உடனடியாக இதை நாடு முழுவதும் கொண்டு சேர்க்கவேண்டும்
@murugeshmanuvel77046 ай бұрын
Should be done immediately.
@sajidaismail59976 ай бұрын
💯👍🤲
@mjlksundaram-mt6br6 ай бұрын
Ok pls tell about new pension
@anandajothir5 ай бұрын
Qqqàa'1@@mjlksundaram-mt6br
@kanniappanim9176 ай бұрын
மக்கள் விரோத சட்டங்கள் ஒழிக்கப்படும் என்ற காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை வரவேற்கிறோம்.முன்னாள் நிதி அமைச்சர் திரு.ப.சிதம்பரம் தலைமையில் உருவாக்கப்பட்ட தேர்தல் அறிக்கை சிறப்பான அறிக்கை.இந்தியா கூட்டணி 👍👍👍💐💐💐
@balaMurugan-mv7pz6 ай бұрын
Ellathaium konduvanthathe congrz thaane
@jayanthichandrasekhar65736 ай бұрын
@@balaMurugan-mv7pz காங்கிரஸ் கொண்டு வந்தாங்க. ஆனா, அதுலே இருக்கிற ரூல்ஸ் எல்லாம் இந்த ஜனநாயக விரோத ஆட்சி மாதிடிசி. குறிப்பா சொல்லணும் நா GST, NEET, இதுலே எல்லாம் இவங்க இஸ்டத்க்கு மாதிடங்க.
@TP-fr7sv6 ай бұрын
காங்கிரஸ் மக்களை முட்டாள் என்று நம்புகிறது. நீட் கொண்டுவந்தது காங்கிரஸ், ஜிஎஸ்டி என்பதற்கு 1990களில் அடித்தளம் இட்டது காங்கிரஸ். இப்போ அவங்களே ஒழிப்பாங்க. என்ன இது பிக்காளித்தனம்.
@ashwinvu6 ай бұрын
இவர் யோக்கியவானா
@thirupathisundaram20566 ай бұрын
2024, India needs a good Prime minister but not crime minister..... 😊😊😊😊😊
@dariobro66956 ай бұрын
இந்தியா ஜனநாயகத்தை நாம் அனுபவிப்போம். இந்தியா கூட்டணி வெற்றி வெற்றி வெற்றி. வளரட்டும் இந்தியா.
@thirupathisundaram20566 ай бұрын
2024, India needs a good Prime minister but not crime minister..... 😊😊😊😊😊
மாணவர்களுக்கான சிறப்பான திட்டங்கள். ராகுல்காந்தியின் இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெறும்.
@kjs23526 ай бұрын
மிக அருமையான தேர்தல் அறிக்கை இதை ஒவ்வொரு இந்திய ஆளுமைமிக்க வாக்காளர்களிடமும் எடுத்து செல்ல வேண்டும் இந்திய கூட்டணி கண்டிப்பாக வெற்றி பெற வாழ்த்துக்கள்
@zionrevivalchurch58366 ай бұрын
இந்த வாக்குறுதிகள் அனைத்து இந்தியனையும் சென்றடைய வேண்டும் 🙏👍💪
@thirupathisundaram20566 ай бұрын
2024, India needs a good Prime minister but not crime minister..... 😊😊😊😊😊
@rajusudevan65986 ай бұрын
Apdiye ellam rathu pannittu than Congress modlla Vela papanga kollai அடிக்க😅😅
@ManiSivalingam-lg6uv6 ай бұрын
தேர்தல் அறிக்கை காங்கிரஸ் வெற்றி வெற்றி வெற்றி வெற்றி நிச்சயம் very good soneya g and Rahul g thank s
@thirupathisundaram20566 ай бұрын
2024, India needs a good Prime minister but not crime minister..... 😊😊😊😊😊
@jerlyjacob47486 ай бұрын
@@thirupathisundaram2056who is the crime minister?
@emsarani76446 ай бұрын
@@jerlyjacob4748modi ji
@thirupathisundaram20566 ай бұрын
@@jerlyjacob4748 who is doing crime like Modi.... 🤪🤪🤪🤪
@ramasubbureddy73006 ай бұрын
மிகச் சிறப்பான இந்த வெற்றிகரமான தேர்தல் அறிக்கையை தயார் செய்த காங்கிரஸ் நிர்வாகிகள் அனைவருக்கும் பாராட்டுக்கள்
@kesavankesavan83566 ай бұрын
இதவிட டுபாக்கூர் அறிக்கை வேறெங்கும் இல்லை
@trinedratransportinc6 ай бұрын
Say NO FOR Raul. PEROKHAN. FAKE NORTH INDIN.
