@@ifmmedia குர்ஆனிலும் ஹதீஸிலும் இப்லீஸ் அல்லது சைத்தான் யார் என்று நாம் படிக்கலாம் 34. "ஆதமுக்குப் பணியுங்கள்!' என்று நாம் வானவர்களுக்குக் கூறிய போது *இப்லீஸைத்* தவிர அனைவரும் பணிந்தனர். அவனோ மறுத்துப் பெருமையடித்தான். மறுப்பவனாக ஆகி விட்டான். குர்ஆன் 2:34. குர்ஆனில் இப்லீஸை பற்றி குறிப்பிட்ட வசனங்களை காணலாம் 7: 11 , 15 : 31 & 32 , 17 : 61 , 18 : 50 , 20 : 116 , 38 : 74 & 75. இந்த 10 வசனங்களின் அடிப்படையில் பார்த்தால் இப்லீஸ் தான் ஷைத்தான் என்று தெளிவாக கூறியுள்ளது கீழ்க்கண்ட குர்ஆன் வசனத்தில் இப்லீஸ் வெற்றியடைந்தான் தனது திட்டத்தில் என்று கூறப்பட்டுள்ளது. 20. அவர்களைப் பொருத்த வரை இப்லீஸ் தனது எண்ணத்தில் வெற்றியடைந்தான். ( இப்லீஸ் ஆனா சாத்தான் அல்லது குறைஷி இன மக்களின் தெய்வம் வெற்றியடைந்தான் என்று அவன் தன்னைத்தான் கூறிக் கொள்கிறான் ஆனால் சிருஷ்டி கர்த்தாவாகி இயேசு கிறிஸ்து அவனே தன்னுடைய நாஸின் சுவாசத்தால் எரித்து போடுவார் என்று வேதத்தில் கூறப்பட்டுள்ளது) குர்ஆன் 34:20. அஹ்மத்-11237 , 11244 , 11367 , 11729 , முஸ்லிம்-5419, 5089 அஹமத் மற்றும் முஸ்லிம் ஹதீஸ்களில் இப்லீஸ் சாத்தான் என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது. **வேதங்கள் கொடுக்கப்பட்டவர்களில்* **வேதம் எனும் நற்பேறு வழங்கப்பட்டோரை* ...*வேதமுடையோரே** என்று குர்ஆனில் 52 முறை குறிப்பிடப்பட்டுள்ளது. குர்ஆன் 2:101 , 105 , 109 , 144 , 145 , 3 : 19 , 20 , 100 , 186 , 187 , 4 : 131 , 5 : 5 , 57 , 9 : 29 , 29 : 47 , 74 : 31 , 98 : 4 . 3:64, 65 , 69 , 70 , 71 , 72 , 75 , 98 , 99 , 110 , 113 , 199 , 4 : 123 , 125 , 153 , 159 , 171 , 5 : 15 , 19 , 59 , 65 , 68 , 77 , 29 : 46 , 33 : 26 , 57 : 29 , 59 : 2 , 59 : 11 , 98 : 1 , 6 பரிசுத்த வேதத்தின் வெளிச்சத்தில் யார் ஷைத்தான் என்று பார்க்கலாம். முந்தைய வேதத்தை நம்ப சொல்லும் குர்ஆன் வசனங்கள். குர்ஆன் 2:75, 2:79, 3:78, 4:46, 5:13, 5:41. ஆதியாகமம் 3 13: அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஸ்திரீயை நோக்கி: நீ இப்படிச் செய்தது என்ன என்றார். ஸ்திரீயானவள்: *சர்ப்பம்* என்னை வஞ்சித்தது, நான் புசித்தேன் என்றாள். வெளி. 12 9: உலகமனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய *பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம்* தள்ளப்பட்டது; அது பூமியிலே விழத்தள்ளப்பட்டது, அதனோடேகூட அதைச் சேர்ந்த தூதரும் தள்ளப்பட்டார்கள். குர்ஆனில் ஒரு மிருகம் பேசும் அந்த மிருகத்திற்கு சக்தியை கொடுக்கிறது அல்லாஹ் என்று கூறியுள்ளது. இறுதி நாளை பற்றியது நபியே *நம்* வசனங்களை உறுதி கொள்வதற்காக *நாம்* ஒரு பிராணியை ஏற்படுத்துவோம் அது மனிதர்களிடம் பேசும் தெளிவாகப் பேசும். குர்ஆன் 27 : 82. பரிசுத்த வேதத்தின் வெளிச்சத்தில் வெளிப்படுத்தின விசேஷம் 13 : 2 to 11 2: .... *வலுசர்ப்பமானது* தன் பலத்தையும் தன் சிங்காசனத்தையும் மிகுந்த அதிகாரத்தையும் அதற்குக் கொடுத்தது. 5: பெருமையானவைகளையும் தூஷணங்களையும் பேசும் வாய் அதற்குக் கொடுக்கப்பட்டது; அல்லாமலும், நாற்பத்திரண்டுமாதம் யுத்தம்பண்ண அதற்கு அதிகாரங்கொடுக்கப்பட்டது. 6: அது தேவனைத் தூஷிக்கும்படி தன் வாயைத் திறந்து, அவருடைய நாமத்தையும், அவருடைய வாசஸ்தலத்தையும், பரலோகத்தில் வாசமாயிருக்கிறவர்களையும் தூஷித்தது. குர்ஆன் சொல்லப்பட்ட இப்லீஸ் என்ற சாத்தானும் பரிசுத்த வேதத்தில் சர்ப்பம் அல்லது பழைய பாம்பு என்று சொன்ன சாத்தானும் ஒன்றுதான். பரிசுத்த வேதத்தில் பழைய பாம்பாகிய சர்ப்பம் முழு உலகத்தையும் ஆளுக செய்து கொண்டிருக்கிறது எல்லாரையும் வஞ்சித்து கொண்டிருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. ஏசாயா வில் அந்த சர்ப்பம் வானத்திலிருந்து தள்ளப்பட்டதை மிகவும் தெளிவாக கூறப்பட்டுள்ளது. எல்லாவற்றையும் பார்க்கும்போது சிருஷ்டி கர்த்தர் வேற குறைஷி இன மக்களும் இந்தியர்களின் தெய்வமான சிவனும் விஷ்ணு ஒன்றுதான் என்று நாம் அறிந்து கொள்ளலாம். குறைஷி நமக்கு தன்னை அல்லாஹ் என்று கூறுகிறான் ஆனால் உண்மையில் அவன் அல்லாஹ் இல்லை. அவன் விழுந்து போன அல்லது தள்ளப்பட்ட தூதன். இயேசுவே சிருஷ்டி கர்த்தர் / உண்மையான அல்லாஹ். இயேசு கிறிஸ்து அல்லாமல் நாம் பரலோகம் செல்ல முடியாது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறார் அவரே உலகத்திற்கு உண்மையான ஒளி. ஆமென்.
