நான் இருக்கேன்ல! | Naan Irukkenla! | Mahatria on Relationships | 4K

  Рет қаралды 12,048

Mahatria Tamil

Mahatria Tamil

8 ай бұрын

வாழ்க்கையில் சோர்ந்து போகும் நேரங்களில் எல்லாம், 'நான் இருக்கேன்’ல என்று நம் வாழ்க்கைக்கு வலிமை சேர்க்கும் நம் அன்புக்குரியோர் போல், நீங்கள் உங்களைச் சுற்றியுள்ள எத்தனை பேருக்கு, ‘நான் இருக்கேன்’ல என்ற உணர்வை ஏற்படுத்தியிருக்கிறீர்கள், அவர்களின் வாழ்க்கைக்கு பலம் சேர்த்திருக்கிறீர்கள் என்று கேட்கிறார் மஹாத்ரயா.
#mahatria #mahatriatamil #mahatriaonrelationship #arthamulla60nodigal #infinitheism #அர்த்தமுள்ள60நொடிகள் #மஹாத்ரயா

Пікірлер: 41
@suseelav7359
@suseelav7359 8 ай бұрын
My son is ACADAMECALLY very weak. In third std when he got low marks he was afraid to tell me. I gave him confidence that marks and studies are not life. I am there with you. We will find a way to get good marks. He is a visual learner. That confidence and motivation leads him to meet our PM recently. I am proud to be his mom
@manjunathjagadishbabu2074
@manjunathjagadishbabu2074 8 ай бұрын
You're a great mom! Kudos to you!
@user-ub3cg9ld6p
@user-ub3cg9ld6p 4 ай бұрын
தங்களின் சிறந்த உரை என்னில் மாற்றம் ஏற்பட்டு விட்டது நன்றி மகிழ்ச்சி.
@janakiswaminathan2419
@janakiswaminathan2419 8 ай бұрын
அருமையான விளக்கம். வாடிய செடிக்கு உரமும் தண்ணீரும் கிடைத்த மாதிரி கிடைத்தால் எப்படி இருக்குமோ அதுபோன்ற உணர்வு ஏற்பட்டது.
@vairamuthum2809
@vairamuthum2809 8 ай бұрын
நாங்கள் எங்கள் வாழ்வை மாற்றி அமைப்பதற்க்கு உங்கள் தமிழ் வீடியோ மட்டும் போதும். Mahatrya. நீங்க இருக்கீங்களே.
@geetharavichandar1797
@geetharavichandar1797 8 ай бұрын
Thank You Sir
@rameshm425
@rameshm425 8 ай бұрын
Very good message sirmtn.q.❤
@MSV-1610
@MSV-1610 8 ай бұрын
Super Mahatria🎉. Valzgha Valamuden
@chitrasreenivasan753
@chitrasreenivasan753 6 ай бұрын
Excellent meaningful video
@kittuswamyayyan2216
@kittuswamyayyan2216 8 ай бұрын
சிறப்பு 🙏 நன்றி
@JayaKumar-nh2dp
@JayaKumar-nh2dp 8 ай бұрын
அருமை ஐயா
@acuhealermansoorali
@acuhealermansoorali 8 ай бұрын
சிறப்பான காணொளி, வாழ்த்துக்கள்... 😊
@narayanang1344
@narayanang1344 8 ай бұрын
🎉🎉🎉🎉Thank you Sri 🎉🎉🎉🎉🎉🎉
@user-gs1wn4kh9f
@user-gs1wn4kh9f 8 ай бұрын
Love you sir ... With due respect....
@sankollywood
@sankollywood 8 ай бұрын
Arumai
@boomavasudevan6459
@boomavasudevan6459 8 ай бұрын
Simply superb Sir. Great words of consolation, encouragement. Thanks a lot
@gomathys7500
@gomathys7500 8 ай бұрын
Definitely you are a great inspiration for everyone sir. Thank you sir
@abarnabala
@abarnabala 8 ай бұрын
Most of them are not doing this😢 , mainly dad and son
@bhargaviranganathan9116
@bhargaviranganathan9116 8 ай бұрын
True,
@pxetrading