@NAGOORPITCHAIS-ij2rz6 ай бұрын
Rakul pm valthukkal
@suriyan966 ай бұрын
Adei NEET exam kondu vandhadhe Congress dhaan 2013 la. Ippa State govt vrupapadi nadathalamnu uruturange. Nee ennana
@g.g.18926 ай бұрын
இந்த தேர்தல் அறிக்கையை பார்க்கும் போது இதயக்கனி பாடல் ஞாபகம் வருகிறது வாழ்த்துக்கள் ராகுல் சார் 🌹🌹
@amirtaj52156 ай бұрын
🎉
@Joy-c9b6 ай бұрын
இந்தியா வின் 10 ஆண்டு சனி இத்துடன் நிறைவு பெறும்.❤WIN congrass❤
@Karthikeyan-uj3tj6 ай бұрын
அடுத்து நம் இலக்கு 1967 இல் பிடித்த பூட சனியனையும் விரட்ட வேண்டும்...தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சி மலர வேண்டும்
@Sundaramoorthi3476 ай бұрын
@sri690tharamana serupadi bro 🌹🌹🌹🌹
@sajidaismail59976 ай бұрын
Congress India 🇮🇳 will win insha Allah Aameen
@itsmerohi37606 ай бұрын
@@Sundaramoorthi34710 years ls edha Poranpokku modi enna kezhichan India is here because of Congress not of Bharatiya Jollu party Many Farmers,Students and poor people died because of that Useless Bjp Enough is enough
@elthoosesmh30996 ай бұрын
Yes your right brother Pls every one support Congress victory of Congress jaihid
@ambselvaraj99126 ай бұрын
சூப்பர் இந்தியா சுதந்திரம் அடையட்டும்
@JohnKennady-e4l6 ай бұрын
காங்கிரஸ் .. தேர்தல் வாக்குறுதி வாக்குகளாக மாறும்.. ராகுலுக்கு பாராட்டு.. மோடிக்கு வேட்டு...
@thirupathisundaram20566 ай бұрын
2024, India needs a good Prime minister but not crime minister..... 😊😊😊😊😊
@jalalm30726 ай бұрын
லட்சுமி வேட்டு
@pilebhai46686 ай бұрын
Pravin
@mohamedthoufic85016 ай бұрын
ஆமீன் ஆமீன் ஆமீன்
@Veeramuthu-wx7vx6 ай бұрын
Varuga.ragul
@senthilvelg68336 ай бұрын
Excellent மோடியை ஒழி க்கும் அருமையான தேர்தல் வாக்குறுதிகள்
Victory of congress party I.N.D.I.A congratulations இந்திய சுதந்திரம் பெற்று அடையட்டும் 2.0
@udayanpushbavalli87116 ай бұрын
அருமை நாட்டிற்க்கு பயனுள்ள தேர்தல் அறிக்கை ❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤ 🎉❤🎉❤🎉
@isaacdanielm12196 ай бұрын
ஜனநாயக இந்தியா தேர்தல் மூலம் மலரட்டும்🙏🙏🙏 👌👌👌
@thirupathisundaram20566 ай бұрын
2024, India needs a good Prime minister but not crime minister..... 😊😊😊😊😊
@thirupathisundaram20566 ай бұрын
2024, India needs a good Prime minister but not crime minister..... 😊😊😊😊😊
@sathiyanzooa68456 ай бұрын
@@thirupathisundaram2056😊
@arulprakash61806 ай бұрын
மொத்தமாக பாஜக வை செருப்பில் அடித்தது போல் தேர்தல் அறிக்கை உள்ளது 🙏
@parakbaraak.16076 ай бұрын
2014 முன்பிருந்த விலைவாசி வேண்டும் எங்களுக்கு இன்னும் சம்பளம் உயர்ந்த பாடில்லை 25000 இதில் முன்பு 22 ஆயிரம், இந்த பத்து வருடமாக வெறும் மூவாயிரம் மட்டுமே... அன்று கோதுமை, 35- அரிசி - 30. இன்று 50 - 60 - க்கு என்றால் கடந்த மூன்று மாதத்தில் அரிசி கிலோவுக்கு ஐந்து ரூபாய் உயர்ந்தது இவர்கள் இலவசம் எவன் கேட்டான் விலையை அதிகமாக்காமல் கவனித்தாலே போதும். ரூ.😅ஆயிரம் தந்தால் நான்கே இடங்களில் (கடைகளில்) அது பறிக்கப்படுகிறதே...😮
@sundial_network6 ай бұрын
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதி மிகவும் சிறப்பு வாய்ந்தவை பாராட்டுக்கள் 🎉🎉
@thirupathisundaram20566 ай бұрын
2024, India needs a good Prime minister but not crime minister..... 😊😊😊😊😊
@Lokesh202156 ай бұрын
Indian budget value 45Lakh crore, total families 20 crore, 1 Lakh per family means 20 Lakh crore, how the genius congress run the government 😂😅
@PakkiRaj-en8wf6 ай бұрын
Therathu India kooththadi koottangal
@pandianarivali35866 ай бұрын
Super...congress ...தேர்தல் அறிக்கை இது தான் கடைசி அறிக்கை என்று 8 கோடி தமிழர்கள் நம்பிக்கை
@venkatasamyrajappasounder59746 ай бұрын
ஒட்டுமொத்தமாக பெரும் பாலான வாக்குறுதிகள் நாட்டு நலனை கருத்தில் கொண்டு வெளியிடப்பட்டுள்ளது... !!மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்..!!.நாடு சனநாயகபாதைக்கு திரும்பும்...காங்கிரஸ் கட்சியினர் செய்ய வேண்டிய ஒரே வேலை இதை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.. !!
