மதுபோதையில் வாகனங்கள் செலுத்தும் சாரதிகளின் லைசென்ஸ் உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும். மட்டுமல்லாமல் வாகனங்களையும் அரசுடமையாக்க வேண்டும். இல்லையெனில் எந்த சட்டமும் பயன்தராது.
@thaharock913119 күн бұрын
விதி மீறும் சாரதிகளின் சாரதி அனுமதிப் பத்திரம் ரத்து செய்ய வேண்டும்
@ratnambalyogaeswaran850219 күн бұрын
நன்றி மிகவும் பயனுள்ள தகவல் 🙏🙏🙏👍👍👍
@JegathananthanV19 күн бұрын
ஊருக்கு பத்து மது கடைகளை திறந்து விட்டு குடிக்காம இருக்க சொன்னா குடிமக்கள் பாவம் என்ன செய்வது...? வாகனத்தில் போய் தானே குடிக்க வேணும். நடந்து போக முடியாது தானே. முதலில் Bar களை மூட வேண்டும்.
@ArulNathan-i9y19 күн бұрын
தண்டனை அதிகரிக்க. வேண்டும்
@nadarajahthanalaxumy461419 күн бұрын
பிழையை பிடித்தாலும் காசு கொடுத்தால் விட்டுவிடுவார்கள் முதலில் அவர்கள் கடமையில் கவனமாக இருந்தால் திருந்தும்
@bremawathysantalingam254219 күн бұрын
மது போதையில் வாகனம் செலுத்துவோரின் அனுமதிபத்திரம் உடனடியாக ரத்துச் செய்யப்பட வேண்டும் நன்றி வணக்கம் 👏
@VimalVimal-z5v19 күн бұрын
ஒரு சில ஆசிரியர்களுக்கு நல்லது மாணவர்களுக்கு வகுப்பு எடுத்து அதிகலாபம் பெறுவார்கள்😂😂😂
@mohamedihsas892917 күн бұрын
2025ம் ஆண்டு பாடசாலை நாட்களில் குறைவில்லை, கல்வி ஆண்டில் தான் குறைப்பு.. ஜனவரி 27ம் திகதி தான் கல்வி ஆண்டு ஆரம்பம். ஆனால் பாடசாலை 2ம் திகதி ஆரம்பம்
@Ravi-lc2xe19 күн бұрын
நம்ம ஆட்கள் எவ்வளவு சொன்னாலும் திருந்த மாட்டாங்க
@hsi928519 күн бұрын
இவ்வளவு பாடசாலை விடுமுறைகள் நாங்கள் படித்தபோது இல்லை என்று சொல்வதன் மூலம் மாணவர்களின் எதிர்ப்பை சம்பாதிக்கப்போகிறீர்கள்.
@rajendravigneswaran595719 күн бұрын
Super keep going on 🎉🎉
@Umamaheswaran0519 күн бұрын
Rj ❤
@ShamsulHidhaya-y8k19 күн бұрын
100% unmai ❤❤❤🎉❤❤❤
@paranthayaparan965419 күн бұрын
இலங்கையில் எந்த செய்தியும் நான் கேட்பதில்லை உங்கள் செய்திக்காக காத்திருந்து கேட்கிறேன்
@KkKk-ik4dl19 күн бұрын
நானும்❤
@surensivaguru582319 күн бұрын
Thank you 👍👍👍👍👍 Sabesan Canada 🇨🇦
@SudagarSudagar-e4j19 күн бұрын
Super video ❤❤❤❤🎉🎉
@kishorviji18 күн бұрын
விடுமுறை கிடைத்தது வேலல்ல homework தான் அல்லி கொடுப்பார்கள்ளே எங்களுக்கு வேலை ஜாஸ்தி ஆகிடும்.
