நான் இங்கிலாந்தில் காதலித்தேனா?எனக்கு மாப்பிள்ளை நிச்சயமான கதை/How I got engaged ?

  Рет қаралды 345,105

LONDON THAMIZHACHI

LONDON THAMIZHACHI

Күн бұрын

Пікірлер: 828
@padmar3130
@padmar3130 3 жыл бұрын
சின்ன வயசு புகைப்படத்தில் ரொம்ப அழகா இருக்கிங்க இப்பாவும் அழகா இருக்கிங்க பக்கத்து வீட்டு பொண்ணு மாதிரி பேசுரிங்க வாழ்க வளமுடன்👏🌺🌺💐
@vasanthir9685
@vasanthir9685 Жыл бұрын
யாருடைய கையும் எதிர்பார்க்காமல் வாழ எங்க அம்மா சொல்லி கொடுத்தாங்க.. அது நூற்றுக்கு நூறு உண்மை பெற்றவர்கள் நம்மை சுதந்திரமாக விடும் பொழுது நாமும் அந்த சுதந்திரத்தை மதித்து நடக்க வேண்டிய மனப் பக்குவம் இருக்க வேண்டும்.. உங்கள் கதையை சொல்றீங்களே அதுவே பெரிய காரியம் அக்காளே...
@nathannathan5869
@nathannathan5869 Жыл бұрын
அன்பு அக்கா உங்கள்ட கள்ளமில்லாத மனசு ரெம்ப பிடித்திருக்க மனசு விட்டு பேசுவதும் ஒரு வரம் தான் ❤❤❤❤❤👍👍👍👍🌹
@danithaani9285
@danithaani9285 3 жыл бұрын
சகோதரி கருப்பு வெள்ளை நிறத்தில் ஒன்று இல்லை. உங்க அம்மா சொன்னது மட்டும் தான் உண்மை. நான் கேரளாவில் வாழ்கிறேன். தமிழ் தான். நான் பார்க்க நல்ல கலராக இருப்பேன்.BBA படித்து இருக்கேன். கல்யாணத்திற்கு முன்பு சென்னையில் வேலை செய்தேன். ஆனால் கல்யாணம் பண்ணி கொண்டு மலையாளம் தெரியாது. நான் கல்யாணம் பண்ணி கொண்ட வர் கால் ஊனம். எங்க வீட்டில் யாருக்கும் விருப்பம் இல்லை. ஆனால் நான் கல்யாணம் பண்ணி கொண்டேன். ஆனால் குணம் நான் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. எங்க இரண்டு பேரையும் பார்த்தால் ரொம்ப வயசு வித்தியாசம் உண்டு என்று கேட்பார்கள். அழகு முக்கியம் இல்லை. ஆனால் நல்ல குணம் முக்கியம்.அது கூட எனக்கு கிடையாது. படித்து விட்டு வேலை இல்லாத காரணத்தால் ஒரு பொட்டு வாங்க கூட கணவர் கையை எதிர்பார்க்க வேண்டும். அது ரொம்ப அவமானம். உங்கள் அம்மா சொல்வது போல எல்லா பெண்களும் இருக்க வேண்டும்.
@shanthiuma9594
@shanthiuma9594 4 жыл бұрын
நல்ல சுத்தமான தமிழில் ஆங்கிலம் சேர்க்காமல் பேசும்போது நீங்கள் என் அருகில் இருப்பதைப் போல் ஒரு உணர்வு நன்றி
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 4 жыл бұрын
Thanks ma
@DT-og7hs
@DT-og7hs 4 жыл бұрын
நானும் லண்டன் இருக்கிறேன் வெள்ளைக்கார பிள்ளைகள் எங்கள் கலியாண முறை நல்லதும் பெற்றோர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று சொன்னவர்கள். நீங்கள் சொல்வது போல தான். அவர்கள் எங்கள் வாழ்க்கை முறையை விரும்புகின்றனர்
@jessica_jessie
@jessica_jessie 4 жыл бұрын
கலகலப்பு குறையாமல் அழகாக தாங்கள் கடந்து வந்த பாதையை பகிர்ந்து கொண்டீர்கள். மிக அழகான பதிவு. தங்கள் திருமண நிகழ்வுகள்... குழந்தை பிறந்த நாள்.... இவற்றை கேட்க மிகவும் ஆவலாக உள்ளேன்......