@marsnetmarsnet62043 ай бұрын
alhamdhulillah....yella pugazhum iraivanukkey....allahu akbar
@SheikMedarsha9 ай бұрын
Alhamdulillah ❤❤🎉🎉❤
@subaidhadeen52310 ай бұрын
அல்ஹம்துலில்லாஜஸாக்கல்லா
@AnasMohamed-d1l Жыл бұрын
அற்புதமான பதிவு ❤❤❤
@ifmmedia Жыл бұрын
Jazakallah khair brother
@HasanMohamed-qp7lx11 ай бұрын
Allah unkaluku arul puriyatum ..
@ifmmedia11 ай бұрын
Jazakallah khair
@abdulrahimh43609 ай бұрын
Masha allah
@AnasMohamed-d1l Жыл бұрын
மாஷா அல்லாஹ்❤
@abdullathiflathif9505 Жыл бұрын
Masha Allah
@absarkaboor60226 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹூ அண்ணா மாஷா அல்லாஹ் உங்களுக்கு அல்லாஹ் நல் அருள் புரிவானாக
@ifmmedia6 ай бұрын
W Salam ww Jazakallah khair
@AideenMohamed9 ай бұрын
Alhamdulila❤
@shamalaguru86125 ай бұрын
❤ Mashallah Sasa Kala Khair❤
@seenimohammed9208 ай бұрын
Subhanallah❤❤❤
@AbiSheik-md3kn4 ай бұрын
அல்ஹம்துலில்லாஹ்
@shaikmd14046 ай бұрын
அல்லா மிக பெரியவன்
@justinesamuel73355 ай бұрын
நீங்கள் குர்ஆன் வேதம் என்று நிரூபித்தால் நீங்கள் கூறியவை சரி பரிசுத்த வேதாகமம் உண்மையான வேதம் என்று நான் நிரூபித்தால் நீங்கள் கூறியவை தவறு. நாம் விவாதிக்கலாம் எப்பொழுது வேண்டுமானாலும் இயேசுவே படைத்த தேவன். பரிசுத்த வேதாகமம் மட்டுமே வேதம். இஸ்லாமியர்களின் தெய்வம் விழுந்து போன தூதன். அவன் தன்னை தேவன் ( அல்லாஹ் ) என்று கூறிக் கொள்வான் என்று வேதத்தின் வெளிச்சத்தில் பார்க்கலாம். ஏசாயா Isaiah 14 : 12 , 13 & 14. விழுந்து போன தூதனைப் பற்றி கூறுகிறது இந்த வசனங்கள். அந்த தூதனை விடிவெள்ளி நட்சத்திரம் என்றும், அவன் தெய்வம் இருக்கிற சிம்மாசனத்தில் உட்கார இச்சித்தான் என்றும் & தன்னை தேவனுக்கு சமமாக எண்ணினான் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆதார வசனங்களாக, அர்ஷ் என்னும் சிம்மாசனத்திற்கு சொந்தக்காரன் & விடிவெள்ளி நட்சத்திரம் அல்லது தாரிக். குர்ஆன் : . 9:129, 10 : 3 , 11:7, 17:42, 21:22, 22:86, 22:116, 27:26, 40:15, 43:82, 81:20, 85:15 & 20 : 5 , 21 : 22 , 23 : 86 , 23 : 116 , 25 : 59 , 27 : 26 , 32 : 4 , 40 : 15 , 43 : 82 & 39 : 75 , 40 : 7 , 69 : 17 & 56 : 75 , 113 : 1 to 5. பரிசுத்த வேதாகமம் உண்மையான வேதம் (முஹம்மதே!) நாம் உமக்கு அருளியதில் நீர் சந்தேகத்தில் இருந்தால் உமக்கு முந்திய வேதத்தை ஓதுவோரிடம் கேட்பீராக! குர்ஆன் 10:94, 2:4, 4:60, 4:136, 4:162, 5:59, முந்தைய வேதத்தை நம்பச் சொல்லும் குர்ஆன் வசனங்கள் குர்ஆன் 2:75, 2:79, 3:78, 4:46, 5:13, 5:41 **வேதங்கள் கொடுக்கப்பட்டவர்களில்* **வேதம் எனும் நற்பேறு வழங்கப்பட்டோரை* ...*வேதமுடையோரே** என்று குர்ஆனில் 52 முறை குறிப்பிடப்பட்டுள்ளது. குர்ஆன் 2:101 , 105 , 109 , 144 , 145 , 3 : 19 , 20 , 100 , 186 , 187 , 4 : 131 , 5 : 5 , 57 , 9 : 29 , 29 : 47 , 74 : 31 , 98 : 4 . 3:64, 65 , 69 , 70 , 71 , 72 , 75 , 98 , 99 , 110 , 113 , 199 , 4 : 123 , 125 , 153 , 159 , 171 , 5 : 15 , 19 , 59 , 65 , 68 , 77 , 29 : 46 , 33 : 26 , 57 : 29 , 59 : 2 , 59 : 11 , 98 : 1 , 6 பரிசுத்த வேதத்தின் வெளிச்சத்தில். இயேசுவே சிருஷ்டி கர்த்தர் / இயேசுவே அல்லாஹ்.
