நாட்டிற்காக போராடிய எங்களுக்கு உதவ யாருமில்லையா? | Tamil | SK VLOG

  Рет қаралды 55,758

SK VLOG

SK VLOG

Жыл бұрын

-------------------------------------------------------------------------
My contact Details👇👇👇
My insta id - S_krishna24
Gmail Id - Skrishna241995@gmail.com
Whatsapp number - +94 716229538
-------------------------------------------------------------------------
My another channel link 👇👇👇
/ @skview8338
-------------------------------------------------------------------------
உதவும் கரங்கள் 👇👇👇
• உதவும் கரங்கள் 🙏🙏🙏
கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
• கிடைக்கப் பெற்ற உதவிகள...
Awareness videos👇👇👇
• Awareness videos
அக்காவின் சமையல்👇👇👇
• அக்கா சமையல் 🤣🤣
எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
• எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
நானும் அப்பாவும் 👇👇👇
• நானும் அப்பாவும் ❤😂😂
பார்சல் unboxing videos👇👇👇
• பார்சல் unboxing ❤🤣🤣
Funny Q & A videos👇👇👇
• Funny Q & A videos 😂😂
Travelling vlogs👇👇👇
• Travelling vlogs ❤
#jaffna
#tamilvlog
#jaffnatamilvlog
#skvlog
#srilankantamilvlog
#helptohelpless
#helptopoorpeople
#வறுமை
#நிவாரணம்
#புலம்பெயர்உறவுகள்
#யாழ்ப்பாணம்
#jaffnatamilyoutuber
#pointoedro
#srilankantamilpointoedrovlog நாட்டிற்காக போராடிய எங்களுக்கு உதவ யாருமில்லையா? | Tamil | SK VLOG
-------------------------------------------------------------------------
My contact Details👇👇👇
My insta id - S_krishna24
Gmail Id - Skrishna241995@gmail.com
Whatsapp number - +94 76 496 6817
-------------------------------------------------------------------------
My another channel link 👇👇👇
/ @skview8338
-------------------------------------------------------------------------
உதவும் கரங்கள் 👇👇👇
• உதவும் கரங்கள் 🙏🙏🙏
கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
• கிடைக்கப் பெற்ற உதவிகள...
Awareness videos👇👇👇
• Awareness videos
அக்காவின் சமையல்👇👇👇
• அக்கா சமையல் 🤣🤣
எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
• எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
நானும் அப்பாவும் 👇👇👇
• நானும் அப்பாவும் ❤😂😂
பார்சல் unboxing videos👇👇👇
• பார்சல் unboxing ❤🤣🤣
Funny Q & A videos👇👇👇
• Funny Q & A videos 😂😂
Travelling vlogs👇👇👇
• Travelling vlogs ❤
#jaffna
#tamilvlog
#jaffnatamilvlog
#skvlog
#srilankantamilvlog
#helptohelpless
#helptopoorpeople
#வறுமை
#நிவாரணம்
#புலம்பெயர்உறவுகள்
#யாழ்ப்பாணம்
#jaffnatamilyoutuber
#pointoedro
#srilankantamilpointoedrovlog

Пікірлер: 243
@manokaranvelautham3972
@manokaranvelautham3972 Жыл бұрын
ஐயாவின் கதையில உண்மை இருக்கிற மாதிரி தெரியுது. இவ்வளவு கஷ்டத்திலும் நாலு பிள்ளைகளையும் படிப்பிக்கிறது பெரிய விடயம். இந்த பிள்ளைகளின் படிப்புக்காவது உதவி கிடைத்தால் நன்றாக இருக்கும். உதவியை வழங்கிய உள்ளத்துக்கும், கிரிஷ்ணாவுக்கும் மிக்க நன்றி🙏🏻🙏🏻🙏🏻
@user-fn8gy4zu1l
@user-fn8gy4zu1l Жыл бұрын
இந்த முன்னாள் போராளி ஐயாவுக்கு உதவி செய்தமைக்கு வாழ்த்துக்கள் தம்பி. உங்கள் பணி மென்மேலும் தொடர வேணும் என்றும் மனம் மகிழ்வுடன் வாழ்த்துகிறேன் தம்பி
@Sara-ty3cp
@Sara-ty3cp Жыл бұрын
ஐயாவுக்கு செய்த உதவிக்கு முதல் நன்றி கிஷ்ணா. இந்த காசு உதவிய சகோதரனுக்கும் நன்றி.
