நாளை மறுநாள் தவெக மாநாடு..இப்படியொரு நேரத்தில் திருமா சொன்ன அந்த ஒரு வார்த்தை | TVK Vijay

  Рет қаралды 30,462

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

Пікірлер: 111
@VenkateswaranVipGuest
@VenkateswaranVipGuest Сағат бұрын
திருமா அவர்களின் தற்போதைய கருத்துக்கள் பொன் எழுத்துக்களால் பதிக்கப்பட வேண்டியவை. வாழ்த்துக்கள்.
@Ganesh.R-o8z
@Ganesh.R-o8z 2 сағат бұрын
இனிமேல் வியாபாரங்கள் வேலை ஆகாது Tvk🎉🎉🎉🎉🎉
@javeedbasheer1906
@javeedbasheer1906 57 минут бұрын
100% true bro.
@javeedbasheer1906
@javeedbasheer1906 56 минут бұрын
Periyar ok taan.but,evanunga periyar name solleya business pandranunga.
@venkatachalapathis9603
@venkatachalapathis9603 2 сағат бұрын
கடைசி வரை திராவிடம் என்றால் என்ன? திராவிட நாடு எங்கே இருக்கிறது என செல்லவே இல்லை
@vijay-z7w
@vijay-z7w Сағат бұрын
எனக்கும் அதே கேள்விதான் ❤
@vggops2010
@vggops2010 Сағат бұрын
@@vijay-z7w paarpaneeyathirku ethirchol Dravidam nu solitare. sanathanam, dravidam na enna nu solla mattar, idhu keeri pambu sandai madhir than puriyama pithatri kundu sattılar kudhirai hi hi ..
@sdin027
@sdin027 50 минут бұрын
ஆரியர் Persian origin . திராவிடர்கள் original South Indians
@ashokkumarashokkumar2087
@ashokkumarashokkumar2087 43 минут бұрын
Super 👌
@rishiadam4227
@rishiadam4227 5 минут бұрын
Andra nadu is tiravida naadu.. Plus sounth brahmin is known as panja dravidar..
@uthirapathiChinnathambi
@uthirapathiChinnathambi Сағат бұрын
Ok. அண்ணா. Vck ❤️❤️🙏🙏🙏🙏வாழ்த்துக்கள் 🙏🙏🙏சூப்பர்
@IravelArumugam
@IravelArumugam Сағат бұрын
2026 மாற்றங்கள் நிறைய இருக்கும் பொறுத்திருந்து பார்
@parvathid6198
@parvathid6198 Сағат бұрын
மதுவை ஒழித்துவிட்டாச்சா.
@MaryAnitha-b3i
@MaryAnitha-b3i 2 сағат бұрын
மக்கள் தளபதி விஜய் வந்தால் திமுக அதிமுக எல்லாம் நிச்சயமாக காணாமல் போகும்
@sivaraman9263
@sivaraman9263 Сағат бұрын
@Mugesh-l2t
@Mugesh-l2t 12 минут бұрын
பரவயில்ல நீங்க பேசாமே இருங்க போது. விஜய் வந்தாலும் பெரியாரை மதிக்கிற கட்சி தானே அது போதும்..
@gurusamy3656
@gurusamy3656 14 секунд бұрын
முதல்ல விஜய் இருப்பானான்னு பாரு உன்னை மாதிரி தற்குறி இருக்கும் வரை அவன் காட்டுல மழை தாண்டா அவன் என்ன ஒரு ஆளுன்னு அவனுக்கு கோஷம் போட்டுட்டு இருக்கீங்க
@AnbazhaganPeriaswamy-rf7ur
@AnbazhaganPeriaswamy-rf7ur 2 сағат бұрын
வருங்களா முதல்வர் விஜய்
@UmaanandUmaanand-q9n
@UmaanandUmaanand-q9n Сағат бұрын
Super speach vijay c m agavendum ❤
@khankhanamjath555khan9
@khankhanamjath555khan9 Сағат бұрын
தமிழ் நாட்டை தமிழன் ஆளனும் அது தான் ஏற்புடையது. இவரே தெளிவு இல்லை. இவரிடம் இருந்து எப்படி தெளிவு கிடைக்கும்.
