காக்கைக்கு உணவு வைக்கும் போது இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள் |அமாவாசை 15 முக்கிய குறிப்புகள்

  Рет қаралды 238,219

Play Tamil

Play Tamil

Күн бұрын

#aanmeegam #aadiamavasai
காக்கைக்கு உணவு வைக்கும் போது இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள் |அமாவாசை 15 முக்கிய குறிப்புகள்

Пікірлер: 115
@shivashiva-ov8iv
@shivashiva-ov8iv 2 ай бұрын
ஐயா வணக்கம் உங்களது காணொளி எங்கள் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது கடவுள் உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுத்து நீண்ட வருடம் உங்களுக்கு ஆயுளை கொடுக்க வேண்டும் வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்🙏🙏
@seethalakshmie7558
@seethalakshmie7558 2 ай бұрын
அய்யா வணக்கம் எளிமையான அனைத்து சந்தேகளுக்கான தீர்வு சொன்னிர்கள் மிக்க நன்றி தந்தை, அண்ணன். கணவர் இழந்து குழந்தைகளுக்கா வாழும் எனக்கு ஏனோ தங்கள் பதிவு நிம்மதியை தருகிறது நன்றி
@manimozhisoundararajan1907
@manimozhisoundararajan1907 2 ай бұрын
ரொம்ப தெளிவான விளக்கம் நன்றி ஐயா
@Monish-be7nd
@Monish-be7nd 2 ай бұрын
நிறைய சந்தேகங்களுக்கு விடை அளித்துள்ளீர்கள் நன்று ஐயா
@agnielectrical5443
@agnielectrical5443 2 ай бұрын
நன்றி.. நன்றி.. நன்றி.. ஐயா
@shanthi7378
@shanthi7378 2 ай бұрын
Vazhka valamudan ayya. Narpavi
@eswarim4855
@eswarim4855 21 күн бұрын
ஐயா மிக்க நன்றி . மனதிற்குள் எழுகின்ற கேள்வி அதற்கான சமாதான பதில்கள் தங்களிடமிருந்து பெ‌ற்றது ஆறுதல் அளிக்கிறது.
@rajivgandhinarayanasamy2137
@rajivgandhinarayanasamy2137 2 ай бұрын
நன்றி ஐயா
@kandaiahnirmaladevi1377
@kandaiahnirmaladevi1377 2 ай бұрын
நன்றி நன்றி ஐயா❤❤❤❤❤
@vmmsstunts3955
@vmmsstunts3955 2 ай бұрын
நன்றிகள் பல பலநூறு 🙏. 🕉️ 🕉️ 🕉️ 🙏🙏🙏
@KavithaNandhakumar
@KavithaNandhakumar 2 ай бұрын
Romba romba nandri
@g.premalathagovindarajan5575
@g.premalathagovindarajan5575 2 ай бұрын
நன்றி அய்யா
@ranikanagalingam3990
@ranikanagalingam3990 2 ай бұрын
வாழ்த்துக்கள் ஐயா நன்றி
@muthuvelmr2039
@muthuvelmr2039 2 ай бұрын
நான் தினம் மும் காக்கைக்கு சாப்பாடு வைக்கிறேன் அய்யா
@shanthisethu8183
@shanthisethu8183 2 ай бұрын
Nandri. Ayya 🎉🎉
@sukumars2384
@sukumars2384 2 ай бұрын
மிகவும் பயனுள்ள அருமையான பதிவு. நன்றி ஐயா.