@nrgeographychannel704319 күн бұрын
மதுபோதையில் வாகனம் செலுத்துவோரின் லைசன் அனுமதி வாழ்நாளில் முற்றாக தடை செய்ய வேண்டும்
@balasubramaniyamsenathiraj863018 күн бұрын
@@nrgeographychannel7043 மதுபான சாலையை அரசாங்கம் அனுமதி கொடுத்து குடிக்க ஊக்குவிப்பது யார் ?
@MrYaseer-p9x19 күн бұрын
தண்டனைகள் கடுமையாக்கப்படாமல் குற்றங்களை தடுக்க முடியாது.
@balasubramaniyamsenathiraj863019 күн бұрын
இலங்கை அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் அதிகமானோர் கொலைகார்ர்களும் கொள்ளையர்களுமாக இருக்கும் போது எப்படி இவர்கள் திருந்துவார்கள். முதலில் திருந்துவது யார்?
@shortnotesofficial18 күн бұрын
ஆனால் இந்த ஒருமாத விடுமுறையில் கூட எங்களது பிரதேச மாணவர்களுக்கு மேலதிக வகுப்புக்கள் பாடசாலையில் ஒழுங்குசெய்யப்பட்டது. கடைசி ஒரு வாரமே அவர்களுக்கு விடுமுறையாக வழங்கப்பட்டது. ஆகவே அடுத்த வருடமும் இது தொடரும். முடிக்கப்படவேண்டிய தலைப்புகள் கூட அடுத்த வருடம் மேலதிக வகுப்புக்கள் மூலமே நிறைவு செய்யப்பட வேண்டி வரும். அதிக விடுமுறை அனைவருக்கும் பொருந்தாது.
@vethanayakamkanenthiran430919 күн бұрын
சந்துரு பிள்ளைகளுக்கு லீவு நாட்களில் காலை மாலை வகுப்புக்கள் இருக்கும்
@Adhafera15-j8n19 күн бұрын
கிட்டத்தட்ட 6 மாதம் பாடசாலை விடுமுறை ! மது போதையில் வாகனம் செலுத்துவோருக்கு சிங்கல்பூர் ரோத்தர் அடி கொடுக்கவேண்டும் ! 😮
@ramaniரமணி18 күн бұрын
ஹலோ சந்ரு அவர்களே ஜனாதிபதி Akdஅவர்களை சந்திப்பது எப்படி நாங்கள் இருக்கும் இடம் மதுகம ரோட் யடதொல வாடகை வீட்டில் இரண்டு குடும்பம் ஒரேவீட்டில் அசஸ்ம பணம் கொத்த நாளில் இருந்து எங்களுக்கு இன்னும் ஒரு ரூபாய் கூட கிடைக்க விலலை 3 குழந்தைகள் பாடசாலை க்கு போய்கிறார்கள் ஏன் எங்களூக்கு தரமாட்டின்கிறார்கள் எல்லா இடங்களிலும் போய் கேட்டாச்சி தயவு செய்து அனுர மாத்தியாவை சந்திப்பது எப்படி சொல்லுங்க
@ShamsulHidhaya-y8k19 күн бұрын
👍👍👍👍👍👍👍👍👍👍
@janashanthan321018 күн бұрын
எங்க பாடசாலை விடுமுறை விடுமுறையில் மேலதிக வகுப்பு என்று மாணவர்கள் படும் பாடு அதிகம்
@rajahdaniel422419 күн бұрын
👍👍👍👍👍
@nn-hhhnafeer19 күн бұрын
கடுப்பேத்துரார் மைலாட் 😂
@MrYaseer-p9x19 күн бұрын
இந்த உலகத்தில் உள்ள நாடுகளில் இலங்கையில் தான் விடுமுறை அதிகம் என்கிறார்கள் அது உண்மையா.
@renukafromgermany180819 күн бұрын
ஆமாம்
@rl591419 күн бұрын
😂😂
@KarththigaiNayagan19 күн бұрын
தென்னாசியவில் இலங்கையில் அதிகம் உலகிலல்ல.
