நாடக காதல்..ஆண்டபரம்பரை..இன்னைக்கு பிச்சை எடுக்குற..Thirumavalavan ultimate speech | Sembiyan Madevi

  Рет қаралды 114,161

Neerthirai

Neerthirai

23 күн бұрын

நாடக காதல்..ஆண்டபரம்பரை..இன்னைக்கு பிச்சை எடுக்குற..Thirumavalavan ultimate speech | Sembiyan Madevi Trailer launch | Neerthirai
#thirumavalavan #thirumavalavanspeechlatest #நீர்த்திரை #neerthirai #neerthirainews
Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
---------------------------------------------------------------------------------------------------------
For any queries ping us: neerthirainews@gmail.com
---------------------------------------------------------------------------------------------------------
Social Media Handlings
--------------------------------------------------------------------------------------------------------
Facebook - / neerthirainews24x7
Twitter - / neerthiraitv
Instagram - / neerthirai_news

Пікірлер: 356
@Unmai12
@Unmai12 21 күн бұрын
திருமா ஒரு இன விடுதலை இணையற்ற தலைவர்.🎉💐👍
@MaricKani1140-hq3pw
@MaricKani1140-hq3pw 20 күн бұрын
திமுகாவிடம் அடிமையாக இருந்துக்கிட்டு என்ன இன விடுதலை இருக்கு. தமிழ் இன துரோகி சண்டாலன் கருணாநிதி
@liteheartevillook4336
@liteheartevillook4336 19 күн бұрын
Ena viduthalai da nayae
@shreehariraam2290
@shreehariraam2290 19 күн бұрын
​@@liteheartevillook4336aladha da sangi koodhiyane😂😂
@liteheartevillook4336
@liteheartevillook4336 19 күн бұрын
@@shreehariraam2290 polamadha da para koodhiyanae 🤣
@manojkutty9476
@manojkutty9476 18 күн бұрын
​@@liteheartevillook4336 nee bramins ku thevadiya mangan nu avan rule pottu irukan avan book la athula irunthu viduthalai vangi thara than porattitu irukaru
@SivaKumar-jn2ot
@SivaKumar-jn2ot 21 күн бұрын
அறிவின் முதிர்ச்சியும்,ஆளுமையின் உச்சமுமாய் மிளிர்கிறார் அண்ணன் திருமா.
@jothimarimuthu1907
@jothimarimuthu1907 21 күн бұрын
.திருமா அவர்கள் பொதுஇடத்தில் பேசுவதை கேட்க்கும் போது தவரான சிந்தனை உள்ளவர்கள் கூட நேர்மையான சிந்தனைக்கு ஆளாக்க படுகிறார்கள்....
@Aamon-Blake
@Aamon-Blake 21 күн бұрын
தற்குறிகளுக்கு தோழர் திருமா பேச்சு புரியாது 🎉
@selvamrajagopal6393
@selvamrajagopal6393 12 күн бұрын
Thirumavalavan vendam. He is a knowledgeable person but slavery thought. He is a sleeper sell of DMK,ADMK. He drives our people on wrong path 😡😡
@veeramani3906
@veeramani3906 21 күн бұрын
என்றென்றும் எழுச்சி தமிழர் விடுதலைசிறுத்தை கட்சியின் தலைவர் வழியில் பயணிப்போம் 🎉
@Ramesh-hd1qf
@Ramesh-hd1qf 21 күн бұрын
என் பிறப்பு அரை நூற்றாண்டை நெருங்குகிறது இந்த தருணத்தில் நான் கண்ட மிக சிறந்த மனிதர் சமத்துவத்தை பேணி காக்கின்ற மாமனிதர் 🙏💐
@muthuramanm2414
@muthuramanm2414 21 күн бұрын
♥️
@MURUGANCP-qz7yr
@MURUGANCP-qz7yr 21 күн бұрын
👍
@thilagamathi6513
@thilagamathi6513 20 күн бұрын
❤❤❤
@sundarrrasuavadai7537