@annathanampalani9933
@annathanampalani9933 2 ай бұрын
நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏
@sasikala2296
@sasikala2296 2 ай бұрын
Arumai. Aiya. Mekavum. Ñanri
@rohith..3154
@rohith..3154 2 ай бұрын
Romba Nandri Iya 🙏🙏🙏
@AmbikaNandha-q5w
@AmbikaNandha-q5w 2 ай бұрын
தர்பணம் எப்படி செய்வது . அதன் விதிமுறைகள் என்ன என்று சொல்லுங்கள் ஐயா
@ManiIsakki-h7t
@ManiIsakki-h7t 2 ай бұрын
@chandrasekaranpg7730
@chandrasekaranpg7730 2 ай бұрын
12:26
@SathasivamC-ew4en
@SathasivamC-ew4en 2 ай бұрын
உங்களுடைய அறிவுரை மனச நெகிழ்ச்சி அடைய செய்கிறது
@sukumarji8132
@sukumarji8132 16 күн бұрын
Super 👍
@suracesuracesurace
@suracesuracesurace 2 ай бұрын
நிறைய சந்தேகங்களுக்கு விடை அழித்து காரணம் கூறி சொல்லியதற்கு நன்றி அய்யா
@manimekalaijayaveeramuthu2049
@manimekalaijayaveeramuthu2049 22 күн бұрын
நிறைய விடை தெரியாத கேள்விகளுக்கெல்லாம் விடை கிடைத்தது அய்யா.‌நன்றி வணக்கம்.
@karunaimogandas6998
@karunaimogandas6998 2 ай бұрын
நன்றி ஜயா வணக்கம்
@A.D.LINGESHAR
@A.D.LINGESHAR 2 ай бұрын
நன்றி வாழ்த்துகள். ஐயா
@MaheeshwariKumar
@MaheeshwariKumar 2 ай бұрын
ஐய்யா வணக்கம் 🙏 என் கனவன் இறந்து ஒன்றரை வருடங்கள் ஆகிறது ஐய்யா என் பையனுக்கு 8 வயது ஆகிறது நான் என் கனவனுக்கு தர்ப்பணம் செய்ய லாமாங்க ஐய்யா 😊
@jayanthig1856
@jayanthig1856 2 ай бұрын
Thanks ayya
@sarojaramasamy6273
@sarojaramasamy6273 2 ай бұрын
Thanks aiya
@SaravananSaravanan-kr7fs
@SaravananSaravanan-kr7fs 2 ай бұрын
விபத்தில் இறந்தவர்களுக்கு தர்பன ம் கொடுக்க venduma
@sugunaveeramani9730
@sugunaveeramani9730 2 ай бұрын
இறந்தவர்களுக்கு விளக்கு எந்த திசையில் ஏற்ற வேண்டும் ஐயா?
@varadharajanlatha5948
@varadharajanlatha5948 2 ай бұрын
ஐயா வணக்கம் 🙏🙏🙏 போரூர் நித்தியானந்த ஐயா கேள்வி கேட்பார் இறந்தவர்களுக்கு அமாவாசை அன்று மட்டும் தான் பசிக்குமா என்று அதற்கு உங்களிடம் இருந்து பதில் கிடைக்கிறது நற்பவி நற்பவி 🙏🙏🙏 நாங்கள் பக்தர்கள் மட்டுமே 👏👏👏
@Eswaran-k1e
@Eswaran-k1e 15 күн бұрын
Ayya ean appa iranthuvittar naan ammavasai virathsm seylama
@geethatharaknath2784
@geethatharaknath2784 2 ай бұрын
Thank you sir
@madheswaran8753
@madheswaran8753 19 күн бұрын
🙏🙏🙏
@sheenaravikumar3081
@sheenaravikumar3081 2 ай бұрын
Thank you very much guruji 🙏🙏🙏
@AshokKumar-l6l3o
@AshokKumar-l6l3o 2 ай бұрын
Thanks you sir lam sad but now lam very happy thanks sir
@bavayuva1818
@bavayuva1818 2 ай бұрын
Iyaa vanakkam Tharkulai seithavarku, Thithi kodukkalama
@RaviKumar-iu2zv
@RaviKumar-iu2zv 2 ай бұрын
ThankYouIyaa
@gayathrigayathri1648
@gayathrigayathri1648 2 ай бұрын
எள்ளும் தண்ணியும் எப்படி வைக்க வேண்டும் ஐயா
@ulagu9486
@ulagu9486 2 ай бұрын
ஐயா என் மனைவி உடல்நிலை சரியில்லாதவள். நான் தெய்வ படங்களுக்கு விளக்கேற்றலாமா?