@nirmall2518
@nirmall2518 2 сағат бұрын
Super speech
@VijayaKumar-of4om
@VijayaKumar-of4om 17 минут бұрын
Super bro 🎉
@ssrsnoshin
@ssrsnoshin Сағат бұрын
இரண்டு மிகப்பெரிய கட்சிகளுக்கும் முட்டுக் கொடுங்கள் அப்போதான் மற்ற கட்சிகள் வெற்றி பெறும்
@kuppuraor7682
@kuppuraor7682 25 минут бұрын
பாரதத்தில் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.அவரவர் தனிப்பட்ட கருத்தை கையிலெடுத்து யாரையும் புன்படுத்தக்கூடாது.பார்பனியம் என்பதே அதில் தீவிரமாக கடைப்பிடிப்பவர்கள்தான். இன்றைய கால மாற்றத்தில் அதெல்லாம் மாறிவிட்டது.அதை பற்றிய பேசுவது ஆக்கப்பூர்வமான செயலை தவிர்ககத்தான்.
@HariSundharHari
@HariSundharHari Сағат бұрын
God blessings rain visit
@p.nagarajannagarajar1553
@p.nagarajannagarajar1553 30 минут бұрын
Very good sir
@arulananthuarun6523
@arulananthuarun6523 Сағат бұрын
Tvk ❤❤❤❤❤❤❤❤❤
@umavenkatesh46
@umavenkatesh46 Сағат бұрын
Super ❤❤ new MLA coming
@palanithala769
@palanithala769 2 сағат бұрын
❤Ak..
@balasubramanianr8926
@balasubramanianr8926 2 сағат бұрын
கவலை வேண்டாம் சீட் உண்டு
@narasimhan2161
@narasimhan2161 Сағат бұрын
Thiruma sir First inform the Tamilnadu people wherever Dravida Nadu inside Tamilnadu.
@amjadamjad360
@amjadamjad360 2 сағат бұрын
🎉🎉🎉❤
@selvaakardi
@selvaakardi Сағат бұрын
மிகவும் தெளிவான இன்றைய சூழலில் தமிழ் இளைஞர் புரிந்து கொள்ள வேண்டிய அரசியல் இல்லை இல்லை நம் எதிர்கால தலைமுறை வாழ்வாங்கு வாழ அறிய வேண்டும்.... திராவிட சொல்லாடல் vs ஆரிய/பார்ப்பனீய /சனாதன/சன் பரிவார் சொல்லாடல் என்ன அரசியல் சொல்கிறது???? யாருக்கு யாரு எதிர் கருத்தியல் என்றும்???? அவர்கள் ஏன் எப்படி எல்லாத்துறை களிலும் அதிகார பதவிகளில் ஏறக்குறைய அவர்கள் 90~95% கைப்பற்றியும், ஏனைய இந்திய பூர்வீக மக்கள் கல்வி மறுக்கப்பட்டு, அடிப்படை உரிமையை இழந்து, கீழ் மக்களாக, தீண்டாதாகாதவர்களாக தங்களுக்குள் ஒருவரை ஒருவர் தாழ்த்தி உயர்த்தி அடித்து பிடித்து இழுத்து கொண்டு முன்னேற விடாமல், எவனோ எங்கிருந்தோ பஞ்சம் பிழைக்க வந்தவன் இங்கே அதிகாரம் மையமாக அதிகாரத்தில் காலம் காலமாக குடும்பம் குடும்பமாக சந்ததி சந்ததியாக அனுபவிக்கிறான்.... இந்நாட்டை கொள்ளை அடித்த அடிமை செய்த முகமதியர், வெள்ளையார், பிரெஞ்சு, தச்சு போன்ற அந்நியர் வெளியேறியது நல்லது ஆனால் அவர்களை விட கோடி மடங்கு மோசமான ஆரியர்கள் இங்கே பண்பாட்டு படையெடுப்பு செய்து, மக்களை மூளை சலவை செய்து இங்கே தங்கி விட்டனர், விழைவு மண்ணின் மைந்தர்கள் 4 வர்ணமாக பிரித்து வைத்து பார்பன கூட்டம் சொகுசாக வாழ்கிறது... அவர்களை எதிர்க்க அயோத்தி தாசர் பண்டிதார், ரெட்டை மலை சீனிவாசன், பின் நீதி கட்சி, பின் பெரியார், அண்ணா போன்றோர் தூக்கி பிடித்த கருத்தியல் தான் ஆரியம் vs திராவிடம்
@Vignesh-dq8ci
@Vignesh-dq8ci Сағат бұрын
Tvk❤❤❤❤❤❤❤❤❤❤2026 election waiting to vote for my thalapathy.