@JohnPrabhu-r9j5 ай бұрын
நிச்சயமாக தேவன் இயேசு கிறிஸ்து ஒருவரே
@justinesamuel73355 ай бұрын
@@shaikmd1404 என்ன செய்தாலும் பாவம் கிடையாது உனக்கு மோட்சம் உண்டு என்று கூறுகிற ஒரே மார்க்கம் இஸ்லாமிய மார்க்கம் தான். குரேஷி மக்கள் புத்தகத்தின் படி விபச்சாரம், கொள்ளை, மது குடித்தல், குழந்தை துஷ்பிரயோகம், கல்யாணம் செய்யாமல் ஒன்றாக வாழ்வது போன்றவற்றை செய்ய கடவுள் அனுமதிப்பாரா? Qur-On / Sahih al-Bukhari 3222 அபூ தர்(ரலி) அறிவித்தார். 'உங்கள் சமுதாயத்தாரில் அல்லாஹ்வுக்கு எதனையும் இணையாகக் கருதாமல் இறந்து விடுபவர், சொர்க்கத்தில் நுழைவார்;.. அல்லது நரகம் புக மாட்டார்'... என்று ஜிப்ரீல்(அலை) அவர்கள் என்னிடம் கூறினார்கள்' என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள். நான், ' *அவன் விபசாரம் புரிந்தாலும், திருடினாலுமா* ?' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'ஆம் *; அவன் விபசாரம் புரிந்தாலும் திருடினாலும் சரியே!'* என்று பதிலளித்தார்கள். 1812 அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது . ..“அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் என்னைத் தங்களுக்கு அர்ப்பண மாக்கட்டும்! “ஹர்ரா’ப் பகுதியில் தாங்கள் யாருடன் பேசிக்கொண்டிருந்தீர்கள்? யாரும் தங்களுக்கு எந்த பதிலும் அளிப்பதை நான் செவியுறவில்லையே?” என்று கேட்டேன். அதற்கு “அவர்தாம் (வானவர்) ஜிப்ரீல். அவர் ஹர்ராப் பகுதியில் என்னிடம் வந்து “யார் அல்லாஹ்விற்கு எதையும் இணைவைக்காமல் இறந்துவிடு கிறாரோ அவர் சொர்க்கத்தில் நுழைவார் எனும் நற்செய்தியை உங்கள் சமுதாயத்தாரிடம் கூறி விடுங்கள்” என்றார். உடனே நான் “ *ஜிப்ரீலே! அவர் திருடினாலும் விபசாரம் புரிந்தாலுமா?* ” என்று கேட்டேன். அதற்கு அவர், “ஆம்’ என்று பதிலளித்தார். நான் “அவர் *திருடினாலும் விபசாரம் புரிந்தா லுமா?” என்று (மீண்டும்) கேட்டேன். அவர் “ஆம்’ என்றார். நான் “அவர் *திருடினாலும்* *விபசாரம்* புரிந்தாலுமா?” என்று (மீண்டும்) கேட்டேன். அவர் “ஆம்; அவர் *மது* அருந்தினாலும் சரியே!” என்று கூறினார் என்றார்கள். கல்யாணம் செய்யாமல் ஒன்றாக கூடி வாழ்வது. 5119. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்`` ஓர் ஆணும் ஒரு பெண்ணும் (தவணை முறைத் திருமணத்திற்கு) பரஸ்பரம் இசைந்தால், (குறைந்த பட்சம்) மூன்று நாள்களாவது இல்லறம் நடந்திடவேண்டும். இதைவிட அதிகமாக்கிக் கொள் அவ்விருவரும் விரும்பினால் அதிகமாக்கிக் கொள்ளலாம். (அத்தோடு) பிரிந்துவிட விரும்பினாலும் பிரிந்துவிடலாம். இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் ஸலமா இப்னு அக்வஉ(ரலி) கூறினார்: ஆறு வயது குழந்தையான நண்பனின் குழந்தையை கல்யாணம் செய்ய சொல்லுகிறது இஸ்லாமியர்களின் தெய்வம். அத்தியாயம் 67, எண் 5081 அப்படியானால் அவர் எப்படி தெய்வமாக முடியும். முந்தைய வேதத்தை நம்ப சொல்லும் குர்ஆன் வசனங்கள். குர்ஆன் 2:75, 2:79, 3:78, 4:46, 5:13, 5:41. **வேதங்கள் கொடுக்கப்பட்டவர்களில்* **வேதம் எனும் நற்பேறு வழங்கப்பட்டோரை* ...*வேதமுடையோரே** என்று குர்ஆனில் 52 முறை குறிப்பிடப்பட்டுள்ளது. குர்ஆன் 2:101 , 105 , 109 , 144 , 145 , 3 : 19 , 20 , 100 , 186 , 187 , 4 : 131 , 5 : 5 , 57 , 9 : 29 , 29 : 47 , 74 : 31 , 98 : 4 . 3:64, 65 , 69 , 70 , 71 , 72 , 75 , 98 , 99 , 110 , 113 , 199 , 4 : 123 , 125 , 153 , 159 , 171 , 5 : 15 , 19 , 59 , 65 , 68 , 77 , 29 : 46 , 33 : 26 , 57 : 29 , 59 : 2 , 59 : 11 , 98 : 1 , 6 பரிசுத்த வேதத்தின் வெளிச்சத்தில். மத்தேயு 5 : 27 & 28 27: விபசாரஞ் செய்யாதிருப்பாயாக என்பது பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். 28: நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஒரு ஸ்திரீயை இச்சையோடுபார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று. நான் என்பது சிருஷ்டி கர்த்தாவாகிய இயேசு கிறிஸ்துவை குறிக்கிறது.