@Sathiyasasi2024
@Sathiyasasi2024 2 ай бұрын
ஐயா என் மாமனார் போட்டோ எங்களிடம் இல்லை இலை போட்டு படையல் போடுவது வீட்டில் எந்த இடத்தில் எப்படி செய்ய வேண்டும்...எனது தந்தை இறந்துவிட்டார் அவர் போட்டோவை என் வீட்டில் வைத்து வழிபடலாமா என்று சொல்லுங்கள் ஐயா
@ushanatarajan8122
@ushanatarajan8122 Ай бұрын
🙏🏼🙏🏼🙏🏼
@RAVIVHP
@RAVIVHP 2 ай бұрын
ஓம் காளி ஜெய் காளி
@subbiahshanmugam1308
@subbiahshanmugam1308 21 күн бұрын
அய்யா அப்பா இறந்து விட்டார் அம்மா நலமுடன் உள்ளார் நான் திதி கொடுக்கலாமா
@Eswaran-k1e
@Eswaran-k1e 15 күн бұрын
Akkavuku merreg ayitichi akkavittil irunthu appavuku viratham irukalama ayya
@jothidandapani7551
@jothidandapani7551 26 күн бұрын
ஐயா படையல்போடும்பொழுது பெரியவர்கள் படத்தை எந்த திசையில் வைத்து கும்பிடவேண்டும்
@sakthi-tq7fq
@sakthi-tq7fq 2 ай бұрын
நன்றி நற்பவி நற்பவி நற்பவி 💐🙏
@ஸ்ரீகிருஷ்ணா-ந9ம
@ஸ்ரீகிருஷ்ணா-ந9ம 2 ай бұрын
ஐயா என் குழந்தைகள் படங்களை பெரிசா பேனர் அடிச்சி வீட்டில் தெற்கு திசை பார்த்தவாறு மாட்டி விடும் கணவரை என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறேன் 😢 அப்படி செய்யக் கூடாது என்று சொல்கிறேன் காதுலே போட்டுக்கல சொல்வதை மதிக்கல எல்லா விஷயங்களிலும் அவர் இப்படித்தான் இருப்பார் நான் செய்வது அறியாது தவிக்கிறேன் எனக்கு அவரை பிடிக்கல😭 அமாவாசை யில் அவர் தந்தை க்கு திதி கொடுப்பதற்கு அவர் தலைக்கு குளிச்சா போதும் ஆனால் குழந்தைகளை யும் தலைக்கு குளிக்கச் சொல்லி மிரட்டும் கணவரை என்ன தான் செய்வது? புரியல 😢
@ThananiMani
@ThananiMani 24 күн бұрын
கேட்ட கேளவிக் கு பதில் கொடுத்ததுக்கு நன்றி
@jothilakshmi8746
@jothilakshmi8746 2 ай бұрын
Super
@jothilakshmi8746
@jothilakshmi8746 2 ай бұрын
Father
@vbts5820
@vbts5820 2 ай бұрын
Saamy ,thatha patti eranthuttangaa....renduperukkum oru vazhayilai onnu podalaama ah ille renduthaa podanummaa ahh??
@varadharajanlatha5948
@varadharajanlatha5948 2 ай бұрын
ஐயா எங்க இல்லத்தில் குருவிகள் இரண்டு மூன்று வகை குருவிகள் தான் சாதம் சாப்பிடுகிறதுங்க ஐயா🙏
@jawahara2384
@jawahara2384 2 ай бұрын
ஐயா இனிய வணக்கம் 🙏 ஐயா எங்கள் வீட்டில் எனது மனைவி இருக்கும் போது தினமும் காகத்திற்கு ஒரு குவளையில் தண்ணீர் ஒரு சிறிய பாத்திரத்தில் தயிர் சாதம் எச்சில் படாமல் முதல் முதலில் வைப்பது வழக்கம்.இப்போது எனது மனைவி என்னை என் குழந்தைகளை விட்டு இறந்துவிட்டார். இப்போது நான் வைக்கிறேன். அது சாப்பிட வில்லை. என் மனைவி இறந்து ஒரு மாதம் ஆகப்போகிறது. நான் வைக்கலாமா? அல்லது என் மேல் மனைவிக்கு வருத்தமாக இருக்குமா? காரணம் புரியவில்லை.தங்களின் பதிலை காண ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் . தயிர் சாதம் வைக்கலாமா? தங்கள் விளக்கம் தேவை ஐயா 🙏 தங்கள் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் ஐயா 🙏
@prabapo5590
@prabapo5590 2 ай бұрын
Aiya nanga amavasa virratham illai. So kolam potalama pota kootatha pls konjam sollunga intha doubt enakku rmba naal irukkku.
