உங்களின் பேச்சுமிக அருமை ஊருக்கே சென்ற பெருமை மிக அழகான விசயம் உண்மையான செய்தி வாழ்க வளமுடன் நன்றி
@shanmugarajabalakrishnan69885 жыл бұрын
இன்னும் பல கோடி ஆண்டுகள் வாழ்வது உறுதி! உங்கள் பணியும் அவ்வாறே தொடர்ந்து பயணிக்கவேண்டும் என மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
@vembusuriya67853 жыл бұрын
வணக்கம் திருவாளர் NGM. வாழ்க பல்லாண்டு சிறப்பான காணேலி அருமையான விளக்கம் உங்கள் குடும்பத்தினர்கள் உழைப்பாள் திருவாலங்காடு திருவாவடுதுறை ஊரும் பெருமிதம் அடைகிறது
@paramasivamashokan19745 жыл бұрын
தெய்வீக தொண்டு அருமை ! நாதமயமான இறைவனை பூசிக்க உதவி செய்யும் தாங்களை இறைவன் என்றும் ஆசீர்வதிப்பார் !
@shanthiduraiswamy60855 жыл бұрын
நாதஸ்வர ஓசை என்றுமே தெவிட்டாதது. நம் முன்னோர்கள் நமக்கு அளித்த பரிசு.அதனை பாதுகாப்பது நமது கடமை
@gurukandasamy51935 жыл бұрын
தமிழ்ப் பண்பாடு இன்னும் பல கோடி ஆண்டுகள் வாழ்வது உறுதி! உங்கள் பணியும் அவ்வாறே தொடர்ந்து பயணிக்கவேண்டும் என மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். இறைவன் பணி என்றைக்கும் அழிந்ததாக வரலாறுகள் இல்லை!!!!
@rsraman32735 жыл бұрын
Guru Kandasamy .....Great...apt & appropriate Comment..Thank U G Kandasamy Aiyya. Unfortunately I don’t have Tamizh fonts
@felixdaniyal43714 жыл бұрын
Hi
@karuppiakaruppia75585 жыл бұрын
ஏதோ ஓலைன்னு நினைத்தால் இதுக்குள்ள இவ்வளவு நுணுக்கமான வேலையா? பார்க்க ஆச்சரியமாக இருக்குது இந்த வீடியோ நல்ல பதிவு .
@rsraman32735 жыл бұрын
Karuppia Karuppia ....Idhan....parampariyam.....@...1300 years..7 th century or May be earlier...
@murugan.s72405 жыл бұрын
மங்களம் இசைக்கருவி..... தொகுப்பு சூப்பர்....
@rsraman32735 жыл бұрын
Great..Very valuable detailed information. Nadhaswarm is the basic value addition..adding quality for Carnatic Mudic “Mellifluous..Sonorous..I.e. “ Inimai” Old Thanjavur Jilla thaan Ahan Poorvikam pirappidam Many many Thanks Thiru. Muthuraman Aiyya Seevalikku seevan alikkum Parambarai. R. Seetharaman..74 yrs. Mumbai. Native of Soolamangalam ..Pasupathi. Kovil
@sarumani29855 жыл бұрын
அண்ணா வாழ்க வளமுடன் உங்கள் சிவாளிக்கு நாண் ரசிகர் மணிகண்டன் காரைக்குடி
@gkben14124 жыл бұрын
மிக்க நன்றி நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் எல்லா வளமும் பெற்று வாழ்க வளமுடன்
@gopisankar48205 жыл бұрын
உங்கள் தொழில் மேலும் சிறப்படைய என்னுடைய வாழ்த்துக்கள்...
@lsuniyer5 жыл бұрын
எவ்வளவு நுணுக்கம். Great.
@arumugamm60405 жыл бұрын
இந்த காணொளியின் சிறப்பான அம்சமாக குறிப்பிட விரும்புவது அவர் அருகிலேயே சிறுவனை வைத்துக்கொண்டு அவனுக்கும் அவர் செய்து வந்த உயரிய பணியின் நுனுக்கங்களை சிறுவவனின் மனதிற்கு கடத்துவதுதான். வாழ்த்துக்கள்.
@shrikrishnaiyyara58264 жыл бұрын
ஆம்!
@rajarajan97823 жыл бұрын
Yes. You are Correct Sir.
