க்காமல் தூங்குவதே இல்லை ❤❤❤
@successstationery84811 ай бұрын
சாந்தி அக்காவுக்கு நாகரிக மாலா அக்காவும் சரியான ஜோடி பொருத்தம்❤❤❤
@PoongodiPoongodi-st1ty11 ай бұрын
Akka super ❤❤❤❤❤
@priyakarthickpriyakarthick823211 ай бұрын
சாந்தி அக்காவுக்கு நாகரிக மாலா அக்காவும் சரியான ஜோடி பொருத்தம்❤❤❤❤❤ சரியான காமெடி 😅😅ஜ லவ் மீரா அம்மா குடும்பம் 💚❤💚❤
@tgbgopi819311 ай бұрын
சாந்தி அங்கு விருந்து நடக்குது.சாந்தி😂😂😂😂
@sasikalaasokan877311 ай бұрын
லேட் தான்... ஆனாலும் லேட்டஸ்ட் நகைச்சுவை சம்பவம்.. இருக்கும் போல.. வாங்க ம்மா வாங்க. வந்து மகிழ்விங்க. 😊❤😊
நன்றி நன்றி சூப்பர் காமெடி ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா ராம ராம ஹரே ஹரே உச்சரித்து காமெடி எடுங்கள் நன்றி வணக்கம்
மீரா அம்மா super comedy 😂😂😂 மனநிறைவு 😅😅 love you all ❤❤❤❤
@attilaxmi592711 ай бұрын
Meera amma vere level comedy sirichi sirichi vairu valikitu romba nall kalichi inikitha semma sirippu l Love meera amma❤❤❤❤❤❤❤❤
@SakilabanuSakilabanu-bb1kp5 ай бұрын
மீ ரா அம்மா 🎉🎉🎉சூப்பர் அனைவரும் நடிப்பு வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️👌👌👌👌👌👌🤝🤝🤝
@anandmax245911 ай бұрын
சாந்தி அக்கா & மீரா அம்மா performance super
@kanishaasworld11 ай бұрын
சூப்பரோ... சூப்பர் 👌 அடி தூள் வீடியோ தொடக்கம் முதல் இறுதி வரை அனைவரின் நடிப்பும் நன்றாக இருந்தது.. அந்த " பாகு பலி நட " டயலாக் செம காமெடி 😂 சாந்தி,மாலா, பிரியா, ஜீவா மற்றும் ஜெயா அம்மா அனைவரும் அசதிட்டீங்க 🎉 நன்றி மீரா அம்மா ❤️ உங்களுடைய குடுப்பதினார் மற்றும் உங்களின் அனைத்து திறமைகளுக்கும் வாழ்த்துக்கள் 🙏 வாழ்க வளமுடன் ❤️
@poongothaisenthilraj18211 ай бұрын
😂😂😂😂🎉🎉🎉🎉❤❤❤❤❤❤Truly appreciate this. மிகவும் அருமையான பதிவு. மனம்விட்டு சிரித்தேன் ரொம்ப வருடங்களுக்கு பிறகு.
@ElakkiyaGuna-p4d11 ай бұрын
உங்கள் அனைவரின் நடிப்பும் செம தூள் வேற லெவல்❤❤❤❤❤❤
@pasu-pathi11 ай бұрын
Super ma Amma தண்ணீர் நிரப்பும் போட்டி வைங்க 😍😍😍😍😍💜💓❣️❤️💗💖💝💕💞💟💙♥️😄😄Amma
@selvamsiva93011 ай бұрын
மீரா அம்மா எனக்கு ரொம்ப நாளா கஷ்டமா இருந்தேன இன்னைக்கு இந்த வீடியோ பார்க்கும் போது எனக்கு மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு கண்டிப்பா ஒரு நாள் உங்களை எல்லோரும் வந்து பாக்கணும்னு ரொம்ப நாள் ஆசையா இருக்கு கண்டிப்பா வந்து பார்க்கிறோம் அம்மா ❤❤❤❤❤
@selvarajduraisamy80632 ай бұрын
சூப்பர் சூப்பர் அருமையான விடியோ பதிவு அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🌹🌹🌹🌲🌳🌴
@vijaybala434411 ай бұрын
பசி வந்தால் பஞ்சாயத்து பறந்து போகும் போல........ மீரா அம்மா ❤❤😂😂
@neshiksrimathsenthilkumar216210 ай бұрын
அம்மா அருமையோ அருமை மிகவும் சந்தோஷமா இருக்கீங்க மகிழ்ச்சிக்கு பஞ்சம் இல்லை உங்களை பார்த்தால் மிகவும் பொறுமையாக உள்ளது
