திருவேங்கடம் வாழ்த்துக்கள்....இன்னும் இவ பல ஆண்களோடு பழகுவா😂
@meenameenameenameena73808 ай бұрын
2024-ல் பார்த்தேன்
@muthuganeshvino8 ай бұрын
Same 😂🙌
@ilayarajasingai9368 ай бұрын
👋
@srinivasalu19897 ай бұрын
Same
@sibi10115 ай бұрын
Aamava
@priyankaASMRloves3 ай бұрын
Mee
@i.muthurajmuthuraj.i61388 ай бұрын
நாலு வருஷம் செம ஜாலியா இருந்துட்டு இப்போ வேணாம்னா தம்பி திருவேங்கடம் நீ அடுத்த ஜென்மத்தில் பெண்ணாகப்பிறக்கனும் அப்பதான் அருமை தெரியும்
@chanthira48118 ай бұрын
சத்தியமா நான் கமாண்ட் பார்க்க வந்தேன் 🤓🤓😄🤣🤣🤣🤣😅😅😅😅😅
@KuthalingamR-x9q7 ай бұрын
ffhqfqqaQqq1dasw18
@commonmanvoices19607 ай бұрын
see my comment
@MeeraMeerameera-er2rh6 ай бұрын
😂😂😂😂
@commonmanvoices19606 ай бұрын
@@MeeraMeerameera-er2rh so all this emotions becoz for this show or him or her?
@pandiammals-ih8vs4 ай бұрын
@@MeeraMeerameera-er2rhàaa43
@bluestar8794 жыл бұрын
ஆறுமுகம் ரொம்ப சந்தோசமா இருக்காரு தப்பிச்சேன் டா சாமி என்று கொம்மலே மாட்டிக்கிட்டியே கருவாய சாவுடா நாயே
@jasjasmin95137 ай бұрын
Hahaha
@FirefoxTG-xp2iv3 ай бұрын
😂
@vishnucreative27798 ай бұрын
வெளிநாட்டு இல்லை மேடம்.விளையாட்டு😂😂😂😂
@farthababu2987 ай бұрын
😂
@mahendirandiran72437 ай бұрын
பாருப்பா எப்படி சிக்கிட்டடு இருக்கேன் 😂😂😂😂😂😂😂😂 கணவன் மைண்ட் வாய்ஸ் எஸ்கேப்😂😂😂😂😂
@fashionexpand40985 жыл бұрын
அடுத்தவன் வப்பாட்டி கிட்ட போய் மாட்டிகிட்டு துரை முதல் புருஷனா மாறிட்டார் ... இனி எதுக்கு இன்னொரு திருமணம் :) :) வாழ்த்துக்கள் ரொம்ப பெருசா ஆண்டவன் கொடுத்துட்டாரு...
அவன் ஓட்டசட்டில கொழுக்கட்டை வேகவைக்கலாம்னு பார்த்தான் அதுல அவனே மாட்டிகிட்டான்.
@TamilanTravel8 ай бұрын
🦟 அடிச்சு கொள்ளுங்கடா 😮
@bhavanibalasubramanian81278 ай бұрын
Vayadi
@devarajmuthusamy68114 жыл бұрын
இந்தபெண் மிகத்தெளிவாகஇருக்கு
@jk17884 жыл бұрын
Happy married life Thiruvengadam💐💐💐 😂😂😂
@karthimechify4 жыл бұрын
Lol
@AmburJayasKitchen Жыл бұрын
ஒரு மனுஷன் படுகுழிழ விழறது உங்களுக்கு எவ்வளவு சந்தோஷம் சகோ🤣🤣🤣🤣🤣
@SugamSugam-w6u11 ай бұрын
நிறைய வீட்ல இந்த மாதிரி பிரச்னை இருக்கு எல்லாத்தையும் தூக்கி போட்டு குழந்தைகளுக்காக ஒழுக்கமா வாழனும்
@jothiIyer3 ай бұрын
This is 2024 come on grow up nothing wrong in keeping affair
@KayalvizhiV-hc6hb14 күн бұрын
@@jothiIyer...??will u accept if ur fiance do this...??marital life is not bout accepting affair ok then Where the trust goes..??that will never create a happy family and a healthy society ....u grow up and go get education ............don't ever say such nonsense like this 🙄 it's shows ur backward thinking and ur such a dumb