@sundarrrasuavadai7537 21 күн бұрын
அறிவு ஞானி திருமா💥💥💥
@r.muthalvanr.s1021
@r.muthalvanr.s1021 21 күн бұрын
அனைத்து தரப்பு மக்களும் எளிதாக புரிந்து கொள்ளக்கூடிய சமத்துவ நிதி கொண்ட பேச்சாளர் அண்ணன் திருமா வாழ்க பல்லாண்டு
@indragnanam2886
@indragnanam2886 21 күн бұрын
தாங்கள், எதிர் கருத்தாளர்களுக்கு வருமானம் ஈட்டுவதற்கும், நேர் கருத்தாளர்களுக்கு அறிவை பெருக்கிக்கொள்வதற்கும் பயன்படுகின்றீரகள்.💐
@tablamurugesan
@tablamurugesan 20 күн бұрын
👌👌
@narayanasamyp.a.4415
@narayanasamyp.a.4415 21 күн бұрын
மக்கள் தலைவர் டாக்டர் திருமா அனைவருக்குமான நேர்மையான தலைவராக வளர்ந்து விட்டார்
@kalaivendhan8980
@kalaivendhan8980 21 күн бұрын
என்னே தவம் செய்தேன் உம்மை தலைவனாய்ப் பெற ❤❤❤
@RajaRajan-ri6wz
@RajaRajan-ri6wz 18 күн бұрын
❤❤❤❤❤❤❤❤ அண்ணா உண்மை
@RajaRajan-ri6wz
@RajaRajan-ri6wz 18 күн бұрын
❤❤❤❤❤❤❤❤ அண்ணா உண்மை
@vimalranibalakrishnan6252
@vimalranibalakrishnan6252 17 күн бұрын
உண்மை தான் சகோ 😊😊😊😊😊😊
@Saravanan-js5dc
@Saravanan-js5dc 21 күн бұрын
மனுஷி திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துககள்.வாழ்க அண்ணன் திருமா.
@RaninRanin-sb1vw
@RaninRanin-sb1vw 21 күн бұрын
திருமா அவர்களுடைய அறிவுபூர்வமான பேச்சுக்களை முழுமையாக கேட்டால் நீயே வியந்து போவாய்
@datchinamoorthyponnukannu1183
@datchinamoorthyponnukannu1183 21 күн бұрын
செம்பியன் மாதேவி திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகள்.
@kalim743
@kalim743 21 күн бұрын
❤❤❤திருமா அண்ணன் மாபெரும் தவிர்க்கமுடியாத தலைவர்❤️❤️❤️ 🎉
@kumaravelprakasam5639
@kumaravelprakasam5639 21 күн бұрын
அறிவியலோடு இணைந்து வாழக்கற்றுக் கொள்ள வேண்டும்.இங்கு மனதில் கொள்ள வேண்டியது பிடித்தது.
@MrJreeds
@MrJreeds 21 күн бұрын
மனித குலத்திற்க்கான ஆளுமை அன்பு அண்ணன் மாண்புமிகு தொல்திருமா அவர்கள் வணக்கமும் வாழ்த்துக்களும் அண்ணா
@JohnesRiyan
@JohnesRiyan 21 күн бұрын
மிகவும் அற்புதமான பேச்சு வாழ்த்துக்கள் Sir
@elavarasuarasu8292
@elavarasuarasu8292 21 күн бұрын
இயக்குநர் கோபி நயினார் அவர்களின் சிந்தனைக்கு படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@Stevevlogs1330
@Stevevlogs1330 21 күн бұрын
இப்போதெல்லாம் இவருடைய பேச்சை கேட்க முடியவில்லை அவ்வளவு அறிவார்ந்த பேச்சு 🎉🎉🎉🎉
@malarumkannanin
@malarumkannanin 21 күн бұрын
ஒரே மேடையில் சமூக போராளி அண்ணன் Dr. தொல். திருமாவளவன் அவர்களையும், சமூக சீர்திருத்தவாதி அண்ணன் அறம் படம் இயக்குனர் கோபி நயினார் அவர்களையும் பார்க்கும் தருணம் 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@nankamal
@nankamal 21 күн бұрын
அருமை அண்ணன் திருமாவின் வழக்கமான பொறுப்புடன் கூடிய உரை மிகவும் சிறப்பு மற்றும் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
@brindhaa299
@brindhaa299 21 күн бұрын
திருமா அண்ணா❤❤❤❤❤❤❤❤
@blackmoon7910
@blackmoon7910 21 күн бұрын
செம்பியன் மாதேவி வெற்றி வாகை சூட வாழ்த்துக்கள் 💙❤
@singaram9631
@singaram9631 21 күн бұрын
நான் உங்கள் சமூகம் இல்லை என்றாலும். நான் உங்கள் ரசிகன்.