@apfamilyvideos742211 ай бұрын
மீரா அம்மா காமெடி சூப்பர் சாந்தி அண்ணி காமெடி சூப்பர் மாலா சின்ன அண்ணி காமெடி சூப்பர் 😂😂😂😂
காமெடி குயின் எல்லாரும் ரொம்ப நாள் பிறகு செமகாமெடி மீரா அம்மா சூப்பர் அம்மா சாந்தி அக்கா அருமையான நடிப்பு சூப்பர்ம்மா
@jegatheeshjegatheesh42752 ай бұрын
உங்கள் வீடியோக்களை பார்க்கும்போது எங்கள் கவலை பறந்து போகிறதுரொம்ப நன்றிமீண்டும் மீண்டும் நீங்கள் வளர இறைவனை வேண்டுகிறேன்என்னுடைய கவலையில் நான் முழுகி இருக்கும் தருணம் உங்கள் வீடியோக்களை அப்போது என் கவலை இல்லாம்என்னை விட்டு பறந்து செல்கிறது
@KalayeiarisiKala11 ай бұрын
வணக்கம் அம்மா வீரம்மா வந்து இப்படி ஆயிடுச்சு எல்லாரும் super
@BaluBalu-rs9ku10 ай бұрын
மீரா அம்மா , ஜெயா அம்மா , nagarigamala ,ஃபேவரிட் ,,, பிரியா ,,சாந்தி டீம் work exclent ❤❤❤❤❤
@thenmozhi16811 ай бұрын
❤ Super maaa 😘 தரமான video... Vera level ☺️,,,, ஆன மீராம்மா இதுவரைக்கும் இப்படி ஒரு சண்டைய நாங்க பார்த்ததில்ல🤭 🥺 ....அம்மா உங்கள மாதிரி யாராலும் எங்கள சிரிக்க வைக்க முடியாதுமா ,,, நிஜமாவே ரொம்ப நாள் கழிச்சி மனசார சந்தோஷமா சிரிச்சிட்டேன்..... thank you thank you thank you thank you thank you Soo much Meeramma love you too my all sweet heart😊❤😘
Meera Amma ❤ I Love you amma siruchi siruchi vayiru valiye vanthuruchi super Amma ❤❤
@vetrivelkathirvel989411 ай бұрын
Bahubali Rajamatha mathiri Meera Amma poranga sandaikku, virunthukku😂😂😂😂😂😂😂
@S.MohanaSathishkumar11 ай бұрын
வர வர ஜெயா அம்மாவுக்கு கோவம் அதிகமா வருதி😂😂😂😂
@NKLNithish50211 ай бұрын
அம்மா இன்னும் ஒரு கள்ள தூக்கி தலையில வச்சிக்கொங்க 😆😆 இன்னும் செங்கல்லை வேணும்னா சொல்லுங்க
@edisonrichard640911 ай бұрын
4 paruiku soru podu Vara level comedy 😂😂😂 Mala fan
@Thangalakshmi-rl7st11 ай бұрын
பாக்கியம் ஆண்டி அடிக்கடி வீடியோவில் வராதது யாருக்கெல்லாம் வருத்தம். ...,
@nagamanim364411 ай бұрын
எனக்கு கெஞ்ச ம்ம் செல்லும் அண்ணா
@SamPoornam-rp9kn6 ай бұрын
😊😊
@SampathKumar-vj4cb9 ай бұрын
உலகத்திலையே இப்படி பட்ட சண்டையை பாத்ததில்லை அம்மா 🎉🎉🎉🎉ரெஜினாஅக்காவுக்கும் நீத்து அக்காவுக்கும் ஜோடி பொருத்தம் அமோகமா இருக்கு மா 😂😂😂😂😂❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉நீங்க எல்லோரும் நலமாக இருக்க வேண்டும் மா வாழ்த்துக்கள் அம்மா ❤❤❤❤❤
மீரா அம்மா எனக்கு மனதில் மிகப்பெரிய கவலை இருந்தது ஆனால் இப்பொழுது உங்கள் வீடியோ பார்த்த பிறகு என் மனக்கவலை முற்றிலும் அனைத்தும் மறந்து விட்டது என்னை பொறுத்த வரைக்கும் நீங்கள் எல்லோரும் எங்களுடைய தேவதைகள் மேலும் மேலும் நீங்கள் வெற்றி பெற எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் மீரா அம்மா ஃபேமிலிர்க்கும் wish ஆல் தா பெஸ்ட் அம்மா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@SaibabaSaibaba-c5i5 ай бұрын
