Kaveri's thought is true. Vennila irunthalum kaveri than venumnu vijayku thonanum. Ipa kaveri miss akalana than nanga kadupavom..
@sumathipalani-pk1krКүн бұрын
காவேரி பிரிந்து போனால்தான் விஜய் காவேரியை தேடுவார் 😮 அப்போது தான் இருவருக்கும் இடையே காதல் அதிகரிக்கும் ❤😊
@TamilserialvideoeditingКүн бұрын
ஆமா அது நடந்தா தா நல்லா இருக்கு வீட்டை விட்டு வெளியே போனாதா காவேரி மேல இருக்குற காதல் விஜய்க்கு புரியும்
@geethasuganthi8877Күн бұрын
Today I hate Vijay 😠😠😠 kaveri 😢😢😢
@ashshaaafКүн бұрын
இவர் இப்படி React பண்ணா காவேரி எப்படிங்க சந்தோஷமா வாழ்வாங்க So காவேரி எங்க சரி போனாத்தான் விஜய் ஒரு முடிவு எடுப்பார்...இல்லனா இரண்டு மனசோடயே விஜய் இருப்பார்🥺...என்னதான் இருந்தாலும் விஜய் இப்படி இன்னக்கி React பண்ணது To Much akka😢..காவேரி சொல்ர மாதி அவரா ஒரு முடிவு எடுக்காட்டும்.
என்னால இன்று சீரியலை பார்க்க முடியல 😢😢😢😢 காவேரி 😢😢
@gayathriselva4350Күн бұрын
Yes Kaveri feeling 😢😢 so sad
@epicchannel1805Күн бұрын
500 episode vika reunion avaga pola , Kaveri parkame vijay thavipare appatan terium how much he love her .
@jothijothi2884Күн бұрын
காவேரி ரொம்ப பாவம்
@samyukthasamyuktha686518 сағат бұрын
Nivin valiya vidava Kaveri paavam,....
@sumathisumathi9399Күн бұрын
Kaveri veliya ponaal thaan 😢😢 Kaveri in Anbu Vijay ku Theriyum 😢😢😢 #VIKA💖💖💖💖💖😢😢😢 Ganga pesuvanga sister eppadi pesama eruppanga neenga Gangava pathi pesala????😢😢😢
@veilr991Күн бұрын
சிஸ்டர் நான் இன்று எபிசோட் பார்க்க மாட்டேன் விஜய்யே காவேரி நிலைமையை புரிந்து கொள்ளாமல் இருந்தால் மற்றவர்கள் எப்படி புரிந்து கொள்வார்கள் டைரக்டர் சார் மற்றும் கதை ஆசிரியர் இருவரும் சேர்ந்து இந்த சீரியலை முத்தழகு சீரியல் மாதிரி கொண்டு வந்து விடுவார்கள் என்று தோன்றுகிறது அந்த சீரியல் மாதிரி கதையை கொண்டு வந்தார் என்றால் நாங்கள் எல்லோரும் சீரியல் பார்ப்பதையே நிறுத்தி விடுவேன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் 2 மட்டுமே பார்ப்போம் 1.மகாநதி 2.நீ நான் காதல் இந்த சீரியல் நம்ம சுவாமி வந்த பிறகு தான் பார்க்க ஆரம்பித்தேன் இந்த சீரியல் பார்க்க ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷம் ஏன் என்றால் இருவரின் நடிப்பும் மிகவும் நன்றாக இருக்கும் விஜய் காவேரி ஜோடி மிகவும் நன்றாக இருக்கும் கதையும் நன்றாக இருக்கும் ஒரு பொண்ணு அப்பா இல்லாமல் தான் வீட்டில் இருப்பவர்களுக்கு தான் அப்பா இருந்த இடத்தில் இருந்து எல்லோருக்கும் உதவி செய்வது ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் சிஸ்டர் எவ்வளவு பெரிய பிரச்சனைகள் வந்தாலும் அது அத்தனையும் சமாளித்து விட்டு மீண்டும் அதே கெத்தோடு நம்ம காவேரி வருவது வரட்டும் பார்த்து கொள்ளலாம் என்பது போல நம்ம காவேரி இருப்பது ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் சிஸ்டர் அதனால் தான் சீரியல் பார்க்கிறேன் ஆனால் இப்போது எப்போது பார்த்தாலும் நம்ம காவேரியை டைரக்டர் 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 கொண்டு இருக்கிறார் இது பார்க்க கொஞ்சம் கூட நன்றாக இல்லை சிஸ்டர் சீரியலை தொடர்ந்து பார்ப்பதா வேண்டாமா என்று தெரியவில்லை ஒரேநாளில் வெண்ணிலா வந்ததும் விஜய்யிடம் இவ்வளவு