@samusambamoorthy7062
@samusambamoorthy7062 2 ай бұрын
ஐயா வணக்கம் இறந்தவர்களின் அவர்கள் ஆசை பட்ட உணவு ஆதாரம் இறச்சி இவைகள் வைத்து படைக்கலமா
@lathas7911
@lathas7911 2 ай бұрын
Adaippu nerathil amavasya poojai panalama
@kohilat5643
@kohilat5643 2 ай бұрын
🙏🙏🙏
@shrijayanthi9689
@shrijayanthi9689 26 күн бұрын
ஐயா வணக்கம் என் தாய் தந்தை சகோதரிகள் 2 இறந்துவிட்டனர் இதில் ஒரு சகோதரி தற்கொலை செய்து கொண்டார் அனைவருக்கும் சேர்த்து தற்பணம் செய்யலாமா நான் பெண் எனது கணவர் உயிருடன் இருக்கிறார் ஆனால் எங்களுக்கு தொடர்பு இல்லை நான் என்ன செய்யலாம் என்பதை கூறுங்கள் ஐயா நன்றி ஐயா 🙏🙏🙏
@revathiv6078
@revathiv6078 2 ай бұрын
🙏🙏🙏
@geethajothinathan8017
@geethajothinathan8017 2 ай бұрын
ஆடி அமாவாசை அன்று அசைவம் செய்து முன்னோர்களை நினைத்து வைக்கலாமா
@seenivasan2572
@seenivasan2572 2 ай бұрын
Do not put this to Kakai NO reply to the Head line matter Please tell Thanks
@vpradhakrishnan2237
@vpradhakrishnan2237 2 ай бұрын
Aaiya vannakkam valka valamudan Veetil laxmi veelakku sutham seiyum pothu udainthu vittathu yenna seiyalam
@NeelaRamesh-q6w
@NeelaRamesh-q6w 2 ай бұрын
ஐயா என் மாமாயார் இல்லை . என் மாமனார் அவர்களுக்கு எந்த காரியமும் செய்ய வில்லை என் கணவர் செய்யலாமா?
@ramachandiran6570
@ramachandiran6570 2 ай бұрын
தாராளமாக செய்யலாம்
@princeiniya8991
@princeiniya8991 2 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏❤💚
@sasikala2296
@sasikala2296 2 ай бұрын
😊
@Priyabhuvi-d5l
@Priyabhuvi-d5l 2 ай бұрын
ஐயா goverment job kidaikka vali solunga
@jayasreeavm4660
@jayasreeavm4660 2 ай бұрын
அம்மா இறந்து 8 மாதங்கள் ஆகின்றன.பெண்ணாகிய நான் மட்டும் இருப்பதால் எல்லா காரியங்களும் நான் தான் செய்தேன்.ஒருவருடம் கழித்துதான் காக்கைக்கு சாதம் வைக்க வேண்டும் என்கிறார்கள் வீட்டில் படையல் போடக்கூடாது என்கிறார்கள். வருஷாப்தி முடிந்துதான் செய்ய வேணாடுமா
@sekarbhavanis6665
@sekarbhavanis6665 2 ай бұрын
ஆமாங்க நானும் அந்த நிலைமை தான் இருக்கேன் அண்ணா இருக்கான்
@bavayuva1818
@bavayuva1818 2 ай бұрын
Iyaa yen kanavar eranthu 10 varutam aachu, Thithikku thaan kumbetu ven, Enimel 3 ammavaasai kumvetalama,.17/05/2017 erantha date iyaa
@anushajith2018
@anushajith2018 2 ай бұрын
Enaku 👂 ketkadhu ena soldraru nu konjam yaravadhu mudinja konjam reply panunga plzzz🙏
@maniyuvaayuvaa5424
@maniyuvaayuvaa5424 2 ай бұрын
