இந்த படம் ரொம்ப நாளாக தேடிகிட்டு இருந்தே இப்பதான் கிடைச்சது நன்றி நண்பா. பரனிக்கி நடிப்பு வேர லெவல் சூப்பர் 👍
@Empirejoker0072 жыл бұрын
Nanum tha bro🤩
@azizan67272 жыл бұрын
Nanum thannn ❤️
@ganeshanchandramohan78282 жыл бұрын
Me too
@nomad52992 жыл бұрын
same bro
@BlackArmy-b9b2 жыл бұрын
☺️🤟
@reridervilogs80462 жыл бұрын
இப்பவும் இந்த படம் பாத்தாலும் திகைப்பு தட்டாமல் மறுபடியும் பார்க்க தூண்டும் படம்
@thalapathyvijayrasigan31962 жыл бұрын
Ll
@kalirajyadav32152 жыл бұрын
Super super
@JourneyofLife-mj1nm2 жыл бұрын
ஆபாசம் இல்லை,இரட்டை அர்த்த வசனம் இல்லை,வன்முறை இல்லை,நல்ல தரமான படைப்பு நன்றி "SK & SK"😍😍🥰🥰👏👏🤝🤝👌👌👍👍
@AANDAVARASHOK Жыл бұрын
❤
@prakashachetty147 Жыл бұрын
Correct brother
@MusicStudents Жыл бұрын
Ok❤❤❤
@xsotica Жыл бұрын
How did they get hurt without violence?
@pk311 ай бұрын
வன்முறை இல்லை 😂😂
@SakthiVel-ge2ek2 жыл бұрын
எப்பா இது படம் அல்ல( நட்பின்) பிரம்மாண்டம் என்னா Goosebumps 🔥💥
@munwarhussain6422 жыл бұрын
இந்த படம் அப்லோட் பண்ணதுக்கு AYNGARAN மிக்க நன்றி.
@josvaprasanath19982 жыл бұрын
சமுத்திரக்கனி அருமையான நடைமுறை கதைகளை வழங்குவதில் 💥💥💥 சசிக்குமார் அருமையான நடிப்பு 🥰🥰
@vathsalasivaraj90747 ай бұрын
Any one 2024 ♥️🇱🇰♥️
@mrrikshan60456 ай бұрын
Yes 🙌 ❤
@Yunixgames6 ай бұрын
Me
@shanmugam15726 ай бұрын
2024 but UAE 🇦🇪
@vathsalasivaraj90746 ай бұрын
@@shanmugam1572 it's ok
@kavitharaman10013 ай бұрын
Any one 2024 ♥️🇱🇰♥️ Any one 2024 ♥️🇱🇰♥️ Any one 2024 ♥️🇱🇰♥️
@smkfarm38862 жыл бұрын
நான் பலமுறை மது போதையில் யோசித்தது உண்டு இது போன்ற சுவாரசியமான திரைப்படங்களை பார்க்க வேண்டும் என்று ஆனால் இப்போது தேடல் இல்லாமலே என்னுடைய வலைத்தளங்களில் வந்த சிறப்பான தரமான படம்
@rajraja37967 ай бұрын
உண்மையைக்கூறியதற்கு வாழ்த்துகள் 🎉🎉🎉🎉🎉
@Aalim-o1p2 жыл бұрын
நட்பின் இலக்கணம் எங்கள் கனி அண்ணன், சசி அண்ணன் காலம் கடந்த காவியம்🔥
@ராஜிசிவகங்கை2 жыл бұрын
இந்தப் படத்தை நான் காரைக்குடியில் பார்த்தேன் திரும்பவும் பார்க்க முடியவில்லை யூட்யூபில் தேடிக்கொண்டே இருந்தேன் இப்பதான் கிடைத்தது ரொம்ப பிடித்த படம் சசிகுமார் சார் அருமையான படம் 💘🌹🥰🙏🙏🙏🙏
@alagaralagarsamy21332 жыл бұрын
சமுத்திரகனியின் தயாரிப்பில் மிகவும் சிறந்த படம் இது பெஸ்ட் டைரக்டர் ஃபார் சமுததிரக்கனி அண்ணா ராஜபாளையத்துக்காரன் நான்
@parveenparveen1542 жыл бұрын
எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பு தட்டாத திரைப்படம் நானும் ரொம்ப நாளாக தேடுனேன் காதலன் காதலி இருவரையும் நண்பர்கள் சிரமப்பட்டு அடிஉதை வாங்கி சேர்த்து வைத்து கல்யாணம் பன்னி வைக்கிறார்கள் ஆனால் நீங்கள் இருவரும் வாழ்ந்து காட்டுகிறீர்களே ஒரு வாழ்க்கை அதான்💞💓🙏🙏
@rkalidass86742 жыл бұрын
ரொம்ப நாளா யூடுப் ல இல்லாம இருந்துச்சு எனக்கு ரொம்ப புடிச்ச படம்
@GOPIGOPI-qm9wb2 жыл бұрын