@helpinghands27035 жыл бұрын
இன்னும் எத்தனை புருஷன் இருக்கான்னு சொல்லுமா, சீட்டு குலுக்கி செலக்ட் பன்னலாம்,ஆனா ஒன்னு முதல் புருஷன் கெத்து
இந்த திருவேங்கடம் program fulla இஞ்சி தின்ன குரங்கு மாதிரி face வச்சு இருக்கான்
@sreenivasanthiru23 күн бұрын
ஒரு பெண் தனக்கு பிடித்தவர்கூட வாழலாம் அந்த ஆண் குறித்து அவள் கவலை படலை இதுதான் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சூழலா சூப்பர் வக்கீல்
@chozhaschozhas5530 Жыл бұрын
அதெப்படி புருஷன் இருக்கும்போது இன்னொரு கல்யாணம் 🤷♂️🤷♂️ லட்சுமி ராமகிருஷ்ணன் ஒவ்வொரு நிகழ்ச்சிகும் ஒவ்வொரு நியாயம் 😄😄
@TvKrishnakumar-tz1hd5 ай бұрын
இப்போது இது முற்றிலும் உண்மை
@nrsnirmal32054 ай бұрын
Correct
@indrak73668 ай бұрын
Lakshmi Madam, really u r great
@KalaiKalaiyarasan-zb7wd8 ай бұрын
கன்னுக்கு கானாத எடத்துக்கு ஓடி போயிறு டா
@muthukumaran75094 жыл бұрын
திருவேங்கடத்தா பார்த்தாவே செம காமெடியா இருக்கு... முழிக்கிறான் பையன்... அந்த பொண்ண பார்த்தா சமீபத்தில டிக் டாக் ல ஒரு பொண்ணு கார்த்தி I love you இன்னு சொல்லி டார்ச்சர் கொடுப்பாலே... அந்த மாதிரியே இருக்கா...
@malathimahadevan90974 жыл бұрын
Iva jakkettum moonjeeyum the...... L.
@sarithasaritha54993 жыл бұрын
Yes anna
@schitra68702 ай бұрын
😂😂
@deepend84748 ай бұрын
Le Councilor- Velyatta enna ithu? Le LuxRam- Velinattula ithellam nadakurathu illa.😂
@saruv89565 жыл бұрын
யோ மொத புருஷா நீ ரொம்ப கெத்துயா. அங்க அவ்வளவு பிரச்சனை நடக்குது. உன் பொண்டாட்டி உன்கூட வாழமாட்டேன்றா நீ மீசையை முறிக்கிட்டு உட்கந்றுக 😂😂😂
@pavithrabaskaran56945 жыл бұрын
Saru V haa haa haaaaa
@sukukumar64285 жыл бұрын
😁😁🤣😂
@pavithrabaskaran56945 жыл бұрын
😂😂😂😂😂😂😂😂
@hussainhussain48915 жыл бұрын
😄
@nallavankellamnallavan46954 жыл бұрын
😁😁😁😀😁🤔😀😁😀😁
@rajendranmurugan83545 жыл бұрын
திருவேங்கடம் , அது எப்படிடா தம்பி இப்படி எந்த கேள்வி கேட்டாலும் கல்லுளி மாங்கா மாதிரி உட்கார்ந்திருக்கே
@kadharabdul45714 жыл бұрын
😆😆😆😆
@MuthuMuthu-cr9rb4 жыл бұрын
😀😀😀😀😀
@murugan-wf5he4 жыл бұрын
Ennaku etha padichathum seripu varuthu
@punithapasubathi62954 жыл бұрын
😄😆😆
@banua16473 жыл бұрын
Yenakkum.tha
@tiktoksooru47534 жыл бұрын
I love Lakshmi mam lot
@srinivasansrinivasan92634 жыл бұрын
திருவேங்கடம் சரியான கல்லுளிமங்கன். வாயவே திறக்க மாட்டேங்கறான். பெருஸ்ஸா எதையோ பார்த்து மிரண்டு போயிட்டான். அவளோட கணவனோ இந்தக் காண்டாமிருகம் தன்னை விட்டுப் போனால் போதும் என்பது போல் அசால்டாக அமர்ந்திருக்கிறார்!