@umasivasubramoniam5589
@umasivasubramoniam5589 3 жыл бұрын
Super
@nadarajahnalina8821
@nadarajahnalina8821 3 жыл бұрын
உங்களுடைய மனம்போல வாழ்க்கை அமைந்துள்ளது. மேலும் வளங்கள் பல பெற வாழ்த்துகிறேன்.
@kavithaauro5082
@kavithaauro5082 4 жыл бұрын
Just scroll pannapa thaan unga video s parthen..nxt nxt unga video s parkanum endru ஆர்வம் வந்தது. இந்த கல்யாணம் story கேட்கும்போது unga mela periya respect varuthu.lifela freedom ah eppadi use pannanumo appadi use panni nalla respect aana tamil ponna irrukinga..stay blessed sis 🤝🙏💐
@Malavarayan_Magal_Arachelvi
@Malavarayan_Magal_Arachelvi 4 жыл бұрын
தங்களின் திருமணத்திற்கு முந்தைய நிகழ்வுகள் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது நீங்கள் சொன்ன விதம் மிகவும் அழகாக இருந்தது
@dakshithillainathan5178
@dakshithillainathan5178 4 жыл бұрын
My father was a very strict man too. U came from a family of 3 girls but I came from a family of 9 girls n 2 boys. Imagine how worried he would have been. But thanks to him n his up bringing, all of us managed to go to University n married professionals.
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 4 жыл бұрын
Wow hats off to your dad
@selvijebaraniraja2065
@selvijebaraniraja2065 4 жыл бұрын
மக்களே உங்கள் அம்மா மாதிரி எல்லா அம்மாக்கள் இருந்தால் பெண்கள் பேதையாய் இருக்க மாட்டார்கள் தன் கையே தனக்கு உதவி.தன்னம்பிக்கை ஊட்டி வளர்த்த உங்கள் அம்மாவுக்கு ஆயிரம் சல்யூட்
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 4 жыл бұрын
மிக்க நன்றி
@vanithavaakeeshan3014
@vanithavaakeeshan3014 4 жыл бұрын
Supera பேசுறீங்க உங்களை ரொம்ப பிடிச்சுடிச்சி.
@saabiqahamed7608
@saabiqahamed7608 4 жыл бұрын
s saabiqahamed50@gmail.com
@sneghasarathy7993
@sneghasarathy7993 4 жыл бұрын
Evlo modern ah erundhalu unga language ah vittu tharama erukingale super ka
@thilagavathychakra8269
@thilagavathychakra8269 4 жыл бұрын
மகளே உங்க திருமண வாழ்க்கை கதை அருமை உங்க தாய் தந்தை நல்ல வளர்ப்பு ஆனால் இந்தமாதிரி கணவர் கிடைத்தது கர்த்தருக்கு கோடி நன்றி சொல்லுங்க மகளே.
@angelinapurvapriya9871
@angelinapurvapriya9871 4 жыл бұрын
Ma'am! Brother paavam. He still looks so innocent and sweet. Avara poi kalla paiyan nu solli teengale!
