😢my life also .. husband foreign la . Na Inga . End 🔚 பார்த்த உடன் கண்கள் கலங்கி விட்டன..
@AbuSaheedu-e9cАй бұрын
Same problem 😭
@Gurumaha-t4r10 ай бұрын
💯 சதவீதம் உண்மை சிஸ்டர்
@DLS3699110 ай бұрын
நானும் இது போன்ற வலிகளை அனுபவித்துக்கொண்டு தான் இருக்கின்றேன் இன்று வரை.இந்த சமுதாயம் ஒரு பெண்ணின் வலிகளை எப்பொழுதும் உணராது.மேலும் காயப்படுத்தும்
@YamirukabayamenBalu10 ай бұрын
Enna vali enna story indha video
@jehucharles865710 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@DLS3699110 ай бұрын
@@YamirukabayamenBaluஒரு பெண்ணுக்கு வாழ்க்கை துணை இல்லை என்றால் சமுதாயம் அவளை எந்த அளவிற்கு அவமானப் படுத்தும் என்பதையும்,அவளது உணர்வுகளுக்கு மதிப்பு தராது இந்த சமுதாயம் என்பதையும் நான் உணர்ந்து இருக்கின்றேன்.என் அன்றாட வாழ்க்கையில் வலிகளை மறக்கவும் மறைக்கவும் கற்றுக்கொண்டு இருக்கின்றேன்.
@YamirukabayamenBalu10 ай бұрын
@@DLS36991 ok ok mam sry purinchadhu neega soldrathu crt than
@PanneerselvamBalakrishnan10 ай бұрын
\|@@DLS36991
@muruganhasini602910 ай бұрын
இது உண்மை 100🌹
@premalathaprema159910 ай бұрын
😢 நானும் இது போன்ற வலிகளை இன்றுவரை தொடர்ந்து 😢😢😢 அனுப்பிக்கிறன் 😢😢 எல்லாம் விதி என்பது இல்லா சாபமா தெரியல 😡
@BaluTBalu-rm2dz5 ай бұрын
Ho
@dharumanman275410 ай бұрын
அம்மு குட்டி நீ. பேசினது எல்லாம் உன்மைதான்
@PRIYASapan10 ай бұрын
ஒரு விஷேச வீட்டில் கூட நிம்மதியா இருக்கவிடமாட்டாங்க நாம் தான் பேசுபொருள் நான் தினமும் அனுபவிக்கிறேன்😭
This story name is "Dubai Karan pondatti" last week varamalar la vantha story.
@SurprisedGouldianFinch-bj8rr10 ай бұрын
1000 nadangu unmai❤❤❤❤
@snekasnrka93810 ай бұрын
Nice akka❤ enaku kan kalangiduchu
@A.suganyaA.suganya-s6g5 ай бұрын
நானும் இந்த பிரச்சனையை தினமும் சந்திக்கிறேன் எங்க ஹஸ்பண்ட் ஆர்மி எங்க மாமியார் நாத்தனார் மச்சின எல்லாருமே ஒரு பூ வச்சுட்டு கோயில் போனா கூட தப்பா தான் பேசுறாங்க ஹாஸ்பிடல் போனால் கூட தப்பா தான் சொல்றாங்க எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு இந்த வாழ்க்கை ஏன் தானே தோன்ற அளவுக்கு கஷ்டமா இருக்கு எங்க ஹஸ்பண்ட் கிட்ட சொன்னாலும் அவங்க அவங்க பக்கம் தான் பேசுறாங்க அப்படித்தான் சொல்லுவாங்க அடிக்கும் அடிப்பாங்க நீ வாங்கிட்டு தான் இருக்கணும் அப்படின்னு சொல்வாங்க என்ன பண்றதுன்னே தெரியல ஏன் தான் பொண்ணா பொறந்து கஷ்டப்படுற ரொம்ப
Yes I also disappointed like this😢 after marriage 💔
@11bmanisankarr489 ай бұрын
Unmai nanum antha valiya anupikkiran😢😢😢😢😢😢
@Gokulpavi91810 ай бұрын
Superb❤❤❤
@KarthikaSathya10 ай бұрын
Rempa mana vethanaiyana life farinla hus eruka life lam avunga angaium nama engaium evunga solra mathiri oru poovu vaika koda yosikanum thappa pesuvanganu en husum farinla than erukar so nanum ethey valigaloda than eruken yenna life ethu
@hemanaresh15608 ай бұрын
My husband also in foreign i also suffered like this everyone will talk bad and i havent kept flower and dint wear nice saree i love to wear saree your husband in foreign your enjoying nu solluvanga nighty is my permanent dress and inside house is jail
@revathirevathi889410 ай бұрын
Super❤
@malarvizhi290410 ай бұрын
Super 🎉🎉
@poongodisellamuthu291710 ай бұрын
Super super 😂😂
@mohamednazeem262810 ай бұрын
Unmay than sistr en life appedi than naan srilanga iroonthu ogaluko cament fannuran
@SaralaSeetha6 ай бұрын
Very nice 👍
@RS.BABUJI9 ай бұрын
🙏🙏🙏 நல்லா கதை
@IndhraniS-r4x10 ай бұрын
Super❤❤❤❤❤❤❤
@islamicviews20208 ай бұрын
So respect to Husband
@Durga-l8d6 ай бұрын
உண்மை
@PanjaVarnam-s6z6 ай бұрын
Akka Neenga sonnathu unmaithan Akka 💯💯💯💯💯💯💯💯💯💯
@janarthanijana682910 ай бұрын
Super sister neega sonnathu ellamae unmai sister
@suganjp577010 ай бұрын
Super concept 😢
@sumayabegamsumaya49706 ай бұрын