@thirupathisundaram20566 ай бұрын
2024, India needs a good Prime minister but not crime minister..... 😊😊😊😊😊
@venkatasamyrajappasounder59746 ай бұрын
@@thirupathisundaram2056s india needs a good p.m..but notlike pulvaamaaNarendra modi
@PakkiRaj-en8wf6 ай бұрын
Atutha naattukku mandiyitum indiakuttani therathu
@Naidu4166 ай бұрын
Exactly 😊 Well said bro 🎉
@SIVAAQUATICS6 ай бұрын
For example if I run a shop .I start to give something free afterwards I start to face loss. If I want sort of that loss I have to increase some other products price be careful.
@mahendranmadasamy41836 ай бұрын
கடவுளே Congress ஜெயிக்கட்டும்
@thalaprakashb.e28606 ай бұрын
Oompu
@samraj52836 ай бұрын
காங்கிரஸ் கட்சியின் அருமையான தேர்தல் அறிக்கை.பாராட்டுக்கள். 10 ஆண்டுகளில் மக்களை அடிமைகளாக வாழ்ந்து வந்தற்கு முற்றுப்புள்ளி வைக்க காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்று மக்கள் பேசிக் கொள்கிறார்கள்.
@Kannaki-r9k6 ай бұрын
இந்தியா சுதந்திரம் அடையட்டும்..
@Prakashfudeng6 ай бұрын
@MAARROCKS-143 Kena p*da Yes, we all lived in jail. Can you explain what BJP did for last 10 years!!!!!!!!! 😂
@thirupathisundaram20566 ай бұрын
2024, India needs a good Prime minister but not crime minister..... 😊😊😊😊😊
@thirupathisundaram20566 ай бұрын
@MAARROCKS-143India is made a jail by Modi sun of beach ⛱️🏖️..... 💪💪💪💪💪
@தமிழன்-ப8ய7ண6 ай бұрын
@MAARROCKS-143ஒரு சில சமூகங்கள் பாஜக ஆட்சியில் துன்புறுத்தல் இன்னல்களுக்கு உள்ளாகி உள்ளனர், (ஆதாரம் மணிப்பூர்) மன்னர் ஆட்சி போல் தான் பாஜக நிர்வாகம் செய்தது, எனவே சுதந்திரம் அடையட்டும் என்று சொல்வது சரிதான்
@arrshath6 ай бұрын
user-zd1to4jo3c 50 varusham !! 1994-2004 um bjp than atchila irundhuchu
@மகிழ்-ந4ழ6 ай бұрын
தேர்தல் அறிக்கை தயாரித்த குழுவினருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.
2024, India needs a good Prime minister but not crime minister..... 😊😊😊😊😊
@AnnaduraiG-l2c6 ай бұрын
சூப்பராக உள்ளது..ஜனநாயக ம் மலரட்டும்..❤
@fairahamed6 ай бұрын
கோடீஸ்வரர்கள் வங்கி தள்ளுபடி மீண்டும் பரிசீலனைக்கு எடுக்க வேண்டும்
@Manikandan-nm7oh6 ай бұрын
ராகுலை பிரதமராக வர வாக்களிக்க வேண்டும் ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@thirupathisundaram20566 ай бұрын
2024, India needs a good Prime minister but not crime minister..... 😊😊😊😊😊
@sajidaismail59976 ай бұрын
💯💯👍☺😊
@thirupathisundaram20566 ай бұрын
@sri690 aen unakku oo*ba kodakkavillaiyaa Enna???
@kumarkavi59676 ай бұрын
வேண்டும் வேண்டும் ராகுல் பிரதமராக வேண்டும்
@peermohammed32316 ай бұрын
அனைத்தையுமே நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில் அகில இந்திய காங்கிரஸ் உள்ளது.நிச்சயமாக ஒவ்வொன்றாக நிறைவேற்றுவார்கள். இந்தியா முழுவதும் பெருவாரியான வாக்குகள் வித்யாசத்தில் நிறைய இடங்களை கைப்பற்றி ஆட்சிக் கட்டிலில் அமர என்னுடைய வாழ்த்துக்கள்.