ஐயா என்னுடைய கணவர் வெளிநாட்டில் இருக்கிறார் மாமனார் மாமியார் இறந்துவிட்டார் அவருடைய மனைவியாகிய நான் அமாவாசை படையல் போடலாமா
@padmapadma3245
@padmapadma3245 2 ай бұрын
Ayya veedila marumagal karpamaka irunthal adi amavasaiku tharpanam.kudukalama
@RamalakshmiK-dv4vg
@RamalakshmiK-dv4vg Ай бұрын
ஐயா நல்ல தொழில் அமைய என்ன செய்ய வேண்டும்
@dhanapalv5619
@dhanapalv5619 2 ай бұрын
👍👍👍
@srahamathulla9048
@srahamathulla9048 2 ай бұрын
விண். மீன்கள். கூட்டமாக. வேப்பமரத்தில். வட்டம் போட்டுவதை. பற்றி. கூறுங்கள். அய்யா
@sinjup.k604
@sinjup.k604 2 ай бұрын
ஐயா என் குழந்தை இறந்துவிட்டது அவளுக்கு வயது 10 நான் அவளுக்கு திதி கொடுக்கலாமா இல்லை அவளுக்கு அமாவாசை அன்று உணவு வைக்கலாமா சொல்லுங்கள் ஐயா
@evershineevershine9662
@evershineevershine9662 20 күн бұрын
E
@ramcharen2650
@ramcharen2650 2 ай бұрын
Kaakkaiku sooru potradu nlladutha at the same time la sourending poor people ku sooru podunga samy
@KalyaniVenkatesh-f7p
@KalyaniVenkatesh-f7p 2 ай бұрын
🙏🙏🙏
@RagulPoongodi
@RagulPoongodi 2 ай бұрын
Ayya yen kanavar eranthu 3 matham than aakirathu avaruku ammavasai virutham erukalama. puratasi matham varum ammasiel thithi kodukalama
@ushasreenivasan1192
@ushasreenivasan1192 2 ай бұрын
Iyya enathu mama irranthu 3 year avanga photo vadau vaikka idam illai Vera entha thisail vaikkalam
@ReshmaK-lw1xd
@ReshmaK-lw1xd 2 ай бұрын
Ayya en ammavoda appaku 2 ekkar Neelam ullathu athai virka mudiyavillai enna seyyalam aiyya
@PushpaPushpa-o6g
@PushpaPushpa-o6g 2 ай бұрын
பெத்த மகனுக்கு எப்படி தர்ப்பணம் செய்வது சாமி
@muruganmechrath1028
@muruganmechrath1028 2 ай бұрын
அண்ணன் இருக்கும்போது தம்பி திதி கொடுக்கலாமா
@VeniAkash
@VeniAkash 2 ай бұрын
Aiya en maamanar earanthu 27 varudam irukum ana avaruku en mamiyaum viratham irukala en purusanum ithuvaraikum viratham nikkarthilla enaku rendu pasanga irukanga avanga kastam varuma aiyaa
@kohilat5643
@kohilat5643 2 ай бұрын
தாய் தந்தை உடன் பிறந்தவர்கள் மாமனார் மாமியார் இல்லாத கணவர் மட்டும் இருக்கும் பெண்கள் தர்பணம் கொடுக்கலாமா ஐயா
@geethajothinathan8017
@geethajothinathan8017 2 ай бұрын
ஆடி அமாவாசை அன்று அசைவம் செய்து முன்னோர்களை நினைத்து வைக்கலாமா சொல்லுங்கள்
@Kalyan128
@Kalyan128 2 ай бұрын
Iyya amavasai andru college seralama? Puthu kadai open pannalama?