@mohamedthanseel31935 ай бұрын
@@justinesamuel7335مَا كَانَ اِبْرٰهِيْمُ يَهُوْدِيًّا وَّلَا نَصْرَانِيًّا وَّ لٰكِنْ كَانَ حَنِيْفًا مُّسْلِمًا وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِيْنَ இப்ராஹீம் யூதராகவோ, அல்லது கிறிஸ்தவராகவோ இருக்கவில்லை; ஆனால் அவர் (அல்லாஹ்விடம்) முற்றிலும் (சரணடைந்த) நேர்மையான முஸ்லிமாக இருந்தார்; அவர் முஷ்ரிக்குகளில் (இணைவைப்போரில்) ஒருவராக இருக்கவில்லை. (அல்குர்ஆன் : 3:67)
@asrafbabl90265 ай бұрын
MASA.. ALLAH
@ifmmedia5 ай бұрын
Jazakallah khair
@AbdulShukur-mr1bt5 ай бұрын
Allau akpar ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@mahroofhussain17315 ай бұрын
Jazakllah❤
@MYFAVOURITEBIKEDUKE3909 ай бұрын
Alhamdulillah
@barifana8088 Жыл бұрын
Masha Allah... 👍👍👍
@ifmmedia Жыл бұрын
Jazakallah khair
@fatimahanim21846 ай бұрын
இனைவைப்பாவர்களுக்கு இந்த அத்தியாயம் ஓர் உதராணம்
@ifmmedia6 ай бұрын
☺️🤲🏻
@jameerkutty707214 күн бұрын
Punai (cat) vantha tapic iruntha solluga
@AyubKhan-ou2py Жыл бұрын
Useful information ❤
@ifmmedia Жыл бұрын
Jazakallah khair
@mohamedfazil97593 ай бұрын
Alhamdhulillah
@syedkareem32015 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் உங்களுடைய குரல் வளம் அருமையாக உள்ளது அல்ஹம்துலில்லாஹ்
@ifmmedia5 ай бұрын
வ அலைக்கும் சலாம் சகோ. ஜசாகல்லாஹு கைர்
@gulzargulzar70594 ай бұрын
யாஅல்லாஹ் மிக பெரியவன் ஏழைகள் மீது இரக்கம் காட்டு
@fatimahanim21846 ай бұрын
Wealth and children are an ornament of the life of the world
@KhaleelKhan-ow1fy8 ай бұрын
InshaAlla
@Rafhan._.7 Жыл бұрын
ரொம்ப அழகான புரிதல்
@settun78138 ай бұрын
❤🤲🤲🤲❤
@shafeequeahmed17669 ай бұрын
🎉🎉🎉🎉
@badribanu40711 ай бұрын
Allh akbar
@AbubakkarUmar-q2y5 ай бұрын
❤❤❤❤❤❤
@fathimamubassira92037 ай бұрын
Allahu akber
@mhmNawaz-b1l Жыл бұрын
Mashaallah
@asrafbabl90265 ай бұрын
SUPER.. ARUMAIYANA..WILAKAM..CHANSE.ILlAI..SUPER
@ifmmedia5 ай бұрын
Jazakallah khair
@kmshahul2 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ அல்லாஹ் உங்களின் இந்தப் பணியை பொருந்திக் கொள்வானாக ஆமீன் திருத்தம் தேவை பேய் என்ற ஒன்று உள்ளதா? உண்டு என்றால் அதைப் பற்றி விளக்கவும் இல்லை என்றால் உங்களுடைய இந்த பதிவில் பேய் மழை என்பதாக சில வார்த்தைகளை குறிப்பிட்டுள்ளீர்கள் அதை நீக்கவும் அல்லாஹ் நம் அனைவரையும் பொருந்தி கொள்வானாக ஆமீன்
@ifmmedia2 ай бұрын
பேய் இல்லை சகோ... தவறை திருத்திக் கொள்கின்றேன். Jazakallah khair brother
@ifmmedia2 ай бұрын
W Salam ww
@mohamedbasith5763 Жыл бұрын
Alhamdulilla
@syedkareem32015 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
@rifana1rifana15 Жыл бұрын
👍
@ifmmedia Жыл бұрын
Jazakallah khair
@katharBee-l5b5 ай бұрын
Alagaiyea story
@vijayakumarjoseph62597 ай бұрын
It is given very clearly in the Bible.
@abdulakram41355 ай бұрын
It's re written by humans😂
@Ram746216 ай бұрын
அருமையான விளக்கம் ஆனால் கற்பனையான மனித உருவங்களை போட்டிருப்பது தப்பு.
@suresh-wq6uo4 ай бұрын
Before christ il moses al kadavul solli eludhappatta kaariyathirkkum, after death of Christ il eludhappatta kuranukkum ulla vithiyasam anegam. Noah avin 3 sons moolam boomiyil makkal vanthanar enbathu Bible. Itharkku muranpaadai ulladhu. 2nd thinks, boomiyil ellaam kadavulal 6 naatkalil padaikka pattathu included marangal. Noah ean maranhalai valarkkka vendum. 3rd point, kadavul pealayin kadhavai saathi, saaviyai eduthukkondar endrulla thu Bible, irakkam kondu, noah kathavai thirakka kooddathu endru.