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju Жыл бұрын
குருஜிக்கு கோடி நன்றிகள் உன்னதமான உதவியை ஒரு நல்லவருக்கு இன்று செய்ததிற்கு ….!!💯🙏💯 தியாகங்கள் மனிதர்களால் மறக்க/மறைக்கபடலாம் ஆனால் கடவுள் யாரையும் கைவிடுவதில்லை என்பதற்கு அமைய இன்று உதவிய உறவுக்கும் கோடி நன்றிகள்….!!💯🙏💯 அனைவரும் வாழ்க வளமுடன்….!!💐🙏💐 PS 1.0: MGR அப்பா….. நன்றியப்பா அரவணைத்து உபசரித்ததிற்கு!!🙏💯🙏 PS 2.0: ஏன் நேற்று பதிவு போடல்ல குருஜி…??❓❔❓
@suthakajendran8697
@suthakajendran8697 Жыл бұрын
உண்மையில இப்படிப்பட்டவர்களுக்கு கட்டாயம் உதவி செய்ய வேண்டும் கிருஸ்ணா நன்றி கிருஸ்ணா
@teyak1472
@teyak1472 Жыл бұрын
Hi Krishna, முன்னால் போராளி. நம்நாட்டிற்காக பாடுபட்டு காலை இழந்தவர் . உங்களை தேடிவந்தவருக்கு நல்லபடியா உதவியை பெற்றுக்கொடுத்ததில் மிகவும் சந்தோசம். இவருக்கு உதவிசெய்த நல்உறவிற்கு மனமார்ந்த நன்றி! 🙏❤️ Krishna, மேலும் உங்கள் சேவை வளர மனமார்ந்த வாழ்த்துக்கள்! God bless you and your family!🙏❤️
@sutharsiniindrakumar6506
@sutharsiniindrakumar6506 Жыл бұрын
போராளிக்கு உதவி செய்த இலண்டன் அண்ணாவிற்கு மிக்க நன்றி sk இன் கேள்வி துளைகள் அபூரவம் அமக்களம் இதை பார்த்தால் தான் உண்மையாகவே skஒரு வழக்கறிஞராக இருக்க தகுதியான ஒருவரை ஏன் செல்லக்கிளி அப்பா அதற்கு படிப்பிக்கவில்லை எனபதுதான் கோபம் வருது இருந்தாலும் பரவாயில்லை இதுவும் நல்ல புண்ணியமான தொழில் தான் வாழ்த்துக்கள் கிருஷ்னா நேற்று வீடியோ போடாதற்கு இன்று நல்ல வீடியோ தந்துவிட்டீர்கள் மிக்க நன்றி 🙏❤️❤️❤️❤️
@bavatharinisivamohan2886
@bavatharinisivamohan2886 Жыл бұрын
உண்மையில் கிருஷ்ணா நல்ல அறிவான பிள்ளை. செல்லக்கிளி அப்பாவிற்கும் அம்மாவிற்கும் முதற் கண் நன்றிகளையும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் இப்படியான பிள்ளையை பெற்றதற்கு
@sivakalai9091
@sivakalai9091 Жыл бұрын
கிருஷ்ணா சரியான முறையில் தீர விசாரித்து அறிந்து வந்தவர்களையும் மனச்சந்தோஷத்துடன் அனுப்பி வைக்கின்றீர்கள் வாழ்த்துக்கள் 👍❤️
@aandyarasaratnam7306
@aandyarasaratnam7306 Жыл бұрын
Sk உண்மையிலே சரியான விழிப்புணர்வுடன் செயல்படுகிறீங்கள் நல்லது வாழ்த்துக்கள் ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக🙏❤️
@RameshRamesh-ei6ec
@RameshRamesh-ei6ec Жыл бұрын
போராளிகளாய்.இருந்தவர்கள்.நிலை.இப்படி...ஆனால்.துரோகிகளாய்.மாறியவர்களின்.நிலை.......மிகவும்.நன்றாக.இருக்கின்றது...இதற்குயார்.காரணம்
@thiviyakanagasundaram1061
@thiviyakanagasundaram1061 Жыл бұрын