மாற்றம் காவேரியை பேசுவதையும் கவனிக்க வில்லை காவேரி சொல்லுவதையும் புரிந்து கொள்ள வில்லை மற்றவர்களை விட விஜய் தான் காவேரியை புரிந்து கொண்டு இருந்தார் ஆனால் வெண்ணிலா வந்ததும் விஜய்யிடம் இவ்வளவு மாற்றம் பொய் பொய்யாக பேசும் அஜய் இடமும் ராகினி இடமும் போய் பேசுவது கொஞ்சம் கூட நன்றாக இல்லை சிஸ்டர் ஒரு மனைவி எப்படி தான் கணவரிடம் அவர் முன்னால் காதலி பற்றி பேச முடியும் சிஸ்டர் தான் மனைவி இத்தனை நாட்கள் ஏன் இப்படி அழுதுகொண்டே இருந்தால் என்ன புரிந்து கொண்டு இருக்க வேண்டும் சிஸ்டர் சொல்லவும் முடியாமல் மறைக்கவும் முடியாமல் நம்ம காவேரி பட்ட கஷ்டங்களை விட அனுபவித்த வேதனைகளை விட தான் கணவன் தனக்கு சொந்தமான இல்லையா இந்த வாழ்க்கை நிரந்தரமாக இருக்குமா என்று ஒவ்வொரு நாளும் காவேரி செத்து செத்து பிழைத்தது தெரியும் சிஸ்டர் இதை விட நம்ம விஜய் ஒன்னும் கஷ்டத்தை அனுபவிக்க வில்லை சிஸ்டர் மனைவியை புரிந்து கொள்ளாமல் இருக்கும் கணவரிடம் சேர்த்து வாழ்க்கை வாழ்வதை விட பிரிந்து வாழலாம் என்று நம்ம காவேரி வீட்டை விட்டு வெளியே போய் விடுவார் என்று தோன்றுகிறது சிஸ்டர் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப கஷ்டமாக இருக்கிறது சிஸ்டர் சீரியல் தான் நிஜம் இல்லை என்று தெரிகிறது மனத்தில் நிம்மதி இல்லை சிஸ்டர் இன்று எபிசோட் கஷ்டமாக இருக்கிறது சிஸ்டர் விஜய் மட்டும் இல்லை நம்ம கண்களிலிருந்து கண்நீர் வர வைத்து விட்டார் நம்ம டைரக்டர் சார் மற்றும் கதை ஆசிரியர் இருவரும்
Naana irunthu en purushan ippadi nadantha seruppala adichu iruppen😢😢😢
@pradeebabala7596Күн бұрын
@@s04-m9inenga unga hus oda ex a kootutu vanthu unga life a thyagam pannuvengala real life la ithu ellam set agathu sis
@deepandharhiniКүн бұрын
@@s04-m9ihai sister good morning yen Serial oda practice life ah join pandringa, real A eppidi oru vishayam , athavathu ex lover vanthal hello solluvanga avlo than, idhu rompa over ah director katrikaru 😂, edhu sathiyamilatha ondru ❤❤dont feel ,
@deepandharhiniКүн бұрын
@@s04-m9ivenum A Kaveri ya kodaikanaluku kadathikittu povom ❤❤😂😂😂, nammalum kathada poituvaralam 😅
@rkrk5822Күн бұрын
Separation track irntheyyy aaaganum apothaaa vj should realize
Nanum intha serial paakkavve matten intha serial paathathukku
@dripsfamКүн бұрын
Same feeling sis, pakava pudikala
@AmalaMary-d7v19 сағат бұрын
முன்னாள் காதலி தான் பிரிந்துபோன மனைவி ஒண்ணும் திரும்பி வரல காவேரி மனைவி இனணந்து வாழ்ந்த பிறகு இப்படி உருக தேவையில்லை அனுதாப படலாம் காவேரி பாவம்
@kalaiselvin102Күн бұрын
Today swamy acting ah rasiga mudiyala.... Vijay character kaveri munnadi ippadi vennila va pathu azharatha paathu yennagu kovam kovama varuthu.... Kaveri face full oh pain ah paakum pothu yennagu vijay ah adiganum pola iruthuchu....unmailaiye kaveri thaga paavam
@KamalisurthiКүн бұрын
Ama sister kaveri ethunala disturb ah irunthanganu Vijay yosikra mana nelaila ila Vijay thekki vecha feeling ellame velila varuthu kaveri sonna Mari Vijay solluvaru ana athukula ennalam vara poguthu manasa thairiyama vechudu pappom nama thatha irukaru ore hope.