@farsath7856 Жыл бұрын
❤
@baskarnarayanan38125 ай бұрын
நபிக்கு முன்பாக பல லட்சம் நபிமார்களை அனுப்பி உள்ளேன் என்று அல்லா திரு குராணில் கூறியுள்ளார்
Nabi Noah in also called Nagan. He lives in kumarikondom in Adam nabi generation. During the time people forget Allah and worship five good people Including Sivan instead of Allah and reject Allah. So Allah destroyed them and sink in the sea
@justinesamuel73355 ай бұрын
இங்கு ஹதீஸில் குர்ஆனிலும் சில வசனங்களை குறிப்பிட்டுள்ளேன் அதில் என்ன சொல்லி இருக்கிறது என்றால் எல்லாம் விதிப்படிதான் ஆகும் நீ பிறப்பதற்கு முன்பே உன்னுடைய முதுகு தண்டில் எழுதி விட்டார்கள் நீ நரகத்திற்குரியவன் நீ மோட்சத்திற்குரியவன் அப்படி என்று. எவ்வளவு ஒரு முட்டாள்தனமான பேச்சு , நேர்வழியில் செலுத்துவது இறைவனின் கையில் இவ்வசனங்களில் குர்ஆன் 2:272, 3:8, 3:20, 5:92, 6:35, 6:66, 6:107, 10:43, 10:108, 13:40, 16:37, 16:82, 17:54, 24:54, 27:81, 27:92, 28:56, 29:18, 30:53, 34:50, 35:8, 39:41, 42:52, 42:48, 43:40, 50:45, 88:21, 93:7 ஒருவன் பிறப்பதும், மரணிப்பதும் அந்தப் பதிவேட்டில் உள்ளபடி தான் நடக்கின்றன. ஒருவன் செல்வந்தனாவதும், ஏழையாவதும் அந்தப் பதிவேட்டில் உள்ளபடி தான் நடக்கின்றன. குர்ஆன் 6:38, 6:59, 9:36, 10:61, 11:6, 13:39, 17:58, 20:52, 22:70, 23:62, 27:75, 30:56, 33:6, 34:3, 35:11, 36:12, 43:4, 50:4, 52:3, 54:43, 56:78, 57:22, 85:22 ஆகிய வசனங்கள் இது குறித்து பேசும் வசனங்களாகும். 5178. அல்லாஹ்வின் விதிப்படி நடந்துவிட்டது. அவன் நாடியதைச் செய்துவிட்டான்" ஷைத்தானின் செயலுக்கே வழி வகுக்கும். 5174. .. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில்) ஒரு குழந்தை இறந்துபோனது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உனக்குத் தெரியாதா? அல்லாஹ் சொர்க்கத்தையும் நரகத்தையும் படைத்தபோதே, அதற்கெனச் சிலரையும் இதற்கெனச் சிலரையும் படைத்துவிட்டான்" என்று சொன்னார்கள். 5173. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "களிர்" அவர்கள் கொன்றுவிட்ட சிறுவன் (இறை)மறுப்பாளனாகவே படைக்கப்பட்டான். அவன் (உயிருடன்) வாழ்ந்திருந்தால் தன் பெற்றோரை வழிகேட்டிலும் (இறை)மறுப்பிலும் தள்ளிவிட்டிருப்பான். இதை உபை பின் கஅப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். 5163. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) குறைஷி இணைவைப்பாளர்கள் விதி தொடர்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் விவாதிக்க வந்தனர். அப்போது, "அவர்கள் நரகத்தில் முகம்குப்புற இழுத்துவரப்படும் நாளில் "நரகத்தின் வேதனையைச் சுவையுங்கள்" (என்று கூறப்படும்). ஒவ்வொரு பொருளையும் நாம் திட்டமிட்டபடியே படைத்துள்ளோம்" (54:48,49) எனும் வசனங்கள் அருளப்பெற்றன. 48. அவர்கள் நரகத்தில் முகம் குப்புறப் போடப்படும் நாளில் " நரகத்தின் வேதனையைச் சுவையுங்கள்'' எனக் கூறப்படும். குர்ஆன் 54:48 , 49 என்னடா ஒரு பித்தலாட்டமா இருக்கு. 99 பெயர்களை சொன்னால் மோட்சம் போயிடுவாங்க அப்ப விதி இல்லையா என்னப்பா நீங்க 5198. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வுக்குத் தொண்ணூற்று ஒன்பது பெயர்கள் உள்ளன. அவற்றை மனனமிட்டவர் சொர்க்கம் செல்வார். முந்தைய வேதத்தை நம்ப சொல்லும் குர்ஆன் வசனங்கள். குர்ஆன் 2:75, 2:79, 3:78, 4:46, 5:13, 5:41. **வேதங்கள் கொடுக்கப்பட்டவர்களில்* **வேதம் எனும் நற்பேறு வழங்கப்பட்டோரை* ...*வேதமுடையோரே** என்று குர்ஆனில் 52 முறை குறிப்பிடப்பட்டுள்ளது. குர்ஆன் 2:101 , 105 , 109 , 144 , 145 , 3 : 19 , 20 , 100 , 186 , 187 , 4 : 131 , 5 : 5 , 57 , 9 : 29 , 29 : 47 , 74 : 31 , 98 : 4 . 3:64, 65 , 69 , 70 , 71 , 72 , 75 , 98 , 99 , 110 , 113 , 199 , 4 : 123 , 125 , 153 , 159 , 171 , 5 : 15 , 19 , 59 , 65 , 68 , 77 , 29 : 46 , 33 : 26 , 57 : 29 , 59 : 2 , 59 : 11 , 98 : 1 , 6 பரிசுத்த வேதத்தின் வெளிச்சத்தில். 