ஜாதியின் பெயரால் அண்ணன் சசிகுமாருக்கு விருது வழங்குவது தடை செய்யப்பட்டது.... சிறந்த கலைஞர்.. 🔥🔥
@nandymalar2 жыл бұрын
Adakodumaye ipdi lam nadandhucha
@GOPIGOPI-qm9wb2 жыл бұрын
@@nandymalar mm ama...oru award kuda kudukkala annavuku 😔
@Pelztheo Жыл бұрын
@@GOPIGOPI-qm9wb really but i thought he is a Person who doesnt like caste
@jaijai9606 Жыл бұрын
anutha sotta thalaya seruppala 🩴🩴🩴 adikkanum da
@nirmalsakthi2 жыл бұрын
My favorite movie எத்தனை முறை பார்த்தாலும்எனக்கு மிகவும் பிடித்த படம்... ❤️❤️❤️❤️❤️
@vinuvarshid43652 жыл бұрын
செம்ம படம் 🔥🔥 சமுத்திரகனி இயக்கம் + சசிகுமார் நடிப்பு அருமை ❤️❤️
@highwaykings.m.k.97012 жыл бұрын
படம் சூப்பர் ரொம்ப சந்தோஷமா இருந்தது படத்தில் வரும் சீன்ஸ் எல்லாமே சூப்பர்👏👏👏👏 நட்பு 👌
@ctskitchen..88922 жыл бұрын
Intha film le nadicha friends Ellam vere oru film lum paakaleye .. Nalla nadipp feeling 😊😊😊😊
@Venkat.2662 жыл бұрын
நீண்ட நாட்களாக தேடிய படம்....பதிவேற்றத்திற்கு நன்றி...🐇💖🐣😍🤗💚
@veluvelu90782 жыл бұрын
2:18:17 எவ்வளவு வலியான காட்சி 😭
@YohanIndika-tx5ey6 ай бұрын
Ulagil yanda kadal odane gayipadi
@rightguidance96203 ай бұрын
Unmailaye inda ore scene kaaga inda movie paka vanden. Inda bgm thievery nyabagam vandhuruchu. Anda vali😢
@suganyabasker47032 жыл бұрын
நல்ல படம், காதலை பற்றி மிகைப்படுத்தி பேசாமல் அழகாக அளவாக சொல்லிய படம்,
@prakashnagarajan37802 жыл бұрын
Sasikumar chaina kalati kudukura sceneku theatrey elundhu ninnu kai thattuchu sema goosebumps scene in theater vera level favorite movie
@bikedreamer6225 Жыл бұрын
யாரு யாரு எல்லாம் இப்பவும் இந்த Move பாத்து கண் கலங்கி இருக்கீங்க...❤️😥
@babupradeep9695 Жыл бұрын
I watched this movie when I was 10th std,bunked my tuition class and went..from 2010 till today almost 50times watched this movie...one of the best class movie in tamil industry...❤❤❤
@billaraj35802 жыл бұрын
இந்த படம் வர solla na 11th படிச்ச,, daily mng எழுந்து TV on panna, sun music, illa vera yethavathu chennal இந்த song pappa.... 😍😍miss those day's 😞😞
@suriyasuriya31762 жыл бұрын
Ettana mura patalum pudusa pakkaramari iruku screen play.hats off to samturakani sir and sasi team 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@karunakarankarunakaran92842 жыл бұрын
This is not cinema, the real life, this film all workers really great
@karthimani88312 жыл бұрын
காதலை விட நட்புக்கு முக்கியத்துவம் கொடுப்பேன் ஏனென்றால் ஒரு பெண்ணை பார்த்து பழகி வருவது காதல் ஒருவரை பார்த்தவுடன் பழகிக்கொள்வது தான் நட்பு
@saraswathymahendrajoshi717 Жыл бұрын
1:22:24 no one can display a true friendship better than this, despite the pain Paandi is in, he carries the friend for immediate medical attention.