@anuyaraveenthiran57225 жыл бұрын
Wow super evolo eruka ethila I love nathaswaram Etha pathi therinshathila na rompa happy pakkum pothu avolo happy ah erukku nathaswaram play panrathu pakka enaku rompa pidikkun Sri Lanka
@M.SeeralanSakthi.13579.4 жыл бұрын
வாழ்த்துக்கள் அருமை மிகவும் அருமை நன்றி ஜயா..
@manickamsuthi5 жыл бұрын
இசை அல்ல உயிர்.நன்றி
@prakash.vinotha46594 жыл бұрын
கடுமையான உழைப்பு நாம் பாரம்பரிய இசை அழிய கூடாது அய்யா உங்கள மாதிரி ஆளுங்க இருக்குற வரைக்கும் அழியாது 🙏🙏🙏🙏இந்த video பதிவு செய்த நண்பருக்கு எனது நன்றிகள் 🙏🙏🙏
@ayay56415 жыл бұрын
Tamilandah Awesome video veralevel verithanam 😍😍🎉🎉✨✨
@cholaconsultancy56745 жыл бұрын
உங்கள் பணி சிறக்க எனது வாழ்த்துக்கள்
@musicreverbs80154 жыл бұрын
"இசை கருவி" களை வாசிப்பதை விட அவற்றை உருவாக்கி தரும் மனிதர்கள் தான் "இசை படைப்பாளிகள் " என்பதை இந்த பதிவின் மூலம் நாம் நன்கு உணர முடியும் ! உணர வேண்டும் ! செய்யும் தொழிலே தெய்வம் !அதில் திறமை தான் நமக்கு செல்வம் ! இவர்கள் "இசை ஓசை"யின் "பிரம்மாக்கள்". வளர்க உங்கள் கலைத்தொழில் ! கடவுள் அருள் என்றும் உங்களுக்கு உண்டு !
@rrajaratnam4 жыл бұрын
எல்லா பெயரும் தமிழில் இருக்கு. தமிழர் செய்கின்றனர். தமிழர் கலை. கடைசியில் நமது கையில் மிஞ்சி இருக்கும் கலை.
@karthick50444 жыл бұрын
இவ்வளவு வேலை இருக்கா!! வாழ்க இந்த கலை..
@dfgdeesddrgg26005 жыл бұрын
Nice information 🙏... Thank you very much
@SK_explorer.5 жыл бұрын
Good to see the kid learning this amazing skill
@flutekumar23612 жыл бұрын
ஐயா உங்களுடைய வீடியோ நல்லா இருந்தது. என் பெயர் சந்தனகுமார் நான் ஒரு புல்லாங்குழல் தயாரிப்பாளர் புல்லாங்குழல் ஆசிரியர் திருநெல்வேலி.
@Studio5Asia2 жыл бұрын
9443187389
@Maichalnilam5 жыл бұрын
திருவாலங்காடு, திருவாவடுதுறை எங்கள் மண்ணு எங்கள் பெருமை !
அருமை 👌 தொலை பேசி எண் வேண்டும் .தயவுசெய்து கொடுங்கள்.
@sangavnsangavan15345 жыл бұрын
9843826890
@prakashg354 жыл бұрын
Bro...pls improve camera focus.....
@jillelamuralishankar48144 жыл бұрын
Anna aakulu IAM buying Anna how much
@ssm49095 жыл бұрын
Thank you anna
@shathushathu27105 жыл бұрын
நம்முடைய பாரம்பரியத்தை நவீனம் பயன்படுத்துவது அவசியம். மழை காலத்தில் வேலை இல்லை என்று கூறினீர்கள். அதை இல் oven இல் வைத்து உலர வைக்க முடியுமா என முயற்சி செய்து பாருங்கள்.