உன்மைதன்..சீஸ்டார்😂😂..100.100
@SuganyaSiva-lz1il10 күн бұрын
Correct nanum epadhi dhan 😥
@KanmaniKanmani-x7b7 ай бұрын
Nice story
@devinarayanan820810 ай бұрын
எனக்கும் இது தான் நிலை
@RajendranC-ru5if9 ай бұрын
😂😂😂😂😂நான்வாரவ
@kannanbavan919810 ай бұрын
Super👌👍❤️💖
@IndhraniS-r4x10 ай бұрын
Vvvvvvvvv. Good
@Sheik52710 ай бұрын
Real😭
@sathyamarisathyamari622010 ай бұрын
Supper sister.100/ ture
@MurugavelVel-s1r10 ай бұрын
Semma akka
@Sudha-x5i10 ай бұрын
Nice super congratulations
@balav85713 ай бұрын
நான் இந்த வழியை உண்மையான அனுபவிக்கிறேன்
@balamurugan750410 ай бұрын
Very nice
@sathiyavel-tw1xl10 ай бұрын
I am first comment view ❤
@sarathiaishusarathiaishu837810 ай бұрын
❤❤
@manjusss517510 ай бұрын
Super
@ayswaryasridharan61418 ай бұрын
This story published as 'Dubai kaaran Pondati' in Vaaramalar book, Dinamalar
@jebarani471010 ай бұрын
It's true in my life
@KalaivaniKalai-kl2vl10 ай бұрын
Super akka❤
@papathis26549 ай бұрын
சொல்ல வார்த்தைகளே இல்லை😢
@Rajona-t9j6 ай бұрын
💯💯💯💯💯💯💯
@roohimuba25027 ай бұрын
Athuku tha evlo kastam nalum family kuda iruganu marubadieum intha life kedikathu pochie na awylotha
@KAVARIAMAHKAVARIAMAH-s2e24 күн бұрын
Hi
@KAVARIAMAHKAVARIAMAH-s2e24 күн бұрын
11:29 11:33 11:35 11:36 11:37 11:38
@roohimuba250224 күн бұрын
Hi
@ShanthiSugu10 ай бұрын
உண்மை❤❤❤❤❤
@meenakshimeena49514 ай бұрын
Exactly
@AbdulNaaser5 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@babyhawakani82542 ай бұрын
Ennoda life eppadi than pogudo😢😢😢
@prems483310 ай бұрын
❤❤❤❤❤❤
@RahumathNisha-lu4du6 ай бұрын
Yes true
@Arthi.RArthi.R10 ай бұрын
அக்கா நீங்க புளிம்பட்டிதான
@SureshSuresh-kq5wk5 ай бұрын
எனக்கும் இந்த கஷ்ட்டம் வந்துருக்கு 😢
@geethulokesh96-se3fv5 ай бұрын
Blue saree pakka deepa akka mariye irukanka
@nijammoideen237810 ай бұрын
Good 👍
@dhanudhanu40124 ай бұрын
Nice story...but last ahhh deivamagal serial music pottinga parru😅 altimate
@SuthaSutha-ok9te10 ай бұрын
😢😢😢
@chuttiladduthasheefvlogs897210 ай бұрын
Unga kuda inoru sister irupangalla avanga enga kaanom?🤔
@kavigakabil602110 ай бұрын
😢😢
@RamSara-b5u10 ай бұрын
Renuka college Parichay naanum Adai college Dha akka
@Hemakolam2 ай бұрын
ஐஸ் தண்ணீ குளிச்சா அந்த என்னமே வராது
@sharminasharmini477610 ай бұрын
🥺🥺🥺😭😭
@keerthiganesan13207 ай бұрын
100℅True
@suryakeerthi1007Ай бұрын
Enaku kathi alanum Pola iruku😢
@arunsudhakar99742 ай бұрын
😢 விதி
@diyaharidev84796 ай бұрын
Marriage aagi 5 years aachu still suffering like a hell idhe situation innum evlo nalaiku continue aagum nu kooda therila idhula highlight eh en husband oh en pugundha veetu aalungalo enna oru sambalam illa velakari ah the treat panranga inmelum apdi dhn pannuvanga
@ananthiananthianu41635 ай бұрын
I am relieved this life same life problem continuesly 6 years...na nimmathiya eruken.. but santhosam ella😢
@Manoranjani199110 ай бұрын
Ama ethu than unmai
@MagiNila2210 ай бұрын
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@kuttysmaa123-nn8de6 ай бұрын
என் கண்ணே கலங்கிருச்சு
@AyyananRamasamy-tq9jh2 ай бұрын
😅
@suganyasivaprakasam989710 ай бұрын
😂❤
@subaraj89567 ай бұрын
😢😢😢😢
@priyam177510 ай бұрын
Kayal serial song
@KowsalyaMuthurasa9 ай бұрын
Nanum antha kastatha anupavichitu erukka
@dineshbuvi658210 ай бұрын
Nannum azhuthute
@jagabarhasina371810 ай бұрын
😂😂😂
@ananthiananthianu41635 ай бұрын
Thali potta vidhavai😔😔😔
@manasmanas40829 ай бұрын
Ida valiya vardaiyala sola mudiyadu familyla oru funcan vadalum elahrum familyoda iripaga na madum taniya irupan wela sajikondu romba kastama irikum