@thavamt177619 күн бұрын
Yes Srilanka is very high... I have worked in many countries like Singapore, India, Maldives, Australia etc but our country has too many leaves
@skipper259417 күн бұрын
3 rd most . after nepal and cambodia
@A.m.a.muhammedA.m.a.muhammed19 күн бұрын
Haai..❤ CHANDRU.. inge VANDRU enru kooppittu kailaaku kodukkanum pol ullathu...❤
@ZMRoshan9519 күн бұрын
Super information very good 👍
@mohamedihsas892917 күн бұрын
பாடசாலை நாட்கள் குறைய வில்லை. தவணை ஆரம்பம் ஜனவரி 27 இல் அரம்பிக்கிறது.. இவ்ளோ காலம் பாடசாலை ஆரம்பம் மார்ச் ல தொடங்கி ஜனவரி முடியும்.. அதை இந்த வருடம் டிசம்பர் மாதத்தோடு முடிப்பதற்கு பாடசாலை கல்வி ஆண்டு நாட்கள் குறைப்பே தவிர 2025ம் ஆண்டுக்கான நாட்களில் குறைவில்லை.
@karanvipa996419 күн бұрын
In the U.S., most schools are open 180 days a year, but each state sets its own school day length.
@jeevaranjanveerasingam-hw9wu19 күн бұрын
👍👍👍
@karthimurali17 күн бұрын
கோபம் ஒரு பக்கம் குறைந்த நாளில் கூடிய நாள் பாடத்தை படித்து பாடம் பன்ன முடியாதே 😂
@JeyaaJojo666619 күн бұрын
Nalla sethikal anna uankada uankada sethikka nan paththu kontu eruppen good news thank you ❤❤
@Sacuntary18 күн бұрын
👍👌🎉
@Jessijk86719 күн бұрын
Thappaana mudivu eduthiddoma 😢
@arumaithuraiananth71019 күн бұрын
மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையில் சங்கடங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது..
@ranjankandavanam905319 күн бұрын
லீவு கூடவருவது நல்லது பிள்ளைகள் படிக்கலாம், ஒய்வுதான் படிக்கநல்லது
@thuva360019 күн бұрын
Umai ❤
@shalinijoseph405219 күн бұрын
மேனகா புருஷன் உமக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்.
@pushpavathykumaradevan789019 күн бұрын
அரசாங்க விடுமுறையில் மாற்றம் தேவை
@anandarvin798819 күн бұрын
🙏🙏
@JasrinSulaimalebbe19 күн бұрын
In Sri Lanka most of the people drive with alcohol 🍺 they have to drive without alcohol and AKD will do needful I hope!
@RizwanKalideen19 күн бұрын
Yes bro me 2 feel like u
@MdKumar-q2w19 күн бұрын
❤❤❤
@lebbejinna556619 күн бұрын
168 super super School days
@zorofira767719 күн бұрын
💯
@rl591419 күн бұрын
Increase the traffic violation ticket fees for each municipality 🙌👏🏽👍🙏🏻
@KavitaRaniNallu19 күн бұрын
👍
@SriRanjan-j7x19 күн бұрын
வணக்கம் நண்பர்ரே நீங்கள் போடும் எல்லாம் பர்கிறோம் நல்லாஇருக்கு கோல்பேஸ் கடல் கரை கட்டுக்கு ஒரு கம்பிபோட சொல்லுங்கொ
@krishnarajahgovindasamy994919 күн бұрын
Drivers who violate the rules should have their driving license revoked
@PERUMALkamar19 күн бұрын
💜
@kapilnathbaskaran279719 күн бұрын
🌍🌎🌏🎉
@ammubanu133819 күн бұрын
First comment 😊
@thavamt177619 күн бұрын
I have worked in many countries like Singapore, India, Maldives, Australia etc but our country has too many leaves
@rl591419 күн бұрын
Also people obeying the rules 🤦🏽😳
@KirubakaranKanagaratnam-h9j19 күн бұрын
சகோதரன் சந்துரு எனக்கும் பங்குச்சந்தையில் சிறிய தொகையை முதலீடு செய்ய விரும்புகிறேன் நான் வருக்கும் நாடு ஜெர்மெனி அதனால் விபரமாக சொல்லவும் என்னென்ன செய்ய வேண்டும் எப்படி பங்குச் சந்தை வேண்ட எவ்வளவு பணம் வேண்டும் என்பதை தெழிவாக கூறவும் நன்றி.