போராளிகள் அனைவரும் மதிக்கப்படவேண்டியவர்கள்
@nadjibamougamadou3919
@nadjibamougamadou3919 Жыл бұрын
1111
@kumarbakiya6333
@kumarbakiya6333 Жыл бұрын
புலம் பெயர்ந்த தமிழர்கள் இப்படிபட்ட வர்களை தேடி உதவி செய்யலாம்...❤️❤️❤️💕💞💞
@bavatharinisivamohan2886
@bavatharinisivamohan2886 Жыл бұрын
உண்மையில் ஒரு காலத்தில் கம்பீரமாக வாழ்ந்தவர்கள். பார்க்க ரொம்ப ரொம்ப கவலையாக உள்ளது. நன்றி கிருஷ்ணா
@SellaiyahShanthini-rp5rw
@SellaiyahShanthini-rp5rw Жыл бұрын
உங்கள் சேவை தொடரட்டும் கிருஷ்ணா வாழ்த்துக்கள்
@Eelathutamilesi
@Eelathutamilesi Жыл бұрын
இவர்கள் ஒரு காலத்தில் எப்படி கம்பீரமாக ஈழத்தில் வாழ்ந்தார்கள்,இப்போது அடுத்தவர்களிடன் கையேந்தும் நிலைக்கு வந்துள்ளார்கள்,இவ்வாறனவர்களுக்குத்தான் முக்கியமாக செய்யவும், கிருஷ்ணா,வன்னிக்கு போய் இவ்வாறனவர்களுக்கு உதவுங்கள்,வாழ்க வளமுடன்
@bavatharinisivamohan2886
@bavatharinisivamohan2886 Жыл бұрын
உண்மை தான்
@kishodoha5359
@kishodoha5359 Жыл бұрын
வணக்கம் கிருஷ்ணா இந்த குடும்பத்தை தேர்வு செய்து இந்த போராளிக்கு உதவி செய்த உங்களுக்கும் இந்த போராளி குடும்பத்துக்கு உதவி செய்த அந்த அண்ணாவுக்கும் கோடான கோடி நன்றி ❤❤❤
@ARAVI-M..E
@ARAVI-M..E Жыл бұрын
நமக்காக போராடிய இப்படிப்பட்டவர்களுக்கு தான் உதவி தேவை .உண்மையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களுக்கு தான் உதவி தேவை. உதவியபுலம்பெயர்ந்த உறவுகளுக்கு நன்றி . ஐயா நீங்க போராளி ஏதுக் எடுத்தாலும் கை எடுத்து கும்பிடுவது தவிர்த்து கொள்ளுங்க.
@nironiro2595
@nironiro2595 Жыл бұрын
Nanri sami ❤
@LoganathanVanitha-gu4cb
@LoganathanVanitha-gu4cb Жыл бұрын
செல்லக்கிளி அப்பா கை நிறைய மோதிரம் போட்டுக் கொண்டு வீடியோக்கள் போஸ் கொடுத்து கொண்டு அடிக்கடி தலை முடியை கோதி கொண்டு இருக்கரர்
@sasivig
@sasivig Жыл бұрын
தம்பி இவருக்கு ஏதாவது செய்யுங்கள் ஐயா உங்களுக்கு நன்றி அனைவருக்காகவும் இவர்கள் அவர் நிலைகண்டு மனம்ந❤❤❤❤
@preminejoseph2711
@preminejoseph2711 Жыл бұрын
உண்மை தயவு செய்து கும்பிட்ட வேண்டாம்
@preminejoseph2711
@preminejoseph2711 Жыл бұрын
தம்பி இப்படி உங்கள் மேல் உதவி செய்யவும்
@Nitharshana-cc9zv
@Nitharshana-cc9zv Жыл бұрын
இவர்கள் எமக்காகவும் எமது நாட்டுக்கும் பாடுபட்வர்கள் தம்பி முதலில் இப்படிப் பட்டவர்களுக்குத்தான் உதவுங்கள் மீண்டும் தொடரட்டும் உங்கள் சேவைகள் ❤❤❤
@srisubs3504
@srisubs3504 Жыл бұрын
தம்பி கிருஷ்ணாஉதவிய அண்ணாவுக்கு கோடி நன்றிகள்.