@rameshrao67762 жыл бұрын
சசிகுமார் சமுத்திரக்கனி விஜய் வசந்த் பரணி ஜெயபிரகாஷ் கஞ்சா கருப்பு ஆகியோர் கூட்டணியில் படம் வேற லெவல் மிக்க மகிழ்ச்சி மாலை வணக்கம் நண்பரே 💐💐💐💐💐💐👌👌💐💐💐💐💐💐💐💐💐💐🐯💐💐🐯🐯🐯🐯🐯
@vijayfanrenu2 жыл бұрын
செம்ம movie😢🥰
@Rey4life22 жыл бұрын
Still giving goosebumps for sambo siva sambo 🔥🔥🔥🔥
@prabhuprabhu35612 жыл бұрын
Nanum thedittu irunthan ippo than kedaichathu rompa thanks iynkaran
Searching for this 👆 movie 🎥 for a long time⏰ thanks for uploading NADODIGAL 🔥🔥🔥, no VIJAY AJIT SURYA here 👆 but this 👆 Film 📽️ becomes blockbuster 💥 why Bcoz the storyline of the movie is Marvelous 👌
@arulselvarasu5709 Жыл бұрын
காதல் தோற்று நட்பு ஜெயித்து விட்டது இப்படத்தில் நட்புக்கு அருமையான எடுத்துக்காட்டு இப்படம்
@manivasu73705 ай бұрын
What an interval block! Complete goosebumps ❤🔥🔥 Thanks to my parents for taking me to theatre to watch this movie when I was a kid! 🥰
@natarajand.natarajan24352 жыл бұрын
25.46 play this super 2.02.31 namma oru cine than my heart taching messai cracter
@kathiravelu10 ай бұрын
Yaru ellam 2024 indha movie parkka vandhinga ❤️
@JahirhussainMohamed-hd5zy3 ай бұрын
Unakaha naan vantha. Even en vantha avan en vantha dialog natpu 👌
@saampavarabi14432 жыл бұрын
Intha movie polave than enaku en frds enna sampavam intha movie paththa en frds ninapagam vanthurichu 🥰❤️
@sakthivaiyapuri76822 жыл бұрын
90௧ளின் சூப்பர் படம்......😍😍😍
@mohamednazar94372 жыл бұрын
1:17:50 சம்போ சிவ சம்போ பாட்டுக்கும் அந்த காட்சிக்கு.... ப்பா.... நாடி நரம்பு, இரத்தம் எல்லாம் சூடாகி தெறிக்கும்.... Interval கட்சியில் பெருமூச்சு விட்டோம்.... மறக்க முடியாத அனுபவம்... இப்பவும் அப்படியே இருக்கு....
Love marriage nu solli vibacharam panniringga👏👏wow itz true words....now generation marriage life like that..marriage divorce marriage divorce...better living 2gether...I'm proud with LIVING TOGETHER couple bcoz r not use married words....I'm also in living 2gether in 7years with only one guy...not like marriage people...2day marriage 2morrow divorce...very good generation..congrats
@sharondeviseritharannair7642 жыл бұрын
Was looking for this movie quite long while ago thanks for upload 🌷 big crash with sasi sir and others include..💜💜💜💜💜
@srirenugambalnadagamgogoku64902 жыл бұрын
நட்பு ஜெயிக்கட்டும்🙏👍❤️
@vaikundarajvaikundaraj96806 ай бұрын
எந்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை ❤❤❤
@alexcreation40502 жыл бұрын
இது படம் இல்லை நட்புக்கும் காதலுக்குமான பாடம்
@iRuntime Жыл бұрын
Master Piece of Tamil Cinema. Fan from Andhra 👍👍👍👍👍👍💥💥💥💥💥💥💥💥
@dragothehorizon-xq9yc17 күн бұрын
Samuthirakani Voice 🔥🔥🔥
@siranjeeviperumal77142 жыл бұрын
ரொம்ப நாளாக தேடிய படம் நன்றி நண்பரே
@saibaba1722 жыл бұрын
மிக அருமையான திரைப்படம்🔥🔥
@priysrilanka9441 Жыл бұрын
சம்போ சிவ சம்போ அருமையான பாடல்😍😍
@srirathyvaratharajan56852 жыл бұрын
Golden Angel swarnalatha madam💛💛💛💙❤️❤️❤️❤️❤️💚💚💚💚💚💙💙💙💙💙
@salreena58295 ай бұрын
movie na ithu thaa...ethenu thadavai parthalum salikathu oru movie..friendship daa
@rkalidass86742 жыл бұрын
எங்க அண்ணே சமுத்திரக்கனி இதே மாதிரி இன்னொரு படம் எடுக்கணும்
@mohanmanimohanmani47152 жыл бұрын
ரொம்ப நன்றி நண்பா I like Movie
@hollywoodtamilan10662 жыл бұрын
01:17:50 Whole Movie Scene BGM 🥵
@Anuradharamesh-im2xh2 ай бұрын
Na chinnna vayasula pathadhu..ippo thirumba pakren ...
@ELANGORADAN2 жыл бұрын
Thanks for uploading this movie.
@naranpalani47 Жыл бұрын
90s kids favourite movies thanks sasikumar sir 😊😊😊😊❤❤❤❤