@silambarasis3502
@silambarasis3502 3 жыл бұрын
நாங்களும்தான் நீங்க உங்க அப்பாவ பற்றி சொன்னீங்க எனக்கு எங்க அப்பா செய்த ஒரு காரியம் ஞாபகம் வருது சொல்லட்டுமா? இப்படித்தான் எங்க வீட்ட தாண்டி எந்தை பையனும் ஒரு பார்வை பார்த்துட்டுதான் போவாங்க எங்க அப்பாவுக்கு ஒரே கோவம் எவ்வளவோ பொறுத்து பார்த்துட்டு அப்பறமா பொறுமையை இழந்துட்டாரு உடனே எங்கப்பா என்ன நினச்சா ரோ தெரியல வழியில செருப்பு கட்டி தொங்கவிட்டுட்டாரு அத இப்ப நினச்சாலும் எங்களுக்கு அப்படி சிரிப்பா இருக்கும்😀😀😀
@maithreyiekv9973
@maithreyiekv9973 3 жыл бұрын
மக்களே .. இப்ப உள்ள தலைமுறைக்கு அன்பான உண்மையான அறிவுறை.. நல்லது. நீ ஏன் கருப்பு கருப்பு.. என்று சொல்கிறாய். உன் முகம் லஷ்ஷணம் வெள்ளை காரிகளுக்கும் இருக்காது. உன் மனதின் வெண்மை. பாலே தோற்று போகும். தம்பியை உனக்கு மணமுடிக்க அப்பாவின் பேச்சு .நீ லண்டனிலிருந்து வந்தது.. அனைத்தும் அருமை மோளே.. வாழ்த்துக்கள். வாழ்க பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு ..
@r.savithri.r.savithri.9207
@r.savithri.r.savithri.9207 3 жыл бұрын
மனம் திறந்த பேட்டி போல் இருந்தது உங்கள் பேச்சு சூப்பர் தோழி நானும் மற்றவர் போல் ஆகிவிட்டேன் உங்கள் கதை கேட்பதில் அதுவும் ஜாலியாக தான் இருந்தது ஏன் என்றால் பக்கத்து வீட்டு கதை அல்லவா அதுதான் செம்ம 👌🏼👌🏼👌🏼
@chitraj3145
@chitraj3145 4 жыл бұрын
Hi, friend உங்கள் அம்மா சொன்ன அறிவுறை 100%உண்மை.
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 4 жыл бұрын
Thank you
@msksanthu2797
@msksanthu2797 4 жыл бұрын
Hi akka am Hosur.
@pchandrasekar9647
@pchandrasekar9647 3 жыл бұрын
பெண் பிள்ளைகளுக்கு நல்ல செய்தி கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக நன்றி
@HemaLatha-jg2ws
@HemaLatha-jg2ws 4 жыл бұрын
நீங்க பேசுறத கேக் கும் போது பக்கத்து வீட்டு அக்கா கிட்ட பேசுற மாதிரி இருந்தது.
@syedammal5333
@syedammal5333 2 жыл бұрын
இதன் மூலம் அண்மைய
@JJ-kz5mr
@JJ-kz5mr 2 жыл бұрын
Heart touching story sister.
@jemilajklawyer845
@jemilajklawyer845 3 жыл бұрын
Ninka karuppa ... Enna solrinka ... Video la rompa bright aa irukinka .. Eppadi ..onnum puriyala London ku karuppu... But India Ku ninka velupu... I am Jemila Antony from Nagercoil .. Sooper videos ..