@sathiyarajan8109
@sathiyarajan8109 Жыл бұрын
மகன், நீங்கள் எடுத்த முடிவு அருமை. இந்த ஒரு வீடியோ போதும், எல்லோரும் உண்மை பேச முயற்சி செய்வார்கள். இவர் குடும்பம் தலைத்தோங்க வேண்டும். பிள்ளைகள் நன்றாகப் படிக்க, புலம்பெயர் உறவுகள் உதவி செய்யுங்கள். அதுபோதும். சாப்பாட்டுக்கும்'. உடுப்புக்கும் கஸ்டப்படு கின்றார்கள். மகன் முடிந்ததை செய்யுங்கள்.
@kukangukan6397
@kukangukan6397 Жыл бұрын
இந்த வரலாற்று பணியை செய்யும் நீங்கள் ஒரு சிறந்த போராளிதான்
@ammaleelaskitchen
@ammaleelaskitchen Жыл бұрын
அன்பு தம்பி கிருஷ்ணா இப்ப தான் சந்தோசமாக இருக்கு உங்கள் வீடியோ பார்த்ததில் பாவம் அந்த ஐயா ❤️❤️❤️😘😘😘🙏🙏🙏
@ruthibajeyanthiran7848
@ruthibajeyanthiran7848 Жыл бұрын
மிகவும் சந்தோசமாக இருக்கு. எமது நாட்டுக்காக போராடி தன்னுடைய உடலில் ஒரு அங்கத்தை இழந்து துன்பப்பட்டுக் கொண்டு இருப்பவருக்கு உதவி செய்திருக்கிறீங்கள் மிக்க நன்றி.
@thayananthan2662
@thayananthan2662 Жыл бұрын
உதவிய அண்ணாவுக்கு கோடி நன்றி எங்களுக்காக போராடியவர்கள் மறக்கவே முடியாத தியாகங்களை செய்தவர்கள் எம் மாவீரர்கள் வாழ்த்துக்கள்🙏🙏🙏
@vijarajvijaraj1268
@vijarajvijaraj1268 Жыл бұрын
🎉
@sasivig
@sasivig Жыл бұрын
இவர்களுக்கு உதவி செய்ய வேண்டிய பொறுப்பு வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு இருக்கிறது பொய் பேசி சம்பாரிக்கும் உலகத்தில் இவர்களை யாரும் தேடுவது இல்லை இவருக்காக அனைவரும் முன்வந்து உதவி செய்ய வேண்டிய பொறுப்பு
@roypillai356
@roypillai356 Жыл бұрын
கிருஸ்ணா மிக்க மகிழ்ச்சி....... தலைவரின் பிள்ளைக்கு உதவி செய்தமைக்கு...... .பாராட்டுக்கள்
@kamaleshkamal9158
@kamaleshkamal9158 Жыл бұрын
இப்படியானவங்களுக்கு கட்டாயம் உதவி செய்யுங்க தம்பி கிருஷ்ணா
@suthesuthe6400
@suthesuthe6400 Жыл бұрын
ஹாய் கிருஷ்ணா காலை வணக்கம் உங்கட கானோளிய தொடர்ந்து பார்த்து கொண்டிருக்கேன் ஆனால் நேற்ரு உங்கட கானோளி வரல்ல அதனால மனசுக்கு கவலையா இருந்துது இப்ப உங்கட கனோளிய கண்டதும் மனசுக்கு றொம்ப றொம்ப சந்தோசமா இருக்கு அப்பவும் சொல்றன் இப்பவும் சொல்றன் உங்க அன்புக்கு அடிமை எப்போது கிருஷ்ணா இந்த ஐயாவுக்கு உதவி செய்த அந்த அண்ணாவுக்கும் உங்களுக்கும் கோடான நன்றிகள் வாழ்க நலமுடன் 🙏🙏🙏🙏
@darkspiritlife2054
@darkspiritlife2054 Жыл бұрын
உதவிக்கு நன்றி. Full ஆக விசாரித்தது மிக, மிக சிறப்பு.
