இயேசப்பா எனக்கு ஒரு அற்புதத்தை தாரும் இயேசுவே தயவு செய்து எனக்கு இறங்கும் தகப்பனே சோஸ்திரம் இயேசுவே
@RaksHan-th6dkКүн бұрын
நான் அடிக்கடி பாவத்தில் விழுந்து விடுகிறேன் எனக்கு இதில் விடுதலை வேண்டும் இயேசுவே
@PownPown-xi8pn6 күн бұрын
அப்பா பிதாவே எனக்கு கடனை அடைக்க பணத்தேயை சந்திக்கவும் கிருபை தாரும் சுவாமி அவசரபணத் தேவையை சந்திக்கவும் தடையை நீக்கி பணத்தேயை சந்திக்கவும் கிருபை தாரும் சுவாமி ஆமென் ஆமென்
@premsai2072 күн бұрын
Thankyou jesus you are with me&your miracles❤❤❤❤❤❤❤❤
ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமம் என் மேல் இறங்கும்..
@KuwaitKuwait-h8eКүн бұрын
Amen 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 ❤❤❤❤❤
@premsai2072 күн бұрын
Amen Amen Amen Amen Amen Amen Amen thankyou jesus you are with me&your blessings❤❤❤❤❤❤❤❤
@valarmathivalarmatni84237 күн бұрын
ஆமென் அப்பா பிதாவே ஸ்தோத்திரம் என் மகன் சந்தோஷ் என் பெயர் வளர்மதி எனக்கு கணவர் இல்லை என் மகன் நானும் உன் சமூகத்தில் காத்திருக்கிறேன் ஆண்டவரே நீங்கதான் எங்க தேவைகள் எல்லாம் சந்தேக இயேசப்பா 👩👦🙏😭😭😭😭 ஆமென் 🙏
@pushpaguptha73917 күн бұрын
Amen 🙏
@vanithavanithavani84603 сағат бұрын
Amen Aleluya Priase The Lord 🙏💐
@PrahanaHebin4 күн бұрын
Yesappa december 20 na court la 90000kattanum, en mahanukku fees kattama avan schoolku poga irukan, bike due kattalaina bike a eduthudu poiduvomnu solranga, naanga ungala than yesappa nampi irukom. Engalukku oru arputham seiyunka appa Amen
@dorissivanandan85457 күн бұрын
Hallelujah Jesus amen amen thank you Jesus thank you amen amen
அப்பா பிதாவே ஸ்தோத்திரம் நாளை குழுவுக்கு கட்ட வேண்டிய பணம் 80800 கட்ட வேண்டும் அவமானப்பட்டு போய் விடுவேனோ என்ற கவலையில் உள்ளேன் இன்று மாலைக்குள் அந்த அவசர பணத் தேவை சந்திக்க வேண்டும் அப்பா😭😭😭😭😭என் கடன் 40 லட்ச ரூபாய் கடன் அடைக்க இன்று முதல். வழி வாசல் உண்டு பண்ணி தாரும் ஏசுவே,ஆமென்
@Latha-p3d8 сағат бұрын
Appa anna kivedurathunga appa avalukku collegeku phonem assappa avalukku udambu Sugam gudunga asap pa
@priscillaniroshan82524 күн бұрын
Dear pa's please pray for me to be healed from diabetic neoropathy and other sicknesses Edward from srilka pleasekeep myself and my children rushy Reagan priscilla and grand children.
@mariyarani46737 күн бұрын
எனக்கு நாவின் வலது பக்கம் நாவின் மேல்பகுதி அடியில் சிறு சிறு நரம்பு புடைப்புபோல் இருக்கிறது அரிசி அளவு கட்டை இருக்கிறது வலது காதின்கீழ பகுதியில் ஊசி குத்துவது போல் வலி முழுமையாக மாறி பூரண சுகம் கிடைக்கவும் பரிசுத்த ஆவி யின் வல்லமையை பெற்று கொள்ளவும் முறுமுறுப்பு சாமாதானம் பாவ சாபம் மாறவும் எனது கணவன் அவருக்கு எப்போது டிவியில் படம் பார்க்க வேண்டும் மருமகளும் அவருக்கு வந்தவுடன் படம் போட்டு கொடுப்பாள் செபம் செய்ய முடியவில்லை சகோதார் ஐயா செபியுங்கள் நான் சாட்சியாக வர ஆசைபடுகிறேன்
@pushpaguptha73917 күн бұрын
Amen 🙏
@RF_RN13032 күн бұрын
Amen. Hallelujah 🙌
@kondalsamyc2874 күн бұрын
Kudumbam rachikka jepam panunungal ayya
@seethav95244 күн бұрын
Kadan maranum appa
@AnithaGanesan-r7h6 күн бұрын
En 2 magalukum kulathai bakiyam vendum jebiukgal brother
@nalinidevi14742 күн бұрын
என்னோடகுழந்தைபிறந்து. 2வாரங்கள் ஆகுது ஒரு நாள. முழுவதும் mosation போகமல். இருக்கிறள் அவள் mostion போக வேண்டும் அதற்காக ஜெபம் செய்யுங்கள்
@RuckmaniK-c3w2 күн бұрын
Izhantha panam kidaikka vendum ena pray pannanum amen
@vijayansarojini-n3h3 күн бұрын
🙏🙏🙏🙏❤️❤️❤️❤️👏👏👏👏
@AntonyMalar6 күн бұрын
Pray for my family pastor
@steevanaugustin298042 минут бұрын
Ean husbandku kaal problem romba eruku.eantha hospital ku ponalu sari agala easappa kinam padurhi kudungappa easappa thayavu seithu sugathe kudunga easappa pls easappa
@AerajeonPark7 күн бұрын
En husband benadict thomas hospital ICU erukkanga pl praymy