@Damothara
@Damothara 4 жыл бұрын
Semma..akka.. Paathi story la comment pandren...karupu thangam yenga akka ..athu unmatha..anna is blessed Person
@Damothara
@Damothara 4 жыл бұрын
Kaaa...yenna soldringa..anna semayatha irukkaru😊kalaaikiringa...mm
@Damothara
@Damothara 4 жыл бұрын
Ka...kadasila kathaiya suspense sa mudichitinga... super ka ithu ponnungalukku oru nalla message ja irukkum...ipdi oru awareness session pasangalukku thevatha ka 💐👌🙏👍annava avaroda version nu share pannanum....nu sollunga next part yepo varum..I'm waiting
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 4 жыл бұрын
Thanks alot
@ganesanganeshthangam2681
@ganesanganeshthangam2681 4 жыл бұрын
Your mom's advice is 100% correct mam to select our life with self respect
@nirmaladevi-kw6qj
@nirmaladevi-kw6qj 4 жыл бұрын
நீங்க பேசுவது அழகு உங்க கல்யாணகதையை கேட்க ஆவலாக உள்ளேன் தோழி
@manisri2272
@manisri2272 3 жыл бұрын
மிக அவசியம் ஒருவரின் அனுபவத்தை அவரே சொல்லும்போது கேட்டது..அருமை சகோ
@malinimetillda
@malinimetillda 4 жыл бұрын
Neenga advice solratha ketute irukalam pola iruku akka.. U have influenced me in many ways expecting more videos from u.. Share all ur lifetime experiences with us akka. Love u!! ❤
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 4 жыл бұрын
Thanks ma
@sarithasakthivel
@sarithasakthivel 4 жыл бұрын
சூப்பர் அக்கா. கொஞ்சம் கூட bore அடிக்கல அற்புதமா உங்க அனுபவத்த சொல்லி irukkenga. அருமையான பதிவு சகோதரி.💚💚💚💚💛💛💛💛💛💛💜💜💜💜💜💜👍🤝
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 4 жыл бұрын
Thank you
@meenasubburaj1594
@meenasubburaj1594 2 жыл бұрын
I am work in nagarcoil ... I like your slang .... I like more nagar coil and kanya kumari Dt....I like you so much aunty resontly i am falowing you ... Anyway i am you fan 😊 i love you ❤❤❤
@malinisugumaran7196
@malinisugumaran7196 4 жыл бұрын
மேடம் சூப்பர் அப்பா எப்பவும் கண்டிப்பு அது நல்லது அம்மா தன் கை தனக்கு உதவி சொல்லுவது உண்மை
@muthunayagamp2856
@muthunayagamp2856 4 жыл бұрын
Dear sister, Thank you for finding the life partner. Arranged marriage is good. Love marriage we don't know his personal life. He might have lived with his lover like wife. We may face problems after love marriage. Rev P Muthunayagam
@GeethaGeetha-zg6nh
@GeethaGeetha-zg6nh 10 ай бұрын
Super subi nee pesum pothu ennodu pesina memories varuthu❤❤❤❤
@query733
@query733 4 жыл бұрын
I like your controlled manner sister. We also three sisters. My Father also same like your Father. You're a singa penn. I want to teach this manner to my daughter also. Again, singappennea With love and respect , this is Sarathi.
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 4 жыл бұрын
Thanks ma
@commonman4581
@commonman4581 3 жыл бұрын
அருமை சகோதரி ..நல்ல வளர்த்து இருக்கிறார்கள் உங்கள் பெற்றோர்....உங்கள் மனம் வெள்ளை .. 🙏
@aishahmughalkitchen1813
@aishahmughalkitchen1813 4 жыл бұрын
Hai, Friend I'm Yasmeen, From Madurai ,Now we staying in Mumbai , I'm totally impressed with your talk.2Years before we stayed in Kudankulam Anbusakthi Nagar,So hear this sweet slong lot.keep in touch friend.
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 4 жыл бұрын
Thanks ma
@aishahmughalkitchen1813
@aishahmughalkitchen1813 4 жыл бұрын
Yannudaya Channel parthu suggestions , Sonneeganna nallaerukkum.