@sarojar8627Күн бұрын
Vika பிரியக்கூடாது. அப்போது தான் serial பார்ப்போம்
@Thalapathieditz22 сағат бұрын
ரொம்ப கஷ்டமாக இருக்கிறது 😢😢😢
@jessimanavaz2102Күн бұрын
Separation track vandha dhan nalla irukum
@Balameera-ik5yuКүн бұрын
விஜய்க்கு என்னதான் உணர்ச்சி பொங்கி கொட்டினாலும் காவேரி பேசியதை திரும்பிக்கூட பார்க்காதது மன்னிக்க முடியாத தவறு. காவேரியை Ignore பண்ணுவது போல் நடந்து கொண்டார். என்னாலேயே தாங்க முடியவில்லை...... காவேரி எப்படி தாங்கிக் கொள்வார்.... கதைதான் இருந்தாலும் 😢😢😢😢 இதற்கெல்லாம் சேர்த்து விஜய் காவேரியிடம் உருகி...உருகி மன்னிப்பு கேட்கவேண்டும்
Kaveri plz go out from his life lead a single peaceful life among this selfish world everybody is hurting her second time her love broken 💔 into pieces by vjs action he proved that he is a normal man and failed to be kaveris husband 😢
Yes. Kaveri edutha mudivu than correct. Apathan Vijay ku oru thelivu kedaikum. Ena than aha... oho... nu vennila va luv panirunthalum Kaveri ya ethukutu Vala arambichutaru Vijay than Kaveri kita propose pani Vijay virupathuku than renduperum life start pananga apadi irukum pothu Kaveri Yoda manasu Ena padu padumnu Vijay purinjukanum. Vijay track maruchuna serial ah yarume paka matanga iluthu moodiduvanga Praveen sir Ena pana porarunu theriyala bharathi kannama Mari pirichu vitu vedika pakama irukanum Ena pana poraro..... theriyala 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@gayathrigayathri5268Күн бұрын
Indha time nivin vandhu. Question kekanum Vijay kitta . Nivin Vijay um Kaveri ya romba kastapadhuthitanga😢
@Amutha-2703Күн бұрын
எனக்கு இன்று இந்த எபிசோட்டை பார்த்ததும் எனக்கு பிடிக்கவே இல்லை விஜய் இப்படி செய்ததும் பிடிக்கவே வில்லை நாங்கள் இன்று டிவியில் பார்க்கவே மாட்டேன் டைரக்டர் சார் என்ன இப்படி செய்து விட்டார் பாரதி கண்ணம்மாவிலும் இப்படி செய்தால் தான் அந்த சீரியலை பார்க்காவே பிடிக்கமால் தான் நான் எந்த சீரியலையும் பார்க்காமல் இருந்தேன் இதில் விஜய்க்காக தான் பார்க்கிறேன் ஆனாலும் காவேரி பாவம் இல்லையா விஜய் நீங்கள் காவேரியிடம் நீ இல்லாமல் என்னால் இருக்கவோ முடியாது என்று கூறி எல்லாம் என்ன ஆச்சு அந்த பெண் வந்தது அவள் கையை வேற பிடிக்கிறது எல்லாம் காவேரிக்கு எவ்வளவு வலியாக இருந்து இருக்கும் எங்களுக்கு விஜய்யை மிகவும் பிடிக்கும் தான் ஆனால் இன்று பிடிக்கவில்லை காவேரி செல்லம் நீ அழவேண்டாம் தங்கமே விஜய் நீங்கள் செய்வது கொஞ்சம் கூட சரியில்லை
@JayaariniJayaariniКүн бұрын