வீடியோ சூப்பர் அக்கா 😂❤
@Santhiya60711 ай бұрын
அம்மா லவ் யூ ❤❤ ரொம்ப சிரிப்பா இருந்துச்சு அம்மா 😂😂😂😂
அம்மா நா மலேஷியா ல இருக்க மா நைட் 2.54pm video பாத்து சிரிச்சிட்டே இருந்த முடில மா thanks ma🙏🎊💝
@pmvasuki11 ай бұрын
வேற லெவல் மீரா அம்மா❤❤❤உங்களுடைய நடிப்பு சூப்பர்❤❤love you meera amma family ❤❤❤
@Karthi_vfx11 ай бұрын
Rompa nallaikku aprm ippom than manasu vittu sirichen😂😂😂
@BharathiBharathi-nh5sv11 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤ neenda nallkalithu video parthu ennaku romba romba 🥰🥰🥰🥰🥰 santhosama iruku i love 💕😘💕😘💕😘💕😘💕😘 you Meera amma family's so all of you sisters 🥰🥰🥰🥰🥰🥰🥰 small anni santhi priya sisters 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@RanjithRanjith-r3m11 ай бұрын
சூப்பர் 👌👌 அம்மா மற்றும் அக்கா சூப்பர் வேற லெவல் சூப்பர் 👌👌👌👌👌
@K.manikandan.185011 ай бұрын
சுமால் அண்ணி சாந்தி அண்ணி சரியான ஜோடி பொருத்தம் ❤ பிரியா அக்கா மீரா அம்மா ❤ சரியான காமெடி சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ மீரா அம்மா குடும்பத்தில் உள்ள ❤❤அனைவருக்கும் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤
@lakshmiqueen97811 ай бұрын
அம்மா உங்க இன்றேவியூ பார்த்தேன் நல்ல இருந்துச்சி மீரா அம்மா adhan la🎉🎉 mala sister super interview I love u lots ............. உங்கள் உண்மையான அன்பு ❤❤❤❤❤என்றும் நிலையாக வேண்டும் எங்களுக்கும் mala sister sumathi chlm santhi anni மட்டும் உங்கள் மகள் இல்லை நாங்களும் உங்கள் மகள் தான் ❤❤❤ என்றும் உங்கள் ஆசிர்வாதம் வேணும் 🙏🙏🙏🙏 love u meera Amma ❤❤❤❤
@AnithaAnitha-mt4xm11 ай бұрын
ஆமா அம்மா எங்க வீட்ல வாங்கின கரும்பு கூட இனிக்கவேயில்ல😂😂😂😂மிஸ் யூ மீரா அம்மா லவ் யூ rejina akka mala akka miss you 😢😢
@apedits529111 ай бұрын
Karuvattu kolambu Miss agiduche 🤣🤣🤣
@NagaiAishwaryasingsforallyou11 ай бұрын
யாரெல்லாம் மீரா வீடியோகாக வெயிட் பண்ணிங்க நான் தான் முதல்ல வெயிட் பண்ணிணேன்😊❤
@sindhumee511 ай бұрын
நானும் தான் வெயிட் பண்ண ஆன மீரா வுக்கு இல்ல நாகரிக மாலா வுக்கு 😊😊😊😊
@murugeshshanmugam517911 ай бұрын
Unakku vera work இல்லைய d.
@nithyaashok879311 ай бұрын
Etha thavara vera kelveye ellaya .ethu onnu kelunga
@Santhi-843811 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@RadhaS-nd5kk11 ай бұрын
Comedy film super
@kaleeswari4311 ай бұрын
மீரா அம்மா உங்க விடியோவுக்கு காத்திருந்தேன் ❤❤❤❤❤
@Tamilselvi-j7e11 ай бұрын
அம்மா I love you உங்கள் வீடியோ எல்லாம் அருமை ரொம்ப பிடிக்கும் உங்கள் வீடியோ பார்க்கமால் நாள் நல்ல இல்லை இன்று அருமை ஐ லவ் யூ அம்மா