2 நாளாகமம் 7 14: என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் *தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால்,* அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் *பாவத்தை மன்னித்து* , அவர்கள் தேசத்துக்கு க்ஷேமத்தைக் கொடுப்பேன். சங்கீதம் 51 13: அப்பொழுது பாதகருக்கு உமது வழிகளை உபதேசிப்பேன்; பாவிகள் உம்மிடத்தில் *மனந்திரும்புவார்கள்* . நீதிமொழிகள் 28 13: தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ *இரக்கம் பெறுவான்.* ஏசாயா 55 : 6 & 7 , எரேமியா 26 : 3. எசேக்கியல் 18 : 21 21: துன்மார்க்கன் தான் செய்த எல்லாப் பாவங்களையும் விட்டுத் திரும்பி, என் கட்டளைகளையெல்லாம் கைக்கொண்டு, நியாயத்தையும் நீதியையும் செய்வானேயாகில், அவன் பிழைக்கவே பிழைப்பான், அவன் சாவதில்லை. ஐயா சாத்தான் என் வேதத்தை பின் தொடர்ந்து நரகத்திற்கு செல்வதை தவிர்த்து கர்த்தர் ஆகி இயேசு கிறிஸ்து மேல் நம்பிக்கை வைத்து மனம் திரும்பி பரலோகத்திற்கான உங்களுடைய பாதைகளை திருப்பிக் கொள்ளுங்கள் இயேசுவே வழியும் சாத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறார் அவரை அல்லாமல் பரலோகத்திற்கு செல்ல ஒருவராலும் கூடாது
@JakirHussain-kr8rj Жыл бұрын
😮😢🎉😂❤😅
@justinesamuel73355 ай бұрын
ஓம் ஆமீன் ஆமென் என்றால் என்ன ? வெளிப்படுத்தின விசேஷம் 3 : 14 ..உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சியும், தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிற *ஆமென்* என்பவர் சொல்லுகிறதாவது; யோவான் 1 1: ஆதியிலே *வார்த்தை* இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த *வார்த்தை* தேவனாயிருந்தது. . 2: *அவர்* ஆதியிலே தேவனோடிருந்தார். 3: சகலமும் *அவர்* மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.. *ஈஸா*( இயேசு) அல்லாஹ்வின் வார்த்தை என்பதன் பொருள் இவ்வசனங்களில் (3:39, 3:45, 4:171) *ஈஸா மெஸ்ஸியாஹ்,** இறைவனது உயிர் எனவும் கூறப்படுகிறது. 4:171, 15:29, 21:91, 66:12 ஏன் அல்லாஹ்வின் உயிர் என்று *ஈஸா மெஸ்ஸியாஹ்,** குறிப்பிட வேண்டும்? பொதுவாக மனிதன் உருவாக, பெண்ணின் சினை முட்டையும், ஆணின் உயிரணுவும் அவசியம். ஆனால் *ஈஸா மெஸ்ஸியாஹ்,* ஆணின் உயிரணு இன்றி, அல்லாஹ்வின் கட்டளையால் உருவானவர். இதனால் தான் அவரை இறைவனின் வார்த்தை என்று குர்ஆன் கூறுகிறது. *ஓம்** என்ற சொல் இந்து வேதத்தால் படைப்பின் ஆதி ஒலி என்று வரையறுக்கப்படுகிறது. இது பிரபஞ்சத்தின் அசல் அதிர்வு. இந்த முதல் அதிர்விலிருந்து, மற்ற எல்லா அதிர்வுகளும் வெளிப்படும். *ஓம்* என்ற மந்திரத்தின் பெருமையை உபநிடதங்கள் கொடி உயர்த்திப் பறை சாற்றுகின்றன. அச்சொல் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருளைக் குறிக்கிறது. அச்சொல்லே பரம்பொருள் தான் என்று கூடச்சொல்லப்படுகிறது. கீதாசிரியனாகிய கண்ணன் ஓம் என்ற சொல்லே மனிதனின் கடைசி மூச்சாக இருக்கவேண்டும் என்கிறான். (கீதை 8 - 13) "எவனொருவன் பரம்பொருளாகிய ஓம் என்ற ஓரெழுத்துச்சொல்லை உச்சரித்துக்கொண்டும் என்னை மனதில் கொண்டும் இப்பூத உடலை விட்டுப்புறப்படுகின்றனோ அவன் எல்லாவற்றிற்கும் மேலான கதியை அடைகிறான்." ஓமெனு ஓங்காரத் துள்ளே ஒரு மொழி ஓமெனு ஓங்காரத் துள்ளே உருவம் ஓமெனு ஓங்காரத் துள்ளே பல பேதம் ஓமெனு ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே என்று திரு மந்திரத்தில் திருமூலர் பாடியுள்ளார் முடிவுரை : ஓம் / ஆமென் / ஆமீன் என்கிற பிரபஞ்ச சக்தியின் மூலமாக தான் முழு உலகம் படைக்கப்பட்டது அந்த ஓம் என்கிற சக்திதான் மனுஷனாக பூமியில் அவதரித்த இயேசு. இயேசுவே படைத்த தேவன் இதை அரேபியில் சொன்னால் இயேசுவே அல்லாஹ்
@SelvanEt-dy1hq9 ай бұрын
அதர்க்கு நாம் பைபிள் படிக்க வேண்டும் அவர் யோகோவா தேவன் இயேசு கிறிஸ்து
@mugeebrahman65186 ай бұрын
தேவன் இல்லை ஏசு கிறிஸ்து அவர் ஒரு தூதர்
@SyedIssack5 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@abdulakram41355 ай бұрын
Mutta punda poda apdi😂
@mohamedrifad43465 ай бұрын
Adharkkaaa?? Edhattku???
@mohamedrifad43465 ай бұрын
Bible nu mottayaa sonnaa epadi bro..? Endha bible edition nu solitu ponga.
@NishaNisha-rt9dj6 ай бұрын
Bible is original sprutual book. Pls read Bible.
