அற்புதம் அதி அற்புதம் ஸ்வாமி நாச்சியார் பாவத்தில் கிருஷ்ணா அனுபவம் அணு அணுவாக அனுபவிக்க தந்தீர்கள் ஸ்வாமி கேட்க கேட்க அமுதமயம் ஆச்சாரியார் திருவடிகளே சரணம் சரணம் சரணம்
@thukkaramvijayalakshmi61309 ай бұрын
🙏🙏🙏Srimate Ramanujaya Namaha 🙏🙏🙏
@hemamaliniarulazhagan93329 ай бұрын
அற்புதம் அற்புதம் அற்புதம்..வாசாமகோசரம்..🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@abiramanseshaiyer48169 ай бұрын
Adiyen dasan Danyosmi🙏🙏
@SandalSandal-t4d9 ай бұрын
Sri andal rangamannar Thiruvedigale saranam
@nirmalaa40289 ай бұрын
Jai shree Radhe Krishna 🙏🙏🙏🙏🙏
@vijayalakshmis58479 ай бұрын
Nadagathamizhai nayampadati sathithir
@lakshminarayanan58269 ай бұрын
namaskarams Dr. venkatesh, i grew up hearing Thiruppavai pasu rams , listening to recordings of M.L.V. singing in the early mornings. those were the days of my childhood days sixty years ago. last year i listened to your lecture on Thiruppavai all 30 days.I thought there is nothing new to say about it. this year . what a surprize. you are off to a great start.. i can't wait for tomorrow's lecture. this idea of drama themed thiruppavai is so unique. i am intriqued. how much work and research you must have done! kudos to you. all the blessings to you. how you explain each line in new light. amazing I my heart felt thanks to you.
@rukmanigopalakrishnan59699 ай бұрын
swamy how many differences and similarities ,unable to believe ,nobody can find out and can explain in simplest manner .so even dummies like me to understand very well..dhanyosme swamy
@rangarajansrinivasan71909 ай бұрын
Adiyen Ramanuja Dasan swamy.
@booma.rsongs31559 ай бұрын
அடியேன் இராமானுச தாசன். உங்களுக்கு குருவருளும் திருவருளும் நிறைந்து இருக்கிறது ஸ்வாமி. மேன் மேலும் தங்கள் தொன்டு சிரக்க நம்பிக்கை நாச்சியாரிடம் பிரார்த்தித்து கொள்கிறேன் அடியேன்.🙏🙏
@kalyanirajagopalan90949 ай бұрын
அனந்த கோடி தெண்டன் சமர்ப்பித்த விக்ஞாபனங்கள் ஸ்வாமி🙏. அயோத்தியும் ஆயர்பாடியும் ஒப்பீடு மிக மிக அருமை.
@sekarannarayanan93749 ай бұрын
அனைவருக்கும் அனந்த கோடி நமஸ்காரங்கள். ஆறு ஐந்து பாடல்களை நாடக முறையில் விளக்கும் தங்கள் திருவடிகளுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள். 17.12.2023.
@kalyanirajagopalan90949 ай бұрын
பத பதார்த்தங்களாகவும், மொத்தமாகவும், எம் போன்றோரும் புரிந்து கொள்ளுமாறும், எளிமையான விளக்கங்கள் நிறைந்திருந்தது. அபாரமாகவும் அருமையாகவும் இருந்தது. அனந்த கோடி நன்றிகள் ஸ்வாமி🙏
@anuradharaviram62239 ай бұрын
Excellent explanation... Great presentation.... "பறை தருவான்".... திருவடிகளில் சரணம் Blessed to listen your உபன்யாசம்
A very very elaborate vyakyanam i have not heared si far.it is a baghyam blessed by kothai nachiyar to me. My hesrty pranams to Dr.Venkatesh swamy. I pray sri Andal to shower holy blessings to him.
@priyadinesh30959 ай бұрын
Super sir
@kothaisampath38079 ай бұрын
தேவரீர்உபன்யாசம் கேட்க பகவான் அருள்
@chandraswaroop18869 ай бұрын
Good to listen upanyasam,but intervening ads irritating....