@vijidoss9937
@vijidoss9937 Жыл бұрын
சந்தோஷம் கிருஷ்ணா அந்த சகோதரனுக்கு நீங்கி கேள்வி கேட்டுஉதவி செய்ததற்கு அவருக்கு உதவி செய்ய சொன்ன சகோதரனுக்கும் நாங்கள் நன்றி சொல்லுகிறோம் உன்னுடைய ஒவ்வொரு நாளும் உன் மணி அதிகரித்துக்கொண்டே இருக்கிறது அது இன்னும் நல்ல முறையில் வளர நாங்கள் வாழ்த்துகிறோம் உன் பணி வலரட்டும் கர்த்தர்உன்னை எப்போதும் ஆசீர்வதித்து கொண்டே இருப்பார்
@vinsonponkalan7363
@vinsonponkalan7363 Жыл бұрын
கிருஷ்ணா நிச்சயம் பிள்ளைகளின் படிப்பை கவனிக்க உறவுகளிடம் தகவல் போய்ச் சேரட்டும் நன்றி
@inthirakumarinthirakumar3794
@inthirakumarinthirakumar3794 Жыл бұрын
வாழ்த்துக்கள் கிருஷ்ணா உங்கள் பணி தொடரட்டும் இப்படியான ஆக்களுக்கு கட்டாயம் உதவி செய்யுங்க
@ranjiranjini1088
@ranjiranjini1088 Жыл бұрын
பாவம் ஐயா கால் ஏமாத மனிதன் பெண் பி ள்ளைகளக்கானபடிப்பு உடை போன்ற பல தேவை உள்ளது கூட உதவி செய்யுங்கள்.வாழ்க கிருஷ்ணா
@vijaydhas6861
@vijaydhas6861 Жыл бұрын
மீண்டும் கிரு‌ஷ்ணாவை பார்த்ததில் சந்தோஷம்..மிகவும் அவசியமான அவசரமான நேர்காணல்...
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 Жыл бұрын
வாழ்க வாழ்க நீடூழி வாழ்க மென்மேலும் சேவைபெருக வாழ்த்துக்கள்
@alvinrajan4077
@alvinrajan4077 Жыл бұрын
அண்ணா எம் தலைவரின் வளப்பை பற்றி 90 ம் ஆண்டு மாங்குள சண்டை அண்ணை போர்க்அண்ணையை நினைவு கூந்திகள். நன்றி அண்ணா. போராளிகள் எப்பவும் வணக்கத்துக்குரியவர்கள். நீங்கள் யாரிடமும் கும்பிடகூடாது எப்பவும் வீரமாகவும் கெம்பீரமாகும் இருக்கவேண்டும். உங்களை எம்உறவுகள் கைவிடமாட்டார்கள். புலம் பெயர் உறவுகள் எல்லோரும் சுகபோகமாகவாழ்வதற்கு . உங்களை போன்றவர்களின் தியாகமும் தான் காரணம். தம்பி கிஸ்ணா போராளிகளுக்கு உதவும். எம் காவல் தெய்வங்கள்.💪🏻💪🏻✝️
@sujithisa200
@sujithisa200 Жыл бұрын
கட்டாயமாக கிருஷ்னா அண்ணா இந்த முன்னால் போராளி ஐயாவுக்கு உதவி செய்ய வேணும் நம் உறவுகள் கை விட மாட்டார்கள் கிருஷ்ணா அண்ணா வாழ்த்துக்கள்❤
@shanmugaratnamkandiah5543
@shanmugaratnamkandiah5543 Жыл бұрын
தம்பியா இவர் உண்மையான போரழி தயக்கம் வேண்டாம் !
@abiaston5720
@abiaston5720 Жыл бұрын
கிருஷ்ணா நீங்கள் ஏன் வீடியோ போடல ரெம்ப மிஸ் பன்னினேன் உங்கள பார்த்தது ரெம்ப சந்தோசம் இந்த அங்கிளுக்கு உதவியைமைக்கு நன்றி.❤❤❤
@baanubaashkar8517
@baanubaashkar8517 Жыл бұрын
அண்ணா.ஒருபோதும் தப்பா.வளர்க்க.வில்லை.அந்த.அடிப்படையில்.எனக்கும்.தெரிந்த.உண்மையை.சொல்கிறேன்.நாங்கள்.மூவர் இருந்தோம.ஆகையால் அண்ணா.நீஙகள் கும்பிட.கூடாது.கம்பீரமாக கதைக்க.வேண்டு்ம் நன்றி.கிருஷ்ணா உதவிய.அண்ணாவிற்கு நன்றி.அண்ணா
@mirosh7414
@mirosh7414 Жыл бұрын
அன்றும் இன்றும் என்றும் கிருஷ்ணா ❤️❤️💯🔥🔥🔥 என் உயிர் இருக்கும் வரை கிருஷ்ணா அண்ணா ஃபேன் 😘...