@justinesamuel73355 ай бұрын
நீங்கள் குர்ஆன் வேதம் என்று நிரூபித்தால் நீங்கள் கூறியவை சரி பரிசுத்த வேதாகமம் உண்மையான வேதம் என்று நான் நிரூபித்தால் நீங்கள் கூறியவை தவறு. நாம் விவாதிக்கலாம் எப்பொழுது வேண்டுமானாலும் இயேசுவே படைத்த தேவன். பரிசுத்த வேதாகமம் மட்டுமே வேதம். இஸ்லாமியர்களின் தெய்வம் விழுந்து போன தூதன். அவன் தன்னை தேவன் ( அல்லாஹ் ) என்று கூறிக் கொள்வான் என்று வேதத்தின் வெளிச்சத்தில் பார்க்கலாம். ஏசாயா Isaiah 14 : 12 , 13 & 14. விழுந்து போன தூதனைப் பற்றி கூறுகிறது இந்த வசனங்கள். அந்த தூதனை விடிவெள்ளி நட்சத்திரம் என்றும், அவன் தெய்வம் இருக்கிற சிம்மாசனத்தில் உட்கார இச்சித்தான் என்றும் & தன்னை தேவனுக்கு சமமாக எண்ணினான் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆதார வசனங்களாக, அர்ஷ் என்னும் சிம்மாசனத்திற்கு சொந்தக்காரன் & விடிவெள்ளி நட்சத்திரம் அல்லது தாரிக். குர்ஆன் : . 9:129, 10 : 3 , 11:7, 17:42, 21:22, 22:86, 22:116, 27:26, 40:15, 43:82, 81:20, 85:15 & 20 : 5 , 21 : 22 , 23 : 86 , 23 : 116 , 25 : 59 , 27 : 26 , 32 : 4 , 40 : 15 , 43 : 82 & 39 : 75 , 40 : 7 , 69 : 17 & 56 : 75 , 113 : 1 to 5. பரிசுத்த வேதாகமம் உண்மையான வேதம் (முஹம்மதே!) நாம் உமக்கு அருளியதில் நீர் சந்தேகத்தில் இருந்தால் உமக்கு முந்திய வேதத்தை ஓதுவோரிடம் கேட்பீராக! குர்ஆன் 10:94, 2:4, 4:60, 4:136, 4:162, 5:59, முந்தைய வேதத்தை நம்பச் சொல்லும் குர்ஆன் வசனங்கள் குர்ஆன் 2:75, 2:79, 3:78, 4:46, 5:13, 5:41 **வேதங்கள் கொடுக்கப்பட்டவர்களில்* **வேதம் எனும் நற்பேறு வழங்கப்பட்டோரை* ...*வேதமுடையோரே** என்று குர்ஆனில் 52 முறை குறிப்பிடப்பட்டுள்ளது. குர்ஆன் 2:101 , 105 , 109 , 144 , 145 , 3 : 19 , 20 , 100 , 186 , 187 , 4 : 131 , 5 : 5 , 57 , 9 : 29 , 29 : 47 , 74 : 31 , 98 : 4 . 3:64, 65 , 69 , 70 , 71 , 72 , 75 , 98 , 99 , 110 , 113 , 199 , 4 : 123 , 125 , 153 , 159 , 171 , 5 : 15 , 19 , 59 , 65 , 68 , 77 , 29 : 46 , 33 : 26 , 57 : 29 , 59 : 2 , 59 : 11 , 98 : 1 , 6 பரிசுத்த வேதத்தின் வெளிச்சத்தில். இயேசுவே சிருஷ்டி கர்த்தர் / இயேசுவே அல்லாஹ்.
@arrow99755 ай бұрын
(நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே. அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன். அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.
@justinesamuel73355 ай бұрын
@@arrow9975 இயேசுவே சிருஷ்டி கர்த்தர் என்பதை பரிசுத்த வேதத்திலிருந்து தெளிவாக காணலாம். இஸ்லாமியர்கள் கூறுகிறார்கள் அவர் எங்கே சொல்லி இருக்கிறார் தன்னை தேவன் என்று இதோ உங்களுக்கு பதில் பரிசுத்த வேதத்தில் வெளிச்சத்திலிருந்து. பரிசுத்த வேதாகமம் உண்மையான வேதம் (முஹம்மதே!) நாம் உமக்கு அருளியதில் நீர் சந்தேகத்தில் இருந்தால் உமக்கு முந்திய வேதத்தை ஓதுவோரிடம் கேட்பீராக! குர்ஆன் 10:94, 2:4, 4:60, 4:136, 4:162, 5:59, முந்தைய வேதத்தை நம்பச் சொல்லும் குர்ஆன் வசனங்கள் Quran 2:75, 2:79, 3:78, 4:46, 5:13, 5:41 **வேதங்கள் கொடுக்கப்பட்டவர்களில்* **வேதம் எனும் நற்பேறு வழங்கப்பட்டோரை* ...*வேதமுடையோரே** என்று குர்ஆனில் 52 முறை குறிப்பிடப்பட்டுள்ளது. குர்ஆன் 2:101 , 105 , 109 , 144 , 145 , 3 : 19 , 20 , 100 , 186 , 187 , 4 : 131 , 5 : 5 , 57 , 9 : 29 , 29 : 47 , 74 : 31 , 98 : 4 . 3:64, 65 , 69 , 70 , 71 , 72 , 75 , 98 , 99 , 110 , 113 , 199 , 4 : 123 , 125 , 153 , 159 , 171 , 5 : 15 , 19 , 59 , 65 , 68 , 77 , 29 : 46 , 33 : 26 , 57 : 29 , 59 : 2 , 59 : 11 , 98 : 1 , 6 பரிசுத்த வேதத்தின் வெளிச்சத்தில்.. இயேசுவே சிருஷ்டி கர்த்தர். யோவான் 4 26: அதற்கு இயேசு: உன்னுடனே பேசுகிற நானே அவர் என்றார். யோவான் 8 16: ... நானும் என்னை அனுப்பின பிதாவுமாக இருக்கிறோம். 58: அதற்கு இயேசு: ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். யோவான் 10 25: ...என் பிதாவின் நாமத்தினாலே நான் செய்கிற கிரியைகளே என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறது. யோவான் 10 : 28 & 29 ... ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்ளுவதுமில்லை. .... அவைகளை என் பிதாவின் கையிலிருந்து பறித்துக்கொள்ள ஒருவனாலும் கூடாது. முதல் வசனத்தில் இயேசு கிறிஸ்து கூறுகிறார் என் கையில் இருந்து பறித்துக்கொள்ள முடியாது என்று அடுத்த வசனத்தில் பிதாவின் கையில் இருந்து என்று சொல்லுகிறதினால் இரண்டு பேரும் ஒன்று என்று தெளிவாகிறது. யோவான் 10 30: நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றார். யோவான் 10 33: யூதர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: ...; நீ மனுஷனாயிருக்க, உன்னை தேவன் என்று சொல்லி, இவ்விதமாக தேவதூஷணஞ்சொல்லுகிறபடியினால் ... யோவான் 10 37: என் பிதாவின் கிரியைகளை நான் செய்யாதிருந்தால், நீங்கள் என்னை விசுவாசிக்கவேண்டியதில்லை. 38: ... பிதா என்னிலும் நான் அவரிலும் இருக்கிறதை நீங்கள் அறிந்து விசுவாசிக்கும்படி அந்தக் கிரியைகளை விசுவாசியுங்கள் என்றார். யோவான் 21 : 12 ..அவரைக் கர்த்தரென்று சீஷர்கள் அறிந்தபடியினால் அவர்களில் ஒருவனும்: நீர் யார் என்று கேட்கத் துணியவில்லை. யோவான் 21 : 7 ...அவர் கர்த்தர் என்றான். அவர் கர்த்தர் என்று சீமோன்பேதுரு கேட்டவுடனே, ... யோவான் 14 : 6 to 9 6: அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். 7: என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிந்திருப்பீர்கள்; இதுமுதல் நீங்கள் அவரை அறிந்தும் அவரைக் கண்டும் இருக்கிறீர்கள் என்றார். 9: அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்? பிரியமானவர்களே இயேசுவே படைத்த தேவன் அவரே பிதா அவரே குமாரன் அவரே பரிசுத்த ஆவியானவர்.