@easymath599
@easymath599 20 күн бұрын
,🙏
@S.Muthu23
@S.Muthu23 3 күн бұрын
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🙏
@muthamilselvan2574
@muthamilselvan2574 21 күн бұрын
மனுஷி திரைப்படம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்
@SenthilKumar-em7pp
@SenthilKumar-em7pp 21 күн бұрын
யார் நடித்த படம்
@murugesanm3293
@murugesanm3293 21 күн бұрын
Thayavusaithu Thiruma Avarkalai Saathiya Thalaivaraka paarkkaatheerkal. Paaraalumantrathil pothuvaaka ellaaa makkalukkaha Mika theeveeramaaga peasukiraravar ivarai tharanthazhnthu peasaatheerkal please.
@kumaranangamuthu
@kumaranangamuthu 21 күн бұрын
தொல்.திருமா வாழ்க ❤🌹🎉
@ramkumarramakrishnan4389
@ramkumarramakrishnan4389 21 күн бұрын
மகத்தான தலைவர்.தொல் திருமாவளவன் அண்ணணன்❤❤
@truthtalker471
@truthtalker471 21 күн бұрын
சமூகநீதி விஞ்ஞானி Dr.தொல்.திருமா
@michelmedia619
@michelmedia619 21 күн бұрын
@prasathraju4976
@prasathraju4976 21 күн бұрын
Anna. என்ன தெளிவான பேச்சு ❤❤❤❤
@arasakumaranl8751
@arasakumaranl8751 18 күн бұрын
அறிவின் முதிர்ச்சியும் அனுபவங்களும் கொண்ட ஆகச் சிறந்த நேர்மையான தலைவர் தொல் திருமா அவர்கள்..
@kumarmunuswamy2283
@kumarmunuswamy2283 21 күн бұрын
அருமையான கருத்துக்கள் வாழ்க எழுச்சி தமிழர் தொல்.திருமா🎉🎉🎉🎉🎉❤❤❤❤
@shunmugam5747
@shunmugam5747 21 күн бұрын
எங்கள் அரசியல் ஆசிரியர் அண்ணன் எழுச்சித்தமிழர் தொல் திருமாவளவன் அவர்கள் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் திருப்போரூர் சட்டமன்றத் தொகுதி கீழூர் சண்முகம் ❤❤❤
@ravig6353
@ravig6353 21 күн бұрын
முதிர்ந்த பேச்சு அறிவியல் முறையில் காதல். இது ஒரு ஆய்வு கட்டுரை. சிந்தனைக்கு சிறந்த பேச்சு😊
@veerasamy8240
@veerasamy8240 21 күн бұрын
அரசியல் சக்தியின் ஆகச் சிறந்த ஆளுமை அண்ணன் எழுச்சி தமிழர். நீங்கள் வாழ்ந்த காலத்தில் நாங்களும் வாழ்ந்தோம் என்ற அந்த ஒன்று போதும். அண்ணா.🎉🎉🎉🎉🎉❤❤❤❤
@user-qu5nb2re4c
@user-qu5nb2re4c 21 күн бұрын
எழுச்சி தமிழர் வாழ்க எழுச்சி தமிழர் வாழ்க எழுச்சி கதாநாயகி எழுச்சி தமிழர் வாழ்க
@kanagarajgurusamy3188
@kanagarajgurusamy3188 21 күн бұрын
படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🌹
@ShanmugaSundaram-pf7el
@ShanmugaSundaram-pf7el 21 күн бұрын
திரு. திருமாவளவன் நல்ல பேச்சாளர். பண் பாளர். அரசியலில் அனைத்து கட்சித் தலைவர்களாலும் மதிக்கப் படுகின்றவர். சாதிய கண்ணோட்டத்தில் இருப்பவர்களுக்கு அவர் கொஞ்சம் உறுத்தலாக இருக்கலாம்.