@TP-fr7sv6 ай бұрын
ஜிஎஸ்டி , நீட் கொண்டு வந்ததே காங்கிரஸ் அவர்கள் கொண்டு வந்ததை அவர்களே அழிப்பாங்க இது பித்தலாட்டமா இல்லியா?
@thirupathisundaram20566 ай бұрын
2024, India needs a good Prime minister but not crime minister..... 😊😊😊😊😊
@jagaanmohan28636 ай бұрын
10 varusama Nadu nasama poidichu
@Lokesh202156 ай бұрын
Indian budget value 45Lakh crore, total families 20 crore, 1 Lakh per family means 20 Lakh crore, how the genius congress run the government 😂
@cmohanc6 ай бұрын
காங்கிரஸை நம்பினோர் கைவிடப்படுவார்.
@ganesansairam37376 ай бұрын
10 ஆண்டுகள் நடைபெற்ற பாஜக காலத்தில் சுதந்திரத்திற்கு பிறகு ஆட்சியில் இந்திய பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்து விற்பனை செய்த பாஜக போன்ற மிக மோசமான பிரதமர் இருக்கும் மோடி இது இந்திய ஜனநாயக வரலாற்றில் இருண்ட காலம் 2014 முதல் 2024 காலம் ஆங்கிலேயர் காலத்தில் சுதந்திர இந்தியா சுதந்திர போராட்ட நடைபெற்ற போன்ற நிகழ்வுகள் இப்போது சாதாரண மக்களின் வங்கி குறைவான பணம் இருப்பது வங்கி மூலம் திருடிய பாஜக ஓவ்வொரு இந்திய குடிமகன் சிந்தித்துப் பார்த்து ஓட்டு போட வேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள் ஆகும்
@udayanpushbavalli87116 ай бұрын
🎉🎉🎉
@parisuthamarinathan52076 ай бұрын
இந்த தேர்தல் வாக்குறுதிகள். கண்டிப்பா நிறைவேற்றப்படவேண்டும். இதை நிறைவேற்றி மக்களின் அமைதியையும் சந்தோஷத்தையும் கொண்டுவர வேண்டும். இப்படி நல்ல ஒரு ஆட்சி கொடுத்தால் தீயவர்கள் ஆட்சிக்கு வர முடியாது. எங்களின் ஓட்டு ஜனநாயக ஆட்சியை கொணர இருக்கும் காங்கிரஸ்க்கே! *உங்களில் (கட்சிக்கள்) ஒற்றுமை முக்கியம்*
@sajidaismail59976 ай бұрын
👍💯💥
@jeyamary23786 ай бұрын
இந்தியா கூட்டணி வெற்றிப் பெறும். ராகுல் காந்தி பிரதமராவார். இந்தியாவில் நல்லாட்சி நடைபெறும்
@gsj32256 ай бұрын
விலைவாசி குறைப்பு, மதுபான ஒழிப்பு, கேஸ் பெட்ரோல் டீசல் விலை குறைப்பு, டோல்கேட் விலை குறைப்பு , விவசாய கடன் தள்ளுபடி, தங்கம் விலை குறைப்பு வேணும்
காங்கிரஸ் ஆட்சி மத்தியில் வந்தால் தான் மக்கள் சுதந்திரமாக வாழ முடியும்
@ashrafaliabdulrahman33456 ай бұрын
சுருங்கச் சொன்னால், மீண்டும் என் இந்தியா பொன் இந்தியாவாக மலரும். கருகட்டும் தாமரை மலரட்டும் என் தாயகம். தாய் மண்ணே வணக்கம்..... மக்களே தங்கள் சொந்த விருப்பு வெறுப்புகளை மறந்து பொதுநலம் கருதி I.N.D.I.A கூட்டனிக்கு வாக்களியுங்கள். ஜனநாயக இந்தியா மீண்டும் மலரட்டும். இந்தியா மீண்டும் இந்த உலகில் சிறந்த நாடாக கொன்டாட படட்டும். வாழ்த்துக்கள் I.N.D.I.A🎉🎉🎉
@mindmedia17816 ай бұрын
😊🎉
@villagetraking96956 ай бұрын
🎉🎉🎉
@nandhinisiva86926 ай бұрын
Enda kenapunda idhukku munnadi ponindhiyava
@udayanpushbavalli87116 ай бұрын
🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤
@ChandranKrishnan-j4s6 ай бұрын
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை மிகவும் சிறப்பாக உள்ளது.அனைவரின் ஓட்டும் இந்தியா கூட்டணி க்கே கிடைக்கும்.🎉❤🎉🎉
@thirupathisundaram20566 ай бұрын
2024, India needs a good Prime minister but not crime minister..... 😊😊😊😊😊
@sathishkumar-ny9ml6 ай бұрын
@@thirupathisundaram2056yenna tan da venum unakku
@anthonyrajk37256 ай бұрын
அருமையான பதிவு நன்றி நீதியே வெல்லும்.