@thalayasingamsellathurai-oh2kk
@thalayasingamsellathurai-oh2kk Жыл бұрын
கிருஷ்ணா நாட்டிற்காக. போராடிய. போராளி கஸ்ரப்படுகிறார் உதவிய. உறவுக்கு நன்றி
@ushavaratharajan6863
@ushavaratharajan6863 Жыл бұрын
Krishna உங்களின் அனுகுமுறையும் பக்குவமான பகுத்தறிவுள்ள உரையாடலும் போற்றத்தக்கது.
@shanthinyshanthi8537
@shanthinyshanthi8537 Жыл бұрын
தலைவரை நினைவுகூர்ந்தஐயாவுக்கு நன்றி
@bavatharinisivamohan2886
@bavatharinisivamohan2886 Жыл бұрын
உங்கள் சேவை தொடர எனது அன்பான வாழ்த்துக்கள் ❤️🙏
@kansumariampillai8050
@kansumariampillai8050 Жыл бұрын
தம்பி கிருஷ்ணா உங்களுக்கு கடவுள் ஆசீர்வாதம் என்றும் இருக்கும் கோடான கோடி நன்றி உதவி புரிந்த உள்ளங்களுக்கும் நன்றிகள் பல 🙏🙏🙏🙏🙏
@shanthinyshanthi8537
@shanthinyshanthi8537 Жыл бұрын
நீங்கள் அடிக்கடிகும்பிடுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை ஐயா
@roypillai356
@roypillai356 Жыл бұрын
கிருஸ்ணா இப்படியான உத்தமர்களுக்கு உதவுதல் கோடி புண்ணியம்........, பாராட்டுக்கள்....... தலைவணங்குகிறோம்.....உங்களின் சேவைக்கு.
@KAVITHA.2009
@KAVITHA.2009 Жыл бұрын
தம்பி கோடான கோடி வாழ்த்துக்கள்.
@perampalamjekan
@perampalamjekan Жыл бұрын
இவரிடம் நிங்கள் கதைத்த விதம் எனக்கு பிடிக்க இல்லை இவர் ஒரு போரளி அவருக்கு ஒரு கால் இல்லை இவர் உண்மையில் போரளியா என்பதைய் நீங்கள் உறுதி செய்யலம் அது மட்டுமே போதும் அவர்களல் தான் இன்று உங்களுக்கு வேளிநாட்டில் இருந்து காசு வருகிறது எண்டதைய் மறந்து விடதிர்கள்.நீங்கள் உதவியமைக்கு நன்றி
@Vithusha2402
@Vithusha2402 Жыл бұрын
SK❤ Video Nalla eruku. Nerla poy parthu seira mathiri varaathu.. but unkada experience kkum unkada manasukkum ninka seira uthavi thavaraa pokaathu. KEEP GOING SK❤.God bless you😊
@Thasan344
@Thasan344 Жыл бұрын
❤Sk ❤ தம்பி ❤ நேற்று வீடியோ வர இல்லை கவலையாய் இருந்தது செல்லக்கிளி அப்பா பக்கத்தில் இருப்பது அருமை இப்படிப்பட்ட மனிதர்களுக்கு கண்டிப்பாக உதவி வேண்டும்❤
@sukarnajancylevelin-rx2fx
@sukarnajancylevelin-rx2fx Жыл бұрын
அண்ணா ஒரு நாள் வீடியோ காணதாது கவலை இன்று போட்டதற்கு நன்றி அண்ணா ❤
@nisanthan7041
@nisanthan7041 Жыл бұрын
அய்யா உதவி கோப்பது தவறுஇல்லைமுன்னாள்பொரளிகும்பிடுவதுதவறு
@jeyapalanvani8136
@jeyapalanvani8136 Жыл бұрын
Kirishna super avarkal kai enthum nilamai varum endu nenykkala thane nenka helps panninathukku kadavul thunai iruppar sellakiliappavin manasum ilakija manasu super kirushna 🙏🙏🙏👌👌👌
@kumarpalasingam516
@kumarpalasingam516 Жыл бұрын
வாழ்த்துகள் தம்பி
@ANVERKAMISS
@ANVERKAMISS Жыл бұрын
Very touching, you are really great Krishna
@Latha641
@Latha641 Жыл бұрын
Great bro👍. God bless you 🙏❤
@senthurannavarathinam8170
@senthurannavarathinam8170 Жыл бұрын
வாழ்த்துக்கள் உங்கள் சேவை தொடரட்டும்..... 👌🙏🙏🙏🙏🙏🙏🙏
@saanthany5026
@saanthany5026 Жыл бұрын
Vaalththukal bro ❤❤❤
@tsiam9509
@tsiam9509 Жыл бұрын
உன்னைப் பார்த்து தமிழனாய்ப் பெருமைப்படுகிறேன் ! தெளிவுற மனிதரை உணர்ந்து செயற்படுவதால் தோல்விக்கு இடமேயில்லை, சிறப்புற வாழ்த்துகிறேன்டா தம்பி ! 💐😊
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 Жыл бұрын
உங்கள் நேர்மையை உண்மையைக்கர்த்தர் காண்கிறார் தம்பி இதற்குரிய பலனைக் கண்டிப்பாய் இறைவன் தருவார்
@kaladevikanthasami9547
@kaladevikanthasami9547 Жыл бұрын
நீங்கள் ஒரு பெரிய கிறிமினல் லோயர் கிருஸ்ணா.வாழ்த்துக்கள்.