@sutherr9495
@sutherr9495 21 күн бұрын
❤🎉🎉
@balakumaran3157
@balakumaran3157 14 күн бұрын
Oru samugathai, saathiya buthi nu sollu bothu theriyalayada Avan bothuvaanu aalnu
@musicstation9365
@musicstation9365 21 күн бұрын
Thiruma.... 🔥🔥👌🏼
@user-kd1do1to8b
@user-kd1do1to8b 19 күн бұрын
நடமாடும் அறிவு தெய்வம் ஐயா திருமா..! உங்கள் சொற்பொழிவை கேட்கும்போதெல்லாம் உங்களுக்கு ஒரு அறிவு திருக்கோயில் கட்டி உங்களை வழிபட தோன்றுகிறது ஐயா 🌹🙏🙏🙏
@anitasenan569
@anitasenan569 21 күн бұрын
திருமா வாழ்க❤💙
@KamalRaj-rt8ll
@KamalRaj-rt8ll 21 күн бұрын
Engal kadavul ❤️🙏
@creater_anbu_raja3266
@creater_anbu_raja3266 21 күн бұрын
எழுச்சி தமிழர் அரசியல் ஆசான் அண்ணன் திருமா
@sakthivelchidambaram5899
@sakthivelchidambaram5899 21 күн бұрын
என்ன அருமையான உரை
@user-nt5ug4ef6n
@user-nt5ug4ef6n 21 күн бұрын
செம்பியான் மாதவி திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@mgshankaran2845
@mgshankaran2845 21 күн бұрын
முதிர்ச்சியான பேச்சு அளவுக்கு அதிகமாக முதிர்ச்சி அடைந்து இருக்கிறீர் 2:19
@user-nt5ug4ef6n
@user-nt5ug4ef6n 21 күн бұрын
சிறப்பான பதிவு வாழும் தமிழே வாழ்க பல்லாண்டு
@softmusic4813
@softmusic4813 21 күн бұрын
What A matured Speech ❤️🔥🔥🔥
@madanraj9908
@madanraj9908 21 күн бұрын
மேன் மக்கள் மேன் மக்களே
@skumarsopinion4221
@skumarsopinion4221 19 күн бұрын
பேச்சில் முதிர்ச்சி, நிதானம், சிறந்த அறிவு ஆற்றல்; ஒவ்வொரு வார்த்தையும் அவரது திறமை, அறிவு நிலை போன்றவற்றை வெளிப்படுத்துகிறது. டாக்டர் திருமாவளவன் நீண்ட ஆயுளுடன் வாழ இறைவன் அருள்புரிவானாக.
@varmajp394
@varmajp394 21 күн бұрын
Dr thol thirumavalavar great legend of Indian politics common people leader
@Thaheer-xd1qw
@Thaheer-xd1qw 21 күн бұрын
அரசியல் கற்றுக் கொள்ள வேண்டும் என்றால் திருமாவளவனிடம் கற்றுக் கொள்ளுங்கள் சீமான் அன்புமணி அண்ணாமலை முதல்வர் கனவு இல்லை போராளி
@ananthsivasanmugam4206
@ananthsivasanmugam4206 20 күн бұрын
சமுகநீதி மருத்துவர் அண்ணன் தலைவர் திருமாவளவன் அவர்கள் நூறாண்டுகள் கடந்தும் வாழ வேண்டும் ❤
@bhagathsinghshanmugam6091
@bhagathsinghshanmugam6091 21 күн бұрын
வாழ்த்துகள் தலைவா 😍
@pushparajanto2381
@pushparajanto2381 21 күн бұрын
தரமான பேச்சு......
@panneerselvamnavappin2857
@panneerselvamnavappin2857 21 күн бұрын
கோபி நயினார் இயக்கத்தில் மனுஷி திரைப்படம் உருவாகியுள்ளது உழைப்புசின்னம் 'திருமா' தலைவர்.அவர்ஆசிர்வாதம்படம்வெற்றிகாணட்டும்.