@sirmanisamsam8570
@sirmanisamsam8570 4 жыл бұрын
In Mumbai where are u sister
@sweetlemon7956
@sweetlemon7956 3 жыл бұрын
The way you said “இது என்னுடைய கல்ச்சர் அம்மா” hahaha
@thirumenivijayakumar3529
@thirumenivijayakumar3529 Жыл бұрын
Nice to hear your marriage story, God bless you both
@logesshanmuganathan7416
@logesshanmuganathan7416 3 жыл бұрын
I love your stories sister you and your husband are beautiful together. God bless
@malinisugumaran7196
@malinisugumaran7196 4 жыл бұрын
அம்மா யோச்சிகிறாங்க. நம்ம பிள்ளை பின்னாடி கஷ்டபடகூடாது
@allahuakbar139
@allahuakbar139 3 жыл бұрын
Your way of talking is so beautiful and truthful, you are talking from heart
@maggiemuthu9818
@maggiemuthu9818 3 жыл бұрын
Extremely inspiring my dear. Yes we women must keep ourselves dignified. Your video must reach to all young girls, so enriching words. Women in this era need to follow this guidelines and keep our values...tq for your priceless words my dear😘😘😘
@vidyaa1686
@vidyaa1686 2 жыл бұрын
Superb sister oops i should hv seen this before 20yrs sema u look very pretty in ur young age colours don't bother the way u speak shows ur simplicity that i like it very much
@anjalir9019
@anjalir9019 4 жыл бұрын
I am obsessed with the way you talking. Your story made me laugh and amazed how you handled those situations in a mature way. Iam sure that your story should be useful to our young girls. God bless you.
@iniyaworldlifestyle
@iniyaworldlifestyle 4 жыл бұрын
Me too..i loved her way of explaining
@devi1964
@devi1964 3 жыл бұрын
Very interesting story
@evergreen4743
@evergreen4743 3 жыл бұрын
Neenga solrathu very true always bold ah and possitive ah think panrathu wow😍🤩😍 really useful message 🙌🏼👍🏼full ah Ena maranthu keten full story sister neenga enkita irunthu story sonna matheri live ah irunthuchu nice info😍❤️
@srisrikurue6266
@srisrikurue6266 4 жыл бұрын
Hi sis h ar u? Super sis very interested interested. u story anna tompa koduththu vaiththavar unkalai pol Oru manaivi amaivathatku. God blessings always your family. My wishes also. Thanks for everything.
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 4 жыл бұрын
Thanks
@devishankar4989
@devishankar4989 4 жыл бұрын
அருமையான லைப் ஆரம்பம். நல்ல தகப்பன். அருமையான வளர்ப்பு எவ்வளவு தூரம்இருந்தாலும் நம்கட்டுபாடு தேவை இதுதான் நம் ஊர். நம்மகட்டுபாடு சுபி நான் உன்பேர்சரியாக சொல்லிஇருக்கேனாப்பா.எனக்கு உன்னின் எதார்த்தமான நம் ஊர் பேச்சுபிடிக்கும். வாழ்த்துக்கள். அடுத்தவீடியோ எப்ப என்று ஒரு எதிர்பார்ப்புப்பா
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 4 жыл бұрын
Thank you. என் பெயர சரியா உச்சரிச்சிருக்கீங்க
@devishankar4989
@devishankar4989 4 жыл бұрын
@@LONDONTHAMIZHACHI லவ் யூ டா💗💜💙💐🌷🍀🍀
@roraspecial2027
@roraspecial2027 4 жыл бұрын
Aunty ur narration is very interesting..... :) Even in Singapore you have fans :)
@princyb2243
@princyb2243 4 жыл бұрын
super akka 🙂waiting for your next video seekeram poodunga akka unga peasarathu romba energy ah irruku akka 👍💐
@uveenavee1349
@uveenavee1349 3 жыл бұрын
Yellamae k sis, neenga cooking podaringa, tour vlog podaringa k all are nice and good.one time achum makeup pathi konjam solluinga, hair care tips yella solluinga.skin care ku neenga use panra products pathi solluinga.