@chitrachitra60904 жыл бұрын
😂😂😂😂😂
@sarithasaritha54993 жыл бұрын
😁
@thushi97408 ай бұрын
😂😂😂😂
@chanthira48118 ай бұрын
😅😅🤣🤣🤣🤓🤓
@jasjasmin95137 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂
@sudharsananpadmanabhan76815 жыл бұрын
Arumugam nee thaan yaa super..
@zealfaron85964 жыл бұрын
Who is Arumugam
@manikandanmanikandan-ms8zr4 жыл бұрын
சிங்கம் மீசையை முருக்குதே
@ponmathynadar79 Жыл бұрын
😊
@chanlee6254 Жыл бұрын
Surya anna thooku pottu kondar😂
@muthuganeshvino8 ай бұрын
😂😂😂😂😂
@chanthira48118 ай бұрын
அவர் பார்த்தாலே தெரியுது இனி அவள கொல பன்னிடுவார்னு 😁
@troolboy1105 жыл бұрын
திருவேங்கடம் வாழ்த்துக்கள்
@poongodidharuman23607 ай бұрын
23.12 அந்த மனுசன் விளையாட்டு சமாச்சாரம் என்று கேட்டார் 😂
@vaithilingam9175 жыл бұрын
திமிசுக்கட்டை அய் அய் திமிசுக்கட்டை...
@pandisingam86784 жыл бұрын
Dei thimisu Katta illa Karla katta
@abubackerabubacker73244 жыл бұрын
திமிசுக்கட்ட ப்ளஸ் திமிருபிடிச்ச கட்ட
@Magesh143U4 жыл бұрын
பாவம் அந்த சரக்கு பார்ட்டி
@ShivaKannan724 жыл бұрын
லைசன்ஸ் இல்லாமல் நல்லா பெரிய கண்டைனர் லாரி ஆசைப்பட்டு ஒட்டி ...ஓட்டின வண்டிலேயே அடிபட்டு நசுங்குன நிலைமை ...திருவேங்கடத்தின் நிலைமை :)
@Kowsibubby22 күн бұрын
Sathya appa - Enna ithu vilaiyatu samacharama Lakshmi mam - Velinattula la ipdi panrathu illanga 😂😂😂😂😂
இது பார்க்கும் போது வடிவேல் Anna comdya than நியாபகம் வருது 😂😂😂😂
@anithavinendran78962 ай бұрын
😂😂😂 ஆமா ஆமா
@MunikrishnanMunikrishnan-tu7kr2 күн бұрын
Mudhala Sathya mattera mudikkanum LRK vera level
@muthukumaran75094 жыл бұрын
நம்ம சமுதாயம். பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சமுதாயமா.. ஆண்களுக்கு தான்டா பாதுகாப்பில்லை... நல்ல சட்டம்...
@smartsmart92264 жыл бұрын
True
@sathiyas-cu6tn3 жыл бұрын
Paravallayaeeeee
@MSP569 Жыл бұрын
@@sathiyas-cu6tn enna paravaillaiyee???
@sathiyasomnath5120 Жыл бұрын
eaadhaar.uidai.gov.in
@user-zk6qf3mf4r Жыл бұрын
குறியீடு
@maragathavallivadivelrao61435 жыл бұрын
33 mints ah 1st husband ku already marriage aaitunu theriyamatha Laxmi mam show panirkanga.. 'Enaku avaru 1st but Na Avaruku 2nd'😂😅😆
@naveenraj20034 жыл бұрын
😂😂😂😂😂😂
@kumarik2801Ай бұрын
😅
@pravinKumar-k1o7 ай бұрын
அவசர பட்டுடியோ குமாரு😂
@kalyansavi11254 жыл бұрын
Yogi Babu matheri eruka kajalakshmi but yogi evala Vida azhaga eruparu
@jasjasmin95137 ай бұрын
Epadi kande pudichinge
@gopinathmuthusamy5099 Жыл бұрын
Naan veliya poiren madam ,😀
@MayaMaya-fo7yz5 жыл бұрын
Pasanga venamam ivar kuda sethu podham idhungalukulam pillanga porakudhu pilla illadhavangaluku pilla illa 😔😔😔
@zulfi19843 жыл бұрын
Young motta rajendran voice...