@jagadeesan.pjagadeesan.p9112
@jagadeesan.pjagadeesan.p9112 21 күн бұрын
🎉🎉🎉vazthukkal.Anna❤❤
@rravikiran4068
@rravikiran4068 21 күн бұрын
சூப்பர் speech அண்ணா வாழ்த்துகள்
@thangap200
@thangap200 21 күн бұрын
மக்களிடையே நல்லுறவை வளர்க்க பாடுபடும் ஒரு தமிழின போராளி மற்றும் மக்களின் மனதை கொள்ளை கொள்ளும் அளவிற்கு ஆற்றல் மிகுந்த ஒரு சமூக சிந்தனைகள் நிறைந்த நேர்மையான பேச்சாளர் மற்றும் தலைமை நிர்வாக பண்புகள் அவரிடம் அதிகம் உள்ளது.
@saraswathicomputerscomputers
@saraswathicomputerscomputers 21 күн бұрын
super thalaiva.
@jegathamil_kavithaikal
@jegathamil_kavithaikal 21 күн бұрын
ரொம்ப ரொம்ப பெருமையாக இருக்கிறது 😊😊😊
@ilaiyagowdaman1300
@ilaiyagowdaman1300 21 күн бұрын
அறிவார்ந்த தலைவர் அறிவுலக மாமேதை எழுச்சித்தமிழர் வாழ்க மனுஷி படம் வெல்க
@RaviChandran-xm5gn
@RaviChandran-xm5gn 21 күн бұрын
யதார்த்தமான பேச்சு
@sulthansulthan6179
@sulthansulthan6179 18 күн бұрын
திரு திருமா சிறந்த சிந்தனையாளர் நுன்னறிவு கொண்ட ஆற்றல் படைத்த மனிதர் சமூக நீதி நீதியரசர் திரு திருமா அவர்கள்
@ashik2908
@ashik2908 21 күн бұрын
I am praying to God that this movie will be successful, thiruma Anna
@rengara1676
@rengara1676 21 күн бұрын
Anna.super.
@johnsonjoyel3661
@johnsonjoyel3661 21 күн бұрын
❤❤ good message Anna thank you🎉🎉
@pandeeswari6963
@pandeeswari6963 21 күн бұрын
இது திருமா காலம் 🎉🎉
@user-ti7ic6ub3e
@user-ti7ic6ub3e 19 күн бұрын
"மனுசி" திரைபடம் வெற்றிபெற வாழ்த்துக்கள் . DIRECTOR:- கோபி நைனார் மென்மேலும் வளர தமிழ் திரைப்பட வர்த்தகத்திற்கு நல்லது . வாழ்க , வளர்க . ❤🙏❤
@thangap200
@thangap200 21 күн бұрын
I feel whenever anyone listen to Annan Thirumavalavan's speech there will never be any distractions and you don't feel like skipping. Which means such a knowledgeable and skillful person who uses the Tamil language powerfully.
@bharanidharanjawehar1666
@bharanidharanjawehar1666 20 күн бұрын
Kadhalla enna NADAGA KADHAL.. KADHALNA KADHAL MATTUMTHAAN.. Excellent speech by Mr. Thiruma❤❤👍👍👍🤝🤝
@ilamparithimanimaran189
@ilamparithimanimaran189 21 күн бұрын
தன்னிகற்ற தலைவர்
@davidraj2031
@davidraj2031 21 күн бұрын
Dr. Tholkappiyan Thiruma is great leader. Hail Thol.
@kanagarajp3920
@kanagarajp3920 21 күн бұрын
கோபி நயினார் 🎉 வெற்றி பெற வாழ்த்துக்கள்🎉 அண்ணா எழுச்சி தமிழர் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉
@kirubakarank4978
@kirubakarank4978 21 күн бұрын
Nice speech 🎉🎉🎉🎉
@selvakalai281
@selvakalai281 21 күн бұрын
Good speech.