@ஜெனீவா
@ஜெனீவா 3 жыл бұрын
உங்க வீடியோ மட்டும் ஸ்கிப் பண்ணாமல் பார்க்கிறேன். போர் அடிக்காமல் போகுது. 🥰
@jeevigopi7100
@jeevigopi7100 4 жыл бұрын
Really nagarkovil speech super amma. I'm devikodu
@thamilarasipandian9871
@thamilarasipandian9871 3 жыл бұрын
ஐயா கருணாநிதி அவர்களுக்கு செவிலியர் பணி மிகவும் பிடிக்கும்
@shakilaramanathan1176
@shakilaramanathan1176 4 жыл бұрын
Hi Subi.....amazing......you are a good orator......you kept the whole video so so interesting and added the right amount of learnings to todays kids too .....iam a mother of two teenage daughter's and I know how it's feels.....I see so much of me in you.....take care ....lots of love from Shakila
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 4 жыл бұрын
Thanks lot Shakila..take care
@sumathycaiser9444
@sumathycaiser9444 3 жыл бұрын
No sis, it was not at all boring...it was very enlightening....u were a wise person to live a responsible life although u were alone.....Your msg will be an inspiration to many....👍👍👍😍😍😍
@kumarsharm4431
@kumarsharm4431 4 жыл бұрын
Hi I am Priya. Na ungaloda video va last ah nenga London vantha video potruthenga. Ennnaku antha video pudithathau. Entha video kuda I like it so much. So nenga story ethachum sona nalla eruku. Nenga nalla pasurenga. Epo ulla generations KU nenga life ah epd Kondu ponunu sollalamay.....
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 4 жыл бұрын
Thanks ma
@rajraja1583
@rajraja1583 4 жыл бұрын
Nice message for girls.ungaloda appa ungalukku evalavu pidickumnu nallave theriyudu.Nice appa.
@faseehahnizam2109
@faseehahnizam2109 3 жыл бұрын
Unga videos pathu womenku work evlo important nu teriudhu.. Love you lot.
@saravananm1052
@saravananm1052 4 жыл бұрын
வாழ்துக்கள் அக்கா உங்கள நெனச்சலே மனசுக்கு சந்தோஷமா இருக்கு நம்ம ஊர் சொந்தம் வெளிநாட்டுல இருந்தாலூம் தமிழ் அழகா பேசிரிங்கா..தமிழ் தாப்பா ஏழுனா மன்னிச்சிருங்கா
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 4 жыл бұрын
Thanks ma
@vtltgbtamil1204
@vtltgbtamil1204 4 жыл бұрын
Hi aka how are you? Appa stricta irunthapothum freedom koduthu irukanga so athan payanthan ungalin vetri Appa romba great aka... Charles annan very great neenga very lucky akka.... 🌹🌹🌹👏👏👏👌👌👌
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 4 жыл бұрын
Thank ma
@baskaranthamilini1156
@baskaranthamilini1156 4 жыл бұрын
Sis arumai arumai enaku unkaloda kathaichu konde irukkalam polirukku unka video pakkela unkalodaije irunthu kathai kekkukirathu polirukku I am from srilanka but enakum London la sister irukka nan unkala avakku introduces pannuran bye akka I love ❤️ u
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 4 жыл бұрын
Thanks ma
@selvi8571
@selvi8571 2 жыл бұрын
ஹாய் இப்பவும் அழகா இருக்கிறீங்க அப்பாவும் அழகா ❤️ ஆனா சார் இப்பதான் அழகா இருக்கிறாய் ❤️👍 உங்க வீடியோ நான் இப்பதான் பார்க்கிறேன் ❤️ அதனால் லைக் கொடுக்கிறேன் உண்மையாவே தமிழ் சூப்பரா பேசுறீங்க ❤️ எனக்கு இங்கிலீஷ் படிக்க தெரியாது 😔
@picksydust7678
@picksydust7678 3 жыл бұрын
Seated in one place, no scenery or any other distractions, but so very interesting and enlightening. So proud of you sis
@ddarumugam8913
@ddarumugam8913 Жыл бұрын
Akka ....am ur very big fan... but the advice u gave at last reflects my life.....u r an great inspiration to women...thank u sooo much...keep going......