@Kscreative9
@Kscreative9 Жыл бұрын
Super super brother today video uploaded happy. Money helped relatives thank you so much 🙏
@kanthasaminavaneethaa8978
@kanthasaminavaneethaa8978 Жыл бұрын
கிருஷ்ணா உங்களை ஆண்டவர் ஆசிர்வாதிப்பர்
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 Жыл бұрын
உதவிய உறவுகளுக்கு மிகவும் நன்றி
@suppiahkannan7236
@suppiahkannan7236 Жыл бұрын
Valthukkall kisna
@thilipanchand9694
@thilipanchand9694 Жыл бұрын
எப்படி வாழவேண்டி வர்கள் கடைசியாக இப்படி பேய்த்து வாழ்க்கை
@sivamayamsinnathurai684
@sivamayamsinnathurai684 Жыл бұрын
நன்றி,வாழ்த்துக்கள்❤.
@sutharsininadesan8241
@sutharsininadesan8241 Жыл бұрын
அண்ணா ! கவலையாக இருந்தாலும் . உங்கள் குரல் கேட்கும் போது உண்மையாகவே ஆறுதலாக இருக்கும் . அவ்வளவு அன்பான பேச்சு . God bless you my lovely Anna .
@vijaydhas6861
@vijaydhas6861 Жыл бұрын
Ok God bless you
@thangasubra4198
@thangasubra4198 Жыл бұрын
தம்பி கிருஷ்ணா மற்றவர்களிடம் நீங்கள் கேள்வி கேட்கலம் போராளிகளிடம் எந்தவிதமான கேள்விகளும் கேட்க கூடாது அது அவர்களுக்கு மிகவும் வேதனையாக இருக்கும்
@rajamohanbhavani3443
@rajamohanbhavani3443 Жыл бұрын
வாழ்த்துக்கள் கிருஸ்ணா🙏🙏🙏
@subajinisuba6942
@subajinisuba6942 Жыл бұрын
Inta porali annanuku utaviyamaiku koodi nanri krishna🙏🙏🙏
@nilameganathan8014
@nilameganathan8014 Жыл бұрын
தூய்மை நேர்மை உண்மை. கிறிஸ்னா வாழ்த்துக்கள்.
@user-jg7et2xr3u
@user-jg7et2xr3u Жыл бұрын
தம்பி/கிருஸ்ண/தம்பி/உங்கள்/வீடியா/எல்லாம்/ நான்/பார்ப்பேன்/உங்கள்/சேவகைக்கு/பாராட்டுக்கள்
@Arth02321
@Arth02321 Жыл бұрын
இவருக்கு வாழ்வாதார உதவி செய்தால் நல்லது. பிள்ளைகளுக்கு புத்திமதி சொல்லவேண்டும்.
@SellaiyahShanthini-rp5rw
@SellaiyahShanthini-rp5rw Жыл бұрын
உங்கள் சேவை தொடரட்டும் கிருஷ்ணா வாழ்த்துக்கள் நன்றி
@ramalingambalasuntharam7795
@ramalingambalasuntharam7795 Жыл бұрын
Thank you god bless you UK peng real man you did good job🙏🙏❤❤👌
@nikethannike216
@nikethannike216 Жыл бұрын
super anna ununakala parthe samthosam anna ❤ itha uncle sonnathe ummaiya illa poi endo therisika neeka avar wife call panni kedika super anna 😊 itha kalam yarayum nampa ellathe annashi ❤
@shanmugathasthevadurai5297
@shanmugathasthevadurai5297 Жыл бұрын
Thanks Kerishana keep doing good job......from UK Think 2wice Thas Anna.