@pxetrading 8 ай бұрын
Thank You 🎉
@vatchlladevi1984
@vatchlladevi1984 8 ай бұрын
When there is no one to be a backbone .. support ..source of strength..what can we do
@manoharanmano8673
@manoharanmano8673 8 ай бұрын
Well said🎉🎉🎉Thank you sir
@sethukrishnakumar9914
@sethukrishnakumar9914 8 ай бұрын
Thanks sir
@myuniverse130
@myuniverse130 8 ай бұрын
You are great
@ananthlakshmi
@ananthlakshmi 8 ай бұрын
Hello Mahatria sir, well said. Nobody can replace parent's love. And the love and support from our partner and kids ❤❤ They are our cheerleaders.
@kanagarajponnappan9595
@kanagarajponnappan9595 8 ай бұрын
@KarthikCakes
@KarthikCakes 8 ай бұрын
Good
@boopathist5004
@boopathist5004 8 ай бұрын
👏🙏
@AbdulRahman-ee2rg
@AbdulRahman-ee2rg 8 ай бұрын
❤❤❤
@user-ze5jh4wg9k
@user-ze5jh4wg9k 8 ай бұрын
The best thing that we can do in relationship is, be a source of confidence to our loved ones. ஐயா, நீங்கள் கூறியது அருமை...
@hems2000
@hems2000 7 ай бұрын
Athellam nirutha matom sir unga personal vera unga anmegam vera
@akshayamanimekalai4980
@akshayamanimekalai4980 8 ай бұрын
Thank you Sir,You are always a source of strength to all of us.Your messages inspire, motivate,heal, ignite us to move forward with strength , happiness and Success.
@sathyavijaythegreat
@sathyavijaythegreat 8 ай бұрын
🎉
@eswaran6602
@eswaran6602 8 ай бұрын
Sir you are the greatest support for us.
@latharaghunathan2489
@latharaghunathan2489 8 ай бұрын
Superb 🎉
@shankarmaark3537
@shankarmaark3537 5 ай бұрын
When to tamil program sir
@user-ze5jh4wg9k
@user-ze5jh4wg9k 8 ай бұрын
ஐயா, என் கணவர், என்னை வேண்டாம் என்று சொல்லி, என் அம்மா வீட்டில் விட்டு சென்று விட்டார்... சில மாதங்கள் கடந்து விட்டது... இன்னும் அழைத்து செல்ல வரவில்லை ஐயா... நான் என் கணவன் மேல் அதிக பிரியம் வைத்துள்ளேன் ஐயா... என் கணவனுக்காக காத்து கொண்டிருக்கிறேன் ஐயா... இப்பொழுது நான் என்ன செய்வது ஐயா...
@prabhamani9306
@prabhamani9306 8 ай бұрын
Thank you sir
@subadra_ravichandran
@subadra_ravichandran 8 ай бұрын
@gajendrang9230
@gajendrang9230 8 ай бұрын
Thank you sir
🔴வேறுபாடு🔴 - PART-10|| Difference - Part-10 || PR.C.JOHN SUBAR SINGH
29:12
JESUS LIVES PRAYER HOUSE (MELMEDALAM)
Рет қаралды 13
Survival skills: A great idea with duct tape #survival #lifehacks #camping
00:27
I CAN’T BELIEVE I LOST 😱
00:46
Topper Guild
Рет қаралды 108 МЛН
INDIAN 2 Movie Review - Today Trending Troll #indian2 #review
9:44
Today Trending
Рет қаралды 611 М.
இதுதான் அர்ப்பணம்  | Mahatria
6:40
Mahatria Tamil
Рет қаралды 23 М.
திருமணம் ஆகாதோர் Paavangal | Parithabangal
15:10
Survival skills: A great idea with duct tape #survival #lifehacks #camping
00:27