என் அப்பாவின் வார்த்தை எப்பவும் நான் தட்ட மாட்டேன் அப்பா நீங்க தான் எனக்கு பாதுகாப்பாஇருக்கீங்களே அது போதும் 🥰🥰❤️❤️🙏இது என்னுடைய மனமார்ந்த வாக்கு அப்பா 🙏
@n.selvamanin.selvamani80803 күн бұрын
ஓம் ஶ்ரீ கருப்பு சாமியே என் குலத்தின் காவல் தெய்வமே துணை ஓம் ஶ்ரீ கருப்பு சாமியே என் குலத்தின் காவல் தெய்வமே போற்றி போற்றி போற்றி ஓம் ஶ்ரீ கருப்பு சாமியே என் குலத்தின் காவல் தெய்வமே நன்றி நன்றி நன்றி
@AbuHanifa-o6h3 күн бұрын
நன்றி. கருப்பசாமி. ஐயா
@Deeparajes-gt1kvКүн бұрын
அப்பா என் கணவர்க்கு நீயே துணையாக இருக்க வேண்டும் அப்பா
@alagardhanya28132 күн бұрын
ஓம் ஶ்ரீ பதினெட்டாம் படி கருப்பசாமி துணை 🔱🔱🔱🌹🌷🌺🏵️🌻💮🌸🌼🙏🙏🙏.
@rajammamuthu8553 күн бұрын
Om karuppaswamiye potri nandri appa nandri
@dwarak25453 күн бұрын
Karuppa 🙏🔥
@MariaSelvi-hc4wf3 күн бұрын
அப்பா நான் நம்பிய சொந்தம் எல்லாம் கைவிட்டது அப்பா உம்மை நம்பி நம்பிக்கையில் இருக்கிறேன் என் 15 லட்சம் கடன்களுக்கு நல் வழி காட்டுங்கள்
@BoskarBoskar-j6g2 күн бұрын
கருப்பன்துனை🙏🏿🙏🏿🙏🏿
@BoskarBoskar-j6g2 күн бұрын
கருப்பன் என் குலதெய்வம் கருப்பன் என் உயிர் மூச்சு கற்பனையின் காவல் தெய்வம்
@Mahi.C-ji4xh2 күн бұрын
Karuthapandi appa yannai thiruthungal appa
@KuberanAli3 күн бұрын
🙏அப்பா கருபண்ண சாமியே அடுத்த கட்டம் நகர பணம் தேவை ்்்் 🙏 அப்பா உங்கள் விருப்பபடி நடப்போன் அய்யா🙏 ஏமாற்ற மாட்டேன்் எமாரவும் மாட்டேன்🙏❤️
@NagamanikandanManikandan-l1z3 күн бұрын
Yen aaksa karuppa unkalin porpaathankale thunaiyappa yenkaluku
Karuppen poi enakku sifana kettan karuppen poi tarawilllai karuppenda peyara selli poi sellada ellattayum emattada
@mariajacob8752 күн бұрын
நான் உன்னிடம் எதுவும் கேட்க வில்லை என்னை சுற்றி இருப்பவர்களின் தொல்லை அதிகமாக இருக்கிறது இவர்களுக்கு சரியான பாடம் நீ கற்பிக்க வேண்டும் அவர்கள் இருப்பிடத்தை காலி செய்ய வேண்டும் இதுவே என் வேண்டுகோள் உன்னிடம் என்னை நிம்மதியாக வாழ விடுவதில்லை அப்பா என் வேண்டுதலை நிறைவேற்றும் அப்பா