@umakarna4489
@umakarna4489 2 ай бұрын
வணக்கம் ஐயா எனது அப்பாவின் அக்காவிற்கு குழந்தை இல்லை அவர்கள் வீட்டில் தான் நான் வளர்ந்தேன் நான் திருமணமாகி வந்து விட்டேன் இப்போது எனது மாமா அத்தை இருவரும் இறந்து பல வருடங்கள் ஆகி விட்டது எனது மாமாவிற்கு நானும் எனது அத்தைக்கு எனது கணவரும் கொல்லி வைத்தோம் எனது கணவருக்கு அப்பா அம்மா இருவரும் இருக்கிறார்கள் நாங்கள் என்ன செய்ய வேண்டும் இதுவரை நாங்கள் எதுவும் செய்தது இல்லை நீங்கள் தான் ஐயா தீர்வு சொல்ல வேண்டும்
@ckajish5674
@ckajish5674 2 ай бұрын
3 vayathu child iranthirunthal enna seiyanum ayya
@balajisrinivaas336
@balajisrinivaas336 22 күн бұрын
வெளியில் செல்லும்பொழுது வெண்ணையை வாங்கி தினமும் கொடுக்கின்றேன் கொடுக்கலாமா காக்காய் விரும்பி வெண்ணை உண்கிறது.
@gayathrik3437
@gayathrik3437 2 ай бұрын
Iyya pongal andru veetil pongal vaikka kudathu samyku nallathu illainu solranga
@mahalakshmimaha5290
@mahalakshmimaha5290 2 ай бұрын
தற்கொலை செய்தவர்களுக்கு திதி கொடுக்கலாமா
@ramalingamshanmugam8749
@ramalingamshanmugam8749 2 ай бұрын
❤❤❤❤
@dream11losscoverpaidgroupo76
@dream11losscoverpaidgroupo76 2 ай бұрын
Non veg sapdalama
@omandusasikala8709
@omandusasikala8709 2 ай бұрын
Magal mar enna seiya venanum
@maharajam1863
@maharajam1863 2 ай бұрын
1970'...ல்.என் அம்மா. தற்கொலை செய்தார் - நான் மகன் தர்ப்பணம் செய்யலாமா?😮😮😮😮😮😮😮😮😮
@Savitha..SKY..
@Savitha..SKY.. 28 күн бұрын
பல வருடமாக கானாமால் போனவருக்கு திதி குடுக்கலாமா
@MugilMugil-zk6gi
@MugilMugil-zk6gi 2 ай бұрын
அருமையான பதிவு, ஆனால் கலி காலம். ஆசீவகம் அளிக்கப்பட்டு இந்து மதம் வந்தது, கலி தொடக்கம், மக்களுக்கு பலன் இல்லை, கோவிந்தா. 🙏🌹
@maharajam1863
@maharajam1863 2 ай бұрын
திராவிடர் கட்சி. கம்யூனிஸ்ட்-முஸ்லீம். கிறிஸ்தவன் தர்பணம்😮செய்யாம - நல்லா பிழைக் கானே😮😮😮😮😮😮😮😮😮😮😮
@kalyanasundaram7142
@kalyanasundaram7142 2 ай бұрын
எல்லாம் வெறும் 0 தான்
@ADRaavanan1986
@ADRaavanan1986 2 ай бұрын
Oi murugan en appan, nee திடீர் என்று ean purusan nu sollure
@lathamuthaiah3814
@lathamuthaiah3814 2 ай бұрын
தெளிவான விளக்கம்முன்னோர்கள் மரத்தடியில் வந்நது தங்கி அதில் உள்ள பச்சையத்தை உண்பார்கள் என்று சொன்ன விளக்கம்மிகவும்அருமை
黑的奸计得逞 #古风
00:24
Black and white double fury
Рет қаралды 25 МЛН
Fake watermelon by Secret Vlog
00:16
Secret Vlog
Рет қаралды 25 МЛН
"كان عليّ أكل بقايا الطعام قبل هذا اليوم 🥹"
00:40
Holly Wolly Bow Arabic
Рет қаралды 13 МЛН
MY HEIGHT vs MrBEAST CREW 🙈📏
00:22
Celine Dept
Рет қаралды 77 МЛН
黑的奸计得逞 #古风
00:24
Black and white double fury
Рет қаралды 25 МЛН