@shanmugavadivubalamurugan68939 ай бұрын
ஸ்ரீ ஆண்டாள் தாயார் சமேத ஸ்ரீ ரங்கமன்னார் திருவடிகளே சரணம் 🙏🏻🙏🙌🙌🙏🏻🙏🏻🙏🙏🙏
@vijayalakshmianantharaman22639 ай бұрын
நாராயணனே நமக்கே பறை தருவான்
@jayaveljayavel55469 ай бұрын
ஓம் நமோ நாராயணா ஸ்ரீ லஹரி கிருஷ்ணாய நமஹா 🌈🔯🌻🌹🌹💐🏞️🌹💐🌕🏞️⛅ நன்றி அய்யா நன்றி 🌺🌹💐🌕💐🌕
@thilakavatis85039 ай бұрын
Adiyen Ramanuja Dasan,dhanyosmi swamy.
@jayashreeramesh38329 ай бұрын
🙏🙏🙏🙏
@vasantha97759 ай бұрын
Dhanyosmi fir the wonderful upanyasanam swamy.blessed to hear
ஸ்வாமி தாங்கள் அனுபவித்து பாசுரம் சொல்லும் போது ஆண்டாள் நாச்சியார் மகிழ்ந்து சொல்லுவது போல் இருந்தது.அந்த நிமிடம் நானும் கோபிகையாக மாறிப் போனேன். அருமை அருமை ஸ்வாமி 🙏🏻🙏🏻🙏🏻
@premkumar58709 ай бұрын
very respectable dr.venkatesh prabhuji is in different level now ...All glories to his acharyas and bhagavan ❤️🙌🙌🙌In one way we and bhagavan are same 😊yes ...Bhagavan has powerful sudharsan charka and we have immemorial samsara chakra😂...Anyhow bhagavan shri krishna paramatma ki jai ❤️ srimad Bhagavad Gita ki mahima...
Very different explanations for every line Swapadesam too was awesome Quoting from Srimad bhagavatham Thiruvaimozhi explanation for bagavans grace Aga motham great beginning 🎉 Thanks to you tube too Not able to attend in person 😢
@DrVenkateshUpanyasams9 ай бұрын
Expecting your presence in the hall soon!
@srinivasangopalan69649 ай бұрын
Blessed to be present and listen the great Thirupavai upanyasam.
@gayathribalaji89709 ай бұрын
The way you explain is really great! 🙏🙏🙏
@magesawarrysethamparam31989 ай бұрын
Thank U so much Swamy,may Perumal bless U and your family 🎉.
@rajeshalagar29689 ай бұрын
ஆண்டாள் திருவடிகளே சரணம்.🙏
@NandhiniPranav-xh3yd9 ай бұрын
6 murai keten thigatatha adiyen🙏🏻
@kirubhalakshmigunasekharan18139 ай бұрын
Namestea Swamji PRANAMS 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@thilakavatis85039 ай бұрын
Adiyen Ramanuja Dasan,dhanyosmi swamy.
@kalyanamjagannathan5549 ай бұрын
Adiyen kalyanam dasan 👏👏👏👏
@HariKrishna-xe9zq9 ай бұрын
Adiyen Ramanuja Darshan swamy 🙏
@sowndajayuprabahari1399 ай бұрын
Doctor ah vum irunthuttu , ipdi upanyasam mm pannitu evlooo bhagyam ❤❤❤❤
@mythilivenugopal68449 ай бұрын
no words to express
@kirubhalakshmigunasekharan18139 ай бұрын
Namestea Swamji PRANAMS 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@kalyanirajagopalan90949 ай бұрын
அன்றைய ஆயர்பாடி இன்று எங்கே என்ன பெயரில் உள்ளது ஸ்வாமி 🙏
@Undertaker2789 ай бұрын
Gokulam and brindavan I think so
@Gopalpss9 ай бұрын
Swamy very excellant upanyasam. Feast to ears. Daasaanudaasan 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻
@jayavijayaraghavan35969 ай бұрын
அருமையான புது மாதிரியான விளக்கம் ஸ்வாமி🙏நன்றிகள் பல 🙏