❤❤❤ sorry Akka I not saw today episode ❤❤❤❤manasu rimba kastamma iruku❤❤❤
@RajkuttyKrishna-pm3vkКүн бұрын
மனசே சரியில்லை புலம்ப ஒரு இடம் இருக்கு அதை நெஞ்சு லேசா இருக்கு
@s04-m9iКүн бұрын
😂😂😂😂😂
@yoni_poshiКүн бұрын
Yes
@JulietRani-y7pКүн бұрын
Enakku attack vanthrum pola
@lavanyaglavanya7103Күн бұрын
😂😂😂😂
@shinyvinsilin2016Күн бұрын
எனக்கு ஒரு விஷயம் புரியல வெண்ணிலாவை நெனச்சு விஜய் வந்து இந்த அளவுக்கு பெய்ன் ஆகிறார் உடையார் அப்படின்னா கண்டிப்பா காவேரி கிட்ட எப்படி லைஃபை ஸ்டார்ட் பண்ணி இருக்க முடியும் காவிரி எப்படி லவ் பண்ணி இருக்க முடியும்😢😢😢😢 காவேரி அந்த அளவுக்கு அவரை லவ் பண்றாரு நான் அப்படியே கொஞ்சம் நிவின் கிட்ட பேசின டயலாக் எல்லாம் யோசிச்சு பாருங்க காவேரி எனக்காக பொறந்தவ அவளால இனிமே எனக்கு மட்டும் எனக்கு பொண்டாட்டியா மட்டும் தான் இருக்க முடியும் அப்படின்னு எனக்கு நல்லா தெரியும் காவேரியை யார்கிட்ட இருந்தும் நான் தட்டி படிச்சிட்டேன் என்ற மாதிரி எனக்கு தோணலை காவேரி எனக்கு அப்படி ஒரு ஃபீலிங் கொடுக்கல😢😢😢 இவ்வளவு பேசிட்டு இவ்வளவு எமோஷனலா அவங்க கூட அட்டாச் இருந்தா அவங்க கூட லைஃப் ஸ்டார்ட் பண்ணிட்டு அதுக்கப்புறமா மறுபடியும் வெண்ணிலாவை பார்த்து உடையான அப்ப காவேரி மேல வந்து லவ் பண்ண பொய்யா வெண்ணிலா உன்கிட்ட இருந்து முழுசா மூவ் ஆன் பண்ணா மட்டும் தான் காவேரி கூட இவ்வளவு க்ளோசா இருக்க முடியும் சோ இதுல வந்து என்னன்னா இது வெண்ணிலாவுக்கு உண்மையா இல்லாம காவேரிக்கு உண்மையா இல்லாம ரெண்டுக்கும் நடுவுல கன்பூஷன் ஆகுற மாதிரி இருக்கு😢😢😢
@s04-m9iКүн бұрын
😢😢😢😢
@srinivasansingaram4729Күн бұрын
Any husband will not touch ex lover infront of wife. Dont support vijay blindly . Thattha and patti also not do anything .if nivin touch kaweri what they will do.
@gayathriselva4350Күн бұрын
Yes sis romba feeling pa
@AnnaikunaalКүн бұрын
No words crying only coming 🥺 tdy episode
@tharsanasana308023 сағат бұрын
I am so sad😢😢😢😢
@lalithamahalingam69Күн бұрын
இல்ல காவேரி vijay ஐ விட்டு பிரிவது தான் vijay ku ஒரு பாடமாக இருக்கும் அவர் கள் சேரவே கூடாது காவேரி தைரியமான பொண்ணு அவள் வாழ்க்கை யை அவள் பார்த்து கொள்வாள் Vijay ஐ போல ஒரு பச்சோந்தி யோடு வாழ்வதை விட அவள் தனியாகவே வாழலாம் கடைசியில் இந்த வில்லி ராகினியும் பசுபதியும் ஜெயித்து விட்டார்கள்
@JulietRani-y7pКүн бұрын
Correct sister
@BreakTheCycle-f8wКүн бұрын
Super 👌 I never thought in this way…, let request Praveen sir to bring a strong character who stand by Kaveri as her partner Vijay can’t make peace with past so let him be with past.