@gowthaman28664 жыл бұрын
ஏங்க மேடம் முதல்புருசன் கிட்ட டைவர்ஸ் வாங்காம இரண்டாவது தாலிகட்டினா அது செல்லுமா மேடம் சொல்லுங்க இதே 823வது எபிசோட்ல வேறமாதிரி நடந்துகிட்டீங்களே மேடம்
@sanjumapavi72854 жыл бұрын
Neenga sollra episode na adhula married panni apram innoru ponna married pannirupanga so piritchi vtchirupanga then idhula avanuku verum nitchayam mattum pannirukan adhala dhan ipdi sollirukanga
ஐயகோ...திருவேங்கடா. ஆழம் தெரியாமல் காலை விட்டுவிட்டாயடா.
@prabhup25734 жыл бұрын
Enga ji vitaru?
@jarmaniouss92062 ай бұрын
By seeing this episode i came to know that Lakshmi ramakrishnan is a clear lady supporter, because again and again she is telling "paarunge madam paarunge madam paarunge madam".
@rajamohammed74604 жыл бұрын
ஏம்பா திருவேங்கடம் இப்படி ஒரு புதைகுழியில் போய் விழுந்து விட்டயே நல்ல இடத்தில் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து இருக்கலாம் இப்படி போய் பாழும் கிணற்றில் விழுந்து விட்டயே திருமணம் ஆகாத உனக்கு போயும் போயும் இந்த பேய் மேலயாடா ஆசை வந்தது கருமம் இந்த மாதிரி பெண்களிடம் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்
@SenthilKumar-qr8vz5 жыл бұрын
அவளுக்கு காசுக்காக அவன் கூட படுக்க போய்ட்டா
@nagaraj49345 жыл бұрын
Om Shakthi Om Sai Ram
@rajakathirasan42568 ай бұрын
Avan sogathukkaga padukka vandhuttan😂
@shanmugaprabu85455 ай бұрын
நானும் கமெண்ட் பார்க்க தான்...😂
@muthukannan82648 ай бұрын
Happy married life thiruvenkadm
@gopalakrishnant25597 ай бұрын
Title tha high light😂😂😂😂
@GEEKAY795 жыл бұрын
இளவயசு தேவாங்கு,நடு வயசு காண்டா மிருகம் இந்த இரண்டு முகமும் இஞ்சி தின்ன குரங்கு...இதுல ஓல்லி குச்சான் பல்லி பய பைத்தியம் கூட...
@AmburJayasKitchen Жыл бұрын
🤣🤣 ஆகமொத்தம் எல்லாரும் ஒரு முடிவோடதான் இருக்கிறீங்க
@rguru62363 ай бұрын
Semma katta
@conch61185 жыл бұрын
இரண்டு பேர் கூடவும் அவ விருப்பத்ததோடதானே இருந்தா சம்மதபட்டுதானே புள்ள பெத்துக்கிட்டா முதல் குற்றம் அவ பேர்லதான் இத முதல்ல புரிஞ்சிக்கோங்க.மேடம்
@surenderraja668 Жыл бұрын
your right
@ptarchives6 ай бұрын
Virupathoda irundhala ilaiyaanu inga solala.adhu thappum illa ...ava virupathoda dhan rendu perthuku koodavum poiruka. First purushan kalisadaiya irukan...nambi yemandhutaa.... Next inoruthan nalla parthukraanadhum sari ivanoda urupadiya vaalanunnu aasa padra .... Idhula kalayanam panikrenu solitu , secret ah inoru ponna nichayam panavan mela dhan thappu .
@Angalamman4029 күн бұрын
கட்டிய கணவன் கூட இருக்கிறாா் வேறு ஒருவனுடன் அதாவது இவருடன்தான் நான் கணவன் மனைவியாக வாழ்கிறோம் என்றபோ து கட்டிய கணவன் இறந்ததற்கு சமம்
மேடம் ஆரம்பத்தில முதல் கணவர் கட்டிய தாலி எங்க கேட்டதுக்கு இரண்டாவது புருஷ கழட்டி போட சொன்னதா அவள் சொன்னா கடைசில ப்த்தா முதல் கணவர் தாலியே கட்டல பஞ்சாயத்து செல்லாது சொல்றீங்க நியாயமா