@jenifermonica9330
@jenifermonica9330 4 жыл бұрын
Awee so cute you are sis. Nicely explained. Tears when u spoke abt your father.
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 4 жыл бұрын
Thanks ma
@sujathareddyp9444
@sujathareddyp9444 3 жыл бұрын
You told your life experience it will useful to us l. Thank you you have given good information.
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 жыл бұрын
The last point you said is fantastic 👏🏻🤝
@suriya4700
@suriya4700 4 жыл бұрын
Akka neegala unga video na pathutuvara sabhari sister
@syedalifathima2467
@syedalifathima2467 4 жыл бұрын
Akka ur such an amazing person ever...my mother, sister n myself are ur great fan ..... lovely story... thoroughly enjoyed
@Ponmani_samayalarai.
@Ponmani_samayalarai. 4 жыл бұрын
Hi I m in coimbatore. I m also same character like u. We always give respect to us. I like ur self respect and life plan. 👍
@sandysan2262
@sandysan2262 3 жыл бұрын
Superb advice akka.. wil be so useful for young girls 🙏🙏
@redzzzification
@redzzzification 4 жыл бұрын
I haven’t meet or seen Miss Ruth . But from everything you have told about her .! Dammm she s such an amazing person . It’s like , if everyone meets a person like her in life it would be so lovely .! 😇❤️
@shafnashafna603
@shafnashafna603 4 жыл бұрын
Superb Mrg story aunt.. Always you sad "Makkale" realy i like that...
@meharhamid7855
@meharhamid7855 4 жыл бұрын
Your speech is awesome you and your family is wonderful ,God bless you all 👍😍
@kalaivanivani2374
@kalaivanivani2374 4 жыл бұрын
It's facts.. we must value ourself first before commit in relationship...
@priyaomprakash7292
@priyaomprakash7292 4 жыл бұрын
Hi akka really unga story part 1,2 unga tamil kekkum pothu romba santhosama irukku ungaloda hard work, unga mela romba respect athigamaguthu thank u sooo much
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 4 жыл бұрын
Thanks ma
@allit4309
@allit4309 6 ай бұрын
Super ma ❤
@immanuel268
@immanuel268 4 жыл бұрын
Akka unga Amma Appa ungala nalla valathu irukanga athunalatha neega romba nallavangala irukinga..sooo sweet sissy
@alin_the_craze749
@alin_the_craze749 3 жыл бұрын
உன்னுடைய தமிழ் காதுக்கு இனிதாக உள்ளது
@parveenraja8529
@parveenraja8529 4 жыл бұрын
Super akka. Neega pesumpode yanaku appdi happya irukukka. Neega next time unga marriage photos yallam kattungakka. I m waiting.
@rekhabai1474
@rekhabai1474 2 жыл бұрын
இந்த வீடியோவை நான் 23 வருஷத்திற்கு முன்னால் பார்த்திருந்தால் நல்லா இருந்திருக்கும்
@karanrajkaviraj1838
@karanrajkaviraj1838 4 жыл бұрын
Overu ponnu lifelum natanthai kan munatedi kamatchirikking so nice your father very great unglakku adutha father unga husband youra lucky girl nallaerukkanum nengalum unga familyum adutha videoa etherparthukitu erukken bye akka anna
@arulcalvin4267
@arulcalvin4267 4 жыл бұрын
Super Nostalgic Teacher...Yes you are teaching Life..
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 4 жыл бұрын
Thanks Bro
@arulcalvin4267
@arulcalvin4267 4 жыл бұрын
@@LONDONTHAMIZHACHI 👍
@megalamanigandan7778
@megalamanigandan7778 2 жыл бұрын
Fully watched... Sema Akka... I inspired lot.. Good message to all... Like u...
@richyhani6448
@richyhani6448 2 жыл бұрын
Hello akka, really great information. i like you so much. i am your new subscriber.