@GunaSekari-i3tКүн бұрын
Ponga sis we can't expect because we love vika ❤❤❤Friday 😢husband scold 😢😢
@PriyaPriya-v3g9dКүн бұрын
Today Vijay character irritating akka😢😢😢😢😢😢😢😢😢
@Hanan-h4uКүн бұрын
Guys romba feel pannathinga✌️ I know we all are break down nnu💔...Single epi can't decide anything laa...so let's wait and see guys✌️Pb sir laam vijay's character aa spoil pannavum mataru...and vika va pirakavum mataru❤️...let's wait with hope✌️🫂
@karthika_o511Күн бұрын
Yes one episode did not decide the whole thing 😔 We will still trust the director,good things will happen 🤞🤞 Irunthalum 🥺🥹
Totally episode vijay character damaged 😢,pavam, sari next kodaikanal episode ah 😂😂, parpom ,
@viviant2887Күн бұрын
Director sir why are you so cruel to Kaveri She is very Paavam Kaveri be strong This is the fate of girls U sacrifice your life for your family U offered your mind heart body completely to your husband but he betrayed U Ofcourse Vijay Must shocked But to day his approach is too much Kaveri U must leave him Let he enjoys his life with his First Love Kaveri U can not easily for got him But U must live a daily life U search a job Please share this message to Vijay U please don't follow Kavei 😢😢😢😢😢i
@vembarasivembarasi-wp1feКүн бұрын
விஜய் ஓவரா பன்றாரு
@FasminaFarwinКүн бұрын
Ippa nadanthatu eallam rialais panni oru telivana mananilaikku vij vanha pirahu k idam avar pesum antha oru scene kahathan naan waiting😊
@ramyar6147Күн бұрын
Kandippa separation track varanum apatha vijaykku kaveri ya pathi theriyum. Wife munnadi oru exlover ah pathu ipdi feel panna entha ponnuku tha pudikum. Shock agalam but thottu pesurathum enna therila yanu kekurathelam romba overah irukku. Apdi ava nenapulatha irukana ethukku kalyanam pannanum. Apdiye avalaye nenachikitu irukavendithane. Selfish.
@sangiatak.s6425Күн бұрын
First Kaveri birthday then vijay birthday and First anniversary.... அட pongada
@rabihanirabi1765Күн бұрын
Mahanadi pakamudiyada episode id tha ayyo pakamudile
@lakshmipriya8277Күн бұрын
Yes kaveri have to leave vijay in this situation then only he will realise his love for kaveri.So separation track is must.But I hope that separation track will be for just one or two days
We all feel so hurt 😭. Hats off to LP acting, her facial expressions, her eyes are sooo…. expressive. Our full admiration to ‘ Thatha’ a beautiful character
@vaijayanthigovindaraj6317Күн бұрын
Vijay has to do self realisation. Not becoz of thatha he should realize
@jeyalakshmi3696Күн бұрын
Swamy action konjam overthan lakshmipreya pavam than anku thirumpinalum avaluk kastam than
@stellamary-z2rКүн бұрын
Sad episodes
@anbuvasu1338Күн бұрын
Ex lover vennilava paarthadhum vijay azhudhu feel panradhulam romba over ah irukku paakka nalla dr sir kaveri kitta vijay nee illama ennala irukka mudiyadhu nu sonnadhulam poi nu thonudhu. Rendu peru melaum love ah irundha adhukku Peru love eh illa indha story nalla illa.