@rsraman32735 жыл бұрын
shathur bujaa ......If proper stable..affordable electricity..is available the. Place I.e. the room itself can be maintained for temperature. & humidity control
@iyyappant844 жыл бұрын
விலை என்ன உங்களுடைய தொலைபேசி எண்
@faisalubais56765 жыл бұрын
U must improve your Camara position and angle
@sulfisulfi26375 жыл бұрын
Camera man anubhavam ella avara neenga paakamal camera va paathu video yedunga appodhan cleara varum theevayillama zoom pooradhe avaoid pannunga
@xmansurya5 жыл бұрын
Wowowowoowow
@MRMrADNIHC4 жыл бұрын
un fortunately இவர்கள் could not do thier annual Mela in Selva Vinayagar Koil GST Road Tambaram I also missed நாதஸ்வரம் and இவர்கள் ,, இவர்கள் நமக்கு அளித்த பரிசு என்றுமே தெவிட்டாத நாதஸ்வர ஓசை
@kanikani37805 жыл бұрын
Ada pakkaththu uruthan annanukku. ..naan pazhaiyakudalur.thaan
@manimuthumuthu20035 жыл бұрын
Wow
@sameersulaiman56813 жыл бұрын
கடைசிவரை அந்த சிவாலியை நசதஸ்வரதில் போட்டு வாசிச்சி காட்டவேயில்லை
@anithamadesh85945 жыл бұрын
I need one nathaswaram how much sir
@rsraman32735 жыл бұрын
Anitha Madesh .....it is invaluable..@ 5000 onwards for good one
@MSSiva-xc6dh4 жыл бұрын
Contact 9442819672
@arunmohan75185 жыл бұрын
One set shevali ivallow amount
@p.balasubramani3922 Жыл бұрын
போன் நம்பர் ப்ளீஸ்
@hasinihasini593211 ай бұрын
அண்ணா வணக்கம் போன் நம்பர்
@maihse42274 жыл бұрын
இன்னும் ஒருமுறை நன்றாக படப்பிடிப்பு எடுத்தால் பார்க்க ஆவலாக இருக்கும்
@Studio5Asia4 жыл бұрын
நாட்டில் உள்ள 90% நாதஸ்வரம் இவர்கள் செய்தது தான், Part 1,Nathswaram Making,
@keralamountaindiary78624 жыл бұрын
Onnukku rate evlo??
@jubairsha76975 жыл бұрын
திருவாவடுதுறை சரியாக எழுதவும்
@vimalraj26624 жыл бұрын
camera man romba mosama camera handle pandringa so improve panikonga
@venk6065 жыл бұрын
Aayushman bhava
@shrikrishnaiyyara58264 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@seelanseelan80855 жыл бұрын
Super
@srinivasanm96735 жыл бұрын
கேரளாவில் யானை விரட்ட அடிக்கும் செண்ட மேளத்தை இங்கு அடிக்காமல் நாதஸ்வரம் இசைப்போம்.
@bravindra92195 жыл бұрын
Cameraman is not up to mark.
@vickyvvv32662 жыл бұрын
பொன்நம்பர் கிடாக்குமா
@murugananthams98242 жыл бұрын
Nambar send pannuga
@sreebharathamgoatfarm3674 жыл бұрын
Sir,unkal number kodunkal,entha urunke et?
@MSSiva-xc6dh4 жыл бұрын
Contact 9442819672
@senthiltkp5 жыл бұрын
Don’t share the wrong data they don’t hold 90%.
@todaytech69404 жыл бұрын
உலகத்துல ஒரே மாதிரி 7 பேரு சொல்வாங்க....அதுல ரெண்டு பேரு பார்த்துட்டேன்...ஒரே முகம்...ஒரே குரல் கூட.....யாருனு சொல்லுங்க பார்போம்
@govindarajushivakumar13243 жыл бұрын
Thenkatchi ko swaminathan Sariyaa?
@todaytech69403 жыл бұрын
@@govindarajushivakumar1324 இல்ல ப்ரோ ஜெயச்சந்திரன் மாதிரி இருக்கு அவரை பார்த்த .. Vijay tv
@divak96305 жыл бұрын
இதுக்கு ஏன்டா dislike
@plnarasaiah36353 жыл бұрын
mob no
@renjithkb89864 жыл бұрын
Contact Number kidaikkuma
@MSSiva-xc6dh4 жыл бұрын
Contact 9442819672
@narasimharaopatchava24963 жыл бұрын
Your phone nobar potunna
@arokiadoss57855 жыл бұрын
Par potroom parai issai wallga para tham
@mahendraprabhunarayanaswam33334 жыл бұрын
Who is that idiots camera man.. Unable to see and concentrate the video
@ananths73525 жыл бұрын
Poor picturisation. Non-tamilian may be a cameraman!!