@justinesamuel73355 ай бұрын
@@arrow9975 என்னுடைய பதிவு அழிக்கப்படுகிறது. அதனால் உன்னுடைய பதிலை நான் பிரதான பக்கத்தில் பதிவிடுகிறேன்.
@justinesamuel73355 ай бұрын
@@arrow9975 கோழை தம்பி நீ வணங்குகிறது சாத்தான். உண்மையான அல்லாஹ் கிடையாது இயேசுவே உண்மையான அல்லாஹ்
@justinesamuel73355 ай бұрын
@@arrow9975 ஓம் ஆமீன் ஆமென் என்றால் என்ன ? வெளிப்படுத்தின விசேஷம் 3 : 14 ..உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சியும், தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிற *ஆமென்* என்பவர் சொல்லுகிறதாவது; யோவான் 1 1: ஆதியிலே *வார்த்தை* இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த *வார்த்தை* தேவனாயிருந்தது. . 2: *அவர்* ஆதியிலே தேவனோடிருந்தார். 3: சகலமும் *அவர்* மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.. *ஈஸா*( இயேசு) அல்லாஹ்வின் வார்த்தை என்பதன் பொருள் இவ்வசனங்களில் (3:39, 3:45, 4:171) *ஈஸா மெஸ்ஸியாஹ்,** இறைவனது உயிர் எனவும் கூறப்படுகிறது. 4:171, 15:29, 21:91, 66:12 ஏன் அல்லாஹ்வின் உயிர் என்று *ஈஸா மெஸ்ஸியாஹ்,** குறிப்பிட வேண்டும்? பொதுவாக மனிதன் உருவாக, பெண்ணின் சினை முட்டையும், ஆணின் உயிரணுவும் அவசியம். ஆனால் *ஈஸா மெஸ்ஸியாஹ்,* ஆணின் உயிரணு இன்றி, அல்லாஹ்வின் கட்டளையால் உருவானவர். இதனால் தான் அவரை இறைவனின் வார்த்தை என்று குர்ஆன் கூறுகிறது. *ஓம்** என்ற சொல் இந்து வேதத்தால் படைப்பின் ஆதி ஒலி என்று வரையறுக்கப்படுகிறது. இது பிரபஞ்சத்தின் அசல் அதிர்வு. இந்த முதல் அதிர்விலிருந்து, மற்ற எல்லா அதிர்வுகளும் வெளிப்படும். *ஓம்* என்ற மந்திரத்தின் பெருமையை உபநிடதங்கள் கொடி உயர்த்திப் பறை சாற்றுகின்றன. அச்சொல் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருளைக் குறிக்கிறது. அச்சொல்லே பரம்பொருள் தான் என்று கூடச்சொல்லப்படுகிறது. கீதாசிரியனாகிய கண்ணன் ஓம் என்ற சொல்லே மனிதனின் கடைசி மூச்சாக இருக்கவேண்டும் என்கிறான். (கீதை 8 - 13) "எவனொருவன் பரம்பொருளாகிய ஓம் என்ற ஓரெழுத்துச்சொல்லை உச்சரித்துக்கொண்டும் என்னை மனதில் கொண்டும் இப்பூத உடலை விட்டுப்புறப்படுகின்றனோ அவன் எல்லாவற்றிற்கும் மேலான கதியை அடைகிறான்." ஓமெனு ஓங்காரத் துள்ளே ஒரு மொழி ஓமெனு ஓங்காரத் துள்ளே உருவம் ஓமெனு ஓங்காரத் துள்ளே பல பேதம் ஓமெனு ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே என்று திரு மந்திரத்தில் திருமூலர் பாடியுள்ளார் முடிவுரை : ஓம் / ஆமென் / ஆமீன் என்கிற பிரபஞ்ச சக்தியின் மூலமாக தான் முழு உலகம் படைக்கப்பட்டது அந்த ஓம் என்கிற சக்திதான் மனுஷனாக பூமியில் அவதரித்த இயேசு. இயேசுவே படைத்த தேவன் இதை அரேபியில் சொன்னால் இயேசுவே அல்லாஹ்
@JohnPrabhu-r9j5 ай бұрын
பரிசுத்த வேதாகமம் மட்டுமே உண்மை குறான் சாத்தானின் வேதம் அவன்தான் ஓதுவான் தாவுவான்