@tamil6887
@tamil6887 2 сағат бұрын
நீங்கள் வி‌ஜய் கை வழுபடுத்த வேண்டும் mr thiruma
@investmentavenues2199
@investmentavenues2199 Сағат бұрын
கண்டிப்பாக வழுபடுத்துவார். ஆனால் வலுப்படுத்த முடியாது. பெரிய வடுவாகதான் இருக்கும்
@rajrajendiran3244
@rajrajendiran3244 Сағат бұрын
இப்போது நீங்கள் சொன்னது தமிழ் நாட்டில் இருக்கா? திராவிடம் வேண்டாம்
@mr.wisdom8800
@mr.wisdom8800 52 минут бұрын
Hope for VCK
@rishisubramanian3846
@rishisubramanian3846 Сағат бұрын
This is the victory for அர்ஜுன் ரெட்டி
@rishisubramanian3846
@rishisubramanian3846 Сағат бұрын
cat is out of the bag,,
@NavabhJohn-zp6qp
@NavabhJohn-zp6qp 3 сағат бұрын
போக போக தெரியும் அரசியலா நாடக அரசியலா வாழ்த்துவோம் தோழர்களே
@investmentavenues2199
@investmentavenues2199 Сағат бұрын
கசப்பான உண்மையா? திருமாவளவன் இப்படி ஓபனாக திமுக அதிமுக பெற்ற வெற்றி கசப்பானது என ஒத்துக்கொண்டதற்கு நன்றி
@bairavanews5594
@bairavanews5594 Сағат бұрын
வெற்றி கசப்பானது என்று அவர் சொல்லவில்லை. அந்த 2 கட்சிகளைத் தவிர வேறு கட்சிகள் ஆட்சிக்கு வர இயலவில்லை, இது கசப்பானது என்ற பொருளில் பேசுகிறார்.
@sambathsk2541
@sambathsk2541 Сағат бұрын
Unmai varthaigal
@g.purushothamang.purushoth3152
@g.purushothamang.purushoth3152 26 минут бұрын
நல்ல தலைவர் ஆனால் ஏன் அடிக்கடி குழப்புகிறார்.
@dhamodharanr7626
@dhamodharanr7626 5 минут бұрын
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடத்திய மது ஒழிப்பு மாநாடு - என்ன பயன் நடந்தது. DMK - TASMAC கடைகள் அனைத்தும் மூட நடவடிக்கை எடுத்து வருகிறது போல...
@babujb4418
@babujb4418 2 сағат бұрын
Ayya.pmk.good
@HariSundharHari
@HariSundharHari Сағат бұрын
Ten seat confirm
@YELLOWFLASHMINATO-j8w
@YELLOWFLASHMINATO-j8w 2 сағат бұрын
எப்போ சமூக நீதி பேசினார் ??😂😂
@Realsundhar-rb8gn
@Realsundhar-rb8gn 2 сағат бұрын
Nalla jalra theatre kurma
@SANKAR_34892_INTROVERT
@SANKAR_34892_INTROVERT Сағат бұрын
DMK la irundutte......neenga DMK romba againstaa pesreenga Ayya....... 😅😅😅
@dhineshn8109
@dhineshn8109 2 сағат бұрын
Mass thiruma
@rishiadam4227
@rishiadam4227 3 минут бұрын
Ithu 200 up ille.. 2 seat up😂
@Onnumsolrathukkilla
@Onnumsolrathukkilla 2 сағат бұрын
அருமை அண்ணா
@dhamodaranv6810
@dhamodaranv6810 2 сағат бұрын
வருமானம் குறையும்
@sangueaswaran6066
@sangueaswaran6066 Сағат бұрын
திருமா. அண்ணா. நீங்கள். இல்லையென்றால். திமுக..வெல்லாது.....இது. சத்தியம். உண்மை.....
@RajaKkk-h9j
@RajaKkk-h9j Сағат бұрын
போடா வெண்ணெய் திமுக இல்லை என்றால் ஊருக்கு உள்ளே போக முடியாது
@sureshkumar-bx7ee
@sureshkumar-bx7ee 2 минут бұрын
2 சீட் எச்சை
@ramanlakshmanan9297
@ramanlakshmanan9297 Сағат бұрын
Ni moodu
@peterjohn521
@peterjohn521 Сағат бұрын
Your activities must counter DMK to capture more political benefits. Otherwise you become cooking leaf.
@sivasasi836
@sivasasi836 2 сағат бұрын
Thiravidam enpathu makkal varipanathai Kollai adippavan entru porul
@venkatesanrajaram1401
@venkatesanrajaram1401 2 сағат бұрын
😂🤝✌️👏👌👍🏻✅️ஊசிப் போன குருமா.