@alahanvel7678
@alahanvel7678 Жыл бұрын
கிருஸ்னா நன்றி அவர்கள் கும்பிடக்கூடாது நாங்கள்தான்அவர்களைகும்பிடவேண்டும் உதவிய தம்பிக்கும் பல கோடிநன்றிகள் கிருஸ்னா புலோபளை கனதூரம்இல்லை அந்த போராளி வீட்டுக்கு ஒருதரம்போய்வந்தால் எங்கள்உறவுகள்என்னும்உதவுவார்கள் நன்றி.
@rasamalareaswaralingam4242
@rasamalareaswaralingam4242 Жыл бұрын
தம்பிமார் உங்களுக்கு வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 🎉❤
@SaraSara-jp2sw
@SaraSara-jp2sw Жыл бұрын
Congratulations 🎊 ❤❤❤❤God bless you
@jeganmorin4151
@jeganmorin4151 Жыл бұрын
தம்பி(கிருஷ்ணா) God bless you ♥
@ranganmalathy6208
@ranganmalathy6208 Жыл бұрын
God bless you sk ❤❤good luck family 🙏🙏
@uma8600
@uma8600 Жыл бұрын
God bless you Krishna. No words.
@mahendrakumarsellathurai5978
@mahendrakumarsellathurai5978 Жыл бұрын
Valthukkal krishna
@mathan6982
@mathan6982 Жыл бұрын
Intha ijaa va Balraj anna da ninaive cd la vidio la paaththu itukkan na. ❤❤
@samsanBanu
@samsanBanu Жыл бұрын
வாழ்த்துக்கள் கிருஷ்ணா 👍👍👍👍
@Angeline433
@Angeline433 Жыл бұрын
Dear brother Krishna your efforts and hard work never go waste. God will bless you abundantly ❤🎉
@kithukithu3051
@kithukithu3051 Жыл бұрын
Annay solvathu unmay👍💯💝💞♥️❤️❣️kisna unkada sevay thodaraddum 👍
@sellathuraikanaganayagam-zy7sd
@sellathuraikanaganayagam-zy7sd Жыл бұрын
Great sk God bless you 🙏🇨🇭🇨🇭
@logithanlogithan602
@logithanlogithan602 Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி
@Vaanikannan2301
@Vaanikannan2301 Жыл бұрын
Great brother
@rajiraja5515
@rajiraja5515 Жыл бұрын
Thank you Kirishna.........
@nirmalaumaventhan2810
@nirmalaumaventhan2810 Жыл бұрын
வாழ்த்துக்கள்
@santhimayilvahanam6173
@santhimayilvahanam6173 Жыл бұрын
Thanku Krishna 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💕
@JekateesanJekan-xk8pe
@JekateesanJekan-xk8pe Жыл бұрын
Anna evari enakku munpe therium evar munal poralithan evar kilinochchi petrol nilaiyaththil velai seithavar....uthavi seithamaikku nanri.....
@hygftgggyuu6549
@hygftgggyuu6549 Жыл бұрын
வாழ்த்துக்கள் கிருஷ்ணா வாழ்த்துக்கள்❤
@mariathasanjohn
@mariathasanjohn Жыл бұрын
வணக்கம் கிருஷ்ணா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@suthakarlokini5115
@suthakarlokini5115 Жыл бұрын
Super 👌👌💜💜
@janadeepa9016
@janadeepa9016 Жыл бұрын
தம்பி வேற லெவல்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@jiniponniah530
@jiniponniah530 Жыл бұрын
Haii. Krishna. Happy to see again. Thank god. Yesterday. Every people. Missing. Your. Video. To day. Video. Good. Thanks. God. Bless. Krishna. Krishna. Appa. Take. Care
Mama vs Son vs Daddy 😭🤣
00:13
DADDYSON SHOW
Рет қаралды 47 МЛН
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 8 МЛН
ВОДА В СОЛО
00:20
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 32 МЛН
Mama vs Son vs Daddy 😭🤣
00:13
DADDYSON SHOW
Рет қаралды 47 МЛН