நான் இதற்காகத்தான் பிறந்தேனா? - "கதறிய சத்ருக்கனன்" l G Gnanasambandan l GG l Tamil

  Рет қаралды 11,824

G Gnanasambandan

G Gnanasambandan

Күн бұрын

"நல்ல செய்திகளை நாளும் சிந்திப்போம்.. நாளை சந்திப்போம்"
"தினமும் பார்த்து மகிழுங்கள் !! பதிவு செய்யுங்கள் !! பகிர்ந்து கொள்ளுங்கள் !!"
"Kalaimamani" DR.G.GNANASAMBANDAN | Tamil Professor | Writer | Tamil Scholar | Tamil Orator | Chairs in Pattimandram | Actor in Tamil films
To hear Dr.G Gnanasambandan's audio in storytel, please click the link given below
www.storytel.c...
For Business related matters relating to our channel (including media & advertising) please contact : gguru.eyaldigitals@gmail.com
For Copyright matters relating to our channel please contact us directly at : aravindh.eyaldigitals@gmail.com
Membership Link : / @ggnanasambandan
Follow Dr.G Gnanasambandan :
KZbin- / ggnanasambandan
FACEBOOK - / ggnanasambandan-131326...
INSTAGRAM - / g.gnanasambandan
TWITTER - / ggnanasambandan
BLOG - gnanasambandantamilworld.blogspot.com
STORYTEL - www.storytel.c...
Follow Eyal Digitals Private Limited :
KZbin - / @eyalgamers
FACEBOOK - / eyaldigitals
INSTAGRAM - / eyal_digitals
TWITTER - / eyaldigitals
LINKEDIN - / eyal-digitals-private-...
#தமிழ் #Tamil
©All rights reserved to Eyal Digitals Private Ltd
#ramayanam #gnanasambandanspeech #ramayanmotivationalstatus #seetha #ramanlord #ramayanamintamil #tamilspeechwhatsappstatus #todaytrending #trendingtamil #facts #news #cinema #film #actorspeech #pattimandram #youtubetrending