@SS-gy9tl
@SS-gy9tl 4 жыл бұрын
Fantastic speech sister, I luv u sooooooooo much
@rajalakshmis5731
@rajalakshmis5731 4 жыл бұрын
Veliya poitu veetuku varumpodhu sema tension.unga videova parthathum relax ayiten.thanks
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 4 жыл бұрын
Thanks ma
@sangeethasaravana1207
@sangeethasaravana1207 4 жыл бұрын
Ur marriag story is very interesting. Love to hear a lot
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 4 жыл бұрын
Thanks ma
@venbaworld2022
@venbaworld2022 4 жыл бұрын
Yella appavum pilllaikakitta keppangaa.enga Appa mappillai photos kattavee illa.aana correct ana life partner select pannitanga.ammmaappa Ku hatsoff
@phoenixbala5743
@phoenixbala5743 3 жыл бұрын
England ponalum unga tamil culture marama iruku,athu patha romba happy ah iruku akka🥰💯
@shanilarani3133
@shanilarani3133 3 жыл бұрын
Get good advice st the end dear.I will give this great advise to my daughter.Tq ma .Wish my mom had done this to me.God bless you and your family....
@YouTube86hsj.95
@YouTube86hsj.95 4 жыл бұрын
Akka pls do more such kind of Videos...nal fulla pathute irukalam❤
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 4 жыл бұрын
Thanks ma
@dhanyasrinivasan2423
@dhanyasrinivasan2423 3 жыл бұрын
Akka enoda place marthandam unka videos ippo than paaka start panniruken.. now iam big fan of you. Akka yethavathu job opportunity iruntha sollunga akka en husband bbm complete panirukaru.
@JenovaTamilSamayal
@JenovaTamilSamayal 2 жыл бұрын
அழகு அழகு ரொம்ப ரொம்ப அருமையாக சொன்னீங்க சகோதரி.
@maneeshwarvlog9014
@maneeshwarvlog9014 4 жыл бұрын
Ur mom and dad give the confidence of your life. No bore sissy. Superb. I am in love marriage 2 children's. I am happy. U r choooooooo sweet😊😊😊
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 4 жыл бұрын
Thanks ma
@helengunaseelan2821
@helengunaseelan2821 3 ай бұрын
Don't worry.love to your husband marriage him so what problem to world
@kskssg5599
@kskssg5599 3 жыл бұрын
Great experience mam and really your video message is there, useful to others
@priya-lx1to
@priya-lx1to 4 жыл бұрын
Acca ,annachi photo comment classic,mirror of middle class South side family story,soooo true and well said, Iam one among 5 girls ...I thoroughly enjoyed lisening to your story.you are very pretty looking London thimalachi.I love the way u are saying..
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 4 жыл бұрын
Thanks Priya
@ramyabhaskharan1078
@ramyabhaskharan1078 3 жыл бұрын
Arumai Neenga pesradhum romba nallaruku sister
@kumarmani7909
@kumarmani7909 4 жыл бұрын
அக்கா interesting video time 27 minutes போனதே தெரியல asuseal superb akka
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 4 жыл бұрын
Thanks ma
@kumarmani7909
@kumarmani7909 4 жыл бұрын
@@LONDONTHAMIZHACHI thank you akka
@sumathig4712
@sumathig4712 3 жыл бұрын
Hi mam just now I saw this video very nice advice
@laxmipandian136
@laxmipandian136 4 жыл бұрын
Draupathi movie release time la neengalum today arrange marriage pathi pesinadu, family visa status Kaaga ungala love proposal panavana neenga avoid panadu... Ealaaam superb ma....ealaarumee correct aana paiyana love la Choo's pandradu illaaa... Good to watch ur video thanks...karthar aasirvathipaaraaga....I'm Murali from vadasery....
Это было очень близко...
00:10
Аришнев
Рет қаралды 7 МЛН
HYPERFOCUS - FOCUS IN MEETING
44:07
PB15 TIE CHENNAI
Рет қаралды 9