@newbieh73316 ай бұрын
@@thirupathisundaram2056yeah, criminal washing machine kedi ji ya verattanum
இந்தியா கூட்டணியை வெற்றி பெற செய்து பிரதமராக ராகுல் காந்தி அவர்களை நாம் உட்கார வைத்து நம்முடைய உரிமைகளை கேட்டு பெற்றுக் கொள்வோம் அவர்களும் கொடுப்பதற்கு உறுதியாக உள்ளார் இந்தியா கூட்டணி வெற்றி வெற்றி வெற்றி
@ayubansary21966 ай бұрын
🎉
@Karthikeyan-uj3tj6 ай бұрын
அடுத்து 2026 இல் தமிழ்நாட்டை திருடர்களிடம் இருந்து மீட்டு எடுக்க வேண்டும்
@sajidaismail59976 ай бұрын
👍💯🖐👍💥
@Siraj55756 ай бұрын
இந்தியா மலரட்டும் Congress Bravo
@asokanp9486 ай бұрын
அருமை. நல்ல வாக்குறுதி திட்டம். வாழ்த்துக்கள். காங்கிரஸ் வெல்ல வேண்டும். வாழ்த்துக்கள். விழ்ப்புணர்வு மக்கள் வேண்டும்
@jayanthiganga25646 ай бұрын
சிறந்த தேர்தல் அறிக்கை , ராகுல் ஜீ, மிக அருமை 🔥🔥🔥🔥🔥🔥👌👌👌👌👏👏👏
@thirupathisundaram20566 ай бұрын
2024, India needs a good Prime minister but not crime minister..... 😊😊😊😊😊😊
@Lokesh202156 ай бұрын
Indian budget value 45Lakh crore, total families 20 crore, 1 Lakh per family means 20 Lakh crore, how the genius congress run the government 😂😂
அருமையான வாக்குறுதி மிக்க நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள்
@ramann90516 ай бұрын
என் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக
@jayaramrengasamy30666 ай бұрын
ஜூன் 4 இந்தியா மீண்டும் சுதந்திரம் அடையும். வாழ்க இந்தியா, வளர்க இந்தியர்கள்.
@spmspm86416 ай бұрын
பெட்ரோல் டீசல் மட்டும் டோல்கேட் காண அறிவிப்புகள் வெளியிட வேண்டுகிறோம்
@jamalkadar50736 ай бұрын
அதற்கு பா ஜ க கடுமையாக உயர்த்தி நடுத்துற மக்களின் வயிற்றில் அடித்த செஸ் வரியை பழைய நிலைக்கு குறைக்க படும் என்ற அறிவிப்பு இருக்கும் என்று தான் நானும் எதிர் பார்த்தேன் அதை பற்றி ஒரு அறிவிப்பும் இல்லையே..
@abdulareef72536 ай бұрын
ஆம்
@wilsonc27636 ай бұрын
Very important demand which is affected all people 1. Toll gate? 2. Petrol? 3. Diesel? Why missed? This is most important
@abdulareef72536 ай бұрын
@@wilsonc2763 மிகவும் முக்கியமான பிரச்சினை இது தான்
@prabhudharsan65596 ай бұрын
பெட்ரோல் டீசல் விலை கேஸ் சிலிண்டர் விலை டோல்கேட் போன்றவற்றிற்கு விலைக் குறிப்பு என்பதை அறிவித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்
@stephenraj34136 ай бұрын
இந்திய கூட்டனி வெற்றி உறுதி
@thirupathisundaram20566 ай бұрын
2024, India needs a good Prime minister but not crime minister..... 😊😊😊😊😊
@jenils61316 ай бұрын
😂😂😂
@robertjoseph15566 ай бұрын
இந்தியா வின் 10 ஆண்டு சனி இத்துடன் நிறைவு பெறும்.WIN congrass
@nafizqatar27826 ай бұрын
inshallah Congress party ka jeet hogi ameen summa ameen 🤲🤲💪👍😎😎🎉🥳💯💯💯💯😀
@sabarijb90416 ай бұрын
மோடியை மட்டும் அகற்றி விட்டால் எங்களுக்கு வந்து நரகாசுரன் இறந்தது போல் சந்தோசம்
@SivaSankar-xv7jw6 ай бұрын
❤❤❤❤❤
@p.karuppaiya49856 ай бұрын
❤❤❤❤
@nomiko53876 ай бұрын
seems to be a convert isn't it buddy?😂
@krishnamoorthy-zh2lc6 ай бұрын
❤❤❤❤
@HasanHasan-ej6nz6 ай бұрын
காங்கிரஸ் மட்டும் ஜெயிச்சது அடுத்து ஒரு நரகாசுரனை கொன்ன மாதிரி சந்தோசமா கொண்டாடலாம் வெடி வெடிச்சு
@RajaE-fz6bq6 ай бұрын
புதிய இந்தியா மலரட்டும் காங்கிரஸ் ஆட்சி செய்யட்டும் மக்கள் பிரச்சினைகளை 💙❤️✋💙❤️தீர்க்கட்டும்
@Ashadesiner9756 ай бұрын
மக்களின் மன்னன் like the king 👑 David ❤❤❤❤ ராகுல் காந்தி ❤❤❤
@mohanjaya9066 ай бұрын
60 years congress loot the country
@sajidaismail59976 ай бұрын
👌✋👍
@gamii80204 ай бұрын
Thank you Yesappa
@ASR9376 ай бұрын
வருங்கால பிரதம மந்திருக்கு வாழ்துக்கள் ஐய்யா அந்த டோல் கேட்டை மரந்துடீங்கே ஆட்ச்சிக்கு வந்த உடனே ஞாபத்துக்கு வச்சுகுங்கே🎉🎉🎉🎉🎉
தேர்தல் அறிக்கையில் மோடியின் ஆட்சியில் நடைபெற்ற பெரும் ஊழல் களை பற்றி தனி விசாரணை கமிஷன் அமைப்பது பற்றி தேர்தல் அறிக்கையில் சேர்ந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். !!