@user-bv2py5kz9j
@user-bv2py5kz9j 20 күн бұрын
ஒரு இனத்தின் மகத்தான ஆசிரியர் நீங்கள் ❤❤❤❤
@sundarrajm833
@sundarrajm833 21 күн бұрын
Super speech
@madhankumar2441
@madhankumar2441 21 күн бұрын
Superb talk
@user-se1re4bq5c
@user-se1re4bq5c 18 күн бұрын
உலகின் தலைசிறந்த தலைவர் திருமா அவர்கள்❤❤
@rajaraja-mg2gl
@rajaraja-mg2gl 21 күн бұрын
படம்வெற்றிபெறவாழ்த்தூக்கள்
@dineshkumar-xi7ey
@dineshkumar-xi7ey 21 күн бұрын
Always our thalivar is great 👍 Annan tiruma. Fans frm kgf karnataka
@Balamurugan-go9sn
@Balamurugan-go9sn 21 күн бұрын
Thiruma powerful leader in Tamil Nadu🎉🎉
@d.kamarajthamizhan3130
@d.kamarajthamizhan3130 20 күн бұрын
ஈடு இணையற்ற தமிழ்சமூகத்தின் தலைவர் திருமா.
@aaronartsstudio1152
@aaronartsstudio1152 21 күн бұрын
வாழ்த்துக்கள்
@gnanamuruganl-eo6lf
@gnanamuruganl-eo6lf 11 күн бұрын
என்ன ஒரு அற்புதமான பேச்சு அழகான தமிழ் உச்சரிப்பு.
@drchakravarthy83
@drchakravarthy83 21 күн бұрын
Great intellectual 🎉🎉
@adhiyamanadhiyan5323
@adhiyamanadhiyan5323 21 күн бұрын
The great leader Dr Thiruma 🙏💐💐💐
@karki_dilip_
@karki_dilip_ 21 күн бұрын
Comrade's salute 🫡
@kuwaittamizhan.617
@kuwaittamizhan.617 21 күн бұрын
Congratulations.❤
@k.thamaraikannan9660
@k.thamaraikannan9660 21 күн бұрын
Very honorable thol sir
@sureshsuresh-wq4ff
@sureshsuresh-wq4ff 17 күн бұрын
அரசியல் முதிற்சி பெற்ற தோழர் திருமாவளவன்
@prabaharan.8658
@prabaharan.8658 21 күн бұрын
❤ 💙great leader 💯
@magiSeenu-iq5dk
@magiSeenu-iq5dk 16 күн бұрын
என்ன ஒரு அடக்ககமான பேச்சு அமைதி தெளிவான பேச்சு. நாடக காதல் என்னும் தற்குறிகளுக்கு இந்த பதிவை பார்த்தல்லவது புத்தி வரட்டும்.
@vikasnatarajan700
@vikasnatarajan700 21 күн бұрын
Dr Thirumavalavan Nalla Tamilan Tamil Makkal Kaga Kripa vilimbu nilai makkalukku porali Thalaivar
@rajini-sq2pw
@rajini-sq2pw 13 күн бұрын
சிந்திக்க வைப்பதற்கும் சிரிக்க வைப்பதற்கும் பா.ரஞ்சித் மற்றும் மாரி செல்வராஜ். சிந்திக்க மட்டுமே வைப்பதற்கு தோழர் தொல் திருமாவளவன்.
@manoharanideal6130
@manoharanideal6130 21 күн бұрын
Excellent 🎉🎉❤❤👍👍🌹🌹🌹🥰
@kumaravelnatesan4959
@kumaravelnatesan4959 21 күн бұрын
Congratulations to team
@nareshanbu28595
@nareshanbu28595 21 күн бұрын
Honesty leadership Dr thiruma.
@bavanim3637
@bavanim3637 4 күн бұрын
சம காலத்தில் நான் மிகவும் மதிக்கும்... நேசிக்கும் அரசியல் தலைவர் திரு. திருமாவளவன் அவர்கள் மட்டுமே...ஒரு நாளாவது உங்களை நேரில் சந்திக்க வேண்டும். உங்களின் அரசியல் அறிவை நான் பெற வேண்டும்... நடக்கும்
Эффект Карбонаро и нестандартная коробка
01:00
История одного вокалиста
Рет қаралды 10 МЛН
БАБУШКИН КОМПОТ В СОЛО
00:23
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 17 МЛН