குருஜி வணக்கம். நீசம் அடைந்த சனி வக்ரம் பெற்றால் பலன் என்ன?
@shankarnarayanan13263 жыл бұрын
இந்த மாதிரி எல்லா கேள்விகளுக்கும் அவர் பதில் சொல்ல முடியுமா? Appointment வாங்கி பேசுமா
@vidprabhu28303 жыл бұрын
நீச்சம் பெற்ற கிரகம் சுபத்துவம் சு ஆனால் நல்லதாயிற்றே
@learningforever162 Жыл бұрын
🙏ஐயா🙏🙏🙏, 👉சூரியன்👉 நீஷம் 👉சந்திரன் 👉 நீஷம் 👉சுக்கிரன்👉 நீஷம் 👉குரு 👉வக்கிரம் என்ன செய்வது 😥😥ஐயா 😥😥😥
@aishunarasiman568011 ай бұрын
Provide your data of birth
@Saipavan20103 жыл бұрын
குரு ஜி அவர்களே வணக்கம் என் பேரனுக்கு 8இல் வக்ர சனி 6இல் செவ்வாய் நீச வக்ரம் அடுத்து வரும் செவ்வாய் தசை எப்படி இருக்கும் ஜி 11பிப்ரவரி 2010 8.15 காலை சென்னை, அவன் எதிர் காலம் எப்படி இருக்கும் ஐயா
@vigneshkr17943 жыл бұрын
மகர ராசியில் செவ்வாய் 18°இல், குரு 28°இல் உள்ளார், மேலும் மீனத்தில் இருக்கும் சனியுடன் - குரு பரிவர்த்தனை ஆகிறது, இங்கு குரு நீசமா??? யாரேனும் பதில் சொல்லுங்கள்
@amarnathvk56833 жыл бұрын
குரு நீச்ச பங்க ராஜ யோகம் பெறுகிறார்...
@KalaivanisuperthanksKalai3 жыл бұрын
மிதுன லக்கினம் லக்கினத்தில் சனி இருந்தால் என்ன பலன்
@Jaika-editz3 жыл бұрын
9 ஆம் அதிபதி லக்கினத்தில் இருப்பது நன்மை தான் ஆனால் சனி என பார்க்கும் போது சில பிரச்சினை உண்டு
@TevediyaMuindaRachetha Жыл бұрын
8 th and 9 th lord shani in lagnam is both good and bad
@arunpravin35793 жыл бұрын
சூரியன் நீச்சம் குரு பார்வை மிதுனத்தில் இருந்து என்ன பலன்
@thalapravin93073 жыл бұрын
Subathuvam
@Jaika-editz3 жыл бұрын
நீச்சம் நீச்சம் தான் குரு பார்வையால் பிரயோஜனம் இல்லை சூரியன் வலு இழந்ததாகவே கருதப்படுகிறது