@@cpselvam1 இப்போது பிஜேபி நம்பி இருக்கும் ஒரே வாய்ப்பு EVM மட்டும் தான்!!
@abdulareef72536 ай бұрын
அருமையான வாக்குறுதி கள்.. விவசாயிகள் கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும். டோல்கேட். எரிபொருள் விலை. பழைய பென்சன் அமல்.. குறித்து சொல்லி இருந்தால் நாடே அதிரந்து இருக்கும்..
@JamunaraniThatchanamurthy6 ай бұрын
❤❤❤❤❤❤
@thirupathisundaram20566 ай бұрын
2024, India needs a good Prime minister but not crime minister..... 😊😊😊😊😊
@SenthilKumar-mh4rf6 ай бұрын
Aama yen vivasaya kadan thallubadi pannala
@thangap2006 ай бұрын
சூப்பர் காங்கிரஸ் வாக்குறுதி வரவேற்கத்தக்கது. மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டபடி காங்கிரஸ் கூட்டணி கட்சிகளுக்கு வாக்களித்து அமோக வெற்றி செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி. எனது இந்திய சொந்தங்களாகிய நீங்கள் அனைவரும் சுகமாக வாழ வேண்டும்.
@salarkhan7136 ай бұрын
கேட்கவே இவ்வளவு திருப்தியாக இருக்கிறதே...!!! இதுவே...உண்மையாக மாறினால்..!!.ஆஹா...உண்மையான சுதந்திரம்...நம் நாட்டு மக்களுக்கு கிடைத்துவிடும்!!!
@arulsamuel24286 ай бұрын
ராகுல் காந்தி தேசிய தலைவர் என்பதை நிரூபிக்கிறார் ❤❤❤❤❤🎉
@thirupathisundaram20566 ай бұрын
2024, India needs a good Prime minister but not crime minister..... 😊😊😊😊😊
காங்கிரஸ் ஆட்சி வந்தால் தான் மக்கள் ஆட்சி ஜனநாயக ஆட்சி நாம் நிம்மதியாக வாழ முடியும் நமது சன்னதியில் நிம்மதியா இருக்க முடியும் இந்தியா வல்லரசு ஆவர்த்தம் பரவாயில்லை நல்லது சமய காங்கிரஸ் ஆட்சி அமைய வேண்டும் நிம்மதியா வாழ காங்கிரஸ் ஆட்சி அமைய வேண்டும்
தேர்தல் அறிக்கை தயார் செய்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி பாராட்டுக்கள் ❤
@westshss6 ай бұрын
நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கையினை காப்பி அடிச்சிட்டாங்க.
@noelchristhuraj6 ай бұрын
அனைத்து வாக்குறுதிகளும், சாதாரண மக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு ஏற்படுத்தப் பட்டிருக்கிறது, அருமை 👌 நாட்டு மக்கள், இவைகளை சிந்தித்து ஓட்டு போட வேண்டும் 🙏
@westshss6 ай бұрын
நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கையினை காப்பி அடிச்சிட்டாங்க.