@ManoAustin19 күн бұрын
License cancellation is best option and heavy fine.😂
@rl591419 күн бұрын
Plus increases insurance premium
@dineshpathmanayakam723919 күн бұрын
T-shirt super bro ❤
@kumaarsubra696219 күн бұрын
மாறுவதா அதுவும் நாம போய்யா காமடி பண்ணாதீங்க பழக்க வழக்கத்தை மாற்றமுடியாது இது இப்போ மரபாகிப் போயிடுச்சு 2009 க்கு முன் இப்படி இருந்ததாக ஏதாவது பதிவுகள் இருக்கா? அது அவர் இருந்த அவனி அது. மாற்றங்கள் வரணும்.
@rockstarzain241119 күн бұрын
License koduka padazu 😄
@JanaNanarthan19 күн бұрын
Om anna
@krishnarajahgovindasamy994919 күн бұрын
Better cancel there license,
@mohamedjasrin19 күн бұрын
Bro idhil eththanai appavihal meedhu poi case poatu irukko theriya
@NakeebRifdha-v8x19 күн бұрын
9k kids ellarum kowam warumpaaaa 🙋♂️
@WimalaWimala-g7e18 күн бұрын
Unmaithan
@JasrinSulaimalebbe19 күн бұрын
AKD Government has to take new action against the public transport if anyone do mistake if the public dies or injured the public has claim bigger insurance amount In this amount pay from the government and private department
@BranaBranawan19 күн бұрын
😛😛😛😛😛😛
@ninfath922418 күн бұрын
bro can you upload video of egg hopper and egg rotti.. Because egg price between 20 to 28 now still price not reduce from restaurant and small stalls
@ZaidSafwan-CM7zs19 күн бұрын
License cancel pann wenum
@Najeem-q8z19 күн бұрын
Too much 🍺driving Sri Lanka 🥹
@michealamirdanathan520718 күн бұрын
😂😂😂
@t.kugathas995619 күн бұрын
2:04
@kristykishore10719 күн бұрын
😡
@RajeshwariRaj-cc3fz19 күн бұрын
ஐயோ ஐயோ
@ThirumalaiSoundararajan19 күн бұрын
நீங்க ரொம்ப எல்லாம் சந்தோஷப்பட்டுக் கொள்ள வேண்டாம் ஏன் என்றால் அதிகாரப் பூர்வமாக எத்தனை வேலை நாட்கள் என்று தான் இருக்கும் ஆனால் தனியார் கல்லூரிகள் எல்லாம் என்ன சொல்வார்கள் என்றால் விருப்பப் படுகின்ற மாணவர்கள் விடுமுறை நாட்களிலும் வந்து கற்றுக் கொள்ளலாம் என்று சொல்லுவார்கள் கட்டாயம் இல்லை என்றும் சொல்லுவார்கள் ஆனால் நீங்கள் கட்டாயம் போய் தான் ஆக வேண்டும் போகவில்லை என்றால் இன்டர்னல் மார்க் இதில் கை வைத்து விடுவார்கள் இப்பொழுதெல்லாம் கல்லூரிகள் நமது பள்ளிகள் ஆகிவிட மோசமான கட்டுப்பாடுகளுடன் தான் இருக்கின்றன குறைந்தபட்சம் இந்தியாவில் இதுதான் நிலைமை