@dhamodaranv6810
@dhamodaranv6810 2 сағат бұрын
ஆட்டம் குளோஸ் கிறிஸ்டியான் ஆட்டம் ஆரம்பம்
@MaryAnitha-b3i
@MaryAnitha-b3i 42 минут бұрын
@@dhamodaranv6810 ஆ ஊ ன்னா கிறிஸ்டியன், கிறிஸ்டியனாயிருந்தாலும் தமிழ் நாட்டில பொறந்த பக்கா தமிழன், இந்து நாட்டை ஆண்டு இதுவரைக்கும் என்னத்த கிழிச்சீங்க
@VICTORY176
@VICTORY176 2 сағат бұрын
Tamilarthiru nalnadu ..... Ithula tamilar nu varathu nalla visayam thaaney namma tamilan thaaney ithukku avlo thapaana word illaye
@MotherStudioChennai
@MotherStudioChennai Сағат бұрын
Tamil veru dravidam veru
@ShanmugamShanmugam-lx9dy
@ShanmugamShanmugam-lx9dy 2 сағат бұрын
Thalapathi.c.m.vijay.thunymuthalvar.thirimma.wazhaka❤
@YELLOWFLASHMINATO-j8w
@YELLOWFLASHMINATO-j8w 2 сағат бұрын
உதய நிதி 🎉🎉🎉
@PalaniRajan-g1q
@PalaniRajan-g1q Сағат бұрын
Vijay tamilara telugara?
@suwethavlogstamil7275
@suwethavlogstamil7275 Сағат бұрын
Gross
@suwethavlogstamil7275
@suwethavlogstamil7275 Сағат бұрын
Cross
@sundarramasubramaniam552
@sundarramasubramaniam552 3 сағат бұрын
மருத்துவர் ஐயாவை ஹேண்டில் பண்ணத் தெரியாது. ஆனால் இவ்வளவு பேசுகிறார்.
@YELLOWFLASHMINATO-j8w
@YELLOWFLASHMINATO-j8w 2 сағат бұрын
Future politics உதய நிதி vs அஜித் குமார்
@Jesusenoughminister
@Jesusenoughminister 2 сағат бұрын
vijai vanthha allum vijai thatha vanthalum TN makka vote podamattargal sivajikku vantha nilamai evarukku varum
@SurprisedCakeSlice-hw7ft
@SurprisedCakeSlice-hw7ft Сағат бұрын
இந்த விஜய் இன்னும் ஒரு பொது தேர்தலை சந்திக்கவில்லை அதற்கு முன் மாநாடு அதற்கு வாழ்த்து இதெல்லாம் கேலி கூத்தாக இல்லை
@mfaroukhasina7361
@mfaroukhasina7361 Сағат бұрын
அண்ணே த.வெ.க.தலைவரை வாழ்த்துங்கள்,ஆனால் விலை போயிடாதீர்கள்.தம்பிட்ட மனைவியகைவிட்டு விட வேண்டாம் என அறிவுறுத்துங்கள்.
@balasubramanian8024
@balasubramanian8024 2 сағат бұрын
Seat undu
@Karthithangam1970
@Karthithangam1970 2 сағат бұрын
ஆந்திர பவன்கல்யான் ஓட்டு கேட்கும் பொழுது பெரியார் அம்பேட்கர் என் உயிர் என்றார் , வெற்றி பெற்றதும் சாமியார் சங்கி😂, விஜய் ???
@VJBASS1998
@VJBASS1998 2 сағат бұрын
Neenga ellam manusanuka thana
@suwethavlogstamil7275
@suwethavlogstamil7275 Сағат бұрын
Fact
@senthilkumaran1067
@senthilkumaran1067 2 сағат бұрын
திமுக ஒட்டுண்ணி.. நீ இப்படித்தான் பேசுவ...
@king-db2hd
@king-db2hd 3 сағат бұрын
Vijay Anna 🇪🇸❤️🫂 we will always stand with you Naa 💯👿
Friends make memories together part 2  | Trà Đặng #short #bestfriend #bff #tiktok
00:18
didn't manage to catch the ball #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 34 МЛН
兔子姐姐最终逃走了吗?#小丑#兔子警官#家庭
00:58
小蚂蚁和小宇宙
Рет қаралды 10 МЛН
Friends make memories together part 2  | Trà Đặng #short #bestfriend #bff #tiktok
00:18