@jaganathanramachandran43726 ай бұрын
வரவேற்கிறோம். காங்கிரஸ் தலைமையிலான இந்திய கூட்டணி ஆட்சிக்கு வரும். முதியோர் ரயில் சலுகை, ஜிஎஸ்டி ரத்து நீட் ரத்து வரவேற்கிறோம்
@Arul-nh4ph6 ай бұрын
எல்லாமே அருமையான திட்டம் ❤❤❤❤❤❤ காங்கிரஸ் ஆட்சி மலரட்டும் 🤚🤚🤚
@sajidaismail59976 ай бұрын
🖐💯💥💯👍💫🤲
@narayananb76036 ай бұрын
இந்த சிறப்பான தேர்தல் அறிக்கை வரவேற்கத்தக்கது இதை மனதில் கொண்டு இந்தியா கூட்டணிக்கு வாக்களித்து இந்தியா வை காப்பாற்றுங்கள்
@galaxy31576 ай бұрын
All lies .congress making a fool of people likedmk
@galaxy31576 ай бұрын
சும்மா கதை விடறான்
@sundaramsrinivasan76266 ай бұрын
எல்லாம் டுபாக்கூர்
@victoralbert62456 ай бұрын
மிகவும் மகிழ்ச்சியான தேர்தல் அறிக்கை மனம் குளிர்ந்தது வாழ்க இந்திய கூட்டணி வாழ்க ஜனநாயகம் வாழ்க இந்தியா மலரட்டும் புதிய இந்தியா
@alizainudeen96116 ай бұрын
சூப்பர் இந்திய கூட்டணி வெற்றி பெற்று வாழட்டும் நன்றி நல்வாழ்த்துக்கள்
@bharanis7776 ай бұрын
நல்லாட்சி காங்கிரஸ் மீண்டும் ஒரு முறை வர வேண்டும்
@thirupathisundaram20566 ай бұрын
2024, India needs a good Prime minister but not crime minister..... 😊😊😊😊😊
@venkatasamyrajappasounder59746 ай бұрын
@@thirupathisundaram2056 s like Narendra modi
@sureshssundaram33446 ай бұрын
நீங்கள் ஆட்சிக்கு வர முடியாது........பசங்களா
@sathishkumarkrishnaveni8616 ай бұрын
Wait and see@@thirupathisundaram2056
@rahmatharsad40296 ай бұрын
நல்ல தலைமையும் நிர்வாகமும் நல்ல கொள்கைகளும் இருந்தால் இந்தியா வல்லரசாக ஆகிவிடும். Intelectual election manifesto. காங்கிரசின் தலைமைத்துவம் நாட்டு நலனுக்கு சிறந்தது
@elangor10586 ай бұрын
சோலிமுடிஞ்சு bjp
@Ramu-k8x6m6 ай бұрын
Wait. Bjp வெளியிட்தர்களா இப்போ இதையே copy அடித்து அவனுங்க ஒரு அறிக்கை விடுவானுங்க பாருங்க.
@thirupathisundaram20566 ай бұрын
2024, India needs a good Prime minister but not crime minister..... 😊😊😊😊😊
@thirupathisundaram20566 ай бұрын
2024, India needs a good Prime minister but not crime minister..... 😊😊😊😊😊
@jalalm30726 ай бұрын
மக்கள் நம்ப மாட்டார்கள்
@AshrafAli-lh3zj6 ай бұрын
வாழ்த்துக்கள் வாழ்க பாரதம் ஜெய் ஹிந்த்
@sajidaismail59976 ай бұрын
🎉❤love India 🇮🇳 vote 🗳 for congress India 🇮🇳
@grajendran39236 ай бұрын
ஆசை காட்டினால் தான் சம்பாதிக்க முடியும் இப்போதைக்கு ஆசையை காட்டுவோம்....
@jokevambu6 ай бұрын
Very good moove by congress ....
@thirupathisundaram20566 ай бұрын
2024, India needs a good Prime minister but not crime minister..... 😊😊😊😊😊
@ragunathan36296 ай бұрын
CONGRESS🎉🎉🎉🇮🇳🇮🇳🇮🇳👑👑👑👌👌👌👏👏👏2024
@villagethunder71226 ай бұрын
ஆகச் சிறந்த வாக்குறுதிகள்.மக்களிடம் எடுத்துச் செல்லுங்கள்.
@abdulareef72536 ай бұрын
இது தான் மிக முக்கியமானது
@thirupathisundaram20566 ай бұрын
2024, India needs a good Prime minister but not crime minister..... 😊😊😊😊😊
@mariappanmari59566 ай бұрын
ராகுல் காந்தி தலைமையில் இந்திய வில் ராமராஜ்யம் 6.6.2024 ஜூன் மாதம் அமையா எங்கள் மனமற வாழ்த்துகிறேம் நன்றி
@rosap01026 ай бұрын
Jaihind,India,and congress party.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@musthaqali68376 ай бұрын
Iam support Congress 2024 PM My brother Rahul Gandhi God bless you congratulations
@sajidaismail59976 ай бұрын
🎉🎉🎉👍🤚👌
@Balamurugan-pe6ro6 ай бұрын
தேர்தல் அறிக்கையை அனைத்து வாக்காளரிடமும் கொண்டு செல்லவேண்டும் வாழ்த்துக்கள்
@stephenraj34136 ай бұрын
100 நாட்கள் வேலையில் மாற்றம் செய்ய வேண்டும், விவசாயிகள் பயன் பெறும் வகையில் மாற்றம் செய்ய வேண்டும், விவசாய வேலைகள் செய்ய ஆட்கள் இல்லாமல் இருக்கிறது. இவற்றில் மாற்றம் செய்ய வேண்டும்.. புதிய குழுவை வைத்து சிறப்பாக செயல் படுத்த வேண்டும்
@manekshawdawoodkhan24896 ай бұрын
இப்போதே காங்கிரஸ் வெற்றி உறுதியாகி விட்டது.....