@suganyaprakash4080Күн бұрын
Hi❤akka❤
@sathiyapriyavijay2872Күн бұрын
எனக்கு தெரிஞ்சி praveenku பதிலா நீங்க director a அணியலாம்
@rahmanraziq2298Күн бұрын
Today episode so sad
@gops_hereКүн бұрын
Everyone's feminism including hema sis' etti paakudhu😌❤️
@shazlyriyaza5079Күн бұрын
Thappa illayee😔
@Hanan-h4uКүн бұрын
Naama inga enna stage la irukom... Vijay×kaveri ku feel pannitu irukom... Aana insta la ennayoe veara war poara mari iruku😅😅
@shazlyriyaza5079Күн бұрын
@@Hanan-h4u enna war
@Hanan-h4uКүн бұрын
@@shazlyriyaza5079 Ystr day awrd show ku fp ellam edits poatanga thane...athula swalaksh and innonnu paththi poaitu iruku poala...puritha naan solrathu
@shazlyriyaza5079Күн бұрын
@@Hanan-h4u ada kadavulee inga enna nadakatha ippo Ida thevaya nanee kaleela kaveriya nenachi neachi azhandata irakeen
@ManjuManju-oh6fuКүн бұрын
Vijay kaveri pavam vitta vittu poga poranga 😢
@sankarsarojaКүн бұрын
Pavam Vijay contracted Venella partita Ella questions ikum batholith dolls vendume
@uothayakumarnathaspalanina9867Күн бұрын
Yes ture
@StellaMary-g1yКүн бұрын
yes yes
@RajdR-mm1vr16 сағат бұрын
இனி நாங்க மகாநதி யாரும் பாக்கமாட்டோம் ,விஐய் இப்படி பண்ணுவார் நினைகல sorry kaveri pavam..
@manjukumarraj259821 сағат бұрын
Nan episode pakkave ella
@RehanRehan-l9hКүн бұрын
No mounaraham this is siĺlunu or kadal film
@santhiyaamarnath5421Күн бұрын
Genuine review. Not biased
@sivagamasundari6859Күн бұрын
Manasu kekkala
@LibinLibin-ku5swКүн бұрын
😢
@ramyajegan3055Күн бұрын
😢😢😢😢😢
@marysophia781023 сағат бұрын
I didnt feel to see the episode
@thayalinimarcus6246Күн бұрын
I didn't watch today episode still. I can't see this pain. It's so hard sister.
@BreakTheCycle-f8w21 сағат бұрын
Don’t watch it and stop watching MN until moon track over. I am telling this for your peace and push MN team to finish this track sooner.
@jayanthyrajasekar6503Күн бұрын
better divert seeing swami serials kartrukenavelli ,minthunarassi kanada but nice to see
@BreakTheCycle-f8wКүн бұрын
Yea stop watching Mahanadhi until this moon track finish. I think director missed the story line Sagothirigalin kathai. Neither sisters rivalry nor sisters sentiment😂. My mom love this serial and I started to watch because of her and Vijays character entertaining a fantasy to resolve the daily work tension. But now this is such a waste of time. Thanks for good idea to watch other serials of Vijay. I haven’t seen any 😅
@sadamsufiyanКүн бұрын
Sister no no no....... இது MN soooo எதிர் பாரததை எதிர் பாருங்கள் 🙂......
@BreakTheCycle-f8wКүн бұрын
This is not correct. Mahanadhi sagathorigalin kathai… but so far, it has included love, drama, and making peace with the EX😢. At least they should be practical regarding men’s minds. I think Vijay's over-emotional questioning of his thug character, which was portrayed by the writer, storyteller, director, etc., is unnecessary. Let's stop watching the serial until this moon track is over. In the meantime, please provide your updates so we can learn the story from there; it's a waste of time to watch this moon track. This is the only serial that doesn’t have the typical family masala like other shows and isn’t copied from other languages, but I think the authenticity has now been ruined with the same storyline.
@JayanthiSathya-kt2mlКүн бұрын
Sis vijay told he forgot vennilla he tored photo now what is this apoo he did not love kaveri his words to kaveri was false
@BreakTheCycle-f8wКүн бұрын
Your correct, if we want Vijay back then stop watching Mahanadhi so the director/ story writer will end this moon track and get back our Vika