Пікірлер: 23
@narasimmaboopathi5475
@narasimmaboopathi5475 Жыл бұрын
இப்படி பட்டா ராமானுக்கு அவன் பிறந்த இடத்தில் கோவில் கட்டுவது தவரில்லை, ராமாயணம் ஒழுக்கத்தின் ஒரு காவியம் அண்ணன் தம்பிகள் எப்படி இருக்க வேண்டும், ஒருவனுக்கு ஒருத்தி இப்படி பல விஷயங்களை நமக்கு சொல்வது ராமாயணம். நன்றி ஐய்யா 🙏🏽.
@DhineshKumar-ym1hp
@DhineshKumar-ym1hp Жыл бұрын
பேசப்படாத பாத்திரத்தை தாம் இன்று பேசிய விதம் அருமை ஐயா..இதுபோல் யாரும் அறியாதவற்றை அறியும் வண்ணம் வரும் காலங்களில் தாங்கள் கூறவேண்டும் ஐயா..🙏🏻🙏🏻
@sriramanr3786
@sriramanr3786 Жыл бұрын
இராம நாடகத்தில் மூன்று தம்பிகளின் உள்ளம் கண்டேனே...... கண்ணன் பாரதத்தில் நான்கு தம்பிகளை நானும் கண்டேனே...... இந்த இராமயண வாழ்கையிலே சத்ருக்கனன் வேடம் கொஞ்சமே...... அந்த மாபாரத பாதையிலே கண்ணனின் வேஷத்தை மிஞ்சுமே...... அம்மம்மா...... தம்பி என்ற நம்பி என்றும் அண்ணனின் மூத்த பிள்ளையல்லவா...... அந்த காடாலும் இராமனுக்கு சத்ருக்கனன் வில்லும் அல்லவா...... ""இதை நாட்டுமக்கள் புரிந்துகொண்டால், கத்தியின்றி, இரத்தமின்றி , அண்ணன்தம்பியென்று பாசம்மட்டும் ஆளுகின்ற வீடு...... கூட்டுகுடும்பமெனும் நன்றியுற்ற மனிதர்களுள்ள நாடு""...... தாத்பரியத்திற்கு நன்றி ஐயா.
@saravanank3204
@saravanank3204 Жыл бұрын
இறைவன் படைப்பில் அத்தனையும் அற்புதமானது... ஒவ்வொருவருக்கும் தனிச்சிறப்பு உண்டு...
@karpagamsakthi3478
@karpagamsakthi3478 Жыл бұрын
அருமை ஐயா. சத்ருக்கனைப் பற்றிய அரிய தகவல்களை வழங்கினீர். இன்றைய உறவுமுறைகளில் இதுபோன்ற உடன்பிறப்புகளைப் பற்றிய செய்திகளை அறிந்து கடைப்பிடித்தல் அவசியம் ஐயா. வணங்குகிறேன் தம்மை
@Krishnakumar-i1w2e
@Krishnakumar-i1w2e Жыл бұрын
அருமை அய்யா
@tharanigovindarajulu6099
@tharanigovindarajulu6099 Жыл бұрын
Iyya, The way you tell Mahabharata, Ramayana is amazing.. all the characters getting in to the mind and heart very deep.I want to hear Kandha puranam from you .
@parthavt
@parthavt Жыл бұрын
Very nice. Please do a mega serial on Kamba Ramayanam
@ajishramesh5893
@ajishramesh5893 Жыл бұрын
அருமை..
@madavan3584
@madavan3584 Жыл бұрын
மிக மிக அருமை ஐயா
@ravindrans5965
@ravindrans5965 Жыл бұрын
Kalai Vanakkam Aiya 🎉🎉🎉
@ayyasamynagarajan9658
@ayyasamynagarajan9658 Жыл бұрын
மிக்க நன்றி ஐயா🙏🙏
@maheshwarij7200
@maheshwarij7200 Жыл бұрын
Thank u sir 👍🙏🙏
@chitraponnuthurai7773
@chitraponnuthurai7773 Жыл бұрын
Thank you for talking about sathrukkanan today. Even though he is one of main character but people won’t talk that’s much about him but you explain his personality with Kampan’s lines. Thank you very much 🙏👏
@n.sathyanarayanansathya1914
@n.sathyanarayanansathya1914 Жыл бұрын
sir say about Alwar s Rama
@manikandanviswanathan
@manikandanviswanathan Жыл бұрын
🙏🏻
@ram2862
@ram2862 Жыл бұрын
மாட வீதி மகிமை மாட வீதி தெருவுல பாண்டி ஆடி களித்தா ளே வீட்டுமுன்னே கோலமிட்டு விளக்கேற்றி வைத்தாளே பட்டு ஆடை உடுத்திய எட்டு திக்கும் திரிந் தாளே அக்கம் பக்கம் படியிலே உக்காந்து பேச இருந்தாளே ஆலய சாமி வருகையில் பூவும் பழமும் படை தாளே தாழம்பூ சடை பின்னி கோலாட்டம் அடித்தாளே முப்பது அங்கி மாட்டி குப்பென்று நின்றாளே ஓலமிட்டு பாடம் கற்று ஓரோர் இரவும் கழித்தாளே அவ போன இடம் தெரியாம மாடவீதி உறங்குதே 20.5.2023
@n.sathyanarayanansathya1914
@n.sathyanarayanansathya1914 Жыл бұрын
Sir have you Read Valmiki
@AASUSID
@AASUSID Жыл бұрын
🤗🤗🤗🙏👏🪔🌸
@balasubramani8435
@balasubramani8435 Жыл бұрын
🙏
@KarthigaiOndru
@KarthigaiOndru Жыл бұрын
🙏
கடோத்கஜன் | Ghatotkacha l Tamil
11:11
G Gnanasambandan
Рет қаралды 41 М.
Кровавый лидер #сталин #китай #мао
00:55
Послезавтра
Рет қаралды 3,5 МЛН
vampire being clumsy💀
00:26
Endless Love
Рет қаралды 31 МЛН
Strange dances 😂 Squid Game
00:22
عائلة ابو رعد Abo Raad family
Рет қаралды 29 МЛН
பாசத்தம்பி பரதன்
5:07
G Gnanasambandan
Рет қаралды 8 М.
Кровавый лидер #сталин #китай #мао
00:55
Послезавтра
Рет қаралды 3,5 МЛН