@mrmurugamrmuruga7656 ай бұрын
அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி மக்களின் பாராட்டை பெற வேண்டும்
மக்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை பாராட்டத்தக்கது. நாட்டின் நலனே மிக முக்கியம் என்பதை உறுதி செய்யும் மிகச் சிறப்பான தேர்தல் அறிக்கை.தேர்தலில் வெற்றி பெற உள்ள காங்கிரஸ் கட்சிக்கு வாழ்த்துக்கள்
@sivasakthishanmuga41116 ай бұрын
மிக அருமையான வாக்குறுதி வரவேற்கிறேன் வாழ்த்துக்கள். இப்படிக்கு அன்புடனும் நட்புடணும் நான் அ சண்முகம்
@SlowPoisonToy6 ай бұрын
Election hero Congress manifesto
@prabakaranr76276 ай бұрын
ராகுல் காந்தி prime minister❤️ஆவது உறுதியானது 🎉🎉🎉🎉🎉🎉🎉
@nandhinisiva86926 ай бұрын
Pulanadhu
@BJINFOTECH6 ай бұрын
When you want to become A PRIME MINISTER BRO ?
@janag63796 ай бұрын
கனவுள தான் பிரதமர்
@gowthamanjambunathan32486 ай бұрын
ஆதரிப்பீர் ராகுல் காந்தி பிரியங்கா காந்தி அன்னை சோனியா காந்தி ஸ்டாலின் வேல்லட்டும் ஜநநாயகம் வாழ்க நம் பாரதம்
@ilyasbuhary11616 ай бұрын
❤ 🇮🇳🌎
@EliyasChetty6 ай бұрын
அருமை!மிகவும் வரவேற்க தக்க தேர்தல் அறிக்கை! காங்கிரஸ் ஆட்சி மலர பாடுபடுவோம்! --பெ.எலியாஸ்,
@ramachandransrinivasan14776 ай бұрын
This manifesto is the Queen 👑 of the lokshabaelections 2024
@sajidaismail59976 ай бұрын
✔ 👍 ✔ 👍 🎉🎉🎉
@sivakumar-wf5bt6 ай бұрын
I well come this menifesto, congratulations🎉🎉🎉
@vincentsanthiyagu32566 ай бұрын
வாயில் வடை சுடும் மோடிக்கு ஆப்பா
@govindarajgovindaraj5526 ай бұрын
எஸ்.😅😅😅😅😅😅
@nandhinisiva86926 ай бұрын
Oombuda
@noormohamednoormohamed95506 ай бұрын
Poda@@nandhinisiva8692
@noormohamednoormohamed95506 ай бұрын
Sangee oothiyachu sangundhinisiva8692
@thirupathisundaram20566 ай бұрын
2024, India needs a good Prime minister but not crime minister..... 😊😊😊😊😊
@sesussesu23816 ай бұрын
அருமையான🙏 நல்ல தகவல்🙏 தேர்தல் வாக்குறுதி சூப்பர்🙏💕 இது தான்🙏 நல்ல ஆட்சிக்கு. வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்🙏💕 வாழ்த்துகள்🎉🎊👏🎁 வெற்றி🏆 வெற்றி👊 வெற்றி🎁 சிந்திக்க வேண்டும்🙏💕 உங்கள் வாக்குகள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக போடுங்கள். காங்கிரஸ். ✋கை சின்னத்தில் வாக்குப்பதிவு செய்ய வேண்டும்🙏💕 உங்கள் ஒட்டு ✋கை சின்னத்திற்காக. நன்றி நண்பரே🎉🎊
@r.josephthiraviyamrajandur34276 ай бұрын
ஜனநாயகம் வெல்லட்டும் நன்றியுடன் வாழ்த்துக்கள்
@raniselvaraj77276 ай бұрын
இதில் ஒன்று கூட நிறைவேற்ற முடியாது என்ற தெரியும்த
@livihasvicklivihasvick55346 ай бұрын
நல்ல நாட்டிக்கு தேவையான வாக்குறுதிகள் .அனைத்தும் நிறைவேற்றவும்.வெற்றிபெறவும் வாழ்த்துக்கள்